அருமையான விளக்கம் டாக்டர் , தற்போது பெரும்பான்மையான டாக்டர்கள் எந்த விளக்கத்தையும் நோயாளியிடம் இந்த மாதிரி சொல்வதில்லை , பீஸ் வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்
அருமையான விளக்கம் மிக்கநன்றி மருத்துவருக்கு. இது இப்போது பொதுவான வியாதியாகிவிட்டது நெஞ்செரிச்சல் வயிறுஉப்புதல் போன்றவை உணவை மட்டுமே சார்ந்த விடயமாக பார்க்கப்பட்டது இப்போது புரிந்தது.
எனக்கே நேரடியாக கூறியதுபோல் உள்ளது
மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி. பாரட்டுக்கள்.
அருமையான விளக்கம் டாக்டர் , தற்போது பெரும்பான்மையான டாக்டர்கள் எந்த விளக்கத்தையும் நோயாளியிடம் இந்த மாதிரி சொல்வதில்லை , பீஸ் வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்
அருமையான விளக்கம் மிக்கநன்றி மருத்துவருக்கு. இது இப்போது பொதுவான வியாதியாகிவிட்டது நெஞ்செரிச்சல் வயிறுஉப்புதல் போன்றவை உணவை மட்டுமே சார்ந்த விடயமாக பார்க்கப்பட்டது இப்போது புரிந்தது.
நல்ல பதிவு அய்யா
பாராட்டுகள் இருவரும் 🎉
Excellent explanation Dr
Thank you ❤dr
Super ah clean ah explain panringa sir
Constipation solution solluga sir