ஒரு ரூபாயுக்கு!!! கணக்கே இல்லமால் இட்லி | One Rupee Idly Kovai

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 121

  • @UlaginMadiyil
    @UlaginMadiyil  5 років тому +5

    Google Maps : goo.gl/maps/j34eC1TersPb76rC7

  • @sridharan6540
    @sridharan6540 5 років тому +23

    உங்கள் பாதம் தொட்டு
    வணங்கிறேன் பணி சிறக்க இறைவன் ஆசி வழங்க வேண்டுகிறேன்

    • @natrajkrr
      @natrajkrr 5 років тому

      Sridhar An
      Patham thottu vannaga vendam ....
      Entha thevai purithu seigal paroomu
      Idly kadai pottu ethana peru thanooda pullaikuttigal kastapastu padivakriga theriyuma...?
      Antha aiya valluthu taga.....
      Eppo irrkura vaga evallu kustapatu avaga pullakutttiya padika vaikuraganu theriyuma .....
      Enga neega yaarauthu oru kullathaiyoda school Fees ah only one time pay pannuga pakkulam.....

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 5 років тому +25

    அந்த பாட்டியின் அமைதியான இயல்பான வாழ்க்கை பாதிச்சிடும்ன்னு
    பயமா இருக்குங்க.

  • @sagotharan
    @sagotharan 5 років тому +1

    இப்ப பாட்டிக்கு நிறைய உதவிகள் கிடைச்சிருக்கு. எரிவாயு, புதிய பாத்திரங்கள் என நிறைய உதவிகள்.
    யூடிபர்க்கு வாழ்த்துகளும்.. நன்றிகளும்.. 🙏

  • @stellajudith5169
    @stellajudith5169 5 років тому

    பாட்டி வாழ்க! இந்தக்காலத்திலும் இப்படிஒருவரா என்று வியக்கவைக்கிறது. எவ்வளவு பணம் இருந்தாலும் ஏழைகளுக்கு வயிறார உணவு தரமனமில்லாத கிறிஸ்தவபெண்ணை (ஊழியம் செய்பவர்) என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். ஸ்டெல்லா ராணி /மதுரை

  • @AP-ib1uh
    @AP-ib1uh 3 роки тому +2

    Why this interviewer talks so dominative and commanding tone, it's not like interview but like police enquiry.

  • @amuthahv2270
    @amuthahv2270 5 років тому

    Great. Patti. 40. vayasanale . Ennala. Velaiye Seyya. Mudiyale nnu Solravanga. Kandippa. Intha. Pattimmavoda. 80. vayathu. Ulappai. Pakkanum. Super rrrr. patti

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому

    👍👍👌 வாழ்த்துக்கள் 👍

  • @VinayKumar-ke6rt
    @VinayKumar-ke6rt 4 роки тому +1

    Huge respect to elder hardworking very very hardworking Grandma!
    Hats off Grandma

  • @Magesh143U
    @Magesh143U 5 років тому +14

    mr ஊர்பொருக்கி
    சோத்து மூட்டை
    irfaan s view
    இவர்கள் அனைவரும் மக்கள் அனைவரிடமும் கொண்டு சென்று சேர்த்தது அருமை.. பாட்டிக்கு பாராட்டுக்கள்..

  • @hellojoy1000
    @hellojoy1000 5 років тому +3

    God bless you amma. You are great.

  • @devaraj8630
    @devaraj8630 5 років тому +4

    I love you patti.. Neenga sonathu manasuku neriva iruku..

  • @anithagk2373
    @anithagk2373 5 років тому

    Saairaam...........paatti neenda ayludan nimmathiyaga vaazha vendugiren......en aaiyram.kodi vanakkangal paatima.....☺☺

  • @suganyasuganya8096
    @suganyasuganya8096 5 років тому +5

    God bless you Grandma

  • @maheshwariravichandran4194
    @maheshwariravichandran4194 5 років тому +70

    இவர் பாட்டிகிட்ட பேசுற தொணிய பாத்தா பேட்டி எடுக்கற மாதிரி இல்ல ஏதோ விசாரணை பன்ற மாதிரி இருக்கு. சோத்து மூட்டை முதலில் பாட்டியை வீடியோ போட்டாலும் போட்டாங்க தினமும் ஒருத்தர் வீடியோ போடுறீங்க அப்படியே ஏதாவது ஒரு உபகாரமும் பாட்டிக்கு செய்யுங்க

    • @manojbym
      @manojbym 5 років тому +1

      Paavam pa paati video eduthey stress pandringa pa

    • @sagotharan
      @sagotharan 5 років тому +1

      ஆமாங்க. சின்னபசங்க காணொளியில் அவ்வளவு நல்லா இருந்துச்சு..

    • @annonymousgames7094
      @annonymousgames7094 5 років тому +2

      Same felt here. Also thus guy speak like idiot.

    • @nathansarmin5919
      @nathansarmin5919 5 років тому +2

      Yes

    • @govindthanappan7446
      @govindthanappan7446 4 роки тому +1

      I agree. He is over acting. Look at the his dressed. Everyone trying to make money from our Patti.

  • @gopigopi4785
    @gopigopi4785 5 років тому +2

    nanri sir ethai mathiri video elluram valzhukkal vanga

  • @pichapillaikani5677
    @pichapillaikani5677 3 роки тому

    கமலாத்தாள் அம்மா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @சிவதமிழ்ச்செல்வன்

    வாழ்க வளமுடன் !

  • @sangeethasiva5779
    @sangeethasiva5779 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @வணக்கம்நண்பா-ற7ங

    Adai antha pattiya idili sutta vidungada

    • @UlaginMadiyil
      @UlaginMadiyil  3 роки тому

      Idli business going on fine...
      You don't Worry...
      You see your business only

  • @MohanRaj-ct4yj
    @MohanRaj-ct4yj 5 років тому

    வாழ்த்துக்கள் தலைவா

  • @bgpbgp2099
    @bgpbgp2099 5 років тому +2

    Great job

  • @franklinrite
    @franklinrite 5 років тому +19

    Yov podhum vidungaya andha pattiamave..unga channel ku like Vara avanga usura vangadinga da

    • @manojbym
      @manojbym 5 років тому

      Paavam pa paati video eduthey stress pandringa pa

  • @cutiepie7275
    @cutiepie7275 5 років тому +2

    sooo good nature patti very sweet heart....

  • @amjatkhan2100
    @amjatkhan2100 5 років тому +12

    Annachi nega oorula iruthu varum pothu kaadapariya mulingitu vanthiglo?antha sweet 16 pattiyama kita police inquiry panura matri pesuringa...

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Vazthkul Pattie 👍👍
    Thank to teams uploading this videos

  • @sujathamichael7374
    @sujathamichael7374 5 років тому +2

    Super 👍

  • @valarselvan3994
    @valarselvan3994 5 років тому +33

    பத்மாவிருதுக்கு தகுதியனவர் பட்டி

  • @seshadurai1676
    @seshadurai1676 3 роки тому

    Great way amma

  • @sivakumarjamuna9144
    @sivakumarjamuna9144 5 років тому +4

    Patti Amma super

  • @nagarajanperumal9115
    @nagarajanperumal9115 5 років тому

    Great Patti, you are the real Bharatha Rathna.

  • @குட்டிகதை-ஞ8ழ
    @குட்டிகதை-ஞ8ழ 5 років тому +3

    Super patti

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 5 років тому +2

    Super.... super...

  • @nAarp
    @nAarp 5 років тому +3

    சூப்பர் தல

  • @singaraselvan7874
    @singaraselvan7874 5 років тому +2

    Niya thatha ithula avangala paatinu soldra

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 років тому +3

    பாவிகளே அந்த இட்லி பாட்டிய விட்டுவிட்டு வேறு வேலை பார்க்க போங்கள்.
    அவரை நம்பி அநேக மக்கள் காத்துள்ளனர்.
    கண்ணு பட்டுவிட போகிறது.
    இந்த பேட்டி காணும் குஜராத் காரன் எதோ அரசு அலுவலக ஊழியனாக இருப்பார் போல. மனிதன் பேட்டி காண்பது போல் தெரியவில்லை. ஒரே மிரட்டல் தான்.
    இட்லி பாட்டிக்கு விளம்பரம் பண்ணி வியாபாரத்தை கெடுத்திராதீங்க ப்ளீஸ்.
    மக்களின் நலம் பேணல் வேண்டும் என்று ஒரே சிந்தனை உள்ள அந்த தாய் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.

  • @Viji-vt9pk
    @Viji-vt9pk 5 років тому

    Post address in the description box. Will be easy to find for those ppl who don't know to use Maps

  • @subwaysubway7048
    @subwaysubway7048 5 років тому

    Really nice

  • @ravisankar9411
    @ravisankar9411 5 років тому

    Raja Raja chozhan... Peruudaiyar kooraikaaga... Oru yelai Paati kaal mithi patta paaraiyal met koorai seythan.... Enaku andraiku Perudayar Thiru paniyil eedu patta paatty than gnabagam varuthu.. Intha paataye partha.... Kamalammal Paati

  • @marymahendran4208
    @marymahendran4208 5 років тому +1

    Valthukkal padima !

  • @shaikalaudin2483
    @shaikalaudin2483 5 років тому

    Roomba nanri ayya

  • @manojbym
    @manojbym 5 років тому

    Paavam pa paati video eduthey stress pandringa pa

  • @mdeepak9724
    @mdeepak9724 5 років тому +2

    pls mention the address

    • @UlaginMadiyil
      @UlaginMadiyil  5 років тому

      Address in description and comment box
      Address: Vadivelampalayam, Tamil Nadu 641101
      Google Map:goo.gl/maps/kDZYqvK9Q7HMwYrG7

  • @mujeeburrahuman7800
    @mujeeburrahuman7800 5 років тому

    கண்டிப்பாக நான் சாப்பிட வருவேண்

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 роки тому

    ஆவியில் பாட்டி சுட்ட இட்லி
    புவியில் போட்டி இல்லை இதற்கு.
    கமலாத்தால் படும் பாட்டிற்கு அந்த
    கமலத்தில் குடி கொண்ட வாணியே சாட்சி....

  • @kesavofficialtv01
    @kesavofficialtv01 4 роки тому

    Hi thatha

  • @rameezrajamohamed1575
    @rameezrajamohamed1575 5 років тому +1

    Pattriya vechu neenga famous agaringa

  • @Nklsasikumar
    @Nklsasikumar 5 років тому +2

    This is God here

  • @pavaiarul7896
    @pavaiarul7896 5 років тому +1

    Super

  • @arulselvamr5511
    @arulselvamr5511 5 років тому +1

    Evangalukku kodukanum bharathiya award vanangukiren Patti

  • @indianeinstein1978
    @indianeinstein1978 5 років тому +3

    i think arulraj is nervous or self conscious b4 camera . the way he is talking to paatti is not casual and polite

  • @anbuanbarasan9912
    @anbuanbarasan9912 4 роки тому

    👍👍

  • @marsukcr7368
    @marsukcr7368 5 років тому

    Sir just speak in kindly speech OK All the best I am 435the Subscriber

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 5 років тому +3

    அலையாத பணத்துக்காக

  • @manojbym
    @manojbym 5 років тому

    India Superpower dream is not far.. We can do it Street Wise.. We can use this to serve All

  • @leedaves8881
    @leedaves8881 5 років тому +2

    say thanks to irfan and sothu muttai

  • @vaniana813
    @vaniana813 5 років тому +1

    Addresses plz

    • @UlaginMadiyil
      @UlaginMadiyil  5 років тому

      Address in description and comment box
      Address: Vadivelampalayam, Tamil Nadu 641101
      Google Map:goo.gl/maps/kDZYqvK9Q7HMwYrG7

    • @kanagaveln1257
      @kanagaveln1257 5 років тому

      God bless you Amma

  • @InnocentMedia
    @InnocentMedia 5 років тому +4

    பேட்டி எடுங்க மிரட்டாதிங்க

  • @mksbharath3244
    @mksbharath3244 5 років тому

    Background music is not nice please change it next video

  • @srihariart
    @srihariart 5 років тому

    பாட்டி சம்பாரிக்ரங்களோ இல்லையோ நீங்க நல்லா சம்பாரிகிரீங்கா டா பாவிகளா...

  • @hirthickgaming5991
    @hirthickgaming5991 5 років тому +1

    Pattima valga valga

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl 5 років тому

    4:55 to 5:05 newtoney thothutan 😇 ivaru kandupuducharu paaru idlile yenne irukunu. Pls don't disturbing paati.

  • @djraj7777
    @djraj7777 5 років тому +2

    costliest restaurant of coimbatore rs puram trying to use patti for publicity please stop those rich money minded ladies groups

  • @sagotharan
    @sagotharan 5 років тому

    பாட்டியின் இன்றைய நிலை..
    ua-cam.com/video/Cqhgu9yiuHI/v-deo.html

  • @k1fotostudio489
    @k1fotostudio489 5 років тому +5

    KP ஏண்டா ஆயவ மிரட்டுற

  • @kalarani7915
    @kalarani7915 5 років тому

    ippadhan pudhusa video pattiya pathi podara madhiri scene podararu.

  • @vaniana813
    @vaniana813 5 років тому +2

    If I eat I will pay more

  • @rajeshr4470
    @rajeshr4470 5 років тому

    spr sir
    I hv subscribe to ur channel..gv me a heart symbol

  • @GunasekaranElamaran
    @GunasekaranElamaran 5 років тому +1

    I've disliked the video. Not for paati, she is awesome. But for the way the video was delivered. Too amateur..

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 2 місяці тому

  • @bigdream808
    @bigdream808 5 років тому

    I made video of patti

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 5 років тому

    Don't use aluminum vessel in kitchen

  • @dredercollen4919
    @dredercollen4919 5 років тому +1

    All selfish and opportunist people.. why can’t they pay Rs 2.00 per idly.. but no .. no one will give a Rupee extra but complain about all others.

  • @mugaisathiyanmugaisathiyan8412
    @mugaisathiyanmugaisathiyan8412 5 років тому

    டேய்..அந்த பாட்டிய ஒழுங்கா வேலை பார்க்க விடுங்கடா..ஆளாளுக்கு கேமராவ தூக்கிட்டு கிளம்பிட்டானுங்க..

  • @mohamedmahruse462
    @mohamedmahruse462 5 років тому

    மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள். வயதான பாட்டியிடம் எப்படி பேசுவது என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை.பாட்டியின் உழைப்பு. உங்களுக்கு விளம்பரம்

  • @ravipravichandra684
    @ravipravichandra684 5 років тому

    Patye

  • @annonymousgames7094
    @annonymousgames7094 5 років тому

    Ivan ka viedeo edukkalanu yaar azhutha.

  • @asiyakumar7303
    @asiyakumar7303 5 років тому

    Ithukkuma dis like

  • @வெற்றிநிச்சயம்-ண5ர

    Ivan modi kaiyyala

  • @kpmmurugan8128
    @kpmmurugan8128 5 років тому

    Super

  • @ebenzersarathadavid5006
    @ebenzersarathadavid5006 2 роки тому

    Super