முதலில் ஏதோ பழைய நடிகர் என்று இவரபத்தி ஒன்றும் தெரியாமல்இருந்தேன் 40 வயசுலதான் எனக்கு இவரபத்தி வரலாறு பார்த்து கண்கலங்கி விட்டேன்.உண்மையில் இவர்தான் சூப்பர் ஸ்டார். பூமியில் மானிடர் பாட்டு செம.😢😢
இந்த பாடல் களை கேட்கும் போது என் அப்பா ஞாபகம் வருகின்றது என் அப்பா காபி கடை வைத்து இருந்தார் அப்போது டேப்ரிக்கார்டர் நாங்கள் வாங்கிய புதிதில் இந்த பாடல்களை கடையில் ஒலிக்க விட்டல் வயதானவர்கள் தலை ஆட்டி ஆட்டி ரசித்து ஒரு மணிநேரம் பாடல் ரசித்து விட்டு செல்லும் போது நன்றாக இருக்கு என்று சொல்லி செல்வார்கள் அந்த நாள் ஞாபகம் வந்தது நன்றி நன்றி நன்றி நண்பா
காதுக்கு இனிமையான கர்னாடக திரைப்படப் பாடல்கள் இப்போது வருவது இல்லை.இப்பொழுது வரும் திரைஇசை பாடல்கள் காதில் மிளகாய் அரைத்து ஊற்றுவதோடு மட்டுமல்லாமல் மனிதனை டென்ஷனாக்குகிது. இனையதளம் மட்டுமே என்னைப்போன்றவர்களுக்கு ஆறுதல்.MKTயின் கானங்கள் காலத்தால் அழியாயது.Convert remastred Digitaly please. நன்றி.🙏🙏🙏🌹🌻🌷🎺🎷🎸🇮🇳👌👌👌☝☝☝☝
வார்த்தைகளை கசக்கிப் பிழியாமல் அழகிய தமிழில் இவர் வழங்கிய இசை என்றென்றும் இனிக்கும். நண்பரின் நண்பர் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் என் பள்ளிப் பருவத்தில் இவர் ' துன்பம் நேர்கையில் ' பாடல் பாடியதை என்றும் மறக்க முடியாது!
My father is a MKT sir devotee. Still today @ the age of 85 he gets energy by listening to the superstar songs. Now a days we have also started to listen to his Golden voice. Hearing about his last days, God was merciless to this great artist.
உங்கள் தந்தை மட்டும் அல்ல நீங்கள் உங்கள் மகன் மகள் கூட ரசித்து கேட்பார்கள்.பாடல் வரிகள் அர்த்ததை அவர்களுக்கு எடுத்து கூறுங்கள் . தமிழ் உள்ளவும் அவர் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
TMS... பாடல்களை கேட்டு வளர்ந்த... என்னைப் போன்றவர்கள்... இப்போது MKT பாடல்கள் கேட்டு மிகவும் ரசிக்கிறோம் என்று நினைக்கிறேன்... TMS..கூட அவருக்கு பாகவதர் பாடல்கள் பிடிக்கும் என்றும்... அவர் தன் குரு என்று சிலாகித்து பேட்டி அளித்தார் என்று படித்து உள்ளேன் 🙏 சாய் ராம் 🙏
@@padmavathysriramulu4061 Me too at the age. of 85 listen and enjoy the songs of MKT .If i feel depressed i listen to MKTs songs .Depression driven away with out any traces.Such a.divinely music.
சலனமற்று மென்மையாக தெளிந்த நீரோட்டத்துடன் கூடிய ஆற்றில் பவுர்ணமி நிலவில் உடலை தழுவி நடமாடி செல்லும் தென்றிலில் படகில் அமர்ந்து அந்த நிலவொளி நீரில் பட்டு தங்கமாக ஒளிர்ந்து பிரதிபளிக்கும் காட்சியில் கண்ணை சற்றே மூடி இந்த பாடலை கேட்க இதை விட ஒரு சொர்கமே இருக்காது என்றே தோன்றும்
கந்தர்வ கனீர்குரல் கருத்துமிக்கபாடல்கள் அந்தகாலத்தின் சூப்பர் ஸ்டார் MKT பாகவதர் ஐயா பாடல்களை கேட்டுக் கேட்டுக் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல உள்ளது காலத்தால்அழியாத பொக்கிஷம் .
எம் கே டி வரலாற்று பொக்கிஷம் .இதில் உள்ள பாடல்கள் யாவும் ஒவ்வொன்றும் முத்துக்கள்.இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களையும் ஒருங்கிணைத்து தந்தமைக்கு எனது பாராட்டுக்கள். ஏழிசைமன்னரின் உழைப்பையும் புகழையும் என் தந்தையின் வாயிலாக அறிந்துள்ளேன்❤❤❤
Sir. Great thanks. I just want to know where exactly MKT legendary house is in trichy. Kindly tell. I just want to visit his home once in life. A super star is always super star.
@@aghoriahambramasmi sir good evening is Banglow was in Royal Road Trichy at present it was named as hotel Subha but the building was still as it is how he build,the structure of building is standing in a same appearance as a palace please don't miss visit once thanking you sir
என்னுடைய இளம் பிராயத்தில் இளமைத் திமிர் காரணமாக கர்நாடக சங்கீதம் மற்றும் திரு.எம்.கே.டி. பாகவதர் பாடல்களை ஏளனம் செய்தவன் நான். 50-ல் வாழ்க்கையில் அனுபவங்கள் அறிவின் முதிர்ச்சி மற்றும் அமைதியை விரும்பும் மனம் காரணமாக இப்போது தலைகீழாக மாறிவிட்டது என் ரசனை. மயங்குகிறேன் இவரது பாடல்களைக் கேட்டு, மகுடி முன் பாம்பாக.
ஒருவர் பெயரை இன்னொருவருக்கு வைக்காதீர்கள். அது இவருக்கும் மரியாதை இல்லை. அவருக்கும் மரியாதை இல்லை. ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை. சூப்பர் ஸ்டார் என்ற பெயர்தான் உலகத்திலேயே தலைசிறந்த மரியாதை மிக்க பெயர் என்று நீங்கள் சொல்வது போலிருக்கிறது.. இவர் ஏழிசை வேந்தர், ஏழிசை சக்கரவர்த்தி.
என் தந்தைக்கு இவருடைய பாடல்கள் மிகவும் பிடிக்கும் கொரோனா காலத்தில் செல்போனில் இவருடைய பாடல்களை போட்டு கொடுக்குமாறு என் தந்தை கேட்டு பார்த்து மகிழ்வார் இன்று என் தந்தை உயிருடன் இல்லை அவர் நினைவாக இன்று நான் இந்த பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.
I have seen my father used to listen MKT songs very often. As I was young , I did not pay much attention to these songs. Now I am 59 and not able to listen any other songs except MKT, MSS,DKT. Almost I am enslaved by his voice and lyrics. All of them were born to create a musical legend.
What a great chance to listen to the.MKT SONGS we, as girls,sang happily 70 years ago. thanks for the opportunity,feel like listening to the songs again and again.
மிக அருமை. பதிவுக்கு நன்றி. ஒரு மிக சிறிய குறை. சிந்தாமனி படத்தில் அமைந்த "ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே , அசோக்குமார் படத்தில் சத்வகு நற்போதன் என்ற இரண்டு பாடல்களையு பதிவிட்டருந்தால் நிறைவாக இருக்கும்.இந்த இரு பாடலகளும் அபூர்வ ராகமான " ஜோன்புரியில் அமைந்தது.
MKT iyya en தாத்தா sishyan Drama artist.I heard thro my father ,he was goldsmith when doing work he was singing, my grandfather invited him for emadarman stage @trichy. All my father side great fans of iyya. I m also singing bcas inspired by his voice. You are right SG natesan Troup,grandpa worked in railway Nice memories .Thanks again for bringing all golden songs.👌🙏⚘️
MKT is the first SUPER STAR of Tamil Cinema and he well deserves the title. I am in London Canada and usually listen to his songs in my car audio system. My mother can sing his songs very well and she has sung on the CTBC, a tamil radio broadcasts from Toronto.
i am 71. i grew listening to his sings in the radio. even today his voice has mesmerising effect on me. my wife used to make fun when i start listening his songs. now she too has become a fan of MKT.
I also started loving his songs. I am 68 years. My father used to sing these songs. He also told me about bhagavadhar hair style which was craze that time.
அப்பா அமரர் கே.ஆதி நாராயணனின் கடைசி காலங்களில் பாகவதர் போன்றோர் பாடல்களை அவர் கேட்ட நேரமெலாம் கேட்க வைத்து மகிழ்ந்த தருணங்களை எம் கடைசி காலம் வரை மறக்க இயலாது... வாழ்க அவர்தம் வம்சா வழியினர்....
கானக்குரல் இசை வேந்தர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉எம்.கே.டி. ஐயா திரைஉலகம்......😭ஏமாற்றியதின் விளைவாக......கடி காலத்தில் மிகவும கஷ்டப்பட்டு கழித்து இறந்தார் .....😭மனுஷன் வேறலவல் வாழ்ந்தவர் .......எல்லாம் சிலகாலம் என அனைவரும் அறிந்து கொள்ள.....பாடமாக நினைவில் உள்ளார்........
Outstandingly compered by the anchor. Great video. Big big salutations to the organizers and the anchor of this radio programme and those who uploaded it on UA-cam.
Varadarajan R இந்த கமெண்ட் ஐ படிக்கும் போதே எவ்வளவு பெருமையாக இருக்கிறது... 87 வயதில் youtube ல் கேட்டுக்கொண்டிருக்கீர்களா..!!!???உங்கள் வாழ்க்கை முறைக்கும் technology development ற்க்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.!!
இந்த பாடல்களை கேக்கும் போது மிகவும் ரம்யமாக உள்ளது என். தந்தையின் ஞாபகம் தான் வருகின்றது
முதலில் ஏதோ பழைய நடிகர் என்று இவரபத்தி ஒன்றும் தெரியாமல்இருந்தேன் 40 வயசுலதான் எனக்கு இவரபத்தி வரலாறு பார்த்து கண்கலங்கி விட்டேன்.உண்மையில் இவர்தான் சூப்பர் ஸ்டார். பூமியில் மானிடர் பாட்டு செம.😢😢
இந்த பாடல் களை கேட்கும் போது என் அப்பா ஞாபகம் வருகின்றது என் அப்பா காபி கடை வைத்து இருந்தார் அப்போது டேப்ரிக்கார்டர் நாங்கள் வாங்கிய புதிதில் இந்த பாடல்களை கடையில் ஒலிக்க விட்டல் வயதானவர்கள் தலை ஆட்டி ஆட்டி ரசித்து ஒரு மணிநேரம் பாடல் ரசித்து விட்டு செல்லும் போது நன்றாக இருக்கு என்று சொல்லி செல்வார்கள் அந்த நாள் ஞாபகம் வந்தது நன்றி நன்றி நன்றி நண்பா
ஒரு "சிங்கிள்" டீ யே வாங்கிக்குடிச்சிட்டு 2 மணி நேரம் தலையே ஆட்டிட்டு வெருமானே வுக்காந்து இருப்பாங்கே வியாபாரம் ஒன்னும் நடக்காது என்னே செய்யே..?
காதுக்கு இனிமையான கர்னாடக திரைப்படப் பாடல்கள் இப்போது வருவது இல்லை.இப்பொழுது வரும் திரைஇசை பாடல்கள் காதில் மிளகாய் அரைத்து ஊற்றுவதோடு மட்டுமல்லாமல் மனிதனை டென்ஷனாக்குகிது. இனையதளம் மட்டுமே என்னைப்போன்றவர்களுக்கு ஆறுதல்.MKTயின் கானங்கள் காலத்தால் அழியாயது.Convert remastred Digitaly please. நன்றி.🙏🙏🙏🌹🌻🌷🎺🎷🎸🇮🇳👌👌👌☝☝☝☝
சரியாக கூறினீர்கள். வாழ்க வளமுடன்
Very good song and tone highlights
0
His cinema life was cut short by Laxmi Kantan murder case. We lost his further contributions.
வார்த்தைகளை கசக்கிப் பிழியாமல் அழகிய தமிழில் இவர் வழங்கிய இசை என்றென்றும் இனிக்கும். நண்பரின் நண்பர் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் என் பள்ளிப் பருவத்தில் இவர் ' துன்பம் நேர்கையில் ' பாடல் பாடியதை என்றும் மறக்க முடியாது!
My father is a MKT sir devotee. Still today @ the age of 85 he gets energy by listening to the superstar songs. Now a days we have also started to listen to his Golden voice. Hearing about his last days, God was merciless to this great artist.
உங்கள் தந்தை மட்டும் அல்ல நீங்கள் உங்கள் மகன் மகள் கூட ரசித்து கேட்பார்கள்.பாடல் வரிகள் அர்த்ததை அவர்களுக்கு எடுத்து கூறுங்கள் . தமிழ் உள்ளவும் அவர் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
TMS... பாடல்களை கேட்டு வளர்ந்த... என்னைப் போன்றவர்கள்... இப்போது MKT பாடல்கள் கேட்டு மிகவும் ரசிக்கிறோம் என்று நினைக்கிறேன்... TMS..கூட அவருக்கு பாகவதர் பாடல்கள் பிடிக்கும் என்றும்... அவர் தன் குரு என்று சிலாகித்து பேட்டி அளித்தார் என்று படித்து உள்ளேன் 🙏 சாய் ராம் 🙏
@@padmavathysriramulu4061 Me too at the age. of 85 listen and enjoy the songs of MKT .If i feel depressed i listen to MKTs songs .Depression driven away with out any traces.Such a.divinely music.
L
My father is MKT devotee. He also songs very nice.we are all enjoying.
திறமையை மதிக்காத வரை இழப்பு அனைவருக்கும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியில் பலியான ஜனங்களின் கலைஞன்
M.K.T அவர்களின் இப்பாடல் தொகுப்பை தினமும் கேட்கிறேன்,மிக அருமை👌👌👌
கலை மகனை, காலம் விழுங்கி விட்டாலும் , அவர் பாடிய காணங்கள் கால காலமாய் நிலைத்து நிற்கிறது . பாதுகாத்து ஒலி பரப்பியமைக்கு நன்றிகள் .
❤
கானம் பாட்டு
வீடியோவா போடலாமே
சலனமற்று மென்மையாக தெளிந்த நீரோட்டத்துடன் கூடிய ஆற்றில் பவுர்ணமி நிலவில் உடலை தழுவி நடமாடி செல்லும் தென்றிலில் படகில் அமர்ந்து அந்த நிலவொளி நீரில் பட்டு தங்கமாக ஒளிர்ந்து பிரதிபளிக்கும் காட்சியில் கண்ணை சற்றே மூடி இந்த பாடலை கேட்க இதை விட ஒரு சொர்கமே இருக்காது என்றே தோன்றும்
.
தயவு
சூப்பர்
அய்யா M K T அவர்கள் இசை பாட்டுக்குள் நம்மை மறக்கவைத்துவர் என் வயது இப்போது 60 என் தாய் தந்தை நினைவுகள் வருகிறது பழைய நினைவுகள் மறக்க முடியாத
கர்நாடக இசையில்... தமிழ் பாடல்கள்... தெளிவான உச்சரிப்பு..👍
கந்தர்வ கனீர்குரல் கருத்துமிக்கபாடல்கள் அந்தகாலத்தின் சூப்பர் ஸ்டார் MKT பாகவதர் ஐயா பாடல்களை கேட்டுக் கேட்டுக் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல உள்ளது காலத்தால்அழியாத பொக்கிஷம் .
ஹரிதாஸ்.எங்கள் ஊர் சந்திரா டூரிங் டாக்கீஸ்சில் என் தந்தை யுடன் படம் பார்த்தேன். மனம் மலர செய்தமைக்கு நன்றி.
Picitiadan
Mktlifestoryplease
@@sethuramanas4387***@shree maghaan maghaa veera buthare om...vaalga tamil ...valarega sangakala eyarkai vevasaayam ...esaie naattupura kalai...yougaa...❤️💕✨️ vanthey maatharam ... vaalga tamil... inthiya baaradha punniya boomi... Thaaien mani kodi paarere ...om...😊❤️🙏
ஹரிதாஸ் கும்பகோணம் ராஜா டாக் கிஸ் ல் பார்த்த நினைவு பசுமையாக உள்ளது
எம் கே டி வரலாற்று பொக்கிஷம் .இதில் உள்ள பாடல்கள் யாவும் ஒவ்வொன்றும் முத்துக்கள்.இத்தனை
சூப்பர் ஹிட் பாடல்களையும் ஒருங்கிணைத்து தந்தமைக்கு
எனது பாராட்டுக்கள்.
ஏழிசைமன்னரின் உழைப்பையும் புகழையும் என் தந்தையின் வாயிலாக அறிந்துள்ளேன்❤❤❤
ஐயா மிகவும் நன்றி.உங்கள் பதிவுக்கு.எடுத்து சொன்ன பல விஷயங்கள் மற்றும் உங்கள் குரலினிமை அற்புதம்.வாழ்க பல்லாண்டு.
பாகவதர் பாடல்கள்... கோவில் மணி ஓசை போல..வெண்கல க்குரல்... இனிமையும் கலந்து உள்ளது...
9 00 ⁹99p pp pp 9⁹9ppppppppppp pp9999p pppppppq
அட்ஷரம் பிசகாத கர்நாடக இசை ! கந்தர்வ கான சக்கரவர்த்தி MKT அய்யா தந்த அத்தனை பாடல்களுமே திகட்டாத தேனூற்று ! காலத்தால் அழியாத கவியமுதம் ! நன்றி ஐயா !🙏🇮🇳
எனக்கு இப்போது 58 வயது ஆனால் இவர் பாட்டை அடிக்கடி போட்டு கேட்பேன். இவரது குரல் நன்றாக பிடிக்கும்.
என் தந்தை அடிக்கடி கேட்பது நான் கேட்டிருக்கிறேன்
I am so proud to be a MKT 2nd sister Pushpam son, Thiagarajan my uncle golden voice of songs never lost for ever in this world
Your uncle was a giant who walked this country.
@@enviraj Thank you so much sir.
Sir. Great thanks. I just want to know where exactly MKT legendary house is in trichy. Kindly tell. I just want to visit his home once in life. A super star is always super star.
@@aghoriahambramasmi sir good evening is Banglow was in Royal Road Trichy at present it was named as hotel Subha but the building was still as it is how he build,the structure of building is standing in a same appearance as a palace please don't miss visit once thanking you sir
Great privilege sir. My father was a great fan. I carry his songs even now on my mobile, in 2019. I was not even born when he was alive. 🙏
கம்பீரமான குரலால் பல அருமையான பாடல்களைதிரைப்பட ங்களில்பாடியுள்லார்
அற்புதம். அருமை. தமிழ் உள்ளவரை காந்த குரலோன் புகழ் நிலைக்கும்.
ஏழிசை மன்னர் பட்டத்துக்கு முற்றிலும் பொருந்தமானவர் இன்றளவும் அதற்காளில்லை
என்னுடைய இளம் பிராயத்தில் இளமைத் திமிர் காரணமாக
கர்நாடக சங்கீதம் மற்றும் திரு.எம்.கே.டி.
பாகவதர் பாடல்களை ஏளனம் செய்தவன் நான்.
50-ல் வாழ்க்கையில் அனுபவங்கள்
அறிவின் முதிர்ச்சி மற்றும்
அமைதியை விரும்பும் மனம் காரணமாக இப்போது தலைகீழாக மாறிவிட்டது என் ரசனை.
மயங்குகிறேன் இவரது பாடல்களைக் கேட்டு, மகுடி முன் பாம்பாக.
இந்த பாடல்களுக்குள் என்னுடைய தந்தையை பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி
இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார். மற்றவர்கள் லோயர் ஸ்டார்.
ஒருவர் பெயரை இன்னொருவருக்கு வைக்காதீர்கள். அது இவருக்கும் மரியாதை இல்லை. அவருக்கும் மரியாதை இல்லை. ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை. சூப்பர் ஸ்டார் என்ற பெயர்தான் உலகத்திலேயே தலைசிறந்த மரியாதை மிக்க பெயர் என்று நீங்கள் சொல்வது போலிருக்கிறது.. இவர் ஏழிசை வேந்தர், ஏழிசை சக்கரவர்த்தி.
தொகுத்து வழங்கிய உங்களுக்கு வளமான வாழ்த்துக்கள்.
முழுமையாக கேட்டேன். MKT பாகவதரை உலகம் உள்ளவரை நினைவு கொள்வார்கள்.
Great singer
இனிமையான குரல் இன்னும் நூறாண்டு நிலைக்கும் பாடல்கள் , நன்றிகள்
Real
என் தந்தைக்கு இவருடைய பாடல்கள் மிகவும் பிடிக்கும் கொரோனா காலத்தில் செல்போனில் இவருடைய பாடல்களை போட்டு கொடுக்குமாறு என் தந்தை கேட்டு பார்த்து மகிழ்வார் இன்று என் தந்தை உயிருடன் இல்லை அவர் நினைவாக இன்று நான் இந்த பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.
I have seen my father used to listen MKT songs very often. As I was young , I did not pay much attention to these songs. Now I am 59 and not able to listen any other songs except MKT, MSS,DKT. Almost I am enslaved by his voice and lyrics.
All of them were born to create a musical legend.
Rajkumar N my dad too loved his singing
@@amyrani7960 🙏🙏
N.Raj Kumar சொல்வது முற்றிலும் உண்மை தான். நன்றி.
I can relate this at 58. Same situation! My father loves MKT.
MKT songs make my father always happier.
M.K.T ஐயாவின் பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.
😭
O🙏
What a great chance to listen to the.MKT SONGS we, as girls,sang happily 70 years ago. thanks for the opportunity,feel like listening to the songs again and again.
மிகமிக நன்றி❤🌹🌷🎶🎵✍️🙏🤝🫀🫂👍✅💯☝️
M.K.T(ஐயா) பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்
I like mkt songs always
@@rajasekaran1952 ன
@@rajasekaran1952fax dffff#CA we\qq1qq0qwqqwryL
La
@@rajasekaran1952 0 diye
எக் காலத்தாலும் அழிக்க முடியாது நல்ல கனீர் குரல்
anand raj on
Mmm
மிக அருமை. பதிவுக்கு நன்றி. ஒரு மிக சிறிய குறை. சிந்தாமனி படத்தில் அமைந்த "ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே , அசோக்குமார் படத்தில் சத்வகு நற்போதன் என்ற இரண்டு பாடல்களையு பதிவிட்டருந்தால் நிறைவாக இருக்கும்.இந்த இரு பாடலகளும் அபூர்வ ராகமான " ஜோன்புரியில் அமைந்தது.
பாகவதர் பாடல்களை நான் 55 ஆண்டுகளாக குறையாத ரசனையுடன் கேட்டு வருகிறேன்.அவரைப்போலப் பாட இன்னமும் யாரும் பிறக்கவில்லை.
The golden voice no one can compete.
அருமையான பாடல்களின் தொகுப்பு ஐயா தியாகராஜ பாகவதரின் பாடல்கள்.
JANARDHANAN THILLAI NAT
மிக மிக அருமை👌👍 விஸ்வகர்மா இனமென்றால் சும்மாவா 😊☺️🤗
ஒரு அற்புத மனிதரை ஒரு சாதிய கண்ணோட்டத்தோடு குறுகிய வட்டத்தில் அடைத்துவிடாதீர்கள. நானும் விஸ்வகர்மாதான்
மறக்கமுடியாத ஆனந்தமும் சங்கீத கானகந்தர்வன்....கண்ணீர்..அவரை போல் பட்டினி யார் உளர்
எல்லாம் முடிந்தது
அற்புத இசையால் இன்றும் நம் உள்ளங்களில் வாழ்கிறார்.
தங்களுக்கு நிகர் தாங்களே.... சூப்பர் அய்யா....
ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்கள் எக் காலத்திலும் அழிக்க முடியாது. அவரின் புகழ் மென் மேலும் வளரட்டும்.. பாடல்கள் அனைத்தும் அருமை.
MKT iyya en தாத்தா sishyan Drama artist.I heard thro my father ,he was goldsmith when doing work he was singing, my grandfather invited him for emadarman stage @trichy.
All my father side great fans of iyya.
I m also singing bcas inspired by his voice.
You are right SG natesan Troup,grandpa worked in railway
Nice memories .Thanks again for bringing all golden songs.👌🙏⚘️
Thank you very much for the opportunity given us to hear such a wonderful songs by MKT.
Thank you sir for uploading the
Video on MKT bagavathar in detail. Best on him so far. Great
ஏழிசை மன்னர். எம்.கே.டி புகழ் என்று நிலைத்து வாழ்க....
Very sweet MKT s old.songs .very melodious. Hearing after two three decades thanks
I always hear all songs of MKT
First flying kiss...
Not only from TRR
But from every one..
கந்தர்வகான ஏழிசை ஸ்வர மன்னர்
Sri Thyagaraja Bhagavatar's High pitch classics are ever green... I like from my heart...
MKT is the first SUPER STAR of Tamil Cinema and he well deserves the title. I am in London Canada and usually listen to his songs in my car audio system. My mother can sing his songs very well and she has sung on the CTBC, a tamil radio broadcasts from Toronto.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ஐய்யா அவர்களின் மாயாஜாலக்குரல் தனித்துவம்வாய்ந்தது
பாபநாசம் சிவன் அவர்கள் மிகப்பெரிய ஞானி.. குறுகிய நேரத்தில் ஆழ்ந்த பொருள் கொண்ட பாடல்களை தரும் அசாத்திய வல்லமை கொண்டவர்... 📝 📝
p
true 👍
@@devarajang22 p ashuk in O Aziz ft t to ft
Wow.What a Mesmerising Voice
@@devarajang22 s_((
அமைதியான சூழலில் கேட்டு மகிழ வேண்டிய ரம்மியமான பாடல்கள் .என்றும் நிலையான பாடல்கள் .
My father was a ardent fan of MKT when ever i hear my eyes get glued with tears 😢😢we❤MKT hareye Shri Krishnaya namaha
உங்கள் சேவைக்கு மிகவே நன்றி
Excellent , no other words to say about this legend, he enjoys the limit and feels bad also in this world, great person
Old is gold and so very melodic songs
காலத்தால் அழியாத அழிக்க முடியாத பாடல்கள் கேட்க கேட்க இனிய பாடல்கள்...
M.k.T.அவர்கள்பாடலை என்தாத்த ஆக என்னமகிழ்சியாககேட்டரேஅதைவிட ரசனைஉடன்மகிழ்சியுடன்நான்மிகரசித்து இப்போதும்நான்கேட்கின்ரேன்.இந்தியாவின்முதல் சுப்பர்ஸ்டார். M.K.T.ஐயா புகழ்வாழ்க🙏👍
👍👍👍
வணக்கங்கள் தேனிலும் இனிமையான செவிகளுக்கு விருந்து , நன்றிகள்
மெய் மறந்து மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.🌹
இவர் குரலை கேட்டு கொண்டே இருக்கலாம் வாழ்க தலைவ
Very Nice.Thank you verymuch. Super Songs.👍👍👍👍👍👍👍🌷💐🌹🌷💐💐💐💐💐💐💐💐💐
அற்புதமான பதிவு! நன்றி!! வாழ்க வளர்க!!!
Pure clasic, beautiful words, excelent voice and music and real superstar singer, all enjoyable at all time anywhere
Incredible mesmerizing rendition of,mkthyagaraja,baga athar,,awestuck,by,his,fantastic
Boice,all, time favourite song awesome amazing songs
உங்கள் இனிய குரல் உலகம உள்ள வரை வாழ்ந்து கொ ண்டு இருக்கும்
Very Super
என்றும் மறக்க முடியாத பாடல்கள் மிக்க நன்றி
Fantastic song vazhga MKT pugazh
Unbelievable voice. What a range! Incredible breath control 👏👏👏
Veyyvery
Veyyvery
Vv
கல்லையும் உருக வைக்கும் கனிவான குரலய்யா உமது காலம் கடந்தாலும கேட்க தூண்டும் குரல்
T.R. MAHALINGAM SPECIAL - ua-cam.com/video/xhvbc_mvbUc/v-deo.html
Meenakshi N I am
தினமும் இவர் பாடிய ஒரு பாடலாவது கேட்காமல் தூங்க மாட்டேன்
உங்கள் வயது..
@@KumarKumar-wq2iq aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Why
By
😮 மரண ஸ்கை
Wonderful . My Dad often used to hear. his songs
Now it's my turn.
I am still here 27-06-2019 because of his unforgettable golden voice🙏
நான் ஒரு காலத்தில் இது போன்ற பாடல்களை விரும்புவதில்லை. குரல் வளத்திற்காக ( நான் நாத்திகனாக இருந்தாலும்) இப்போது கேட்கிறேன்.
தொகுப்பு அமைப்பு வியப்பு .கோம்பை ரெங்கநாதன்
ஐயாவின் பாடல் காதில் தேனாய் இனிக்கிறது
My father G.Ayyappan Amruthukulam is a great fan of SREE THYAGARAJA BHAGAVATHAR, and fond of his Music. Thank You !
பாகவதா் புகழ் இன்றும் நிலைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு உதவிய மாண்புமிகு முதல்வர்க்கு நன்றி நன்றி நன்றி.
காலத்தாலும் அழியாத பாடல்கள் இனிமை இனிமை
இதோ
The one and only Superstar of alltlmes.
Mkt padal endrum inimai. happy birthday
Very proud to have such ever great & green Artist Shri ThyagaraBhagavathar in our hearts.
i am 71. i grew listening to his sings in the radio. even today his voice has mesmerising effect on me. my wife used to make fun when i start listening his songs. now she too has become a fan of MKT.
I also started loving his songs. I am 68 years. My father used to sing these songs. He also told me about bhagavadhar hair style which was craze that time.
கந்தவர்கான ஏழிசை மன்னராயிற்றே எ.கே. டி. இரவு நேரத்தில் கேட்க மிக இனிமை.
100/100 உன்மை தானே ஐயா
அப்பா அமரர் கே.ஆதி நாராயணனின் கடைசி காலங்களில் பாகவதர் போன்றோர் பாடல்களை அவர் கேட்ட நேரமெலாம் கேட்க வைத்து மகிழ்ந்த தருணங்களை எம் கடைசி காலம் வரை மறக்க இயலாது... வாழ்க அவர்தம் வம்சா வழியினர்....
U
@@manokarangurusamypillai2508 ??
அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....
Senior Super star . Singer, Actor, 6 years learned music. Incomparable personality. MGR is our Hero. He is MGR's Hero.
❤❤❤😂p
நன்றிகள் கோடி ,
He is one of the greatest super star we never forgotten this person still
From srilanka
கானக்குரல் இசை வேந்தர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉எம்.கே.டி. ஐயா திரைஉலகம்......😭ஏமாற்றியதின் விளைவாக......கடி காலத்தில் மிகவும கஷ்டப்பட்டு கழித்து இறந்தார் .....😭மனுஷன் வேறலவல் வாழ்ந்தவர் .......எல்லாம் சிலகாலம் என அனைவரும் அறிந்து கொள்ள.....பாடமாக நினைவில் உள்ளார்........
அதிகமான இறைப்பக்திப் பாடல்கள் சினிமா மூலம்...பாமர மக்களுக்கு சென்று அடைந்தது...
Outstandingly compered by the anchor. Great video. Big big salutations to the organizers and the anchor of this radio programme and those who uploaded it on UA-cam.
Il like mkt very much, now im living in fra'nce,m'y grandpa is one of his fans thanks à lot
Flawless vocal chord,no voice is any closer to anybody even at 2023, these are Gold Godly direct from heaven.
அற்புதமான பாடல்கள்
காலத்தால் அழியாத பாடல். தேன் சுவை.
Thanks to Saregama this 87 years old at Palani is now able to enjoy MKT's evergreen songs after very many years.
Varadarajan R இந்த கமெண்ட் ஐ படிக்கும் போதே எவ்வளவு பெருமையாக இருக்கிறது...
87 வயதில் youtube ல் கேட்டுக்கொண்டிருக்கீர்களா..!!!???உங்கள் வாழ்க்கை முறைக்கும் technology development ற்க்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.!!
Varadarajan R றப்படும் பல
தேமா
ஐயா தங்கள் இசை ஆர்வம் ஆராதிக்க தக்கது.தங்கள் ஆசிகள் வேண்டி வணங்குகிறேன்
அரூமை super
#Varadarajan R .
listen he is a golden needle &you put the needle in to your eyes it is enough for you.
Oh what a great voice of Sri MKT.it will live for ever&ever
மெய்மறக்க வைக்கும் சாரீரம்
Arumayana kural. Nalla sangeetha gnanam.
treasures of tamil.
Super voice our superstar mkt ayya .my age 40 but I am also his fan.
இசையை விரும்புவோர் இவர் இசையை கண்டிப்பாக கேட்க வேண்டும். காந்தக்குரலோன்!!!!!!
Mm
Sweety voice non except MKT
Play. Mkt. Songs
நன்றி நன்றி நன்றி சகோதரர்