இருந்தும் இன்னும் சிலர் அல்ல பலர் வெளியில் கடை போடுகிறார்கள். அவர்களாகவே மாறவேண்டும். அல்லது அவர்களுக்கும் இங்கு இடம் ஏற்பாடு செய்து வெளியில் பழைய மாதிரி கடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் நிர்வாகத்தை மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்
முதன் முதலில் இப்படி ஒரு அழகான முறையில் மீனவ மக்களுக்கு வியாபாரம் செய்ய அமமைத்துத்தந்துள்ள அரசாங்கத்திற்கும் இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தக்க முறையில் கவனித்துக்கொண்டிருந்தால் சிறப்பாக மற்றும் தூய்மையாகத்திகழும்
மீனவர்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.எச்சில் துப்புவதை நிறுத்த வேண்டும்.டாய்லெட் கீளீனா வைத்திருக்க தன் கடமை உணர்வை அறிந்து பயன்படுத்த வேண்டும். அரசு இவர்களுக்கு நல்ல வசதி செய்து கொடுத்திருக்கிறது. சூப்பர்.
அம்மா உணவகத்தை கெடுத்தவன். கோயம்பேடு நிலையம் அவ்வளவு சிறப்பாக இருந்தது அதைக்கெடுத்து அசிங்கமா ஆக்கினவன். மீனவர்கள் வயிற்றில் அடித்து சுயநலத்திற்காக ஏமாற்று வேலை பண்ணி மீனவர்கள் வீடு வாசல்களை அழித்தவன். நாடே நாசமாகிக் கொண்டிருக்கிறது
மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரு டைய நலன்களை கருத்திற் கொன்டு புதிய மீன் அங்காடி யை மிக சிறப்பான முறை யில் அமைத்து கொடுத்த மான்புமிகு முதல்வர் அவர் களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம். இனி இருக்கும் இடத்தை சுத்தமாக பேனிகாப்பது மக்கள் கடமை
மிகவும் அருமையாக உள்ளது.குழந்தைகளை மார்க்கெட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள் அந்த அளவுக்கு மிகவும் சுத்தமான வடிவமைப்பு அதே நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைத்து தந்தால் மீனவர்கள் பயன் அடைந்து பொதுமக்களும் பயன் அடைவார்கள் என்பது முக்கியமான விஷயம் ஆகும்
அரசு நமது வரிப்பணம் செலவுசெய்து இப்படி அருமையாக கடைஅமைத்து கொடுத்தது நல்லது...ஆனால் இதை மக்கள் பொறுப்புடன் இதேபோல வைத்திருக்க வேண்டும்...அதுதான் முக்கியம்...நமது பணத்தில் செய்தது...நாம் நன்றாக பராமரிக்க வேண்டும் என்ற உணர்வு வேண்டும்....முக்கியமாக சுகாதாரமாக இருப்பது மிக அவசியம்...முன்பு இருந்ததை பார்த்தாலே மீன்வாங்க பிடிக்காது...இதுதான் நன்று...
மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பிற்கு வந்த பிறகு எண்ணற்ற திட்டங்களை நிறைவேறி வருவது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று பார்ப்பதை பாராட்டுகிறேன். 🫶🌞💐🤝👏🏻
இதுபோல், சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் நல்ல முறையில் ஆடு வெட்டி வியாபாரம் செய்யவும், மற்றபடி பன்றி, மாடு ஆகியவை வெட்டி விற்கும் இடம் இப்படி சுத்தமான முறையில் கட்டி கொடுத்து, மக்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க
அருமை.முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். இதை தொடர்ந்து சுத்தமாக தூய்மையாக மீன் கழிவுகள் தேங்காமல் துர்நாற்றம் இல்லாமல் வைத்திருக்கும் பொறுப்பு யாருக்கு என்பதும் முக்கியம்.உறுதி செய்ய வேண்டும்.
This looks great. I want to go here and buy fish. Surprised with ample car parking. One thing that this govt has done properly. Tharamana sambavam by TN govt. 👌
சிறந்த முறையில் கட்டமைப்பு அரசுக்கு நன்றி. இந்த மார்கெட் டை வியாபாரிகளும் பொதுமக்களும் தூய்மை யாக பராமரிக்க வேண்டும். எச்சில் துப்புவது, குப்பையை கொட்டுவது, வாகனங்கள் முறையற்ற வகையில் பாரக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும்
இதை பயன் படுத்தும் வர்கள் எல்லோரும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்...அரசாங்கம் மட்டுமே செயல்படுத்த முடியாது. மக்களும் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.
மக்கள் உள்ள போய் வாங்குனா வெளிய கடை போடுற எல்லாரும் உள்ள வந்துடுவாங்க. சுத்தம், பார்க்கிங் இதெல்லாம் நல்லா வேணும்னு கேட்க தெரிந்த மக்கள் அது கிடைச்சா பயன்படுத்தவும் செய்யணும்
⭐சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நவீனமீன் அங்காடி
📍Location: maps.app.goo.gl/khGz2VixYeUtuhS19
Suthama vachkixanum athu kuda enna siya mudium gvt namathan parthukanum
இதேபோல் காசிமேடு மக்களுக்கும் செய்துக்கொடுத்தால் அந்த பகுதி மக்களுக்கும் வசதியாக இருக்கும்.
அதுக்கு திமுக ஆட்சி இருக்கணும்
இருந்தும் இன்னும் சிலர் அல்ல பலர் வெளியில் கடை போடுகிறார்கள். அவர்களாகவே மாறவேண்டும். அல்லது அவர்களுக்கும் இங்கு இடம் ஏற்பாடு செய்து வெளியில் பழைய மாதிரி கடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் நிர்வாகத்தை மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்
அரசாங்கம் நல்ல அமைச்சு குடுத்திருக்காங்க. சுத்தமா வைக்க வேண்டியது மக்கள் கையில் தான் உள்ளது.
Yes💯
இப்போது சுத்தமாக இருப்பது முக்கியம் இல்லை கடைசிவரை சுத்தமாக இருந்தால் சந்தோஷம் 😊
Well said, maintenence is a problem with our government & people.
Be positive. Change must come bottom only. Not from the top.
மீன் வியாபாரிகளும் பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
ஆம் அனைவரும் ஒத்துழைப்பு இருந்தால்தான் இது நடக்கும்
அந்த வயலட் புடவை கட்டிய அந்த அம்மா மிகவும் அருமையாக பேசுகிறார் தெளிவான சிந்தனை உடையவர் இதுபோன்று அமைத்து தருவது மிகவும் நல்லது
முதன் முதலில் இப்படி ஒரு அழகான முறையில் மீனவ மக்களுக்கு வியாபாரம் செய்ய அமமைத்துத்தந்துள்ள அரசாங்கத்திற்கும் இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தக்க முறையில் கவனித்துக்கொண்டிருந்தால் சிறப்பாக மற்றும் தூய்மையாகத்திகழும்
நான்மாற்றுகட்சியில்உள்ளவன். இருந்தாலும் ஸ்டாலின் நல்ல வேலை செய்கிறார். இதேபோல் மற்ற. ஊர்களுக்கும்செய்தால்ஆதரிக்கதயார்.
என்ன செஞ்சாலும் நீங்க ஓட்டு போட போற தில்லை.
மக்களும் கடைக்காரர்களும் இத போன்று சுத்தமாக வைத்துக்கொல்வது நமது கடமை. Govt ku வாழ்த்துக்கள் இது போன்று திட்டங்களை வரவேற்கிறோம் ❤❤❤
மீனவர்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.எச்சில் துப்புவதை நிறுத்த வேண்டும்.டாய்லெட் கீளீனா வைத்திருக்க தன் கடமை உணர்வை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
அரசு இவர்களுக்கு நல்ல வசதி செய்து கொடுத்திருக்கிறது. சூப்பர்.
ஹான்ஸ் பான் பராக் போடுபவர்கள் இருக்கும் வரை சுத்தம் வராது
Wow ரொம்ப ரொம்ப நல்லாருக்கு . இந்தமாதிரி வெளிநாட்டில் பார்த்தோம் தவிர, India ல first time பார்க்க ரோம்.👌👌👏👏super, 👏👍.
இதுதான் விடியல் ஆட்சி வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே
இங்கேயும் வந்திட்டீங்களா மகா பிரபு!
அம்மா உணவகத்தை கெடுத்தவன். கோயம்பேடு நிலையம் அவ்வளவு சிறப்பாக இருந்தது அதைக்கெடுத்து அசிங்கமா ஆக்கினவன். மீனவர்கள் வயிற்றில் அடித்து சுயநலத்திற்காக ஏமாற்று வேலை பண்ணி மீனவர்கள் வீடு வாசல்களை அழித்தவன். நாடே நாசமாகிக் கொண்டிருக்கிறது
பாராட்டப்பட வேண்டிய முக்கியமான முன்னேற்றம்.
எங்கள் வேலூரிலும் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும்.
Great ✨ work. Let's appreciate the government. Need more impressive things from TN government...
அருமை அட்டகாசம் அபாரம் அற்புதம் வாழ்க CM MK STALIN
மீன் விற்பனை செய்யும்
வியாபாரிகள் அனைவரு
டைய நலன்களை கருத்திற்
கொன்டு புதிய மீன் அங்காடி
யை மிக சிறப்பான முறை
யில் அமைத்து கொடுத்த
மான்புமிகு முதல்வர் அவர்
களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம். இனி இருக்கும் இடத்தை சுத்தமாக
பேனிகாப்பது மக்கள் கடமை
இந்த அம்மா மிகவும் தெளிவாக பேசுராங்க👏
சிறப்பு மகிழ்ச்சி மக்கள் முதல்வர் அவர்களுக்கு நன்றி!
இப்ப தாங்க ஆரம்பம் அடுத்த வருஷம் இதே மாதிரி இருந்தா ரொம்ப சந்தோஷம் சந்தோஷம் நினைக்கிறவங்க யாரு
நாட்டையே இதே போல சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அதுதான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்
It comes from citizens. First learn to form a que in railway n theatres. We are number one Kattu payalgal. No discipline. Like animals.
மீன்கார அம்மா உங்களின் அருமையான பேச்சுகளுக்கு வாழ்த்துக்கள்
நானும் எல்லா ஸ்டேட் டும் போய் இருக்கேன் பட் தமிழ் நாடு பெஸ்ட் 👌
Good,very good!
Vaazhga valamudan!
Very Projects very Good CM sir 👍💐💪
அருமையான,விளக்கம் அக்கா,மிகவும் ஆருமை .thanks.❤😊
மக்கள் பழைய இடத்தில் வாங்க போகாமல் இந்த புது இடத்திற்கு போய் வாங்கினால் மீன் விற்பவர்கள் இங்கு மாறுவார்கள்.
மிகவும் அருமையாக உள்ளது.குழந்தைகளை மார்க்கெட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள் அந்த அளவுக்கு மிகவும் சுத்தமான வடிவமைப்பு அதே நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைத்து தந்தால் மீனவர்கள் பயன் அடைந்து பொதுமக்களும் பயன் அடைவார்கள் என்பது முக்கியமான விஷயம் ஆகும்
Very good ambience.....hatsoff to CM sir
தொடர் பராமரிப்பு மிகவும் முக்கியமானது.
This should be highly appreciated, especially if they can maintain this cleanliness for long 👏
Yellam ok.. government yellam panni than tharum.. Aana namba makkal yedhum clean'a vachika mattanga .. yellam konjam nalaiku than indha neatness'lam..
Government don't build quality structures & dont do regular maintenance
@@Iamasimplehuman people are also have some responsibility to keep surroundings clean..
@@Iamasimplehumany government should do, people also have responsibilities
@@sangeetha3765sssss
@@Iamasimplehumanepavum spoon feed pannanum ma
முதல்வருக்கு நன்றி
அரசு நமது வரிப்பணம் செலவுசெய்து இப்படி அருமையாக கடைஅமைத்து கொடுத்தது நல்லது...ஆனால் இதை மக்கள் பொறுப்புடன் இதேபோல வைத்திருக்க வேண்டும்...அதுதான் முக்கியம்...நமது பணத்தில் செய்தது...நாம் நன்றாக பராமரிக்க வேண்டும் என்ற உணர்வு வேண்டும்....முக்கியமாக சுகாதாரமாக இருப்பது மிக அவசியம்...முன்பு இருந்ததை பார்த்தாலே மீன்வாங்க பிடிக்காது...இதுதான் நன்று...
இப்படி சுத்தம் சுகாதாரம் நிறைந்த, சுத்தமான தண்ணீர், ... என் வெளிநாடுகளில் உள்ளது போல் மிகவும் சிறப்பாக உள்ளது.
Super effort. High appreciations to our government.
DMK ஆட்சி மக்களுக்கான ஒளிமயமான ஆட்சி 🎉
மிகவும் சிறப்பாக இருக்கிறது மக்கள் இதை பயன்படுத்த வேண்டும் 👍👍
Good ❤
Super akka nalla pesunenga..
நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
மிகவும் முக்கியமானது, அரசின் மேற்பார்வையில் அப்படியே கடலிலிருந்து நேராக, மிகவும் புதிய மீன்கள் மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆமாண்டா, மலிவு விலையில் வாங்கி, குழம்பு வைத்தே கொடுக்கும் அரசு.
@@jothimurugesan6178appuram ooti vidaradhu yaaru. Edhukku vote pottom
Akka speech great and so true 👏🏻👏🏻👏🏻👏🏻
Really super...... nanga ingatha vangurom,.....
மீன் விக்கிறாங்க வெத்தலை பாக்கு போடாமல் இருக்க வேண்டும் மீடியாவுக்கு பேட்டி கொடுத்தால் மட்டும் போதாது அதன்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பிற்கு வந்த பிறகு எண்ணற்ற திட்டங்களை நிறைவேறி வருவது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று பார்ப்பதை பாராட்டுகிறேன். 🫶🌞💐🤝👏🏻
1st lady super speech and brilliant..
இந்த சகோதரி மிக தெளிவாக பேட்டி கொடுக்கிறார்கள்
அருமை
வாழ்த்துக்கள்
இதுபோல், சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் நல்ல முறையில் ஆடு வெட்டி வியாபாரம் செய்யவும், மற்றபடி பன்றி, மாடு ஆகியவை வெட்டி விற்கும் இடம் இப்படி சுத்தமான முறையில் கட்டி கொடுத்து, மக்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ஆமைக்கறி மார்கெட்-?
Good one. Now its common people's hand how to maintain it with government support.
Super fish market a big thanks to our CM sir 🙏❤❤❤
😊நல்லா பேசுறாங்க இந்த அம்மா
Antha violet amma super speech, நேர்மையான மனிதர்.
தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க தளபதி வாழ்க
அருமை.முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். இதை தொடர்ந்து சுத்தமாக தூய்மையாக மீன் கழிவுகள் தேங்காமல் துர்நாற்றம் இல்லாமல் வைத்திருக்கும் பொறுப்பு யாருக்கு என்பதும் முக்கியம்.உறுதி செய்ய வேண்டும்.
Nallathaipparattum
Yetrukkollum pakkuvam vendum.arumai.
Kurai kanbathu desiya gunam.
Great work cm sir
ஆரம்பத்தில் எல்லாம் அழகா தான் இருக்கு....!!! போகப்போக தானே... !???😢
இந்த மார்க்கெட் மாதிரி அனைத்து காய்கறி மார்க்கெட்டிலும். மக்களுக்கு நல்லது.. அரசாங்கத்திற்கு தெரிவிக்கவும் ...🙏🙏
This is better than previous location 👏💐
This looks great. I want to go here and buy fish. Surprised with ample car parking. One thing that this govt has done properly. Tharamana sambavam by TN govt. 👌
CM STALIN is King Maker❤❤❤
மக்களின் முதல்வர் மு க. ஸ்டாலின் 🎉
No doubt our thalaivar is always awesome, God bless Stalin Anna and family 🎉😊❤
சிறந்த முறையில் கட்டமைப்பு அரசுக்கு நன்றி. இந்த மார்கெட் டை வியாபாரிகளும் பொதுமக்களும் தூய்மை யாக பராமரிக்க வேண்டும்.
எச்சில் துப்புவது, குப்பையை
கொட்டுவது, வாகனங்கள் முறையற்ற வகையில் பாரக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும்
Super super amazing nice please maintain this place 🙏
Very Good Work id done by DMK Government 👍👍
Thank you CM sir,violent colour saree nalla pesuringa 👍🏻
Yendha area bro
details in description
Akka super speech akka gold akka nee
God bless u Stalin sir 🎉🎉🎉🎉🎉
Yes நானும் போனேன் பார்க்கிங் சூப்பர்
Very good amazing wonderful outstanding work 👍 by Stalin Government
Very good market. Hat's off to our CM. May Almighty bless him with good health and long life.🎉
Can you tell us where is it.., which is more important than taking interview.
S but it will depend on how ppl maintain ....hats off cm❤❤❤❤
DMK model ...👌👌👏👏👍👍
Superb, hat off to our Govt
சூப்பர்👌👌
இவர்களை இங்கே வரவைத்துவிட்டிட்டு அங்கே தனியாருக்கு கொடுக்க கூடாது வேற எந்த கடைகளே கட்டிடங்களே கட்டகூடாது. அது கடற்கரையாக இருந்தால் நல்லது.
Good vlog place fisheries market chennai, plz maintain the prices as cleaning regularly scheduled.
அவர்கள் கேட்கும் குறைபாடுகளை சரி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்
What about rate😊
எந்த இடம்
பட்டினப்பாக்கம்
Good initiative.
Super super d. M. K eppomay super yar enna sonnalum
இதை பயன் படுத்தும் வர்கள் எல்லோரும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்...அரசாங்கம் மட்டுமே செயல்படுத்த முடியாது. மக்களும் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.
Where is this market?
Pallavaram, Nagelkeni Fish market is best 😍🔥
அருமையான துவக்கம்🎉🎉
Election la kamal sonnadhu fish market world class level la pamuren nu❤❤❤❤
Innum. Velaiseiya. Vendum. Intha. Sutham. Nilaithu. Nirka. Vendum. 🙏🙏🙏
Thanks sir pavama erukum epa super a eruku sir Tamil Nadu
Well 👍Maintain important ,
Dravida model very good nice good beginning of the 21st century
Super
Location
Superb😊😊
All are good, Please maintain the same(People and Govt)
Great start more business
Best health
We can Avoid COVID like diseases
Be AWARE
More fun shopping fish
CM 👏👏👏👏💗🙏
இதை கெடுக்காமல் மக்கள் பயன்படுத்த வேண்டும்.
இந்தம்மாபேசியதுசூப்பர்
பழைய இடத்தில் மீன் வாங்க வருபவர்களை அங்கு மீன் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினால், அங்கு மீன் விற்பவர்கள் இங்கே வந்து விடுவார்கள்.
மக்கள் உள்ள போய் வாங்குனா வெளிய கடை போடுற எல்லாரும் உள்ள வந்துடுவாங்க. சுத்தம், பார்க்கிங் இதெல்லாம் நல்லா வேணும்னு கேட்க தெரிந்த மக்கள் அது கிடைச்சா பயன்படுத்தவும் செய்யணும்
சுத்தம் சுகாதரமான முறையில் மீன் வாங்க இது போன்று கடற்கரை நகரங்களில்
தமிழ்நாடு அரசு அமைத்து தர வேண்டும்
Where it is located?
details in description