Agni Pravesam | Jayakanthan stories | Tamil short stories | அக்னி பிரவேசம் | JK
Вставка
- Опубліковано 6 лют 2025
- #Tamil #shortstories #Jeyakanthan
இந்தச் சிறுகதை தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இருப்பதால் படைப்பாக்க உரிமங்களின் (creative commons licence) கீழ் உள்ளது
This short story is a part of tamil syllabus of Government of Tamilnadu. Any material which is a part of the syllabus is copyright-free. So, it is subjected to creative commons licence.
If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
This video narrates the famous and sensitive story "Agni pravesam" written by Jeyakanthan. This is short story as a preface to the award winning novel "Sila Nerangalil sila manidhargal". A movie with the same name was released
Agni Pravesam
Tamil audio books
Jeyakanthan stories
Tamil short stories
அக்னி பிரவேசம்
tamil literature speech
tamil speech
Short Story
Tamil Short story
tamil Short stories
audiobooks
tamil audiobooks
Tamil Audio Book
Tamil Audio Books
Jeyakanthan,
JK
J K
Jayakanthan
தமிழ் இலக்கியம்
இலக்கிய நிகழ்வுகள்
நான் இரவில் கண்களை மூடிக்கொண்டு இக்கதையை கேட்டேன், கதை முழுக்க oru குறும்படம் போன்று கற்பனை ஓடியது. அருமை.. 👏👏👏
Me too
Sorry to be so offtopic but does anyone know a method to get back into an Instagram account..?
I somehow lost my password. I appreciate any tips you can offer me.
Nee sonnathu naa try panne... really good
Nanum
உங்க கதை சொல்லும் பாங்கு ஆசம் அப்படியே கண் முன்னே காட்சிகளா ஓடுது சூப்பர் மா🎉
கதை சொல்லும்போது காட்சி பதிவாய் நினைவில் ஓடும் விதம்..
சலனம், சஞ்சலம், பயம்,
எல்லாம் மனசுக்குள் வந்து போகிறது 👌
படிக்க நேரமில்லாத இந்த காலத்தில், அழகு தமிழில் கதை சொன்னதற்கு நன்றி.
👌👌👌
நீங்கள் சொல்லிய விதம்....... புத்தகம் படிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது......?..வாழ்த்துக்கள்........
ua-cam.com/video/onmTOFEpnCo/v-deo.html
@@devasaron8787 I
So good
Kindly support my story channel KADHAI POONGA where I have uploaded few stories. kindly share it .Thanks
ua-cam.com/video/YI-Iugx6nKY/v-deo.html
ஏற்கனவே படித்த கதையாக இருந்தாலும் உங்களின் அருமையான உச்சரிப்பில் அழகான குரலில் கதை கேட்கும்போது புல்லரிக்க வைக்கிறது சகோதரி 👏👏👏 உங்கள் குரல் கேட்டால் பிக்பாஸ் சுஜாவருணி அவர்களின் குரல் மாதிரி உள்ளது
இது போன்ற கருத்துக்களை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது,,,,,,,, அருமையான சிறுகதை
வணக்கம், எனக்கு சிறுவயதில் நாவல்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. அயல்நாட்டில் என் திருமணவாழ்க்கை அமைந்ததால் என்னால் தொடர்ந்து படிக்கஇயவில்லை. இன்று உங்கள் குரலின் வாயிலாக என் மனகுறை தீர்ந்தது. இன்னும் பல நாவல்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் பிரியமுள்ள தோழி💐வாழ்க வளமுடன்!!!
ரொம்ப ஆழ்ந்து படிச்சுட்டு, கதை சொல்லியிருக்கீங்க. நல்லாயிருக்கு.
ua-cam.com/video/onmTOFEpnCo/v-deo.html
கதையை நான் படித்த போது இருந்த அதே உயிரோட்டம் கேட்கும்போதும் அப்பப்பா அழகான இந்த பதிவு வருடுகிறது தோழி ....
இந்த அக்கா voice செம என்ன ஒரு தெளிவு,, அக்கா keep it up
அருமை சகோதரி , ஜெயகாந்தனின் மனதிற்குள் புகுந்து அவரின் சிந்தனையை படம்பிடித்து விளக்கியவிதம் மிகச்சிறப்பு. இப்படியான சூழ்நிலையில் கடந்து செல்வதே சரியான முடிவு என்பதை நானும் ஆமோதிக்கின்றேன்.
பெண்மையின் பொக்கிஷம் என்ன என்று அழகாக எழுதி உள்ளார்.நாவல்கள் படிப்பது எனக்கு பிடிக்கும். ஆனால் ஜெயகாந்தன் நாவல் படித்ததில்லை. கதையைக் கேட்டதும் அவரின் நாவல்கள் படிக்க வேண்டும் போல இருக்கிறது . வெளிப்படுதீதியதற்கு நன்றி 🙏 .
Kindly support my story channel KADHAI POONGA where I have uploaded few stories. kindly share it .Thanks
Good decision Fantastic. Story vimala Bala namaskarams
நிறைய வருடங்கள் கழித்து மிகச்சிறந்த ஒரு கதையை கேட்டது போல் அற்புதமான கதையாக இருந்தது அதை நீங்கள் சொல்லிய விதம் மிக அருமையாக இருந்தது நன்றி
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் இந்த கதையின் கருவை கதாநாயகி லக்ஷ்மியின் நடிப்பில் அருமையான விளக்கமாக இருக்கும்,"இந்த கதையில் வர்ற அம்மா மாதிரி நீ ஏன் மா இல்லை "ன்னு அழறப்போ நம்ம மனசு உடைஞ்சி போய்டும்..... அருமையான கதை👏👏👏 ஜெயகாந்தன் 🙏🙏🙏🙏🙏
நீங்கள் உணர்ச்சியுடன் கூறும்போது கதைக்குள்ளேயே சென்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது
அருமை, தாயின் முடிவு, ஜெயகாந்தன் சார், சிறப்பு, கதை சொல்லும் பெண்ணின் குரல் மிக அருமை,
சில நேரங்களில் சில மனிதர்கள் .....எனக்கு மிகவும் பிடித்த வாசகம். ஏனெனில்,பல ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது இதை நினைத்துக் கொள்வேன். எல்லோரையும் நாம் நம்பும் அளவிற்கு தகுதியானவர்கள் அல்ல....
உண்மை சகி
நன்றி
அம்மாவோட முடிவு சூப்பர்! எந்த ஒரு அம்மாவும் எடுக்காத முடிவு hats off
எல்லா அம்மாவும் வெறுத்து ஒத்துக்குவாங்க.. ஆனா இந்த அம்மா எடுத்து இருக்காங்க
நீங்க கதை வாசிச்ச விதம் சூப்பர் உங்கள் குரல் நல்லா இருக்கு
கதை சிறுகதை தான்... ஆனால் பொல்லாத மனம் சொல்கிறது
"அவள் நல்லொருவனுடன் சந்தோஷமாக நீடுழி வாழ வேண்டும் என்று " 🎸🎻🎺💅
Unga kuralaye solluka don't change ur voice. It's distaping
No one is honestl.
Arumai sagothari
ஜெயகாந்தன் அவருடைய அக்னி பிரவேசம் கதைய படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒன்று "நம்ம மனசுல என்ன இருங்கிறதுதோ அப்படித நம்ம எண்ணகளும்
வாழ்கையும் அமையும்"
Ama unma than bro and sis
சிறுகதைகள் மூலம் சமூகத்தை சிந்திக்க வைத்து அதை முன்னால் நகர்த்திய சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவரை இளந்தலைமுறைகளும் அறியச் செய்யும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
அக்னி பிரவேசம் எத்தனை எத்தனை விமர்சனங்களை எதிர்கொண்டாலும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படைத்து, மீண்டும் ஒரு 'அக்னி பிரவேசத்தை' அதில் அரங்கேற்றி வென்று விட்டார்.
Correct 😊👍
தவறு. அந்தப் பெண்ணை ஜேகே வாழவே விடவில்லை! " " கங்கா எங்கே போகிறாள் " என்ற கதை மூலம் கங்கா கங்கையில் மூழ்கி இறப்பது வரை எழூதியிருப்பார்.
அக்னி பிரவேசத்தில் இருந்த முற்போக்கு தைரியம் சி.நே.சி.ம எழுதும் போது குறைந்து போய் க.எ. போ. எழுதும் போது பிற்போக்குவாதியாய் மாறிப் போய் கேவலமாக நின்ற மாபெரும் எழுத்தாளர் ஜே.கே.
அருமையா கதை இருந்தது புத்தகம் படித்து போல் இருந்தது 💐💐💐
J. K. புத்தகத்தை படித்த பாதிப்பு எனக்கு நிகழ்ந்தது.. KEEP MOVING..
Fantastic! Special effect! In Jaya kanthan writtern style.👌👌👌🙏🙏
Super j k sir
உங்கள் குரல் ,கதை சொன்ன விதம் மிகவும் அருமையாக இருந்தது.புத்தகம் படிப்பது போல் இருந்தது.நன்றி.
இந்த கதையை கேட்டும் போது என்னையும் அறியாமல் மெய் சிலிர்த்து நின்றேன்.. ☺☺
அருமை அருமையான கதை என்னைப் பொருத்தமட்டில் மிகவும் சிறந்த முடிவு.
உங்களின் கதை கூறும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது......கதையை களத்தில் நின்று பார்த்தவள் போல் உணர்கிறேன்....... நன்றி சகோதரி
உங்களின் கதை கூறும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது. உங்களின் குரல் வளம் அருமை..... புத்தகத்தை படிக்க நேரமில்லா இக்காலத்தில்......நீங்கள் சொல்லிய கதை புத்தகத்தை படித்த உணர்வை ஏற்படுத்தியது. மிக்க நன்றி
Arumaiya story sonninga
Azhgana kuralil
சில நாட்களுக்கு முன்புதான் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. அதன் கரு தான் அக்னி பிரவேசம். நல்ல தகவல் தோழி
Nan novel padikkala..... movie ah parhiruken..... manasu oru madhiriyave irukum...
Ya am also read tis
Naval padinga 3 days thukkam varala superb naval
@@ashameera2028 mmmm yes
@@sreekevin525 💐ua-cam.com/video/TAo6TtQaAiw/v-deo.html
அம்மா யாரும் மா நீ. என்னை போல் தமிழ் ஆர்வம் கொண்ட பெண் என்று புரிகிறது. ஆனால் என்னால் இப்படி எழுத வாய்ப்பு கிடைக்க வில்லலை நன்றி you tube க்கு. மிக அருமை.
இப்போ எல்லாம் புத்தகங்கள் படிப்பது குறைந்து போய்விட்டது. ஆனால் புத்தகங்களில் உள்ள உயிரோட்டம் வேறு எந்த தொழில்நுட்பங்களிலும் கிடையாது.இலங்கையிலிருந்து.
உண்மையான உண்மை.
True
True
True
உண்மை!
ஒரு புத்தகம் வாசிப்பது போன்றே இருந்தது அருமையாக கதையைக் கூறினீர்கள்
கதை, கதை சொல்லும் பாங்கு, கதை கரு அனைத்தும் அருமை. இக்காலத்தில் இவ்வாறு கதைகள் கேட்பது மிக அரிது. நன்றி ஆசிரியரே.
🌲💃ua-cam.com/video/TAo6TtQaAiw/v-deo.html
Arumai Arumai .....சகோதரியே
அருமையான கதையை அருமையாக சொன்னதற்கு நன்றி.
அருமையான பதிவு 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐கதை கண் முன்னே தெரிவது போன்ற உணர்வு 👏👏👏👏👏👏👌
JK அவர்களின் ஓவ்வொரு சிறுகதையும் ஒவ்வொருவரின் வாழ்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள் போல......
👏👏👏
SUPER PRIYATHARSINI MADAM
நான் இளங்கலை தமிழ் படித்துள்ளேன் அப்போது இந்த சிறுகதை நான் படித்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. என் ஆசிரியர் பாடம் நடத்தும் போது கல்லூரியில் கவனித்த நியாபகம் தோன்றுகிறது .... 😍
நீங்கள் மிக சாமர்த்தியமாகவும் அழகாகவும் கதையை நகர்த்துகிறீர்கள்...குரல் மாற்றங்கள் அபாரம்...கதை அருமை...
Great explanation good 👌
80s la நானும் நிறைய கதைகள் படிப்பேன், அதில் j k, rajesh kumar, sujatha, lawrance, நிறைய பேர் ஞாபகம் இல்லை, இப்போது android phone il தேடி படிக்கிறேன். அந்த நாள் ஞாபகம். Thankyou so much ma.
மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களின் படைப்பு
ஜே .ஒரு கடவுள். ஆனால் நீங்கள் சொன்ன விதம் மிக அருமை..
"வெறும் தண்ணியக் கொட்டிண்டா போருமா?என்ற கேள்விக்கு ஜே.கே. அளித்த பதில்."வேற எதக் கொட்டிண்டா போறும்" நீரெல்லாம் கங்கை என்று நம்பும் மக்கள் நிறைந்த இந்நாட்டில் வேறெதுதான் அவளைப் புனிதப்படுத்த முடியும்.இன்னொன்று "அவள் என் மகளாக இருந்தால் என்ன செய்திருப்பேனோ அதைத்தான் அந்தத் தாய் செய்தாள்"என்று முன்னுரையில் முகத்திலறைந்தாற் போல் சொல்லியிருப்பார்.உலக அளவில் பாராட்டப்பட வேண்டிய சிறுகதை.
🔥🔥🔥
ஜெயகாந்தன் sir super கதைய alaga sonnathukku thanks ma
சிறந்த கருத்துக்கள் கொண்ட இந்த பழம்பெரும் நாவலை மிகவும் சிறந்த முறையில் வெளிபடுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.....👍👍👍👍👌👌👌
இந்த முடிவுதான் பெண்களுக்கு வெளியில் நடக்கும் அநீதிகளை வீட்டில் தைரியமாக எடுத்துரைக்க நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.........
அருமை சகோதரி, அவரின் எழுத்துக்களுக்கு கதை போல் நீங்கள் கூறிய விதம் இன்னும் அழகு சேர்க்கிறது
Nalla oru purithal nanri akka ninga kadha solluvatha vida unga vashle alaga irukku innum neraya sirukadhai sollunga akka exam la nalla ealuthinen akka
Jk க்கு நிகர் அவர் மட்டுமே 👌நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை
Super sar Thank you s n m
அருமையான பதிவு சீந்திக்கமால் எடுக்கும் முடிவு வாழ்க்கை பயணத்தை மாற்றுகிறது பாவம் அவள் தாய் வழி வேதனையோடு வாழ்க்கை பயணத்தை தொடுக்குகிறள்
இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆனால் இவர் கதைகளை நீங்கள் கூறிய விதம் இவர் கதைகளை படிக்க தூண்டுகிறது நன்றி 🙏
அருமையான பதிவு நாவல் அருமை நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏
Super.......
Intha story na UG padikkum pothu enakku syllabus la kuduthurunthanga........ thirumpa kekkum pothu........ college life and lesson nadantha movement last bench la na my frd adicha comments, aratta ellame niyapagam varuthu......... Beautiful Ana story athigama intha story ah pathitha pesirukkom UG padikkum pothu....... Intha story pottathukku tq 🙏😄😄
அருமையான கதை நன்றி
Jayaganthan is a practical writer; he teaches women of all ages how to live in a society swimming against all odds
Great writtor good thinking
உங்களுடைய அந்த காந்த குரலும் ,கதைக்கு ஏற்றார் போல் பேசும் உங்கள் நலினமும் மேலும் மேலும் பல கதைகளை கேட்க தூண்டுகிறது...மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏
பாவகதைகள் movie la oru part
💯💯💯இந்த கதை .......மிகவும் அருமையான பதிவு
உணர்ச்சி அப்டிங்கரது நம்ம வளர்ப்பு சார்ந்த விசயம் இல்ல சில நேரங்களில், நம்ம சூழ்நிலை சார்ந்த விசயமா மாறுகிறது,அது கோவமா இருந்தாலும் சரி,தாவமா இருந்தாலும் சரி. அருமையான கதை. அதை சொன்ன விதம் மிக மிக அருமை
மிகவும் அருமையான வரிகள். சந்தர்ப்பம் அமையாத வரைக்கும் அனைவரும் நல்லவர்களே.
@@srilankanhomegarden 🌸💐ua-cam.com/video/TAo6TtQaAiw/v-deo.html
Really great
அந்தக் காலப் புரட்சி.
இன்று இவையெல்லாம் சர்வசாதாரணம்🤤
Ipdi ellam kashtappattu pengalakku poradiya/ thondharavu tharadha nalla aangal indha kaalathil baligada aagirargal .. ketta aangal innum keduthu kondey dhan irukkirargal.. oru vidhyasam .. andha kaalathil vizhippunarnu kammi adhanaal adhu pengalukku edhirana vanmurai ippa pengal overa vizhichikittanga ..avangalukku avangaley fake socialism fake feminism pesi thappanavanukku mayangi avangaley vanmuraiya kondu vandhukuranga..jeyakanthan was really a social reformer through his writings .. very rare type in man a genuine real man ..
அழகான இந்த குரல். யாரடி நீ மோகினி என்ற எப் எம் கதை யின் குரல்தானே
Seriously Vera level story
இந்த கதை நான் படித்ததைவிட தாங்கள் சொன்ன விதம் மிக மிக சிறப்பு அற்புதமான கதையை அற்புதமான முறையில் சொன்ன சிறப்பு...தோழி..
புத்தகங்களில் உள்ள வர்ணனைகள் படிப்பதற்கு அருமையாக இருக்கும்.பல்வேறு வகையான புத்தகங்களை படிக்க இயலாதவர்களுக்கு இவ்வாறு கதை கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவள் மிகவும் அதிஸ்டமான பென் அந்த தாய் தெய்வ தாய்
அதிர்ஷ்டமான. . பெண் ..ப்பா என்ன தமிழ் புல்லரித்தது
அருமை நல்வாழ்த்துக்கள்
அற்புதமான புரிதல் அடிப்படையில் கருத்துக்களை உள்வாங்கி வெளிப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
படித்து விட்டு கருத்து எழுதுகிறேன் தாமதமாக. வாழ்க வளமுடன்.
Wow! What a progressive visionary this writer is! Marvellous! அற்புதம்! 👌🏾
சூப்பர்.... ஐயாவின் பார்வை போலவே.... உங்கள் குரல் தங்கச்சி...
அம்மா🙏🙏 அய்யா ஜெயகாந்தன் அவர்கள் எழுத்துகளில் வடித்ததை நீங்கள் அற்புதமானவார்த்தைகளால் நாடகம் நடத்தி கண்முன்னே காட்சி கொடுத்து car வேண்டாம் பிறர் பொருள் வேண்டாம் நம் கால் கைகள் நமக்கு நன்மை செய்யும் ...🙏 சகோதரி உங்கள் சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள்🙏🙏
அருமை அருமை அருமை
இந்த கதையில் அந்த பெண்மணிக்கும் உயிர் கொடுத்து உங்களுடைய குரல் வலம் நன்றி உண்மை சம்பவம் பொலவே இருந்தது
ua-cam.com/video/onmTOFEpnCo/v-deo.html
வளம்
ஜெயகாந்தன் ஒரு சரித்திரம் நீங்கள் நிஜம் கூரிய விதம் அருமை கதையல்ல
Sema interesting sema story 💖😍😍😍💞❤️😍😍
Arumaiyana kadhai... 🤗
I studied during my college days as my tamil portion thank s for my college tamil department. Really beautiful tamill amma we got she narrated well. From 2010-2013 b. Sc maths in meenakshi college, madurai. Missing those days in my life.
Sema story....... Naan intha story already padichirukken.......Romba existe ah irukku
உங்களுடைய வார்த்தைகள் அற்புதம் நீங்கள் பேச்சுத் திறன் உங்கள் பேச்சுத் திறன் சூப்பர் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு அடியும் உண்மையாக நேரிட்டது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super explain great experience reading novel
Amazing amazing amazing amazing amazing amazing amazing amazing amazing amazing amazing amazing
ஆகச் சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். உணர்வுகளை சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் இவருக்கு நிகர் இவரே... கடந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த எழுத்தாளர். ஜெயகாந்தன்...
புத்தகத்தில் படித்ததை போன்றே உணர்ந்தேன்.வாழ்த்துகள்.
மிக அழகான பதிவுக்கு நன்றி சகோதரி🙏🙏
மிக சிறப்பு
இந்த கதை எனக்கு மிகவும் பிடிக்கும் ...😍...
I have read this story in kumudam magazine , few years back. This story deeply inspired me...after so many years i got to hear this...
தாயின்... சுயநலமற்ற காதல்
ua-cam.com/video/onmTOFEpnCo/v-deo.html
Arumai
Thanks for sharing such a awesome book sister🙏
மிக அருமையான
கதை நான் படிக்கும்போது ஒரு feel
Kekumbothu oru feel