சென்னையின் பழைய Rickshaw Drivers என்ன ஆனார்கள்?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 129

  • @vkrajesh007
    @vkrajesh007 2 роки тому +171

    எனது தந்தை ரிக் ஷா * ஓட்டுநர் , மகன் இப்போது நான் civil engineer * ✨

    • @abihappy3811
      @abihappy3811 2 роки тому +4

      👏👏👏👏👏

    • @shakthiravichandran
      @shakthiravichandran 2 роки тому +3

      👌👍

    • @jananisubramanian3296
      @jananisubramanian3296 2 роки тому +1

      🙏🙏🙏🙏

    • @sindhushyam8500
      @sindhushyam8500 2 роки тому +6

      Avara nalabadiya parthukoga adu dan ungaloda vettri 🙏

    • @vijayamohan8173
      @vijayamohan8173 2 роки тому

      @@abihappy3811 fffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffff

  • @vjy0037
    @vjy0037 2 роки тому +17

    அது ஒரு அழகிய பயண காலம், ரிக்சா வில் பயணிப்பது என்பது. மறக்குமா நெஞ்சம். நன்றி இது போன்ற பதிவுகள் தாங்கள் தொடர வாழ்த்துக்கள்

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +1

      ரொம்ப நன்றிங்க 🙂🙏

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 2 роки тому +3

    நான் 80s kid என் சிறுவயதில் வண்ணாரப்பேட்டையில் ரிக் ஷாவில் பள்ளிக்கு செல்வேன், இதை என் பிள்ளைகள் 2k kids அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று அண்ணாநகரில் இருந்து ஆட்டோவில் இருந்து மாகாராணி தியேட்டர் வரை சென்று பிறகு ரிக் ஷாவில் ஏறி என் தாய் வீட்டுக்கு சந்துகளில் சொல்வோம்.உண்மையில் உங்கள் பதிவுகள் அருமை குறிப்பாக மூர்மார்க்கேட்👌👌👌👌👌 பணிகள் தொடர வாழ்த்துக்கள் ,அது மாகாராணி, அகஸ்தியா ,Broadway, Bharath போன்ற பழைய தியேட்டர்களை பற்றி போடவும் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன அதையும் சேர்த்து போடவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mithunmyleshsidedishbymith754
    @mithunmyleshsidedishbymith754 2 роки тому +15

    Nostalgic Moment Deepak and Sriram. I still remember my days travelling in riksha from central to thiruvottiyur. Those days never come back..

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +1

      Yes exactly...great nostalgia 🙂🙂👍

  • @gunaganes5571
    @gunaganes5571 2 роки тому +5

    நன்றி தலைவா பழைய நாபகம் வந்துவிட்டது👌

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 Рік тому +1

    Udal valimayum mana valimayum vendum. I travelled with my daughter and dad last yr in madurai. After watching chithirai thiruvila i couldn't get an auto at night 11 o clock... A rickshaw man came forward to help us.... It was a great experience for my daughter... I felt guilty for making him to pull all the three of us... I paid him well... Big salute to these hard working people.... As u said they lost their life due to addiction for alcohol

  • @tamilmechanic
    @tamilmechanic 2 роки тому +2

    உண்மையான vlog Channel என்பது உங்களது சேனல் மட்டும் தான் bro👍🧒

  • @OdinHardware
    @OdinHardware 2 роки тому +9

    Lots of memories from my school days, miss rickshaws in my area

  • @velsaravana
    @velsaravana 2 роки тому +9

    மலரும் நினைவுகள் .❤️

  • @BegumsTips
    @BegumsTips 2 роки тому +3

    Video va parthu enjoy pannatha vida neenga rendu perum.. enjoy panni share panni sonnathu romba nalla irunthathu.. appo ellam rickshaw la porathukuda cab la pora mathiri vasathiyanavangathan povanga ...

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +1

      Yes...golden memories ✨

    • @BegumsTips
      @BegumsTips 2 роки тому +1

      @@meetastranger yes 🙌 2k kids missing so many things

    • @BegumsTips
      @BegumsTips 2 роки тому

      @Heidi Thamil அருமை அருமை 👌🙌

  • @saravananmrs1382
    @saravananmrs1382 2 роки тому +7

    I am 70s kids I travel in riksha I missed it a lot

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 2 роки тому +4

    Great memories, travelled in 80's

  • @sruthimohan4475
    @sruthimohan4475 2 роки тому +2

    Rickshaw are vanishing nowerdays...hardly we could see this in Chennai.Every stranger has something unique in them .Every content of yours is really resourseful .Hats off for this amazing work .You really brought out the life of a rickshaw man.

  • @mbmythili6154
    @mbmythili6154 2 роки тому

    மறந்து போன நிறைய விஷயங்களை நினைவு படுத்தும் விதமாக இந்த சேனல் இருக்கு.

  • @savithri.ananth47
    @savithri.ananth47 2 роки тому

    அது ஒரு பொன்னான காலகட்டம்.
    ரிக்க்ஷாகாரர் எங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல குடும்பத்துக்கே காவல் தெய்வமாக இருந்தார்.எந்த எமர்ஜென்ஸிக்கும் கைகொடுக்கும் காவலனாக இருந்தார்.நம்பி குழந்தைகளை விட்டிருந்தோம்.குழந்தைகள் தவறு செய்தால் தாயைப்போல தந்தையப்போல கண்டித்து கண்காணிப்பாளர்.
    இந்த வீடியோ அவர்களது சேவைக்கு நல்ல பாராட்டு.நன்றி.

  • @lakshmid9896
    @lakshmid9896 2 роки тому +4

    Unga channel different u tube channel like it I love you

    • @meetastranger
      @meetastranger  2 роки тому

      Thank you so much...🙏🙂♥️♥️

  • @manokarant3832
    @manokarant3832 2 роки тому

    அருமை. தீபக் & ஶ்ரீராமுக்கு வாழ்த்துக்கள்.

  • @வாழ்க்கைப்பயணம்

    நான் ரிக்ஷாவை பார்த்திருக்கேன் ஆனால் என்னால அதுல போக முடியல (நான் ஒரு மாற்றுத்திறனாளி 1989 ஆம் ஆண்டு பிறந்தேன் ) எனக்கு எல்லா இடத்துக்கும் போகணும் கோவில் கல்யாணம் எல்லா சுக துக்க நிகழ்ச்சிகளை பார்க்கணும் என் ஆசை இருந்தாலும் என்னால் நடக்க முடியாத காரணத்தினால் எல்லா உறவுகளையும் இழந்து பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகும் பூமிக்கு பாரமாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

  • @sajeevibes
    @sajeevibes 2 роки тому +3

    இத பார்த்தது. சந்தோசம் ‌🇱🇰

  • @pandiank14
    @pandiank14 2 роки тому

    Arputham arumai unmai ulaippalikal vaazhka valamutan vaazhka pallandu thank you brothers 💐🙏👌

  • @priyadarsini9032
    @priyadarsini9032 2 роки тому

    Nice Brother. What you said is right, people believed (Rickshaw uncle).
    Good Humans. I personally have an wonderful experience and remembering my Rickshaw uncles, Muthu & Rajendran.
    Thanks for the opportunity to comment about them in this exclusive video for Rickshaw 🙏🙏

  • @mohammedsafwan4447
    @mohammedsafwan4447 2 роки тому +6

    The way you capture people life's intersting really mad respect bro. Keep going ❤️

  • @Jk-uu8ul
    @Jk-uu8ul 2 роки тому +1

    My school days we are travel to rickssaw... That uncle very care all students..

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 2 роки тому +1

    Nice coverage. Old rememberence. Please show like more famous places also cover the areas they are staying in huts like vyasarpadi and huts hiw people, stays in difficult conditions.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 роки тому

    மறுபடியும் எல்லா இடத்திற்கும் இவர்களின் சேவைகள் வேண்டும்

  • @mahinabubacker1891
    @mahinabubacker1891 2 роки тому +1

    Started watching your videos. One of the best find this morning

  • @cmahesh1976
    @cmahesh1976 2 роки тому

    Nice one but missing information is "Kalainger intha pava patta tholizhai olithar."

  • @sarathybadri8359
    @sarathybadri8359 2 роки тому

    That was really good . Way to explain the reality of some old tradition of Chennai. I use to think when i was going to school in chromepet this was a amenity the schools use to provide that is when these rickshaw carts were disregarded . Private schools bought the vans first but they charge 4 times ,

  • @dimplepoosrini
    @dimplepoosrini Рік тому +1

    Old memories ❤

  • @sivakumarb2192
    @sivakumarb2192 2 роки тому

    Nice Video Bro, I still remember rickshaw man Natesan who rides from Saint Thomas to my home😊.Nostalgic Moments and also traveled in Jakta which major transport in 80s from St.Thomas Mount railway station 😊

  • @sudhirkallingil7456
    @sudhirkallingil7456 2 роки тому +1

    Super bro, another coincidence apart from the topic you chose. I also was thinking about wall tax road rickshaw men only.. because I used to come to my sister's house there. Next few topics Postman, kuruvi karanga, Ice-cream vendors( kuchi ice, pal ice, mutta ice)..

  • @velaiya
    @velaiya 2 роки тому +1

    Thala you are a great human being

  • @bhuvaneswarim2190
    @bhuvaneswarim2190 2 роки тому

    இந்த பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @Vicky-ol8bg
    @Vicky-ol8bg 2 роки тому

    Super bro 😍...
    Enthaa maari history videos nerya podunga. Very interesting 🤩👌😍

  • @ramprobing7431
    @ramprobing7431 2 роки тому

    நீங்க சொல்ற history சூப்பர்

  • @OdinHardware
    @OdinHardware 2 роки тому +4

    10:42 - 100% saying this from my bottom heart. Those times are priceless 😌

  • @1985kanaga
    @1985kanaga 2 роки тому

    Awesome every videos and different places. Thank சகோ
    After seeing this video am your new subscriber.

  • @vijayashrie668
    @vijayashrie668 2 роки тому

    Very nice shot. Well done guys. 👏👏👏
    What you said is true.
    Nowadays rikshaw driving persons became drunkers. They have to work very tough. Still they suffer economically.
    Technology development is beyond their reach. Why don't they fix motor and drive.

  • @fathimamary8596
    @fathimamary8596 2 роки тому

    Really Very happy Brothers Anna Song Very Nice to hear 🙏🙏🙏

  • @jamesdsouza7968
    @jamesdsouza7968 Рік тому

    I remembered "GUNBOAT" of Royapuram he died long ago Rickshakkaran 😊😊

  • @lijojames9122
    @lijojames9122 2 роки тому

    Nice one. Also good chance to see the old drama theatre 👍

  • @nmnm2815
    @nmnm2815 2 роки тому +1

    அருமை 👍

  • @jsindhu9701
    @jsindhu9701 2 роки тому +5

    Atha Richa vandi la school povanu adi vagi aluthu poratu poerukan anna na en akka um... Apo lam 5 to 7 rs yaga school poga pocket money 1rs tharuvaga athu street end varikum arikalama keturukom na en akkaum apidum ari vathurukom ... Avolo famous Richa vandi atha feeling epo 🤣🤣

    • @meetastranger
      @meetastranger  2 роки тому +1

      Yes yes...golden memories..andha naatkal elame romba inimayana natkal...🙂🙂♥️

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому

    Vera level தலைவா,... 🔥

  • @Pandiyankaliaperumal
    @Pandiyankaliaperumal 2 роки тому

    Your videos are really informative and you are uploading unique videos, great effort. God bless you.

  • @ushabharathan338
    @ushabharathan338 2 роки тому +6

    Old is🏆🏆 🏆🏆gold

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 роки тому +2

    சாராயத்தால் தான் இந்த தொழில் நலிவடைந்ததூ

  • @MS-hu7ve
    @MS-hu7ve 2 роки тому +1

    You should also explore Mannady

  • @lourdhumary4729
    @lourdhumary4729 2 роки тому

    Yes vothavadai drama theatre was an old one. Nawab rajamanicka troup dramas were held there. I rember to have seen m. R. Radha
    tatha kanneer and yesu nathar. It was more than 60-65 years back
    Sweet are those memories. Thanks for your efforts. We travellrd by rickshaws in childhood
    e
    re
    a

  • @beaglesailor7531
    @beaglesailor7531 2 роки тому +1

    Hi friends
    My school days until 1989
    Happy memories
    Thank you buddies

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому

    Your channel mass ,..

  • @vijaysanjay8985
    @vijaysanjay8985 2 роки тому

    Super bro ur exploring different

  • @Dexter.880
    @Dexter.880 2 роки тому

    அண்ணா ...pondy lake (பூண்டி எரி) திருவள்ளூர் மாவட்டம்.. ஒரு காணொலி போடுங்க

  • @Sankaresvalue
    @Sankaresvalue 2 роки тому

    Good god bless you 🙏🏻my dear friend

  • @kalaiselvi411
    @kalaiselvi411 2 роки тому

    நான் நுங்கம்பாக்கம் த்தில் குதிரை வண்டி மில் நிறைய நாள் பயணம் செய்து இருக்கிறேன்.

  • @thazhthakotlavijayan8069
    @thazhthakotlavijayan8069 2 роки тому

    Keep going superb

  • @2516raghupathi
    @2516raghupathi 2 роки тому

    Rickshaw ota licence iruka , ipa puthusa rickshaw vaanga mudiuma ?

  • @vijayakumars2759
    @vijayakumars2759 2 роки тому +1

    1968 ஸ்கூல் ரிக்சாவில் போனது நினைவூட்டுகிறது

  • @hariyt5631
    @hariyt5631 2 роки тому

    Vera level thalaivaa

  • @moorthynatesan4269
    @moorthynatesan4269 2 роки тому +1

    Their physical strength is incredibly high

  • @nagarajanrengarajan7136
    @nagarajanrengarajan7136 2 роки тому

    bro chennai koyambedu bus stand podunga bro

  • @petlove502
    @petlove502 2 роки тому +1

    E bikekit rs 8000 battery rs5000 total13000 neenga vangi tharalam bro atha video va podalam 👍

  • @bharaniraj6009
    @bharaniraj6009 2 роки тому

    Thanks for this content

  • @kalaikarthi4118
    @kalaikarthi4118 2 роки тому

    Wall tax Road, Central, Kasimedu... suthi suthi video podringale.. enga iruku unga veedu.. I'm from mint😍😎✌️

  • @mbmythili6154
    @mbmythili6154 2 роки тому

    இவங்க தமிழ் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @nithyas3255
    @nithyas3255 2 роки тому +1

    Supr Anna's 💕

  • @baskii4u
    @baskii4u 2 роки тому

    enga appa 70s erandu rickshaw vaadagaiku vittu irundar , inda rickshaw mun kai rickshaw irundadhu theriyuma ?

  • @mansoormasoor2991
    @mansoormasoor2991 2 роки тому

    Super pro

  • @kumarmariakumar
    @kumarmariakumar 2 роки тому

    I studied in st. Thomas mat. School in parry's. Used to go few times from bus stand to school in rickshaw.. Atu oru gethu moment.. Panaoaaranga pora oru transport ah iruntuchu appa..

  • @RPR1978
    @RPR1978 2 роки тому +1

    Rickshaws will definitely make a comeback for sure. Watch "Rickshaw man lifestyle and salary in USA" tamil vlog and you will know the modern/fancy rickshaws earning a lot.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 2 роки тому +2

    ஓரு பாட்டரி ;சோலார்தகடு; மோட்டார் உள்ள வீல் தந்தால் இவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல , தூய்மையான போக்குவரத்தை உருவாக்கலாம். உள் கட்டமைப்புகளில். கை ரிக் ஷா ஒழித்து சைக்கிள் ரிக் ஷா கொண்டுவந்த அரசுக்கு பாட்டரி ரிக் ஷா கொண்டு வருவது கடினமில்லை.

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 2 роки тому +1

    Never have seen a cycle riksha in Kerala

    • @aswinabi4430
      @aswinabi4430 2 роки тому

      tiruvattar ah nama area achai🙊🙊🙊

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 роки тому

    Nambikaiyana Riksha uncles for 90 kids.

  • @mbmythili6154
    @mbmythili6154 2 роки тому

    அது ஒத்தவடை அல்ல. ஒத்த வாடை தியேட்டர்.
    வடபழனியிலும் இந்த பெயரில் ஒரு தெரு முருகன் கோயில் அருகில் உள்ளது

  • @divyashirley
    @divyashirley 2 роки тому

    For a man to sing like that says how heavy his heart is.

  • @riyathkarthi5457
    @riyathkarthi5457 2 роки тому

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலூக்காவிற்க்கு உட்பட்ட நகரம் என்ற கிராமத்தில் எனது தந்தை 35வருடங்களாக சைக்கிளில் சுத்துவட்டார கிராமங்களிற்க்கு சென்று வளையல் வியாபரம் செய்கிறார் முடியாத காலத்தில் வீட்டில் இருந்தால் என்ன அப்பா நான் தான் வெளிநாட்டில் சம்பாதிக்கிறேனே.. செலவு செய்யுங்கள் சந்தோசமாக இருங்கள் என்கிறேன் .. அதற்க்கு அவர் நான் உழைத்து சம்பாதித்து கொள்கிறேன் நீ உன் வேலைய பாருடா உன் காசு எவனுக்கு வேனும் என்கிறார்..

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому

    தவறான தகவல்...ஆட்டோ தொழில் சூடுபிடித்த நேரத்தில் பலர் ஆட்டோ டிரைவராக மாறி உள்ளார்கள்...மேலும் டாக்ஸி ஓட்டியவர்களும் ஆட்டோவிற்கு மாறினார்கள்..

  • @premrpm
    @premrpm 2 роки тому

    Bro, You both guys are doing amazing stuff...

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 2 роки тому

    Good thats the reason why they are taking alholic

  • @Abilash62
    @Abilash62 2 роки тому

    Nicee👌👌

  • @ganeshkowshik5108
    @ganeshkowshik5108 2 роки тому

    Na portha St 18 years Na aga irthan

  • @mohanram1953
    @mohanram1953 2 роки тому

    Chinna vayasu ninauvu varudhunkaa sako

  • @RajaRaja-wo4cd
    @RajaRaja-wo4cd 2 роки тому

    👌🤝👍🙏

  • @viswanathan555
    @viswanathan555 2 роки тому

    பழைய நினைவுகள் choooai இருத் து.

  • @mbmythili6154
    @mbmythili6154 2 роки тому

    சைக்கிள் ரிக்ஷாவின் டயர்களை தேனாம்பேட்டையில் ஜேம்ஸ் என்பவர் விற்று வந்தார்

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 2 роки тому

    இன்னமும் வட சென்னையில் இருக்கிறார்கள்.

  • @venkatv3750
    @venkatv3750 2 роки тому

    1980- ல எங்க அப்பா வீட்டில் அனைவரையும் 5 பேரையும் ரிக்ஷா வரவழைத்து சினிமா ஸ்டண்ட் ஷோ கூட்டிப்போன ஞாபகம் வந்தது.

    • @venkatv3750
      @venkatv3750 2 роки тому

      ஸெகண்ட் ஷோ

  • @rahmanrocks1623
    @rahmanrocks1623 2 роки тому

    👍💐💪🇮🇳🙏

  • @sakthiveld3835
    @sakthiveld3835 Рік тому

    Updateaa illanaa idudaan nelama. Aanaaa entha workum tappu illa.

  • @feelvlog8458
    @feelvlog8458 2 роки тому

    Rikshaw electric motor vekalam

  • @Sankaresvalue
    @Sankaresvalue 2 роки тому

    🌹🌹🌹🎉🎉👏👏👍

  • @robinrex8085
    @robinrex8085 2 роки тому

    😍😍😍😍😍😍

  • @janakiraman3721
    @janakiraman3721 2 роки тому

    Ennudaya appavum intha velai seithavar...

  • @deivanayagamk8034
    @deivanayagamk8034 2 роки тому

    🤙👌🎊🎉💯🥂🍻

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 роки тому

    🙏👍👌😂

  • @gurusamy5853
    @gurusamy5853 2 роки тому

    அரம்பம்அவதியாகதானே

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 2 роки тому +2

    🌹ரிக்கஷா ஓட்டும் இவர்களிடமே😭🕯️ ஆட்டோவிலே போன
    கம்மிஇருக்கு ✌️என விரல் அசைவில்5,10 பேரம் பேசுவார்கள்😎 குடும்பத்துடன் ஏறி,👨‍👩‍👧‍👧
    குறிப்பிட்ட இடத்தை🎯 சொல்லி வேறு🌈 ஒரு தூரமான🤔 இடத்தில்👣 இறங்கும் பாவிகளும் இங்கே உண்டு. பலமுறை உடைகளை,👕👗👚 போர்வைகளை🕯️🧥 தந்துள்ளேன். 🔔