தமிழ் மண் உள்ளவரை எம் கே தியாகராஜ பாகவதர் ஒவ்வொரு இதயத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் அவரை யாரும் மறுக்கவே முடியாது மறக்கவும் முடியாது இது ஒரு ஆணித்தனமான உண்மை அவருடைய உண்மையான ரசிகன்
பாகவதர் ... இத்திருநாமத்தை தமிழர்களும் தமிழ் திரை உலகமும் என்றும் மறக்க முடியாது .. பள்ளி சிறுவனாக நான் கும்பகோணத்தில் வளர்ந்த போது பாகவதர் அவர்களின் பக்தி பாடல்களை அதிகாலை எங்க கிராம சிவன் கோயிலிலும் மற்றும் எங்கூர் தேனீர் கடைகளிலும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் ... ஆஹா ... எவ்வளவு அற்புதமான கலைஞர் , சங்கீத மேதை அய்யா பாகவதர் அவர்கள் .. தமிழ் உள்ளவரை தமிழ் திரை உலகின் ( அக்கால ) முடிசூடா மன்னனாக விளங்கிய பாகவதர் அவர்களின் புகழ் நிலைக்கும் .. வாழ்க பாகவதர் புகழ் . ( from Belfast city- UK . 17-03-2020 . )
உண்மை. ஆனால் MKT ராஜ வாழ்க்கை வாழ்ந்த போது அது நிரந்தரமாக இருக்கும் என்று கருதி விட்டார்.காலம் புரட்டிப் போட்டு விட்டது.ஆனால் தமிழ் இரசிகர்கள் மறக்க வில்லை.
ശ്രീ M K ത്യാഗരാജ ഭാഗവതരെക്കുറിച്ചുള്ള വിവരണം നൽകിയതിനു വളരെയധികം നന്ദി. ഒപ്പം ഭാഗവതരുടെ ജീവിതത്തിന്റെ അവസാന നാളുകളെക്കുറിച്ചു കേട്ടപ്പോൾ മനസ്സിലൊരു നൊമ്പരം. അദ്ദേഹത്തിന്റെ ഓർമ്മകൾക്കു മുമ്പിൽ പ്രണാമം 🙏🌹🌹🌹
7:12 அந்தக்கால ரசிகர்கள எவ்வளவு தரம் உடையவர்களாக இருந்தனர் என்பது இதிலிருந்து நன்கு விளங்கிக்கொள்ளலாம்..சிறை சென்று வந்ததற்கே பார்க்க மாட்டேன் என்று இருந்தனர்..இன்றைக்கு உள்ள கேடுகெட்ட ரசிக கூட்டம் அன்று இருந்தால் சிக்கல் சிரையெல்லம் ஒரு பிறசினை இல்லை என்று சுலபமாய் வெற்றி பெற்றிருக்கலாம்
உண்மை தோற்கும் சூழ்ச்சி வெல்லும் என்பதற்கு இந்த வழக்கே சாட்சி என்னத்தான் நல்லவனாகவும் திறமைசாலியாகவும் இருந்தால் மட்டும் போதாது சூழ்ச்சியை வெல்ல நமக்கும் கொஞ்சம் சூதகம் வேண்டும் என்பதை பின்னாளில் வந்தவர்கள் புரிந்துகொண்டு வென்றார்கள் இது ஒரு வாழ்க்கை பாடம்.
நிச்சயமில்லாத உலகம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 வாழ்ந்தால் வாழ்த்துவதும் , வீழ்ந்தால் தூற்றுவதுமே இந்த மானிட பிறவியின் குணம் !!!!! நிச்சயமற்ற உலகில் எதுவும் சில காலம் 😢😢😢😢😢😢😢😢😢
MKT Bagavathar was my father's favourite actor. I too enjoy some of his songs till now. What a tone he had in his songs. He was really a super star on those days.
யார் செய்த சதியோ? பாகவதரின் சாதனைகளை வீழ்த்த திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா? என சந்தேகம் எழுகின்றது. வழங்கியவரின் அருமையான குரல் வளம் நடந்த சம்பவம் குறித்து அப்படியே நேரில் பார்த்தது போலவே இருந்தது. மிக்க நன்றி
எங்க அப்பா நரங்க சிறியவர்களாக இருக்கும்போது தியாகராஜ பாகவதர் மரதிரி பாட்டு பாடறவங்க யாரும் இருக்க மாட்டாங்க அப்படின்னு சொல்வாரு .அப்பாவிற்கு ரொம்ப பிடிக்கும் இப்பதான் புரியுது உண்மை .அவரைப்போல ஒரு நடிகர் யாரும் இல்லை அப்படி ன்னு சொல்வாரு .
அந்த காலத்திலேயே இப்போது உள்ள பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஒருவரின் புகழின் உச்சியில் இருக்கும்போது அதை சேதப்படுத்தி நாசமாக்கி எட்டப்பன் வேலையை செய்தவன் தான் பத்திரிக்கையாளர் லட்சுமி ஜெயகாந்தன். நடிகைகளையும் பெண்களையும் பாகவதரையும் கலைவாணரையும் ஒன்றுக்கு பத்தாக எழுதி புகழை திறமையை சேதப்படுத்தி நாசமாக்கிற வேலையை பணத்துக்காக வேலைசெய்தவன்தான் லட்சுமிகாந்தன் பத்தரிக்கையாளர்.
Miga miga arumai sir. Thanks for compiling this. It is said that the judge who gave the final verdict said that MKT's case was one of the most skewed and unjust cases. I think Mr.Randor Guy mentioned this in one of his write-ups.
இவரைப் போன்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகில் வாழ்ந்தவரும் இல்லை வீழ்ச்சி அடைந்தவரும் இல்லை. மதுரகானம் மா மன்னருக்கு இந்த நிலை ஏன் வந்தது என்று நினைத்தாலே மனம் கலங்குகிறது.
தியாக ராஜ பாகவதர் வாழ்க்கையில் தங்க தட்டில். சாப்பிட்டு. வாழ்ந்த மிக சிறந்த பாடகர். அவரை பார்த்து. சிகை அலங்காரம். செய்தவர்கள். ஏராளம் .சதியின் வலையில் சிக்கி அவரது புகழ் மறைக்க பட்டது.
என்னத்த நம்ம உழைத்தாலும் கடைசியில் ஒண்ணுமே இல்லாம தான் நம்ம ஆறடி மண்ணுக்குள் போகிறோம் அப்போது இந்த உலகத்தை விட்டு போகும்போது நாம் அனைவரும் அன்பை எடுத்து போறவங்க வந்தால் நல்லவங்க
ராஜமுக்தி என்ற படத்தில் எம் கே தியாகராஜ பாகவதர் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வி.என் ஜானகி (பிறகு இவர் எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஆகிறார்) இந்த படத்தில் கூட எம்ஜிஆர் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
கொடுமை ஒரு மனுஷன் புகழ்ச்சி அடைய எவளோ கஷ்டப்பட்டு பின்பு அது ஒரு நிமிடத்தில் கீழ இறக்கிவிட்டது.... இது தான் வாழ்க்கை... எதுவும் நிரந்தரம் இல்லை.. மனுஷன் மிக மிக விரக்தில போயிட்டாரு நிம்மதி இல்லாம பாவம்....
தமிழ் மண் உள்ளவரை எம் கே தியாகராஜ பாகவதர் ஒவ்வொரு இதயத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் அவரை யாரும் மறுக்கவே முடியாது மறக்கவும் முடியாது இது ஒரு ஆணித்தனமான உண்மை அவருடைய உண்மையான ரசிகன்
பாகவதர் ... இத்திருநாமத்தை தமிழர்களும் தமிழ் திரை உலகமும் என்றும் மறக்க முடியாது .. பள்ளி சிறுவனாக நான் கும்பகோணத்தில் வளர்ந்த போது பாகவதர் அவர்களின் பக்தி பாடல்களை அதிகாலை எங்க கிராம சிவன் கோயிலிலும் மற்றும் எங்கூர் தேனீர் கடைகளிலும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் ... ஆஹா ... எவ்வளவு அற்புதமான கலைஞர் , சங்கீத மேதை அய்யா பாகவதர் அவர்கள் .. தமிழ் உள்ளவரை தமிழ் திரை உலகின் ( அக்கால ) முடிசூடா மன்னனாக விளங்கிய பாகவதர் அவர்களின் புகழ் நிலைக்கும் .. வாழ்க பாகவதர் புகழ் . ( from Belfast city- UK . 17-03-2020 . )
இந்த மாதிரி தான் தமிழன் வாழவேண்டும் என் ஆசை இதுவே
பாகவதர் மிகவும் நல்லவர். அதோடு கவுரவம் மிக்கவர்.
சுற்றிலும் உள்ளவர்களை
முழுவதும் நம்பினால்
என்ன விளைவுகள்
ஏற்படும் என்பதற்கு உதாரணம் இவர்.
Naresh Kumar unmai super
6y
பெண்ணுக்கு சப்போர்ட் பன்னபோய்..பாவம் பாகவதர்...எம்.எஸ்.சுப்புலெட்சுமி.லா வந்த வினை என செய்தி..
அவரின் நண்பர் NSK அவர்களும் நல்ல மனிதர் தான்
Simlarly, savithiri, silk, and...
பாகவதரின் வாழ்க்கைச் சம்பவம் எனது மனதை பாதித்தது
புகழ் உச்சிக்கு சென்று விழுந்தா சிகரம் வாழ்க பாகவதர் புகழ்
சுயமரியாதை சுயகௌரவம் கொண்டு கம்பீரமாக வாழ்ந்திருக்கிறார் வறுமையிலும் ஏழிசைமன்னர் புகழ் வாழ்க வக்கீல் ஐயா எத்திராஜ் அற்புதமான மனிதர்
பாகவதர் அவர்கள் சந்தனத்தில் குளித்து , தங்க தட்டில் உண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்தார் . சங்கீதத்தில் அதீத ஞானம் கொண்டவர் . தன்மான சிங்கம் .
Aana kolakara thayoli thu
Good report- useful for the present generation
I remember attending his katchery (concerts) in Tiruchy during 1949-50.
@@louisfernandez1929 aap
p
சுய வாழ்வில் ஒழுக்கமில்லாத பொம்பள பொறுக்கி பாகவதர்.
இந்த கதையை கேட்டவுடன் பண ஆசையே போச்சு. நன்றி வாழ்த்துக்கள்
Pub
கடைசியா அன்பு மட்டும் நிரந்தரம்.. பணம் கண்ணை மறைத்து விடும்..
Yyy👍
போச்சு
(போச்சி அல்ல )
ஆம்... எனக்கும்தான்
மெய் சிலிர்க்கவைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். ஒரு சுயநல பத்திரிக்கையாளரால் அவர் வாழ்வு சீரழிந்தது. வருத்தம் தோய்ந்த தகவல்.
PRABAGARAN N unmai
தற்போது நக்கீரன்.
உண்மை. ஆனால் MKT ராஜ வாழ்க்கை வாழ்ந்த போது அது நிரந்தரமாக இருக்கும் என்று கருதி விட்டார்.காலம் புரட்டிப் போட்டு விட்டது.ஆனால் தமிழ் இரசிகர்கள் மறக்க வில்லை.
@@sivadsivad1368 ccccvcccccccccccccccccccccccccccccccccc
@@Aardra2687 தினமலம்
தன்மானத்தோடு வாழ்ந்திருக்கிறார் பாகவதர் அவர் இல்லை என்றாலும் அவர் பிள்ளைகள் இந்த உலகில் செழித்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்....
😄 😄 😄
@@sureshvanaraj801 his children were good
His second wife family is only Suffering
@@sridevivenkatesan2803 MKT had no second wife. Persons who are claiiming as his grandson are fraud
Drd seema
நல்ல பதிவு காண கிடைக்காத புகைப்படங்கள். அற்புதம்.
ശ്രീ M K ത്യാഗരാജ ഭാഗവതരെക്കുറിച്ചുള്ള വിവരണം നൽകിയതിനു വളരെയധികം നന്ദി. ഒപ്പം ഭാഗവതരുടെ ജീവിതത്തിന്റെ അവസാന നാളുകളെക്കുറിച്ചു കേട്ടപ്പോൾ മനസ്സിലൊരു നൊമ്പരം. അദ്ദേഹത്തിന്റെ ഓർമ്മകൾക്കു മുമ്പിൽ പ്രണാമം 🙏🌹🌹🌹
பாகவதர் மிகவும் மென்மையானவர் நல்லவர் போற்றுதலுக்குரியவர்
(
@@uthrapathyg8154 ccccccccccccccccccccccccccccçcc
அருமையான நடிகர் நல்ல வித்வான் என்றும் அவர் புகழ் நிலைக்கும்..!
நிறைய தன்மானத்துடன், நிறைய தவறான முடிவுகளை எடுத்திருக்கிறாரோ என்ற ஐயம் உள்ளது. தெலுங்கில் பாடமாட்டேன் என்று வைராக்கியமாக வாழ்ந்த தன்மானத் தமிழன்.
பாகவாதர் தமிழர் இல்லை. அவர் ஒரு தெலுங்கர்
சார் உங்கள் குரல் கம்பீரமா இருக்கு👌👌👌
இவரின் வாழ்கை என் மனதை மிகவும் பாதித்துள்ளது, உண்மை, இவரைப் போல் வாழ்ந்தவரும், வீழ்ந்தவரும், இல்லை, எல்லாம் முன் வினைப்பயன் என்கிறது ஆன்மீகம்
பிற மொழி காழ்புனற்சிதான் காரணம் ! தன்மான தமிழன் !! அவரோட வாரிசுகளுக்கு உதவுவதையே சில நாய்கள் விரும்பவில்லை ?
மிகுந்த துயரமுற்றேன்.
உண்மையான சூப்பர் ஸ்டார் பாகவதர் தான் என்பதை கூறவில்லை
Bagavathar What a man . Tami cinemaas first super star. Nandri ketta rasigargal
உயர்ந்தவன் தாழ்வது பெறும் சோகம்
பெறும் அல்ல, பெரும்.
பாகவதரின் கதை ..
மிக்க நன்றி
உங்கள் சேனல் சூப்பர்,
பழமையை மக்கள் மனதில்
நிலைப்படித்தும் ஓர் உன்னதமானது,
பதிவுக்கு வாழ்த்துக்கள் 🌹
செத்தாலும் தெலுங்கு கீர்த்தனை பாட மாட்டேனு சொன்ன மானத்தமிழன்
Appuram
Appuram thelungana umba sonnaru
@@TA-es8gp telungan voomburaana nee telungan du voomburiyannu ippa nadanda councilor election le teriyala da vunakku
@@mapaatiraamireddymapatiraa5863 appuram bro,Telugu is a daughter language of tamil
Arumaiiii
வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு. எப்போது. வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு. எடுத்துக் காட்டு
பழைய நினைவுகளை அருமையாக விளக்கினீர்கள் நன்றி
1 வருடமாக இவருடைய பாட்டுதான் என்னுடைய காலர் டியுன். பூமியில் மானிட ஜென்ம அடைந்து
M.V. o.o ;.guess.?u?
OkibbL.chin I
+
@@ajayanandh5705 ल्
Very good
7:12 அந்தக்கால ரசிகர்கள எவ்வளவு தரம் உடையவர்களாக இருந்தனர் என்பது இதிலிருந்து நன்கு விளங்கிக்கொள்ளலாம்..சிறை சென்று வந்ததற்கே பார்க்க மாட்டேன் என்று இருந்தனர்..இன்றைக்கு உள்ள கேடுகெட்ட ரசிக கூட்டம் அன்று இருந்தால் சிக்கல் சிரையெல்லம் ஒரு பிறசினை இல்லை என்று சுலபமாய் வெற்றி பெற்றிருக்கலாம்
உண்மை தோற்கும் சூழ்ச்சி வெல்லும் என்பதற்கு இந்த வழக்கே சாட்சி என்னத்தான் நல்லவனாகவும் திறமைசாலியாகவும் இருந்தால் மட்டும் போதாது சூழ்ச்சியை வெல்ல நமக்கும் கொஞ்சம் சூதகம் வேண்டும் என்பதை பின்னாளில் வந்தவர்கள் புரிந்துகொண்டு வென்றார்கள் இது ஒரு வாழ்க்கை பாடம்.
100% உண்மை
இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் வாழ்க அவர் புகழ்
அருமையான தகவல் மிக்க மகிழ்ச்சி தட்டில் சாப்பிட்ட ஒரே தலைவர் ஏழிசைமன்னர் .
காந்தகுரலால் கவர்ந்தவர்
தங்கதட்டில்
நிச்சயமில்லாத உலகம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வாழ்ந்தால் வாழ்த்துவதும் , வீழ்ந்தால் தூற்றுவதுமே இந்த மானிட பிறவியின் குணம் !!!!!
நிச்சயமற்ற உலகில் எதுவும் சில காலம் 😢😢😢😢😢😢😢😢😢
நன்றி கோவையைச்சேர்ந்த எனக்கு பாகவதர்வரலாற்றைஎடுத்துசொன்னதற்கு நன்றி.
தமிழுக்கு இசையாக இசை தமிழ் மீட்டு தந்தவர்
Black spot for the cinefield.!!!!!!!?
அருமையான குரல் தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி
0000
MKT Bagavathar was my father's favourite actor. I too enjoy some of his songs till now. What a tone he had in his songs. He was really a super star on those days.
ரொம்ப நாளான என் தேடுதலுக்கு கருப்பு வெள்ளைதான் தெளிவான பதிலை கொடுத்துள்ளார்கள்.
தெளிவுகொடுத்த குரலின்
சொந்தக்காரர் காந்த குரலோன்போல!
எவ்வளவு பெரிய மனிதர் இவர் போல் வருமா
Only real Mass Super star in Tamil cinema.
முக்கியமான காரணம் லட்சுமி காந்தன் மரண வாக்குமூலம் அத மறச்சிட்டு வரலாறை மாத்த பார்க்கிறாங்களே.
Avaroda irappaiyum pathivu seithirukkalam... Thagavalukku nandri....
நல்ல மனிதர் அருமையான தமிழர்
மனித வாழ்க்கை இவ்வளவு தான்
யார் செய்த சதியோ? பாகவதரின் சாதனைகளை வீழ்த்த திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா? என சந்தேகம் எழுகின்றது. வழங்கியவரின் அருமையான குரல் வளம் நடந்த சம்பவம் குறித்து அப்படியே நேரில் பார்த்தது போலவே இருந்தது. மிக்க நன்றி
எங்க அப்பா நரங்க சிறியவர்களாக இருக்கும்போது தியாகராஜ பாகவதர் மரதிரி பாட்டு பாடறவங்க யாரும் இருக்க மாட்டாங்க அப்படின்னு சொல்வாரு .அப்பாவிற்கு ரொம்ப பிடிக்கும் இப்பதான் புரியுது உண்மை .அவரைப்போல ஒரு நடிகர் யாரும் இல்லை அப்படி ன்னு சொல்வாரு .
மிக சிறப்பான பதிவு
நல்லதும் கேட்டதும் கலந்து தான் இருக்கும். எதுவானாலும் அடுத்தவர் களுக்கு தொல்லை கொடுக்காம இருக்கனும்.
MKT அவர்களை மக்கள் என்றுமே மறக்க மாட்டாங்க, மறக்க முடியாது .
பாடல்களின் மூலமாக அவர் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
Fyfy
Yo ttf
Yffufyfyf
Y
Fyff
அற்புதமான மனிதர்...
இந்த நாட்டில நல்லவனா வாழ்றது ரொம்ப கஷ்டம்
ஆனா கெட்டவனா வாழ்றது ரொம்ப சுலபம்
அவரு ரொம்ப கஷ்டத்துலயே வாழ்ந்துருக்காரு...
Unmai
Perfect.nalla manithar bhagavather.
அந்த காலத்திலேயே இப்போது உள்ள பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஒருவரின் புகழின் உச்சியில் இருக்கும்போது அதை சேதப்படுத்தி நாசமாக்கி எட்டப்பன் வேலையை செய்தவன் தான் பத்திரிக்கையாளர் லட்சுமி ஜெயகாந்தன். நடிகைகளையும் பெண்களையும் பாகவதரையும் கலைவாணரையும் ஒன்றுக்கு பத்தாக எழுதி புகழை திறமையை சேதப்படுத்தி நாசமாக்கிற வேலையை பணத்துக்காக வேலைசெய்தவன்தான் லட்சுமிகாந்தன் பத்தரிக்கையாளர்.
Great man Bhagavathar... ## Heart melting story
Very Informative messages sir...many thanks...I am from kerala...
துரோகிகள்.... பத்திரிகை காரர்கள்..... சினிமா.... முதலாளி கள்
Miga miga arumai sir. Thanks for compiling this. It is said that the judge who gave the final verdict said that MKT's case was one of the most skewed and unjust cases. I think Mr.Randor Guy mentioned this in one of his write-ups.
A grate remembrance of a great artist!
Mkt உண்மையில் ஒரு மகான். 🙏🙏🙏
aazhndha irangal, oru maaberum kalaignaruku, vaazhga M.K.T iyya
உங்களுடைய பதிவு மிக மிக அருமை.... 😍
வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நிறைய பார்த்தவர்.
தன்மானம் மிக்க மனிதர்.....
Greatest Singer of All Time Our MK Thiagaraja Bhagavathar Ayya...
சிறப்பான வர்ணனை. ழகரத்தை சரியாக உச்சரித்தால் இன்னமும் நன்றாக இருக்கும். நன்றி.
இவரைப் போன்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகில் வாழ்ந்தவரும் இல்லை வீழ்ச்சி அடைந்தவரும் இல்லை.
மதுரகானம் மா மன்னருக்கு இந்த நிலை ஏன் வந்தது என்று நினைத்தாலே மனம் கலங்குகிறது.
Ellam avarumela porama pattu than
Unamai....appadi avariku throgam seithavan aliyanum...avan vamsan
இருபதாம் நூற்றாணடு
பாகவதரின் சினிமா வாழ்க்கை என்னை நெகிழவைத்துவிட்டது அப்ப்பா...
What a tragedy life.. Both legends's life shattered in unexpected way..
He is real super star in kollywood
தியாக ராஜ பாகவதர் வாழ்க்கையில் தங்க தட்டில். சாப்பிட்டு. வாழ்ந்த மிக சிறந்த பாடகர். அவரை பார்த்து. சிகை அலங்காரம். செய்தவர்கள். ஏராளம் .சதியின் வலையில் சிக்கி அவரது புகழ் மறைக்க பட்டது.
சினிமா நடிகர் நடிகைகள் பற்றி பொய்யான அந்தரங்க செய்திகளை வெளியிட்ட காரணத்தால் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார் !!
உங்க சேனல் அருமை
தமிழ்சினிமாவில்.முதண்முதலாக.ஒருலட்சம்சம்பளம்வாங்கிய.சூப்பர்ஸ்டார்.m.k.tபாகவதர்அவர்கள் .
Extraordinary news about the great actor& singer. But his last days were sorrowful.
அருமை
இன்றைய பயில்வான் ரங்கநாதன்கள் அன்றே லட்சுமி காந்தன் பெயரிலும் இருந்து இருக்கின்றார்கள்.
333332
E
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Thanks for sharing many unknown fact by me 🙏
Unga voice kaka than ella videos hm pathen . Ur voice awesome. Plz upload more videos quickly...
👌🙏🙏🙏 Oh Great. Thank you
திராவிட சூழ்ச்சி பாவம் அந்த சூப்பர் ஸ்டார்
Bhagavadhar has sung in My Grandfather's elder brother's wedding in Trichy I think it was in 1952-53.
Podanda vediya vedi ye.....
Wow super
Saantosh s kumar really great sir. Fortunate!🙇🏻♀️
So nice to hear
Neenga avlo rich ah
First superstar and honest man. Iakshmikandhhan pindra porukkigal kollapada vendiavargalthan,
இனிமேல் அவரைப்போல ஒரு கந்தர்வகான குரலிசை யாருக்கும் வராது.
Arumaiyana vilakkam.avaroda vaalkaiya nerla patha matheri oru feeling...
என்னத்த நம்ம உழைத்தாலும் கடைசியில் ஒண்ணுமே இல்லாம தான் நம்ம ஆறடி மண்ணுக்குள் போகிறோம் அப்போது இந்த உலகத்தை விட்டு போகும்போது நாம் அனைவரும் அன்பை எடுத்து போறவங்க வந்தால் நல்லவங்க
Superb
ராஜமுக்தி என்ற படத்தில் எம் கே தியாகராஜ பாகவதர் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வி.என் ஜானகி (பிறகு இவர் எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஆகிறார்) இந்த படத்தில் கூட எம்ஜிஆர் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
Evar than unmaiyana mara tamilan.enn Hero!!!
GOOD HUMAN THYAGARAYA BAGHAVATHAR AYYA
பாகவதரின் வாழ்க்கையில் நடந்த சம்பவமும் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் அப்படியே
மறக்கமுடியாதவை
great voice..
sad ending...
Out standing news wowwwwwwwww
சிங்கம்யா நீ.
Super Voice
Very interesting information
Tks
Wow wonderful news so sweet bhagavathar ,1945 apo naan porakkarala but yanga daddy avrota song patuvaru
சூழ்ச்சியால் மானத்தமிழன் பாகவர் வீழ்த்தப்பட்டார் என்பது தான் வருத்தமான செய்தி.
நிறைவான வாழ்க்கை கிடைக்கும் போது பின்னால் வருவதை யோசிக்க வேண்டும்
Real superstar bhagavathar
கொடுமை ஒரு மனுஷன் புகழ்ச்சி அடைய எவளோ கஷ்டப்பட்டு பின்பு அது ஒரு நிமிடத்தில் கீழ இறக்கிவிட்டது.... இது தான் வாழ்க்கை... எதுவும் நிரந்தரம் இல்லை.. மனுஷன் மிக மிக விரக்தில போயிட்டாரு நிம்மதி இல்லாம பாவம்....
நல்ல மனிதர்
MKT not a nice man he was a criminal
அருமை..