முதியவர்களுக்கு வரக்கூடிய குடலியல் சார்ந்த பிரச்சனைகள் & தீர்வுகள் - Dr.Pandurangan | Nalanthana |

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 56

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Місяць тому +31

    மிக சிறப்பான விளக்கங்கள் நிறைந்த பேட்டி.
    மருத்துவர் அய்யாவின்
    போலித்தனம் இல்லாத இயல்பான இயற்கையான விளக்கம் மிகவும் பயனுள்ள ஒன்று.
    நெறியாளரின் கேள்விகள் தேவையான
    விளக்கத்திற்கு வழி
    வகுத்தன.
    நன்றிகள் பல.❤❤

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah Місяць тому +5

    அருமையான பயனான நிகழ்ச்சி. டாக்டர் நேரத்திற்க்கும் நேர்த்தியான பதில்களுக்கும் மிக்க நன்றி. நிகழ்ச்சி தரம் அபாரம். கேள்விகளும் பதில்களும் மிகத் தெளிவாக இருந்தது. தரமான படைப்பு. தொடரட்டும் உங்கள் சேவை.
    ஆன்மா❤
    சிங்கப்பூர்

  • @dharmarajans3948
    @dharmarajans3948 Місяць тому +8

    Dr பாசுமணி ஒரு மக்கள் மருத்துவர். அவர் பணி மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @krishnamoorthysrinivasan1737
    @krishnamoorthysrinivasan1737 Місяць тому +16

    மிகமிக அருமையான
    விளக்கம். என் போன்ற
    முதியோர்களுக்கு
    (எனது வயது 81) மிகவும்
    உபயோகமான மருத்துவக்
    குறிப்புகளை அளித்த
    மருத்தவர் அய்யா அவரகளுக்கும் அவரோடு
    உரையாடி எங்களது
    சந்தேகங்களை முறையான வினாக்களோடு தெளிவுபடுத்திய
    தொகுப்பாளர் அவர்களுக்கும் எனது
    நன்றி..😁🙏

  • @ravidsp8913
    @ravidsp8913 Місяць тому +2

    மருத்துவர் அய்யா அவர்கள் சிறப்பான விழிப்புணர்வு அளித்து உள்ளார். 3 ஆண்டு முன்பு உணவுக் குழாய் பரிசோதனை செய்தேன். பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் என்று எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்...

    • @clingam3
      @clingam3 Місяць тому

      Hospital பெயர்

    • @clingam3
      @clingam3 Місяць тому +1

      அய்யாவின் hospatal பெயர்

  • @SenthilKumar-p6r4q
    @SenthilKumar-p6r4q Місяць тому +9

    Very sweet talk with very good advise from this great doctor.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Місяць тому +11

    நல்ல நிகழ்ச்சி.❤.நன்றி

  • @srinivasu1324
    @srinivasu1324 Місяць тому +17

    இந்த காணொளியை காண்பவர்கள். எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் உரையாடல் மிக அருமையாக இருந்தது. நன்றி.

  • @kulandaia3210
    @kulandaia3210 Місяць тому +6

    அருமையான கருத்து டாக்டர்

  • @poovarasu3906
    @poovarasu3906 Місяць тому +6

    🥀 மருத்துவருக்கும், தொகுப்பாளருக்கும்
    நன்றி.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Місяць тому +7

    பயனுள்ள பதிவு நன்றி

  • @epannirselvam
    @epannirselvam Місяць тому +3

    Thanks to Dr and தொகுப்பாளினி 🙏🙏🙏

  • @velumanij
    @velumanij Місяць тому +4

    நன்றி.
    வாழ்த்துக்கள் 🎉
    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க வையகம் 🙏🙏

  • @santharamanraman-s9w
    @santharamanraman-s9w Місяць тому +1

    சிறந்த நிகழ்ச்சி சூப்பர் சூப்பர்

  • @mrewilson106
    @mrewilson106 Місяць тому +1

    Informative Interview 👍 Thank you so much Doctor 🙏

  • @natarajanjayaraman5813
    @natarajanjayaraman5813 Місяць тому +2

    Thanks Doctor Nice explanation and simple and effective and informative 🎉

  • @arumugamshanmugam959
    @arumugamshanmugam959 Місяць тому +1

    Thank you doctor for your valueable explain.

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 Місяць тому +2

    Vanakkam dr.tq fir all these informations.i used to go to this dr.very,kind,listening us in all details ,good diagoniser. Very affordable dr.in these days thanks to his parents and God to give such good doctor. Tq sir. Cuddalore.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Місяць тому +1

    Very elaborate explanation and guidance.....tq doctor....fundamental source of life style.....especially family members support and care is must....this is big issue to elders....😔

  • @Thirugnanasambandama
    @Thirugnanasambandama Місяць тому +3

    Thanks
    Good news for aged people
    Many thanks to
    Dr pandian
    A thirugnana sambandam
    Chromepet 44

  • @sekarg8968
    @sekarg8968 Місяць тому +3

    super dr super explain super advice thank u dr

  • @AcSrinivasan-v2n
    @AcSrinivasan-v2n Місяць тому +2

    Good message thanks 🙏

  • @gopua7709
    @gopua7709 Місяць тому +2

    Thanks doctor Anna

  • @mujibrahman8608
    @mujibrahman8608 Місяць тому +1

    Valththukkal

  • @kcvinoth864
    @kcvinoth864 Місяць тому +3

    WONDERFULL SHARING

  • @EmmanuelSoris
    @EmmanuelSoris Місяць тому +4

    Thanks Dr and Host, superb Video, Thanks for the TV channel too

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 Місяць тому +1

    Super Sugestion Dr.Sir l am oldy

  • @abulhassan6389
    @abulhassan6389 Місяць тому +1

    Super advaise dr

  • @sugumaran7627
    @sugumaran7627 26 днів тому +1

    ❤thans to all

  • @SivaCheliyan-qq8fs
    @SivaCheliyan-qq8fs 29 днів тому +1

    Very good information about intestine dieses and kind advice to elders thanks to doctor and interviewer

  • @kannappannanthagopalan6104
    @kannappannanthagopalan6104 Місяць тому +1

    Super dr

  • @vijayakumar7303
    @vijayakumar7303 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉Nala chandani

  • @dhasanpaaru6767
    @dhasanpaaru6767 Місяць тому +1

    Pallella poyitta eppadi melluve inga sir NAMASTHE

  • @miltonjai4180
    @miltonjai4180 Місяць тому +1

    பிரமாதம்

  • @swamilakshmi8192
    @swamilakshmi8192 Місяць тому

    If this is given in text form, more useful to hearing impaired persons. Will u do it atleast summary?

  • @appurajesh3453
    @appurajesh3453 25 днів тому +1

    Where can I get the doctor for consultation hospital name and timings please

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 Місяць тому

    Good.

  • @anbalagana4263
    @anbalagana4263 Місяць тому +32

    முதியவர்கள் தினமும் ஒரு வேளை உணவுக்கு பின், சீரகம்+ஓமம் கலந்த கலவையை சூடு செய்து 200ml. குடிக்க ஜீரண சக்தி மேம்படும்.

  • @syedabuthahir4287
    @syedabuthahir4287 Місяць тому +3

    Irritable bowel syndrome.What is the remedy

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 Місяць тому +2

    அடிக்கடி குடல் குனியும்போது மேல வந்து பந்துபோலவந்து வலிக்குது இப்படி குடல்மேல வருமாஇடதுபக்கம்

  • @KanagaValli-zu2oz
    @KanagaValli-zu2oz Місяць тому

    Sugarukku veñthayam sappittal motion pokavillai

  • @natarajans4701
    @natarajans4701 Місяць тому

    Iya Amma🙏

  • @kasimbiyousuf8563
    @kasimbiyousuf8563 Місяць тому

    CCT 9

  • @EXCELVIDEOS
    @EXCELVIDEOS Місяць тому +5

    Please send details about the doctor with phone number and address.

  • @tamilarasaangam9441
    @tamilarasaangam9441 Місяць тому +1

    Hi doctor Sir,
    Need your contact number or your working hospital or your hospital name & address please. Kindly share the details. It will be helpful for many people's.

  • @marimuthun5547
    @marimuthun5547 Місяць тому

    🎉 🎉

  • @natarajans4701
    @natarajans4701 Місяць тому

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 Місяць тому

    Sir. எனக்கு ulserative Colaitis உள்ளது. இது எதனால் வருவது என தெரியாமல் குணப்படுத்த முடியாது என நான் பார்த்த டாக்டர்கள் கூறுகின்றனர். இதை சரி செய்ய முடியாதா என்று கூறுங்கள். நான் பார்த்த மருத்துவர்கள் கூறுவது போல் கட்டுக்குள் மட்டும்தான் வைத்துக் கொள்ள முடியுமா? இதற்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் எதாவது சம்மந்தம் உண்டா? இனிமேல் நான் எப்படி இருக்க வேண்டும் என கூறுங்கள்.

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Місяць тому

    DR ,,basumani , bro you 🙏 Son Lif mam, Ratuna you contact

  • @lakshmynarayan6473
    @lakshmynarayan6473 Місяць тому

    8

  • @Mercymargaret-s2n
    @Mercymargaret-s2n 14 днів тому

    Super sir

  • @dhinakaranmk5105
    @dhinakaranmk5105 Місяць тому +1

    Super vazhthukal Doctor