தமிழ் மன்னர்கல் கால் வைக்காத இடமே கிடையாது நாம் இந்த தமிழ் மண்ணில் பிறந்ததர்கு பெருமைக்கொல்ல வேன்டும் தமிழ் மன்னர்கலின் புகழ் உலகம் முலுவதும் ஒளிரட்டும் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"பெருமை கொள்ள" வேண்டும் என்று எழுத வேண்டும் என் சொந்தமே "கொல்" என்றால் சாகடிப்பது "பெருமைக்கொல்ல" பெருமையை நீங்கள் சாகடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் தமிழில் எழுதியதற்கு நன்றி. திருட்டு திராவிடன் தமிழர்கள் தமிழ் எழுதுவதை அவமானம் என்று 70 ஆண்டுகள் சொல்லிச் சொல்லி 3 தலைமுறையை மாற்றிவிட்டார்கள் இழி பிறவிகள். இனிமேலாவது நாம் தமிழில் எழுதி நம் மொழியைக் காப்போம். தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம் தம்பி. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள். தெலுங்கர்கள் நம்மைவிட தமிழை நன்றாகப் படித்துவிட்டு நம்மைக் கேவலப்படுத்துவார்கள் அதற்கெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும்.
"மன்னர்களின்" தமிழின் சிறப்பே ஒரு எழுத்து மாறினால் அதன் பொருள் மாறிவிடும். ஏன் என்றால் தமிழில் அவ்வளவு சொல் இருப்பது தான் சிறப்பு, அவ்வளவு செழுமையான மொழி. தமிழ் என்றும் வாழும்
@@thenimozhithenu இந்திய நிலபரப்பு பண்டைய தமிழம் என்று சொல்லுங்கள். ஏன் என்றால் தமிழ் மன்னர்கள் குமரி முதல் இமயம் வரை ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்கிறது வரலாற்று ஆதாரங்கள்.
எஸ். ரா அவர்கள் ஒடிசா பற்றி தமிழி என்ற இடத்தை பற்றியும் பேசி இருக்கிறார்.இந்த காணொளி பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, தமிழ் மன்னர்கள் பற்றி பள்ளியில் இவ்வளவு தெளிவாக நமக்கு சொல்லி தருவது இல்லை பள்ளி குழந்தைகளை அழைத்து சென்று இது போன்ற இடங்களை காண்பித்து நமது மொழியையும் நமது வரலாறுகளை பாதுகாக்க வேண்டும்.❤️
What is his qualification to tell the history? Are you Scribe? or Archeologist? You're just a UA-camr without any knowledge. If you keep misleading the history, then I will write a letter about your channel to Google. Do you remember Odisa Balu?
சென்னை, பல்லாயிரம் அடுத்து, திரிசூலம் என்ற ஊரில் திரிசூலநாதர் கோயில் உள்ளது,அதை முதலாம் குலோத்துங்க சோழன் 1120ஆம் ஆண்டு கட்டியது,அதில் சில கல்வெட்டுக்கள் உள்ளது.
அது இந்த கேனப்பய மனோஜுக்கு தெரியாது அதனால் தான் இவன் அந்த எழுத்துக்கள் "பிராமி" எழுத்து என்று சொல்கிறான். இவனுக்கு வரலாறு பற்றிய ஆவணங்கள் எடுக்க தகுதி இல்லாத
உனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் ஹிந்திக்காரனை வைத்து காணொளி போடுகிறாய். முட்டாள்கள் கூட உன்னை போல காணொளி போடமாட்டான். அரைகுறை நாம் என்ன செய்ய போகிறோம் என்று முதலில் முடிவு எடுத்துவிட்டு காணொளி போடு. youtube பணம் சம்பாதிப்பதே நோக்கம் போல தெரிகிறது
கலிங்க துறைமுகத்தை சேர சோழ பாண்டிய மன்னர்கள் கூட்டுப்படை கட்டுபாட்டில் வைத்திருந்தனர்... வணிகம் செய்ய சென்ற மரக்கலங்கள் துறைமுகம் இங்கேதான் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. கார வேலனும் தமிழன்தான். முந்தைய தமிழ் பேசிய மன்னர்தான்.. வேலன்... ஒருகாலத்தில் தமிழர்களே எல்லா இடங்களிலும்
அவர்கள் பொண்ணும் வரலாறு இங்கு எதுவும் இல்லை உண்மையாக அது ஒரு தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை எடுத்துக் கூறுகிறது என்பதுதான் உண்மை காலப்போக்கில் இவன் அனைத்தும் மாற்றப்பட்டு ஆரியர்களும் பிற மொழியாளர்கள் போல் திணிக்கப்படுகின்றது இந்த குகையை தமிழர்களால் வடிவமைக்கப்பட்டது
அது இந்த கேனப்பய மனோஜுக்கு தெரியாது அதனால் தான் இவன் அந்த எழுத்துக்கள் "பிராமி" எழுத்து என்று சொல்கிறான். இவனுக்கு வரலாறு பற்றிய ஆவணங்கள் எடுக்க தகுதி இல்லாத You Tuber
Hathikumba(ஹத்திகும்பா) inscription of kharavela of Kalinga.தமிழ் தேச கூட்டமைப்பு(சேர,சோழ,பாண்டியர் கூட்டணி).எம் பாண்டியர் பெருமை உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது.
உனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் ஹிந்திக்காரனை வைத்து காணொளி போடுகிறாய். முட்டாள்கள் கூட உன்னை போல காணொளி போடமாட்டான். அரைகுறை நாம் என்ன செய்ய போகிறோம் என்று முதலில் முடிவு எடுத்துவிட்டு காணொளி போடு. youtube பணம் சம்பாதிப்பதே நோக்கம் போல தெரிகிறது
Sir good work and it was written as 113 not 130 years. FYI, just try it out before uploading to the UA-cam, stay for 2 days or required amount of time and take notes from the guide or from someone like History Researcher then as per the Notes Capture the Moments. Also try to have a Drone to Navigate to the exact scripture or the sculpture to define it with the collected info. Also if needed then you can animate it to highlight it like ", example "Hey Guys now we re at Rani Cave" ....
All credit to TAMIL Sculptures Tamil sculptures make somany caves and Temples build for many kings ther style Long live TAMIL Sculptures and Tamil Nadu and Tamil pupils
Big doller pottu tu sitting position ah drums Play panra statue transgender erukka more possibility eruku... because they do such like role in our history
தமிழர்களுது வரலாறுகளை பேசும் பொது "பிராமி" என்ற சொல் எங்கிருந்து வந்தது? சிந்திக்கவே மாட்டியா? பிராமி என்று சொல்வதை தவிர். மன்னர் மன்னன் காணொளிகளை பார்
உங்கள் மூளையை கழட்டி வைத்து விட்டு காணொளி பார்க்க வேண்டாம் அண்ணா . தமிழி அல்ல அது வட மொழி எழுத்து பிராமி... தமிழி வேறு பிராமி வேறு... அங்கே தமிழ் மொழியில் அந்த எழுத்து இருந்தால் தான் அது தமிழி இது வடமொழி அவுங்க ஊர் எழுத்து ❤️
@@manojmurugan. How do you come to conclusion is that north Indian script? Are you archeologist? OR scribe? What is your qualification? U R just a UA-camr. 2000 வருடத்துக்கு முன் தமிழ் எப்படி இருந்தது என்று தெரியுமாடா உனக்கு? உன்னுடைய பதில் கண்பார்வை தெரியாதவன் வழி சொல்லுவது போல இருக்கிறது. ? If you keep saying that is "Bharami" If some Aaryan say that "Bharami" letter then you will also say that? Do you have a brain? Or if someone say, and you will follow like a sheep. Stupid, think about and answer me. You're misleading the viewer, if you keep continuing, then I will report your video to Google.
அடேய் வாட்ஸாப் யூனிவர்சிட்டி தற்குறி.. உன்ன மாதிரி ஆர்வ கோளாறு உள்ளவன் நால தான் என்ன மாதிரி உண்மையா வரலாறு சொல்லுறவங்க அங்கீகாரம் கிடைக்க மாட்டுது... முதல்ல நல்ல மருத்துவரை பாரு
தமிழ் மன்னர்கல் கால் வைக்காத இடமே கிடையாது நாம் இந்த தமிழ் மண்ணில் பிறந்ததர்கு பெருமைக்கொல்ல வேன்டும் தமிழ் மன்னர்கலின் புகழ் உலகம் முலுவதும் ஒளிரட்டும் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் புகழ் வெல்க ❤️
"பெருமை கொள்ள" வேண்டும் என்று எழுத வேண்டும் என் சொந்தமே
"கொல்" என்றால் சாகடிப்பது
"பெருமைக்கொல்ல" பெருமையை நீங்கள் சாகடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் தமிழில் எழுதியதற்கு நன்றி. திருட்டு திராவிடன் தமிழர்கள் தமிழ் எழுதுவதை அவமானம் என்று 70 ஆண்டுகள் சொல்லிச் சொல்லி 3 தலைமுறையை மாற்றிவிட்டார்கள் இழி பிறவிகள். இனிமேலாவது நாம் தமிழில் எழுதி நம் மொழியைக் காப்போம்.
தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம் தம்பி. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள். தெலுங்கர்கள் நம்மைவிட தமிழை நன்றாகப் படித்துவிட்டு நம்மைக் கேவலப்படுத்துவார்கள் அதற்கெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும்.
"மன்னர்களின்"
தமிழின் சிறப்பே ஒரு எழுத்து மாறினால் அதன் பொருள் மாறிவிடும். ஏன் என்றால் தமிழில் அவ்வளவு சொல் இருப்பது தான் சிறப்பு, அவ்வளவு செழுமையான மொழி. தமிழ் என்றும் வாழும்
தமிழ் நாடு பண்டைய தமிழகம் தான். Not india
@@thenimozhithenu இந்திய நிலபரப்பு பண்டைய தமிழம் என்று சொல்லுங்கள். ஏன் என்றால் தமிழ் மன்னர்கள் குமரி முதல் இமயம் வரை ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்கிறது வரலாற்று ஆதாரங்கள்.
என்றும் பாண்டியர்கள் புகழ் ஓங்கி வளரட்டும்
ஆனால் இன்று கேவலமான தமிழகத்தில் வாழ்ந்து வருகிறோம் .தமிழகம் போதை மது மாநிலமாக மாறிக் கொண்டே இருக்கிறது
எஸ். ரா அவர்கள் ஒடிசா பற்றி தமிழி என்ற இடத்தை பற்றியும் பேசி இருக்கிறார்.இந்த காணொளி பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, தமிழ் மன்னர்கள் பற்றி பள்ளியில் இவ்வளவு தெளிவாக நமக்கு சொல்லி தருவது இல்லை பள்ளி குழந்தைகளை அழைத்து சென்று இது போன்ற இடங்களை காண்பித்து நமது மொழியையும் நமது வரலாறுகளை பாதுகாக்க வேண்டும்.❤️
அன்பு சகோ உழைப்பு ❤️❤️ 🔥🔥 தமிழனின் பெருமைகள் ❤️❤️
தோழர் பிரவின் மோகன் அவர்களுடன் சேர்ந்து உங்கள் பயணத்தை தொடர வேண்டும்.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் தாங்கள் ஆற்றிய தொண்டிர்க்கு வாழ்த்துக்கள் தம்பி, மென்மேலும் தொடரட்டும் தங்கள் சேவை.
மிக்க நன்றி ❤️
அவர் தமிழுக்கு செய்யும் தொண்டிற்கு அவரை பாராட்டலாம். நீங்கள் செய்யும் "தொண்டிர்க்கு" எப்படி பாராட்டுவது என தெரியவில்லை.
What is his qualification to tell the history? Are you Scribe? or Archeologist? You're just a UA-camr without any knowledge. If you keep misleading the history, then I will write a letter about your channel to Google. Do you remember Odisa Balu?
சென்னை, பல்லாயிரம் அடுத்து, திரிசூலம் என்ற ஊரில் திரிசூலநாதர் கோயில் உள்ளது,அதை முதலாம் குலோத்துங்க சோழன் 1120ஆம் ஆண்டு கட்டியது,அதில் சில கல்வெட்டுக்கள் உள்ளது.
கடந்த மாதம் முதல் உங்களைப் பின்தொடருகிறேன் உங்கள் வீடியோ அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉
நன்றி ❤️
அது இந்த கேனப்பய மனோஜுக்கு தெரியாது அதனால் தான் இவன் அந்த எழுத்துக்கள் "பிராமி" எழுத்து என்று சொல்கிறான். இவனுக்கு வரலாறு பற்றிய ஆவணங்கள் எடுக்க தகுதி இல்லாத
உனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் ஹிந்திக்காரனை வைத்து காணொளி போடுகிறாய். முட்டாள்கள் கூட உன்னை போல காணொளி போடமாட்டான். அரைகுறை நாம் என்ன செய்ய போகிறோம் என்று முதலில் முடிவு எடுத்துவிட்டு காணொளி போடு. youtube பணம் சம்பாதிப்பதே நோக்கம் போல தெரிகிறது
சேர சோழ பாண்டியர்கள் புகழ் வாழ்க வளர்க
அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.s. vairamani advocate Trichirapalli.
நன்றி அண்ணா ❤️
@@manojmurugan. மிக்க நன்றி சகோதரர் அவர்களுக்கு,,,
மிகச்சிறந்த காணொளி.
உங்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் ப்ரோ 💐
கலிங்க துறைமுகத்தை சேர சோழ பாண்டிய மன்னர்கள் கூட்டுப்படை கட்டுபாட்டில் வைத்திருந்தனர்... வணிகம் செய்ய சென்ற மரக்கலங்கள் துறைமுகம் இங்கேதான் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.
கார வேலனும் தமிழன்தான். முந்தைய தமிழ் பேசிய மன்னர்தான்.. வேலன்... ஒருகாலத்தில் தமிழர்களே எல்லா இடங்களிலும்
@@user-fg9xu6os7f Nice joke king kharavelan ottar vamsam bro you search vadder raju Google kharavelan real name sri periya ottar
@@user-fg9xu6os7f fake
அவர்கள் பொண்ணும் வரலாறு இங்கு எதுவும் இல்லை உண்மையாக அது ஒரு தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை எடுத்துக் கூறுகிறது என்பதுதான் உண்மை காலப்போக்கில் இவன் அனைத்தும் மாற்றப்பட்டு ஆரியர்களும் பிற மொழியாளர்கள் போல் திணிக்கப்படுகின்றது இந்த குகையை தமிழர்களால் வடிவமைக்கப்பட்டது
அது இந்த கேனப்பய மனோஜுக்கு தெரியாது அதனால் தான் இவன் அந்த எழுத்துக்கள் "பிராமி" எழுத்து என்று சொல்கிறான். இவனுக்கு வரலாறு பற்றிய ஆவணங்கள் எடுக்க தகுதி இல்லாத You Tuber
Pandian emblem .. whole india, Pakistan and Afghanistan.. so on ... in history biggest Royal family
தமிழர்களின் கூட்டுப் படையை ஒருமுறை தகர்ப்பதற்கு பதிலடியாக எத்தனையோ முறை கலிங்கத்தை போர் தொடுத்து கலங்கடித்து இருக்கிறார்கள் தமிழர்கள் ❤
Super, yes I have visited once. Beautiful place.
எங்களுக்காக பதிவிடும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை வாழ்க வளமுடன்
அன்பிற்கு மிக்க நன்றி ❤️
ஆகச் சிறந்த பதிவு தம்பி வாழ்த்துக்கள் ❤🎉 மகிழ்ச்சி ❤
உடற்பயிற்சி அவசியம் 5 கிலோ எடை குறைக்கவும் மூச்சுபயிற்ச்சி அவசியம் ரெஸ்பிரோ மீட்டர் காலைநேரம் முறையாக பயன்படுத்தவும்
Hathikumba(ஹத்திகும்பா) inscription of kharavela of Kalinga.தமிழ் தேச கூட்டமைப்பு(சேர,சோழ,பாண்டியர் கூட்டணி).எம் பாண்டியர் பெருமை உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது.
தமிழர்களின் பெருமையை அளித்ததில் ஒலித்ததில் திராவிட திருடர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு
அளித்து அல்ல அழித்தது.கவனிக்கவும் தம்பி.வாழ்க வளர்க.
சேர சோழ பாண்டியர் நமக்குள் ஆயிரம் பங்காளி சண்டை இருக்கலாம் நமக்கு வெளியே நம்மிடம் சண்டைக்கு வரக்கூடாது இன்று வரை தொடர்கிறது தமிழர்களிடம்
💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
Manoj murugan one humble request Pl take care of ur health reduce weight and feel fit long live and travel more and more historical places🎉❤
+91 99522 77584 வாட்ஸாப் செய்தி அனுப்புங்கள்
@@manojmurugan. தறுதலை... தமிழில் எழுது அல்லது ஆங்கிலத்தில் எழுது. அது என்னடா தங்கிலீஷில் எழுதுகிறாய்? இது தான் நீ தமிழுக்கு செய்யும் தொண்டா?
இதெல்லாம் பாக்கும்போது மூன்று வேந்தர்களும் ஒடிசா காரங்கள மாத்தி மாத்தி பொளந்துருக்காங்கபோலயே...........😅
தரமான பதிவு 👍👍
உனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் ஹிந்திக்காரனை வைத்து காணொளி போடுகிறாய். முட்டாள்கள் கூட உன்னை போல காணொளி போடமாட்டான். அரைகுறை நாம் என்ன செய்ய போகிறோம் என்று முதலில் முடிவு எடுத்துவிட்டு காணொளி போடு. youtube பணம் சம்பாதிப்பதே நோக்கம் போல தெரிகிறது
Really? He doesn't know the history. He is just a UA-camr
Great naa🎉❤
Valuable trips and details one request Pl arrange tours to this places we r interested to join
கண்டிப்பாக ❤️ 99522 77584 வாட்ஸாப் செய்யுங்கள்
Vazhthukkal anna
Valga valamudan🎉
தம்பி அருமை. இருந்தது.
உங்கள். உடம்பை. குறைக்கவும். பயிற்சி. உணவு. கட்டுபாடு.
உங்களுக்கு. தெரிந்ததை. தமிழ். இளைஞர்களுக்கு. கற்று கொடுங்கள்.
நன்றி
UA-cam வருமானம் அதிகம் வந்தால் இப்படி தின்பது இயல்புதான்
UA-cam பணம் வரவில்லை என்றால் தன்னால் உடம்பு குறைந்துவிடும்
Sir good work and it was written as 113 not 130 years. FYI, just try it out before uploading to the UA-cam, stay for 2 days or required amount of time and take notes from the guide or from someone like History Researcher then as per the Notes Capture the Moments. Also try to have a Drone to Navigate to the exact scripture or the sculpture to define it with the collected info. Also if needed then you can animate it to highlight it like ", example "Hey Guys now we re at Rani Cave" ....
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍. 113 years is mentioned in the inscription.
Very well maintained - nice
All credit to TAMIL Sculptures Tamil sculptures make somany caves and Temples build for many kings ther style Long live TAMIL Sculptures and Tamil Nadu and Tamil pupils
Great work bro. All your vedios are very informative and interesting sir.
Dr.Divanayam iyia vedio podunga
Kulasekara pandiyankum Meenakshi and Meenakshi Amman temple kum relation sculpture kuripida patrukka ji?
Meenakshi Amman mela avar padinatha set of song eruku..
Ji ..nan oru question ketan
Thanjai periyakovil ah periyanayagi Amman ku thaali kuduthatha sculpture katuniha..
Athu realated question
33:30 Oru love birds aah piruchu vittegaley bro 😂😂😂
ஆசிவகம் பற்றி நன்ஙகு அறிந்து இனி வரும் பதிவுகளில் ஆசிவக சமனர்கள் என்று சொல்லுங்கள் தோழரே......
ஆசிவகர் என்றே சொல்லாம். ஆசிவக சமணர் என்பது எதற்கு?
🙏🏻🙏🏻🙏🏻
Keep titles of the video in English also..
🔥🔥🔥🔥
37:28 37:16
👍👍👍
🎉🎉🎉👍👍
Rajendra chola victory against kalinga king in hill sculpture near near andra ஒரிசா border
ஒரியா 4000 வருடம் இருக்கும் பாண்டியர்கள் வம்சம்.
@@thenimozhithenu fake 🤣🤣🤣🤣
🎉🎉🎉🎉
Athu Air sound
Big doller pottu tu sitting position ah drums Play panra statue transgender erukka more possibility eruku... because they do such like role in our history
❤❤❤🎉🎉🎉😮😮😮
🥰🥰🥰🥰
பிராமி என்று சொல்லுவது தவறு
தமிழில் என்றெல்லாம் சொல்ல வேண்டும்
பிராமி என்பது வேறு தமிழி என்பது வேறு பிராமி என்பது வடமொழி எழுத்து தான் இதை கிரந்தம் என்றும் சொல்வார்கள்
Ottar mannar kalvettu irukka bro
Irukku ana solla mattanga king kharavelan koda ottar mannar than bro
@@Imboy-ub2st mm ok namma Kalinga mannarkalin vaarisu kal king kaaravelan
pageeratha maharishi
Gajabathy
Sree ramar
Prathabarutra nam ptta peyarkal
Ottarajulu ,Raju,nayakkar,nayudu,
Gangavar,boyar, Kalingar
@@user-kw5uc5bf7v pusapatti gagabathi rajulu koda namma caste bro
@@Imboy-ub2st neenga entha. ooru
@@user-kw5uc5bf7v namakkal bro prabhash ottar caste bro
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
😂😂
@33:33 singles pavangal😂
😂😂 ஏதோ நம்மளால் முடிந்தது
@@manojmurugan.😂 namaa oorula tha kovil kovil a couples a irupanganu pathaa elaaa pakamum apad tha irupanga pola, avanga kadalai potu irukarathu sorandii eaduthutu poiruvanga
@@manojmurugan. Do you know where was Odisa Blue went?
உங்கள் தமிழ் தொண்டு ஓங்குக
Bro, bats kita be careful.they may carry rabies. We need your service for Tamil community.
தமிழர்களுது வரலாறுகளை பேசும் பொது "பிராமி" என்ற சொல் எங்கிருந்து வந்தது? சிந்திக்கவே மாட்டியா? பிராமி என்று சொல்வதை தவிர். மன்னர் மன்னன் காணொளிகளை பார்
உங்கள் மூளையை கழட்டி வைத்து விட்டு காணொளி பார்க்க வேண்டாம் அண்ணா . தமிழி அல்ல அது வட மொழி எழுத்து பிராமி... தமிழி வேறு பிராமி வேறு... அங்கே தமிழ் மொழியில் அந்த எழுத்து இருந்தால் தான் அது தமிழி இது வடமொழி அவுங்க ஊர் எழுத்து ❤️
@@manojmurugan. How do you come to conclusion is that north Indian script? Are you archeologist? OR scribe? What is your qualification? U R just a UA-camr. 2000 வருடத்துக்கு முன் தமிழ் எப்படி இருந்தது என்று தெரியுமாடா உனக்கு? உன்னுடைய பதில் கண்பார்வை தெரியாதவன் வழி சொல்லுவது போல இருக்கிறது. ? If you keep saying that is "Bharami" If some Aaryan say that "Bharami" letter then you will also say that? Do you have a brain? Or if someone say, and you will follow like a sheep. Stupid, think about and answer me. You're misleading the viewer, if you keep continuing, then I will report your video to Google.
@@manojmurugan. unsubscribed your channel
அடேய் வாட்ஸாப் யூனிவர்சிட்டி தற்குறி.. உன்ன மாதிரி ஆர்வ கோளாறு உள்ளவன் நால தான் என்ன மாதிரி உண்மையா வரலாறு சொல்லுறவங்க அங்கீகாரம் கிடைக்க மாட்டுது... முதல்ல நல்ல மருத்துவரை பாரு
King kharavelan mother tongue odia bro not tamil