நம் கண்முன்னே வாழும் தெய்வங்கள் , இவர்களை போன்றவர்கள் இனிமேல் கிடைப்பார்களா என்று யோசிப்பதை விட இவர்களைப்போல நம்மால் முடியுமா என்று யோசிக்க தோன்றுகிறது
ஆறு மணிக்கே பார்சல் ஒரு ரூவா இட்டிலி ஒரு ரூவா வடை மூனு ரூவா டீ குழந்தைங்களுக்கு ரெண்டு இட்லி விலையில்லாமல் தாமரைப்பூ இலை புளி விக்கிறவர் இட்டிலி பொட்டலம் வாங்கிட்டு போற ஸ்கூல் பொண்ணு (முகம் நெறைய பவுடர் ரெட்டை ஜடை மல்லிப்பூ வைச்சி) Feels like in 1970's One of the best video from MSF 👌👌👌👌👌👌
பல மனிதர்களின் பசியை போக்கும் இவர்களுக்கு ஏதேனும் உதவிகளை அரசோ,தொண்டு நிறுவனங்களோ செய்யலாமே! வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதினை வழங்கி இவர்களை கௌரவப் படுத்தலாமே...! வாழ்த்துக்கள் அய்யா! வாழ்க நலமுடன்! வளமுடன்!!
மிகவும் நெகிழ்வாகவும்,பிரமிப்பாகவும் உள்ளது,,, வெள்ளை உள்ளம் கொண்ட இவர்கள் நல்ல உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்,,,கடின உழைப்பு பிரதிபலன் எதிர்பாராத உயர்ந்த உதவும் மனம் கொண்ட இவர்கள் உலகின் தூண்கள்,,,,,, வாழ்த்துக்கள் 💕 உலகிற்கு கொண்டு வந்த உங்களுக்கும் மிக்க நன்றி,
இது போன்ற சில மனிதர்கள் இப்புவியில் இருப்பதுனாலதான்.பூமி இன்னும் தன் அச்சில் சுற்றிக்கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள் MSF.இது போன்ற அரிதான மனிதர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
இதுபோன்ற மனிதர்களை நகரத்தில் காண்பது மிக மிக அறிது. ஏழை மக்கள் பெரிய மனசோட இருக்காங்க. பணக்காரங்கதா கஞ்சதுலயும் கஞ்சமா இருக்காங்க. குழந்தைக்கு ரெண்டு இட்லி விலை இல்லமால். கேட்ட உடனே அழுகை வந்துருச்சு. நகரத்துல யாருங்க இப்டிலாம் செய்வாங்க? ஒருத்தர் comment ல சொல்லிருந்தார் 1970 கண்ணு முன்னாடி பாத்த மாதிரி இருக்குனு. 2019 ல இந்த மாதிரி மனுசங்கள பார்க்கறது வார்த்தைல சொல்ல முடியா அளவுக்கு ஒரு சந்தோஷத்த தருது. Msf இந்த மாதிரி மக்களை எங்களுக்கு தெரிய படுத்துரதுக்கு 🙇♂️🙏🙏🙏🙏🙏🙏
அரசாங்கம் நடத்தும் உணவகத்திலேயே ஒரு இட்லி ரூபாய் ஐந்துக்கு விற்பனை செய்கிறார்கள் அதிலும் முன்பு போல் சுவையில்லை என்கிறார்கள் தனிமனிதர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி பார்த்தவுடன் பசி எடுக்கிறது உடுத்தகடலை தேங்காய் சட்னி மைய அரைத்து ஆஹா அதன் சுவையே அலாதியானது (ம்ம் அந்த காலம் அது அது இந்த காலம் இது இது)
Grandpa is a good man. He done great job, I like whole family specially 2 idli free for children I like that so. I love you that family. I proud to be an Indian.🙏
நானும் இந்த விடியோவை பலமுறை பார்த்துவிட்டேன் பார்க்கும் போது எல்லாம் மனதில் மகிழ்ச்சி Msf க்கு ஒரு வேண்டுகோள் மறுபடியும் இவர்களை சந்திதத்து புதிய விடியோ பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி ..
ஆகச்சிறந்த அற்புதமான பதிவு என்றென்றும் வளர்க வாழ்க மனிதநேயம் !!! வார்த்தைகள் இல்லை தோழர் ஆகச்சிறந்த வரம் எங்கும் மகிழ்துவங்க ... ₹₹ பேரன்புடன் வீரப்பன் காடு ராஜன்
Kaka pillai ayya's story is inspiring & great job msf ! Continue this. He is the true example of Anna danam ! Anna daatho sukhi bhava. God bless them. I'd appreciate if you could add subtitles , that way non-tamilians can listen & understand these amazing humanity heroes story ! Thank you for this , its beautiful !
Kaakapillai 1rs Idli Kadai Location: 11°13'26.7"N 79°27'20.1"E maps.app.goo.gl/zfuybcsGfv4FY Near Jeyamkondan ariyalur district, very near from gangaikonda cholapuram temple.
MSF long live for showing heaven in you tube... god bless this family... I never encourage food vlog myself personally... but this one strikes my heart deeply... my first subscription you tube channel in my life...
I would say this video is the best in your channel so far. You’ve captured every tiny bit of our people’s normal day today life associated with the importance of the food our people can afford. Look at the happiness on those people face, where no big chain restaurant or costly food can never even bring. Being born in a remote village in the same ariyalur delta, this video is very special for me and I knew and value the importance of food. You are doing a job where majority of the food channels won’t even showcase or care. Keep supporting our native and local. Enough channels out there for publishing / branding chain restaurants where what you are doing is simply supporting our locals and to show what’s humanity! Go further and beyond! Best wishes.
1 re paati kamalaathal of kovai has been recognized quite well by the world..world should recognize these people's efforts and help 8f they need it..tremendous effort and good heart..
No words to appreciate the man, lady and the son. God bless them. Living gods to save the poors. Not a business or money minded but the charity what they does would save them for life long. With tears in my eyes,
Vera level ba 👌 you guys make very good contents. oru village trip pona Maari irundhuchi. @18:11 His words, Labam illa onnum illa.. just doing for hobby. Mass 😘😘
Hats off to this family. We cannot see many people serving nation like this. Even we don't do so much to this world and they are serving this from 80 years. No words for them. Hats off and a big salute. Will surely try to visit them
MSF guys. Thanks a ton, Our Tamil Nadu has lot of hidden gems, thanks for revealing that and thanks to reaching places. You guys are doing a command able work. Also NG with foods bringing stories of untold. Great work. Keep up the Motto.
What a wonderful video. For a few minutes (after viewing your video), I thought I was dreaming! I couldn't believe - but seeing is believing. Kudos to you for bringing out this beautiful episode. I was born and brought up in a village like this and I actually was transporting myself to that time. The family is an embodiment of innocence personification. I was moved by their son's words: "I do not know what is in store for me after a few years as my parents are ageing and not feeling well". I pray God to give them long and healthy life to continue to do this charity - yes it is nothing less than charity. Uncut diamonds!
Romba romba thanks anna... Your family very great.... Your father very proud... Good people... Solla wordsey illa... Nanum ungala mathiri service pannanum kira thoughts vanthudichi.... Thanks
greetings, thanks for this video. Honest and hard working people has to be helped from heart. a lesson for the viewers who have seeen and those who will see. Also, the parcel and food is given in leavds, which is a noteworthy and good to environment and for good health. god bless regards, ramesh
இவங்கள பார்த்தா இட்லி வியாபாரம் செய்வது போல் தெரியல சேவை செய்றாங்க எங்க ஐயன் ஈசன் துணை என்றும் இவர் குடும்பத்திற்கு நல்க வேண்டும் மகிழ்ச்சி நன்றி பணம் பொருளை விட போதும் என்று சொல்லுவது அன்னம் அதை வியாபாரமா இல்லாம சேவை அர்பணிப்போடு செய்யும் அந்த அம்மா அப்பா மகனுக்கு நன்றி
ஏழைகளாக இருந்தாலும் இத்தனை மக்கள்பசியாற்றி மனதால் பெரும்செல்வந்தர்களாக வாழும் இவர்களது பெருமையை சொல்லிமாளாது;லாபம் கருதாது சேவை மனப்பாண்மையுடன் கடின உழைப்பை செலுத்தி ஒரு சமுதாயம் செய்யவேண்டிய சேவையை இறைகுணத்துடன் வழங்கும் மாசில்லா இம்மனிதர்கள் வாழ்க! பல்லாண்டு! இவர்களுக்கு சொர்கத்தில் இறைவனால் என்றோ இட ஒதுக்கீடு செய்தாகிவிட்டது .🙏😪😌🙌👍👏👌🙏
I cannot stop watching this video. There is something about this video that is affecting me (not in a bad way). This is the 30th time, I am watching this video. 80 years of dedication to serve the people of the village by waking up at 3 AM. Unbelievable. These are the people that should get civilian awards like Padma Sri. You must have asked him what his daily input costs are. Also, at 2:26 timeline, what did he say about electricity/current? TBH, hygiene is something that they need to be educated about. The surroundings in the preparation and cooking area can be cleaner.
Heartly wishes to MSF TEAM.... & SINCERE THANKS TO ENTIRE MSF TEAM.... GOOD JOB... CAPTURED THE SERVICE MIND PEOPLE.... GREAT.... GOD BLESS THE ENTIRE TEAM....
இவங்க மொத்த பரம்பரையே நல்லா இருக்கட்டும்.... 😍😍🙏🙏👏👏👍😃😃😃
Vaaltha ninaicha neenka kudumbathudal nalla irukanum
நன்றி
நம் கண்முன்னே வாழும் தெய்வங்கள் , இவர்களை போன்றவர்கள் இனிமேல் கிடைப்பார்களா என்று யோசிப்பதை விட இவர்களைப்போல நம்மால் முடியுமா என்று யோசிக்க தோன்றுகிறது
Unmai thampi super chalam comment
🤝🎓💐💐💐👏👏👏👏
ஆறு மணிக்கே பார்சல்
ஒரு ரூவா இட்டிலி
ஒரு ரூவா வடை
மூனு ரூவா டீ
குழந்தைங்களுக்கு ரெண்டு இட்லி விலையில்லாமல்
தாமரைப்பூ இலை
புளி விக்கிறவர்
இட்டிலி பொட்டலம் வாங்கிட்டு போற ஸ்கூல் பொண்ணு (முகம் நெறைய பவுடர் ரெட்டை ஜடை மல்லிப்பூ வைச்சி)
Feels like in 1970's
One of the best video from MSF 👌👌👌👌👌👌
Buy 10 idli get one free
Buy 10 Vadai get one free
This is service, should support these souls
Msf
காசு பெருசா நினைக்காம குறைந்த விலையில் நிறைந்த சுவை தரும் பெரியவரின் செயல் பாராட்டுக்குரியது. இவர் என்றும் பல்லாண்டு வாழ்க...வாழ்க...
அழுகை தான் வருது இந்த காலத்தில் இப்படியும் மக்கள்.😢😢😢😢
Theivam manitha vadivil ❤️.
பல மனிதர்களின் பசியை போக்கும் இவர்களுக்கு ஏதேனும் உதவிகளை அரசோ,தொண்டு நிறுவனங்களோ செய்யலாமே!
வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதினை வழங்கி இவர்களை கௌரவப் படுத்தலாமே...!
வாழ்த்துக்கள் அய்யா!
வாழ்க நலமுடன்! வளமுடன்!!
unmai sako
Ena manusaga paa super
Of course...
Yes
இவர்களின் இந்த ஹிமாலய சாதனை எந்த அரசியல்வாதியின் காதுகளுக்கு எட்டவில்லையோ.....
செம... கடைசியாக அவர்களைப் பார்க்கும் போது கண்ணீரை வரவைத்து விட்டது...
வாழ்க வளமுடன் நலமுடன்....
Correct
மாவட்டத்திற்கு இப்படி ஒரு 10 கடை இருந்தால் ஏழை பசி தீரும் 👌👌 # MSF salute bro
Nanum oru idly kadai poduren(one rupee idly)
இதுபோல சேவை செய்வதற்கு யாருக்கும் மனம் வராது உங்களின் அன்பு அந்த ஊருக்கு தேவை
நீங்க உங்க குடும்பம் நூறு வருசம் நல்லா இருக்கணும் கடவுள் இருக்கிறார்
சொல்ல வார்த்தைகளால் ஏதும் இல்லை எந்த மொழியிலும் அவ்வளவு அழகு உங்கள் சேவை
தலை வணங்குகிறேன் ஐயா
இப்படிப்பட்ட மாமனிதர் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது வாழ்க அவர்கள் தொண்டு.வளர்க மனித நேயம்
பணம் வைத்து இருக்கும் பெரிய பெரிய பணக்காரன் கூட மக்களுக்கு இப்படி செய்ய மனம் வர வில்லை. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மனிதநேயம் மாண்போடு வாழ்கிறது. நன்றி ஐயா.அப்பா மீதும் தாத்தா மீதும் எத்தனை மரியாதை.
உங்கள் குடும்பம் சர்வ வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்
இவர்களால் தான்
இன்னமும் உலகம் ஒடுது;
ஏன் வாழ்றோம்? எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்க்கை போவது போல இருக்கிறது இவர்களை பார்த்த பிறகு
அவர்கள் மனித வடிவில் உள்ள
அன்னதான தெய்வங்கள்....
அவர்களின் உழைப்புக்கு என் சிரத்தை ஒவ்வொருவருரின்
பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.... 🙏
மிகவும் நெகிழ்வாகவும்,பிரமிப்பாகவும் உள்ளது,,, வெள்ளை உள்ளம் கொண்ட இவர்கள் நல்ல உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்,,,கடின உழைப்பு பிரதிபலன் எதிர்பாராத உயர்ந்த உதவும் மனம் கொண்ட இவர்கள் உலகின் தூண்கள்,,,,,, வாழ்த்துக்கள் 💕
உலகிற்கு கொண்டு வந்த உங்களுக்கும் மிக்க நன்றி,
இந்த உலகத்திலியே!. யாரும் கொடுக்காத கம்மி காசு உணவு நீங்க கொடுக்குறீங்கா!. U r great.
இவர் கடவுளுடைய மகன் கடவுள் இவருக்கு இரட்டிப்பான ஆசீர்வாதங்களை நிச்சயமாக உறுதியாக தருவார்
💖💗🙌🤝🎓🙏👌👍✊💯💯💯💯💯💯comment super unmai
💯💯💯💯💯💯💯
They are Legends...இந்த உணவகக்து போய் ஒருநாளாவது சாப்பிடனும்🙏🙏🙏
இப்படியும் நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்யும் போல. வாழ்க வளமுடன் நலமுடன்.
இது போன்ற சில மனிதர்கள் இப்புவியில் இருப்பதுனாலதான்.பூமி இன்னும் தன் அச்சில் சுற்றிக்கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள் MSF.இது போன்ற அரிதான மனிதர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
இது மாதிரி நிறைய தமிழ் பாரம்பரிய உணவுகள் காணொளி போடுங்க
வாழ்த்துக்கள் நண்பா
அய்யா நீங்கள் தெய்வம்! ஆயுள் ஆரோக்கியம் மனதிருப்தியோடு என்றும் உங்கள் தலைமுறை நீடூழி வாழ வேண்டும் என வேண்டும் அன்பு உள்ளம்🦚🙏🦚
இதுபோன்ற மனிதர்களை நகரத்தில் காண்பது மிக மிக அறிது. ஏழை மக்கள் பெரிய மனசோட இருக்காங்க. பணக்காரங்கதா கஞ்சதுலயும் கஞ்சமா இருக்காங்க.
குழந்தைக்கு ரெண்டு இட்லி விலை இல்லமால். கேட்ட உடனே அழுகை வந்துருச்சு. நகரத்துல யாருங்க இப்டிலாம் செய்வாங்க?
ஒருத்தர் comment ல சொல்லிருந்தார் 1970 கண்ணு முன்னாடி பாத்த மாதிரி இருக்குனு. 2019 ல இந்த மாதிரி மனுசங்கள பார்க்கறது வார்த்தைல சொல்ல முடியா அளவுக்கு ஒரு சந்தோஷத்த தருது.
Msf இந்த மாதிரி மக்களை எங்களுக்கு தெரிய படுத்துரதுக்கு 🙇♂️🙏🙏🙏🙏🙏🙏
வாழும் தெய்வங்கள். தன்னலமற்ற சேவை.
இது போன்ற நல்ல உள்ளங்கள் உள்ள மனிதர்கள்தான் ஏழை மக்கள் வாழ்கின்றனர்
Service to man is service to God. This family is doing great job. Hard work never fails... God bless you all with good health and wealth...
அரசாங்கம் நடத்தும் உணவகத்திலேயே ஒரு இட்லி ரூபாய் ஐந்துக்கு விற்பனை செய்கிறார்கள் அதிலும் முன்பு போல் சுவையில்லை என்கிறார்கள் தனிமனிதர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி பார்த்தவுடன் பசி எடுக்கிறது உடுத்தகடலை தேங்காய் சட்னி மைய அரைத்து ஆஹா அதன் சுவையே அலாதியானது (ம்ம் அந்த காலம் அது அது இந்த காலம் இது இது)
Super comment🙏🙌💖💗🤝🎓💐💐
This shows still the humanity is alive..for which earth feels happy and rain🌧🌦
Grandpa is a good man.
He done great job,
I like whole family specially 2 idli free for children
I like that so.
I love you that family.
I proud to be an Indian.🙏
இன்னைக்குத்தான் அருமையான வீடீயோ பாத்தமாதரி இருக்கு😍😍😍😍😍
இந்த வீடியோ நான் பல முறை பார்க்கிறேன்.. நானும் இங்கே சாப்பிட இசை. நன்றி msf... From Malaysia
நானும் இந்த விடியோவை பலமுறை பார்த்துவிட்டேன் பார்க்கும் போது எல்லாம் மனதில் மகிழ்ச்சி Msf க்கு ஒரு வேண்டுகோள் மறுபடியும் இவர்களை சந்திதத்து புதிய விடியோ பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி ..
மனசுக்கும் நிறைவு வாயித்துக்கும் நிறைவு அருமையான பதில்...
*Nowadays we can find Innocent people only in Villages !*
*And MSF channel is one of the medium to find them*
Kudos 💫
Gokul P 👏👏👏👏
🙏🙏👏👏🎉
அருமையான பதிவு இட்லிக்கே பொருமை வசதி இல்லாதவர்கள் சாப்பிடும்போது கடைநடத்துபவர் நல்லா இருப்பார்கள் வாழ்த்துக்கள்
ஆகச்சிறந்த அற்புதமான பதிவு
என்றென்றும் வளர்க வாழ்க மனிதநேயம் !!!
வார்த்தைகள் இல்லை தோழர்
ஆகச்சிறந்த வரம் எங்கும் மகிழ்துவங்க ...
₹₹
பேரன்புடன்
வீரப்பன் காடு ராஜன்
Neenga poringla ராசா...... Unga ooruku patkan than nanum...... Near sirumugai
@@களிறாடும்காடுராஜன்
My on
காக்கபிள்ளை தாத்தா சொல் வாழ்க
தமிழ் நாட்டில் இன்னும் ஏன் மழை பெய்யுதுனு இப்போது தான் புரிகிறது
Mm unmai brother
Yes 👏👍
Unmai brother
இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் தமிழ்நாட்டில் மழை பெய்கிறது
😁😁
MSF is standing apart from other food review channel.... A salute for the person who discovered this... Great job man🔥
ஒரு இட்லி 1ரூ அதுலயும் பத்து வாங்குனா 1இலவசமா ... அய்யா போதும்யா , புண்ணியம் கூட தருவீங்கனா நா வாங்கிக்கிறேன்.. 🙏
உண்மை அழுகை வருகிறது...ஊருக்கு சென்றால் அரியலூர் சென்று பார்த்துவிட்டு உதவி செய்துவிட்டு வருவேன்
தகப்பன் பேச்சை கேட்டு நடக்கும் மகன்...ஒருவேளை ராஜராஜனின் மகனான ராஜேந்திரன் வழியில் இருக்கும் மகன்...
அந்த மண் அப்படியோ!!! வியப்பு
Inspirational ... I 'll follow them soon .. God bless them more than you blessed me , worth of living amma appa
Kaka pillai ayya's story is inspiring & great job msf ! Continue this.
He is the true example of Anna danam !
Anna daatho sukhi bhava.
God bless them.
I'd appreciate if you could add subtitles , that way non-tamilians can listen & understand these amazing humanity heroes story !
Thank you for this , its beautiful !
Kaakapillai 1rs Idli Kadai
Location: 11°13'26.7"N 79°27'20.1"E
maps.app.goo.gl/zfuybcsGfv4FY
Near Jeyamkondan ariyalur district,
very near from gangaikonda cholapuram temple.
MSF long live for showing heaven in you tube... god bless this family... I never encourage food vlog myself personally... but this one strikes my heart deeply... my first subscription you tube channel in my life...
Nandri sir
This is the real humanity.
Keep Rocking, please don't stop ur service still poor people r depending on u.
🙏🙏👏👏👍🙏🙏
சொர்க்கத்தில் உங்கள் குடும்பத்திற்க்கு இடம் உறுதி ஐயா!!!!
உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்!!!
I would say this video is the best in your channel so far. You’ve captured every tiny bit of our people’s normal day today life associated with the importance of the food our people can afford. Look at the happiness on those people face, where no big chain restaurant or costly food can never even bring. Being born in a remote village in the same ariyalur delta, this video is very special for me and I knew and value the importance of food. You are doing a job where majority of the food channels won’t even showcase or care. Keep supporting our native and local. Enough channels out there for publishing / branding chain restaurants where what you are doing is simply supporting our locals and to show what’s humanity! Go further and beyond! Best wishes.
Nandri Sir
Best video of MSF, kudos to the owner. Height of his humanity is awesome.
அருமையான பதிவு இது போன்ற மனிதர்கள் இருப்பதனால் தான் வறுமையில் வாழும் மக்கள் சாப்பிட முடியது வாழ்க வளமுடன் அய்யா அவர்கள்
1 re paati kamalaathal of kovai has been recognized quite well by the world..world should recognize these people's efforts and help 8f they need it..tremendous effort and good heart..
No words to appreciate the man, lady and the son. God bless them. Living gods to save the poors. Not a business or money minded but the charity what they does would save them for life long. With tears in my eyes,
இப்படிப்பட்ட தெய்வங்கள் தமிழ்நாட்டில் வாழ்வதே தமிழனுக்கு பெருமை
5ஸ்டார் ஹோட்டல்களில் கொள்ளை அடிக்கின்ரார்கள் ஆனா இவர்கலைப்பார்த்தாவது திருந்தலாம்
Vera level ba 👌 you guys make very good contents. oru village trip pona Maari irundhuchi. @18:11 His words, Labam illa onnum illa.. just doing for hobby. Mass 😘😘
தந்தையின் வாக்கை காப்பாற்றும் தங்க மனிதர் வாழ்க வளமுடன்
Kakkapillai's family is doing great social service for the society thank MSF for showing them, great job keep up the good work.
Prabhu Sarathy 👏👏👏👏
All your videos are very interesting no boring...the way of making video is good perfection....👍👍👍👍👍👍👍👍
Hi bro!!!
@@vijay-fz5ln s
இது போன்ற நல்ல மனிதர்களுக்கு பெரிய பணக்காரர்கள் உதவி செய்ய வேண்டும்
Madras street food youdube அவர்களே உங்கள் மூலம் எத்தனையோ தெய்வங்களை பார்க்க முடிகிறது...
உங்க சேவைக்கு நன்றி நன்றி
நன்றி மாயாஸ்
Hats off to this family. We cannot see many people serving nation like this. Even we don't do so much to this world and they are serving this from 80 years. No words for them. Hats off and a big salute. Will surely try to visit them
அற்புதமான தொண்டு
MSF guys. Thanks a ton, Our Tamil Nadu has lot of hidden gems, thanks for revealing that and thanks to reaching places. You guys are doing a command able work. Also NG with foods bringing stories of untold. Great work. Keep up the Motto.
Service to man is service to God.. Humanity never fails. I bow my head ayya... Eyes filled with tears.. Vaazhum maamanidhargal🙏
Your channel is really great, showing all good hotels and good people.
This video is pure gold
And your channel is just awesome
Very well done
கலைகளிலே சிறந்த கலை அது சமையல் கலை அது பசியையும் போக்கும் பணக்காரனாகவும் மாற்றும்
இவர்களை பார்க்கும் போது... தானாகவே கண் கலங்குது....
My like to that whole family
God bless you and your family
Bless thus family for their noble heart
What a wonderful video. For a few minutes (after viewing your video), I thought I was dreaming! I couldn't believe - but seeing is believing. Kudos to you for bringing out this beautiful episode. I was born and brought up in a village like this and I actually was transporting myself to that time. The family is an embodiment of innocence personification. I was moved by their son's words: "I do not know what is in store for me after a few years as my parents are ageing and not feeling well". I pray God to give them long and healthy life to continue to do this charity - yes it is nothing less than charity. Uncut diamonds!
Thank you
Salute to you sir and your family....🤗🤗🤗🤗🤗
நன்றி அண்ணா வாழ்க பல்லாண்டு😍😍 இந்த விடியோ பதிவிற்கு நன்றி 🙏🙏🙏
Some paint brand company can do the free painting work for this shop.
வாழும் தெய்வம் ❤️
Speechless! Kaka pillai ayya...the man with golden heart🙏 God bless this family
Romba romba thanks anna... Your family very great.... Your father very proud... Good people... Solla wordsey illa... Nanum ungala mathiri service pannanum kira thoughts vanthudichi.... Thanks
Same feeling ayya, he inspired us a lot
MSF.. channel nanbarku vanakkam ungal Chennal video ellarum pathuruken...but...Na .romba.. feel panni romba...enjoy.pannatha intha..kakapillai kadai dhan...intha video parkum pothu Antha orukee ponamathiri oru feel.....
Excellent service. Great. Helping so many people.
எல்லாம் வல்ல அந்த இறைவன் இவர்களுக்கு நீண்ட ஆயுளை தந்து துணை நிற்கட்டும் ,நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
Intha mathiri manitharkalum namma oorla iruppathu romba prouda naikkaren
unga channel ah ithu romba important video👍👍👍.....miga arumai ..pazhamai maratha kadai nalla manithar👌 5 star hotel intha kadaiku kal thoosuku kuda varathu
நல்லா இருக்கனும் உங்க குடும்பம் 🎊
கோடி கோடியா கொள்ளையடிக்கிற கொடியவர்கள் மத்தியில் தெய்வம் தெய்வம் தெய்வம்
greetings, thanks for this video. Honest and hard working people has to be helped from heart. a lesson for the viewers who have seeen and those who will see. Also, the parcel and food is given in leavds, which is a noteworthy and good to environment and for good health. god bless regards, ramesh
இவங்கள பார்த்தா இட்லி வியாபாரம் செய்வது போல் தெரியல சேவை செய்றாங்க எங்க ஐயன் ஈசன் துணை என்றும் இவர் குடும்பத்திற்கு நல்க வேண்டும் மகிழ்ச்சி நன்றி பணம் பொருளை விட போதும் என்று சொல்லுவது அன்னம் அதை வியாபாரமா இல்லாம சேவை அர்பணிப்போடு செய்யும் அந்த அம்மா அப்பா மகனுக்கு நன்றி
ஏழைகளாக இருந்தாலும் இத்தனை மக்கள்பசியாற்றி மனதால் பெரும்செல்வந்தர்களாக வாழும் இவர்களது பெருமையை சொல்லிமாளாது;லாபம் கருதாது சேவை மனப்பாண்மையுடன் கடின உழைப்பை செலுத்தி ஒரு சமுதாயம் செய்யவேண்டிய சேவையை இறைகுணத்துடன் வழங்கும் மாசில்லா இம்மனிதர்கள் வாழ்க! பல்லாண்டு! இவர்களுக்கு சொர்கத்தில் இறைவனால் என்றோ இட ஒதுக்கீடு செய்தாகிவிட்டது .🙏😪😌🙌👍👏👌🙏
I'm Bangalore but like you so much Tamil nadu food soooooo yummy and lik more idly dosa sambar yummy 😋😋😋
good and congratulations Iyya.God bless your shop.
அருமை அப்பா வாழ்த்துக்கள் 🙏
Hats off to MSF to showing us Great humans. 👌👏👏👏👍🙏vaazthavayathillai irunthalum solren Nalla irukanum 💓
They are equal to God.God bless them. This village people are very lucky for got like such a great & wonderful help minded family.
Great effort. God bless Ayya family.
God bless you and your family
Great family.To be worshipped by all in the materialistic world.