1. I have chosen my Teachers 2. எனக்குள் ஏற்படும் வளர்ச்சிகளை எல்லாம் காசாக்க விரும்பவில்லை 3. என் மூக்கு அழகா இருக்குன்னு நான் என்ன சந்தோசம் பட்டுக்க முடியும் 4. என்னை பற்றி எனக்கொரு திருப்தி உண்டு 5.நீங்கள் ரசிப்பதற்காக நான் எதையும் செய்யவில்லை.. என்னளவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.நான் எதார்த்தமாக இருக்கிறேன்..உண்மையில் சொல்லப்போனால் 'நான்தான்' எதார்த்தம்.. நீங்கள் பொய்யோ எனத் தோன்ற வைக்கிறது.. இதுவே சுதந்திரம்.. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத சுதந்திரம் 6. எழுத்தாளனும் ஒரு சமூக விஞ்ஞானியே... -ஜெயகாந்தன்
உண்மையே 👌 நான் ஜெயகாந்தன் வாழ்க்கையை ரசிப்பவன் ; ஆனால் அவரது கருத்துகளோடு முரண்பட்டவன் ! அவருடன் நேரில் வாதிட்டிருக்கிறேன் ! அவருக்கு தி மு க விருது அளித்தபோது அதை எதிர்த்து கருணாநிதிக்கு மடல் அறிவாலயம் சென்று சண்முகநாதனிடம் கொடுத்தேன் ! கலைஞர் சந்திக்க அவர் வாய்ப்பு தந்தார் ; நான் விரும்பவில்லை ! மடலை சேர்த்துவிடும்படி கூறினேன் ! பெரியாரை எதிர்த்த ஜெயகாந்தனுக்கு விருதினை தி மு க அளிப்பது துரோகம் ! அவரது எழுத்துகள் சிறப்பானவையே ! அவர் பாராட்டத் தகுந்தவரே ; ஆனால் திராவிட இயக்கத்தால் அல்லவே அல்ல !
மயிலாப்பூரில் முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் என் நண்பரின் எதிர் வீட்டில்தான் ஜெயகாந்தன் அவர்கள் 1990 காலத்தில் வசித்தார் அப்போது அந்த பகுதியின் சாலையோர எளிய மணிதர்களிடம் அவர் வீட்டின் கேட் அருகே நடைபாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பல முறை பார்த்துள்ளேன்.
பல நேரங்களில் மனிதனில் சாட்டை எடுத்து அடிக்கும் ஒரு உணர்வு .. உங்களுடைய எழுத்துக்கள் உங்களுடைய கருத்துக்களும்...... என்னை வியக்க வைக்கும் உங்கள் படைப்புகள்.🙏
இவர் பேச்சிலே தெரிகிறது. எழுத்தில் நிச்சயம் ஆக்ரோஷம் இருக்கும். கர்வம் கொண்ட மனிதன் எழுத்தில் எழுச்சி இருந்திருக்கும்.நல்ல வேளை இவர் புத்தகத்தை நான் படிக்கவில்லை, படித்திருந்தால் ஹிட்லர் போன்று சர்வாதிகாரம் கொண்டு நியாமா நிலையிருத்தி நியாமா போராடி நல்ல மக்களை வாழ வைத்திருப்பேன்.. இவரின் வெற்றி சிறு வயதிலே முதுமை அடைந்து விட்டார், முதுமையில் முழுமையாக இளமை பெற்றுவிட்டார்..அதை வைத்து புத்தகம் மூலம் மூளையே தீட்ட வைத்துவிட்டார்.
'மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எழுதக் கூடாது.'மிகவும் சரி. உண்மையில், மற்றவர்கள் கை தட்ட வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காக வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. ஓஷோ இதைப் பற்றி மிக அழகாக சொல்லி இருப்பார்:'ஒரு மலர் மிக அழகாக இருக்கிறது. அதை நீங்கள் மிகவும் ரசிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக மலர் மலர்வதில்லை. மலர்வது அதன் இயல்பு. அதனால் மலர்கிறது' என்று. மொட்டாக இருக்கும் நாமும் மலர முடியும்-நாம் நம்பிக்கை, நம்பிக்கையற்ற நிலை இவை இரண்டுமே இல்லாமல் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும் போது. அந்த நிலையில் இருக்கும் போது நீங்கள் இயற்கையின் ஒரு கருவியாக மாறி விடுகிறீர்கள். 'நான்'அங்கே இருக்காது. நம்பிக்கை என்பது'நான்' உடன் இணைக்கப்பட்டது. எதிர்காலம் சம்பந்தப்பட்டது. அது உங்களை நிகழ்காலத்தில் வாழ்வதுலிருந்து தடுத்துவிடும். K P NARASIMHAN.
நெகிழ்ந்து போனேன்..... வார்த்தைக்கு வார்த்தை ஆழமாக பதிந்தது. மிகவும் வீரியம் மிக்க கருத்துக்கள். உண்மைக்கு உள்ள ஆற்றல் மற்றும் தனித்துவம் மேல் ஓங்கி நிற்கிறது. சொன்ன விதம் பூரிப்பளித்தது ....
அய்யா நீங்களும் உங்கள் வாரிசுகளும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். கடவுள் உங்கள் தமிழையும் குடும்பத்தினரையும் வளம் பெறச் செய்யட்டும். உங்கள் மீசையுடன் தலைமுடி வடிவமைப்பும் கம்பீரமாக இருக்கிறது. நல்ல commune / சமூகம், சுதந்திரமாகக் கூடி வாழ்தல்.
1970 முதல் இன்றளவும் என்னைக் கவர்ந்திருக்கிற மிகச் சிறந்த இலக்கிய எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் மறைந்தும் மறையாத திரு. ஜெயகாந்தன் மட்டுமே! உதாரணத்திற்கு "சிலநேரங்களில் சில மனிதர்கள்' என்ற கதையும் அது திரைப்படக்கதையாக ஆனதும் இவருடையது தான்!
எண்பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட எழுத்தாளர்களில் ஐயாவும் ஒருவர் எத்தனையோ எழுத்தாளர்களில் சட்டென்று இவரது முகம் அந்த கண்ணாடி.பெரிய மீசை ஏர் நெற்றி. எங்க அப்பாவை நினைவு படுத்தும்.!
Such profound words from the great ஜெயகாந்தன். I grew up reading his writings. The interviewer didn't do justice here, no follow up questions or picking up the gems uttered by the great man. Pity!
அசட்டையாக பதில் சொல்கிறார் . இதுதான் நான் நீ ஏற்றுக்கொள்வதும் ஏற்க்காமல் போவதும் உன் விருப்பம் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நேர்மையானவன் இப்படித்தான் இருப்பான்
நடைமுறை வாழ்க்கையில் நடந்ததை பார்த்ததை பேசுபவர் எழுதுபவர் நடப்பவர் உண்மையை மட்டும் பேசுபவர்.வாழ்ந்தவர். கோபிநாத் அப்போதே ரொம்ப தெளிவாகப் பேசி இருக்கிறார்.சமூகம் சார்ந்த வரலாற்றைத் தெரிந்தவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும். கலந்துரையாட முடியும் என்பதற்கு இருவருமே சிறந்த உதாரணம்.அருமையான பேட்டி. ஜெயகாந்தன் அவர்களின் ரசிகை என்பது பெருமிதமே. அக்னி பிரவேசம் என்னை மீண்டும் மீண்டும் படிக்க வைத்த கதை.
படகு வீடு ஐயா எழுதிய நாவல் என்று நினைக்கிறேன் அது நான் சிறுவயதில் படித்தது அருமையான நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள் பல நாவல்கள் பெயர் எனக்கு தெரியவில்லை ஆனால் நிறைய படித்துள்ளேன்
Shri,Jaya kanthan following the views of Mahatma Gandhi, And he well read about shri mohan Kumara mangalam,shri great jeeva , dhanda Pani . He renounced all names are very unique,great names of Indian society.
மிகச்சரியான விடயம்,,, தொடர்பு மற்றும் புரிதல் நம் மூக்கின் இடைவெளி மட்டுமே,, இதை வேறொரு கோணத்தில் பார்த்தால் எல்லோருக்கும் சம வெளி சுந்தா (70+ பழைய நாடக நடிகன்) டொராண்டோ வடக்கு கனடா
Great writer. His stories used resemble the society real life. Almost all his stories loved by all. He directed Unnai pol oruvan which resembles the platform life of people and got award also. Please study his stories who have not done. It will be a great asset to us.
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் எனது இலக்கிய ஆசான் திரு.ஜெயகாந்தன் அவர்களுடன் நான் பழகிய சில காலங்கள் அற்புதமான வை. அந்நாளில் அவரோடு நான் சந்தித்த இலக்கிய ஆளுமைகள் இன்றும் இளமையாக என் நினைவில் இருக்கின்றனர். எனது ஆசான் சிவப்பும் வெள்ளையும் இணைந்த கலவையான சிந்தனைக்குச் சொந்தக்காரர். அவர் தனது வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டது அண்ணல் மகாத்மா காந்தியடிகளை த்தான். அதேசமயம் தன் சிந்தனையை பொதுவுடமையாகிய கம்யூனிசித்தில் ஊற வைத்து அதில் காவியம் எழுதியவர். அதனால்தான் அவரது படைப்புகள் அனைத்தும் ஆண்மையின் கம்பீரமும் தாய்மையின் கருணையும் கலந்து மக்களவை இன்றும் கட்டிப் பட்டு வருகின்றன.
1. I have chosen my Teachers
2. எனக்குள் ஏற்படும் வளர்ச்சிகளை எல்லாம் காசாக்க விரும்பவில்லை
3. என் மூக்கு அழகா இருக்குன்னு நான் என்ன சந்தோசம் பட்டுக்க முடியும்
4. என்னை பற்றி எனக்கொரு திருப்தி உண்டு
5.நீங்கள் ரசிப்பதற்காக நான் எதையும் செய்யவில்லை.. என்னளவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.நான் எதார்த்தமாக இருக்கிறேன்..உண்மையில் சொல்லப்போனால் 'நான்தான்' எதார்த்தம்.. நீங்கள் பொய்யோ எனத் தோன்ற வைக்கிறது.. இதுவே சுதந்திரம்.. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத சுதந்திரம்
6. எழுத்தாளனும் ஒரு சமூக விஞ்ஞானியே...
-ஜெயகாந்தன்
அருமை சார்
உண்மையே 👌
நான் ஜெயகாந்தன் வாழ்க்கையை ரசிப்பவன் ; ஆனால் அவரது கருத்துகளோடு முரண்பட்டவன் ! அவருடன் நேரில் வாதிட்டிருக்கிறேன் ! அவருக்கு தி மு க விருது அளித்தபோது அதை எதிர்த்து கருணாநிதிக்கு மடல் அறிவாலயம் சென்று சண்முகநாதனிடம் கொடுத்தேன் ! கலைஞர் சந்திக்க அவர் வாய்ப்பு தந்தார் ; நான் விரும்பவில்லை ! மடலை சேர்த்துவிடும்படி கூறினேன் ! பெரியாரை எதிர்த்த ஜெயகாந்தனுக்கு விருதினை தி மு க அளிப்பது துரோகம் !
அவரது எழுத்துகள் சிறப்பானவையே !
அவர் பாராட்டத் தகுந்தவரே ; ஆனால் திராவிட இயக்கத்தால் அல்லவே அல்ல !
Unmaimaissellum mamanithanitthan
விஷேஷம் ஒன்றுமில்லை ஆனாலும் அது எங்க ஊரு
சிங்கம் எப்போதும் சிங்கம் தான்
சில நேரங்களில் சில மனிதர்கள் 🙏🙏🙏
Oru Manithan Oru Veedu Oru Ulgagam❤
ஒரு பிடி சோறு.எனது கல்லூரி நாட்களில் படித்தேன் அன்றைய நாளில் இருந்து இவர் என் ஹீரோ.... 🙏🙏🙏🙏
கிட்டத்தட்ட ஒரு ஞானியின் மனநிலை....ஜெயகாந்தனின் நிலை
எல்லோரிடமும் கேட்கப்பட்ட கேள்வி ஆனால் பதில் மிக மிக வித்தியாசமான முறையில் உள்ளது இப்படி ஒரு பதில் யாரிடமும் கேட்டதில்லை
ஒரு வீடு,ஒரு மனிதன்,ஒரு உலகம் ❤️
ua-cam.com/video/iZuiK19ciCo/v-deo.html
❤️
Hendry 🤩
பேபி திரும்பி வருவாள்..
@@Darshucute1217😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
மயிலாப்பூரில் முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் என் நண்பரின் எதிர் வீட்டில்தான் ஜெயகாந்தன் அவர்கள் 1990 காலத்தில் வசித்தார் அப்போது அந்த பகுதியின் சாலையோர எளிய மணிதர்களிடம் அவர் வீட்டின் கேட் அருகே நடைபாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பல முறை பார்த்துள்ளேன்.
மனிதர்களை நேசிக்க கற்றுக் கொடுத்தவன். இந்த உயிர்களிடத்து எனக்குள் இரக்கம் பிறக்குமேயானால் அதுக்கு ஜெயகாந்தந்தான் காரணம்.
பொம்மை சிறுகதை என்னவோ செய்யும்...
@@kavithaikoodal7418 qqqqq
@@kavithaikoodal7418exactly and போர்வை too..
இவருடைய ஒவ்வொரு புத்தகத்தையும் உணர்ச்சி வசபடாமல் படிக்க முடியாது wow what a great writer
சில நேரங்களில் சில மனிதர்கள் அருமை, இவர் மறைந்தாலும் அற்புதமான சிந்தனைக் கதைகள் தந்தவர்.
பல நேரங்களில் மனிதனில் சாட்டை எடுத்து அடிக்கும் ஒரு உணர்வு .. உங்களுடைய எழுத்துக்கள் உங்களுடைய கருத்துக்களும்...... என்னை வியக்க வைக்கும் உங்கள் படைப்புகள்.🙏
எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது இப்படி ஒரு மாமனிதரை பார்க்கவும், அவருடைய பேச்சை கேட்கவும்... இனி தான் அவருடைய நூல்களை படிக்க தொடங்க போகிறேன்...
.
இசை ஞானி ஒரு பேட்டியில் சொன்னது . ஜெயகாந்தன் எங்கள் Hero. என்று பெரும்மிதம் கொண்டார் .
1. I chosen my teachers ❤️
2. நான் ஒன்றும் சினிமாக்காரன் இல்லை. !
3. நான் தான் எதார்த்தம்..
இவர் பேச்சிலே தெரிகிறது. எழுத்தில் நிச்சயம் ஆக்ரோஷம் இருக்கும். கர்வம் கொண்ட மனிதன் எழுத்தில் எழுச்சி இருந்திருக்கும்.நல்ல வேளை இவர் புத்தகத்தை நான் படிக்கவில்லை, படித்திருந்தால் ஹிட்லர் போன்று சர்வாதிகாரம் கொண்டு நியாமா நிலையிருத்தி நியாமா போராடி நல்ல மக்களை வாழ வைத்திருப்பேன்..
இவரின் வெற்றி சிறு வயதிலே முதுமை அடைந்து விட்டார், முதுமையில் முழுமையாக இளமை பெற்றுவிட்டார்..அதை வைத்து புத்தகம் மூலம் மூளையே தீட்ட வைத்துவிட்டார்.
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள் 💐💐💐💐💐💐💐
ஐயா விடம் நான் செல்ல கொட்டு வாங்கியது நான் செய்த பாக்கியம் .1980 சமீபமம் தூத்துக்குடி இரல்வேஸ்டேஷன் முன்பு மாலை 4.30 மணிக்கு நடந்த உண்மை சம்பவம்.
Y andha kottu
@@kootaitholaithakuruvi7252 pppppppp0p0ppppppppppppppppppppppppp0p
அருமை
என்றும் எழுத்துச்சிங்கம் இவர் தான்
ஒவ்வொரு கதையிலும் எனை அழவைத்தவர் ❤️
First time i see Jeyakaanthan sir interview. Very beautiful message for everyone. Believe your self.
முத்து முத்தான கேள்விகள்,
ரத்தினச் சுருக்கமான பதில்கள்
அருமையான பேட்டி.
'மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எழுதக் கூடாது.'மிகவும் சரி. உண்மையில், மற்றவர்கள் கை தட்ட வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காக வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. ஓஷோ இதைப் பற்றி மிக அழகாக சொல்லி இருப்பார்:'ஒரு மலர் மிக அழகாக இருக்கிறது. அதை நீங்கள் மிகவும் ரசிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக மலர் மலர்வதில்லை. மலர்வது அதன் இயல்பு. அதனால் மலர்கிறது' என்று.
மொட்டாக இருக்கும் நாமும் மலர
முடியும்-நாம் நம்பிக்கை, நம்பிக்கையற்ற நிலை இவை இரண்டுமே இல்லாமல் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும் போது. அந்த நிலையில் இருக்கும் போது நீங்கள் இயற்கையின் ஒரு கருவியாக மாறி விடுகிறீர்கள்.
'நான்'அங்கே இருக்காது.
நம்பிக்கை என்பது'நான்' உடன்
இணைக்கப்பட்டது. எதிர்காலம் சம்பந்தப்பட்டது. அது உங்களை நிகழ்காலத்தில் வாழ்வதுலிருந்து
தடுத்துவிடும்.
K P NARASIMHAN.
நெகிழ்ந்து போனேன்..... வார்த்தைக்கு வார்த்தை ஆழமாக பதிந்தது. மிகவும் வீரியம் மிக்க கருத்துக்கள். உண்மைக்கு உள்ள ஆற்றல் மற்றும் தனித்துவம் மேல் ஓங்கி நிற்கிறது. சொன்ன விதம் பூரிப்பளித்தது ....
அய்யா நீங்களும் உங்கள் வாரிசுகளும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
கடவுள் உங்கள் தமிழையும் குடும்பத்தினரையும் வளம் பெறச் செய்யட்டும்.
உங்கள் மீசையுடன் தலைமுடி வடிவமைப்பும் கம்பீரமாக இருக்கிறது.
நல்ல commune / சமூகம், சுதந்திரமாகக் கூடி வாழ்தல்.
He is died at aprl 8,2015
என்னுடைய ஆதர்ச நாயகன் என்பது எனக்கு அறுபதுவயதானபிறகுதான் புரிந்தது.
True... , Bhoobalan
ஐயா அவர்களின் பெயர் எனக்கும் இருப்பதால் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்
Legend Writer ஜெயகாந்தன் ❤
ஐயா அற்புத பாணி, அழட்டல் இல்லா விடை,கர்மறியா பேனாக்காரர்,சிந்தனையை கூர் திட்டும் சாமானியர்,பேச்சில் நிதானம்.எதிர்பார்பை ...எதிர்ப்பவர்...நம்பிக்கைவாதி 👌👌👌
கோபிநாத் அவர்கள் ஜெயகாந்தன் அவளிடம் கீர்த்தி காண்பது இப்பொழுதுதான் திரியும் ஜெயகாந்தனை பேட்டி என்பது கோபிநாத்துக்கு பெருமைதான் வாழ்த்துக்கள் நன்றி
One of the Best Writers ever is Jeyakantan… It was a good interview….
This man understood life to the fullest 🙏🏽
Anyone after superstar 🌟 video in gopinath 25❤
"உங்கள் சிலபஸ் உங்களிடம் இருந்ததா? இல்லை, நான் ஆசிரியர்களை தேர்ந்து எடுத்துக் கொண்டேன்". என்ன தெளிவான பதில்.'I
பேட்டி எடுத்தவரையே பாராட்டுவேன்
Proud to be named after this legend 🙏🏼
உண்மையை மட்டுமே பேசுபவர் யாரையும் சமரசம் செய்ய தயார் இல்லை
தோணும்போதுதான் எழுதமுடியும்..... அடியேனும் அய்யா வழியே!! -கவிஞர் பைம்பொழில்
என்னை கவர்ந்த புக் சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
மறக்க முடியாத புதினம்
வித்தியாசமான மனிதர்
ஐயா ஜெயகாந்தன் அவர்கள்
நாமார்க்கும் குடியியல்லோம்
நமனை அஞ்சோம்.என்ற
வாக்கியத்திற்கேற்ப வாழ்ந்து
காட்டிய மாமனிதர்.
அவர் வித்தியாசமானவர் இல்லை.. அவர் யதார்த்தம். நாம் வித்தியாசமானவர்கள்..
அருமையான பதிவு. நன்றி கோபிநாத் அய்யா.
அருமையான பதிவு❤❤
1970 முதல் இன்றளவும் என்னைக் கவர்ந்திருக்கிற மிகச் சிறந்த இலக்கிய எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் மறைந்தும் மறையாத திரு. ஜெயகாந்தன் மட்டுமே! உதாரணத்திற்கு "சிலநேரங்களில் சில மனிதர்கள்' என்ற கதையும் அது திரைப்படக்கதையாக ஆனதும் இவருடையது தான்!
எண்பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட எழுத்தாளர்களில் ஐயாவும் ஒருவர் எத்தனையோ எழுத்தாளர்களில் சட்டென்று இவரது முகம் அந்த கண்ணாடி.பெரிய மீசை ஏர் நெற்றி. எங்க அப்பாவை நினைவு படுத்தும்.!
கம்யூனிசம் இவ்வளவு அழகாக எடுத்து கூறுகிறார்...
நான் ஜெயகாந்தன் வாசகர் வட்டம் ஜெயகாந்தன் அனுமதி இல்லாமல் நடத்தி வந்தேன் பல இளைஞர்களை முற்போக்காளராக உருவாக்கினேன்
கோபிநாத்தின் தமிழ் உரையாடல் மிக அழகு
என்ன எதார்த்தமான பேட்டி…கதைபேர் அரசு என கர்வம் கொள்ளாமல் எவ்வளவு அழகாக வாழ்க்கையை கையாண்டுள்ளார் இந்த மாமனிதர்!
அற்புதமான பேட்டி. ஜெ கா வின் கெம்பிரம்.
When he said " naan dhan edhartham" it makes goose bumps.. I love JK😍😍😍, What a man!!!
சிலநேரங்களில் சில மனிதர்கள் அப்பா என்ன கதை அதில் இருந்து ரொம்ப பிடிக்கும்
அற்புதமான யதார்த்தவாதி
"I don't wish to materialise my internal growth".. wow! What a man..JK sir
Tamil la Artham enna
@@mugamedazar9469 see his reply @8.20
@@mugamedazar9469 என்னுடைய அனுபவங்களை எல்லாம் நான் காசாக மாற்ற விரும்பவில்லை...
@@முத்துக்குமார்சாமிநாதன் நன்றி..
He is a master
Great loving person and great interview by brother Gobi👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
ஆசான் ஜெயகாந்தன்👍👍👌
Gopninath sir,you are blessed soul to interact with my favourite writer ஜெயகாந்தன் sir.felt jealous ❤😂
Yes Gopi is really lucky
He is one only யதார்த்தவாதி writer bravery writer
Such profound words from the great ஜெயகாந்தன். I grew up reading his writings. The interviewer didn't do justice here, no follow up questions or picking up the gems uttered by the great man. Pity!
True! Gobinath looks very immature!
I am also followed JK and grown
ஜெயகாந்தன் எழுத்துக்கள் என்றும் அழியாது . தமிழ் எழுத்துலகத்தின் மிகச்சிறந்த ஆளுமை
What kind of a thought process 👍 can't imagine or even guess what his thoughts are. Truly a legend 🙏
The Legend who is always living with us 🌹🌹👌🙏🙏
CWC பார்த்து இவர் பேச்சை கேட்க வந்தவங்க யாரெல்லாம்...
for every question he corrects it and answers
Two Legends are Good Speech and Superb
விளைவுகளை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் உபயோகித்து பயனில்லை
Every word is amazing...
அசட்டையாக பதில் சொல்கிறார் . இதுதான் நான் நீ ஏற்றுக்கொள்வதும் ஏற்க்காமல் போவதும் உன் விருப்பம் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நேர்மையானவன் இப்படித்தான் இருப்பான்
அருமை யான பேட்டி பின்னாடி டக்கு டக்கு சப்தம் சகிக்கமுடியல தயவு செய்து அதை செய்து தவிர்த்தல் நலம்
நடைமுறை வாழ்க்கையில் நடந்ததை பார்த்ததை பேசுபவர் எழுதுபவர் நடப்பவர் உண்மையை மட்டும் பேசுபவர்.வாழ்ந்தவர். கோபிநாத் அப்போதே ரொம்ப தெளிவாகப் பேசி இருக்கிறார்.சமூகம் சார்ந்த வரலாற்றைத் தெரிந்தவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும். கலந்துரையாட முடியும் என்பதற்கு இருவருமே சிறந்த உதாரணம்.அருமையான பேட்டி. ஜெயகாந்தன் அவர்களின் ரசிகை என்பது பெருமிதமே. அக்னி பிரவேசம் என்னை மீண்டும் மீண்டும் படிக்க வைத்த கதை.
I love you sir ungal eluthukkalai padithen rasithen sinthithen change in my life and character
கோபிநாத்: உங்கள் திருப்திக்கும் கர்வத்திற்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறதா...
ஜெயகாந்தன்: அது உங்களுக்கும் எனக்கும் இடையே உள்ள இடைவெளி...
great
Gopi looks handsome ❤❤❤❤
A great short story. AGNIPRAVESAM
குரு பீடம் என்னும் புத்தகம் ஆக சிறந்த ஒன்று
அக்னி பிரவேசம், சுமை தாங்கி, நான் இருக்கிறேன், மௌனம், தாம்பத்யம்👏👏
படகு வீடு ஐயா எழுதிய நாவல் என்று நினைக்கிறேன் அது நான் சிறுவயதில் படித்தது அருமையான நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள் பல நாவல்கள் பெயர் எனக்கு தெரியவில்லை ஆனால் நிறைய படித்துள்ளேன்
Ivar pirantha naalil nanum piranthen enbathil perumai kolgiren☺️☺️
Thank you for this video
Real Gentleman.
Beautiful 😭😭😭❤️🙏
im a fan of these both guys...jayakanthan sir and gobi anne..2024
சிறப்பான நேர்காணல்
This is a gold
Shri,Jaya kanthan following the views of Mahatma Gandhi,
And he well read about shri mohan Kumara mangalam,shri great jeeva , dhanda Pani .
He renounced all names are very unique,great names of Indian society.
மிகச்சரியான விடயம்,,, தொடர்பு மற்றும் புரிதல் நம் மூக்கின் இடைவெளி மட்டுமே,, இதை வேறொரு கோணத்தில் பார்த்தால் எல்லோருக்கும் சம வெளி
சுந்தா (70+ பழைய நாடக நடிகன்)
டொராண்டோ வடக்கு
கனடா
வணக்கம் சார்
Great person 👌👌🙏
Great writer. His stories used resemble the society real life. Almost all his stories loved by all. He directed Unnai pol oruvan which resembles the platform life of people and got award also. Please study his stories who have not done. It will be a great asset to us.
A Precious Gem 🙏🙏🙏❤️❤️❤️
I had a nice time watching this Interview :)
ஜெயகாந்தன் ஒரு சமுக படைப்பாளி
The legend❤❤❤❤❤❤
Sir with out going to school you have been a great writer
Sila nerangalil. Sila manithargal. Oru nadigai. Nadagam. Paarkiraal. Both. Great
எழுத்து ஞானி ஐயா ஜெயகாந்தன் ❤
Thank You Soooooooo Much....he Is Beyond Awesome...♥️♥️♥️
Excellent
ஆனந்தம்
ERAITHUVAM
ஸ்ரீஆனந்ததாஸன்
எனது இலக்கிய ஆசான் திரு.ஜெயகாந்தன் அவர்களுடன் நான் பழகிய சில காலங்கள் அற்புதமான வை. அந்நாளில் அவரோடு நான் சந்தித்த இலக்கிய ஆளுமைகள் இன்றும் இளமையாக என் நினைவில் இருக்கின்றனர். எனது ஆசான் சிவப்பும் வெள்ளையும் இணைந்த கலவையான சிந்தனைக்குச் சொந்தக்காரர். அவர் தனது வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டது அண்ணல் மகாத்மா காந்தியடிகளை த்தான். அதேசமயம் தன் சிந்தனையை பொதுவுடமையாகிய கம்யூனிசித்தில் ஊற வைத்து அதில் காவியம் எழுதியவர். அதனால்தான் அவரது படைப்புகள் அனைத்தும் ஆண்மையின் கம்பீரமும் தாய்மையின் கருணையும் கலந்து மக்களவை இன்றும் கட்டிப் பட்டு வருகின்றன.
JK sir was a visionary thinker. His stories are still relevant to the society.
His response on schooling. Tears in my eyes. Not sure joy or sadness