"எம்.ஆர் ராதா துப்பாக்கி எடுத்து சுட வந்துட்டாரு!" - சிவக்குமார் சொன்ன நிஜக் கதை | Hindu Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 233

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +6

    Extempo speech of Shivakumar is marvelous. He is gifted with good memory. 👍

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar 3 роки тому +14

    Sivakumar is an amazing human being. He is a brilliant artist, excellent actor, very very fit, an expert in yoga, does a lot of charity, phenomenal memory power even at this age, yet very very humble. His 30 minute non-stop speech was incredible and unbelievable. He is a big asset to Tamil cinema and the entire Tamil community. God bless him.

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 3 роки тому +4

    Amazing speech by Mr. Sivakumar....when it comes to Tamil Cinema, Mr. Sivakumar is a walking encyclopedia!! His collection of memory is simply amazing!!

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 4 роки тому +14

    நன்றி அய்யா..... உங்களின் "சினிமா வரலாறு" பற்றி சொன்னவிதம் அருமை..

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 5 років тому +37

    சினிமா உல‌கின் அரிய தகவல்கள் பற்றி, சிவகுமார் சார் மிக தெளிவாக கூறியுள்ளார். எ‌ம் கே டி, யென் எஸ் கே, கே. பீ. எஸ் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. சூப்பர் சார். நன்றி. வணக்கம்.

  • @shobana3521
    @shobana3521 5 років тому +28

    Sivakumar Ayya Oru Pokkisham

  • @royalenterprises9222
    @royalenterprises9222 3 роки тому +2

    Exactly Sir, correctly told well said at the ending. That's really true

  • @rajabhagwan9
    @rajabhagwan9 3 роки тому +2

    Tears coming in my eyes ! He was a beautiful souls will be remembered for ever!

  • @spselvam4913
    @spselvam4913 5 років тому +32

    என் அபிமான நடிகர் திரு. சிவகுமார் அவர்கள் நீடூழி வாழ வேண்டும்...
    உங்கள் சொற்பொழிவை அடுத்த தலைமுறையும் கேட்க வேண்டும்.

  • @lakshmanans185
    @lakshmanans185 3 роки тому +4

    அற்புதம் 🙏

  • @bheemansanthi5897
    @bheemansanthi5897 3 роки тому +3

    Your speech is really great Sivakumar sir.

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 4 роки тому +9

    The Great Man MKT .... Who was Defeated by some culprits and fate.... Such A fantastic and fabulous man.... 💔💔💔💔💔💔😭😭😭😭

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 5 років тому +12

    அழகான பேச்சு நன்றிகள்

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 3 роки тому +7

    நடிகர் திரு சிவக்குமார் அவர்கள்
    சிறந்த குணச்சித்திர நடிகர்..!
    பண்பட்ட மனிதர்...! ஆயினும்
    சிலவேளைகளில் இப்படித்தான்
    மேடைகளில் பேசுகின்ற போது
    ' சபையடக்கத்தை ' சற்று மீறிய நிலையில் சில விடயங்களை பேசிவிடுகின்றாரே....
    அதை அவர் கருத்தினில் கொள்ளவேண்டுமென்பது
    அடியேனின் பணிவான கருத்தாகும்...!
    நிற்க.....
    'மக்கள் திலகத்தைப்பற்றிய '
    திரு சிவக்குமாரின் கருத்தானது
    சிறிது திரிபுபடுத்தப்பட்டதாகவே
    எண்ணத்தோன்றுகிறது..
    ஏனெனில் அவர் குறிப்பிட்டது போல் ' அசோக்குமார் ' எனும்
    திரைப்படத்தில் எம்.ஜீ.ஆர் அவர்களுக்கு வெறுமனே ஒரேயொரு காட்சியில் மட்டுமே
    தோன்றி மறையும் ஒரு கதாபாத்திரம் வழங்கப்படவில்லை..மாறாக
    அத்திரைப்படத்திலே பல காட்சிகளில் அவர் கம்பீரமாக
    தோன்றி நடிப்பார்....
    இன்னும் சொல்வதானால் அத்திரைப்படத்தின் கதாநாயகனையே விஞ்சிவிடுமளவுக்கு எம்.ஜீ.ஆர்.
    அழகாகவும் மிடுக்காகவுமிருப்பார்.!
    தியாகராஜபாகதவர் ஓர் இளவரசராக பாத்திரமேற்று நடிப்பார் .. எம்.ஜீ.ஆர் தளபதியாக
    வேடமேற்றிருப்பார்...
    கதாநாயகனின் தந்தையான அரசரோ ( நடிகர் நாகைய்யா )
    ஓர் இளம்பெண்ணை ( கண்ணாம்பா ) மறுமணம்
    புரிந்து கொள்வார்..! சிற்றன்னையாக வரும் அப்பெண்ணோ பெறா மகன் மீது காமுறுவாள் ! அவளது ஆசைக்கு இணங்கமறுத்ததாலே அவன் மீது
    வீண்பழிசுமத்தி அவனை நாடு கடத்த அரசனை பணிப்பாள் அக்கைங்காரி...! பெண்போகத்தினாலே தான் பெற்ற மகனையே நாடு கடத்த
    ஆணையிடுவார் அம்மன்னர்...
    இளவரசனுக்குத்துணையாக தளபதியான எம்.ஜீ.ஆரையும் கூடவே அனுப்பிவைப்பார் மன்னர்..
    பிறிதோர் சந்தர்பத்திலே அந்த சிற்றன்னையின் சூழ்ச்சியினாலே
    இளவரசரின் கண்களை குருடாக்கிவிடவுமென ஓலை அனுப்பி வைக்கப்படும்...!
    அதில் தளபதியான எம்.ஜி.ஆரையே அக்காரியத்தைசெய்துவிடவேண்டுமென அரசகட்டளை விடுக்கப்பட்டிருக்கும்...!
    அது அச்சிற்றன்னையின் சூழ்ச்சியே....
    ஓலையை படித்துப்பார்த்துவிட்டு
    தளபதியான எம்.ஜீ.ஆர் பதறிப்போவார் ..இளவரசர் மீது கொண்ட அன்பினாலே அழுது மாய்வார்....! " இந்தக்கொடிய காரியத்தைச்செய்வதற்கு என்
    மனச்சாட்சி இடமளிக்காது ! "
    என்றே அவர் மறுக்கவும்...
    கதாநாயகனாகிய தியாகராஜபாகவதரே நெருப்பில்காச்சி பழுப்பேறிய
    அந்தக்கோல்களை எடுத்து தனது
    கண்களைக்குருடாக்கிக்கொள்வார்
    இதுதான் நான் பார்த்த ' அசோக்குமார் 'எனும் திரைக்காவியத்தின் கதையமைப்பாகும்...! சந்தேகமிருந்தால் மற்றவரும்
    அத்திரைக்காவியத்தை ' யூ டியுப்பில் ' கண்டு களிக்கலாம்...!
    அப்போதுதான் உண்மை புரியும்..!
    அண்ணன் சிவக்குமார் அத்திரைப்படத்தைப்பற்றிய போதிய விளக்கமறிமலேயே பேசிவிட்டார் பாவம்...
    " மறப்போம் மன்னிப்போம்..! "
    ======= ஈழத்தமிழன் =======

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +2

      சபாஷ் !! அருமையான விளக்கம் !! உலகிலேயே இனிமையான இலங்கைத்தமிழைப்பேசும் இனியோர்களான இலங்கைத்தமிழரின் அறிவில் ஒரு சதவீதம் கூட இன்றைய தமிழனிடம் இல்லை !! எப்போ பார்த்தாலும் இரட்டை அர்த்த ஆபாச எளயராசா பாட்டு!! "நயன்தாரா என்ன ஆனா? விராட் கோலி எத்தனை வடை தின்னார்? மாருதி கார் வெல்லும் அதிர்ஷ்டசாலி யார் ?" என விவாதிப்பது தவிர வேறு எதுவும் தெரியாது !!!

  • @sumanvellaisamy8890
    @sumanvellaisamy8890 4 роки тому +9

    சிவக்குமார் ஐயா நல்ல ஒரு கதைச்சொல்லி 🙏🙏🙏

  • @vasukavin3813
    @vasukavin3813 4 роки тому +20

    என்றும் பதினாரு பக்த மார்க்கண்டயர் சினிமா உலக முடி சூடா மன்னன் வரலாறு பற்றி பேசி வரலாறு படைத்த அய்யா சிவகுமார் அவர்கள் வாழ்க வாழ்த்துக்கள்

  • @krishnag7smom592
    @krishnag7smom592 3 роки тому +2

    அற்புதமான உரை

  • @feb14brandfactory89
    @feb14brandfactory89 3 роки тому +3

    Awesome speech about historical fact....hats off sir

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 4 місяці тому

    நல்லவர்கள் நல்லவர்கள் manathai அறிவார்கள் நன்றி sivakumar sir

  • @thuvavithu2018
    @thuvavithu2018 3 роки тому +2

    Top 5 Tamil சரவணன் அண்ணா மூலம் தியாகராஜா பாகவதர் ஐயாவை அறிந்தவர்கள் யார் யார் ?? ❤

  • @prakashp8683
    @prakashp8683 Рік тому

    நன்றி நன்றி தகவல்களின்

  • @greenworld8186
    @greenworld8186 5 років тому +6

    Thanks for Mr. Sivakumar Sir

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan3674 5 років тому +12

    Sivakumar is a phenomenon. What a memory power he possesses! His knowledge of history of Tamil movie industry and the leading players over fifty years are all in his finger tips. He is a treasure which we all should be proud of.

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 роки тому +1

      Not memory power .He is a actor so already had been done the regarcel &so he is singing same .It is not his memory power.Whole of the Tamil Nadu foolish fellows.They can't find it......

    • @gnanamoorthymoorthy3142
      @gnanamoorthymoorthy3142 2 роки тому

      ாத.

  • @heathledger5727
    @heathledger5727 5 років тому +10

    Sivakumar sir 🔥🙏 tq so much sir edhala yar soluva

  • @selvipitchai8716
    @selvipitchai8716 3 роки тому +3

    Great talent of speech & memory.

  • @webmarketer7
    @webmarketer7 4 роки тому +10

    Got tears by knowing MKT thiagaraja bagavathar and Nsk kalaivaanar life history, they are glittering stars of tamil cinema. They don't know to act in real life. Very good hearted

  • @kumarbrte9653
    @kumarbrte9653 4 роки тому +3

    சிவக்குமாா் சாா் ஒரு பொக்கிஷம்..அற்புதமனிதா்..

  • @kalaikarthikraj18
    @kalaikarthikraj18 4 роки тому +2

    I am from thiruverumbur even I don't know what is our history.Hats off to his knowledge .

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +26

    சிவகுமார் அய்யாவின் சிறந்த பேச்சு

  • @senthilkumar2983
    @senthilkumar2983 3 роки тому +8

    திராவிட கட்சி சூழ்ச்சி முன்னாள் சூப்பர் ஸ்டார் பாவம்

  • @vazhganalamudan4751
    @vazhganalamudan4751 3 роки тому +1

    Sivakumar sir,
    You are great! Stunning speech is amazing sir.

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 3 роки тому

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +23

    சிறந்த மனிதர்கள் என் எஸ் கிருஸ்ணன், தியாகராஜ பாகவாதர், கேபி சுந்தராம்பாள் ஆகியோர்

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 роки тому +1

      @Gopala krishnan.
      K.B.Sundarambaal is OK .But those two crimials ??????

    • @antxaveace
      @antxaveace 4 роки тому +2

      @@balasinghnadar6942
      No, Mr. Nadar. Please know the fact fully before putting your wrong hands here.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 роки тому

      @@balasinghnadar6942
      How. Already alavanthan was convicted. After coming out from jail he again started yellow magazine. He deserve it.
      But alas nsk and mkt

  • @arasun4709
    @arasun4709 3 роки тому +3

    யார் யாரையோ வள்ளல் என்றுசொல்கிறொம்உன்மையானவள்ளல் கலைவாணர்

  • @amulugumulu2989
    @amulugumulu2989 2 роки тому +1

    Hi sir Mr shiva Kumar so glad to lesson of speech about MKT familys. We from mkt familys you are so fan and mkt lovable fans so. Have you know right legal hier daughter is still alive aged 84 yrs she is hale and healthy.

  • @PandiChithra-jg8xo
    @PandiChithra-jg8xo 2 місяці тому

    Super periyappa❤

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому

    ஐயா. சி வ க்கு மா ர். அவர் களுக்கு
    இறை வ ணி ண். க ரு ணை.
    எ ன்று ம். உ ண் டா க ட்டும்
    🤲🌹வாழ்த்துக்கள் 🌹🤲

  • @skyrazasi9628
    @skyrazasi9628 3 роки тому

    Thank you Sir

  • @vvgirigiri8499
    @vvgirigiri8499 3 роки тому +2

    Great
    Greatest
    MKT
    Great sivakumar...

  • @sureshmsc52
    @sureshmsc52 4 роки тому +22

    U r great Sivakumar sir, now I understand the value of MKT & why my father chose MKT for film of Ambikapathy. Salem sankar films owner son...

  • @சிவன்நான்சவன்
    @சிவன்நான்சவன் 5 років тому +15

    ஆசான் எம்மான் , என் கரம் உம்மை தொழுதிட வாழிய வாழியவே

  • @muraliram8802
    @muraliram8802 3 роки тому +2

    Big story teller ! He seems to entertain an idea that cinema is the ultimate for all of us in life. Cinema has its place in our life. No more……

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 3 роки тому

    அருமை அருமை அருமை

  • @agoactor5243
    @agoactor5243 3 роки тому +2

    What a memory power.

  • @MadhavanKc-e1i
    @MadhavanKc-e1i Рік тому

    ❤️vanakkam sir

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 4 роки тому +3

    Good old actors history. Thank you siva sir

  • @samyraj4068
    @samyraj4068 Рік тому

    Nice🎉

  • @loganathank9953
    @loganathank9953 4 роки тому

    Arumai sir

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 2 роки тому +1

    Morarji Desai was PM in 1977 but Chandraleka movie release date 9th April 1948 with a budget of 30 Lakhs. SS vasan Gemini studios produced the movie.

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 5 років тому +6

    N s கிருஷ்ணன் சார்லி சாப்ளின் மட்டுமின்றி பஸ்டர் கீட்டன், நார்மன் விஸ்டம், இன்னும் பல ஹாலிவுட் காமெடி நடிகர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி அதை தமிழில் எளிமையாக வழங்கியுள்ளார்.

  • @sivalingamg5472
    @sivalingamg5472 2 роки тому

    Amazing sir...

  • @veeramanimani6580
    @veeramanimani6580 3 роки тому +2

    மொராஜ் தேசாய் பிரதமர் ஆனது 1977 இல். இவர் அதற்கு முன்பே அவர் பிரதமர் என பதிவு செய்தது தவறு

    • @gnanagurusamy3774
      @gnanagurusamy3774 Рік тому

      மொரார்ஜி நேரு காலம். துணை பிரதமர். மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் c m ஆகவும் சிறிது காலம் இருந்தார் சிவகுமார் தவறுதலாக சொல்லி விட்டார் 1945 வருடங்களில் இது நடந்திருக்கலாம்

  • @jegangaming5979
    @jegangaming5979 3 роки тому

    Arumai nanba

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it 4 роки тому

    Wow super 🙏🙏🙏🙏

  • @vlathangivenulathangi3127
    @vlathangivenulathangi3127 5 років тому +5

    Excellent speech thank u so much Siva anna

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 років тому +2

    Arumai arumai arumai

  • @prakasamv4988
    @prakasamv4988 5 років тому +31

    மனுசன் பேசுனா கேட்டுகிட்டே இருக்கலாம் போல

    • @sheelagovind3141
      @sheelagovind3141 5 років тому +1

      Sir u r soooooooo brilliant

    • @usefreebgmusic9408
      @usefreebgmusic9408 3 роки тому +3

      சீமான் பேச்ச கேட்டு பாருங்க அதுக்கு மேல சூப்பரா இருக்கும்

  • @thatulasooru4162
    @thatulasooru4162 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @jegatheeswaranr4941
    @jegatheeswaranr4941 3 роки тому

    Wonderful sir

  • @suryakumar54
    @suryakumar54 4 роки тому

    Very nice thank you please help me to see often & of ten. With affection Suryakumar banglooru!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 5 років тому +55

    21ஆம் நூற்றாண்டின் கலை நூலகம் ஐயா சிவக்குமார்.

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 3 роки тому +3

    NSK ayya real hero miss u ayya

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 років тому +4

    Long live 100 years sir

  • @vickyvikram8511
    @vickyvikram8511 5 років тому +1

    Supar speech sir

  • @thasthahirtv7765
    @thasthahirtv7765 3 роки тому +2

    நேரடியாக பார்த்தது போல் பேசுகிறான்

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 5 років тому +3

    Nice 😃

  • @thasthahirtv7765
    @thasthahirtv7765 3 роки тому +2

    சிவகுமாருக்கு மைக் கிடைத்தால் அந்த மைக் அழதுவிடும்

  • @rajum.d1992
    @rajum.d1992 5 років тому +3

    👏👏👏👏👏

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 3 роки тому +1

    நீஏன்உன்மகனுக்கு ஜோதிகாவை தேர்ந்தெடுத்தாய்.

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 5 років тому +3

    Legend

  • @devaarjun2830
    @devaarjun2830 3 роки тому +1

    🙏

  • @புரட்சிசெய்தமிழா

    Cinimaval Thamil yinamea naasamay poanathu mattum unmai..☝🐯🐯🐯🐯🐯🐯✊🇰🇬💪

  • @balasiva4020
    @balasiva4020 5 років тому +68

    பாகவதர் குரலில் பாட இன்னும் எவனும் வரவில்லை

    • @sundarsundar3157
      @sundarsundar3157 4 роки тому +5

      உண்மை. என்ன ஒரு வெண்கலக் குரல். நான் அடிக்கடி கேட்பதுண்டு. என் அப்பாவும்(ஐயர்) புகழ்ந்து செல்வார். எங்கள் ஊரில்(அம்பாசமுத்திரம்) சங்கீத ஞானம் உள்ளவர்கள் அனைவரும் அவரது ரசிகர்கள். அப்போது ரசனையில் எந்த ஜாதி மத வித்தியாசமும் கிடையாது.

    • @nainas4690
      @nainas4690 3 роки тому +1

      Apdiya....?

    • @nainas4690
      @nainas4690 3 роки тому

      😅🤣

    • @manivass3012
      @manivass3012 3 роки тому

      Sid Sriram

    • @ramalingamnarasiman2838
      @ramalingamnarasiman2838 3 роки тому

      @@sundarsundar3157 pin

  • @selvanathankanapathypillai5379

    அசோக் குமார் படத்தில் mgr மறுக்க Mkt தானே தன் கண்களை குற்ருகிறார் காவலன் அல்ல. மற்றது உண்மை சூப்பர் ஸ்டார் தகுதி உள்ளவர் அது திருவாளர் அமரர் MKT தான். அதைவிடுத்து சதுர மண்டை ரஜனி காந்த் எல்லாம் ஒரு சூப்பர் ஸ்டார்? 😂😂😂😂

  • @ashokpini2914
    @ashokpini2914 5 років тому +3

    English Version of this Varalaru available? It will be better to bring it in English as well.

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 роки тому

      @Ashok pini
      Don't seek the VARALARU .That is very ugly history about MKT..Siva kumar is a false fellow .He is doing his duty very well ..

  • @creativebaud
    @creativebaud 5 років тому +1

    love u sir..

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 3 роки тому +1

    மாய வாழ்க்கையின் யதார்த்தத்தைப்பற்றி இப்படி
    மேடையில் பேசிடும் நீங்கள்
    அக்கினிக்கு இரையாகும் இந்த
    யாக்கையை அதுவும் முதுமையில்
    இயற்கைக்கு மாறாக இப்படி தலைக்கும் மீசைக்கும் ' டை '
    அடிக்கலாமோ....?!
    அற்ப வாழ்கையிலும் அழியும்
    யாக்கையிலும் இப்படி ஆசை கொள்வதுமே மனித இயல்பாகும்
    புரிகிறதா சிவக்குமார் அவர்களே?!

  • @crystalclear3155
    @crystalclear3155 4 роки тому +5

    The great man super star MKT

  • @immanj.c1982
    @immanj.c1982 5 років тому +5

    இப்படி பட்டவர்கள் தேவை

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 Рік тому

    Namaskaram sir
    Mr Sivakumar and his family are no 1 THIRUDAN ivanukku NSK pathi pesara yogidhai illa

  • @samsinclair1216
    @samsinclair1216 4 роки тому +9

    சிவக்குமார் அவர்கள் "திரைப்பொக்கிஷம்"...

  • @sarojini763
    @sarojini763 4 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chengkodan9220
    @chengkodan9220 4 роки тому

    Super G

  • @Manimaran-yt7mx
    @Manimaran-yt7mx 4 роки тому

    Ayya Sivakumar avarkale ningal pesuvadhu unmai endral engal superstar rajini sir avargalum yaetrugolvargal he is a legend any body not take to class him he is respect every best human beings mind it Mr Sivakumar.......

    • @vinomemes6709
      @vinomemes6709 3 роки тому

      Jai Maharashtra.. Jai sivajirao gaikwad

  • @yogeswaran2947
    @yogeswaran2947 3 роки тому +1

    MKT AYYA 💥🇸🇨

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому +1

    அவர் யாராகவோ இருந்து விட்டுப்
    போகட்டும். ஆனால் நீங்கள் இல்லை. நீங்கள் யார்?

  • @suganthni8373
    @suganthni8373 3 роки тому

    இந்த தொகுதியில் நாலந்தா கல்லூரியில் மக்களின் எண்ணிக்கை அளவு குறித்து மேலும் சர்வதேச அளவில் பல அரசு நிறுவனங்கள் ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்கும் நிலை கல்வி உடற் பயிற்சி நிலை குறித்து மேலும்

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 роки тому

    It is not story , what siva kumar saying is true.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 років тому +8

    Vidhi peyyatam aadi vitathu thiyagaraja bagavathar vaazkaiyil emanidam entha super star pattamum sellathu.sivakumar sir memories are out-standing.

  • @sundar2701
    @sundar2701 4 роки тому +1

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 3 роки тому +2

    MK.தியாகராஜ பாகவதர் பிறந்தது திருச்சி அல்ல. அன்று மாயூரம் என்றும் பிறகு மாயவரம் என்றும் தற்பொழுது மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் ஊரில் பிறந்தார். விக்கிபிடியாவில் பார்க்கவும். எனது ஊரும் அதுதான் ☝🏻️

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 5 років тому +31

    தனக்கு தெரிந்தது மட்டுமே வரலாறு என்றெண்ணி பேசுவது தவறு பஸ்டர் கீட்டன் எனும் காமெடி நடிகருக்கு தான் முதலில் சிலை வைக்கப்பட்டது,

  • @ganeshg6131
    @ganeshg6131 4 роки тому

    Book name ?

  • @pauljesuraj4536
    @pauljesuraj4536 5 років тому +2

    Super

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 4 місяці тому

    True than sivakumar sir

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 роки тому

    சூப்பர் 👍👍👍

  • @moorthymoorthy9724
    @moorthymoorthy9724 Рік тому

    Mkt spr sir

  • @muthiahvivek6824
    @muthiahvivek6824 4 роки тому +1

    What's d name of the book

    • @ajayanbala
      @ajayanbala 4 роки тому

      தமிழ் சினி,மா வரலாறு

  • @chiranjeeviesakkimuthu1098
    @chiranjeeviesakkimuthu1098 4 роки тому +4

    Elilisai mannan M K thiyagaraja bhagavathar - A legend🔥

  • @m.vigneshsubramanian4555
    @m.vigneshsubramanian4555 2 роки тому +1

    சரி அதெல்லாம் இருக்கட்டும்.cell phone ஐ ஏன் தட்டி விட்டாய்