Writer Sujatha interview to Gopinath

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #TributeToWriterSujatha

КОМЕНТАРІ • 419

  • @udhayakiruthika9897
    @udhayakiruthika9897 Місяць тому +196

    Indian 2 pathuttu sujatha sir interview pakkuravanga oru 👍 podunga

    • @LilyWhite-wj1md
      @LilyWhite-wj1md Місяць тому +5

      Director Shankar um Aditi shankar um ore character dha pola. Romba naive. Sujatha sir oda ezhuthu dha ithana naala shankar sir oda naivety ya cover pannirukunu dha nenaika thonudhu.
      Shankar padangal without sujatha rombave abathama irukku. Very silly and naive.

    • @Mullaidop
      @Mullaidop Місяць тому

      Unaku vera vela pundayea illaiya da baadu 😅

    • @vikramg7002
      @vikramg7002 Місяць тому

      @@LilyWhite-wj1mdVery True..

    • @saravananvms1992
      @saravananvms1992 Місяць тому +2

      Miss u sir

    • @tharamangalamsanthoshkumar7902
      @tharamangalamsanthoshkumar7902 Місяць тому

      ஆன்மா வாக இருந்தவர்

  • @vijaysanjay68
    @vijaysanjay68 5 років тому +77

    இவர் ஒரு எளிமையான மனிதர் அறிவியல் ஆலோசகர்,கதாசிரியர்,மிகச்சிறந்த நகைச்சுவை படைப்பாளி ரத்தின சுருக்கமாக கூறினால் இவர் ஒரு காணக்கிடைக்காத தங்கம்.

  • @dandanakka23
    @dandanakka23 Місяць тому +12

    I see simplicity and humbleness between Sujata and ARR - both are greats!

  • @SriramNarasimhan1973
    @SriramNarasimhan1973 3 роки тому +43

    I am gifted to learn from Sujatha Sir, he told me one thing, while writing Oracle 8 CBT, assume you are a lay man, next generation is far below lay man, teach them in simple steps do 1, 2, 3 etc . Very simple person, I have seen celebrities waiting outside office. He is my Hero and a Legend, who I still admire a lot.

  • @amsaveni5881
    @amsaveni5881 6 років тому +107

    He wrote big scientific facts in simple words. His 'kadradhum petradhum' is a great delight to read. His contribution to Tamil literature is priceless.

    • @veda.selvam
      @veda.selvam 5 років тому +6

      Amsa Veni பள்ளி மாணவனாக இருந்த போது நானும் ‘கற்றதும் பெற்றதும்’ ஆனந்த விகடனில் ஆர்வமாக படித்து இருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாக எழுதி இருப்பார்.

  • @mcclscb2008
    @mcclscb2008 4 роки тому +40

    Extremely talented and Amazing vision.. This interview was taken some time between 2005 and 2006.. He spoke about Nano technology in those days.. our scientific world is still experimenting that.. Hats off

  • @MrUrvn
    @MrUrvn 6 років тому +95

    தமிழில் சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதி எண்ணிலடங்கா வாசகர்கள்களை தன்.வசப்படுத்தியவர்.
    மிக எளிய நடையால், தன் எழுத்தை புரியச்செய்தவர்.
    எளிமை+அடக்கம்.
    பண்பாளர்.
    இவர் விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. The Obe & Only Sujatha Sir.
    We Miss You, Sir.
    RVN.

  • @barathvision
    @barathvision 6 років тому +94

    இப்படி ஒருவரா என பிரமிக்க வைக்கிறார்...எளிமையாக
    சிகரம் தொட்டவர் உரித்தான பெயர்..

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar1632 5 років тому +51

    வெகுஜன மனிதர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் சம்பந்தமான விசயங்களை தனது எழுத்துக்களில் கொண்டுவந்தவர் . .சுஜாதா அவர்கள் என்னை பிரமிக்க வைத்த எழுத்தாளர் . . சிறந்த மனிதர் . .

  • @podangadubukus
    @podangadubukus 5 років тому +149

    I was named Vasanth in 1983 based on his novels ...

  • @dhanasowndar
    @dhanasowndar Місяць тому +56

    After Indian 2 failure. Shankar is nothing without genius Sujatha

    • @vishalmehta2011
      @vishalmehta2011 Місяць тому +5

      2.0 was superb film of Shankar, story screenplay direction

    • @sethuzsz3610
      @sethuzsz3610 24 дні тому

      UMBU

    • @watchtower4239
      @watchtower4239 7 днів тому

      We can't conclude like that, maybe Shankar will get another 'evolved' writer in future. Of course there is no replacement for "Sujatha", but there is always an alternate option to be choosed !

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 6 років тому +288

    சுஜாதா என்னை பிரமிக்க வைத்த எழுத்தாளர்.ஆனால் பாருங்கள் எவ்வளவு இயல்பாக பேசுகிறார்; நடந்து கொள்கிறார். இன்னும் உயிரோடு இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

    • @omgkesavan858
      @omgkesavan858 5 років тому

      S

    • @madhankumar4714
      @madhankumar4714 5 років тому

      சிறந்த புத்தகம் சொல்லுங்க?

    • @shashankganesh20
      @shashankganesh20 5 років тому +3

      @@madhankumar4714start from கணயாழியின் கடைசி பக்கங்கள்

    • @ponnammasankar8679
      @ponnammasankar8679 5 років тому +1

      Ulaganathan P nitharsanam

    • @sarsonsar0
      @sarsonsar0 5 років тому +1

      @@madhankumar4714 ஸ்ரீரங்கத்து தேவதைகள்.

  • @Ppprasathhh
    @Ppprasathhh 5 років тому +88

    இதெல்லாம் காணக்கிடைக்காத பொக்கிஷம்....

  • @annamalaiyaan3584
    @annamalaiyaan3584 6 років тому +54

    நான் ஒரு சுஜாதா அவர்களின் ரசிகன்

  • @krishnavenkataraman675
    @krishnavenkataraman675 9 років тому +94

    one of the most versatile writers in modern tamil.some of his essays on science and religion are a must read!!!

    • @lalithasundaresan
      @lalithasundaresan 7 років тому +1

      Krishna Venkataraman wf

    • @prasannababu8840
      @prasannababu8840 5 років тому

      Read kattradhum pettradhum

    • @coolsteven00
      @coolsteven00 3 роки тому

      @@niranjanravi4688
      Read கற்றதும் பெற்றதும்.
      சுஜாதா கேள்வி பதில்கள்
      Both are vikatan publisher.

    • @alagappanssokalingam2459
      @alagappanssokalingam2459 3 роки тому +1

      திருச்சி மாநகரம் அரசியல் மையமாக மட்டும் இல்லை..ஒரு காலத்தில் கல்வி மையமாகவும் thigalnthatulthu .பிஷ்ப் ஹீப்பர் மற்றும் அனதுக்கள்லூறிகளும் ஜெயின் ஜோசப் கல்லூரி .குறிப்பாக தமிழ் வழி payindravrhalukkuukk ஆங்கில புகுமுக வகுப்பு சிறப்பாக செயல்.பட்டது. கிறித்தவ பேராசிரியர்கள் சிறப்பாக பணி செய்த்தர்கள் .பிரம்மன் நா ஆசிரியர்கள் இடமிருந்து கிறித்தவப் பேராசிரியர்கள் அப்பணியை சிர்ப்பகசெய்த்ரார்கள்.தன் லாம் இல்லாமல்.இன்று போல் இல்லாமல்

  • @karthikeyana8539
    @karthikeyana8539 3 роки тому +13

    அவருடைய மொழியில் சொல்வதானால் ஜல்லியடிக்காத உண்மையான ஒரு நேர்காணல்! மறக்க முடியாத, மறக்க கூடாத எழுத்தாளர்.

  • @chennaisri
    @chennaisri 7 років тому +51

    Encyclopedia of Science and Tamil , still down to earth and most humble person and noble human being ....

  • @forrestgump2k10
    @forrestgump2k10 4 роки тому +13

    நிறை குடம் தளும்பாது. Always my favorite, evergreen writer. 🙏🙏

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 5 років тому +182

    இயல்பான எளிய தோற்றம்.
    அமைதியான பேச்சு.
    சற்று பலவீனமாக தெரிகிறார்.
    அவரை வசதியாக உட்காரவைத்து உரையாடியிருக்கலாம்.

    • @sumathimanjunath1315
      @sumathimanjunath1315 3 роки тому +7

      ஆமாம், எனக்கும் தோன்றியது.
      உட்கார வைத்திருக்கலாம்.

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 3 роки тому

      @@sumathimanjunath1315 சிகரம் தொட்ட தமிழர்கள் தொடரில் உரையாடல் இயல்பாக இருக்கும். பேட்டி போல் இருக்காது. கலைஞர் கருணாநிதி கூட கோபியின் தோள்பிடித்து நடந்தபடிதான் உரையாடி இருப்பார்.

  • @user-sx5xj3cj6q
    @user-sx5xj3cj6q 6 років тому +77

    மிக நல்ல அறிவார்ந்த, பணிவான மனிதர்...

  • @chandrasekarenthiran3042
    @chandrasekarenthiran3042 3 роки тому +9

    சுஜாதாவின் எழுத்து ஆளுமையை படித்து,அவரைப் பற்றிய பிம்பம் எனது மனதில் வேறு மாதிரியாக இருந்தது. ஆனால் அவரது இந்த பேட்டியை பார்த்த பிறகு இவரது எளிமையான ,இயல்பான பேச்சும் அவரைப்பற்றிய மதிப்பு மிகவும் உயர்ந்து விட்டது.

  • @perumalkannan9271
    @perumalkannan9271 5 років тому +34

    தமிழின் ஆகச் சிறந்த படிப்பாளி மற்றும் படைப்பாளி

  • @kamaleshkumari262
    @kamaleshkumari262 3 роки тому +8

    தமிழை வளர்கிறேன் என்று வெறும் வாய் வார்த்தையாக சொல்பவர்கள் இருக்க உண்மையாக தமிழை வளர்த்தவர் சுஜாதா.

  • @ragupatt
    @ragupatt 3 роки тому +4

    கணிப்பொறியைப் பார்ப்பதற்கு முன்னமே அதில் எனக்கு ஆர்வம் ஏற்படுத்தியது சுஜாதாவின் எழுத்து. அந்த ஆர்வமே என்னுடைய வாழ்க்கையை வடிவமைத்தது. எனக்கு வாழ்க்கைப் பாதையைச் சுட்டிக் காட்டியதற்கு சுஜாதாவிற்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். அவருடைய குரலை இத்தனை வருடங்களில் இப்போது தான் முதல் முறையாகக் கேட்கிறேன். இந்தக் காணொளியின் மூலம் அவரைப் பார்க்கும் கேட்கும் வாய்ப்பிற்கு நன்றிகள் பல.

  • @umakarthiyayini3213
    @umakarthiyayini3213 4 роки тому +33

    Miss u sir. He is an intellectual person with multidimensional talent.

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 5 років тому +183

    Galatta gobinatha interview pathuttu...
    Intha interview pakka vanthavanga like ah thattungaa....

  • @venky4k
    @venky4k Рік тому +3

    What a humble, down to earth, realistic, committed pure soul! he made mine, my friends, and many of our youngsters life exciting, intriguing & a visionary thinking? He did educate and pushed us a lot from a small town girls & boys like us! We owe you Sujatha! Sir! We always owe you!

  • @nivedhatamilvendan4041
    @nivedhatamilvendan4041 5 років тому +12

    I love you so much sir... no one can replace you...I'm addicted to your way of writing

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer 5 років тому +21

    Sujatha sir multi talented ,,genius,, legend ....

  • @nivedhatamilvendan4041
    @nivedhatamilvendan4041 5 років тому +10

    Love you so much sir 🥰
    Miss you lot
    I'm addicted to your way of writing
    No one can beat you legend 😍

  • @beeteekarthick
    @beeteekarthick 3 роки тому +12

    Abdul Kalam and Sujatha both studied in St.Joseph's, Trichy. I am also a proud Josephite.

    • @boopathisanthamani2838
      @boopathisanthamani2838 2 роки тому

      அணியால் அடைகின்ற அடையாளம் உரிமை நீயே அடையாளம் ஆனால்தான் பொருமை...

    • @halfboiledupdates5833
      @halfboiledupdates5833 Місяць тому +1

      Proud Josepites 🎉🎉🎉

  • @worldview9575
    @worldview9575 5 років тому +21

    Namma legend Sujatha sir .... we are very lucky to have Sujatha sir.... Tamizh koorum nall ulagin thiramai vaaindha ezhuthaalar... We miss u lot sir..... 😍💯👌

  • @prabubasappa8075
    @prabubasappa8075 4 роки тому +24

    சுஜாதா அவர்கள் மாபெரும் மனிதர்.....
    எளிமைக்கே எளிமையானவர்......

  • @user-qj2ws2bx3q
    @user-qj2ws2bx3q 5 років тому +14

    he is great ever and ever .my favorite writter

  • @Nirmala1969
    @Nirmala1969 6 років тому +11

    that was great .he has been clear. first creating a Tamil dictionary for computers, then writing about computers. wonderful sir

  • @johnjoseph6923
    @johnjoseph6923 5 років тому +39

    இவரது கதைகளை படமாக்கிய பல சினிமா இயக்குனர்களில் திரை மேதை சங்கரும் உண்டு. மின்னணு துறையில் பல கண்டுபிடிக்க முடியும் என்று நிரூபித்தவர், விஞ்ஞானத்தில பல துறை களில்் பெரிய அளவில் விளக்கம் கொடுத்தார்.
    பல மொழிகளை அறிந்தவர்.
    கவிதைகளும் எழுதினார்
    இவரை பெரிய அறிவு ஜீவியாக பலர் பாராட்டினாலும்
    நம் மக்கள் இவரை இருட்டு அடிப்பு செய்து விட்டார்கள்.

    • @scorpius2814
      @scorpius2814 5 років тому +3

      I differ because he always preferred to be in isolation and that was his strength

    • @ajayagain5558
      @ajayagain5558 3 роки тому +1

      மக்கள் இல்ல இங்கிருக்கற திராவிட மீடியா

  • @humayun656
    @humayun656 4 роки тому +15

    Salute sir, legendary

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 4 роки тому +279

    After his loss, Shankar becomes zero.

    • @Aljah123
      @Aljah123 4 роки тому +32

      Totally , true , time never lie bro.

    • @harryharry5121
      @harryharry5121 4 роки тому +16

      You are exactly right bro 👍

    • @worldfamousprashanth9031
      @worldfamousprashanth9031 4 роки тому +13

      100% bro

    • @nallathambisiva8278
      @nallathambisiva8278 3 роки тому +9

      Shankar sir(mind voice):naan veezhven endru ninaithayo

    • @ramachandran3516
      @ramachandran3516 3 роки тому +17

      Ur very right..... Maniratnam and shankar becomes nothing in story screenplay aspect of ther movies

  • @banupriyam6681
    @banupriyam6681 4 роки тому +11

    So simple sir...wt a voice

  • @vsevenmedia241
    @vsevenmedia241 3 роки тому +3

    கணினி தொடர்பான பல சொற்களை தமிழ்படுத்தியது ஐயா சுஜாதா அவர்கள் தான் 🙏🙏

  • @ganeshl8370
    @ganeshl8370 3 роки тому +4

    என்னை கவர்ந்த வியந்த எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் ஐயா அருமையானவர்

  • @tigerkarthi
    @tigerkarthi 9 років тому +39

    Miss you Sujatha sir...

  • @kanagaratnammurugane2547
    @kanagaratnammurugane2547 6 років тому +211

    ஆங்கிலம் கலக்காத தமிழ்ப் பேச்சு இதே ஒரு சாதனை..!!😁😁

    • @candred
      @candred 6 років тому +2

      "Tour" Tamilah..?

    • @suthan2003
      @suthan2003 5 років тому +2

      There is a big gap... :)

    • @Kanaraj26
      @Kanaraj26 5 років тому +2

      kanagaratnam murugane தமிங்கிலீசுவை தன் எழுத்துக்கள் ஊடாக தமிழகத்தில் ஊட்டிய தமிங்கிலீசுவின் சித்தப்பா தான் சுஜாதா !

    • @harryharry5121
      @harryharry5121 4 роки тому +1

      That's sujatha sir🙏legend🙏

    • @rajkumarvenkataswamy7456
      @rajkumarvenkataswamy7456 3 роки тому

      @@candred he meant he doesn't use unnecessary English like scean actress

  • @kumaresanbillu6587
    @kumaresanbillu6587 6 років тому +21

    Dhinam dhinam Ivar novel than Padichitu naatkal poguthu..!!💝

    • @sarsonsar0
      @sarsonsar0 5 років тому +1

      @@niranjanravi4688 ஸ்ரீரங்கத்து தேவதைகள்

    • @moosamoosa2259
      @moosamoosa2259 4 роки тому +2

      Niranjan ravi , kolaiyudhir kaalam, nirvana nagaram, vibareedha kotpadu, en iniya iyandhira, meendum jeeno, idhellam padichu paarunga. Sujatha sir, oru ezhuthu Ratchasan!👍

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 5 років тому +4

    இவரின் எழுத்து என்னை மட்டும் அல்ல மிக பலரை உயரத்திற்க்கு கொண்டு சென்றது என்பதே உண்மை

  • @vanandanpillai
    @vanandanpillai 3 роки тому +8

    Juno - a spectacular robot dog story. My first sci-fi novel. Read in kumudam. Going to read again in Kindle.

  • @yusufwedsfathiema8203
    @yusufwedsfathiema8203 4 роки тому +33

    அப்பவே nano computer book ஆ சார் நீங்க வேற லெவல்

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 4 роки тому +8

      எண்பதுகளில் இவர் எழுதிய சிலிக்கான் சில்லு புரட்சி யெல்லாம் படித்து இப்படி யெல்லாம் நடகக்குமோ என்று பிரமித்துக் கிடந்தோம்.
      தொலைக்காட்சிக்காக ஒரு டேபிள் தேவைப் பட்டது,அப்பவே இவர் எழுதியுள்ளார், காலண்டர் போல சுவற்றில் மாட்டிட்டு பார்க்க கூடிய தொலைக்காட்சி வரும் என்று.
      இவர் எழுதிய நாவல்களில் இரண்டு கதாபாத்திரங்கள் வருவார்கள், கணேஷ் மற்றும் வசந்த்.ஐயோ, படிக்கும்போது அப்படி ஒரு சுவராஸ்யமான கதைகள்.
      அறுபதுகளில் பிறந்த நாங்கல்லாம், வாழ்க்கையை வாழ்ந்தோம்,
      இப்ப வாழ்வதெல்லாம் வாழ்க்கையா?

    • @lukkubhai8127
      @lukkubhai8127 4 роки тому +1

      நிஜமாவ நீங்க வேற லெவல்தான்

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 3 роки тому +1

      @@jamessmuthu9936 80 களில் வளர்ந்த நாங்களும் அந்த இனிமையான நாட்களை எண்ணி ஏங்குகிறோம் அய்யா.

  • @dhivyamurugan1627
    @dhivyamurugan1627 4 роки тому +3

    Ivarai ivarudaya ezhuthukkaludan relate panni pakave mudiyala. Ivara avaru my goodness. Nenga ungaloda fanskaga innum irundhu irukalam sir. Miss u My dear legend

  • @viswamanavalan4577
    @viswamanavalan4577 5 років тому +37

    Sujatha sir parka thaan olli talent la gilli 💞💕💐

    • @krshkumar90
      @krshkumar90 3 роки тому +3

      Avuru maraiviku piragu Shankar padathuku la vechachu kolli

    • @difficultdam
      @difficultdam 3 роки тому +1

      @@krshkumar90 Correct a sollitiye kalli....

  • @eswaranclassic5506
    @eswaranclassic5506 5 років тому +24

    தமிழகத்தின் பொக்கிஷம்

  • @netha9199
    @netha9199 3 роки тому +38

    இன்னுமொரு 25 வருடம் இருந்திருந்திருக்கணும்

  • @Keeri_Vasavan_2255
    @Keeri_Vasavan_2255 Місяць тому +3

    After Indian 2,Indha Manushanoda Vila ennannu theriyarudhukkaga innoru murai paarkka vandhitten ❤
    Without Sujatha,Shankar Is Nothing

    • @vishalmehta2011
      @vishalmehta2011 Місяць тому

      In that sense sujatha has to be director of all Shanker's directed films

    • @samuraiflixrockin
      @samuraiflixrockin Місяць тому

      First 2 blockbusters of Shankar didn't have Sujatha as a writer.

  • @JuniorXavier4u
    @JuniorXavier4u 3 роки тому +1

    தன்னடக்கமான, எளிமையான,நேர்மையான,
    புலமையான பேச்சு...அருமை.....ஐயா

  • @nikashvinoth1894
    @nikashvinoth1894 9 років тому +40

    the best writer i have ever seen and his combo with shankar the best

    • @sivasankar21
      @sivasankar21 9 років тому +18

      +John Williams
      மற்ற எழுத்தாளர்கள் பற்றி இங்கு குறிப்பிடவே இல்லை... உமக்கு ஏன்னையா எறிகிறது? நாவை அடக்க முதலில் பழகிகொள்...

    • @praveenraj1598
      @praveenraj1598 7 років тому

      siva sankar

    • @dreamlord8863
      @dreamlord8863 5 років тому +1

      @John Williams umbu da thevdiya paya

    • @subramanianv3008
      @subramanianv3008 4 роки тому +1

      Please dont insult him, he is a scientist, good human being with simplicity & so humble.If any body shouting words against means Anniyan Dialogue as Naraka Thandanai & also words from Indian Movie as Indianukku savu kidayathu.

  • @venkateshshankaranarayanan9287
    @venkateshshankaranarayanan9287 3 роки тому +4

    2008 February is when he passed away.i remember he wrote about nano material in kumudam/ av by 2005/ early 2006. He mentioned that nano technology can let us to grow plants which offer us end products directly without the base.

  • @secretofbillionairesaravin8339
    @secretofbillionairesaravin8339 5 років тому +18

    He is having amazing simplicity

  • @luckyroll4642
    @luckyroll4642 3 роки тому +9

    I'm watching it in 2021...great ❤️

  • @haiyyaseethis
    @haiyyaseethis 9 років тому +9

    'A real writer' fix him non other than. What a man am still astonishing with his writeup. My humble pranam and you are my guruji as I am now __/\__

  • @mafia-ie4om
    @mafia-ie4om 2 роки тому +1

    கொரோனா ஊரடங்கு ஆரம்பிச்ச காலத்துல இருந்து நான் சுஜாத்தா அவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன். யாருப்பா இது இவ்வளவு அருமையாக எழுதுவது என்று ஆச்சரியப்பட்டு முகத்த பாக்கனும்னு யூட்யூப்ல இன்டர்வியூ ஏதாவது இருக்கானு சர்ச் பன்னி உள்ள வந்தா அதுக்குமேல ஆச்சரியம். "யோவ் 2 வருஷமா உன்ன ஒரு பொண்ணுன்னு இல்லையா நினச்சுகிட்டு இருந்திருக்கேன்.

  • @sriraj3043
    @sriraj3043 5 років тому +28

    சகலகலா வல்லவர் சுஜாதா ரங்கராஜன்l
    Multi talented man
    Should have received Padmasree
    Atleast posthumously

    • @sundaribalu6465
      @sundaribalu6465 3 роки тому

      Seetha Raman🙏 /#/ Sujatha Rangarajan👍👌

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 3 роки тому +3

    Not just Tamil Nadu,but whole India is missing lot Mr. "Sujatha" alias , " Rangarajan sir.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому

    எங்கள் ஊர்காரர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கு பெரிய பெருமை. நான் எப்போதும் கணேஷ் வசந்த் கதைகளை படிக்கும் போது கணேஷ் கேரக்டர் சுஜாதா சார் என்று எடுத்துக் கொள்வேன். ஏனென்றால் நக்கல் நையாண்டி எல்லாம் கணேஷ் கேரக்டரில் இருக்கும். ஒரு லிமிட் தாண்டி இருக்கும் வார்த்தை களை வசந்த் பேசுவதாக வைத்து இருப்பார். நிறைய வாசித்தால் தான் நிறைய எழுத முடியும். தூண்டில் கதைகள், ஸ்ரீரங்கத்து தேவதைகள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். I miss you lot sujatha sir

  • @RaviShankar-zh3bx
    @RaviShankar-zh3bx 3 роки тому +1

    என்னுடைய சிறுவயதில் சுஜாதாவின் கருகிய கடிதம் என்ற தொ டர் கதை முதல் நான் அவருடைய ரசி கன் இன்று வரை அவரை நினைத்து பெருமை அடைகிறேன். அவருடைய 24 ரூபாய் தீவு என்ற நாவல் பின் நாளில் இருவர் என்று மணிரத்தினம் திரை படம் சயின்ஸ், துப்பறியும் நாவல், கரையெல்லாம் செண்பக பூ கிரா ம கதை மற்றும் ஒரு சரித்திர கதை என்று ஏகப்பட்ட நாவல்களை படித்துள்ளேன்.நான் வசிக்கும் திருச்சியில் அவர் வாழ்ந்தார் என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது

  • @leopard_editz1099
    @leopard_editz1099 5 років тому +6

    எழுத்தாளர் பாலகுமாரனுடையinterview ஐ யூ டியூபில் பார்க்கும் போது. சுஜாதா அவர்களது நமக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தபட்டது உண்டு இன்று ஆசை பூர்த்தியானது.மிக சீக்கிரத்தில் இழந்து.விட்டோம் இவரை. ? மிக மிக பெரிய அறிவு ஜீவி நாம் கொடுத்துவைக்க வில்லை RIP.sir

  • @chandramoulinagarajasharma5336
    @chandramoulinagarajasharma5336 3 роки тому +2

    அற்புதமான எழுத்தாளர்... இப்போது இல்லாதது வருத்தம் தான்

  • @watchtower4239
    @watchtower4239 7 днів тому

    Very simple man with dynamic personalities. There are very few 'evolved' writers in our country, he is one among them. The 'Benchmark' he set will be a 'route map' to fellow & future writers !
    My personal favorite is "mudhalvan" !!

  • @veeram1405
    @veeram1405 2 роки тому +2

    என்னை கவர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர்

  • @drchandru4529
    @drchandru4529 5 років тому +76

    கலாம், சுஜாத்தா ஒரே சமயத்தில் படித்த கல்லுாாி தோழா்களான (MIT) மானவா்களாக இரண்டு விஞ்ஞான ஜாம்பாவான்கள் நம் தமிழ் நாட்டில் இருந்தும் நம் படித்த மக்கள் இன்னும் திருந்த வில்லை. இந்த நாடு உருப்பிடுமா ?

    • @muthukumaran5636
      @muthukumaran5636 3 роки тому +2

      சாமானிய மக்கள் பெரும்பான்மையானவர்கள், நல்ல முறையில் நன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். கலாமும், சுஜாதாவும் என்ன பெரிய கூந்தலா???. இந்த இரண்டு நபர்களை பார்த்து மற்றவர்கள் வாழ்வதற்கு. இந்த இரண்டு நபர்களும் மண்ணுக்குள் போனபிறகும் தமிழர்கள் நன்றாக தான் வாழ்ந்து வருகிறார்கள். ஏதோ, MIT ல் படித்தது மிகப்பெரிய சாதனை போல எழுதுவது அருவருக்கத்தக்க ஒன்று. அதே கல்லூரியில் இவர்களுக்கு முன்னரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர். செத்த பிறகும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த கல்லூரியில் படிப்பவர்கள் மட்டுமே அறிவாளிகள் என எண்ணும் தங்களது கருத்து முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 3 роки тому +1

      @@muthukumaran5636 he's motivated every one 😂

    • @lalithajaysankar
      @lalithajaysankar 3 роки тому +1

      @@muthukumaran5636MiT யில் இடம் கிடைக்காத குமுறல் MIT யுல் படித்த எல்லோருடைய பெயரும் நமக்கு தெரியுமா ? இவர்கள் ( கலாம் சுஜாதா ) ஜீனியஸ்

    • @kvasudevan7575
      @kvasudevan7575 3 роки тому

      @@muthukumaran5636 low ? income simple life

    • @muthukumaran5636
      @muthukumaran5636 3 роки тому

      @@lalithajaysankar தம்பி, MITல் படித்த பலருடன் பேசி இருக்கிறேன். யதார்த்த வாழ்க்கை முறை தெரியாத கூமுட்டைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். எனக்கு MIT மேல் மரியாதையும் கிடையாது. அதில் படிக்க வேண்டும் என்று நான் ஆசை பட்டதும் கிடையாது. ஐயர்களின் சிறு கூட்டம் மட்டுமே அதற்கான ஏங்கி தவிக்கும். நான் அந்த முட்டாள்களின் கூட்டத்தை சார்ந்தவன் கிடையாது. இன்றும் என் வாழ்க்கை மிகச்சிறப்பாக தமிழ்நாட்டில் உள்ள சிறிய நகரத்தில் வாழ்ந்து வருகிறேன். நான் பிறந்த எனது ஊரிலேயே நல்ல பெயருடன் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறேன். எனக்கு வெளிநாட்டுக்காரனின் கூலிக்கு மாரடிக்க வேண்டிய தேவை எப்போதும் இருந்தது கிடையாது. ஐயர்களின் கூட்டமே அதை சிறப்பாக செய்து பிழைத்துக்கொள்ளட்டும். MITல் படித்தவர்கள் தான் வாழத்தகுதி வாய்ந்த நபர்கள் போலவும், மற்றவர்கள் எல்லாம் இந்த பூமிக்கு பாரமாக வாழ்வது போல உங்களுக்கு தெரிந்தால், அதற்காக உங்களை பார்த்து பரிதாபப்படுகிறேன். தமிழகத்தில் படிக்காத மனிதர்கள் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். MIT ஒன்றும் சிவபெருமான் வசிக்கும் கைலாசம் கிடையாது. அது கிடைக்காததால் வருத்தப்படுவதற்கு. ஒரு கல்லூரி அவ்வளவு தான். சரியா தம்பி, முடிந்தால் MITக்கு வெளியே உள்ள அழகான மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பார்.

  • @ramprasaththillai7545
    @ramprasaththillai7545 6 років тому +16

    This video should have been watched bg atleast 1 million ,very sad tl see the numbers

  • @amuthan4137
    @amuthan4137 5 років тому +12

    His computer Tamil gloassary was pioneer for todays Tamil computer terms.

  • @manithevar3484
    @manithevar3484 4 роки тому +1

    ஒரு நல்லநூலை உருவாக்குவதற்கு ஆயிரம் சிறந்தநூல்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
    எனக்கு திரு.சுஜாதா அவர்களிடம் பிடித்ததே அவருடைய "கணேஷ்-வசந்த்" பாத்திரங்கள்தான்.

  • @Nihiraplays
    @Nihiraplays 3 роки тому +3

    First time hearing n listening in video ... Superb!!

  • @muruganandamponnuraman3270
    @muruganandamponnuraman3270 4 роки тому +3

    Sir, I will your books to my sons, you are very intelligent and great teacher

  • @user-oj7ch7if4n
    @user-oj7ch7if4n 5 років тому +4

    Wow wish you lived long sir!!! I loved the way you said we should be learning till our death 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandanramanathan6993
    @manikandanramanathan6993 2 роки тому +2

    My great Hero Writer Sujatha!
    We miss you Sujatha sir...❤️

  • @-jobsforall6470
    @-jobsforall6470 6 років тому +13

    We miss you a great Man..

  • @francisxavier5084
    @francisxavier5084 3 роки тому +1

    எழுத்தில் சிரிக்க, சிந்திக்க வைக்க முடியும் என்று ஒரு எழுத்தாளரை சொல்ல வேண்டும் என்றால் அது திரு சுஜாதா அவர்கள். கடவுள் என்கின்ற தலைப்பில் இவரின் கட்டுரையை படிக்கவும்.

  • @pradeepkumars29
    @pradeepkumars29 6 років тому +6

    Tons n Tons Of Thanks🙏🙏🙏🙏 #GaneshKumar bro... thanks 4 uploading this fabulous information interview...

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 4 роки тому +5

    என்றென்றும் சுஜாத்தா....

  • @komalindustries4099
    @komalindustries4099 9 років тому +18

    real tamil writer hero sir salute sir

    • @sivasankar21
      @sivasankar21 9 років тому +18

      +John Williams மற்ற எழுத்தாளர்கள் பற்றி இங்கு யாரும் குறிப்பிடவில்லை, பின் உமக்கு ஏன் இந்த எரிச்சல்??? நாவை முதலில் அடக்கு

  • @vjy0037
    @vjy0037 9 місяців тому

    எளிய வழியில் அறிவியலை நமக்கு தந்த அற்புதமான எழுத் தாளர் சுஜாதா அவர்கள்

  • @Vinothkumar-gh7vs
    @Vinothkumar-gh7vs 5 років тому +102

    சாரு நிவேதா அவா்களே இவரைப் பாா்த்து கற்றுக்கொள்ளுங்கள். public முன்னாடி எப்படி behave பண்ணனும்ன...

  • @sudharsansrinivasan4364
    @sudharsansrinivasan4364 3 роки тому +4

    Legend😍Dr.APJ is his batch mate in MIT

  • @amuthan4137
    @amuthan4137 7 років тому +21

    The best science fiction writer ever in tamil

    • @aa-ti5hu
      @aa-ti5hu 2 роки тому

      Who is the script writer of enthiran ? Shankar or sujatha ?

    • @dpak39977
      @dpak39977 2 роки тому

      @@aa-ti5hu sujatha

  • @redneshwarykandeepan127
    @redneshwarykandeepan127 6 років тому +9

    Such a great writer but so simple ♥️

    • @gopijai7807
      @gopijai7807 3 роки тому

      Unga dpla irukra heroine name enna

  • @selvashanthi8851
    @selvashanthi8851 3 роки тому

    பிரமிக்க வைத்த எழுத்தாளர். இவ்வளவு எளிமையான மனிதனாக இருந்திருக்கிறார்
    என்பது ஆச்சரியப்படத்தக்க
    விஷயம். எழுத்துச்சித்தர்
    பாலகுமாரன் அவர்களே
    இவரைப் பற்றி மிகவும்
    பிரமிப்பாய் எழுதியிருக்கிறார்.
    ஜாதி, மதம் ஆகியவற்றுக்காக
    சமரசம் செய்து கொள்ளாதவர்.
    இந்த உயர்ந்த எழுத்தாளரை
    முழுதாய் புரிய முடியவில்லை.
    ஆனால் சிகரத்தைத் தொட்டவர்.
    அதே சமயம் இயல்பான மனிதர்.

  • @DHARSHINIp-wm6wp
    @DHARSHINIp-wm6wp 5 років тому +5

    Kanna panningadhan kootama varum singam singleadhan varum 😍😍😍😍😘😍😘😍😍😘 unga vasanam sir

  • @rajarajeswarihariharan408
    @rajarajeswarihariharan408 5 років тому +23

    His voice is so young

  • @rickdalton2412
    @rickdalton2412 8 років тому +8

    Thank u so much uploader..! Please revive his novels into movies now...!...Surely it will be different and interesting..

  • @muruganpassion9943
    @muruganpassion9943 3 роки тому

    சுஜாதா அவர்களின் புத்தகங்களை படித்து இப்போது முதல் முறையாக அவர் பேசி பார்பவர்கள் like செய்க

  • @65mubarak
    @65mubarak 3 роки тому +4

    தமிழின் தலை சிறந்த எழுத்தாளர் .!

  • @balajipt3154
    @balajipt3154 5 років тому +28

    தமிழில் அறிவியலை புகுத்திய எழுத்தாளர்

  • @vijay2044
    @vijay2044 17 днів тому

    Greatest writer... No one can fill his place...

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 роки тому +1

    I am the dye hard fan of sujatha... We miss you sir.....

  • @nithyau2830
    @nithyau2830 4 роки тому +2

    Sujatha Avaroda books... Are very interesting... Amma please & pirvomo santhipom books my favorite...

  • @venkatesh6803
    @venkatesh6803 Місяць тому +1

    Foundation stone for LCU. Vikram 1986 was written by writter sujatha.

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg 6 років тому +8

    What a great Man....My favourite author...u will live on for ever...

  • @veluindian443
    @veluindian443 10 років тому +36

    அறிவியல் மகான் திரு சுஜாதா அவர்கள்.

    • @sivasankar21
      @sivasankar21 9 років тому +2

      +John Williams நீ முதலில் நாவை அடக்கு... பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம்...

    • @subramanianv3008
      @subramanianv3008 4 роки тому +1

      Pls know his value. He is a human being with very simplicity. He took classes freely to engineering students.He was a motivator to all.
      He is not money minded person. According to tamil film Indian is his biggest making, he is living till his death as per the policy. He invented voting machine to India.

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 5 років тому +4

    எனது ஆதர்ஸ எழுத்தாளர். கோவையில் ஒரு கல்லூரி விழாவில் வாசகர் வினாக்களுக்கு விடையளித்தார். I was one senior questioner amidst all students. When students asked technical questions, I asked two naive qyestions which he answered in hia own style. என்னால் மறக்கமுடியாத நாள்.

  • @palanichamy3777
    @palanichamy3777 5 років тому +11

    How simple he is.he is genius