Neeya Naana | நீயா நானா 03/17/13

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2013
  • ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறியவர்கள் | பணக்காரராய் இருந்து வீழ்ந்தவர்கள். People who are out from Poverty | People who were Rich. The guest speakers are actor Suresh and Pugazhendhi, a finance expert.
  • Розваги

КОМЕНТАРІ • 47

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 місяців тому +11

    திரு. சுரேஷ் சார் கருத்துக்கள் சூப்பர். அதை வெளிக்கொண்டு வந்த திரு.கோபிநாத் சாருக்கு நன்றிகள்.

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 4 місяці тому +5

    எல்லாரும் திமிரா பேசறாங்கனு தோணும் ஆனால் எவ்ளோ வலி இருந்து இருக்கும். அவ்ளோவும் அவமானத்தின் வெளிப்பாடு😢 கஷ்டப்பட்டு மேல வந்தா நல்லா இருக்கும் ஆனா நல்லா இருந்தவங்க வீழ்ச்சி ஆனா அவங்க சாதாரண வாழ்க்கை வாழவே ரொம்ப கஷ்டமா இருக்கும்😢😢

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 місяців тому +4

    ஏழ்மையாக இருந்து இப்பொழுது வசதியானவர்கள் முந்தைய தங்களின் ஏழ்மையை மறக்காமல் இருப்பது நல்ல குணம். அவர்களை மேலும் மேலும் சிறப்பாக வாழ வைக்கும். நன்றி.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 10 місяців тому +8

    ஏழ்மையிலிருந்து வளர்ந்து வந்தவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி:
    ஏழ்மை நிலையிலிருந்து வெளியே வர முயற்சி செய்பவர்கள் யாருக்காவது நீங்கள் எந்த விதத்திலாவது உதவியது உண்டா?

  • @subashmusic4619
    @subashmusic4619 7 місяців тому +5

    நடிகர் சுரேஷ் அருமை

  • @gnanambalt164
    @gnanambalt164 Рік тому +38

    கோபிநாத் அருமையாக பேசுகிறார். அவரை நேரில் பார்த்து பேசவேண்டும் போல் இருக்கிறது. அதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். நான் அவருடைய பேச்சை ரசித்து கேட்பேன். எப்போதும் நம்மில் ஒருவர் போல் பேசுவார். மிகவும் இனிமையாகவும் தன்னைபிக்கையுடனும் இருக்கும். ❤😂🎉😊😅

  • @kanikani8694
    @kanikani8694 22 години тому

    முன்னேறும் போது என் உழைப்பு என்கிறோம் தாழ்வு வரும்பொழுது நேரம் என்கிறோம் வாழ்வதும் வீழ்வதும் நேரம் மட்டுமே

  • @nageswarybs5300
    @nageswarybs5300 10 місяців тому +2

    நடிகர் சுரேஷ் அவர்களை குக் வித் கோமாளியில் சரியான. மதிப்பு கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் இன்றும் எனக்கு இருக்கிறது... காரணம்... தாமு அப்பாவோ .. அல்லது பட் அவர்களோ பாராட்டும்போது... ஓடிச்சென்று இவர்கள் காலில் விழுவதும்.... ஓடிச்சென்று அவர்களைக் கட்டிப்பிடித்தும் கொள்வார்கள்... ஆனால் சுரேஸ் அவர்கள் பாராட்டும்போது மட்டும் இவர்கள் கண்டுக் கொள்வதில்லை... மாறாக சுரேஷ் அவர்களே இவர்களிடம் வந்து இவர்களைக் கட்டிக்கொண்டது எனக்குச் சொல்லமுடியத கோபத்தைக் கொடுத்தது.... எவ்வளவு நல்ல மனிதர் சுரேஷ் அவர்கள்...❤

  • @meenameenatchi5027
    @meenameenatchi5027 Рік тому +12

    Suresh very good actor. Super explain Life experience And Life philosophy 👌👌👌

  • @MrBalajiKaruppiah
    @MrBalajiKaruppiah 8 років тому +10

    I respect Actor Suresh now

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 11 місяців тому +7

    Suresh expressed a matured & balanced thinking.

  • @jayaannadurai7319
    @jayaannadurai7319 4 місяці тому +1

    ரொம்ப கரெக்ட் கோபி அண்ணா இனிமே பணத்தை சேமிக்க முயற்சி பண்ணுவேன்

  • @20005balu
    @20005balu 9 днів тому

    Excellent show

  • @g.v.833
    @g.v.833 3 місяці тому +1

    கோபி சார் அவர்களை நேரில் பார்த்து பேசவேண்டும்

  • @sseeds1000
    @sseeds1000 Рік тому +2

    வாழும் வாழ்கையில் விதி முறைகள் உள்ளன. அவற்றை கடை பிடிபதற்கேற்ற மாதிரி அவர்களின் கர்ம வினை இருக்கும்.. எது வந்தாலும் அவற்றை ஏற்று கொண்டு வாழ வேண்டும்.

  • @maladamodaran8055
    @maladamodaran8055 Рік тому +4

    We lost our house, computer Institute and jewels because of bad time and relatives

  • @pstailors7260
    @pstailors7260 Рік тому +12

    Suresh sir speech semmaaa👏👏👏

  • @shansiva3
    @shansiva3 Рік тому +5

    Suresh sir his talk was EXCELLENT ;-
    Balance, detach from everything Time management
    Learn more Skills
    Never compare you with world
    It’s ok to FALL but GETUP every time & 😊❤
    Build you …Live your LIFE Joyful
    Be Strong nothing Matters bigger than YOU
    eating idly on Diwali it’s just food
    Go beyond body Mind Emotions to know the Real YOU
    You are kings/ Queens all is WITHIN You…

  • @raakesharmstrong6654
    @raakesharmstrong6654 29 днів тому

    we have to appreciate the guy who gave donation. There is nothing wrong in proudly saying that. If God blesses you financially, raise your standard of giving more than raising your standard of living.

  • @esakkimuthu66671
    @esakkimuthu66671 10 місяців тому

    எனக்கும் இந்த நிலைமை ஏற்றத்தாழ்வு வந்து இருக்கிறது எதிர்பாராமல்இசக்கிமுத்துஏரல்

  • @JafarJarin-et5lx
    @JafarJarin-et5lx 6 місяців тому +2

    இஸ்லாம் ஏன் வட்டியை தடுத்து உள்ளது என்று புரிந்துக்கொண்டு வட்டியை தவிற்ப்பது நல்லது

  • @umaarunachalam7898
    @umaarunachalam7898 11 місяців тому +1

    Suresh sir s character wow so humble and inspirational. Congratulations sir yoy are amazing

  • @pathmasup2261
    @pathmasup2261 10 днів тому

  • @esakkimuthu66671
    @esakkimuthu66671 10 місяців тому +2

    கோபிநாத் அண்ணன் கடைசியாக சொன்ன வார்த்தை உண்மை

  • @vaishnavin3447
    @vaishnavin3447 10 місяців тому

    This same financial advisor said insurance is a scam in another neeya naana show.. the show was about mlm type of companies

  • @h.1839
    @h.1839 22 дні тому

    Aadambarathula alinjavanga tha jasthii

  • @GandhimathiRamasamy-fd6rp
    @GandhimathiRamasamy-fd6rp 4 місяці тому

    BH

  • @Balaji-wc6vr
    @Balaji-wc6vr Рік тому

    Nalla vurutunga

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 місяці тому

    I want to know the present situation of NEW (?) RICH people .

  • @lazymonks8741
    @lazymonks8741 Рік тому +2

    Yov Tirupur mogaaa ne engaya inga @tirupurmohan

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 Рік тому +1

    ஐயா நான் ஓடம் பழம் (நில வேம்பு ) சாப்பிட்டு இருந்தேன் ஐயா...

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 Рік тому +11

    கோபிநாத் இப்போ அவங்க அழணும் அப்போ தான் விடுவீங்களோ 😄😄

    • @mohamediqbal7219
      @mohamediqbal7219 Рік тому

      😊pp

    • @docmk4049
      @docmk4049 Рік тому +1

      Sad truth! if that hurts them why rekindle the trauma 🤕 Anything and everything for TRP ,😐

  • @murugaiyanchelladurai6318
    @murugaiyanchelladurai6318 8 років тому +7

    give the show tittle also.

  • @mr.rjdiaries7137
    @mr.rjdiaries7137 9 років тому +2

    Do you know the enemy of rich is interests

  • @rameshmesh2679
    @rameshmesh2679 9 років тому +1