ஒரு ரூபாய் இட்லி பாட்டி | 1Rupee Idly by 80 year old Granny

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 146

  • @ramasamyshermasamy2784
    @ramasamyshermasamy2784 5 років тому +59

    அந்த பாட்டிக்கு என்றும் மரணமில்லை வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rssankar7632
    @rssankar7632 5 років тому +39

    இறையருளால் பாட்டி ஆரோக்கியமாக வாழ வேண்டும்!🙏🙏🙏🙏

  • @krishnamoorthyn3166
    @krishnamoorthyn3166 5 років тому +114

    உண்மை, அந்த பாட்டி சாகக் கூடாது இனி ஒரு 20 வருடம் வாழ வேண்டும் ஏனென்றால் எங்க அப்பா உயிரோடு இருக்கும் போது சொல்வார் வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும்

    • @GGnanasambandan
      @GGnanasambandan  5 років тому

      நன்றி

    • @krishnamoorthyn3166
      @krishnamoorthyn3166 5 років тому +1

      ஐயா பாம்புக்கு காது இல்லை ஏன் தெறியுமா ஒரு நாக்கு இருக்கிற நாமே ரெண்டு காதுகளை ஒழுங்கா பயன்படுத்துவது இல்லை . பாம்புக்கு ரெண்டு நாக்கு அதுக்குதான் பாம்புக்கு காது இல்லை.
      சும்மா ஹாசியத்துக்கு சென்னேன் . நான் உங்களின் பரம விசிறி .

    • @subishiva908
      @subishiva908 4 роки тому

      Arumaiyana vaarthaigal

    • @anandhiskitchen2971
      @anandhiskitchen2971 4 роки тому

      Sariya sonninga bro aana 1000 varusham valanumnu vendikonga nalla vanga vazhndha thappilai

  • @tamilangroups3476
    @tamilangroups3476 5 років тому +69

    ஏழைகளுக்கு மட்டும்தான் இந்த குணம் உண்டு..💪💪💪

  • @itsvedha
    @itsvedha 5 років тому +29

    Happy to see you speak about her sir

  • @williamdaniel8298
    @williamdaniel8298 5 років тому +25

    தற்போதைய நிகழ்வுக்கேற்ற பதிவு ஐயா'. மிகவும் அருமை .

    • @GGnanasambandan
      @GGnanasambandan  5 років тому

      நன்றி

    • @randomxyz1484
      @randomxyz1484 5 років тому

      பாட்டிக்காக நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறொன். ஆமீன்.

  • @santhanamm256
    @santhanamm256 5 років тому +1

    நல்ல மனம் படைத்தவர்களால் மட்டுமே இது போன்ற சாதனைகள் புரிய முடியும்.பாட்டிக்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 5 років тому +27

    பணக்காரனாக வாழும் பிச்சைகாரர்கள்.......இந்த பாட்டியின் மனிதாபிமானத்தை நினைத்து பார்க்க வேண்டும்....

  • @venkatraman2681
    @venkatraman2681 5 років тому +9

    I visited once and had my breakfast there. The taste was really good and above all her humility is really a lesson for us.
    We are so proud of her and after that incident now we are offering free food to 50 physically chalanged people on one Sunday of every month. It happened only because of our Patti. Please bless us Patti🙏🙏🙏.

  • @iamdineshrock
    @iamdineshrock 5 років тому +1

    அய்யா உங்களை youtube ல் நெருக்கமாக பார்த்து படிப்பதில் மகிழ்ச்சி

  • @sethuramanr3833
    @sethuramanr3833 3 роки тому

    கமலா பாட்டி போன்ற நல்ல மனம் படைத்தவர்களால் மட்டுமே உலகம் வாழ்கிறது.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 років тому

    நான் தங்களது யூ டியூப் தளத்தின் புதிய சந்தாதாரர் . பதிவு அருமை

  • @sundaramoorthysundaramoort9009
    @sundaramoorthysundaramoort9009 5 років тому +1

    பாட்டி
    உன்னை
    அந்த ஔவையாரே
    வாழ்த்தட்டும்.
    ஏனென்றால்.
    உலகில் நடக்கும்
    உணவு தர்மத்திற்கு
    அவர்கள் தான் தலைமை.

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 5 років тому +9

    You are valued by your doings not by your wealth or status great

  • @ravichandra7873
    @ravichandra7873 5 років тому

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @anvardheenj6213
    @anvardheenj6213 5 років тому

    மகிழ்ச்சி உங்களை இந்த சமூக வலைதளத்தில் பார்பதுகுக்கு

  • @candajeg4882
    @candajeg4882 5 років тому

    ஒரு நல்ல தாய் தன் பிள்ளைகளின் பசி அரிவாள். வாழ பல நூற்றாண்டுகள்..

  • @venkatchalam6385
    @venkatchalam6385 5 років тому +1

    What a great mother ,she is inspired to all

  • @nasarmohamed1779
    @nasarmohamed1779 5 років тому +2

    என் அம்மா நோய் இன்றி வாழ இறைவனை இறு கையோந்தி தூவா செய்கிறோன்

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 років тому +7

    அரசாங்கம் வீடு கொடுப்போம் என்று சொல்லும் போது அவர் வேண்டாம் என சொல்லிவிட்டார்.

  • @p.s.gunasekaran8636
    @p.s.gunasekaran8636 5 років тому +5

    Nice speech professor. I expect ur speech in daily with new information

  • @mariammala6036
    @mariammala6036 4 роки тому +1

    அழகி

  • @cbekalaiyarasan
    @cbekalaiyarasan 5 років тому +1

    அருமை

  • @nilanila1413
    @nilanila1413 5 років тому

    God bless patti innum 100years vaza vendum

  • @prideofsouth4609
    @prideofsouth4609 5 років тому +3

    Ayya neenga itha sollum podhu athu pattioda idly mathre arumaiya irukirathu🙏 neengalum palandu vazha vendum💐🙏

  • @mahakavi7197
    @mahakavi7197 5 років тому

    அருமை ஐயா - வதிலைபிரபா

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 роки тому

    வானுயரம் புகழ் பெற்ற பாட்டி....வாழ்க பல்லாண்டு....பணத்தாசை பிடித்த பிணம் தின்னும் நாய்களுக்கு....ஒரு பாடமாக இருக்க வேண்டும்....

  • @ssbsathish
    @ssbsathish 5 років тому

    This is devotion to humanity .. devotion is illogical.. easy and simple.. 🙏🏻😍😊

  • @a.r.ravichandranrajaa8587
    @a.r.ravichandranrajaa8587 5 років тому +2

    SUCH A MESSAGES REFRESHES MIND. THANK YOU. EXPECT MORE FROM OUR TAMIL LITERATURE UNTOLD AND GREAT QUOTES AND MESSAGES.

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 5 років тому

    Many of them have narrated about this subject but sir your presentation is amazing. Wonderful presentation. Thank you 🙏

  • @ragus3893
    @ragus3893 5 років тому

    Aiya ungalai pola kavinjargal antha patiya nyabagam paninthu mega arumai aiya👏👏👏👏👏👌👌👌👌👌

  • @hajaazad3559
    @hajaazad3559 5 років тому +1

    Super speech sir

  • @Magesh143U
    @Magesh143U 5 років тому

    பாட்டிக்கு மனது மிக பெரியது. பாராட்டுக்கள்

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 5 років тому +5

    5 star hotel 2 full boiled egg for RS. 1400 and 2 two bananas for RS. 740 news in the Polimer news TV channel

  • @BabuSingh-gn3sr
    @BabuSingh-gn3sr 5 років тому

    Indha paattikku. Kandippaaha tamilaha arasu. Virudhu valangi govurivikka vendum

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 5 років тому

    Super sir.. Keep it up. Thanks. I'm from 🇲🇾

  • @Nellaitamil250
    @Nellaitamil250 5 років тому +2

    அய்யா, சிறப்பான கருத்துக்கள் நன்றி/எங்கள் நெல்லை மாவட்டம் சுடலைமாடன் எப்படி வந்தார் என்ற உண்மை கதை செல்ல வேண்டும் தயவு செய்து .....

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 5 років тому

    வணக்கம் சார்.. உங்கள் வார்த்தைகளில் தான் எவ்வளவு உண்மை ... வாழ்க வளமுடன்.

  • @கோவிந்தஇராசகுமார்

    அருமமையான விசயம்.

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 років тому

    முடிக்கும் போது ஒரு இனிய உதயமாகி முடித்தீர்கள் நன்றி.

  • @nandyaram2739
    @nandyaram2739 5 років тому

    Arumaiyana padhivu ayya..... 👏

  • @bashokkumar2441
    @bashokkumar2441 5 років тому

    super sar lam சோழவந்தான்

  • @raji153
    @raji153 5 років тому

    இதையும் dislike பன்னறாங்க மனிதாபிமானம் இல்லதவர்கள் . மற்றும் வாழ்த்துகள் ஐயா

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh 5 років тому

    Arumai sir

  • @rockyvinothable
    @rockyvinothable 5 років тому +1

    Great sir 👍

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 років тому

    உண்மை வார்த்தைகள் ஐயா. தற்கால சிறந்த உதாரணம் அவர்கள். அவர்களை போன்ற தன்னலமற்ற உழைப்பாளிகளால்தான் மற்றவர்கள் வாழ்கிறார்கள்.

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 5 років тому

    Kandippa Sir. Kasu kaga ethayum seiya thuniyaranga. In tha patti intha vayasula epdi honest ah irukanga. Na coimbatore ponna kandippa intha patriya poi pathutu varuven. Nandrigal.

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 5 років тому

    Super sir
    Nalla pathivu
    👍👌👏
    - SREE RAMA
    Writer.

  • @arunmahe4747
    @arunmahe4747 5 років тому +7

    அய்யா 40ரூபாய்க்கு 2 என்று தலை நகரத்தில் விற்கப்படுகிறது... எனக்கு வாங்க மனம் வரவில்லை..

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 років тому +6

    Grandma grandma.
    Please open a outlet in the Parliament and in all state assemblies. and also open very near to all 5 star hotels. 😃😆YOU SHOULD LIVE MORE THEN 100 YEARS AND CLOSE THE MOUTH OF POLITICIANS WITH ONE RUPEE IDLE. 😃

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 5 років тому +2

    Ennakku Perumiyaa Irukku Ayya.. Pala pathivugalai parthen...
    MIKKA maghizchi Ayya...

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 5 років тому

    நன்றிங்க ஐயா

  • @divak9630
    @divak9630 5 років тому

    ஐயா அருமை

  • @mohanv9858
    @mohanv9858 5 років тому

    Old is gold Amma 👍👍

  • @ssgarments3218
    @ssgarments3218 4 роки тому

    Super

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 5 років тому

    super sir

  • @babuadvocate7980
    @babuadvocate7980 5 років тому +7

    1 கோடி இட்லியும் இருக்கு...

  • @prabhap7207
    @prabhap7207 5 років тому

    Sir I m in karnataka pls send me video kaise prepare karteh and ingredients

  • @AnandKumar-py9iv
    @AnandKumar-py9iv 3 роки тому

    Super 👏💘

  • @devis1005
    @devis1005 2 роки тому

    🙏🙏🙏🙏. Amma

  • @vinayakmahadev5444
    @vinayakmahadev5444 5 років тому +2

    First like and first view

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 5 років тому +4

    All credits goes to Irfan Sotthu mootai n Oor Porikki 💟💟👍🏻👍🏻

    • @sripriyaprabhu5052
      @sripriyaprabhu5052 5 років тому

      True i came to know through soothu muttai, and Irfan

  • @babukalimuthu1384
    @babukalimuthu1384 5 років тому

    Arumai Ayya

  • @sasikumaran610
    @sasikumaran610 4 роки тому

    Arumai Arumai

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan 5 років тому +4

    Paati romba azhagaa theriyiranga

  • @syedrafiahmed5837
    @syedrafiahmed5837 5 років тому

    Help for this grand Patti in ur life .God bless u all .

  • @tharshinivisvalingam2898
    @tharshinivisvalingam2898 5 років тому

    ungalathan ethirpatham pls send more voice

  • @YogeshWaran-ie8yr
    @YogeshWaran-ie8yr 5 років тому

    Super sir

  • @prakashprakashk6275
    @prakashprakashk6275 5 років тому

    Healerbaskar Patti pesunga sir

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 5 років тому

    Great sir

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 5 років тому

    வாழும் கடவுள்💐🙏🙏

  • @vignobansandi5845
    @vignobansandi5845 5 років тому +6

    all credits go to Sothu moootai

  • @anithaani5413
    @anithaani5413 5 років тому +1

    Edukkellam kaaranam sothu mootai than 😍😍😍😍😍😍

  • @riiikkkibok180
    @riiikkkibok180 5 років тому

    Na subscribe panniten

  • @bigdream808
    @bigdream808 5 років тому +1

    Patti love u

  • @chithupaulraj9266
    @chithupaulraj9266 3 роки тому

    Immaterial of caste , religion ,racism she feeds the people. Omg such a soul in this polluted country of ours. Politicians should learn from such people.

  • @arulelectronics3375
    @arulelectronics3375 5 років тому

    i like

  • @chitrabai3776
    @chitrabai3776 5 років тому

    Unmaithan iyya komali kadai tea cheap and best

  • @dtrajan7953
    @dtrajan7953 5 років тому +1

    👍👍👍

  • @jemsoul2594
    @jemsoul2594 5 років тому

    sir sound kamiya irukku

  • @உடல்நலம்மனநலம்சந்தோசம்

    நான் வாழும் நாட்டில் ஒரு இட்லி 154 ரூபாய்.

  • @sethuramanr3833
    @sethuramanr3833 3 роки тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @viewsofabbas8828
    @viewsofabbas8828 5 років тому

    Hi

  • @senthilkumaryadav7225
    @senthilkumaryadav7225 5 років тому +1

    Many people's give idly for 1rs in village side
    Not only her give idly for 1rs

  • @chandrahasan9383
    @chandrahasan9383 5 років тому

    👏👏👏

  • @PrakashKumar-ri6we
    @PrakashKumar-ri6we 5 років тому

    How this video got two dislikes?.. 🤔.. makes me wonder whether everyone should have voting rights

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 4 роки тому

    ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி விழுப்புரம் அருகே ஒரு பாட்டி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது இன்னொரு தாத்தா ஒரு ரூபாய்க்கு இட்லி ஒரு ரூபாய்க்கு வடை ஒரு ரூபாய்க்கு டீ வியாபாரம் செய்து வருகிறார்

  • @johnmarlow903
    @johnmarlow903 5 років тому

    Kindly heart..............

  • @nilanila1413
    @nilanila1413 5 років тому

    Engo oru idathil manithaneyam vaznthu konduthan irukkirathu

  • @dhanspiano
    @dhanspiano 5 років тому

    Please note that This Idili Grandma / Pattiamma Should take Oath as / be posted as Finance Minister to replace Nirmala Sitaraman immediately.

  • @tamil6285
    @tamil6285 5 років тому

    மனிதநேயம்

  • @Ashvik007
    @Ashvik007 5 років тому

    pasin arumai therithavarku aduthavar pasi therium

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 років тому +1

    இதில் ஜாதியம் மறைக்கப்பட்டுள்ளது ...

  • @johnpaulraj7532
    @johnpaulraj7532 3 роки тому +1

    Saga var am vend um pattiku

  • @anvardheenj6213
    @anvardheenj6213 5 років тому

    Itha vitutu nammala maari aaluga KFC poi 200Rs chicken ah 1000Rs ku Mela koduthu saapiturom

  • @naphenen8551
    @naphenen8551 5 років тому +2

    Neenga atleast Gave Rs 5 /- to him,just for lighter side sir.

    • @GGnanasambandan
      @GGnanasambandan  5 років тому

      நன்றி

    • @naphenen8551
      @naphenen8551 5 років тому

      Sir dont take it seriously just for fun i posted.i like your speech and love towards tamil

  • @aaladiaanandh2456
    @aaladiaanandh2456 5 років тому

    காட்சி பொருள்

  • @veeraveeru2958
    @veeraveeru2958 5 років тому

    Eendra pozhudhin peridhuvakkum .. pattiyai thaai ena azhaikkum makkal....

  • @anbuselvan765
    @anbuselvan765 5 років тому

    Dish like panra vanigan ellarum manethaparaveya illa

  • @maduraintrarokayaulagam2456
    @maduraintrarokayaulagam2456 5 років тому

    manathai urukkum nikalvu