அப்படியே இளையராஜா வாய்ஸ்ல ஹம்மிங் பண்றாரே... நம்பவே முடியல! | Lydian | Musically | JayaTv

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @Alagurajan27275
    @Alagurajan27275 4 місяці тому +29

    இளையராஜாவின் வெறியர் ரசிகர் நாங்கள் இந்த குரல் வளம் கிடைப்பது மிகவும் கடவுளோட ஆசி

  • @nasarvilog
    @nasarvilog 3 роки тому +514

    கண்டிப்பா என்னால நம்பவே முடியல அப்படியே நம்ம இசைஞானி அவர்கள் பாடுவது போலவே உள்ளது இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள்💐💐💐💐

    • @govindank.r.7933
      @govindank.r.7933 3 роки тому +4

      so super

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 3 роки тому +9

      ஹார்ட்வர்ட் யுனிவர்சிட்டி பல்கலைக்கழகத்தில் இவர்கள் முன்னிலையில் சிறந்த வெளிநாட்டு மாணவர் விருது வாங்கினேன்,அதை தமிழ்நாட்டில் சொல்ல சொல்லுங்க

    • @prasannamaharajan6814
      @prasannamaharajan6814 2 роки тому +1

      Yes

    • @antony1468
      @antony1468 2 роки тому

      @@கிம்ஜோங்உன்-ட9ஞ op

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 роки тому

      @@antony1468 what you mean?

  • @palanisamy9237
    @palanisamy9237 3 роки тому +313

    இளையராஜா sir இசைக்காவே பிறப்பெடுத்தவர்.. அருமையுடன் அற்புதமான ஞானம் அவருக்கு..அவரின் குரலின் Xerox ஆக இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்🙏

    • @sureshkumar-hs1co
      @sureshkumar-hs1co 3 роки тому +11

      ராக devan குரலில் அசலை போல் பாடி அசாத்திய திறமை வாய்ந்த நண்பருக்கு வணக்கம்

    • @krishnanr7476
      @krishnanr7476 3 роки тому +6

      ஜெராக்ஸ் என்பது மிஷின் பெயர் நகல்
      என்பதே சரியான வார்த்தை

    • @kottumurasu6344
      @kottumurasu6344 3 роки тому +2

      வணக்கம்

    • @syedrahamatulla6978
      @syedrahamatulla6978 2 роки тому

      Super super super, lo,

  • @madhesyarn8891
    @madhesyarn8891 3 роки тому +535

    ஆஹா ஆனந்தம்உண்மமையிலேயே இளையராஜா ஐயா அவர்களின் குரலில் யாரும் பாடமுடியாது இவர் மிகவும் அருமையாக பாடுகிறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @veerahariharan3195
      @veerahariharan3195 3 роки тому +2

      I8

    • @sudhasrinivasan3015
      @sudhasrinivasan3015 3 роки тому +1

      Super appidiye irrukku

    • @mansurik1922
      @mansurik1922 3 роки тому +5

      என்னது ? இளையராஜா பாடுவதா? " அவர் நல்ல இசையமைப்பாளர் தான் !! ஆனால் பாடகர் இல்லை!! அவரால் பிபிஸ்ரீநிவாஸ் போல கீழ்ஸ்தாயிலோ, டி.ஆர் மகாலிங்கம் போல உச்சஸ்தாயிலோ மத்திம குரலான ஏ.எம் ராஜா ஏசுதாஸ் போல பாட வராது!! அவருக்கு இருப்பது மத்திம குரலான ஃப்ளாட் வாய்ஸ் ( வண்டிக்காரன், விவசாயி, கூலித் தொழிலாளி இவர்களின் மட்டக்குரல்) அதனால்தான் எங்களைப்போல கச்சேரிகளில் அவர் பாடுவதில்லை!! " என்று பிரபல இசையமைப்பாளர்/பாடகர்/கச்சேரி வித்வான் பாலமுரளி கிருஷ்ணா ஏற்கனவே குறிப்பிட்டதை ஏமாளித் தமிழன் மறந்து போகலாம்!! ஊடகங்கள் மறக்காதே?

    • @panipuyalblizzard532
      @panipuyalblizzard532 3 роки тому +2

      @@mansurik1922 நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இளையராஜா தனக்கு உகந்த பாடலை மட்டுமே பாடுவார். ஆனால் நீங்கள் கூறிய மூன்று ஸ்தாபிகளில் பாடுபவர்கள் SPB and shankar mahadevan எனக்கு தெரிந்து.

    • @eswaranp8898
      @eswaranp8898 3 роки тому +2

      S̲u̲p̲e̲r̲ s̲u̲p̲e̲r̲

  • @ksnathan2718
    @ksnathan2718 3 роки тому +93

    இது போன்ற அதிசயமான திறமை ஒரு சிலருக்கு தான் உண்டு.

  • @pushkala2259
    @pushkala2259 3 роки тому +172

    உங்கள் குரலில் ஜனனி ஜனனி பாடல் கேட்க ஆவலாக உள்ளேன். அருமை வாழ்த்துக்கள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +170

    கண்ணை மூடிக்கொண்டு கேட்டோம் அப்படியே இசை அரசர் Raja sir அவர்கள் எங்கள் கண்முன் நின்று பாடியது போல இருந்தது.அவ்வளவு ஒற்றுமை.ஐயா அவர்களின் பாடல்கள் எங்களுக்கு தொடர்ந்து தர வாழ்த்துக்கள்.

  • @rajamanickam5312
    @rajamanickam5312 3 роки тому +168

    வளமான குரல் வளம் அப்படியே இளையராஜா ஐயா அவர்களை போலவே பாடுகிறார் வாழ்த்துக்கள்

    • @navarathinaraja2089
      @navarathinaraja2089 3 роки тому

      யாருடா சாமி அப்படியே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @gnanamoorthyn8229
      @gnanamoorthyn8229 3 роки тому

      Very nice voice

    • @manoharans1016
      @manoharans1016 2 роки тому

      Good very nice

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 роки тому +71

    அடடடா அருமையோ அருமை.. இசைஞானியின் குரல் மட்டுமல்ல அவரது சிரிப்பும் இவருடைய சிரிப்போடு ஒத்துப்போகிறது.. செம்ம்ம்ம்ம..👍👍👌👌

  • @classicalraju1
    @classicalraju1 3 роки тому +88

    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இசையோடு சுருதியோடு லயத்தோடு பாவத்தோடு ஞானம் ராகம் ஸ்வரம் மகிழ்ச்சி பெற்று நீடூழி வாழ்க வேண்டும் அற்புதம் உங்கள் குழந்தைக்கு மேல் நீங்கள் காட்டும் அக்கறை நாங்களும் கற்றுக் கொள்கிறோம் வாழ்த்துக்கள்

  • @sureshpk8391
    @sureshpk8391 3 роки тому +6

    இளையராஜா வாய்ஸ் இவ்வளவு சுத்தமாக அத்தனை இடங்களையும் மிக துல்லியமாக கவனித்து பாடிக் காட்டிய ரசிகனை இது வரை இளையராஜா ரசிகன் என்ற முறையில் நான் பார்த்ததே இல்லை. இப்படிப் பாட ஒரு ரசிகனாக இருக்கிறானே என்று மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +63

    அதே மாதிரி இளையராஜாவின் அச்சு அசலான குரல் அவரின் அதே உச்சரிப்பு👑👑👑வாழ்த்துக்கள் சகோதரரே

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 роки тому +65

    அற்புதமான குரல் வளம்..ராஜா சார் வாசம் அப்டியே இருக்கப்பா..வாழ்த்துகள்

  • @suganthib7742
    @suganthib7742 3 роки тому +157

    இளையராஜா ஐயா குரல்👌👌👌👌🥰 தனித்துவமானது அதே போல் உள்ளது

  • @chidamponni
    @chidamponni 3 роки тому +19

    இளையராஜாவின் குரல்தனா இல்லை அவரேதான் பாடுறாரா . . . . ஒன்னும் சொல்றதுக்கு இல்லை . . . இசைஞானி அவர் வாழும் காலத்தில் நாமளும் வாழ்ந்தோம்ன்றதே பெரும் பாக்யம்

  • @kalaraman4180
    @kalaraman4180 3 роки тому +282

    அருமை அரூமை இந்த குரல் 1000 ஆண்டுகள் தாண்டி வேறு நபர்கள் மூலம் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்

  • @seguetamil8149
    @seguetamil8149 3 роки тому +72

    அற்புதமான குரல் வளம் அய்யா இளையராஜா மாதிரியே ஆனால் இந்த பாடலை பாடுவது மிகவும் சிரமம் வாழ்த்துக்கள் நண்பர் அருமை அருமை அற்புதம் மெய் மறந்து எங்கோ சென்று விட்டேன்

  • @acabclko1741
    @acabclko1741 3 роки тому +63

    Oh my god... நம்பவே முடியல... கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ராக தேவ ன் ராஜா வே பாடுவதாக வே தோன்றுகிறது... 100 க்கு 100 எங்கள் ராஜா வின் குரலில் எப்படி இந்த தோழர் பாடுகிறார்.. வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி 🙏😘

  • @manojpriyan1111
    @manojpriyan1111 3 роки тому +187

    கடவுள் கொடுத்த வரம் இசைஞானியின் குரல் 👍

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 роки тому +57

    மெய்சிலிர்க்கிறது. இசைஞானியின் ஆசிர்வாதங்கள்...

  • @kumarkumaran6542
    @kumarkumaran6542 3 роки тому +63

    எங்கள் இனிய தமிழுக்கு கிடைத்த செந்தமிழ் கிடைத்த இனிய இசை குடும்பம் வெற்றி நடை போட்டு வாழ்க நலமுடன்

  • @shanthi.s7155
    @shanthi.s7155 2 роки тому +6

    ஆச்சர்யம்,அருமை அப்படியே ராகதேவன் குரல்.அவரின் குரலின் ஆழம் மட்டும் இவர் குரலில் குறைவு.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +48

    நல்லதொரு குடும்பம்...
    குடும்பம் ஒரு கோயில்...
    இதெல்லாம் இதுதான் ! ❤️❤️❤️

  • @dinesh__kumar9962
    @dinesh__kumar9962 2 роки тому +6

    99% என் தலைவன் ராஜாவின் குரல் கேட்பது போல் இருக்கிறது அருமை...... இப்படிக்கு ராஜாவின் ரசிகன் அல்ல ராஜாவின் வெறியன்......

  • @sureshanthony8111
    @sureshanthony8111 3 роки тому +98

    இளையராஜாவை இசை உலகில் தொடக்கூட முடியாது💞💞💞💞ஆனால் அவரை போல் வர முயற்ச்சிக்கலாம்......கண்மூடி கேட்டான் இளையராஜாவின் குரல் போன்றே தோன்றியது....... வாழ்த்துக்கள் சகோ......🌷🌷🌷🌷

    • @Tamilarasan-y4b
      @Tamilarasan-y4b 3 роки тому +1

      Ar rahman thouttutaaruu

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      இளையராஜா திமிர் பிடித்த ஆள்

    • @ManiVaas
      @ManiVaas 2 роки тому

      @@Tamilarasan-y4b 🤣 Good Joke, ARR is one of the greatest and popular music in India Cinema but Ilayaraja is always king, even western composer can't play around western classical music like Raja and Raja was one who brought the Fussion music in which ARR started his career

    • @veeraraghavans533
      @veeraraghavans533 2 роки тому

      Ungal comments le answer irukkiradu

  • @vasanthagovindaraj5337
    @vasanthagovindaraj5337 3 роки тому +8

    அருமையான குரல் வளம் இறைவன் தந்தது. அடுத்த இளையராஜா வாழ்க பல்லாண்டு.

  • @pramilajay7021
    @pramilajay7021 3 роки тому +84

    வர்ஷன் அண்ணாவின் குரல் எப்போதும் இசைஞானியோடு அப்படியே அச்சொட்டாக ஒத்து இருக்கும்..விழிமூடி ரசித்துக் கொண்டே இருக்கலாம்.. குடும்பமே இறையருள் பெற்றது தான்..❤🌹👍

    • @kumuthamvenu2386
      @kumuthamvenu2386 3 роки тому

      அருமையான பதிவு. இப்போ தமிழ்ல யாரும் எழுதுவதில்லை. வாழ்த்துகள். 👏👏👏

    • @saranyavijay7247
      @saranyavijay7247 3 роки тому

      I'm

  • @saravananpt1324
    @saravananpt1324 3 роки тому +30

    ராஜாவின் ரோஜா நீங்கள் தான்...வாய்ப்பே இல்லை.உங்கள் குரலில் ராஜா சாரின் உயிரோட்டம் அப்படியே அமைந்துள்ளது.அனுபவித்து கேட்டு ரசித்து உள்ளிருந்து வரும் வார்த்தை இது. அருமை.

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 3 роки тому +12

    உங்களை என்ன சொல்லி வாழ்த்த எப்படி வாழ்த்திட என்று தெரியவில்லை நான் மிகவும் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் வாழ்வும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 роки тому +17

    சூப்பர் இசை குடும்பம் அசல் ராஜா சார் வாய்ஸ் அண்ணா அது போல உங்க மகன் மகள் மிக அருமை சிங்கர் 💐💐💐👌😍

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 2 роки тому +5

    அட குரல் அப்படியே இருக்கும், மீண்டும் ஒரு வரம் கிடைத்தது

  • @beinghuman5285
    @beinghuman5285 3 роки тому +32

    Exactly matching his voice with legendary and god of music mastero Illayaraja sir. Unbelievable. Congratulations.

  • @tamilselvimalaisamy4193
    @tamilselvimalaisamy4193 3 роки тому +23

    அருமை sir அப்படியே இளையராஜா sir குரல் போலவே இருந்தது வாழ்த்துக்கள் sir

  • @johnbose8147
    @johnbose8147 3 роки тому +4

    எங்கள் ஊர் பல்லாவரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்துள்ளது நன்றி வாழ்க இளையராஜா

  • @MuruganMurugan-pt8jt
    @MuruganMurugan-pt8jt 3 роки тому +4

    அப்படியே இசைஞானியின் குரல் நீங்கள் பல்லாணடு வாழ இறைவனே வேண்டுகிறேன்

  • @selvakalam6861
    @selvakalam6861 3 роки тому +19

    இளைராஜா அவர்களே பாடியது போல இருந்தது. அருமை👏👏

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 3 роки тому +20

    உண்மையில் குரல் ஈர்ப்பு தான் காந்தம் ...வாழ்த்துக்கள் ....

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 3 роки тому +6

    என் இராகதேவனின் Voice வாரிசு ஒன்று Lydion வீட்டில் உருவாகியிருந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது நெகிழ்கிறேன் மகிழ்கிறேன். என் ஆயுள் இன்னும் கூடும் அய்யா. Keep going.

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 3 роки тому +5

    உண்மையான உணர்வுகளை மதிக்காத மனிதன் அண்ணன் இளையராஜா இது.நான் சொல்லல தம்பி கங்கை அமரன் சொன்னது இருந்தாலும் அண்ணன் இளையராஜா கிரேட் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்

  • @murugesancm9886
    @murugesancm9886 3 роки тому +1

    யாரு சார் நீங்க? இளையராஜா சாரே நேரில் வந்து பாடியது போன்ற ஒரு பெரிய அரிய வாய்ப்பாக கருதுகிறேன். நன்றி வாழ்த்துக்கள் சார்.

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 роки тому +13

    இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் ராக தேவன் போன்ற ஒருவர் பிறக்க போவதில்லை இந்த மாதிரி இசை விருந்து தறப்போவதில்லை அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜா தான் 🙏🙏

  • @p.rajupraju8224
    @p.rajupraju8224 3 роки тому +6

    பாராட்ட வார்த்தைகள் வரவில்லை மெய் சிலிர்த்து போனேன்

  • @vaanampaadi9576
    @vaanampaadi9576 3 роки тому +5

    This man is really great.... Not just for singing in Raja voice... but for his dedication to Music... His confidence in his children... His humbleness... I really admire at him.

  • @babupandurangan3517
    @babupandurangan3517 2 роки тому +1

    உங்களை போற்றி பாதுகாக்க வேண்டும் ஐயா. அடுத்த தலைமுறைஇன் மனதுக்கு நீங்கள் தான் மருந்து தலைவா.

  • @subramanig3
    @subramanig3 3 роки тому +3

    தங்களின் வாரிசுகள் சிறப்பாக வளர்ந்து வருவதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருந்தது உண்மை

  • @ramkumar-yn9ni
    @ramkumar-yn9ni Рік тому +1

    இராகதேவன் இளைய ராஜா சார் அவர்களின் வாய்ஸ் கேட்டது போலவே உள்ளது வாழ்த்துக்கள்...

  • @shanmugamboopathy3261
    @shanmugamboopathy3261 2 роки тому +3

    ஆஹா ஆனந்தம்உண்மமையிலேயே இளையராஜா

  • @mravime
    @mravime 3 роки тому +23

    God's children.....divine in all their gestures. Angels on earth

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 3 роки тому +14

    அருமையான இளையராஜா குரல் வாழ்த்துக்கள்

    • @promotors6205
      @promotors6205 3 роки тому

      அவன் சொந்தகாரண நீ

    • @stalinmosses
      @stalinmosses 3 роки тому

      @@promotors6205 உங்களை போன்ற இன்னும் சில மனிதர்கள் traditional thinking

  • @rajendiran5307
    @rajendiran5307 2 роки тому +2

    அருமையாக அவர் போலவே பாடுகிறார் மிக அருமை👌👌👌👌👌👋👋👋🍎🍎🍎🍎🍎

  • @erukiruttinan114
    @erukiruttinan114 3 роки тому +5

    அச்சு அசல் இசைஞானி குரல். Super.

  • @rajadurai5626
    @rajadurai5626 2 роки тому +2

    Super super super actually Ilayaraja sir tone valthukkal sir🌺🌺💐💐🌸🌸🌹🌹🌸🌸🌼🌼🪴🪴🌻🌻🥀🥀

  • @anandanjawahar3999
    @anandanjawahar3999 2 роки тому +3

    இளையராஜாவே
    சந்தேகப்பட முடியாத இளையராஜாவின் குரல்...சூப்பர்

  • @சேவகன்செந்தில்

    இளையராஜா அய்யாவே ஆச்சரியப்படும் அளவிற்க்கு இளையராஜா அவர்களின் குரலுக்கு நேர்த்தியாக உள்ளது..

  • @thalaajith31
    @thalaajith31 3 роки тому +3

    கடவுளின் வரப்பிரசாதமாக அமைந்த குரல் வளம் மிக மிக அருமை

  • @Quiztamilchannel
    @Quiztamilchannel 2 роки тому +2

    எங்கள் ராகதேவனின் தெய்வீக குரல் அமைய பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @திங்கள்அரசு
    @திங்கள்அரசு 3 роки тому +8

    இசை பிரபஞ்ச மையம் அவர்களின் குரலோடு ஒன்றிவிட்ட து

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 2 роки тому +1

    வாவ். அருமை அப்படியே நம் இசை அரசர் ராஜாவின் குரலில்....கடவுளின் படைப்பில் கொடுத்து வைத்தவர்கள்.... அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @lllluin
    @lllluin 3 роки тому +3

    ஆண்டவன் சில பேரை இப்படி யும்
    படைத்துள்ளார்

  • @saravanakumar9618
    @saravanakumar9618 3 роки тому +2

    Naayagan padathoda humming Vera level💐🥺

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 3 роки тому +17

    செம...voice..குட்டி ராஜா வாழ்க..God 🙌 Bless 🙌 நம்ப முடியல பா. 😇🙏🙋‍♀️

  • @yuvaraj8894
    @yuvaraj8894 3 роки тому +1

    கண்களை மூடி கேட்டா அப்படியே இளையராஜா குரல் பா செம்ம சார்

  • @sathiapriya5462
    @sathiapriya5462 3 роки тому +10

    My fvt song ithu.unga voicela super ah iruku sir .love u sir.

  • @duraisamy8283
    @duraisamy8283 3 роки тому +2

    அதிசயம் ஆனால் உண்மை. வாழ்க வளமுடன் 🙏

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 3 роки тому +5

    இசை ஞானி என்றும் ராஜா தான் அவரின் குரல் இவருக்கும் தெய்வீக குரல்

  • @Basheerahamed718
    @Basheerahamed718 2 роки тому +1

    இனிமையான இளையராஜாவின் அதே குரல் வாழ்த்துக்கள் இவருக்கு

  • @karemkarim2647
    @karemkarim2647 3 роки тому +65

    இளையராஜா என்றால் சாதாரண மனிதர் அல்ல. ஐந்து நிமிடம் அவர் முகத்தை உற்று பாருங்கள். தெய்வீக அம்சம் தெரியும் என்பது உண்மை.. விதண்டாவாதம் யாரும் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். நன்றி. இசையும் பாடல்களும் இறைசக்தி இன்றி முடியாது சார்.

    • @vaalkaipaadam1743
      @vaalkaipaadam1743 3 роки тому +2

      Suppar Cute needuli valga

    • @johnsonpugazhmani1728
      @johnsonpugazhmani1728 3 роки тому +3

      முற்றிலும் உண்மை.

    • @psbptc3837
      @psbptc3837 2 роки тому

      Correct

    • @y.staliny.stalin8965
      @y.staliny.stalin8965 Рік тому

      இளையராஜா அய்யா பாடலை ஒரு முறை கேட்டு பின்னர் அய்யாவின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு செத்து போயிடலாம்

  • @yoganathan1407
    @yoganathan1407 3 роки тому +16

    Voice of Raja sir never die...

  • @periyasamyamuthan6408
    @periyasamyamuthan6408 3 роки тому +2

    அற்புதமான குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் இளையராஜா சார் குரல் அப்படியே வாழ்த்துக்கள் நண்பரே

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 3 роки тому +17

    Varshan, Lydian and Lydian's sister
    This is Dr. N.Gowripalan from Sydney. So nice to hear your voice again Varshan. All those wonderful memories of programs and singing in Sydney. I still sing a few songs (on You Tube 'songs of dr n gowripalan') All the very best.

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 роки тому +1

    என் தலைவனின் குரலுக்கு நகலா ஆச்சர்யம் ஆனால் உண்மை வாழ்த்துக்கள் 👍

  • @sudarsan811
    @sudarsan811 3 роки тому +7

    Wavvv.... Same voice, I closed my eyes and confused suddenly. Absolutely matching and Nandri.!

  • @rajalathif6075
    @rajalathif6075 3 роки тому +1

    குரலுக்கு அரசன் இளையராஜா ப்ரோ நீங்க வேற லெவல் 🌷🌷🌷

  • @annaikumarm5349
    @annaikumarm5349 3 роки тому +7

    மிக அருமை, ராஜா sir குரல் 👌👌👌👌👌🌹🌹🌹🌹❤❤❤❤

  • @babubhuvanesh6109
    @babubhuvanesh6109 3 роки тому

    அருமையான குரல் வலம் ராகதேவன் குரல்வம்போல் இருக்கின்றது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +3

    இளைய ராஜா ஐயாவை உங்கள் குரலில் பார்க்கிறோம்... 👏👏👏👏👏👏👏👍

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 роки тому +1

    நான் தேடும் ஹம்மிங் சூப்பர் 🤗🤗🤗🥰🥰🥰👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @kumarank2883
    @kumarank2883 3 роки тому +5

    Lovely father.... ❤️❤️❤️ I always admired about him...
    He the who sung a song to tribute for our iron lady JJ madam. Even i wondered Ilayaraja done the fabulous gift for her, but after sometime came to know. This man voice like the same magnetic Raja sir voice... 🙏🙏🙏 God bless him family... 🙏

  • @திகாவின்இதயம்

    அப்படியே ராஜா சார் குரல் 🎤🎤🎤🎤🎤💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @amslivings1675
    @amslivings1675 3 роки тому +18

    அப்படியே கண்ணை மூடிக்கேட்டேன் அப்படியே இளையராஜா அவர்கள் குரல் தான்.....சூப்பர்

  • @samsonsolomon6174
    @samsonsolomon6174 2 роки тому

    We proud Lidiyan family is Tamil family and Sir your voice is same Sir. Illayaraja. I enjoyed this show

  • @jeyapallab7966
    @jeyapallab7966 3 роки тому +42

    நான் கண்ணீர் விட்டு அழுத பாடல்
    நம்பவே முடியல ! 🙏👍
    எப்படி வாழ்த்துறதுனுகூட தெரியல !
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nasarvilog
      @nasarvilog 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝👑👑💐💐💐

    • @palanisamy7705
      @palanisamy7705 2 роки тому

      ஐயோ சூப்பர் இளையராஜாவே நேரில் வந்து பாடுற மாதிரி இருக்கு 💐💐💐

  • @BalaMurugan-xk5ii
    @BalaMurugan-xk5ii 2 роки тому +2

    இளையராஜா ஒரு சகாப்தம் இசையின் அவதாரம் இளையராஜா💙❤

  • @gomathiselyn7817
    @gomathiselyn7817 3 роки тому +11

    Sir... U look so humble as well as yr son, lovely singing in the sequence of our Maestro... Congrats sir.. Miga Arumai

  • @manikandanv3911
    @manikandanv3911 3 роки тому +1

    👏👏👏👏👏மிகவும் அருமை எனக்கு இளையராஜா சார் ரொம்ப பிடிக்கும் அவருடைய அதே குரலில் பாட்டை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @aquartz6348
    @aquartz6348 3 роки тому +10

    2:47 . Illayaraja voice. We all came for his voice

  • @திகாவின்இதயம்

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍💪💪💪💪💪💐💐💐💐💐💙💙💙💙💙🖤🖤🖤🖤🖤❤️❤️❤️❤️❤️

  • @rajavel.pudukkottaipudugai5845
    @rajavel.pudukkottaipudugai5845 3 роки тому +4

    யாரும் இளையராஜா குரலில ஒரே நாயகன் 👌👌👌👌👌

  • @dumilstar8526
    @dumilstar8526 3 роки тому +2

    வாழ்த்துக்கள் நண்பரே கடவுள் அருள் உங்களுக்கு இருக்கிறது அருமை உங்கள் குரல் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது சார்

  • @karuppasamyg3398
    @karuppasamyg3398 3 роки тому +6

    Great voice like Illaiyaraja sir. 💐🎉🌻

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashokanashok.r8942
    @ashokanashok.r8942 3 роки тому +8

    அற்புதமான குரல்

  • @ManiKandan-yn8du
    @ManiKandan-yn8du 2 роки тому

    இசைஞானி பல சிறப்புகள் வாயந்தவர். அதிலும் ழ, ல, ள உச்சரிப்புகள் அவர் குரலில் கேட்பது எப்போதும் அலாதி சுகம் தரும். அதையும் இவர் அற்புதமாக உச்சரித்து பாடுகிறார்..

  • @kothandaraman571
    @kothandaraman571 3 роки тому +8

    வாழ்க , வளர்க இதோ வந்து விட்டார் இன்னுமொரு இசை ஞானி

  • @RAHUL-wx9fr
    @RAHUL-wx9fr 3 роки тому +2

    நன்று! நன்று!!
    அப்படியே அந்த ராகதேவனே வந்து பாடிய மாதிரி இருக்கு. அதுவும் அந்த முதல் ஹம்மிங்க்
    அப்பா சூப்பர்.

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 3 роки тому +11

    OMG. What a perfect matching voice

  • @h3cinemas831
    @h3cinemas831 3 роки тому

    இசைஞானியின் குரலைப் பின்னணியில் ஒலிக்கவிட்டு இவர் வெறுமனே வாயசைப்பது போலவே இருக்கிறது.
    அருமை. வாழ்த்துகள்!

  • @selvi2495
    @selvi2495 3 роки тому +4

    வரம் தான் வாழ்க்கை. அருமை வாழ்த்துக்கள் சகோ.

  • @vijayaraghavankaveripak7151
    @vijayaraghavankaveripak7151 3 роки тому +1

    இசை ஞானி இளையராஜாவுக்காக அவருடைய குரலையே பரிசாக வழங்கியிருக்கிறார். இதைவிட அந்த ரசிகருக்கு வேற என்ன சந்தோக்ஷம் இருக்க முடியும்.

  • @jananisaradha5335
    @jananisaradha5335 3 роки тому +17

    Amazing rendition. No words to express the feelings