Why are thinking brahmins are bad in general. This idea is created by DK and fake media. Can you make such comment and name any such caste. First stop naming any community
பிராமணர்களால் கஷ்டப்பட்டேன் குடும்பத்தை கெடுத்து விட்டார்கள் என்று யாராலும் சொல்லமுடியாது சொன்னால் பச்சைப் பொய் என்று அர்த்தம் அவர்களால் வாழ்ந்தவர்கள் உண்டு வீழ்ந்தவர் கள் இல்லை பிராமணர் அனைவரும் என் கண்முன்னே அவர்கள் தான் தெய்வாம்சம் உள்ளவர்கள் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவர்கள என்றைக்கு நலமுடன் வளமுடன் வாழ்கி றார்களோ அன்று தான் இந்தியா உறுப்படும்
This is the first ever time that I have watched, where people who are looked down upon by the society,is being treated with respect and dignity . Being a brahmin myself, I really feel so proud about these couple, who are involved in a noble job. My appreciation to both of you , for bringing the world of Narikoravas to ordinary people like us . May God bless you and your team.
மிக முக்கியமான அருமையான பதிவு. இந்த பிராமணர் தம்பதியரை பாராட்டுகிறேன். இறையருள் பெருகட்டும். மாமல்லபுரம் வந்தால் நேரில் இவர்களை சந்திக்க விரும்புகிறேன். இவ ர்கள் எல்லாரையும்.
A TRUE Brahmin is one who has acquired brahminhood not by birth but through his noble actions. These couples have proved it....and extremely thank you brothers for bring this exclusive video to public....such a happy glorifing moment it was to watch....❤❤❤❤
வாழ்த்துக்கள் தோழர்,மேலும் சிறப்பான பதிவை மேற்க்கொள்ள வாழ்த்துக்கள்,நல்ல மனிதர்கள் அனைத்து சாதியிலும் உள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டதற்க்கு வாழ்த்துக்கள்
" பிராமணர்கள் பண்பாட்டின் சிகரம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம் வாழ்க வளமுடன்." * எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. எல்லா மதங்களும் நம் மதமே. எல்லா உயிர்களும் நம் உயிர்களே. எம் மொழியும் செம் மொழியே. ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்.* * வாழ்க வளமுடன் * * பாரத் மாதாக்கி ஜே *
உயர்ந்த எண்ணங்கள் எந்த வித்த்திலும் வித்தியாசம் பார்க்காமல் வாழ்ந்து வரும் அண்ணா மன்னியுடன் வா ழும் எல்லாரும் நலமு டனும் வளமுடனும் இன்னும் பல ஆண்டுகள் இதே போல் வாழ கடவுளை மனமார வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏👍
The most happiest people..they are...❤️❤️❤️they people r so happy..what they had...❤️எதுக்கும் ஆசை படமாட்டங்க... இருக்குறது வச்சு சந்தோசமா இருக்குறவங்க👍❤️
ரொம்ப ரொம்ப சந்தோஷம் ! இந்த பிரமாண தம்பதிகள் தான் நம் இந்திய நாட்டுக்கே முன்னுதாரணம் ! இவங்க இந்தியாவிற்கே வேறு அடையாளம் தருகிறார்கள் ! எங்க இந்தியா ஜாதி மத வேற்றுமைகளில் இனி வரும் காலங்களில் மாறிவிடும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்கள் ! அந்த தம்பதியினருக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள் 🙏🙏👍
This is definitely an example of how Brahmin community live! Since a very long time this community people always helped people who have been not doing well in the society! There are many many realistic examples to prove that Brahmin people are not someone who take away opportunities of the weaker people! But the dirty politics have made Brahmins as new villains of the society! Also in every community there are both good and bad people! It all depends ! So no one should generalise that a particular community people are bad ! Hats off to your video! Never seen a UA-cam channel like yours sir ! My hearty wishes to you! 👏🏽👏🏽🙏🏽👍🏽
அற்புதம் இது தான் உண்மையான மனிதயில்பு இவர்களை போல் நாம் அனைவரும் வாழ முயற்ச்சிக்க வேண்டும் அந்த தம்பதியினர் ஆரோக்கியமாகமவும் நீண்ட ஆயுள்ளுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நாமச்சிவாய
பிராமணர்கள் என்றாலே திமிர் பிடித்தவர்கள் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன் . தயவுசெய்து அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் . நரிக்குறவர்கள் என்று இவர்களை மிகவும் தாழ்வாக நினைத்து விடக் கூடாது . நம்மைவிட அவர்கள் உயர்ந்தவர்கள் . இதைப் பதிவிட்டவர்களுக்கு பாராட்டுக்கள் .
@@mathumithaars82 எனக்கு 55 வயது கடந்து விட்டது . என்னை அம்மா மாதிரி நினைத்துக் கொள்ளலாம் . இந்த மாதிரி விமர்சனங்களை வரவேற்கிறேன். உண்மை தான் எனக்கு முக்கியம். உனக்கு நல்ல ஆசிர்வாதங்கள் கிடைக்க நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்னால் நல்லது நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எனக்கு விசேஷ சக்தி எதுவும் இல்லை. ஆனால் வாழ்த்த நிறைவான மனம் இருக்கிறது . என் வாழ்த்து நல்ல திருப்பத்தைக் கொண்டு வந்தால் சந்தோசப்படுவேன் .
@@selvashanthi8851 நன்றிமா.எனக்கு 56 வயது ஆகிவிட்டதுமா. எல்லா வியாதிகளும் வாடகை இல்லாமல் உடம்புல குதியாட்டம் போடுது. கடமைகளெல்லாம் நிறைய இருக்கு ் ஆண்டவன் தான் சக்தி குடுக்கணும்
இவர்கள் வடநாட்டை சேர்ந்த குருவிகாரர்கள்.... குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களே குறவர்கள். இந்த மக்கள் தான் ஆதிகுடிகள்.. இவர்கள் பாசிமணி விற்கமாட்டார்கள் குடிசைசெழில் கூடை பின்னுதல் என்று சில வேலைகள் செய்வார்கள்... குறிவிக்காரர்கள் வடநாட்டு உடைமாதிரி அணிவார்கள். ஆனால் பூர்வகுடி குறவர்கள் தமிழர்கள் போல் உடை அணிவார்கள்...
தற்செயலாக தங்கள் வீடியோக்களை பார்த்தேன் அனைத்தும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்று உங்களிடம் எதிர்பார்க்கிறோம் now iam your new subscriber
This women is my Childhood friend in Mylapore. After long im seeing her in this video. Happy. I will go once to see her.. Thank u so much for this video through i found her in chennai near to me.
Really amazing culture. Awesome Bonding between the people and affection with the brahmin couple. Brings more respect towards the Narikuravar community. Well done to ''Meet a Stranger'' team.
எல்லா ஆதிக்கசமூகத்திலும் சமத்துவம் விரும்பும் மக்கள்கள் இவர்களை போல நிறைய இருக்கிறார்கள் என்பதற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு .தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
ஐயா.. அம்மா நீங்கள் .வாழ்வதுதான் வாழ்க்கை.. உண்மையான சந்தோசம் என்பது அடுத்தவர்களை மகிழ்வித்து மகிழ்வது தான்.. நீங்கள் நீடூழி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்... (அதுவும் பத்து பைரவர்களுடன் உங்கள் வாழ்க்கை.... நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்👌👌🙏🙏)
@@mahadevannarayanaswamy900 Yes because there is an online troll enemy always ready to attack us. Samyam Sandharbam avangaluku thevailla engala mela veruppu paraparadhuku
@@mahadevannarayanaswamy900 Yes, very much required. There are so many you-tube channels that are spewing venom on Brahmin in TN. Welcome change that someone has shown the reality.
Though they r very poor, but very discipline. Hats of respect to the brahmin family and also for this poor nari kurava family members. Govt.should support for this poor families
The following quote is applicable to this couple, as well as you guys. You got very good storytelling skills. “The planet does not need more successful people. The planet desperately needs more peacemakers, healers, restorers, storytellers and lovers of all kinds.” - 14th Dalai Lama Many people on social media are propagating hate against TN Brahmins and justifying it by citing the behavior of some arrogant rich Brahmins. Very nice that you came out with the story of this amazing Brahmin couple.
மிகமிக நல்ல பதிவு வித்தியாசமான முயற்சி பிராமணர் என்றாலே இந்த திராவிடக்கூட்டம் தவறாகவே வரலாற்றை பதிவு செய்து கொண்டருக்கிறார்கள் இதற்கு மத்தியில் இப்படி ஓர்பதிவு தாங்கள் வெளியிட்டதால் சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல் உள்ளது நன்றி
THANK YOU FOR SPREADING WONDERFUL MESSAGE TO ALL. GOD SHOWERS BLESSINGS TO THE COUPLE AND EACH ONE IN THIS VIDEO INCLUDING THE TEAM "MEET THE STRANGER" . REAL MEANING OF WORSHIPPING GOD IS THIS AS UTTERED BY MAHAKAVI BARATHIYAR AND VIVEKANANDAR. THANK YOU ALL
@@meetastrangerஅந்தப் பாதர் செய்தது தான் நல்லது பிராமணர்களை 90% நல்லவர்கள் இல்லை ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை அனைவரும் திருடர்கள் இவர்களின் உண்மையான வரலாறுகளை நிறைய பேர் ஆதாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள் மாட்டுக்கறியை முதன் முதலில் இந்தியாவில் தின்றவர்கள் இவர்கள்தான் பசுமாட்டை வெட்டி குண்டத்தில் வேகவைத்து அதை சாப்பிடுவார்கள் இந்த பிராமண கோத்திரங்கள் இந்த கோத்திரம் இந்த கறியின் பாகத்தை சாப்பிட வேண்டும் என்பதை கூட ரிக் வேதத்தில் எழுதி இருக்கிறார்
@@meetastrangerபிராமண ஐயர்கள் எழுதிய ரிக் வேதத்தில் மாட்டுக்கறியை தின்றவர்கள் அவர்கள்தான் பிராமணர்கள் மாட்டுக்கறியை தின்றவர்கள் இப்பொழுது அதை ஏன் விட்டுவிட்டார்கள் என்பது பெரிய உண்மையான வரலாறு பிக் பாங் போகன் என்கிற யூடியூப் சேனலில் பாருங்கள்
@@meetastrangerஅவர்கள் வியாபாரிகள் அவர்கள் பிராமண சாதியிலேயே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தான் இவர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் தடவிக் கொடுத்து வேலை வாங்கும் சர்க்கஸ் யுத்தி இது
அய்யே அவங்க பாப்பாங்க சார் பிராமணர் கிடையாது சார் அவங்க ஒசத்தி தாழ்த்தி பாப்பாங்க சார் அதனால தான் அவங்க பேரு கூட பாப்பான் பாப்பாத்தி அவங்க வந்தேறி சார் பாருங்க சார் இவங்களுக்கு வீடு கட்டி கொடுத்து மதம் மாத்தலாம்ன்னு பாத்தா அதுக்கும் இந்த பாப்பாங்க இடஞ்சலா இருக்காங்க பாருங்க மக்களே உஷார்
இந்த பிராமணிய தம்பதியினர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
Saadhiyai mentioned pannadheenga.ellarum onnudhan.ezhai makkaluku udhavuginranar endru koorunga
வெல்லந்தியான மக்கள்,இங்கு யாரும் உயர்தவர்,தாழ்ந்தவர் இல்லை.அனைத்து மக்களும் சமமே. அந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள்.
Super supero super
Arumaiyana padhivu
Irunthalum ivanga sila nalla good habits yum kathupanga
M9
yes 👍👍 So really great 👍😍
இந்த இனிய தம்பதிகள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இறைவன் அருள் புரிவாராக
indraya bharathiar
🙏🙏🙏🙏👌👌💘💝
பிராமணர்களில் மிக நல்லவர்கள் பலர் இருக்கின்றனர்.மனிதநேயம் எப்போதும் வெல்லும்.
Why are thinking brahmins are bad in general. This idea is created by DK and fake media. Can you make such comment and name any such caste. First stop naming any community
அது என்ன பிராமணர்களில் பலர் நல்லவர்கள் இருக்கிறார்கள்?? இதுவே உன் துவேஷ புத்தியை காட்டுகிறது..ஃ
கிணற்றுத் தவளை ?
All Brahmins are good..
பிராமணர்களால் கஷ்டப்பட்டேன் குடும்பத்தை கெடுத்து விட்டார்கள் என்று யாராலும் சொல்லமுடியாது சொன்னால் பச்சைப் பொய் என்று அர்த்தம் அவர்களால் வாழ்ந்தவர்கள் உண்டு வீழ்ந்தவர் கள் இல்லை பிராமணர் அனைவரும் என் கண்முன்னே அவர்கள் தான் தெய்வாம்சம் உள்ளவர்கள் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவர்கள என்றைக்கு நலமுடன் வளமுடன் வாழ்கி றார்களோ அன்று தான் இந்தியா உறுப்படும்
அருமையான மனிதர்கள் , இதை வெளி உலகில் கொண்டு வந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள், அதோடு வாழ்த்துகள் !?
Mgr
இது மாரியான வினோதமான தெரியாத தகவல்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நெகிழ்வாக உள்ளது 👍❤️
அருமை தோழர்களே! சாதி மதம் பேதம் இன்றி வாழும் அந்த தம்பதிகளை வணங்குகிறேன்!
Jesus.always.wandered.among.poor.innocent.people..letgypsy .community.people..progress.with.the.help.of..charitable excellent .couple...the.Tamilnaadu.Chief.minister.pls.meet.the.couple.to.honour.them.
My.only.wish.is.this.couple.must.with.the.help.of.govt.must.refine.kuraverpeople ..to.introduce.education.to.them....to.come.up.in.life
@@vijayaraniroyappa2495 Jesus ?
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
சிவனருள்
Semma content.... மென்மேலும் இதுபோன்ற நல்ல மனிதர்களை கண்டறிந்து சமூகத்திற்கு வெளிக்காட்ட வாழ்த்துக்கள்.
Yes.....
Super couples. Long live God bless.
.இந்தமகிழ்ச்சிஉங்கள்அனைவருக்கும்என்றுமே நிறந்திரமாகட்டும் இறைவன் நாடினால் எல்லாமே நல்லதே நடக்கும் வாழ்துகளுடன் கொத்தமங்கலம் கணேசமூர்த்தி
பிராமணர்களை இவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். இவர்களை எந்த பிராமணராவது சேர்த்துக் கொள்வார்களா?
CT ❤️
இவர்கள் தான் பாரதியின் வழி நடக்கும் தம்பதிகள்..இவர்களைப் போல் நம் நாட்டில் எல்லோரும் நினைத்தால் நன்றாக இருக்கும்..வாழ்த்துக்கள் இருவருக்கும்...
இது போன்ற நல்ல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய அன்பு சகோதரா்களுகளுக்கும் அந்த தெய்வ தம்பதிகளுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
எனக்கு மிகவும் பிடித்தது ஏனெனில் நானும் இதேபோல் ஒரு கேரக்டர் தான் நம் ஆசாரம் ஒருபக்கம் என்றால் மனிதாபிமானம் ஒரு பக்கம் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏
நரிக்குறவர்களுக்கு உதவி செய்கின்ற இந்த தம்பதியற்கள் பல்லாண்டு வாழ பிராத்தனை செய்கிறேன்
பிராமண குடும்பத்தில் பிறந்த தங்கங்கள் 🙏🙏🙏 வாழ்த்துகள் நீடோடி வாழ்க 🙏🙏🙏 ஆச்சர்யம் பாராட்டுவோம்
This is the first ever time that I have watched, where people who are looked down upon by the society,is being treated with respect and dignity . Being a brahmin myself, I really feel so proud about these couple, who are involved in a noble job. My appreciation to both of you , for bringing the world of Narikoravas to ordinary people like us . May God bless you and your team.
o
நீங்கள் தான் உண்மையான பிராமணர்கள்💙✅
பல பயனற்ற வீடியோக்களுக்கு மத்தியில் ஒரு மாணிக்கத்தை கண்டேன்!
அருமை! அந்த மொத்த குடும்பமும் இதே அன்புடன் வாழ்ந்து அன்பை பரப்பட்டும்!!
நன்றி 🙏 🙏
அந்த அப்பா அம்மாவிற்க்கும் , காணொளி தந்த தம்பி இருவருக்கும் நன்றி ஆயிரம், வாழ்த்துக்கள்.
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"
மிக முக்கியமான அருமையான பதிவு. இந்த பிராமணர் தம்பதியரை பாராட்டுகிறேன். இறையருள் பெருகட்டும். மாமல்லபுரம் வந்தால் நேரில் இவர்களை சந்திக்க விரும்புகிறேன். இவ ர்கள் எல்லாரையும்.
Mainstream media won't publish this content, because it's not controversial. I appreciate your work Deepak 🎉😊🤝
மனித நேயம் மெய் சிலிர்க்க வைக்கின்றது.
மகாபலிபுரம் செல்லும் போது மாமா மாமியை சந்திக்க விரும்புகின்றேன். 🙏
வாழ்க தம்பதிகளும் அங்கு வாழும் அவர்குழந்தைகளும்
கோயிலுக்கு சென்று கண்ணுக்கு தெரியாததெய்வத்தை கும்பிட்டிருக்கிறேன்! கண்ணுக்கு தெரிந்த தெய்வத்தை நேரில் வணங்க முடியாமல் குமுறுகிறேன்.
தெய்வத்துக்குல் வைக்கப்படும்
தம்பதிகள். வாழ்க வளமுடன்!
Very true
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"
😢😢😢😢😰😰😰😰
A TRUE Brahmin is one who has acquired brahminhood not by birth but through his noble actions. These couples have proved it....and extremely thank you brothers for bring this exclusive video to public....such a happy glorifing moment it was to watch....❤❤❤❤
எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை!!! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது!!!! அந்தபிராமணதம்பதிகு! வாழ்த்துகள்!!!
இந்த மனசு தான் கடவுள் விரும்புவது
Pradhibalan yedhirparkadha ivakaluku andavan nalla.ayulaiyum arogiyathaium
Kodukkavendum yendru pray bannukiren. Anbe sasuvadham
இந்த மனசு இருப்பவரின் இதயத்தில் தெய்வம் குடியிருக்கும்
அருமை. பென்சன் பெறும் ஒவ்வொறு தம்பதியறும் இந்த இன மக்களுக்கு பாடுபட்டால் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியும்.
இந்த 22 நிமிடம் மிக சந்தோஷமாக இருந்தது. அருமையான வீடியோ.
வாழ்த்துக்கள் தோழர்,மேலும் சிறப்பான பதிவை மேற்க்கொள்ள வாழ்த்துக்கள்,நல்ல மனிதர்கள் அனைத்து சாதியிலும் உள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டதற்க்கு வாழ்த்துக்கள்
நல்ல வளர்ச்சி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்
💗💗💗😍 epic life
வாழ்க வளமுடன் ♥️♥️💐🌼👍
ரெம்ப பெருமையா இருக்கு.பிறக்கும் போது எல்லோரும் நல்லவர்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே..
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் இது போன்ற நல்ல மனிதர்களை வெளிக்காட்டும் வகையில் 👍👍
நன்றி 🙏
கடவுள் கூறும் உண்மையான அன்பு. Great couple.
" பிராமணர்கள் பண்பாட்டின் சிகரம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம் வாழ்க வளமுடன்."
* எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. எல்லா மதங்களும் நம் மதமே. எல்லா உயிர்களும் நம் உயிர்களே. எம் மொழியும் செம் மொழியே. ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்.*
* வாழ்க வளமுடன் *
* பாரத் மாதாக்கி ஜே *
Break the barriers - set an example - you both deserve a tight hug 🥰 - you earned our respect ❤️
🌹பார்க்கமேலே 🌈இருந்து விட்டதால், புரியாமலேயே🤔 இருந்துவிட்டோம். 🕯️ஒரு வாழ்வுதான்,வாழ்ந்து விடுவோமே இதுபோல். ஒற்றுமையாய். 👣💞📿
சின்னநூல் கண்டா,🐌👹 நம்மை சிறைப்படுத்துவது
உறவுகளை பிரிந்து😭 வாடும்🌏 வெளிநாடு வாழ்
இந்தியர்களின்🙏🔔அன்பான வாழ்த்துக்கள்.
புதிய புதிய தகவல்கள், முயற்சிகள்.
நண்பர்களே, தொடரட்டும் உங்கள் சாதனைகள்.
நன்றி 🙏
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .இறைவன் அவர்களுக்கு மென்மேலும் நல்ல வளத்தை கொடுக்கவேண்டும் .இதை வெளிப்படுத்திய யு டியூப் சேனலுக்கு மனமார்ந்த நன்றி .
இவர்களை தான் மனிதருல் மாணிக்கம் என சொல்லவேண்டும்
இவர்கள் பல்லாண்டு வாழ
வாழ்த்துக்கள்
உயர்ந்த எண்ணங்கள் எந்த வித்த்திலும் வித்தியாசம் பார்க்காமல் வாழ்ந்து வரும் அண்ணா மன்னியுடன் வா ழும் எல்லாரும் நலமு டனும் வளமுடனும் இன்னும் பல ஆண்டுகள் இதே போல் வாழ கடவுளை மனமார வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏👍
The most happiest people..they are...❤️❤️❤️they people r so happy..what they had...❤️எதுக்கும் ஆசை படமாட்டங்க... இருக்குறது வச்சு சந்தோசமா இருக்குறவங்க👍❤️
மிக அருமையான சனங்கள் அந்தம்மா ஐய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Ganesan Mama & Padma Mami, kalakkittel pongo! You both are true practitioners of our Sanatana Dharma!
❤️❤️❤️
மஞ்சள் சேலை அக்கா இப்போ மீன் விக்கிறவங்க மாதிரி இருக்காங்க அவங்க தானே இது வாழ்த்துக்கள் அக்கா❤
மேலும் 100 ஆண்டுகள் வாழ்வெண்டும் அம்மா அய்யா🙏
ரொம்ப ரொம்ப சந்தோஷம் ! இந்த பிரமாண தம்பதிகள் தான் நம் இந்திய நாட்டுக்கே முன்னுதாரணம் ! இவங்க இந்தியாவிற்கே வேறு அடையாளம் தருகிறார்கள் ! எங்க இந்தியா ஜாதி மத வேற்றுமைகளில் இனி வரும் காலங்களில் மாறிவிடும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்கள் ! அந்த தம்பதியினருக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள் 🙏🙏👍
This is definitely an example of how Brahmin community live! Since a very long time this community people always helped people who have been not doing well in the society! There are many many realistic examples to prove that Brahmin people are not someone who take away opportunities of the weaker people! But the dirty politics have made Brahmins as new villains of the society! Also in every community there are both good and bad people! It all depends ! So no one should generalise that a particular community people are bad ! Hats off to your video! Never seen a UA-cam channel like yours sir ! My hearty wishes to you! 👏🏽👏🏽🙏🏽👍🏽
Thank you so much 🙏 💓
Sila Meme creators thevdiya pasanga dhaan bro apadi bad aa potrait panradhu..
@@mr.positivity2061 aama andha thevudiya pasangaluku content illana caste ah oomba aarambichiduvaanga
@@bipash_9720 aama bro.. correct..
Needless to say that Brahmins are born visionaries.
அற்புதம் இது தான் உண்மையான மனிதயில்பு
இவர்களை போல் நாம் அனைவரும் வாழ முயற்ச்சிக்க வேண்டும் அந்த தம்பதியினர் ஆரோக்கியமாகமவும் நீண்ட ஆயுள்ளுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நாமச்சிவாய
Mama and mami ku hatts off to u and your Narikuravargal family's.. Nanum oru brahmin dhan ennaku ungala pathdhula romba perumayairukku... 👏❤️🙏
Those couples are real human being. Spreading humanity. Feel happy to see still such people exists in world.. Awesome video team. 😊🥰🤝👏👌
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"
@@samsamsamsansamsam2712 ennada olarurah😂😂
@@MrRaghavann யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"
பிராமணர்கள் என்றாலே
திமிர் பிடித்தவர்கள் என்று
நினைத்தேன். ஆனால்
இவ்வளவு உயர்ந்தவர்களும்
இருக்கிறார்கள் என்று
இப்போது தான் அறிந்து
கொண்டேன் . தயவுசெய்து
அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் .
நரிக்குறவர்கள் என்று
இவர்களை மிகவும்
தாழ்வாக நினைத்து
விடக் கூடாது . நம்மைவிட
அவர்கள் உயர்ந்தவர்கள் .
இதைப் பதிவிட்டவர்களுக்கு
பாராட்டுக்கள் .
Yaaru sonadu Brahmins thimir pidichanganu? Naa iyer daan but en veetil velai seiyum lady kum naanga sapdramaaridaan kudupen. Coffeyum apdidaan tumbler leyum naa vidhyasam pakradile enbadu kadavuluku teriyum. Enikudaan engalaiyum manushangala madipannanganu teriyale
Tamilnatula oru agadhi maari daan valurom
உங்களைக் காயப்படுத்தி
இருந்தால் நான்
மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
@@selvashanthi8851 paravaille ma. Naanum thavara pesiirunda manichiko. En penuku nalla marks vaangiyum enge job kedaikadadaale America poita, 3 varushamachu varaveille. Kalyanamum nadakale. Anda aathamaile kotiten. Oru ammaku than penuku kalyanam aagalena valkaiye veruthurum.adaan epadi pulamburen
@@mathumithaars82 எனக்கு 55
வயது கடந்து விட்டது . என்னை
அம்மா மாதிரி நினைத்துக்
கொள்ளலாம் . இந்த
மாதிரி விமர்சனங்களை
வரவேற்கிறேன். உண்மை தான்
எனக்கு முக்கியம். உனக்கு
நல்ல ஆசிர்வாதங்கள்
கிடைக்க நான் பிரார்த்தித்துக்
கொள்கிறேன். என்னால்
நல்லது நடக்க வேண்டும்
என்று நான் ஆசைப்படுகிறேன்.
எனக்கு விசேஷ சக்தி
எதுவும் இல்லை. ஆனால் வாழ்த்த நிறைவான
மனம் இருக்கிறது . என்
வாழ்த்து நல்ல திருப்பத்தைக்
கொண்டு வந்தால்
சந்தோசப்படுவேன் .
@@selvashanthi8851 நன்றிமா.எனக்கு 56 வயது ஆகிவிட்டதுமா. எல்லா வியாதிகளும் வாடகை இல்லாமல் உடம்புல குதியாட்டம் போடுது. கடமைகளெல்லாம் நிறைய இருக்கு ் ஆண்டவன் தான் சக்தி குடுக்கணும்
இந்நாட்டின் ஆதி பூர்வகுடிமக்கள் இவர்கள்தான் காலத்தின் சுழற்சியில் இவர்களை வேறு இடத்தில் இன்று சேர்த்து விட்டது.. புதுமை வரட்டும் மலரட்டும்
இவர்கள் வடநாட்டை சேர்ந்த குருவிகாரர்கள்.... குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களே குறவர்கள். இந்த மக்கள் தான் ஆதிகுடிகள்.. இவர்கள் பாசிமணி விற்கமாட்டார்கள் குடிசைசெழில் கூடை பின்னுதல் என்று சில வேலைகள் செய்வார்கள்... குறிவிக்காரர்கள் வடநாட்டு உடைமாதிரி அணிவார்கள். ஆனால் பூர்வகுடி குறவர்கள் தமிழர்கள் போல் உடை அணிவார்கள்...
தற்செயலாக தங்கள் வீடியோக்களை பார்த்தேன் அனைத்தும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்று உங்களிடம் எதிர்பார்க்கிறோம் now iam your new subscriber
Thank you for showing the Bhramin couple in a good light. ~♥~
This women is my Childhood friend in Mylapore. After long im seeing her in this video. Happy. I will go once to see her.. Thank u so much for this video through i found her in chennai near to me.
வீடியோ ரொம்ப அருமை. வித்யாசமாக இருந்தது. அருமையான தம்பதியர். அவர்கள் பணி சிறக்கவும், தொடரவும் வாழ்த்துக்கள். 👌👌👍💕💕
Really amazing culture. Awesome Bonding between the people and affection with the brahmin couple. Brings more respect towards the Narikuravar community. Well done to ''Meet a Stranger'' team.
Iyer na ippdi irukanum, pakkave Evlo azhagha and perumaiya iruku Intha couples.
இந்த தம்பதிகள் பிராமணர்களுக்கு ஒரு முன்னுதாரணம் இருக்கின்றார்கள் வாழ்த்துக்கள்
இந்த நரிக்குறவர்களுடைய சிரிப்புதான் உண்மையான சிரிப்பாக தெரிகிறது.. நல்ல பதிவு
தனி மனிதர்களை சுற்றி வந்த ஊடகங்கள் தற்போது இதுபோன்ற பதிவுகளை வெளியிட்டதற்கு நன்றி.வாழ்க்கை முறைகள் அறிய முடிந்தது.
நன்றி 🙏
இப்படிப்பட்டவர்கள் உயர்ந்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
அருமையான தம்பதியர் ...வாழ்த்த வயதில்லை , தலைவணங்குகிறேன். இவர்களை அறியச்செய்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
This is real beauty real happiness! Wish the world would be like this!
எல்லா ஆதிக்கசமூகத்திலும் சமத்துவம் விரும்பும் மக்கள்கள் இவர்களை போல நிறைய இருக்கிறார்கள் என்பதற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு .தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
இந்த இனம் மேலும் பல வளர்ச்சிகள் பெற வாழ்த்துக்கள்
Beyond words to describe the feelings.. the couple is deserved to be appreciated.. role model to the society.. love from Dubai Naushad
ஐயா.. அம்மா நீங்கள் .வாழ்வதுதான் வாழ்க்கை.. உண்மையான சந்தோசம் என்பது அடுத்தவர்களை மகிழ்வித்து மகிழ்வது தான்.. நீங்கள் நீடூழி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்... (அதுவும் பத்து பைரவர்களுடன் உங்கள் வாழ்க்கை.... நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்👌👌🙏🙏)
வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு கோடிபுண்ணியம் இதுபோன்ற மக்களுக்கு ஆதரவு கொடுத்து உதவிகள் செய்வதற்கு.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
It is really a gifted family as a whole. Our sincere regards to the Brahmin couple for their love and affection towards the Narkuravar families.
வாழ்க வாழ்த்துக்கள்
Do we need the word Brahmin in the comment
@@mahadevannarayanaswamy900 Yes because there is an online troll enemy always ready to attack us. Samyam Sandharbam avangaluku thevailla engala mela veruppu paraparadhuku
@@pokemonaruto1984 Brahmin community yarukkum ethiri kidaitathu. 100 varudam munbu irutha nilai veru.. Tharpothaya nilai veru.. Indru jathiku athikam mukkiyam kodupathu avarkal illai.. Verupu parabaravnga appadiye than irupanga.. Sakadail irukum panni mel kal erinthal sakadai erinthavan mel padum..
@@mahadevannarayanaswamy900 Yes, very much required. There are so many you-tube channels that are spewing venom on Brahmin in TN. Welcome change that someone has shown the reality.
Meet a stranger team.
,உண்மையில் நீங்க பெரிய மனுஷன்....
Really Gentle team
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"
இது தான் வாழ்க்கை. இது பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் வாழும் வாழ்க்கை. 😍😍
இந்த தம்பதியினருக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை பெற நான் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்
எனக்கு தெரிந்து பிராமீன்ஸ் எல்லோருமே மனிதாபிமானத்துடனும் மரியாதையுடனும் நற்பண்புடனும்தான் இருக்கிறார்கள்.
Brahamin couple has really gem and real human being.these couple do the best humanity service to the world
Though they r very poor, but very discipline.
Hats of respect to the brahmin family and also for this poor nari kurava family members.
Govt.should support for this poor families
Excellent work by this couple. All seems to be happy . All are human beings and equal before god. Hope god bless them and protect them👍👍
This ladies are so sweet. Hope their life will be better after this. And people respect them. This uncle and aunty so cute.
ஆயிரம் பேசலாம் !! வாழ்க்கையில் வாழ்ந்து காட்டும் தம்பதியினர் நீடு வாழ்க!! 👌👌🙏🙏
எல்லோரும் நல்லவரே குறைசொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும்...மனிதம் வாழ்க
உங்களை போன்றே எல்லோரும்
இந்த கருமம் பிடித்த ஜாதி மதங்களை கடந்து நாம் எல்லோரும் மனிதர்கள் என்று நினைத்தால் இங்கு எல்லோரும் நிம்மதியாக வாழ்வார்கள் 👍👍
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"
மக்கள் யாரும் பார்ப்பதில்லை, அரசியல்வாதிகள் தான் ஜாதி சண்டையை ஆரம்பிப்பது, அரசியல்வியாதிகளை மக்கள் புறக்கணித்தால் இந்த நாடு உருப்படும்
Happy to see them all, thanks for bringing out this community's rituals to outer world
Great couple living with simple people creating joyful atmosphere 👏👏👏👏👏👏❤❤❤❤❤❤
I thank you for this upload. I'm in tears . God bless them all
God bless you mam and sir for taking care of Kuruvikara families.GOD will honor your service.I am very proud of you.
Dear Brother's
You both took me to a new world Nobody is big and nobody is Small all are
Equal in their stand (only brothers or sisters 👭only
The following quote is applicable to this couple, as well as you guys. You got very good storytelling skills.
“The planet does not need more successful people. The planet desperately needs more peacemakers, healers, restorers, storytellers and lovers of all kinds.” - 14th Dalai Lama
Many people on social media are propagating hate against TN Brahmins and justifying it by citing the behavior of some arrogant rich Brahmins. Very nice that you came out with the story of this amazing Brahmin couple.
மிகமிக நல்ல பதிவு வித்தியாசமான முயற்சி பிராமணர் என்றாலே இந்த திராவிடக்கூட்டம் தவறாகவே வரலாற்றை பதிவு செய்து கொண்டருக்கிறார்கள் இதற்கு மத்தியில் இப்படி ஓர்பதிவு தாங்கள் வெளியிட்டதால் சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல் உள்ளது நன்றி
THANK YOU FOR SPREADING WONDERFUL MESSAGE TO ALL. GOD SHOWERS BLESSINGS TO THE COUPLE AND EACH ONE IN THIS VIDEO INCLUDING THE TEAM "MEET THE STRANGER" . REAL MEANING OF WORSHIPPING GOD IS THIS AS UTTERED BY MAHAKAVI BARATHIYAR AND VIVEKANANDAR. THANK YOU ALL
இதயத்திற்கு ஒரு இதமான காட்சிப் பதிவு
This is something different, hats off guys. Loads of love 💝
ரொம்ப நாள் கழிச்சு யூடியூப் ல ஒரு நல்ல காணொளி பார்த்த திருப்தி கிடைச்சது நன்றிகள் பல வாழ்க வளமுடன்.
நன்றி 🙏🙂
@@meetastranger 😊
@@meetastrangerஅந்தப் பாதர் செய்தது தான் நல்லது பிராமணர்களை 90% நல்லவர்கள் இல்லை ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை அனைவரும் திருடர்கள் இவர்களின் உண்மையான வரலாறுகளை நிறைய பேர் ஆதாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள் மாட்டுக்கறியை முதன் முதலில் இந்தியாவில் தின்றவர்கள் இவர்கள்தான் பசுமாட்டை வெட்டி குண்டத்தில் வேகவைத்து அதை சாப்பிடுவார்கள் இந்த பிராமண கோத்திரங்கள் இந்த கோத்திரம் இந்த கறியின் பாகத்தை சாப்பிட வேண்டும் என்பதை கூட ரிக் வேதத்தில் எழுதி இருக்கிறார்
@@meetastrangerபிராமண ஐயர்கள் எழுதிய ரிக் வேதத்தில் மாட்டுக்கறியை தின்றவர்கள் அவர்கள்தான் பிராமணர்கள் மாட்டுக்கறியை தின்றவர்கள் இப்பொழுது அதை ஏன் விட்டுவிட்டார்கள் என்பது பெரிய உண்மையான வரலாறு பிக் பாங் போகன் என்கிற யூடியூப் சேனலில் பாருங்கள்
@@meetastrangerஅவர்கள் வியாபாரிகள் அவர்கள் பிராமண சாதியிலேயே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தான் இவர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் தடவிக் கொடுத்து வேலை வாங்கும் சர்க்கஸ் யுத்தி இது
ஒன்றே குலம் ஒருவனே தேவன். ஐயா அவர்களின் நல்ல மனதிற்கு மென்மேலும் இறைவன் துணை புரிவாராக..
நான் அறிந்தவரை பெரும்பாலான பிராமன வகுப்பினர் மனிதாபிமானம் உள்ளவர்களே.
அய்யே
அவங்க பாப்பாங்க சார் பிராமணர் கிடையாது சார்
அவங்க ஒசத்தி தாழ்த்தி பாப்பாங்க சார்
அதனால தான் அவங்க பேரு கூட பாப்பான் பாப்பாத்தி
அவங்க வந்தேறி சார்
பாருங்க சார் இவங்களுக்கு வீடு கட்டி கொடுத்து மதம் மாத்தலாம்ன்னு பாத்தா அதுக்கும் இந்த பாப்பாங்க இடஞ்சலா இருக்காங்க பாருங்க மக்களே உஷார்
yes...Met them during my UK days...Such a humble souls...just in TN fr political reason they were discriminated....lovely ppl
@@HariHaran-ug2rg q
கோயிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வு உணர்ச்சி பிராமணர் ரொம்ப அதிகம்
Well said, Gopalakrishnan.
உண்மையில் மனம் மகிழ்கின்றது.இவர்கள் போன்ற நல்ல மனிதர்களை உலகிற்கு வெளி கொண்டு வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,நன்றி!
Wow! Hats off to that Mother and Father! Thanks for such wonderful video more information about this ancient tribes 💕💕💕
சந்தோசமாக சிரிச்ச முகத்துடன் வீடியோ பார்த்தேன் நன்றி தோழர்களே...!
அரசியலுக்காக நாடகம் ஆடுபவர்கள் இந்த உண்மையான மக்களை கண்டு தலைகுனிய வேண்டும்
Only politicians divide the people on the basis of caste& religion.
@@rajamvenkataramanan3065s you said correct
நல்ல மனிதர்கள்...இறைவன் ஆசீர்வதிப்பான்...
மாறுபட்ட காணொளி மகிழ்ச்சி