சட்டத்தின் முன்??! Patta |சிட்டா? |அடங்கல்? |அ-பதிவேடு? |FMB? /What Is பட்டா /Chitta/Adangal

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 49

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 Місяць тому

    Very nice explanation 👌

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Рік тому +1

    தகவலுக்கு மிக்க நன்றிகள் பல🙏

  • @prabakarann3238
    @prabakarann3238 Рік тому +2

    GOOD EXPLAIN
    Thank you.

  • @pravinkumaris1477
    @pravinkumaris1477 3 місяці тому +1

    Veer nice ❤

  • @sureshstar8872
    @sureshstar8872 2 роки тому +1

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி 🙏

  • @yuvi_love2god
    @yuvi_love2god 5 місяців тому +1

    நன்றி🙏🏻

  • @balu4740
    @balu4740 3 роки тому +3

    OSR. SLR. RSR. RSLR. CLR. இதையும் மாதிரி காண்பித்து விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க Sir.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 роки тому

      நன்றி. விரைவில் பதிவு செய்கிறோம்

  • @pragatheeswarank8384
    @pragatheeswarank8384 3 роки тому +1

    rompa thanks ji

  • @csenthilkumar189
    @csenthilkumar189 3 місяці тому

    நிலம் 24ஏர்ஸ் வாங்கினேன் சிட்டா பட்டா சரியாக இருக்கு. Fmb ல 26 ஏர்ஸ் க்கு சப் டிவி சன் பன்னி கொடுத்து இருக்காங்க என்ன செய்ய வேண்டும்

  • @balu4740
    @balu4740 3 роки тому +2

    Sir வணக்கம். பட்டா,சிட்டா,அடங்கல்,அ பதிவவேடு. எந்த ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது. 1950க்கு முன் இதெல்லாம் இருந்ததா.

  • @sivanathanm7890
    @sivanathanm7890 Рік тому

    Thank u

  • @calebkannan
    @calebkannan 8 днів тому

    ஓரே சர்வே நமபரில் தனி தனியா இரண்டு பிளாட் ஓரே நபரின் பெயரில் உள்ளது. கூட்டு பட்டாக்கு விண்ணப்பித்தால், தனி தனியாக கூட்டு பட்டா கிடைக்காது ஓரே பட்டா தான் கொடுக்க முடியும் என்று வி ஓ சொல்கிறார்.
    இரண்டு பிளாட்டிக்கும் ஓரு கூட்டு பட்டா போதுமா தயவு செய்து விளக்கவும்

  • @arulmurugan9411
    @arulmurugan9411 Рік тому

    நிலம் வாங்கி கிரயம் செய்து விட்டோம் ஆனால் இன்னும் பட்டா இல்லை எப்படி பதிவு செய்வது ஐயா கூறுங்கள்

  • @gayathribalan6567
    @gayathribalan6567 3 роки тому +1

    Sir. சிட்டா அடங்கல் 1900 லிருந்தே இருக்கா அல்லது எந்த ஆண்டிலிருந்து இருக்கு என்பதை தெரிவியுங்கள்.

  • @rajendrana9930
    @rajendrana9930 3 роки тому +1

    பட்டா ஒருவருக்கு ஒரு நம்பர்தன்வருமா ஒரு கேரமதில்லும் இருக்குது அதே நேரத்தில் அவருக்கு இன்னொரு வில்லேஜில் லும் அதே பட்டா நம்பர் வெறக் வில்லேஜ் எல்லாம் இருக்குது

  • @sk-vz7vn
    @sk-vz7vn Рік тому

    Sar. Patta oruvar perla vanguna tha. Sitta kitaikuma

  • @sk-vz7vn
    @sk-vz7vn Рік тому

    Ila paththiram. Pathivu pannittala sitta kitaikuma atutha vitiyo potunga

  • @arulmurugan9411
    @arulmurugan9411 Рік тому

    நாங்கள் இருக்கும் இடத்தில் பதிவு செய்யலாமா

  • @venkatvignesh106
    @venkatvignesh106 Рік тому

    My land dimensions in fmb is 28 but in document they menstioned 26 which is right size fmb or document

  • @subramanianarumugam2113
    @subramanianarumugam2113 Рік тому

    அய்யா, மனைக்கு அடங்கல் அவசியமா?

  • @ssaravanan8623
    @ssaravanan8623 2 роки тому +1

    நகராட்சிக்குள் வரும் மனைக்கு அ பதிவேடு பார்க்க முடியுமா கிராமத்திற்க்குள் வரும் இடத்திற்க்கு அ பதிவேடு பார்க்கலாம் ஆனால் நகராட்சிக இடத்திற்க்கு பட்டா அபதிவேடு பார்க்க முடியவில்லையே

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      Town பகுதிக்கு பட்டா ஆன்லைன் மூலம் பார்க்கலாம். நகர பகுதிக்கு அ பதிவேடு போன்ற விவரம் வேண்டும் என்றால் நேரடியாக vao அலுவலகம் சென்று பெற முடியும்.

  • @boothathanr2030
    @boothathanr2030 2 роки тому +1

    Patta peruvathu eppadi..patta miss pannitanka eppadi vankurathu sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      ஆன்லைன் பட்டா எடுக்க முடியும். அல்லது உங்கள் தாசில்தார் or vao அலுவலகம் சென்று பட்டா வாங்கலாம்.

  • @kannaiyans3034
    @kannaiyans3034 2 роки тому +1

    வணக்கம்.என் வீட்டு மனைக்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்ற போது அவர் சிட்டா நகல் ஒன்றில் பட்டா எண் மற்றும் புல எண் ஒன்றை கையினால் எழுதி கொடுத்துள்ளார்.ஆனால் ஆன்லைனில் பட்டா எடுக்க இயலவில்லை.நான் என்ன செய்ய வேண்டும்? ஆலோசனை வழங்கவும்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому +1

      உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் பட்டா ஆன்லைன் மூலம் எடுக்க முடியும்.

    • @kannaiyans3034
      @kannaiyans3034 2 роки тому

      @@PaattiVillageTips thanks.

  • @rajasekarnagusami1170
    @rajasekarnagusami1170 2 роки тому +1

    Thuya citta va vaithu patthiram poda mudiumma sir?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      உங்களிடம் உள்ள அனைத்து ஆவணமும் சரி பார்த்து அதன் பிறகு தான் முடிவு செய்ய முடியும்.

  • @bavanchandarlovelycreation2583
    @bavanchandarlovelycreation2583 6 місяців тому

    FMB la map thappa irukku bro eppadi saripanrathu

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 роки тому +1

    ஆ ரிசிஸ்டர் பார்க்க எண்ணென்ன ஆவனம் தேவை எங்கு எவ்வாறு யாரிடம் சென்று பார்ப்பது.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 роки тому

      உங்கள் vao அலுவலகம் சென்று வாங்கலாம். அல்லது ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.

    • @manivelusamy6145
      @manivelusamy6145 2 роки тому

      Vao தரமறுத்தால் அல்லது அலைக்கழித்தால் என்ன செய்வது. இல்லை என்றால் வேறு எங்கு போய்பார்ப்பது.

    • @murugansubbaiah6472
      @murugansubbaiah6472 Рік тому

      எனக்கு முந்தைய ஆ பதிவேடு யாரிடம் கேட்பது

  • @srirams5368
    @srirams5368 2 роки тому

    Sir
    E taluk website now not working sir what's the resion?

  • @rathinasamy5987
    @rathinasamy5987 Рік тому

    சார் வணக்கம் சார் எனக்கு பட்டா வந்து ரெண்டு சர்வே நம்பர்ல இருக்கு ஒரு சர்வே நம்பர் மட்டும் தான் டாக்குமெண்ட்ல மென்ஷன் பண்ணிட்டாங்க இன்னொரு நம்பர் பண்ணல அதனால எங்களுக்கு வந்து நேம் ட்ரான்ஸ்பர் தர மாட்டேங்குறாங்க என்ன பண்றது நன்றி

  • @gunasekarann2013
    @gunasekarann2013 2 роки тому

    Request for plot leyout full details

  • @manjubiotech7994
    @manjubiotech7994 3 роки тому +1

    A.register engu parpathu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 роки тому

      நமது பாட்டி village Tips channel பதிவிட்டு இருக்கிறோம்.
      ua-cam.com/video/-VRzOkI6P-o/v-deo.html
      Intha link parunga a register parpatharku

    • @kundumalaikrishnan2111
      @kundumalaikrishnan2111 Рік тому

      Some SURVEY no add to another person. Not ONLY any registration to the lands owner

  • @Rakshith1314
    @Rakshith1314 2 роки тому

    Fmb mattha mudiuma

  • @jayaramanm7304
    @jayaramanm7304 3 роки тому +1

    யூடிஆர் பட்டா டிஎஸ்எல்ஆர் காபி எப்படி இருக்கும்