தூக்கம் வரும் போது கட்டாயம் தூங்க வேண்டும். 5 (அ)6 மணி நேரம் தூங்கிய பிறகு மறுபடியும் தூக்கம் வரவில்லை என்றால் ஒரு சிலருக்கு மரபணு தான் காரணம் என்று தெரிந்து கொண்டேன். 7(அ) 8 மணி நேரம் துக்கம் normal என்று தெரிந்து கொண்டேன். துக்கம் தான் மனிதனின் ஒவ்வொரு உறுப்பும் திறன் பட செயல்பட உதவுகிறது என்று தெரிந்து கொண்டேன். Thank you Doctor.
நான் என்ன நினைக்கிறேன் என்றால்.. அவனவன் கஷ்டம்... கடன்கள்..தீர்மானிக்குது...இல்லை அவன் எடுத்திருக்கக்கூடிய..கொள்கை அல்லது இலக்கு லச்சியம்..தீர்மானிக்கிறது என்று சொல்லலாம்..
டாக்டர் ஐயா அவர்களுக்கும் நேர்காணல் எடுத்த எனதருமை சகோதரனுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள். சாதாரண பாமரனுக்கும் புரிகின்ற தமிழிலே உரையாடினார்கள் இதுதான் அனைத்து சமூக மக்களுக்கும் செய்கின்ற அரிய தொண்டு. நான் கூறுவது அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளை பயன்படுத்தி மக்களோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதை உணர்ந்து தெளிந்து அன்போடு கூறிக் கொள்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்❤
ஆழ்ந்த உறக்கம் மிக நன்று எப்படி? ஆம் எட்டு மணி நேரம் உறக்கம் இருந்தாலும் ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றால் எத்தனை மணி நேரம் உறங்கினாலும் புண்ணியம் இல்லை பிராணன் உறங்கும் போது வெளியே செல்லும் அப்போது உடல் கட்டை போல கிடக்கும் அந்தப் பிராணன் பல உலகிலும் சஞ்சரிக்கலாம் இதைத்தான் கனவு என்கிறோம் அது திரும்பவும் வந்து எப்போது உடலில் சேருகிறதோ அப்போது அந்தக் கனவு ஞாபகத்தில் இருந்தால் சட்டென்று விழிப்பு வந்து விடும் இதுவும் நல்ல உறக்கம் இல்லை உறங்குவது கூட ஒரு கலை தான் ஆம் முயற்சி செய்து தான் பாருங்களேன் உறங்குவதற்கு முன் ஒரு பத்து நிமிடம் அன்றைய தினம் நாம் செய்த செயல்கள் அனைத்தையும் நாம் சந்தித்த நபர்கள் அனைவரையும் என்ன நடந்தது என்பது வரையிலும் அனைத்தையும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றவாறு இறைவனிடம் கூறிவிடுங்கள் இதயம் குப்பைத் தொட்டி அல்ல மனதிலே மட்டும் இருந்தால் இறைவனிடம் கூறிய பிறகு நிச்சலமாகி விடும் மனசு பிறகு அமைதியாக மிகவும் அமைதியாக இத்தனை மணி நேரம் உறங்கி இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நமக்கு நாமே கூறிக்கொண்டு தூங்கி எழுவது போல சாக்காடு ஆம் நாளை எழுந்ததும் இன்று புதிய நாள் இன்று பிறந்த நாள் இந்த எண்ணம் சிந்தனை ஒரு பயிற்சியாகக் கொண்டால் இது தானாக வந்தால் மிகவும் சந்தோஷம் இல்லை என்றால் பயிற்சி தான் படுத்து உறங்கினால் ஆழ்ந்த உறக்கமும் வரும் குறித்த நேரத்தில் எழுந்திருக்கவும் முடியும் அனுபவத்தில் கூறுகிறேன் இப்போது இதை பதிவு செய்யும் நேரம் பின்னிரவு ஆம் நமது உறக்கத்திற்கான நேரத்தை நாமே தீர்மானிக்க முடியும் ஆனால் அந்த உறக்கம் அமைதியாக ஆழ்ந்த உறக்கமாக இருக்க வேண்டும் அதற்கு பல மணி நேரம் தேவையில்லை சில மணி நேரமே போதும் ஆனால் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நேரத்துக்கு உறங்கி நேரத்துக்கு எழுந்து விட வேண்டும் ஆம் உறக்கம் என்பது மனமும் உடலும் ஓய்வெடுக்கும் காலம் இதை அழகாக மிக அழகாக அமைதியாக பயன்படுத்தலாம் ஆம் நல்ல உறக்கம் கூட ஒரு கலையே உடலின் அகம் புறம் இரண்டுமே அமைதியாக ஓய்வு கொள்ளும் பிறகு வேலை செய்வதற்கு புத்துணர்ச்சியை ஈட்டித் தரும் அற்புதமான வேலையைச் செய்கிறது அந்த ஓய்வு இது மிகப்பெரிய சப்ஜெட் முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வறிக்கை ஆரம்பித்தேன். அன்று முதல் இன்று வரை பல பிரச்சினைகளை சந்தித்தேன்! கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக 3 மணி நேரம் மட்டுமே தூக்கம்! அதுவும் ஆழ்ந்த தூக்கம் அல்ல தூங்கும் போது மூளை வேலை செய்து கொண்டே இருக்கும்! இதன் மூலம் வரும் விளைவுகளை மருத்துவ உலகம் அறிவதைவிட நான் ஏராளமாக அனுபவித்து உள்ள. என்னுடைய முகநூல் ஐடி C Senthil street light என்ற கணக்கில் காணலாம்.
நல்ல இருட்டில் தூங்குவது நல்லது அது ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் .. இரவில் அதிகப்படியான உணவை உட்கொள்வது தூக்கத்திற்கு தடையை உண்டாகும் .. படுக்கும் முன்பு ஆழ்ந்த மூச்சை எடுப்பது மிகவும் நல்லது .. சிறிது சுத்தமான நல்லெண்ணெய் உட்கொள்வது நல்லது ..
குடும்ப நலனுக்காக உழைக்க வேண்டிய காரணத்தால் தூக்கம் வந்தும் தூங்க நேரம் கிடைக்காமல் போனதால் இப்போது தூங்க நேரம் கிடைத்தும் தூக்கம்வருவதில்லை இப்போது பல உடல்நல உபாதைகள் தூக்க மாத்திரை டாக்டர ஆலோசனை படி எடுத்தும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை
Dei .. tharkuri Avan enna Solla varan ..nee enna olaritu iruka...appo unga family la Ella ore neram dhan crt ah thungurangala ...appo adhala orthar mari thunguna enna unna Mari தற்குறிய 😂😂 ..& koraivana enna 1mins 2mins ah 24hrs la 1hr kammi pannalum kammi avar dhan 10hr la sila hr ah cut pannalum kammi dhan 4 hr la 3hr cut pannalum kammi hour dhan ....1hr oda adhigama thungura unga family lam 😅😅😅 Mutta thanama pesama poi polapa paruda ...Arabian sombu 😊
Thank you very much doctor for this valuable information 🙏 because billions of people are searching for a so-called right path and to fill this mythical desire they become Hindu, Muslim, christian, and so on but they didn't realise that genetic code of conduct is the only guide for all of us by birth till death that is hidden in each of us in the form of genes and none could go against his genetic code. Therefore, none needs to live one's own life any out line guidance of God, religion,and spiritualism 😮
Please do not spread news that do not have a concensus. These kinds of small observational studies cannot answer the importance or relavance of sleep duration. A clinical physician do not have the depth of knowledge to answer these difficult questions.
Sleep is defined as sleep so it is called sleep... Athu appadithane... Eppadi thane pesurar 🤣 2 hours of deep sleep is necessary and 2 hours of REM sleep is required normally
Don't spread these kind of news.. Are you influencing Narayanamurthy's more working hours... Sleeping is the person's interest and need.. Heart attack rate will raise... Don't put these kind of news to change the mindset.. Put this video in the bin
தூக்கம் வரும் போது கட்டாயம் தூங்க வேண்டும். 5 (அ)6 மணி நேரம் தூங்கிய பிறகு மறுபடியும் தூக்கம் வரவில்லை என்றால் ஒரு சிலருக்கு மரபணு தான் காரணம் என்று தெரிந்து கொண்டேன். 7(அ) 8 மணி நேரம் துக்கம் normal என்று தெரிந்து கொண்டேன். துக்கம் தான் மனிதனின் ஒவ்வொரு உறுப்பும் திறன் பட செயல்பட உதவுகிறது என்று தெரிந்து கொண்டேன். Thank you Doctor.
ஆழ்ந்த தூக்கம்.. quality of sleep.. முக்கியம்
நான் என்ன நினைக்கிறேன் என்றால்..
அவனவன் கஷ்டம்... கடன்கள்..தீர்மானிக்குது...இல்லை அவன் எடுத்திருக்கக்கூடிய..கொள்கை அல்லது இலக்கு லச்சியம்..தீர்மானிக்கிறது என்று சொல்லலாம்..
உண்மை! சூழ்நிலை நிர்ணயிக்கிறது ✌️
இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பார்க்காமல் இருந்தால் உடல் நலம் இருக்கும்
டாக்டர் ஐயா அவர்களுக்கும் நேர்காணல் எடுத்த எனதருமை சகோதரனுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள். சாதாரண பாமரனுக்கும் புரிகின்ற தமிழிலே உரையாடினார்கள் இதுதான் அனைத்து சமூக மக்களுக்கும் செய்கின்ற அரிய தொண்டு. நான் கூறுவது அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளை பயன்படுத்தி மக்களோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதை உணர்ந்து தெளிந்து அன்போடு கூறிக் கொள்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்❤
நானும் 4 மணி நேரம்தான் தூங்குகிறேன்
ஆழ்ந்த உறக்கம் மிக நன்று எப்படி? ஆம் எட்டு மணி நேரம் உறக்கம் இருந்தாலும் ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றால் எத்தனை மணி நேரம் உறங்கினாலும் புண்ணியம் இல்லை பிராணன் உறங்கும் போது வெளியே செல்லும் அப்போது உடல் கட்டை போல கிடக்கும் அந்தப் பிராணன் பல உலகிலும் சஞ்சரிக்கலாம் இதைத்தான் கனவு என்கிறோம் அது திரும்பவும் வந்து எப்போது உடலில் சேருகிறதோ அப்போது அந்தக் கனவு ஞாபகத்தில் இருந்தால் சட்டென்று விழிப்பு வந்து விடும் இதுவும் நல்ல உறக்கம் இல்லை உறங்குவது கூட ஒரு கலை தான் ஆம் முயற்சி செய்து தான் பாருங்களேன் உறங்குவதற்கு முன் ஒரு பத்து நிமிடம் அன்றைய தினம் நாம் செய்த செயல்கள் அனைத்தையும் நாம் சந்தித்த நபர்கள் அனைவரையும் என்ன நடந்தது என்பது வரையிலும் அனைத்தையும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றவாறு இறைவனிடம் கூறிவிடுங்கள் இதயம் குப்பைத் தொட்டி அல்ல மனதிலே மட்டும் இருந்தால் இறைவனிடம் கூறிய பிறகு நிச்சலமாகி விடும் மனசு பிறகு அமைதியாக மிகவும் அமைதியாக இத்தனை மணி நேரம் உறங்கி இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நமக்கு நாமே கூறிக்கொண்டு தூங்கி எழுவது போல சாக்காடு ஆம் நாளை எழுந்ததும் இன்று புதிய நாள் இன்று பிறந்த நாள் இந்த எண்ணம் சிந்தனை ஒரு பயிற்சியாகக் கொண்டால் இது தானாக வந்தால் மிகவும் சந்தோஷம் இல்லை என்றால் பயிற்சி தான் படுத்து உறங்கினால் ஆழ்ந்த உறக்கமும் வரும் குறித்த நேரத்தில் எழுந்திருக்கவும் முடியும் அனுபவத்தில் கூறுகிறேன் இப்போது இதை பதிவு செய்யும் நேரம் பின்னிரவு ஆம் நமது உறக்கத்திற்கான நேரத்தை நாமே தீர்மானிக்க முடியும் ஆனால் அந்த உறக்கம் அமைதியாக ஆழ்ந்த உறக்கமாக இருக்க வேண்டும் அதற்கு பல மணி நேரம் தேவையில்லை சில மணி நேரமே போதும் ஆனால் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நேரத்துக்கு உறங்கி நேரத்துக்கு எழுந்து விட வேண்டும் ஆம் உறக்கம் என்பது மனமும் உடலும் ஓய்வெடுக்கும் காலம் இதை அழகாக மிக அழகாக அமைதியாக பயன்படுத்தலாம் ஆம் நல்ல உறக்கம் கூட ஒரு கலையே உடலின் அகம் புறம் இரண்டுமே அமைதியாக ஓய்வு கொள்ளும் பிறகு வேலை செய்வதற்கு புத்துணர்ச்சியை ஈட்டித் தரும் அற்புதமான வேலையைச் செய்கிறது அந்த ஓய்வு இது மிகப்பெரிய சப்ஜெட் முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
மிகச் சிறப்பான கருத்து!
இவ்வளவு நீண்ட பின்னூட்டம் இடும் நீங்கள், சொற்றொடர்களைப் பிரிக்கும் குறிகளைப் பயன்படுத்தலாமே!
சூப்பர் விடியோ.பதில்
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வறிக்கை ஆரம்பித்தேன். அன்று முதல் இன்று வரை பல பிரச்சினைகளை சந்தித்தேன்! கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக 3 மணி நேரம் மட்டுமே தூக்கம்! அதுவும் ஆழ்ந்த தூக்கம் அல்ல தூங்கும் போது மூளை வேலை செய்து கொண்டே இருக்கும்! இதன் மூலம் வரும் விளைவுகளை மருத்துவ உலகம் அறிவதைவிட நான் ஏராளமாக அனுபவித்து உள்ள. என்னுடைய முகநூல் ஐடி C Senthil street light என்ற கணக்கில் காணலாம்.
நன்றி ஐயா!
12 hours work panna ready pandrangoo
ஒப்பற்ற மனித நேயம் அதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்
பயனுள்ள பதிவு.
நல்ல பதிவு. மிக்க நன்றி.
Sariya sona thalaiva
4 மணிநேரம் தூங்கி எழுந்து இருந்தேன் பல வருடம் ஆனா இப்போ ஹர் ஆட்டக் வந்துடுச்சு ஐயா
சூப்பர் sir ❤🎉😊
நன்றி
சிலர் இரவில் விழித்து, பகலில் தூங்குகிறார்கள், அதை பற்றியும் விவாதித்திருக்கலாம்
I believe this not a genetic problem but a habitual problem. Early morning 5am to 6.30am is not an ideal sleeping time
அழகு அருமை மகிழ்ச்சி
thank you🌹🙏 dr
Parithabangal Gopi neenga enga Inga🙄😄
Enaku 5 mani neram thungunale nala suru surupa than irukum.... but antha 5 mani neramum idaiyila entha disturbance sum illama aallntha thukkam thungunale nala fresh sa irukum....ethavathu oru nal 8 mani neram thungunathan enaku thalaivali,somberithanama irukum....
Enaku athigam thokam varuthu but no time because of babies 8 hours thogunalu pathathu
நல்ல இருட்டில் தூங்குவது நல்லது அது ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் .. இரவில் அதிகப்படியான உணவை உட்கொள்வது தூக்கத்திற்கு தடையை உண்டாகும் .. படுக்கும் முன்பு ஆழ்ந்த மூச்சை எடுப்பது மிகவும் நல்லது .. சிறிது சுத்தமான நல்லெண்ணெய் உட்கொள்வது நல்லது ..
Otha apo ithellam nee senjithu thoonguraya
Doubt cleared thank you
Kuraindha. Mani nearam. Thookam. Indha. Vivadham. Peasupoarul. Miga. Arumai. Idhu. Ovvoaru. Vayadhinarukkum. Marupadum. Nangu. Natkal. Sudhamaga. Thoongamaley. Naan. Vealaikku. Sendru. Vandhirukkiren. Indraiya. Nalil. Kooda. 4.00. Am. Vizhthuthan. Ivaigalai. Naan. Ezhudhugiren. Mukkiyamaga. Ondrai. Soalgiren. Idhu. Iraivanin. Padaippu. God. Only. Can. Gives. The. Pokkisam. Amen.
மனநிலை சரியில்லாதவர்களும் பல நாட்கள் தூங்காமல் இருக்கிறார்கள்.
4 hours மட்டும் தூங்கினா பிரச்சினை வரும் 😢😢😢
நான் 4 மணிநேரம்தான் தூங்குகிறேன்
very👍❤useful
5:26 idha thaan naanum en familykitta solren. Kekamayengrangha doctor ..
💯 💯 🎉❤
Informative discussion.
குறைவான தூக்கம் உடல் நலத்திற்கு கேடு.
Thank you sir
பயிற்சி Doctors ரொம்ப குறைவாக தூங்குகிறார்கள். அவர்கள் உடல் நலம் என்னவாகும்?
குறைவான தூக்கம் பற்றி வள்ளலார் நூறு வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறார்.....
திரு.விஜயன் அவர்களின் கவனத்திற்கு,
கட்டுரை என்றே உச்சரிப்பு செய்க.
சில இடங்களில் கட்ரை என்று உச்சரிப்பு வருகிறது
ஆம்.
குடும்ப நலனுக்காக உழைக்க வேண்டிய காரணத்தால் தூக்கம் வந்தும் தூங்க நேரம் கிடைக்காமல் போனதால் இப்போது தூங்க நேரம் கிடைத்தும் தூக்கம்வருவதில்லை இப்போது பல உடல்நல உபாதைகள் தூக்க மாத்திரை டாக்டர ஆலோசனை படி எடுத்தும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை
Ayya yanakum ayya Ennatha pannurathu
Each person is an Individual
No body is Alike.
Hear what your Body says.
தூக்கம் வராவிட்டாலும் படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டு பல மணிநேரம் இருந்தால் அதில் தூக்கத்துக்கு உரிய 50% effect ஆவது கிடைக்குமா?
No brother... Sleep is completely different from just closing eyes....
நான் தினமும் 6 மணி நேரம் தான் தூங்குகிறேன்...அதற்கு மேல் முடியவில்லை...(11 to 5 )
12 to 7
@athiprabhakaran6194 👍
ஆனா இப்போ ரெம்ப தூக்கம் விருது டாக்டர்
Your title board is disturbing. Don't put it often😢
4 Hours sleep one hour doing some work then sleep for 3 hours Is it OKay Doctor
நல்ல உருட்டு
Video pakkum pothey thukkam varuthu 🤦
Congratulations
டைட்டில் கிடைக்காம என்ன பேசுறதுன்னு தெரியாம எதுனா பேசுறது 😂😂😂
பாதி தூக்கத்துல எந்திரிச்சா இப்படித்தான்...
😂@@kumarblore2003
😂😂😂@@kumarblore2003
😂😂😂
Haha I am the one. Max 6 hours sleep and a day time nap of10-15 mins is enough
When u practice is what you are
தூக்கம் குறைவதால் BP ஏற்படுவதாக நான் உணர்ந்து தூக்க மாத்திரை சாப்பிடுவதால் Bp நார்மலக உள்ளது.
Same here
Sleeping tablets are not a permanent solution .

Me😢😢😢
Your BP will be normal but your kidneys wul become abnormal
Allah quranil koori ullan irai nambikai kondavar kuraivaaha thoonguvaarhal 😊
Yeh allaahhhh
Bu haha
Dei .. tharkuri Avan enna Solla varan ..nee enna olaritu iruka...appo unga family la Ella ore neram dhan crt ah thungurangala ...appo adhala orthar mari thunguna enna unna Mari தற்குறிய 😂😂 ..& koraivana enna 1mins 2mins ah 24hrs la 1hr kammi pannalum kammi avar dhan 10hr la sila hr ah cut pannalum kammi dhan 4 hr la 3hr cut pannalum kammi hour dhan ....1hr oda adhigama thungura unga family lam 😅😅😅
Mutta thanama pesama poi polapa paruda ...Arabian sombu 😊
ஒரே மரபு குடும்பத்தில் எப்படி 4 மணி நேரம் மற்றும் 8 மணி நேரம் தூக்கத்தை gene நிர்ணயிக்கும்
தூக்கத்திற்கு 5%ஜிஎஸ்டி 1க்கு 2க்கு பரிந்துரை பகலில் தூங்கினால் 12% ? டிராம்ப் முடிவு?
நிம்மதியா தூங்க விடமாடிங்களா அய்யா.
நீங்க பேசுவது நிர்ம அம்மாவுக்கு தெரியாமல் பார்த்துக்கவும்
❤❤
நெரியாளர் எஃபெக்ட் ரொம்ப அதிகமா இருக்கு
Thank you very much doctor for this valuable information 🙏 because billions of people are searching for a so-called right path and to fill this mythical desire they become Hindu, Muslim, christian, and so on but they didn't realise that genetic code of conduct is the only guide for all of us by birth till death that is hidden in each of us in the form of genes and none could go against his genetic code. Therefore, none needs to live one's own life any out line guidance of God, religion,and spiritualism 😮
சிலர் ஸ்பீடா தூங்கி குறைந்த நேரத்தில் முழு தூக்கத்தை நிறைவு செய்கிறார்கலாம்.!?
215pm345pm446pm748pm745pmஉறக்கம்நல்லது
They back narayana moorthy statement by backdoor channels.
enakku sudhdhama sleep ye varamadikki but i am always active😢
Ayya yanakum athathan ayya
Please do not spread news that do not have a concensus. These kinds of small observational studies cannot answer the importance or relavance of sleep duration. A clinical physician do not have the depth of knowledge to answer these difficult questions.
Marriage ku munnadi 8 manineram thoonginen , Marriage ku appuram 4 manineram thookamthan...
முதல் சில மாத இரவுகள் அப்படித்தான் கழியும். போகப்போக அலுத்து விடும் 😂😂😂
எனக்கு ஆறு மணி நேரம் தூங்கினால் போதுமாக இருக்கும் சில சமயம் பகலிலும் ஒரு மணி நேரம் தூங்க கிடைக்கும்
Exemptions are there .
Sleep is defined as sleep so it is called sleep... Athu appadithane... Eppadi thane pesurar 🤣 2 hours of deep sleep is necessary and 2 hours of REM sleep is required normally
Enaku kurainthathu 7 mani neram thonga venum..aaanal 5.30 neram thonga mudiyuthu.. Energy kammiya irukku
இரண்டு பேரும் ஒரே சட்டை
இரண்டு பேரும் எப்படி ஒரே சட்டை போட முடியும்😂
NO GUest Name on Title.
poor quality of this tv
Sadguru also sleep less
4hours thoguna pottunu poitha saranum pogata nigalu....
12 hours work pannanum nu oru pakkam tata solluranga ennoru pakkam ipadi oru research yatho onnu nadakuthu
அப்போ சர்க்கரையின் அளவை மரபணு தீர்மானிக்கலாம் அல்லவா?
Unakenapa nee paithyam 😂ena venalum pesuva..sumave Infosys mandaiyan 70 hrs paka solran..idula ivainga vera😅.. corporate ku support pana start pantingala daw 😂evloo daw vanguneenga..
Don't spread these kind of news.. Are you influencing Narayanamurthy's more working hours... Sleeping is the person's interest and need.. Heart attack rate will raise... Don't put these kind of news to change the mindset.. Put this video in the bin
Video olanga parunga first 😂
நான் தப்பிச்சைட்டேன்