மகாபாரதம் நடந்ததுக்கான ஆதாரம்! யாரையும் உள்ளே அனுமதிக்காத கம்சனின் மர்ம அரண்மனை? | பிரவீன் மோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 454

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +1

    அருமை அற்புதம் பிரண்ட்ஸ் யமுனை நதியை அழகாக காட்டினீர்கள் கமிஷன் கோட்டையும் காட்டினீர்கள்இதுபோன்ற வீடியோக்களை யாராலும் எடுக்க முடியாது உங்களைத் தவிர மேலும் சேவை தொடரட்டும் நன்றி

  • @rajmanoharan34
    @rajmanoharan34 4 місяці тому +1

    அருமையான தகவல்கள். மற்றும் எம்மை போன்றோர்
    பார்க்க இயலாத கோட்டை,,
    &கோயில்களை அறியத்
    தருகிறீர்கள்.நன்றியும்
    வாழ்த்துகளும்.

  • @மீன்கொடியோன்
    @மீன்கொடியோன் 2 роки тому +217

    அற்புதம். உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயர் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். உங்கள் மூலமாக நாங்களும் பல புராதன இடங்களை ஒரு செலவும் இல்லாம நேரில் பார்ப்பது போன்ற உணர்வு. நன்றி.

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 2 роки тому +45

    இது போன்ற கோட்டைகளையும் வரலாறுகளையும் உங்கள் மூலமாக தான் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. நன்றி மோகன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +1

      நன்றி நண்பரே🙏..!

    • @abcde-fq4fo
      @abcde-fq4fo 2 роки тому

      @@PraveenMohanTamil marmam marmamave irukkatum .

  • @venkivenki5407
    @venkivenki5407 2 роки тому +8

    மஹாபாரத ஆதாரம் பாதுகாக்கணும்

  • @ramkumarm5455
    @ramkumarm5455 2 роки тому +50

    உங்களது ஆராய்ச்சி பிரமிப்பை தருகிறது! ஆர்வமுடன் உற்று கவனித்து வருகிறேன்!
    பிரவின் மோகன் நீங்க வாழணும் தம்பி... தீர்க்கஆயுஸ்மான் பவ!
    எனக்கு வயது அறுபது!

  • @ssd14311
    @ssd14311 2 роки тому +15

    கண்டிப்பாக ஏதோ ரகசியம் இருக்கும் நம்மிடம் இருந்து மறைக்க பார்க்கிறார்கள் உள்ளே என்ன இருக்கும் என்று பயங்கர ஆர்வமாக உள்ளது என்றோ ஒரு நாள் நீங்கள் அதை கண்டுபிடிப்புகள் என்று நம்புகிறேன்
    தினம் தினம் அற்புதமான தகவல்களை அறிய உதவும் உங்களுக்கு மிக்க நன்றி
    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @vijigopalan9443
      @vijigopalan9443 2 роки тому +2

      Yes. மிகவும் ஆர்வமாக உள்ளது

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 роки тому +2

    ஆஹா அருமை அருமை அருமை நன்றி

  • @rekamohan2646
    @rekamohan2646 2 роки тому +40

    இந்த வீடியோவின் தொடக்கம் மற்றும் முடிவு அருமை Sir... கோட்டைக்குள் என்ன இருக்கிறது என்று ஆர்வமாக இருக்கிறது Sir 🤔🤔🤔😎😎

  • @Krishna-qq4wd
    @Krishna-qq4wd 2 роки тому +2

    love you bro kadaul unggaluku naala arokiamum neenda ayullayum kuduikkanum. gbu bro.

  • @sumathyradhakrishnan6468
    @sumathyradhakrishnan6468 2 роки тому +27

    Praveen u r a great pillar of our Hinduism

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 роки тому +4

    வணக்கம் பிரவீன் மோகன்
    இந்து மக்கள் போரூமிதம் நீங்கள்
    மோடி சர்கார் பார்க்க வேண்டும்
    அனுமதி பெற்று வரவும்
    ஜெய் ஹிந்த்

  • @jaya5339
    @jaya5339 2 роки тому +25

    திரு. பிரவீன் அவர்களே நீங்கள் செல்லும் வரலாற்று இடங்களின் Location யும் pin பண்ணவும் அது எங்களுக்கு சென்று பார்க்க உதவியாக இருக்கும் 🙏

  • @vijigopalan9443
    @vijigopalan9443 2 роки тому +7

    உங்கள் பதிவுகள் பார்த்தால் உலகம்
    சுற்றாமலேயே பல இடங்கள் பார்க்க அவை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது
    Very interesting thank you son

  • @mageshwaril7287
    @mageshwaril7287 2 роки тому +2

    அருமையான பதிவு. சகோதரி
    மகனை கொல்ல வஞ்சகத்தோடு
    செயல்பட்ட மன்னன் தான் கம்சன்.
    இந்த பதிவை வெளியிட நீவீர்வாழ்க🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 роки тому +21

    சூப்பர் சூப்பர் 👍👌👌❤️❤️. உங்களால் மட்டுமே முடியும் இது மாதிரி பதிவுகள் கொடுப்பதற்கு. மிக்க நன்றி தம்பி 🙏

  • @hemaram0615
    @hemaram0615 2 роки тому +4

    அருமை நேரில் பார்ப்பது போன்று மிகவும் அழகாக உள்ளது.
    நன்றி
    வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐

  • @amirthakali6453
    @amirthakali6453 2 роки тому +3

    ஒருநாள் அரண்மனைக்குள்ள போய் வீடியோ போடுங்க..iam waiting

  • @asmananth3482
    @asmananth3482 2 роки тому +6

    பிரவீன் குமார் ஜி நீங்கள் வாழ்க வளமுடன்

  • @ராசுப்புராஜ்ஓம்

    நன்றி நன்பா உங்கள் அர்பனிப்புக்கு நன்றி நல்வலம் பெருக நற்பவி

  • @yogalakshmi8406
    @yogalakshmi8406 2 роки тому +2

    Super Praveen sir

  • @humanthings7414
    @humanthings7414 2 роки тому +10

    பழைய சரித்திரத்தை மீண்டும் ஆவணப்படுத்தி வருவது பாராட்டு க்குரியது.ஒருவரை வாழ்க்கையில் சந்திப்பதே அபூர்வம்.ஆனால் 1000ஆண்டுக்கு முன் அழிந்துபோன கோட்டைய சென்று பார்த்து காட்சிபடுத்துவது பாராட்டுக்குரியது.

  • @santhoshlatha4217
    @santhoshlatha4217 2 роки тому +2

    Proud of u dear bro..

  • @gowris623
    @gowris623 2 роки тому +5

    Neraya arpudamana vishayangal ungalale terinjikuren nandrigal Praveen sir 🙏🙏🙏

  • @கதையும்கவிதையும்-ப2ள

    பிரவின் மோகன் துப்பறிவாளன்....!!
    புதையலைத்தேடியல்ல புதைந்த நம் வரலாற்றைத் தேடி..!!!

  • @ravindhran9336
    @ravindhran9336 2 роки тому +4

    Vanakkam praveen.

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 роки тому +63

    நமது அடையாளங்களை வரிசையாக இஸ்லாமிய மன்னர்கள். ஆங்கிலேயர்கள் பலப்பல நம் நாட்டினை ஆட்சி செய்தவர்கள் அழித்து விட்டு சென்றுவிட்டனர்.இதனை நினைக்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது மகனே பிரவீன் மோகன். ஆனாலும் ஏதேனும் ஒன்றை கண்டு பிடித்து அறியச் செய்த பிரவீன் மோகனுக்கு வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +3

      நன்றி நண்பரே🙏..!

    • @josephinecelina2707
      @josephinecelina2707 2 роки тому +12

      முகலாயர், ஆங்கிலேயர் இப்போது வந்தவர்கள். ஆனால 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரிசையாக படையெடுத்து வரும் அண்டை நாட்டு மன்னர்கள், தூர நாட்டு மன்னர்கள் என்று பலரும் இதையேதான் செய்து வந்துள்ளனர்.
      இங்கு மட்டுமல்ல, பல நாடுகளிலும் கூட இதேதான் கதையாக இருந்துள்ளது...
      இவை வரலாற்றில் தவிர்க்க முடியாத நிகழ்வுகள்.
      அதற்காகவெல்லாம் நாம் மனக்கஷ்டப்பட வேண்டியதில்லை.
      ஆனால்,
      தற்காலத்தில் வெறி பிடித்து இடித்து, மக்களையும் தாக்கும் சைக்கோ கும்பல்களால் மக்கள் மிகவும் துன்புறுகின்றனர்....😐😐

    • @sathish-mq9qd
      @sathish-mq9qd 2 роки тому +10

      @@josephinecelina2707 ஆமாம் சகோதரி... கிருஸ்தவ மதவாத கூட்டம் ஈராக் நாட்டில் இராணுவத்துடன் புகுந்து சதாம் ஹுசைன் கொன்று மிக பெரிய வெறி புடிச்ச கூட்டம். இங்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே பிரச்சினை கொண்டு வருவதே கிருஸ்தவ மதவாத கூட்டம் தான்.

    • @PREETHIVVIJAY
      @PREETHIVVIJAY 2 роки тому +2

      @@sathish-mq9qd Excellent Anna...👍

    • @sathish-mq9qd
      @sathish-mq9qd 2 роки тому +3

      @@PREETHIVVIJAY நன்றி சகோதரி....

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 роки тому +4

    Nandrigal nandrigal Praveen 👍👍👍👍👍👍

  • @azhagumayil9840
    @azhagumayil9840 2 роки тому +2

    அருமையா இருக்கு அண்ணா....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      மிக்க நன்றி சகோ

    • @azhagumayil9840
      @azhagumayil9840 2 роки тому

      @@PraveenMohanTamil நன்றி அண்ணா....

  • @vasudevant8752
    @vasudevant8752 2 роки тому +3

    உங்கள் ஆராய்ச்சி ப்ரமிப்பை தருகிறது

  • @arunprasad8803
    @arunprasad8803 2 роки тому +2

    My first view. Rock ahead.❤

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 роки тому +2

    Praveen sir, vazhga valarga ungal pani.

  • @srinivasann4126
    @srinivasann4126 2 роки тому +3

    Thanks...
    Super Praveenji,
    Jai hind
    Om

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  2 роки тому +1

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.மகாபாரத போர் நடந்ததுக்கான ஆதாரம்!- ua-cam.com/video/hcLxFQNcGnc/v-deo.html
    2.மகாபாரத காலத்து மண்டையோடு?- ua-cam.com/video/eluZsK8h2RA/v-deo.html
    3.இப்படி ஒரு அவல நிலையா?- ua-cam.com/video/oi0w_fpLOJY/v-deo.html

  • @anandarajaraoj3301
    @anandarajaraoj3301 2 роки тому +5

    You are great. Each of your visits to many old temples and detailed explanations are very clear and valuable. You really deserve a PhD or some national award for your investigation about our culture and inventions. Your demo on Bhaskara's invention is simply super.

  • @santhiramani1309
    @santhiramani1309 2 роки тому +3

    எப்படியாவது உங்களுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். நமது முந்தைய யுகத்தைக் காண மிகுந்த ஆவலாக உள்ளது.

  • @tamiltechiewithtravels3708
    @tamiltechiewithtravels3708 2 роки тому +2

    Drone theava illa hificamera theva illa unga கருத்து மட்டுமே theavai..
    Vera level cinematography with effective information....

  • @PRAJANMASTER27
    @PRAJANMASTER27 2 роки тому +3

    HII PM SUPER UR ROCKING VERY INTERESTING

  • @d.p2442
    @d.p2442 2 роки тому +2

    Very very good your comment

  • @suriyab9156
    @suriyab9156 2 роки тому +49

    Praveen sir. We don't know about these Historical stories. We really proud of you sir. U r the world's best and talented you tuber. Keep on going sir

  • @KUMAR-qi1sz
    @KUMAR-qi1sz 2 роки тому +1

    நா உங்க எல்ல video ம் Facebook la பாத்து இருக்கேன் எல்லாம் மிகவும் அருமையான செயல்..நீங்க உங்களுக்கு தெருஞ்ச பழங்கால விசயங்களை உங்கள் சொந்த புத்தகமாக பதிவுப்படுத்தி வெளியிடவும் அல்லது புத்தகமாக பதிவு படுத்தி பத்திரமாக வைக்கவும்.கணிணியிலும் பதிவு படுத்தி வைக்கவும் போட்டோக்களையும் பதிவு படுத்தவும். நம்முன்னோர்களின் கல்வெட்டு பதிவுகள் பிறரால் அளிக்கப்பட்டுவிட்டது.பதிவு மிகவும் முக்கியம். நான் உங்கள் பதிவுகள் மூலம் அனைத்தையும் புத்தகமாக பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.நன்றி

  • @sakthi-2481
    @sakthi-2481 2 роки тому +5

    U shd appoint an body guard for u sir... coz u r very special to india specially for south... வாழ்க வளமுடன்

  • @kaviyazhinivijayapandian7906
    @kaviyazhinivijayapandian7906 2 роки тому +7

    அருமை அண்ணா யாருமே எதிர் பார்க்காத காணொளி மிக்க நன்றி அண்ணா வாழ்க 🙏🙏🙏😊

  • @gangadharan5142
    @gangadharan5142 2 роки тому +11

    நீங்க சொன்னால் கரெக்ட்டா தான் இருக்கும் 🙏🙏🙏

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 2 роки тому +5

    அருமையான பதிவு. நன்றி பரவீன்.

  • @VickyVicky-hn4ef
    @VickyVicky-hn4ef 2 роки тому +8

    Ayyanpan video ku eagerly waiting..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathrimanivannan5227
    @gayathrimanivannan5227 2 роки тому +2

    இந்திய வறலாற்றை ஆய்வுசெய்து சரியாக தெளிவாக சொல்கின்றிர் நன்றி நண்பரே.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому +2

    Supper Thank u sir

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    பிரமிக்க வைக்கிறது தங்கள் பயணம்.
    கம்சன் கோட்டையை கண்டு வியப்புறேன்.

  • @harishramesh7636
    @harishramesh7636 2 роки тому +9

    Praveen mohan sir we have to know about "சங்க இலக்கியம்" facts & to know about மூன்று தமிழ் சங்கம்
    Then only we get know about our தமிழ் & தமிழ் மண்ணின் பெருமை👍🏽

  • @gopals7969
    @gopals7969 2 роки тому +2

    அருமை தம்பி வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி

  • @yogachitteshwaran5177
    @yogachitteshwaran5177 2 роки тому +1

    Semma super bro

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 2 роки тому +6

    16:14 நிச்சயம் யாருக்கோ தெரிந்திறிக்கிறது... உண்மை வெளியே வரக் கூடாது என்று நினைக்கிறார்கள்... அதனால் தான் அதை பூட்டி வைத்து விட்டனர்... என்று நெனைக்கிறேன்...
    மேலும், அனுமதி தரும் பொழுது, நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, அதை அழிக்க நினைக்கும் தீயவர்களுக்கும் கிடைக்கும், அதற்கு ஆபத்து வரும்.. அதனால் அனுமதி தராமல் இருப்பதும் நல்லதே என்று நெனைக்கிறேன்....

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 роки тому +2

    Romba perumayaga vullathu Nam munnorgalin ninaithal antha kaalam ippa thirumba varathanu ekkamagavum vullathu nanri praveen sir

  • @KarthiKeyan-ne6lz
    @KarthiKeyan-ne6lz 2 роки тому +2

    Thanks Jee

  • @geaswararrar4471
    @geaswararrar4471 2 роки тому +6

    Wav , amazing archaeological research on Lord Kamsa Armenion Fort which is beyond excitement, dear Praveen Mohohan Sir you made it birds eye view as well as fort excavated view also.
    What we cannot view that you made viewable for, thousands of thanks sir. Eagerly waiting for a other exploration.again thanks a lot.

  • @aramsei5202
    @aramsei5202 2 роки тому +2

    நன்றிகள் 🎉

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 2 роки тому +6

    Enjoying with birds & nature 🌿🍃.
    Your are looking like a saint. Am I right❓
    Nice 🎥👍

  • @vidhyashanmugam537
    @vidhyashanmugam537 2 роки тому +2

    Very intetesting amd informative bro.. will check for more of your videos to watch...

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 роки тому +2

    Thank you so much🙏👍

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 2 роки тому +7

    Very interesting video
    Thank you praveen sir.
    .

  • @segar2704
    @segar2704 2 роки тому +15

    Hi Mr preeven Mohan... I'm ur English channel fan .. happy now u have Tamil channel.. Jai hind from Malaysia

  • @karthikasaminathan3159
    @karthikasaminathan3159 2 роки тому +1

    You great

  • @nikesh9474
    @nikesh9474 2 роки тому +4

    எல்லாமே மர்மமாக உள்ளது மீண்டும் கம்சன் வந்துதான் கோட்டையை திறக்கனும்

  • @bindukrishna7216
    @bindukrishna7216 2 роки тому +27

    It is so thrilling to watch your videos sir..so much of history is buried in India and truly ur videos are eye openers ..Ur explanation is truly awesome 👍🏻👍🏻Kudos to ur hard work sir👏🏻👏🏻👏🏻

  • @sindhukanisha9981
    @sindhukanisha9981 2 роки тому +5

    Thanks anna 🙏 naethu tha kaetaen innaikku video post pannitinga romba thanks anna🙏

  • @eshwarik7365
    @eshwarik7365 2 роки тому +7

    Hi Praveen mohan good morning have a good day 😊

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +21

    🥰கிருஷ்ணரின் தாய் மாமன் தான் கம்சன்🤩keep it up🆙 u r finding informations & details 👌👍♥♥♥thanks sir🙏 💐🌹💞💓💕

  • @umamaswarig4492
    @umamaswarig4492 2 роки тому +2

    Arumai excellent

  • @gardenbee583
    @gardenbee583 2 роки тому +6

    We may never get to visit these places personally , therefore through your eyes we get to enjoy these amazing sights. Thank you so much, Praveen.🙏❤️

  • @sathyakumari6597
    @sathyakumari6597 2 роки тому +2

    Hi Praveen Mohan. Awesome 👌. 👌 🆒️. Never miss your videos.

  • @ramkrishnan6197
    @ramkrishnan6197 2 роки тому +3

    Thank you praveen sir. I too went to Madhura, but no time to visit kamsan fort

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 роки тому +15

    நேற்று சிவன்
    இன்று கண்ணன், அற்புதம் 💐💐👏
    மதுரா, கிருஷ்ணா வாழ்ந்த இடம்,
    கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கு...
    கோட்டைக்குள் அனுமதித்து இருந்தால் உங்கள் ஆராய்ச்சி மூலம் கண்ணன், கம்சன் வாழ்ந்த அடையாளங்கள் கிடைத்திருக்கும்
    😞😞

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому +1

      கண்ணன் வாழ்ந்த நந்தி கிராம் மலையில் அடையாளங்கள் உள்ளன கண்ணன் கட்டிப் பிடித்து விளையாடிய தூண்கள் அப்படியே 5000ம் ஆண்டுகளாக அன்னிய படையெடுப்பிலும் காப்பாற்றப் பட்டுள்ளது

    • @geethakarthikeyan420
      @geethakarthikeyan420 2 роки тому

      @@sivagamisekar1889 tanq 😊😊

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому +1

      @@geethakarthikeyan420 ஆம் சகோதரி நம் இறைவன் பிறந்தது இரண்டு இடம் ஒன்று அயோத்தி அடுத்து மதுரா இவை இரண்டையும் நம் வாழ்நாளில் கட்டாயம் தரிசிக்க வேண்டும் கோகுலம் செல்லுங்கள் அவன் திருவடிப் பட்ட மண்ணை இன்றுவரை எப்படி வெளியுள க வாசனைகள் இன்றி ப்பாதுகாகின்றார்கள் பக்தி என்றால் என்ன என்றுப் புரியும் அவன் பிறந்தது எத்தனை சத்தியம் என்று உனர்வொம் கண்களில் கண்ணீர்ப் பெருகும் மேனி சிலிர்க்கும்னான் 15 வருடங்களுக்கு முன்பு குமுதம் பக்தியில் அல்லது சிநேகிதியில் எதிலோ ஒன்றில் ஒரு அம்மையார் மார்கழியில்(இதையும் இந்த மார்கழியில் சொல்ல அவனே கருணை செய்துள்ளான்) தலை வாடலில் தீர்த்தம் தெளித்து கோலம் இடுவார்கலாம் 40 ஆண்டுகளாக ஒருநாள் அவ்வாறு தீர்த்தம் தெளித்த உடன் உள்ளேயிருந்து வெளிப் புறமாக இறந்து திருவடிகள் நீரில் நாம் கால நனைத்து நடந்தால் எப்படி அச்சு விழுமோ அப்படி விழுந்து விடியும் வரை அப்படியே இருந்தது சாட்சாத் அந்த பகவானின் திறுவடியைக் கண்டேன் என்று எழுதி இருந்தார் இதைப் படித்த எனக்கு ஒரு நப்பாசையால் இன்று வரை அவ்வாறே செய்கின்றேன் ஆனால் நான் 2013ம் ஆண்டு பிருந்தாவன யாத்திரை சென்று இருந்தேன் அங்கே டேர் கடம்பா என்று ஒரு இடம் மிகவும் அமைதியான 5000ம் ஆண்டுகால பழமையான சூழலில் உள்ள இடம் பிறிந்தாவனத்திர்க்கு விரஜம் என்றுப் பெயர் அங்கே பேசப் படும் மொழி விரஜ பாசை இம் மொழியில் டேர் என்றால் அழைத்தால்(calling) கடம்பம் என்பது அங்குள்ள மரம் இதன் மீது கண்ணன் அமர்ந்து கொண்டு புல்லாங்குழல் ஊதி தன் நண்பர்களை அழைப்பாறாம் அதனால் இதற்க்கு டேர் கடம்பா என்றுப் பெயர் ஒரு வெளிநாட்டுக் காரரின் க்கெமறாவில் கிருஷ்ணன் திருவுருவம் சிக்கியதாக அங்குள்ள ஒரு பெரியவர் சொன்னார் அங்கு ஒரு குளம் உள்ளது ஆள் அறவமற்ற அந்தக் குளக்கரை யில் அப்பொழுதுதான் புதிதாக யாரோ இருவர் வந்து போன திருவடிகள் சேற்று மண்ணில் பதிந்து இருந்தது ஒரு திருவடி ஒரு 16 வயது பெண்ணின் உடைய வலது பாதம் தாமரைப் பூவின் அடையாளத்துடன் குளக்கரை நோக்கியும் இன்னொன்று 5 வயது சிறுவனின் பாதம் பெண்ணின் பஸ்தத்திர்க்கு அருகில் குளக்கரையில் இருந்து வெளியில் வருவது போலவும் கண்டேனே தோழி என ஆனந்தத்தை என்னவென்று சொல்ல மயக்கம் வரா தக் குறைத்தான் இறைவன் திறுவடியைக் கண்டேன் இந்து மதம் சத்தியம் அதன் இறை சத்தியம் என்று உணர வைத்த சம்பவம் அங்கே நித்தியம் இதுபோல் காட்சிகளும் அற்புதஙலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому

      வாய் மொழியாக சொல்லி விடலாம் எழுதி விடலாம் டைப் செய்வது என்பது தவறில்லாமல் தலைவலி நிறைய்ய சொல்ல முடிய வில்லை அன்று நாங்கள் சென்றது 130 பேர் அதில் அனைவரும் 30 வயதில் இருந்து 60 வயதிற்க்கு மேற்பட்ட வர்கள் அதைப் ப்பராமரிப்ப்பவர் ஒருவர் மட்டுமே அந்த இடத்தை முழுவதும் சுற்றிப் பார்த்த பின்புதான் அந்த காலடித் தடங்கள் அங்கே இருந்தன அதற்க்கு முன் ஒன்றும் இல்லை கூட்டம் நாங்கள் அதிகமாக இருந்ததால் எங்கள் 130 பேரை மட்டுமே அன்று அனுமதித்தனர்

    • @geethakarthikeyan420
      @geethakarthikeyan420 2 роки тому

      @@sivagamisekar1889 கடவுள் அருள் கிடைக்க பெற்றிருக்கிறீர்கள் சகோதரி.. சந்தோசமாக உள்ளது..
      நன்றிகள் 🙏

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 роки тому +2

    அருமை சகோதரா நன்றி

  • @tamilselvi6251
    @tamilselvi6251 2 роки тому +6

    Great video 😇.stay blessed sir 🙏

  • @annamalai5162
    @annamalai5162 2 роки тому +5

    9:22 - அவுங்க ஆர்பணிப்பு, உழைப்புக்கு தக்க கிடைத்த சன்மானம், இப்ப உள்ளவர்களுக்கு......

  • @always_1485.
    @always_1485. 2 роки тому +8

    As usual you rocked Praveen sir ..!

  • @sairam2724
    @sairam2724 2 роки тому +2

    Semma bro nal aaha aaha unga mela mathipum mariyathaium kudikondu than pogirathu neengal engaluku kedaitha pokisam bro

  • @padmavathiramesh9812
    @padmavathiramesh9812 2 роки тому +3

    Excellent work Praveen 🧐stay blessed (Bangalore)

  • @vimalianand1482
    @vimalianand1482 2 роки тому +2

    உங்க பேச்சு அருமை கலக்குங்க 👍🏻

  • @vinothscott
    @vinothscott 2 роки тому +2

    சிறப்பான பதிவு தோழரே👍👍👍

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 2 роки тому

    TKNR.THANKS FOR ALL THE VALUABLE DETAILED EXPLANATION.THE DATES COULD
    BE BEST TESTED WITH MODERNIZED TECHNOLOGY.

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 2 роки тому +43

    மஹாபாரதம் உண்மைன்னு நிரூபிங்க அண்ணா 🔥🚩

    • @vijigopalan9443
      @vijigopalan9443 2 роки тому

      Pl

    • @selvaselva1220
      @selvaselva1220 2 роки тому +1

      Yesssssss❤️❤️❤️❤️

    • @busybody6224
      @busybody6224 2 роки тому +2

      Mahabaarathham unmai ... Anaa unge Graphics VFX kathai than unmai. Ille

    • @vijigopalan9443
      @vijigopalan9443 2 роки тому +2

      @@busybody6224
      என் தாத்தா பாட்டி பிறக்கவே இல்லை
      எங்கே சான்று?

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому

      @@vijigopalan9443 நீங்கள் தான் சான்று

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 роки тому +8

    💯🙏🙏🙏🙏🙏
    நற்காலை வணக்கம்
    மகாபாரதம் கதை இல்லை
    என்பதை நம்மால் கண்டிப்பாக
    நிறுபிக்கமுடியும்.
    அருமையான விளக்கம் .
    குறிப்பாக கோட்டை மேல்தளத்தில்
    படிகள் படிகள் இடம்பெற்ற
    இடத்தில் ...........உண்மையில்
    கண்களை மூடி...................
    அகக்காட்ச்சியில் ......அந்த நாட்களில் எப்படி இருந்திருக்கும்
    என்று ...........
    நன்றி sir.

  • @kulimkulim2722
    @kulimkulim2722 2 роки тому +2

    Sir your rw is really touching my hurt ...I'm Also love history...I'm proud of you.. Tc

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому +1

    Praveen.realy amazing vaazhtha vaarthaikal illai

  • @harinisriharinisri1186
    @harinisriharinisri1186 2 роки тому +3

    Your all videos super and God,s gift for you

  • @vennilaw5301
    @vennilaw5301 2 роки тому +2

    Enjoy enjami.arumai sagodhara

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 2 роки тому +1

    அற்புதம் அண்ணா

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +2

    Super, Super, Super. Very Interesting Vedioe with birds and travelling by boat in Yamuna river.Disappointing thing is no entry inside
    why the Govt doing so we must know the place well and reveal about it to others.

  • @balajid1873
    @balajid1873 2 роки тому +4

    மஹாபாரதம், ராமாயணம் தொடர்பான ஆராய்ச்சி தாங்கள் மேற்கொள்ள வேண்டும். ராமர் பாலம் மிக முக்கியமாக.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      நிச்சயமாக அருமை நன்றி

  • @malligakamaraj7998
    @malligakamaraj7998 2 роки тому +2

    மிக அருமையான பதிவு

  • @vedheswari2925
    @vedheswari2925 2 роки тому +4

    We request to BBC History channel to provide praveen mohan 's UA-cam channel programme

  • @snoviya9826
    @snoviya9826 2 роки тому +1

    Good speech sir.. very useful

  • @ArvindKumar-dr9gz
    @ArvindKumar-dr9gz 2 роки тому +1

    Hi praveen mohan.. Your videos are good to watch

  • @kanahavelc4448
    @kanahavelc4448 2 роки тому +2

    We're very much interesting to follow our amazing and ancient truths, thanks for all,

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 2 роки тому

    You are amazing skill

  • @lakshmitools2600
    @lakshmitools2600 2 роки тому +17

    Praveen bro as usual interesting video
    Bro unga cambodia videos yellam parthadnala yennoda daughter ku sollikudkarthuku helpful erundhadhu social la history my daughter said woww mummy yeppdi ni evlo nalla explainations kudukra how mom nu she asked
    I also don't know about this topic
    But praveen bro videos is very helpful for me really bro ninga kudtha explainations madri naa kudka try panna yennoda daughter ku she's very happy now she also subscribed ur channel great praveen bro ur a gift for us 👌👍🙏

  • @t.m.mahendranmahendran4907
    @t.m.mahendranmahendran4907 2 роки тому +1

    I want to meet you and convey my appreciation sometime in future.

  • @gunasekarangunasekaran8792
    @gunasekarangunasekaran8792 2 роки тому +2

    அருமை நண்பா