Це відео не доступне.
Перепрошуємо.

சுக்கிரன்+சனி | அதிர்ஷ்டமா ? சாபமா ? | Sukuran + Sani | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2020
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 354

  • @anba4436
    @anba4436 2 роки тому +56

    சனி சுக்கிரன் இணைவு பற்றி இவ்வளவு positive ஆக நீங்கள் மட்டும் தான் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajendrankandhallu8325
    @rajendrankandhallu8325 3 роки тому +5

    Sir.
    Namoskar.
    Your style of explantion is very very good. You are explaining very clear way.
    K V Rajendran.

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 2 роки тому +4

    ரொம்ப நன்றி ஐயா இந்த பதிவு மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhaanukarthikeyan9316
    @dhaanukarthikeyan9316 2 роки тому +7

    சனி சுக்கிரன் இணைவு திருமனத்திற்கு பிறகு மட்டுமே யோகமாக இருக்கும் அதுவரையில் எவ்வித பலனையும் செய்யாது

  • @M.RameshRaja
    @M.RameshRaja 3 роки тому +6

    சந்திரன் + சனி க்கு பதிவு போடுங்கள் ஐயா .. &
    சந்திரன் + சனி (வக்கிரம்) in 12 ஆம் வீட்டில் ..

  • @rakeshkarunagaran793
    @rakeshkarunagaran793 2 місяці тому +1

    Hi sir, mesha lagnam saturn(rishabham)
    Venus(kadagam) saturn aspect 3 rd vision.and valarpirai moon(thulam).
    Is this good or bad ??

  • @mjayasree4246
    @mjayasree4246 3 роки тому +8

    Your detailed explanations are very much appreciable sir👍🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +2

    நல்ல விளக்கம் அய்யா. பல புதிய செய்திகளை தருவது மிக சிறப்பு..

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 роки тому +1

    100% true ji. dhanusu லக்னம் 10il கன்னி il குரு ,சனி, சுக்கிரன் சேர்க்கை உ.ள்ளது. வாழ்க வளமுடன் .

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 3 роки тому +1

    Wow, ithu unmaiya irruntha rombha santhosham neengal sonna mari eanakkum sukran sani serkkai thulaam rasiyil
    Sukran aatchi , sani ucham tha
    Na makram rasi, makara laknam, laknaathipathi raasi athipathi rendumae eanakku saneswara Bhavan tha ean rasiyila saniyae naantha nu solvanga pakra joshiyar
    Tq sir for your positive words

  • @venkatsubbuparthasarathy3213
    @venkatsubbuparthasarathy3213 2 роки тому +2

    ரிஷப லக்னத்தி்ல் எனக்கு சனி சுக்கிரன் இணைந்துள்ளது.நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் உள்ளது.

  • @krk64in
    @krk64in 3 роки тому +4

    அன்புடையீர் , கால சர்ப்ப தோசம் பற்றியும் தங்களின் மேலான ஒரு பதிவையும் இட வேண்டுகிறேன் 🙏

  • @Smithaa1
    @Smithaa1 2 роки тому +4

    nice to hear
    I have this me+ve+sat+moon in gemini 😊 with guru aspect( but frm 6 ). Virgo asc. kethu dasha ending & getting ready to welcome venus dasa😍Thank you.

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 9 місяців тому

      How is your Sukra Dasa now? Yielding good results? I'm asking this for the sake of gaining knowledge.

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому +2

    Sure as per your predictions. Intricate, subtle and so positive. Regards

  • @jaishree3297
    @jaishree3297 3 роки тому +9

    Sukuran + sani innaivu nala vilakam kudathuku nandri iya 🙏.
    Sukaran + sani innaivu makaram rasi nala palangal alikuma

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому +2

    Very good explanation thank you sir 🙏 🙏✨✨🌹🌹

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому +3

    அருமையான விளக்கம் ஐயா...

  • @nithik3715
    @nithik3715 Рік тому +1

    Enaku 12la said sukran budan iruku sir nallatha kettatha. VIRUCHIGA RÀI KANNI LAGNAM

  • @senthilkumardhasan3579
    @senthilkumardhasan3579 3 роки тому +1

    விருச்சிகம் லக்னம்,
    லக்னதில் சனி,சுக்ரன் சேர்க்னக,
    நல்ல மனனவி அனமயுமா,
    சனி-கேட்னட நட்சதரம்,
    சுக்ரன்-அனுசம் நட்சரமர , pls reply

  • @vishnup3441
    @vishnup3441 2 роки тому +1

    ஐயா மேஷத்தில் சனி சுக்கிரன் புதன் இனைவு உள்ளது வாழ்க்கை துணை நீங்கள் சொன்ன மாதிரி எதிர் மாறாக இருக்குமா???

  • @sinnaiyamuththaiya4309
    @sinnaiyamuththaiya4309 Рік тому +2

    Nalla pathivu aiya nanri🙏🙏🙏🙏🙏

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 15 днів тому

    நீங்கள் கூறுவது உண்மை விருச்சக லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி இருக்கு அண்ணா . மீனராசி நன்றி அண்ணா

  • @siva-qm5gp
    @siva-qm5gp Рік тому +2

    If guru in 12th place (kumbam)seeing sukran and Sani at 5th place (mithunam)is that good?

  • @arungandhi2485
    @arungandhi2485 3 роки тому +4

    திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை அப்படி நடந்தாலும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை,வயது 34,22.11.1987,ரிஷப லக்னம் 7 ஆம் வீட்டில் (விருச்சிக வீடு) சனி சுக்கிரன் சூரியன் சந்திரன் இணைவு உள்ளது.வாழ்க்கை வேதனையாக உள்ளது

    • @nandhagopalm5151
      @nandhagopalm5151 3 роки тому +1

      கால தேவி அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும் மேலும் தகவல் தேவை பட்டால் தொலைபேசி என் தருகிரேன்

    • @arungandhi2485
      @arungandhi2485 3 роки тому +1

      @@nandhagopalm5151 கோவில் அட்ரஸ் தாங்க sir உங்களுக்கு புண்ணியமா போகும்🙏

    • @premlatha7054
      @premlatha7054 3 роки тому

      @@nandhagopalm5151 எங்கே இருக்கு?

  • @janakiveni5982
    @janakiveni5982 3 роки тому +1

    12 இல் ரிஷபம் வீட்டில் சனி சுக்ரன் புதன் சேர்க்கை இதற்கு தங்கள் கூறிய பலன் பொருந்துமா ஐயா

  • @rsr3519
    @rsr3519 2 роки тому +1

    If sani sukiran in 6th house dhanusu with 12th house midhuna guru having 7th parvai each other for magara rasi. Here 3 of them hidden !!! What will be the result sir ?
    My husband also having meena rasi with sani sukiran serkai + suriyan budan also in 12th house kanni. Guru in thulam lagnam.
    We both having sani sukiran serkai but in 6th & 12 th house sir ? It will work in positive way or negative way sir ? Because both sides hidden in dhanusu & kanni.

  • @rithikarayan9926
    @rithikarayan9926 3 роки тому +1

    sani sukram inaivu means??? 🙄 I am meenam rasi uthirattadhi star magara lagnam..sukra dhisai started and 2023 la sani starting...enakum idhe palangal varuma???😢

  • @assistgaming1582
    @assistgaming1582 3 роки тому +1

    Annaa I am born in 26/03/2005 at 5:22am at kanyakumari Anna which career is suitable for me plzz comment pannunga annaa

  • @Raman55948
    @Raman55948 2 роки тому

    Vanakam iyya, I got this combination in meenam rasi my lagnam is virchigam. True Sir param porulin asservathams iam married for 35years ,living comfortably till date.

  • @sundarndt88
    @sundarndt88 3 роки тому +1

    Sir
    Meenathil guru, puthan, suriyan, chandran,
    2 idam mesathil sukuran+ sani
    8 idam thulathil sevvai
    Palan sollunga

  • @Manisha33m
    @Manisha33m 3 роки тому +1

    Sir intha inavu ennoda periyama iruku ilam vayathil kanavarai illanthu vittar.... Sukiran + Saturn in 8th house my períyamma widow young age itself. Sani if 8th house and it aspects 2nd house so there would be problem in marital life. Second house very important for family life. If malefic planets placed or aspect then there won't be much peace at home.

  • @sudhersanansudhersanan4202
    @sudhersanansudhersanan4202 Рік тому +1

    ஐயா, மீன ராசி & லக்னம், 12 இல் சனி, சுக்ரன், சூரியன் இருப்பது நல்லதா?

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 3 роки тому +1

    Extraordinary brilliant delivery.

  • @prabhupo8114
    @prabhupo8114 3 роки тому +1

    பரிவர்த்தனை மூலம் இந்த இணைவு ஏற்பட்டால் இந்த பலன் பொருந்துமா? சுக்கிரன் குரு பரிவர்த்தனை, சுக்கிரன் பரிவர்த்தனை ஆனால் சனி உடன் இணைகிறார், தாங்கள் சொல்வது பொருந்துமா??

  • @sharmiladevi2001
    @sharmiladevi2001 Рік тому +1

    ரிஷப லக்கனம் 2ல் குரு 8-ல் சனி + சுக்ரன் : குரு 7ம் பார்வையாக "சனி + சுக்ரனை பார்கிறது . ஆனால் சனி + சுக்ரனும் 7ம் பார்வையாக குருவை பார்க்கிறது இது நல்லதா.

  • @ganambalr5130
    @ganambalr5130 2 роки тому +2

    அருமை அருமை

  • @balavlogger4276
    @balavlogger4276 3 роки тому +1

    Thank you sir .. If sukran Neesam in kanni & Sani stands in 7th house is to be considered as conjunction??( Paarvai inaivu ullatha?) Kindly make me clear my doubt sir.

  • @pavithratex528
    @pavithratex528 8 днів тому

    சனி சுக்கிரன் சேர்க்கை மூன்றாமிடம் மீன லக்கனம் கன்னி ராசி எப்படி இருக்கும் ஐயா இப்பொழுது சனி திசை நடக்கிறது

  • @farmerplus5529
    @farmerplus5529 Рік тому +1

    சார் எனக்கு மூன்றாமிடத்தில் சனி ஆறாம் இடத்தில் சுக்கிரன் பனிரெண்டாம் இடத்தை பார்க்கின்றனர்.பலன் எப்படி இருக்கும்...

  • @kanagaraj3319
    @kanagaraj3319 4 місяці тому

    வணக்கம் குருஜி தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஐயா

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +1

    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 роки тому +1

    மகர லக்னம் சனி சுக்கிரன் ராகு சேர்க்கை 7 ம் பார்வை யாக குரு பார்வை.... கணவனை பிரிந்து வாழ்கிறேன் .... ஏண்டா திருமணம் செய்தோம் என்ற நிலை..... குழந்தை இல்லை.... இரண்டாவது திருமணம் நடக்குமா ஐயா.... (10/01/1991 Salem 7:25) govt job கிடைக்குமா.....

  • @mjtalks5203
    @mjtalks5203 Місяць тому

    If Sani shukra yogam is defective,any Pariharam there.

  • @user-yz2fi1uh8l
    @user-yz2fi1uh8l 11 місяців тому +1

    Super sir very very correct for my family

  • @vijayp5275
    @vijayp5275 3 роки тому +1

    Mesha rasi, barani nakshathram, virichaga laknam enaku. Magaram la sukran+sani iruku epdi irukum aiyyaa. 6 la guru

  • @vetriselvam-yh4kp
    @vetriselvam-yh4kp 4 місяці тому +1

    ரிஷபம் லக்கினம். 3ல் சனி + சுக்கிரன்

  • @karthiga041
    @karthiga041 3 роки тому +3

    Sir sani+sukran+ketu in 8th house in chart rishaba rasi atha pathi oru video podunga❤🙌💕

  • @ahc8399
    @ahc8399 10 місяців тому

    I am kadaga rasi poosam star sukra dasa sani bhukthi and have ashtama sani also. Tough times. Any pariharam?

  • @janakisaravanaa
    @janakisaravanaa 2 роки тому

    சார் நான் 2.10.1984 அன்று இரவு 1.35 க்கு பிறந்தேன் என்னுடைய ராசி, நட்சத்திரம், பிறந்த கிழமை என்ன சார் ..... தயவுசெய்து பதில் அனுப்புங்கள்

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому +1

    சனி புதன் சுக்கிரன் சேர்க்கை கடகத்தில், சிம்ம லக்னம் என்ன பலன்?

  • @sugantha2029
    @sugantha2029 Рік тому

    Vanakkam sir, sukiran sani in kumbam as third house , dhanusu lagnam?how will be his character,but guru in 12 th place..

  • @dharaneesh1787
    @dharaneesh1787 3 роки тому +1

    மீனத்தில் சனி சூரியன் கேது சுக்கிரன் ஆகிய கூட்டு கிரகங்களின் இணைவு பற்றி பதிவு போடுங்கள் அண்ணா

    • @abishekf848
      @abishekf848 2 роки тому

      Same Ennakum apadi thAn irruku

  • @Rajeshshiva623
    @Rajeshshiva623 Рік тому +1

    Thanusu laknam nangam veedu sukaran
    Sani kethu yenna Palan soluga sir plsssssssssssssssssssssssssss

  • @sivamayam407
    @sivamayam407 8 місяців тому

    சூரியன் புதன் (வ) குரு சுக்கிரன் லகனதிலிருந்து 3 வது இடம் சேர்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்க அய்யா

  • @tccharankumar5522
    @tccharankumar5522 5 місяців тому

    Thanks Guru Garu Very Nicely Said

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 2 роки тому

    Sir
    I'm Tula rasi - Chitra nakshtra
    Tula ( lagna) + Sani + Santhiran in Tulam house , this conjunction is Very good or Good or Bad.

  • @adaikkansubramanian3130
    @adaikkansubramanian3130 Рік тому

    Thanks for ur post about sani sukkiran join,I read some other astrologer post totally different from ur post

  • @muneesrameshmathu3179
    @muneesrameshmathu3179 3 роки тому +1

    சனி சுக்கிரன் சூரியன் சேர்க்கை 10ல் உள்ளது. கும்ப லக்கினம். பலன் சொல்லவும்

  • @archanaravikumar1924
    @archanaravikumar1924 2 роки тому

    Mithuna lagnum, 11 am idalthil sukran sani serkai (meshathil) vargotham .. palam eppadi irukum sir

  • @SriKrish3012
    @SriKrish3012 9 місяців тому

    Sukranum sani um orey um orey giraha katathil irunthu 27degree vithyasam petrirunthal athai inaivu endru eduthukola venduma

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Рік тому

    கடகம் லக்னம் சுக்கிரன் சூரியன் புதன் மீனத்தில், ரிஷபத்தில் சனி ராகு சேர்க்கை இதனால் தீய பலன்கள் இருக்குமா குருஜீ..

  • @rajisaro2760
    @rajisaro2760 Місяць тому

    Navamsathil
    Rishaba- sani + sukran
    Yenna palan sir

  • @k.vasanthamohan
    @k.vasanthamohan 3 роки тому

    எனக்கு விருச்சிக லக்கினத்தில் இருந்து எட்டாம் வீடாகிய மிதுனத்தில் சனி சுக்கிரன் சூரியன் மற்றும் கேதுவும் உள்ளனர். ....இது நல்ல யோகமா?

  • @sriramprk7828
    @sriramprk7828 2 роки тому +1

    வணக்கம் பெ.ராமகிருஷ்ணன் 12/2/1980. மகரம் லக்கனம் மீனத்தில் சுக்கிரன் கன்னியில் சனிபகவான் உள்ளன.

  • @a.r.abiramiranjith477
    @a.r.abiramiranjith477 6 місяців тому +1

    Thank you so much sir

  • @natarajans8153
    @natarajans8153 3 роки тому +2

    கடக ராசி. கன்னி லக்கினம், 3ல் சனி சுக்கிரன் இனைவு ஜீ நல்ல பலன் உண்டா

  • @daddysgem4296
    @daddysgem4296 Рік тому

    Sir நான் நேசிப்பவரின் ஜாதகத்தில் , லக்னத்தில் சுக்கிரன் சனி இணைவு ( மகர லக்கினம் )....குரு 9 ஆம் இடம் கன்னியில் இருந்து , 5 ஆம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்....எமது மண வாழ்க்கை சிறக்காதா Sir ?

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 роки тому +1

    My daughter is kumbham lagnam.. She has sani & sukran in 5th place.. 7th place la Sun & chevvai, 8th house la Guru & chandran... Idhu Good position aa sollunga Sir...

  • @jothimuthup7265
    @jothimuthup7265 Рік тому

    மிகவும் அருமையான பதிவு...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @periyasamykarthik5999
    @periyasamykarthik5999 Рік тому

    L chanthiran Sani sukran 9 il iruku sir. 4 10 raku kethu Good or bad?

  • @thulamsaravanan1419
    @thulamsaravanan1419 3 роки тому +1

    செவ்வாய் சனி 11 ம் வீட்டில் உள்ளது , செவ்வாய் சனி இணைவு மற்றும் ராகு சுக்கிரன் இனணவு பற்றி சொல்லுக்க ஜு

  • @kandeeban_kay
    @kandeeban_kay 2 роки тому +1

    சனி செவ்வாய் சுக்ரன் சேர்க்கை பதிவு போடவும்

    • @kkn619
      @kkn619 10 місяців тому

      ம்

  • @victory4284
    @victory4284 2 роки тому

    Sir vanakkam, kadagathil sukran irukku athuvum valarppirai Chandran nel irrukkum palangal yenna sir for thulam rasi, swathi star,magara lagnam thukku

  • @selvan57
    @selvan57 Рік тому

    ஐயா சூரிய சந்திர சேர்க்கை உள்ள ஆண் சுக்கிரன் சனி சேர்க்கை ( இருவருக்கும் ஒரே பாவகத்தில்)உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா..மற்றவிதிகள் பொருந்தினால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @gopigop1031
    @gopigop1031 3 роки тому

    ஐயா வணக்கம்.அம்சத்தில் சுக்ரன் சனி கன்னி இல் இணைந்து இருக்கு . சனி 19 டிகிரி .சுக்ரன் 29 டிகிரி. ராசி இல் 12 ம் இடத்தில் சுக்ரன் 29 டிகிரி .குரு 23 டிகிரி.புதன் 5 டிகிரி.சூரியன்14 டிகிரி. நான்கு கிரகம் இணைந்து இருக்கு. மிதுன லக்னம்.மீன ராசி . உத்திரட்டாதி நக்சத்திரம். மூன்றாம் பாதம்.

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k 2 роки тому +1

    71/2 sani + sukara desa. What happen sir. Meena rasi.

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf Рік тому

    Danush lagnam sir kumbathil sani + sukiran serkkai aanal inaivu illai...2029 il sukiran dasai varugirathu sir porulaathaaram evvaaru irukum % il solugal sir...

  • @tag5926
    @tag5926 Рік тому

    மேஷம் லக்னம் சுக்கிரன் +புதன் மீனத்தில் இருக்கிறார் குரு+சனி ரிஷபத்தில் உள்ளார் குரு சுக்கிரன் பரிவர்த்தனை , சுக்கிரன் 7% டிகிரி ,சனி 5%டிகிரி பரிவர்த்தனையில் இணைகிறார் இதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா ஐயா 🙏🙏🙏🙏

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 2 роки тому

    Viruchiga lagnam viruchiga raasi sir, 4 th place (kumbam) la sani +sukran inaivu iruku sir, ithuku epadi patta palan sir irukum ?

  • @gopalratnam7247
    @gopalratnam7247 3 роки тому +2

    வணக்கம் sir என்னுடைய பையனுக்கு ம கரத்தில் சனி சுக்கிரன் இணைவு.கன்னியில் குரு.எப்படி இருக்கும் Sir

  • @rajendiranm2929
    @rajendiranm2929 25 днів тому

    அருமையான பதிவு சார்

  • @sabarinathan1539
    @sabarinathan1539 3 роки тому

    Ayya enaku guru+kethu in kumbam.12.05.1998 time 12.46.52 sec am,thanjavur .enaku arasu velai kidaikuma.,Magara labnam.mesathil suriyan+sevvai+puthan.simmathil ragu.thula rasi.kumbathil guru+kethu.meenathil sukran+sani.அரசு வேலைவாய்ப்பு கிடைக்குமா

  • @jaiopt
    @jaiopt Рік тому

    Kanni lagnam lagnathil irundhu 3rd place la sukran Sani inaivu..adhu viruchigathil....any suggestions?

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, மிதுன லக்னம்... குரு, சனி, சுக்கிரன் இணைந்து 11 இல் உள்ளது. ஆனால், 11 ஆம் இடம் செவ்வாய் வீடாக இருக்கிறது... இதை எப்படி எடுத்துக் கொள்வது...???

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 Рік тому

    Sir ennaku Mesha vittula, Sani +sukiran+Guru irrukaga na simma lagnam appo ennaku future husband good ah bad ah sir🙏plz reply

  • @Subashini2773
    @Subashini2773 Рік тому

    சிம்ம லக்னம், சனி ரிஷபத்தில், சுக்கிரன் கும்பத்தில் பரிவர்தனை,(சூரியன் , புதனுடன்)?

  • @rajeswari3771
    @rajeswari3771 Рік тому

    Nandi. Thampi en jathagam perfect thanks

  • @pavidhandapani1486
    @pavidhandapani1486 2 роки тому

    ஐயா நான் தனுசு ராசி விருச்சிகம் லக்னம்... லக்னத்தில் குரு பகவான்.. 2ல்(தனுசு) சந்திரன் 4(கும்பத்தில்) சனி சுக்கிரன் புதன் இணைந்துள்ளது... 5(மீனம்) சூரியன் 6(மேஷம்) கேது 9 (கடகம்)செவ்வாய் 12(துலாம்) ராகு..
    காதல் திருமணம் கைகூடுமா.. வீட்டில் சம்மதிக்க காத்திருக்கின்றோம்....

  • @maheshv5803
    @maheshv5803 3 роки тому +1

    அய்யா விருச்சிக லக்கனம் சுக்ரன் மீனத்தில் உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் உள்ளார் சனி குரு சந்திரன் சேர்க்கை பெற்று ரிஷபத்தில் இருக்கின்றனர் இந்த யோகம் செயல்படுமா அய்யா.

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому

    Ayya ennudaiya lugnam katagam, sani8th hse la irukkar, sukran 12th hse la ( mithunathil ) irukirar... (8-12)
    Ayya endha deivathei valpattal sirippu undaagum...

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 роки тому

    Sir.. Ennoda daughter kumba lagnam, kanni rasi.. Midhunam la sani & sukran irukku.. Rasi la chandran & Guru.. Simham la sooriyan & chevvai.. 3rd house la rahu.. 9th house la kedhu.. 6th house la bhudan... Idhu eppidi irukkum palan..

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, நீச்ச சனி , கேதுவைப் பார்த்தால் எப்படி இருக்கும்...?

  • @govindarajg1912
    @govindarajg1912 8 місяців тому

    நான்
    ரிஷப லக்னம்
    கும்ப ராசி
    சதய நட்சத்திரம்.
    லக்னத்தில் ராகு.
    லக்னாதிபதி சுக்கிரன் 6ல் ஆட்சிபெற்று உச்சம் பெற்ற ராசியாதிபதி சனியுடன் இணைந்து உள்ளது.
    வயது 40 இன்னும் திருமணம் ஆகவில்லை.
    இப்போது சனி தசை ராகு புத்தி.
    இதுவரை நல்லது எதுவும் நடக்கவில்லை.
    நீங்கள் கூறியது போல்
    எல்லாம் உள்டாவாக உள்ளது.
    எனக்கு திருமணம் நடக்குமா.
    😞😞😞😞😞

  • @mspoorni6191
    @mspoorni6191 3 роки тому

    Sir,en jathagathil 2 m edathil sani+sugran+,sooiyan,+chanthiran+rahu erunganga sir ethu nallatha 7 m ethathil m guru hethu irunggangga 6 m edathil sevvai. Magara rasi..thanush laknam ...laknathula puthan ...en life la oru nallathum nadathathilla 30 years old life 0 sir

  • @funnymonsters7606
    @funnymonsters7606 3 роки тому +1

    sir i have புதன்+சனி +சுக்கிரன் சேர்க்கை 7 place , சிம்ம லக்னம் என்ன பலன்?magarm rasi some people are telling that it is dosham

    • @lalithvishnu2349
      @lalithvishnu2349 3 роки тому

      I'm not a pro in astrology but etho konjam theriyum brother...enaku therinja varikum..7th place is for wife, marriage. Ungaluku antha kattatula 3 planets iruku, buthan - knowledge, sukran - love(includes sexual emotions) so far rombo good..but kuda shani mix agura nala inthula some problems create agalam....

    • @funnymonsters7606
      @funnymonsters7606 3 роки тому

      @@lalithvishnu2349 thank u very much

  • @kuttimakuttima6159
    @kuttimakuttima6159 3 роки тому +1

    Sani+ sukran+ santiran in 7th house for mithunam lagnam pathi solunge

  • @pravindevar3292
    @pravindevar3292 3 роки тому +1

    நன்றி சிரி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому

    அருமை அருமை....நன்றி சகோ 🙏

  • @Amiyog7
    @Amiyog7 2 роки тому

    Sir , Sani + sukiran in nearest 10 degree + budhan also in 4th house thulam apa enga life epadi irukum