Return gifts for 1 rupee idly paati

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • ➽Join MOP Membership for exclusive perks here⬇⬇⬇
    / @itsvedha
    ➽Subscribe to MOP⬇⬇⬇
    www.youtube.co...
    ➽Shop my gadgets here ➤ www.amazon.in/...
    ➽BUSINESS INQUIRIES ➤ mrorp@yahoo.com
    ➽Checkout our other channels
    "Pimpom Lifestyle" / pimpomlifestyle
    "Mr puttu kutty" / mrputtukutty
    "VEDHA" / vedha
    ➽Stalk me :)
    Instagram : / mr_ooru_porukki
    Facebook page : / mrooruporukki
    Linkedin : / mrooruporukki
    Twitter : / oorumr
    **********************************************************
    #MrOoruPorukki #Pimpomlifestyle #Mrputtukutty #Vedha
    **********************************************************

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @itsvedha
    @itsvedha  5 років тому +133

    Video advertising sponsorship
    Ramdev electricals
    8883051891 watch ad from 3:06 to 3:26
    Follow me on insta to get close guys
    instagram.com/vedha_vlogger?igshid=1dun2z7zjwfjz

    • @abuthahir2219
      @abuthahir2219 5 років тому +3

      1st comment

    • @cineshorts4887
      @cineshorts4887 5 років тому

      2nd cmmnt

    • @balasubramanikumar2459
      @balasubramanikumar2459 5 років тому +2

      Vedha bro masss🔥💯

    • @kiruthikasedhaya1387
      @kiruthikasedhaya1387 5 років тому +1

      thambi neenga coimbatore ah

    • @harimithran5917
      @harimithran5917 5 років тому +1

      வாழ்த்துக்கள் bro... உங்களுக்கும் கடைக்காரர் அவருக்கும் சேவைகள் தொடரட்டும் 💐💐✔️

  • @foodiemybuddy3362
    @foodiemybuddy3362 5 років тому +455

    இது சிறிய உதவி அல்ல பெரிய உதவி.... உங்கள் சேவை தொடரட்டும் சகோதரா...

    • @itsvedha
      @itsvedha  5 років тому +7

      Thanks siz

    • @maliniselvam7795
      @maliniselvam7795 5 років тому

      Supar kanna👌🏼👌🏼👌🏼👌🏼👍

    • @venkemv
      @venkemv 4 роки тому

      @@itsvedha Bro , Your content is unique which made me like you

  • @rajasekaranperumal2619
    @rajasekaranperumal2619 5 років тому +126

    80yrs old lady, No modern stove, No Mixer, No Grinder, Uses teak wood leaf selling it for 1rupee with sambar & 2 types of chutney.. Yes still happens in 2019.. Huge Salute.. 👩‍🍳

  • @poomaniji3510
    @poomaniji3510 5 років тому +159

    இனிமே நீங்க ஊர் பொறுக்கி
    இல்லை
    சிந்தனை சிற்பி.வாழ்த்துக்கள்

  • @sangeethasundarrajan5177
    @sangeethasundarrajan5177 5 років тому +71

    கண்கலங்க வைத்து வீட்டீர்கள் நண்பா. உங்கள் முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @SaranLifestyle
    @SaranLifestyle 5 років тому +327

    Nice Bro You're a such a kind heart person ❤️😍

  • @nasarmohamed1779
    @nasarmohamed1779 5 років тому +21

    என் அம்மாவுக்கு உதவி செய்த எல்லோரும் அன்பு கனீந்த நல் வாழ்த்துக்கள்

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited 5 років тому +44

    இந்த தர்ம சிந்தனை உன்னை வாழ்வாங்கு வாழ வைக்கும், hats off to you brother 🤗🤗🤗

  • @ramprabahar7002
    @ramprabahar7002 5 років тому +89

    நீ ஒருவருக்கு உதவ நினைத்தால் உனக்கு உதவ ஒருவன் காத்திருப்பான் #அனுபவம்

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 5 років тому +388

    வாழ்த்துக்கள் நண்பா இதை செய்ய நல்ல மனசு வேணும்

    • @dhanapal1950
      @dhanapal1950 5 років тому +5

      Super Patti. Good video, congratulations brothers

  • @noobmaster69jr
    @noobmaster69jr 5 років тому +19

    Trust me guys this is not 90's.
    Paati u rock❤️, your humanity is beyond everything.

  • @murugesann8935
    @murugesann8935 5 років тому +138

    ஒரு வீடியோ எடுத்தோம் நெறையா விளம்பரம் கிடைச்சுதானு இருக்காமல் இந்த உதவும் என்னம் அனைவருக்கும் வருமா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் உங்கள் இந்த செயலுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @riswanshaheed
    @riswanshaheed 5 років тому +14

    என்னா ஒரு வாழ்க்க வாழ்றாங்க, பாட்டிய போலவே அந்த ஊரு, மரபு எல்லாமே சிறப்பு.
    ஊர்பொறுக்கி அன்ட் கோ. நம்மல அழ வச்சிட்டீங்கயா!
    நல்லாருங்க ❤️

  • @user-tv6ei6xq1y
    @user-tv6ei6xq1y 5 років тому +63

    அருமை ப்ரோ....😍 😍 😍 😍 old is gold ன்னு சும்மா சொல்லுறாங்க... இந்த வயசுலும் உழைப்பை கை விடவில்லை ....

  • @manjud3725
    @manjud3725 5 років тому +21

    Patti is the real heroine and real god v cn c through our eyes....

  • @gokul5435
    @gokul5435 5 років тому +179

    You are not ooru poruki, nalla poruki..super bro👏👏👏

  • @zahidajaleel
    @zahidajaleel 5 років тому +62

    இந்த வயதிலும் உழைக்கும் பாட்டியை பாராட்ட வார்த்தை இல்லை இறைவன் இவங்களுக்கு கடைசிவரை உடல் வலிமை கொடுத்து அவங்க ஆசைப்படியே உழைத்து வாழ துணை இருக்க வேண்டும்.

    • @dhanalakshmirs9809
      @dhanalakshmirs9809 5 років тому

      I am a new subscriber of u. Bcoz still now everyone is thinking get fame from such illiterates.but u r the only person thinks about doing for others.

  • @misswk9287
    @misswk9287 3 роки тому +4

    Oh God ♥️She is so cute, friendly, decent, humble and mostly kind. Love you paati 🙏. Om Namah shivaya ❤️🕉️🕉️🕉️

  • @mohanmankala9974
    @mohanmankala9974 5 років тому +8

    நீங்கள் இருவர் செய்த இந்த பெரிய உதவிக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

  • @krishanand1308
    @krishanand1308 5 років тому +42

    தம்பி உங்களது சிறப்பான தொண்டு எனது கண்ணீரை வரவழைத்துவிட்டது. தொடரவும்

  • @yourhappiness7361
    @yourhappiness7361 5 років тому +16

    அண்ணா நீங்கள் கண் கலங்கிய காட்சி 4:49 - 5:10. உழைகின்ற உழைப்பில் ஆதாயம் தேடாமல் மற்றவர்களின் மன நிறைவுக்கும் வயிற்று பசிக்கும் உழைக்கும் அந்த வெள்ளந்தி பாட்டியும் நீங்களும் ஒன்று தான் அண்ணா..மகிழ்ச்சி அளிகின்றது உங்கள் பதிவை காணும் போது. நன்றிகள் பல👍👏🙏

  • @subashraj5801
    @subashraj5801 5 років тому +58

    Tommorow we are going to idly kadai paati's house! Want to present some gifts to that kind hearted soul

    • @lukatmefab4171
      @lukatmefab4171 5 років тому +2

      Check how she grinds idly batter. If anything can help her on time and effort then nothing like it.

    • @katragaddalalitadevi7599
      @katragaddalalitadevi7599 5 років тому

      where is the place??

    • @isaacclinton9728
      @isaacclinton9728 4 роки тому

      Hope it's true what you said.

    • @thanislausm4288
      @thanislausm4288 3 роки тому

      THANKS BRO. ALL GOOD THINGS WILL HAPPEN TO YOU SOON.

  • @user-xq6qn1ge7x
    @user-xq6qn1ge7x 5 років тому +14

    இறைவா இந்த இடத்துக்கு கண்டிப்பாக ஒரு நாள் சென்றாக வேண்டும்

  • @UMeenatchi
    @UMeenatchi 5 років тому +6

    Chella kuttyyy paatimaaa.....she is the combo of humanity and humility.....

  • @karthikrajan8677
    @karthikrajan8677 5 років тому +35

    Ur a good heart man.god bless you.do a good job always and live long life happily

  • @chintujhansi6958
    @chintujhansi6958 5 років тому +4

    This is my first comment in Social Media. You are helping those people by giving gifts. But My heart touching is you given money to paati is soooo GOOD. Keep it up. In your place I will also do same.. Thank you..

  • @srinivasanramanathan2807
    @srinivasanramanathan2807 5 років тому +5

    Good keep rocking
    This Patti deserve an award
    If the government fail we the citizens will organise and reward her with an award
    She is a living God on earth

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 5 років тому +2

    அன்புள்ள மகன்களே!
    தமிழ் நாட்டில் இன்னும் 50 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாடும் நிலையிலேயே உள்ளனர்.
    இவர்களைப் பற்றி இது போன்ற உண்மையான காணொளிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
    என்னால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றேன்.

  • @warriorkrish0807
    @warriorkrish0807 5 років тому +24

    இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு .... ✌💞💪 மாரிமுத்து அவர்களுக்கு நன்றிகள் பல....👏 மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் நண்பா 😍😍😍 நன்றி .....👍👍👍

  • @sukumaransundram8979
    @sukumaransundram8979 5 років тому +15

    Shame on Tamilnadu Ministers who don’t serve the poor
    Patti great
    God bless her
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍🥰🤩

  • @dinesh6489
    @dinesh6489 5 років тому +104

    Antha Rs.600 Tea ku pathila, Paati Kita 600 idly saapudalam. Oru naaliku 5 naa kooda 120 naal athavathu 4 months saapudalam.

  • @SunnySingh-ui7vb
    @SunnySingh-ui7vb 5 років тому +2

    Thanks Bro, I am from Delhi NCR and my father served in Indian Air Force.....So I spent good five years of my early schooling in Tambaram. I understand the culture and language of Tamil Nadu. This video brought back memories of those days. I am very fond of South India for its fantastic people. Thank you again for making this video. Idly paati is an inspiration for us. Her truthfulness, simplicity and cheerful spirit is simply contagious. May God bless her with good health. Cheers!!!!

  • @nivethar141
    @nivethar141 5 років тому +15

    Sama..ur such a great humbanbeing and ur so good hearted

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr 5 років тому +1

    வணக்கம் தம்பி இந்த சிறு வயதிலேயே தொண்டு செய்யும் மனப்பக்குவம் அடைந்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் உங்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்யணும் என்று விரும்புகிறேன் தங்களின் கைபேசி எண்ணை தர வேண்டுகிறேன் ஓம் நமசிவாய

  • @senme6312
    @senme6312 5 років тому +8

    I am a new viewver. You guys are very good people with good heart. Helping paati is a heart touch.

  • @sandyg8184
    @sandyg8184 5 років тому +1

    Packet maavu vangi sammayal Panara nammkku! 80 years Patti oru inspiration 💪👏🙏

  • @kalaiselvieswaraneswaran1534
    @kalaiselvieswaraneswaran1534 5 років тому +13

    Feeling good.....watching this with tears in ma eyes.....super man & great patti....keep rocking guyssss ending tha masss

  • @prabhakaran7618
    @prabhakaran7618 5 років тому +12

    Simply awesome she is roll model for me

  • @blitzkrieg9925
    @blitzkrieg9925 5 років тому +11

    What a great personality yah Unnaku.. Really heart touching stuff.. Long live idly paati. All thr best for your UA-cam life boss!! 🙏🙏 you will always have my gratitude for sharing such good humane stuff.

  • @isreenaleema1756
    @isreenaleema1756 5 років тому +15

    Masha allah bro allah give more more happy in u r life

  • @yokeshkumar5344
    @yokeshkumar5344 5 років тому +12

    Semma bro because of u Patti got famous all over the world👍✌️💪👏👏👏👏😃 wow All the best

  • @sulaimanmajeed3489
    @sulaimanmajeed3489 5 років тому +3

    Incredible granny.. May Almighty give her healthy and longer life....

  • @emergingvip414
    @emergingvip414 5 років тому +120

    That 35 dislikes from 600 rs tea shop 😜

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 5 років тому +3

    உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் இருந்தால் வறுமையில் வாடுவோர் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.

  • @srima-nb3ek
    @srima-nb3ek 5 років тому +6

    My native is also coimbatore....enga amma um saami nu than...kupduvanga.....😍

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 5 років тому +4

    இந்த பாட்டி எங்கே?
    நம்ம ஆட்சியாளர்கள் எங்கே?
    You proved that some times god living inner with some human such like You&patti

  • @Premkumar-po1uc
    @Premkumar-po1uc 5 років тому +4

    😎Bro ஒரு☝️நல்ல செயல், இது தொடரட்டும் உங்கள் செயலுக்கு வாழ்த்துகள்👏👏

  • @jaicyn3155
    @jaicyn3155 5 років тому +1

    Wonderful work and very good manners, vayasanavangaluku thedi help panna periya manasu vendum super,

  • @nithyaanand242
    @nithyaanand242 5 років тому +11

    நீங்க செஞ்ச இந்த உதவி மிகவும் மதிப்பு வாய்ந்தது...

  • @iyershivkumar2090
    @iyershivkumar2090 5 років тому +2

    Boss, very touchy your gesture.
    First I got the view of Irfan's video and even in Mumbai TiO covered Patti story. Now corporates are coming forward to extend their help to Patti.

  • @rajas2774
    @rajas2774 5 років тому +21

    I thoroughly enjoyed the video. Fully satisfied and running race was awesome

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 4 роки тому +1

    Bro, hats off ur kindness and ur lovable gift.

  • @vinayakmahadev5444
    @vinayakmahadev5444 5 років тому +8

    Darlings our Patti getting more fame.. My company director Anand mahindra is willing to support our patti

  • @kalyaniramachandran3590
    @kalyaniramachandran3590 5 років тому +2

    Super my son.
    All the children should think of the real heroic , very loving people and should come forward to do little little help that they can do and thus making their life very blissful

  • @RoadActivitiesChennai
    @RoadActivitiesChennai 5 років тому +4

    Proud of you bro. Sad to those dislikes. Doing good for someone who really deserves and some idots goes ahead and dislikes. Shame on those who disliked.

  • @skgirly8824
    @skgirly8824 5 років тому +5

    superb bro.....i saw in 1 of ur video that sambar was inside plastic pail which is not appropriate...but yeah paattima's situation like that...now u hv brought changes to her....keep up the good work bro...luv u fm Malaysia

  • @yuvapriya3053
    @yuvapriya3053 5 років тому +5

    Today only i watched ur video.. Subscribed... Really fantastic.. Hats off to u

  • @navapoosaa364
    @navapoosaa364 3 роки тому +1

    Enna maathiri ponnunga niraya sevai seiyanumnu aasa paduvaanga. But enga lifela apdi mudiyaathu. But neenga help panrapo naaney avangaluku help panra maathiri feel aakuthu. I love your helping sense.

  • @januakash
    @januakash 5 років тому +15

    I'm in coimbatore only. Will visit this patti soon.

  • @bikisam
    @bikisam 5 років тому +4

    Humanity exists till date ...live example is Patti...

  • @vanithac5989
    @vanithac5989 5 років тому +3

    Great persons both of you
    God is there
    Congratulations
    Continue you beautiful work

  • @rupathangamani
    @rupathangamani 5 років тому +6

    To take paati 's service for any award an elaborate video in English or Hindi is to be made.

  • @sandeeppakeydravidkumar15
    @sandeeppakeydravidkumar15 5 років тому +4

    Brother Veda I really appreciate your help and support for Granny's idli shop and hat's off to camera man and the steel shop owner appreciate it very much and I know it means a lot to her looking at her happy smile face we know that how happy she is it is so wonderful to watch this video mind Blowing brother it can be easily seen in the eyes feel on your face much more respect to you I wish all the best for your future and hope you get more sponsor to do some contribution I like this Take Care God Bless you enjoy regards Sandeep Pakey Dravid 😘 😘😘 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq 5 років тому

    பாட்டி, தான் வாழ்த்தப்படுவோமென்றோ, கவ்ரவிக்கப்படுவோமென்றோ இச்சேவையை செய்யவில்லை. அதுதான் சிறப்புறுகிறார். உளமார்ந்த, உண்மையான தொண்டு உயர்த்தப்படும்.

  • @karanprabu3953
    @karanprabu3953 5 років тому +38

    Se the diff in our society rich sale single tea for 150 rs a and god grandmma selling 1rs per idly

  • @vadivelsasi1198
    @vadivelsasi1198 5 років тому

    Truly awesome grandma.you guys are so kind and helpful. God love you guys keep going.

  • @user-qt9dd9nc5m
    @user-qt9dd9nc5m 5 років тому +8

    உண்மையிலேயே உங்களுக்கு நல்ல மனசு bro, வாழ்த்துக்கள்

  • @gayusubu
    @gayusubu 5 років тому +3

    Na ungala 1st time sothumootai and irfan kuda pathan . U r so sweet and good hearted person. Subscribed 😍

  • @HariHaran-bg3mb
    @HariHaran-bg3mb 5 років тому +12

    Please dont call it free gift..
    Call it 'Respect of Gratitude'

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 4 роки тому +2

    எத்தனை மகிழ்ச்சி! அவர்களிடத்தும், அதனால் நம்மிடத்தும் !

  • @mani4241
    @mani4241 5 років тому +9

    விளம்பரம் செய்யனும் புரோ....
    நம்ம செய்யுர விளம்பரத்தை பாத்து மத்தவங்க நம்மலும் விளம்பரம் செய்யனும் னு செய்ய வைக்குற முயற்சி தான் நமக்கு வெற்றி....

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 5 років тому +1

    Vazhga valamudan thambingala idupol nalla kariyangal seidu vazhkail valara vazhthukkal

  • @vinayakmahadev5444
    @vinayakmahadev5444 5 років тому +4

    One Suggestion people if you can afford more than Rs 1 per idly just pay a little more what you feel is good. In Singapore we have Annalakshmi we can pay whatever we want to pay, so make a little payment that you can afford to pay. Mr Vedha bro can you please suggest. We must preserve our patti

    • @thehealthandhappinesschann6348
      @thehealthandhappinesschann6348 5 років тому +1

      Been to Annalakshmi in Singapore when it opened in the eighties with late Mrs Pancharatnam. Been also to Annalakshmi in Perth twice. In the evening hundreds of tourists from all over the world world queue for food and many don't even pay. This lady is happy and healthy and enjoys what she is doing.

  • @abianutwins3908
    @abianutwins3908 5 років тому +1

    எங்களுக்கும் , பாட்டி கையாலா சாப்பிடணும் போல இருக்கு.....என்றும் ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ வேண்டும்.....பல பேரின் பசியை போக்கும் அட்சய பாத்திரம்.........நிஜத்தில் வாழ மனிததெய்வம்.........இதுதான் கிராமத்து வாழ்க்கை.....இப்ப town க்கு,வந்து சந்தோஷம் , இளமை எல்லாம் தொலைத்தாச்சு.....

  • @nasasuresh
    @nasasuresh 5 років тому +8

    So nice of you Shankar, Cameraman and Mr. Oor porukki , your work is much appreciated , very proud of you guys 🙏🙏🙏 keep up your great work and bring more inspirational videos , Patti is true inspiration. Looking forward to visit Kamala patti in few months. Love you all...

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 5 років тому +1

    Patti nenga greate, enaku alugaivaruthu, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏bro nenga super , enaku peasa varthaigalea eilla.

  • @mani4241
    @mani4241 5 років тому +4

    1 st time skip pannama add pathen...
    Ovvoru allum avanga channel ikku vara add da konjam epdi pothunalamma use panna nanga yarum skip pannama papoom.
    ❣❣❣

  • @VadukapatiRamsamy
    @VadukapatiRamsamy 5 років тому +1

    Mr. ooru porukki is nice character and he is very genuine .. Please support this channel really appreciated helping this video..

  • @vjeeva123
    @vjeeva123 5 років тому +4

    நல்லா இருப்ப டா சாமி.. வாழ்க வளமுடன்💐

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 5 років тому +2

    I have watched somany videos of you tubers on this topic...all the videos are very soulful indeed..you guys are doing amazing job....her hard work is really adorable...l pay my respects to that great human pattima...and ofcourse...to you people also for promoting such matters

  • @trendsetter76
    @trendsetter76 5 років тому +6

    Wow yu nailed it bro, such a good heart person yu r.

  • @mohanmarketing207
    @mohanmarketing207 5 років тому +1

    super vedha bro... Neenga manasara antha pattikku help panrengannu unga face pakkumbothu theriyuthu... Vera level bro...

  • @vinothkumarbabu4184
    @vinothkumarbabu4184 5 років тому +4

    Our peoples are Grate people our culture is greatest

  • @devypriya236
    @devypriya236 5 років тому +1

    Mr ooru poruki channel neenga pota video sooper.Innum nalla nalla video va podunga.Vazhthukal bros.👍🙏😘

  • @mcmc4823
    @mcmc4823 5 років тому +8

    Glad I found your channel. Kindness is the most priceless and precious thing one could share. Love you for what you did. Moved ❤

  • @STUDIO_TARS
    @STUDIO_TARS 5 років тому +2

    Bro இதுதான் நம் தமிழ் கலாச்சாரம் ப்ரோ உண்மையிலே பெருமையா இருக்கு ப்ரோ.........தமிழன்...

  • @vijikumari6409
    @vijikumari6409 5 років тому +3

    good brothers.thankyou shop owner Iyya. God bless your photo.God

  • @tamilcmv4528
    @tamilcmv4528 5 років тому

    அருமையான செயல் இதுபோன்ற செயல்களில் மென்மேலும் செய்யணும் அதற்கான உதவியை ஆண்டவன் உங்களுக்கு வழங்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  • @tamilsongs549
    @tamilsongs549 5 років тому +42

    Intha mathri video ku kuda dislike podra sila perukku ennoda azhntha anuthabangal....

  • @shubhamfarkade1939
    @shubhamfarkade1939 5 років тому

    Inexplicable love for you,who is helping kind hearted lady,she provides at low prices,on the other side high classes, celebrities,Minister's go to 7 star hotels,India is land of sacred ones,India eat on street food at such places💐💐💐💐💜💜💜💜🏵️🏵️🏵️🏵️🌳🌳🌳🌳🌿🌿🌿🌿🌼🌼🌼🌼

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 5 років тому +4

    A grinder gas connection much more helpful A suggestion

  • @kanchikiranskitchen6078
    @kanchikiranskitchen6078 5 років тому +2

    Good nalladu pannirukinga god bless you ppl

  • @vimalpalm4211
    @vimalpalm4211 5 років тому +7

    தெலுங்கு பேசும் பாட்டி...பெரிய மனசு.. பாட்டி

  • @mohammadalrosemine7320
    @mohammadalrosemine7320 5 років тому +2

    I don't know why dislikes for this video 📹 anyhow great effort by patti may god bless you guys and patti

  • @rajeshpurushothaman6584
    @rajeshpurushothaman6584 5 років тому +8

    Hi bro,you guys doing great job. Recently I started watching your video.
    My humble request don't mention free gift.. pls mention as small gift or gift. It's from my point of view.
    We will support you and your team reach great heights...
    All the best bro......

  • @rajievpathmanathan3988
    @rajievpathmanathan3988 3 роки тому

    Sema heart touching
    Love 💘
    Kadai kararukum valthukal

  • @narengowda1136
    @narengowda1136 5 років тому +3

    Semma bro great job bro.......
    ....God bless you....

  • @bharathsurya1764
    @bharathsurya1764 4 роки тому +1

    Athu epudi bro!! Killing my heart...... Manushan yaaa manushan!! ✨

  • @syed101951
    @syed101951 5 років тому +35

    மிக்க மகிழ்ச்சி !
    உங்களது ஆர்வம் , உங்களால் முடிந்த உதவிகளை செய்து
    இட்லி பாட்டியை திருப்தி படுத்தி
    இருக்கிறீர்கள் .
    பணத்தை மூட்டையாக கட்டி
    வைத்து இருப்பவர்கள் ஏதாவது
    இந்த பாட்டி போன்றவர்களுக்கு
    அதிகமாக செய்யலாம் !!!
    கோயில் உண்டியல்களில் கட்டு
    கட்டாக பணம் போடுகிறார்கள்
    ஏழைகளுக்கு உதவுவது பற்றியும்
    யோசிக்கலாம் !!!

  • @calebskingdom5696
    @calebskingdom5696 5 років тому +2

    Help pandrathuku nalla manasu venum bro... Spr