அண்ணே வணக்கம். நான் மணவைதான். வயது 47 ஆச்சு இன்னும் சம்பளத்துக்குத்தான் வேளை பார்கிறேன். வெளிநாட்ல டிரைவர். நம்ம ஊரில் பில்டிங் கட்டி கொடுக்கும் இன்ஜினியரிங் வேளையும் செஞ்சுட்டேன். படிப்பு 10 ஆனா அனுபவம் . அடுச்சு புடுச்சு ஒரு வீட்டை கட்டிட்டேன். மேல நீங்க சொன்ன அத்தனையும் உண்மை.எனக்கு ஜாதபம்லாம் இல்ல. நானே கண்டுபுடுச்சதுதான் என் ராசி. 1975 - 5 - 27 அதிகாலை நேரம்னு அம்மா சொல்லும். எப்பத்தான்னே எனக்கும் ஒரு நல்லது நடக்கும்.
வணக்கம் என் மகனின் ஜாதகத்தில் மூன்றாம் பாகமாக விருச்சிகத்தில் ஜந்து கிரகங்கள் உள்ளன அவரின் மேல் படிப்பு மற்றும் திருமணம் எப்போது நடக்கும் கூறுங்கள் DOB 06.12.1993 time 02.55Am.POB Theni
உண்மையான பதிவு நிஜம்
நன்றி ஐயா விருச்சிகம்
பிறந்த ஊரை விட்டு வேற ஊர்ல இருப்பாங்கா வேலையே முதன்மை 2 ம் உண்மை அருமை சார்
உண்மை தான்..
100%உண்மை
🙏
அண்ணே வணக்கம். நான் மணவைதான்.
வயது 47 ஆச்சு இன்னும் சம்பளத்துக்குத்தான் வேளை பார்கிறேன். வெளிநாட்ல டிரைவர். நம்ம ஊரில் பில்டிங் கட்டி கொடுக்கும் இன்ஜினியரிங் வேளையும் செஞ்சுட்டேன். படிப்பு 10 ஆனா அனுபவம் . அடுச்சு புடுச்சு ஒரு வீட்டை கட்டிட்டேன். மேல நீங்க சொன்ன அத்தனையும் உண்மை.எனக்கு ஜாதபம்லாம் இல்ல. நானே கண்டுபுடுச்சதுதான் என் ராசி. 1975 - 5 - 27 அதிகாலை நேரம்னு அம்மா சொல்லும். எப்பத்தான்னே எனக்கும் ஒரு நல்லது நடக்கும்.
Sir , Intha mari Ela planet Kum podunga sir. Each star in the rasi also please tell
Thanks sir 🙏🙌
வணக்கம் என் மகனின் ஜாதகத்தில் மூன்றாம் பாகமாக விருச்சிகத்தில் ஜந்து கிரகங்கள் உள்ளன அவரின் மேல் படிப்பு மற்றும் திருமணம் எப்போது நடக்கும் கூறுங்கள் DOB 06.12.1993 time 02.55Am.POB Theni