Always only support country vegetables, fruits and local farmers which will be economically viable. Average Indians are not Ambanis to eat imported groceries or drink Himalayan black water
சார், உங்க வீடியோகள் அனைத்தயும் பார்த்து இருக்கிறேன் அதனால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு உடனே பதில் தெரிகிறது, உதாரணம் பிரஸ்மீட்ல இந்தியாவில் டாக்டர்களுக்கு சராசரி வயது சொன்னால்₹ 50000/-நான் அங்கு ஒரு நிருபறாக இருந்திருந்தால் வாங்கிஇருப்பேன், இன்று செஃப் தினாவிடம் நீங்க balance இல்லாமல் செலவு செய்யறீங்க என்ன என்று கேட்டவுடன் நேரம் என்று உடனே தோன்றியது,.... புதிய உணவு பழக்கம் ஆரோக்யமாண தமிழக மக்களை உருவாக்கி அனைவரும் பயன் பெற வேண்டும் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉
I am seeing you sir from Dr pai telecast please use some words in english as I am marwade but very little tamil I understand I am married lady cooking from colovita extra virgine olive oil from 24 years in family all are above 100 alive without dease but we stop eating after 5 30 evening till next day
எண்பது ரூபாய்க்கும் நூற்றி நாற்பதுக்கும் நமது மண்ணு ல விளைந்த காய்கறிகள் இருக்கும் போது இருநூறு ரூபாய் வெளிநாட்டுக் காய்க றிகள் நமக்கு எதற்கு காட்டில் வாழும் குரங்குகள் காட்டை விட்டு வெளியேறி மலைச்சா லைகளில் குடியேறி தனது சிறப்புகளை மறந்து சாலை யில் வருகின்ற வாகனங்க ளில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறது இந்த வெளிநாட்டுக் காய்களால் உள்நாட்டு காய்கறி சந்தை வீழ்ச்சி அடையும் விவசாயம் அழிவு நிலைக்கு வரும் நாமும் குரங்குகளைப் போல வெளிநாட்டுக் காய்களுக்கா க வாகனங்களை எதிர்பார்த் து காத்திருப்போம் ஆனந்த மாக மலைச்சாலை குரங்குக ளைப் போல என்றும் வெளி நாட்டுக்காரனை எதிர்பார்த்து கொண்டிருப்போம் 💙💙💙
If you have plans to franchise the AIWO medical test to other cities, I would be keen to bring it to Erode and Namakkal, as these districts, with a significant prevalence of cancer cases, could greatly benefit from early detection and timely treatment, offering people a chance at longer, healthier lives
Very informative video. He has full knowledge about the vegetables & olive oil he is marketing. I have preferred to use olive oil for some podis as it is not flavourful for cooking with it's smoking point. I have seen that for skin healing due to soap bite olive oil is the best. I also use sesame seed oil which also has many health benefits as well as virgin coconut oil for some dishes like rice upma inszead of ghee. Thank you sir for telling us about olive oil polyphenols & it's effective period. I have always wanted to try the bright golden yellow sweet potato which I have seen in American cookery videos while they make home made dog food. You are not a businessman but an entrepreneur. You are also an excellent marketing strategist from whom marketing students have a lot to learn. Thank you for introducing healthy vegetables which has both nutrition & rich fibre content. I am sure our home gardeners in India will try to grow your root & seeded vegetables in India increasing our national vegetable resource. 🙏
தலைவா நீ இத்தனை நாளாய் behinds உட்ஸ் ல போட்ட பிட்டு வெளிநாட்டு காய்கறி விற்கத் தானா இதை japan காரன் சாப்பிட்டு கல்யாண ஆசையே இல்லமா இருக்கானுங்க 😂 நம்ம ஊர்ல விளை விக்கும் காய்கறிகள் போதும் எனக்கு
The loans had been repaid. Also you should know c. Sivasankaran was not a director, shareholder or a guaranter for any other loan. Please check for the high court judgement
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
நம் முன்னோர் சொல்லிய உணவுளை செலவில்லாமல் சமைத்து உண்ணவும் .... வந்தவன் போனவன் வைக்கோல் திணிக்க நம் மூளை ஒன்றும் குப்பை தொட்டி இல்லை .
முன்னோர் சொன்னது தான் சாப்பிடுறோம் நோய்ல செம்ம அடி வாங்குறோம் அவர் சொல்வது சிறந்த உணவுகள்
நல்ல பதிவு தொடருங்கள்
அவரது வியாபரத்தை சிறப்பாக செய்கின்றார். ஆனால் வாங்குவதற்க்கு பணம் தான் மக்களிடம் இல்லை.😢😢😢😢😢
அய்யா அவர் சொல்வது உலகின் சிறந்த உணவுகள் அவருக்கு பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு அவர் சொல்வதை ஆராய்ந்து பதில் சொல்லுங்கள்
Super sir arumai ayya congratulations
Sir gingelli oil Vida olive oil bestnu soldringa olive Indiavil agri culture seiyamudiyatha ?
Answer pls sir
ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் வளர்க்கின்றார்கள். தட்ப வெப்ப நிலை மிகவும் முக்கியம்
Weekly one video.. superb...
Congrats sir and chef ❤. Waiting for your health recipe. 🎉
Sivasankaran sir, the great legend. I am very proud about him, long live with good blessings.
Always only support country vegetables, fruits and local farmers which will be economically viable. Average Indians are not Ambanis to eat imported groceries or drink Himalayan black water
சார், உங்க வீடியோகள் அனைத்தயும் பார்த்து இருக்கிறேன் அதனால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு உடனே பதில் தெரிகிறது, உதாரணம் பிரஸ்மீட்ல இந்தியாவில் டாக்டர்களுக்கு சராசரி வயது சொன்னால்₹ 50000/-நான் அங்கு ஒரு நிருபறாக இருந்திருந்தால் வாங்கிஇருப்பேன், இன்று செஃப் தினாவிடம் நீங்க balance இல்லாமல் செலவு செய்யறீங்க என்ன என்று கேட்டவுடன் நேரம் என்று உடனே தோன்றியது,.... புதிய உணவு பழக்கம் ஆரோக்யமாண தமிழக மக்களை உருவாக்கி அனைவரும் பயன் பெற வேண்டும் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉
Ungal muyarchi aasai vetri adaya valthukkal sir
Sir you are super 👌
Waiting for your video for the past 1 week ...🎉
I am seeing you sir from Dr pai telecast please use some words in english as I am marwade but very little tamil I understand I am married lady cooking from colovita extra virgine olive oil from 24 years in family all are above 100 alive without dease but we stop eating after 5 30 evening till next day
5.30 மணிக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது தான் நோய் வராமல் இருக்க முக்கிய காரணம். சிறந்த பழக்கம். வாழ்த்துக்கள்.
Congratulations
Arumai ayya
Deena sir mela Oru Nalla abiprayam erukku aana Intha mathiri Oru visayathukku thunai poratha ninacha koncham kastama erukku
ஏதோ ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் மார்க்கெட்டிங் இவர் மூலமும் பிகைன்ட்உட்ஸ் மூலமும் செய்கிறது.
Nice speech
ஆகமொத்தம் எல்லாம் ஏதோ மருந்து கலந்து உள்ளது இதிலிருந்து ஒன்று புரிகிறது
எண்பது ரூபாய்க்கும் நூற்றி நாற்பதுக்கும் நமது மண்ணு
ல விளைந்த காய்கறிகள்
இருக்கும் போது இருநூறு
ரூபாய் வெளிநாட்டுக் காய்க
றிகள் நமக்கு எதற்கு காட்டில்
வாழும் குரங்குகள் காட்டை
விட்டு வெளியேறி மலைச்சா
லைகளில் குடியேறி தனது
சிறப்புகளை மறந்து சாலை
யில் வருகின்ற வாகனங்க
ளில் பிச்சை எடுத்துக்
கொண்டு இருக்கிறது இந்த
வெளிநாட்டுக் காய்களால்
உள்நாட்டு காய்கறி சந்தை
வீழ்ச்சி அடையும் விவசாயம்
அழிவு நிலைக்கு வரும் நாமும் குரங்குகளைப் போல
வெளிநாட்டுக் காய்களுக்கா
க வாகனங்களை எதிர்பார்த்
து காத்திருப்போம் ஆனந்த
மாக மலைச்சாலை குரங்குக
ளைப் போல என்றும் வெளி
நாட்டுக்காரனை எதிர்பார்த்து
கொண்டிருப்போம் 💙💙💙
If you have plans to franchise the AIWO medical test to other cities, I would be keen to bring it to Erode and Namakkal, as these districts, with a significant prevalence of cancer cases, could greatly benefit from early detection and timely treatment, offering people a chance at longer, healthier lives
Nama nattu vegetables la we having enough strength
Very informative video. He has full knowledge about the vegetables & olive oil he is marketing. I have preferred to use olive oil for some podis as it is not flavourful for cooking with it's smoking point. I have seen that for skin healing due to soap bite olive oil is the best. I also use sesame seed oil which also has many health benefits as well as virgin coconut oil for some dishes like rice upma inszead of ghee. Thank you sir for telling us about olive oil polyphenols & it's effective period. I have always wanted to try the bright golden yellow sweet potato which I have seen in American cookery videos while they make home made dog food. You are not a businessman but an entrepreneur. You are also an excellent marketing strategist from whom marketing students have a lot to learn. Thank you for introducing healthy vegetables which has both nutrition & rich fibre content. I am sure our home gardeners in India will try to grow your root & seeded vegetables in India increasing our national vegetable resource. 🙏
Super sir.....
Great Programme. Very very informative and useful. Sivasankaran Sir always opens new vistas and opportunities.
Best business trick
Sir where to get omega 3 fatty acid
sir நாங்களும் kitchen run பண்ணிட்டு இருக்கோம். எங்களுக்கும் சொல்லுங்க
Intha gundan porul vikka verkadala bharfee keduthal nu solran
Supakna enna sir
Good business idea
Super video update
Vanakam sir. Thangamani. From cbe. Vadavalli. Divorced lady. But good mother. Oru nalla salary ill job kodunga.sir. Thank u verymuch sir.
Nice good business
நாடார் வங்கியைநாடார்களிடம்ஒப்படைத்தசிவராமன்ஜயாவுக்குசிறம்தாழ்ந்தவணக்கம்
🤩
How it works in village
Business MINDS
Sir vanakam.Latha I Am Coimbatore sulur irunthu. naku oru jop kudungasir I am interested. Thankyou sir
Locally available fruits and vegetables are healthy .I like him but don't know why he introduced all these foreign vegetables 😢😢
P00sanikkai sir,,
8000 rs olive oil vanguna...athuku free ya facial huh...😅
10000 ஹாஸ்பிடல் ல கூடுக்குறது தப்பில்லை
Sir athu arasani kai
Half baked
ஏர் செல்உரிமையாளர்உணவுதொழிழுக்குவருவதுவியப்பாகவுள்ளது
வாழ்க, வளர்க .என்னையும் உங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளவும்.நன்றி,வணக்கம்! !!👏👏👏
50 ரூபாய் காய்கறியை ₹200 சொல்லுறது இதுதான் பிசினஸ்
அய்யா அவர் சொல்றது ஆரோக்கியமான உணவுகள் அவருக்கு துட்டு உண்டாக்குற வழி வேற இருக்கு
Sir vanakam. Mallika Cbe irunthu. Anaku Oru Job kudunga. Now I am widow. But Good mother. Oru nalla salary IL job vanum. Thank you so much.
Intha maathiri inga ketpathu naagareegam illa.
Chef Deena be careful with sivasamkatan know his backhground
Ramar pillai ivar kita adi vanginar
எதற்கு.
Peallavettu kasu kollaiyadekka muyarchethadhal
Mr.interviever please don't repeat and unwanted interruption. We are not interested. Is it not idiotic. M.sivarasan
தலைவா நீ இத்தனை நாளாய் behinds உட்ஸ் ல போட்ட பிட்டு வெளிநாட்டு காய்கறி விற்கத் தானா
இதை japan காரன் சாப்பிட்டு கல்யாண ஆசையே இல்லமா இருக்கானுங்க 😂
நம்ம ஊர்ல விளை விக்கும் காய்கறிகள் போதும் எனக்கு
Namoor kaikari kilo 40/- neenga 200/- na evan vaanguvaan
அவர் சொல்வதை தேடுங்கள்
நான் விவசாயி நான் இந்த பயிர் செய்ய விரும்புகிறேன் தங்கள் எனக்கு
Sir I need job.na pannuren
Chef Deena how you get trapped with Siva all his business ventures greatly failed
ua-cam.com/video/B7b8zTvYR6Q/v-deo.html
ua-cam.com/video/7ygl6Ce281I/v-deo.html
நீங்க மனுஷன்
The loans had been repaid. Also you should know c. Sivasankaran was not a director, shareholder or a guaranter for any other loan. Please check for the high court judgement
😂😂😂😂😂😂😂
Super sir.....