எம்ஜிஆர் என் நெருங்கிய நண்பர். மனம் திறக்கிறார் - Le Royal Meridien owner - Palani G. Periasamy

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Presenting you our next exclusive interview with the Great Industrialist, Economist & A Close Friend of our Former Cheif Minister M.G.R "Palani G. Periasamy. In This Video, He'll be Discussing the Relationship with M.G.R and how that relationship has started. Watch this Video Fully for some exciting information and do share it with your friends.
    #AvatarLive #mgr #MGRhistory
    Stay tuned to Avatar Live for More Exclusive Content.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Check out our other videos:
    👉 India China வ பழி வாங்கணும் னா 59 Apps அ Ban பண்ணா பத்தாது - Suresh Sambandam, Founder of Kissflow - • H1B1 visa Ban pannathu...
    👉 என்னது Domestic Flights இவ்ளோ Safety ஓட இயங்குதா? - • என்னது Domestic Flight...
    👉 கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பு - • கொரோனா வைரஸ் மருந்து க...
    👉 ₹ 50,000 இருந்தால் Middle-Class Family கூட சொந்தமாக Villa வாங்கலாம் - Geetha Nagu & Nagu Chidambaram - • ₹ 50,000 இருந்தால் Mid...
    👉 இனிமேல் எங்க ஹோட்டல் ல வாழை இலை பேப்பர் கப் தான் - Sangeetha Hotel Owner Suresh | Part 2 - • இனிமேல் எங்க ஹோட்டல் ல...
    👉 23 வருட போராட்டம், சரவண பவன் அண்ணாச்சியின் உதவியால் லாபம் பார்த்த சங்கீதா ஹோட்டல் | Part 1 - • 23 வருட போராட்டம், சரவ...
    👉 90 வயதிலும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்ப்பார் - Ratna Stores Founder, ரத்னம் நாடார் - • 90 வயதிலும் காலை 9 மணி...
    👉 தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதை விட மிகவும் பாதுகாப்பானது - திரு ஜெயந்திலால் செல்லானி - • என்னது உலகத்துல நம்ப ஊ...
    👉 இந்த கட்சி தான் Corporate Companies & Media வ Control பண்றாங்க - Gayathri Raghuram - • இந்த கட்சி தான் Corpor...
    👉 இந்தியாவிற்கே சென்னை தான் தலைநகரம் முதலில் | Historian Sriram - • திராவிடம் என்பது Socia...
    👉 Awards Show க்கு நான் போகமாட்டேன் - Who are they to give me an award? SUNDER RAMU - PHOTOGRAPHER - • Awards Show க்கு நான்...
    👉 பணமும் மனநல மருத்துவர் இல்லாமல் Depression ஐ சரி செய்யலாம் - Dr. Lakshmi Vijayakumar | Psychiatrist - • தற்கொலை முயற்சி செய்யு...
    👉 India-China மோதல், மூன்றாம் உலக போரின் ஆரம்பம் | Major Madhan Kumar Retd | Exclusive Interview - • India-China மோதல், மூன...
    Subscribe to us: bit.ly/Subscrib...
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - www.instagram....

КОМЕНТАРІ • 191

  • @twinkle6458
    @twinkle6458 4 роки тому +43

    We like Avatar live channel they are given lots of inspiration interviews ,,🤩🤩🤩🤩🤩 it gives renaissance our life ,, tq sir please upload more videos from your channel 👍👍👍👍👍👍

  • @sivashanmukamt547
    @sivashanmukamt547 2 роки тому +4

    Dr PGP அவர்களின் முதல் (தரணி சிமெண்ட் லிட்) நிறுவனத்தில் என் முதல் பணியை தொடங்கினேன் என்பதில் மிக பெருமையடைகிறேன். பெருமையடைகிறேன்.

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 2 роки тому +23

    இவரின் அமெரிக்க வீட்டில் எம்ஜிஆர் அமர்ந்த அதே சோஃபாவில் நான் அமர்ந்து இருக்கிறேன்
    எனக்கு ஒரு நல்ல நண்பர்

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +9

    நேர்காணல் எடுப்பவர் நன்று.
    நல்ல பகிர்வு.
    நன்றி அய்யா!
    But MGR is a genius and roamed around world, he was listening to his conditions as humility and conditions are fine. He is not like other political leaders. MGR is God's favourite child.

  • @gopalakrishnan9752
    @gopalakrishnan9752 2 роки тому +1

    SUPER MY GOD MGR IYYA PUGAZH VAZHA THANKS

  • @karthickn4997
    @karthickn4997 4 роки тому +41

    I m very glad to say , I am a professor in PGP group of institutions.. My sincere thanks to my chairman..

  • @Red-wv8hy
    @Red-wv8hy 3 роки тому +16

    ஐயா நீங்க நல்லா இருக்கணும் இதய தெய்வம் அன்று உயிர்காத்த உத்தமர் அவர் இன்னும் மறையவில்லை மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி ஜெய்ஹிந்த் 😎

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 2 роки тому +1

      பழைய மாவு

    • @gopinathv4865
      @gopinathv4865 2 роки тому

      நான் கேள்வி பட்டவரைக்கும் நீங்க நினைக்கிற அளவுக்கு இவர் worth கிடையாது 2005 to 2009 Ivar செய்த பாவத்தை இவரே அறிவார்

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 роки тому +3

    ஐய்யா கடவுளுக்கே உதவி செய்த நீங்க எல்லா வளம் பெற்று நீண்டகாலம் நலமுடன் வாழனும்.உங்களுக்கு எந்தக்குறையும் இல்லாம வாழவேண்டும்.

  • @autotheyagu4084
    @autotheyagu4084 3 роки тому +4

    ஐயா ரொம்ப நன்றி ஐயா

  • @pavalamuthuvenkataswamy2306
    @pavalamuthuvenkataswamy2306 2 роки тому +1

    Nandri Aiah

  • @thamaraiselvam5140
    @thamaraiselvam5140 2 роки тому +29

    ஆரம்பத்தில் நல்லவராக இருந்திருக்கலாம். எம்.ஜி.ஆர் க்கு உதவியதால் இவர் அவருடைய நண்பராகி நிறைய பலனடைந்துள்ளார். தரணி சர்க்கரை ஆலை அதிபராகி நிறைய விவசாயிகளின் வாழ்க்கையை மண்ணோடு மண்ணாக்கி உயர்ந்தவர்

    • @narayanasamys8345
      @narayanasamys8345 2 роки тому

      விவசாயிகளின் வாழ்வை சிதைத்தவர்

    • @crazyincars
      @crazyincars 2 роки тому

      Oh okay ok. Avarae epdi avara pathi thappa solluvaru.

    • @j.prakashmuthu3537
      @j.prakashmuthu3537 2 роки тому

      Fraud Nai

  • @ramakrishnan3141
    @ramakrishnan3141 4 роки тому +14

    🙏மக்கள் திலகம் MGR🙏

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 2 роки тому +4

    எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆரை திருப்பித் தந்ததற்கு மிக்க நன்றி அய்யா....🙏🙏🙏🙏🙏

    • @kannankannan-bm7vy
      @kannankannan-bm7vy 2 роки тому +2

      அப்படி இல்லை . யாரும் யாரையும் மருத்துவததிற்கு அப்பால் காப்பாற்ற முடியாது .எம்ஜிஆர் அப்போதே இறந்திருந்தால் தமிழகம் இன்று இங்கிலாந்தைப்போல இருந்திருக்கும் .ஜெயா எங்கேயாவது குழந்தைகுட்டிகளோடு வாழ்ந்திருப்பார் .

  • @DeepakRaj-qu3tg
    @DeepakRaj-qu3tg 4 роки тому +12

    How Peculiar choice of people for interviews good work hemachandran and team keep rocking if i get the chance to interview hemachandran and team i will the happiest person in world no word to say thank you team

  • @mohanlalmohanlal9076
    @mohanlalmohanlal9076 2 роки тому +6

    M.G R போன்ற நல்ல மனிதர்களை இனிமேல் வரலாற்றில் மற்றுமே படித்து பார்க்க முடியும்.

  • @rvenkateshbabu6870
    @rvenkateshbabu6870 4 роки тому +6

    G mng sir I am very glad to see u after long time I was worked as driver in le meridian Chennai due to that hr manager he has given some problem than I came out sir really u r so nice & Mr JMD chennimalai sir also very nice jentleman I proud of u sir.

  • @rajkumarj5116
    @rajkumarj5116 3 роки тому +27

    Dear Mr. PGP Sir, Please clear all dues of Tamil Nadu Sugarcane Farmers which is pending for years especially in Toothukudi district. Dharani Sugar Mills, Vasudevanallur has taken sugarcane from Small Farmers and delaying the payment. unable to fight with your sugar cane factories are facing many financial crisis. Hope you will look into this issue and clear the dues shortly

    • @sumia6136
      @sumia6136 2 роки тому

      Living in ivory towers and Finally Meridian hotel chennai and kovai hotel has gone out of his hand as he badly managed all business as he cud not pay the bank debts as bank seized the attached property

    • @vijaysathy5882
      @vijaysathy5882 2 роки тому

      @@sumia6136 no he will come back from financial crisis.

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 2 роки тому +2

    அப்பா உங்கள் பேட்டியைப்பார்த்து மிக்க மகிழ்ச்சி 💕😍

  • @kamalsk3339
    @kamalsk3339 4 роки тому +6

    Mgr is great

  • @rameshmani1
    @rameshmani1 4 роки тому +8

    Very interesting interview till the end, I have always heard from my uncle about PGP sir. Glad to hear directly from him. Thank you

  • @sudharshanvinayak2148
    @sudharshanvinayak2148 2 роки тому +13

    கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் பொன்மனச்செம்மல் MGR

  • @raveerasikaaa6218
    @raveerasikaaa6218 4 роки тому +2

    REALLY THANKS FOR YOUR GREAT EFFORT SIR TO SAVE OUR THALAVAR, MY LIFE CAREER GURU MR. MGR SIR. With this video interview only we all know your background. Thanks for you & your interviewer. RAVEE S

    • @karthickg1232
      @karthickg1232 2 роки тому

      Mgr பெயரை சொல்லி நிறைய திருடுன இப்ப அனுபவிக்கிற

  • @palaniswamygokulakrishnan2163
    @palaniswamygokulakrishnan2163 4 роки тому +16

    Doing good interviews, expecting Part II from you soon. Congrats Mr. Hemachandran, your queries are very well with the great Personalities.

  • @kumarakrish3976
    @kumarakrish3976 2 роки тому +8

    9:00 Thalaivar MGR content 🔥

  • @haachuut760
    @haachuut760 4 роки тому +8

    He is my grandpa.....

  • @cherangopinathan5465
    @cherangopinathan5465 4 роки тому +2

    Great

  • @bhivisiprabhu7746
    @bhivisiprabhu7746 2 роки тому

    Thanks sir for Thalaivar

  • @harisuriya1452
    @harisuriya1452 3 роки тому +4

    My chairman ..Iam PGP Engineering student ...👍💐

  • @manoharnadarajan4229
    @manoharnadarajan4229 2 роки тому

    Thiru Dr ayya avrhal sivaji rasihar appatipatta unkalaiyum thannudaiyavarakkiavar thiru MGR really the MGR is a real hero and great leader and he is as a god thank you

  • @vivekbala4907
    @vivekbala4907 4 роки тому +2

    Excellent sir

  • @rajann910
    @rajann910 2 роки тому +2

    Mgr great 🔥🔥

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 роки тому +9

    எங்கள் வீட்டு குலதெய்வம் எம்ஜிஆர் புகழ் என்றும் வாழும்

  • @saravananecc424
    @saravananecc424 2 роки тому +6

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @bhaskaranthenkurissi870
    @bhaskaranthenkurissi870 4 роки тому +3

    Beautifully spoken. You are always a treasure trove of information

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 роки тому +3

    Wonderful interview ❤️🙏❤️🙏

  • @prabhkaranpm4670
    @prabhkaranpm4670 2 роки тому +11

    தொழில் அதிபர்கள் அரசியலில் வரகூடாது ஏன் என்றால் அரசியல் எதிரி அதிகமாகி விடுவார்கள். நீங்கள் தப்பித்துவிட்டீர்கள் ஐயா

  • @manalmeyyappan8098
    @manalmeyyappan8098 4 роки тому +4

    Mgr

  • @kselvarohathzadhashan3281
    @kselvarohathzadhashan3281 4 роки тому +10

    I'm student ratna award k.Selvam Bsc.,Dmlt.,Dpft ,Pg and Research Department of Biotechnology ,Pgp college of arts and science ,Namakkal 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jayakumar9930
    @jayakumar9930 2 роки тому

    Thank u sir..,.

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 2 роки тому +2

    Super Sir, best wishes.
    Wish you always healthy and happy.

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 2 роки тому

    Entum thalaivar anbukku adimai.

  • @appukrishnandass1927
    @appukrishnandass1927 4 роки тому +1

    Arumai Arumai Aiyya vazthukkal

  • @jegaselvan4571
    @jegaselvan4571 2 роки тому

    Great . While staying in Chennai I have seen the hotel several times in big size but I didn't know a great person was the owner Of the hotel ..

  • @sudhirkallingil7456
    @sudhirkallingil7456 2 роки тому +3

    He should ask the secret for his youthful look and energetic & clear mind.. He appears less than 60 years.

  • @RameshRamesh-cc5jq
    @RameshRamesh-cc5jq 2 роки тому

    Very good open spree Dr. I.PERIYASAMY

  • @rakeshkumarsinghi4284
    @rakeshkumarsinghi4284 2 роки тому

    Great man

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 роки тому +2

    Superb

  • @deepakchakravarthy5775
    @deepakchakravarthy5775 4 роки тому +2

    Excellent interview sir

  • @prabu67
    @prabu67 2 роки тому

    So glad to meet you Mr. PGP. When I was in Alandur, I tried to get a job work. Now I feel that I am working with you as a partner. Thank you sir. All the best.

  • @khajamoideen4609
    @khajamoideen4609 4 роки тому

    Vazhga Vazhamudan Neengalum ungal Anbu Kudumbamum

  • @KrishnarajGovindarajan
    @KrishnarajGovindarajan 2 роки тому

    Wonderful debate sir,congratulations

  • @gowthamraja3273
    @gowthamraja3273 4 роки тому +2

    Good going avatar live. continue the same way. You people are standing out from other youtube channels

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 роки тому +2

    நல்ல மனிதரை முதலில் பார்கிறேன். உங்களை வணங்குகிறேன். ஐயா எம்ஜியார் நல்ல மனிதர் அல்ல

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 4 роки тому

    Both are Vazga valamudan. Good interview

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 2 роки тому +2

    As an ardent puratchi thalaiver's devotee, we have to be lifetime thankful to Thiru PGP Sir for his role in helping thalaiver's health recovery process in America during those difficult times !! Nandri Ayya !!!!

    • @MeraBubbly
      @MeraBubbly 2 роки тому +3

      Puratchi thalaivar? What puratchi did he do? 😛

    • @babubullah7328
      @babubullah7328 2 роки тому +1

      @@MeraBubbly dei... Baadu.. Thalapathy enna sori, padaikku thalapathyaa irunthaan....

    • @MeraBubbly
      @MeraBubbly 2 роки тому

      @@babubullah7328 dai porabokku i hate that sudalai shirthole, why do you assume i am his follower, thoo😛😛

  • @velusamy1724
    @velusamy1724 2 роки тому

    Good interview

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 2 роки тому +1

    Really great sir that your dedicated service towards providing jobs opportunities for growth of rural sector and uplifting poor farmers through sugar industries and like we all supported and got opportunities to work under your organization, we Hartley pray for your good health and wellness .

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 4 роки тому +4

    A real treat for the Independence Day. Waiting for the part 2. Great job 💁‍♀️

  • @hihariharan
    @hihariharan 4 роки тому

    A crystal clear Leader Sir you are.. Hats off...

  • @rangarajanms8668
    @rangarajanms8668 2 роки тому

    Excellent

  • @renukad3421
    @renukad3421 2 роки тому +1

    Good anchoring. Patient non interfering.

  • @dgprasad659
    @dgprasad659 2 роки тому

    Very informative

  • @umashakthi9
    @umashakthi9 2 роки тому

    Very nice interview

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 2 роки тому +2

    One of the Kongu business man and pride of kongu

  • @arunnidhikannan3304
    @arunnidhikannan3304 4 роки тому +3

    My ex owner thank you Avatar tv

  • @chidambaramrrathinagounder8771
    @chidambaramrrathinagounder8771 2 роки тому

    Good effort by the agri department of Avinashi.

  • @jayakumar9930
    @jayakumar9930 2 роки тому +2

    MGR goddess man.......

  • @SaranmediaSalem
    @SaranmediaSalem 4 роки тому +2

    Omg,,superb interview go ahead,,waiting for part2

  • @rajeshrajesh-op8ft
    @rajeshrajesh-op8ft 2 роки тому

    First time I see you and eared your name and your story. Really you are great sir. Also I understand the small techniques to live peaceful life. Bcz of taking decisions timely.👋👋👋

  • @sathishrnair5732
    @sathishrnair5732 2 роки тому

    Inspiring ❤️

  • @futurechannel6888
    @futurechannel6888 4 роки тому +2

    Super sharing Avatar...Anna am big fan of you...Am encouraging myself through your videos ..A great support from your sister

    • @futurechannel6888
      @futurechannel6888 4 роки тому

      @@avatarlive
      Am sis not bro Anna 🙂

    • @futurechannel6888
      @futurechannel6888 4 роки тому

      @@avatarlive
      I have already asked my family and friends to subscribe Anna...keep going we always support you and we also getting lot of successful people history🙂

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 роки тому

    MGR - a great and beautiful personality. He was a man with compassionate heart.

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 4 роки тому +2

    🙏👌👏

  • @muthuganesh4018
    @muthuganesh4018 4 роки тому +2

    👌👍

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 роки тому +2

    Dr Palani G PERIASAMY IS A GREAT HUMANITARIAN ; WHO IS MAIN REASON FOR TREATNENT TO MGR ; WHO SAVED HIS LIFE FROM BROOKLYN HISPITAL ; MAY HIS LIFE EXTENTS HIS LIFE UPTO 100 YEARS OLD

  • @kalai1469
    @kalai1469 4 роки тому

    Respectable sir , Thank you for the help given, behind the scene.

  • @mosesvinod8194
    @mosesvinod8194 2 роки тому

    Good going Avatar Live👌👌👌

  • @MohideenOffset
    @MohideenOffset 4 роки тому +6

    iyya karummbu Balance 2019 give me sir, Tenkasi District

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 4 роки тому

      என்னது கரும்பு பாலன்ஸ்?

    • @viswanathanchidambaram2111
      @viswanathanchidambaram2111 4 роки тому

      He owns a sugar mill. The comment could be related to payment for the cane supplied to that sugar mill.

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 4 роки тому

      @@viswanathanchidambaram2111 கரும்பு எடுத்துட்டு பணம் தராம இருந்தா அது தப்பு. பாவம் விவசாயிங்களை நோகடிக்கக்கூடாது.

  • @sampathkumar44
    @sampathkumar44 2 роки тому +2

    Dr.P.G.P when he was USA. Good and helping nature. After settle India he was forgotten old friends. HE was good friend of mine. Helo sir ,I need your mobile no.welwisher with regards. G.sampath Kumar. Bangalore.

  • @parandamana5300
    @parandamana5300 2 роки тому +4

    Poor and middle class people cannot enter in this hotel. Long year ago I attended an interview in this hotel, not allowed to take even a cup of water from this hotel.

  • @ManiKandan-wb2ic
    @ManiKandan-wb2ic 4 роки тому

    Good

  • @punniyaraj007
    @punniyaraj007 2 роки тому

    So sad to hear 👂 Our college chairman pgp institutional management

  • @sundarclicks
    @sundarclicks 4 роки тому

    Very nice interview.

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 4 роки тому +4

    Most of the facts have been
    revealed by Dr PGP about MGR
    Which the common People
    not aware of... after 33 long years

  • @nsktamilvpi975
    @nsktamilvpi975 2 роки тому

    Sir when your lucky star come on right position automaticly grow up every one,

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому

    Palani .G. Periyasami is really very great.👌🙏

  • @SivaRama2020
    @SivaRama2020 2 роки тому

    really loved this video ,but where is the info about loss of the le meridien hotel ??

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 4 роки тому +1

    🙏👏👌🌸

  • @Siuuu186
    @Siuuu186 4 роки тому +2

    Please upload part 2!

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 роки тому

    👌👌👌👌👌

  • @yogeshkhumar
    @yogeshkhumar 4 роки тому

    Namakkal transport corporation
    Founder and chairman , Chandramohan.. avargalai interview pannunga

  • @mohanramasamy8749
    @mohanramasamy8749 4 роки тому

    Hi Hemachandran,
    The interview questions that are asked by you are unique... it’s very interesting.. keep going..
    Lot of information that are new to this generation as well..
    Waiting for part 2 please don’t delay:)

  • @rajathilagapathy1557
    @rajathilagapathy1557 4 роки тому

    It's a very good interview. Would have been better without the background music. The background music drowns the conversation and changes the mood. Please don't add the background music in the subsequent interviews.

  • @ramt4643
    @ramt4643 3 роки тому

    I read his interview in Dinamalar 20 years back. I remember him and admire him!

  • @GoodluckAgro
    @GoodluckAgro 2 роки тому +1

    The caption needs to be changed... Its a click bait. Nowhere is the back story of his losses as mentioned in the caption

  • @jothikumar8409
    @jothikumar8409 2 роки тому

    தலைப்புல இருக்குற Le Royal Meridien பத்தி பேசவே இல்லையே..

  • @sudarsudar873
    @sudarsudar873 2 роки тому

    Music noice

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 роки тому

    Which paramasivam.... Namakkal?

  • @Mohammed_habib_2311
    @Mohammed_habib_2311 4 роки тому +3

    Pgp group chairman.

  • @muthuarasugopal
    @muthuarasugopal 2 роки тому

    Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.i am from kerala idukki di