Neeya Naana | நீயா நானா 12/07/14

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2014
  • Money borrowers Vs People who opposes borrowing!
    கடன் வாங்குபவர்கள் Vs கடன் வாங்குவதை எதிர்ப்பவர்கள்!
    Director Vinoth, Director Vetri Mahalingam and Writer Magudeswaran are the guest speakers in this episode.
  • Розваги

КОМЕНТАРІ • 77

  • @murugangs
    @murugangs Рік тому +16

    அந்த வங்கி ஊழியரின் மனைவி, அவரும் அவர் கணவரும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பது மிகவும் நியாயமாகவும் சரியாகவும் படுகிறது. அவரின் கணவர் அவர் வாழ்க்கையை வாழாமல் பிள்ளகளுக்காக தன்னை மிகவும் அதிகமாக வருத்திக்கொள்கிறார் என படுகிறது.
    மேலும் ஒரு வங்கி தான் வாங்கிய கடனை அடைக்காமல், வங்கி திவாலாகிவிட்டது என்று கடனை செலுத்தாமல் விட்டுவிடலாம், நம்மை போன்ற தனி மனிதர்களுக்கு அது சாத்தியமில்லை.

  • @kadalankavalan5457
    @kadalankavalan5457 9 місяців тому +6

    கடன் வாங்காமல் நான் என் வீட்டை கட்டி முடித்தேன். நிம்மதியாக இருக்கிறேன். இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +12

    கடன் வாங்கலாம் ஆனால் அது என்ன தேவைக்கு வாங்குகிறோம் என்பதை பொறுத்து இருக்கு என்று நான் நினைக்கிறேன், வாங்கிய கடனை திருப்பி கட்ட வழியிருந்தால் கடனை வாங்கலாம். நானும் 15 ஆண்டுக்கு முன்னர் கடன் வாங்கி தான் வீடு கட்டினேன், இப்ப அந்த வீட்டை விற்றால் இரண்டரை பங்கு இலாபத்துடன் விற்கலாம்.

  • @wakaoo111
    @wakaoo111 9 років тому +10

    The father at 14 minutes... who sacrifices everything for his kids... hats off to him! I hope his children understands his worth!

    • @srinivasaniyer6219
      @srinivasaniyer6219 9 років тому +4

      The guy is a typical 70s conservative male..He might be living a spartan life for his kid but is also not giving his wife her freedom. He should have allowed his wife to work. Finances would be easier then.

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 Рік тому

      if he dies suddenly or lost job, what will happen next

    • @sharathj8939
      @sharathj8939 Рік тому +1

      Now, we are putting pressure on the children. They must win in all of their academics.

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 9 місяців тому

      ​@@srinivasaniyer6219but how do you say he didn't allow her to work ? It can be her choice also

  • @gpgp1956
    @gpgp1956 5 місяців тому +2

    பனையேறி கைவிட்டவனும் கடன் வாங்கி கடன் கொடுத்தனும் ஒன்னு
    நெருங்கிய உறவுகளுக்கும் நட்புகளுக்கும் கடன் கொடுப்பதற்கு முன் உறவா பணமா என முடிவு செய்துவிட்டு கொடுக்கவும் பணம் திரும்பி வரும் என நினைத்துக் கொடுத்தால் உறவு காணாமல் போய்விடும் கடன் திரும்பி வந்தால் வரவு வைக்கலாம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை

  • @imsumo7891
    @imsumo7891 4 місяці тому +2

    மகுடேஸ்வரன் அவர்கள் வார்த்தைகள் கசக்கும் தேன். தெய்வம் அய்யா நீங்கள்.👍

  • @saro.915
    @saro.915 11 місяців тому +4

    சாதாரன மக்களுக்கான பாடம் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு வாழ்த்து நன்றிகள்

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 2 місяці тому +2

    நீங்கள் உறவினர்களுக்கு கடன் கொடுக்கிறீர்கள் என்றால், அதை இலவச பணமாக கருதுங்கள், அதை திரும்ப எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அது திரும்பக் கிடைக்காது.

  • @mastervikram2030
    @mastervikram2030 7 місяців тому +2

    அன்பான பெற்றோர்களே, நீங்க சொத்து சேர்க்காவிட்டாலும் கடனை வச்சிட்டு போயிடாதீங்க...

  • @jeyaraman4578
    @jeyaraman4578 Місяць тому +1

    Kafavuley kadan vaangunaathaan muddiyum na indha velaye vendaam

  • @MsChuty18
    @MsChuty18 Місяць тому

    I love the saree colour combinations. Very well explained.❤❤

  • @dhepaksomu
    @dhepaksomu Рік тому +22

    Idhe topic ippo veinga... bring anand srinivasan as guest

  • @Snekithi
    @Snekithi Рік тому +45

    இந்த வங்கி ஊழியரின் மனைவிக்குதான் பிரச்சனையே தவிர அவருக்கு எந்த பிரச்சனையுமில்லை. உண்மையான பிள்ளைகளாக இருந்தால் அம்மாவையும் அப்பாவையும் தாங்க வேண்டும் அவர்கள் டாக்டர் ஆகிய பின்னர்

    • @jckamal7616
      @jckamal7616 Рік тому

      Njnajnajnajnajnajnajnajna ம்ம் ஞம்

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 Рік тому +6

      if he dies suddenly what will happen

    • @errayyanar
      @errayyanar 11 місяців тому +1

      ​@@aravindhamurthy7128romba kastamaa aagidum... Their child life will be ruined.

    • @jayaseelisundarasamy2782
      @jayaseelisundarasamy2782 6 місяців тому

      ​@@jckamal7616p

    • @samsridar7933
      @samsridar7933 4 місяці тому

      கடன் வாங்கி படிக்க வச்சாலும் தப்பு தான். ஒரு அளவுக்கு தான்

  • @muruganpratha96
    @muruganpratha96 10 місяців тому

    கவிஞர் சூப்பர்

  • @user-ld5eh3yl8x
    @user-ld5eh3yl8x 4 дні тому

    கடன் வாங்குவது தவறே... தன்னுடைய தொழில் செய்ய என் கணவன் வாங்கியது... எங்களை புலம் பெயர வைத்தது. அந்த சார் சொல்வது என்அனுபவத்தில் சரியே...

  • @DivakarRaj
    @DivakarRaj 9 місяців тому +3

    1:12:40 : 2 years remaining

  • @ramsetm1501
    @ramsetm1501 10 місяців тому

    Naduvar vellkkam kaithai arumai

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 10 місяців тому

    Pasangaluku selavu seiyalam athai avargalukku puriya vaika vendum.
    Alavuku meeri kadunum vanga koodathu. Nam thaguthiku meeri kadan vangi selavu seiya koodathu.

  • @mohanr8748
    @mohanr8748 Рік тому +4

    அளவறிந்து வாழாதான் வாழ்க்கை ........

  • @stvijay
    @stvijay 8 місяців тому +1

    1:09:25 super

  • @hariharaprasath9514
    @hariharaprasath9514 10 місяців тому +1

    1:12:49 next year avara kupidunga oru mudivu kidaikatum

  • @chandranchandran7276
    @chandranchandran7276 8 місяців тому +1

    இதற்காக கடவுள் என்ன செய்வார்.நாம தெளிவான சிந்தனையை தொலைத்து விட்டோமே

  • @silamiss4027
    @silamiss4027 Рік тому +3

    Intha mathiri yennakku appa kitaikkala Oh My God

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Рік тому +2

    34:53 இல்லை! எவ்வளவு வருது என்பதில்லை! செலவைக் கட்டுப்படுத்து!

  • @sankar7847
    @sankar7847 7 місяців тому +1

    Wrong info.. why business people don't buy house is they can pay rent and claim it as business expense. My friend is owning startup and renting house for 1LPA rent in Bangalore. This is to put as expense in business account n nothing else

  • @vijaysanjay8409
    @vijaysanjay8409 Рік тому +2

    8:56

  • @umamaheutube
    @umamaheutube 2 місяці тому

    What happened to the banker, did his kids finished studies?? 10 yrs is over so I’m Very curious .

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 Рік тому +4

    BANK STAFF IDEA IS GOOD. TOMARROW OUR CHILDREN NOT QUESTION ME.

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 Рік тому +1

      if he dies suddenly or lost job, what will happen next

    • @magizhchi6490
      @magizhchi6490 Рік тому

      Correct sir. But for that the student should have met the required marks. But we have to say no if we can't do something. Because they will never know the pain behind that.

    • @sabihasabiha4311
      @sabihasabiha4311 11 місяців тому

      @@magizhchi6490 न

    • @sabihasabiha4311
      @sabihasabiha4311 11 місяців тому

  • @charmtantra
    @charmtantra Рік тому

    23 vangaravan tharamatan

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 Рік тому +4

    Instead of being contented with being housewives.....ladies why don’t you go to work......it will be helpful to manage finances better right?

    • @swethagv5707
      @swethagv5707 9 місяців тому

      Mam you don't know the situation of Indian house wives.. here women ( mother in law) are enemies of women (daughter in law). They will do all possible things to stop us from going to work .

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Рік тому +3

    Beyond our capacity & Too much expenses for kids education & Marriage totally waste. 90% Kids never never realize the pain of parents . Emotional idiots only get loan without any planning and argue it's only correct way.

  • @praksanta3743
    @praksanta3743 9 років тому +1

    Director Vinoth, superb speech like your superb movie... :)

  • @remomate9058
    @remomate9058 9 років тому +2

    Wow so happy to see Vinodh and hear his comments...also in the beginning of the show i was expecting that Nagappan will be one of the guest speakers should have included him on this show.

  • @Humm7451
    @Humm7451 9 років тому +1

    Excellent program. I learned a lot. Thanks Neeya Naana Team

  • @sureshchandrashekar2022
    @sureshchandrashekar2022 9 років тому

    THANK FULL

  • @deltamaxsen
    @deltamaxsen 9 років тому +4

    1. OK to use credit card to get discounts and other perks, but need to pay 100% every time bill comes.
    We get 20 to 60days of credit using the fees paid by the seller.
    2. Using CC to get loan is very expensive and OK to use if we can pay in 2 or 3 months, Otherwise the interest rate is very high, a bad way of managing the finance slowly we get addicted to more debt.
    3. There is another method, get loan at promotional rates and use the fund in stock market to get more returns. It is called leverage. You need to be experienced in this.
    4. Use CC to get items in installments,but only for home appliances which will help your wife.
    5. The most bad idea is to buy luxury items.

  • @sureshchandrashekar2022
    @sureshchandrashekar2022 9 років тому

    Nice..

  • @raja488
    @raja488 9 років тому +4

    கோபி சார் ,வெளி நாட்டில் வேலை செய்பவரின் பிரச்சினை அதிக குடும்பத்தில் இருக்கு .நீங்கள் அவருக்கு சாதகமாக எடுத்து கொடுத்த விஷயம் பாராட்டுக்குரியது

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 9 років тому

    10 years back magudeshwaran was an export documents consultant and export quota agent

  • @realitiesquestioned7818
    @realitiesquestioned7818 9 років тому +1

    Banking Cartels and Loan sharks.... would love to see you buy loan.

  • @rajendranprabhu
    @rajendranprabhu 9 років тому +2

    ovvoru thuliyaa? allathu ovvoru thuziyaa?

  • @baskarbass1122
    @baskarbass1122 9 років тому

    Linga

  • @JeganSurvivor
    @JeganSurvivor 9 років тому +6

    oru mikea kuduthuta ivanuga vaaiku vandhadhellaam pesuvaanuga pola... 40 lakhs landa oru vaartha sonnanganu 2 lakhs ku vithaangalaam.. yabba saami.. podhum da otunadhu.. reelu andhu pochu... adicha adila andraayar kilinju pochu...

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 Рік тому +1

      Enga appa 1987la 7000 rupees vanguna land innaiku around 20 laks. Epo vangunanga epo vitanga puruthu innaiku market Mathieu vera maadhri irukum. Avanga epo vithangalo teriyala innaiku market madipa pathi solranga nenaikuran

  • @ashifsafety
    @ashifsafety 9 років тому +4

    பன்னி 6month குட்டி போடும் நறிய போடும்
    ஆடு ஒரு குட்டி தான் போடும்
    அனால் ஆடு கூடம்கூடம்ஆ பார்க்க முடியும் ஆன பன்னி அந்த மாதரி பார்க்க முடியாது
    வட்டி பன்னி மதரி..............

  • @tglitz5082
    @tglitz5082 9 років тому

    Gobi you are going to have chair pretty soon ......watch out your weight