மிக ஆழமாக சிந்தனையை தூண்டுகிறது. பாரதியை இந்த தலைமுறை ஜெயகாந்தன் வழியாகத்தான் சிறப்பாக அறிய முடியும். ஜெயகாந்தன் அறிவின் செறிவு, ஊற்று. தமிழை அள்ளி பருக அனைவரும் வருக
இறைவா 🙏🙏🙏🙏🙏🙏 பிரபஞ்சம் என்னை வழிநடத்துகின்றன என்னை உங்களின் பாரதியாரின் ஆன்மிக பார்வை என்ற தலைப்பில் எனக்கு தெளிவான புரிதலை கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Jayakanthan & Kannadasan are outstanding personalities lived in our life time. பாரதியாரை மறுதளிக்கும் விதமாக பாரதிதாஸன் அவர்களை முன் நிறுத்தி பாரதியாரை இருட்டடிப்பு செத்தது தி.மு.க. ஆனால் கனகசுப்புரத்தினம் அவர்கள் தன்னை பாரதிதாஸன் என்றே அறிமுகம் கண்டார். இந்த இருட்டடிப்புக்கு இடையிலும் பாரதியாரை தூக்கிப்பிடத்தவர்களில் ஜயகாந்தன் மிக குறிப்பிடத்தக்கவர். இளம் தலைமுறை இவர் போன்ற கண்ணதாஸன் போன்ற ஜாம்பவான்களை படிக்க வேண்டும். திராவிட கட்சிகளின் பொய் பிரசாரங்களை புரிந்து கொள்ளவேண்டும்.
வாழ்வை,மனிதனை,உண்மையை,தாய்மொழியை,இலக்கியம் மூலம் ,தேடுதல் மூலம்,தன்னை அறிதல் மூலம் கடவுள் நம்பிக்கை மூலம், மெய்யை உணர்தல் மூலம்,கம்பன், வள்ளுவன்,இளங்கோ,பாரதி இவர்கள் மூலம் வேதம் உண்மை என்று உணர்ந்து வாழ், இதனை மெய்யறிவாக உணர்ந்து தெய்வம் நீ என்று உணர்ந்து வாழ்.அதுவே அஹம் ப்ரம்மாஸ்மி.
எனக்குள் ஒருவன் !!! “பிறப்பின் மேன்மை பிறர் மதித்து நடத்தல். பிறப்பின் உயிர்மெய் சுயமரியாதை. பிறப்பின் மகிமை தன் உணர்வு அடைதல். பிறப்பை ஒவ்வொரு நொடியாய் கொண்டாடுவோம். கண்டு கொள்வோம். வாழ்க வாழ்கவே!”
நல்ல தமிழ்; பயனுள்ள எண்ணம்; அறிவுமிக்க அந்தணர் பால் கொண்ட கற்பிக்கப்பட்ட காழ்ப்பு நீங்கியது; தனியே தமிழன் என்று தாழ்ந்து விடாமல் ஒன்றே இந்தியன் என்று இமயத்தையே சொந்தங்கொள் என்று கூறியது நன்று.
தரக்குறைவான பதிவுகளுகளை பல்லாயிரம் பேர் பார்த்து சில ஆயிரம் பேர் "கமெண்ட் "களும் இடுகின்றனர். உண்மையில் ஜெயகாந்தன் அவர்களின் இந்த பதிவை தமிழர்கள் அனைவரும் கேட்டு தங்கள் கருத்துக்களை, அது பாராட்டி மட்டுமல்ல.. பழித்து இட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒருவர் கூட எட்டி பார்க்க விரும்பவில்லை. தமிழுக்கு தலைகுனிவு. 😥😥
கவிதை,கட்டுரை, புத்தகம் எல்லாம் எழுதபடிக்க தெரிந்தவர்க்கு மட்டும்,ஆனால் சினிமா குத்தாட்டம் எல்லோருக்கும். வேதம், மதம்,பற்றி சொன்னால் அதெல்லாம் அந்த காலம் என்கிறார்கள்,வெந்--ததைதின்று விதி வந்தால் போவோம் என்றிருப்போருக்கு ஏதும்தேவையில் லை.
பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியின் பல்வேறு வெளிப்பாடுதான். ஒரே சக்தியென்பதால்தான் இடைவிடாத இயக்கம் நடக்கிறது, உணர்வுகளும் அப்படித்தான் உணர்வுகள் சக்தியால் உணரப்படுகிறது. உணர்வுகளால் சக்தி இயங்குகிறது. உணர்வதற்கும், சக்தி இயங்குவதற்கும் விதைகளும் வேண்டும், விதைக்காக முதுமையும், இளமையை உண்டு விதை உருவாகிறது விதையை உண்டு பிறப்பு இறப்பும் உருவாகிறது. அதற்குமேல் சாதுக்களிடமே பாதையறியமுடியும்.
விஸ்வரூபம் என்பது, காட்டுவது அல்ல காண்பது அது, வார்த்தைகளின் சத்தியத்தால் வருவது வார்த்தை கையாழ்பவரின் வரத்தினால் மிளிர்வது வருந்தி அழைத்தாலும் வாராது காண் அதிகாரம் அதுகூட செல்லாது செல்லாது காண் .. 09.42
ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் முத்திரை எழுதிக் கொண்டிருக்கும் போது நானும் எனது அண்ணன்கணியூரானும் விகடகடைக்கு வரும் நாளன்று இரண்டு மணிநேரம் காத்திருந்து விகடன் வந்ததும் வாங்கி அங்கேயே உள்ள மரத்தின் அடியில் அமர்ந்து முதலில் முத்திரைகதையை படிப்போம். அதனை தற்போது நினைத்து பார்த்தால் மகிழ்ச்சியாக இறுக்கிறது.
புதியதோர் உலகம்ஶஶஶஶஶ மனிதர்கள் சக மனிதர்களை"மனிதர்களாகப் பார்ப்பதுஅனைத்திடத்தும் ஜீவகாருண்யத்தை பார்ப்பதுஶஶஶஶஶ தேவைக்குப் பொக அதிகமாக ஆசைப்படாமை மனித குலத்தை மேலோக்கும்ஶஶஶஶஶ
அருமை ஐயா, தங்களுடனேயே சிறிது நேரத்தில் வாழ்ந்த உணர்வை அடைந்தேன். மிக்க நன்றி
yp
Great scholar great thinking and wisdom, great wealth to society's awareness.
மிக ஆழமாக சிந்தனையை தூண்டுகிறது. பாரதியை இந்த தலைமுறை ஜெயகாந்தன் வழியாகத்தான் சிறப்பாக அறிய முடியும்.
ஜெயகாந்தன் அறிவின் செறிவு, ஊற்று. தமிழை அள்ளி பருக அனைவரும் வருக
இறைவா 🙏🙏🙏🙏🙏🙏 பிரபஞ்சம் என்னை வழிநடத்துகின்றன என்னை உங்களின் பாரதியாரின் ஆன்மிக பார்வை என்ற தலைப்பில் எனக்கு தெளிவான புரிதலை கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
பாரதியை வேதத்தின் முழு வடிவமாக காண்கிறேன்...விஸ்வரூபம் காட்டுவதில்லை..நீங்கள் காண்பது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏Goosebumps
Interesting and useful speech .This should be prescribed for students
@@srmurthy2009 hello sir 🙋♂️
சுவாமி விவேகானந்தன் பாரத்தின் ஆன்ம
ஆரம்பமும் செறிவும் தமிழகமென்றே வந்தார்
அதனை தாங்கள் வாய்மொழி வழி உண்ரகிறேனே🙏🙏🙏
என்னமோ தெரியல இந்த பதிவை திருப்பி திருப்பி கேக்குறேன்..என்னமோ தெரியுது..இந்த சிங்கத்தோட கர்ஜனை பாதுகாக்க படவேண்டியது.வாழ்க ஜெயகாந்தன் ஐயா புகழ்🙏
Jayakanthan & Kannadasan are outstanding personalities lived in our life time. பாரதியாரை மறுதளிக்கும் விதமாக பாரதிதாஸன் அவர்களை முன் நிறுத்தி பாரதியாரை இருட்டடிப்பு செத்தது தி.மு.க. ஆனால் கனகசுப்புரத்தினம் அவர்கள் தன்னை பாரதிதாஸன் என்றே அறிமுகம் கண்டார். இந்த இருட்டடிப்புக்கு இடையிலும் பாரதியாரை தூக்கிப்பிடத்தவர்களில் ஜயகாந்தன் மிக குறிப்பிடத்தக்கவர். இளம் தலைமுறை இவர் போன்ற கண்ணதாஸன் போன்ற ஜாம்பவான்களை படிக்க வேண்டும். திராவிட கட்சிகளின் பொய் பிரசாரங்களை புரிந்து கொள்ளவேண்டும்.
@@VenugopalanV-v5x பொய் என்ற சொல்லுக்கு பொருள் திராவிடம் தான் பொய்யும் புரட்டும் அது தமிழ் நாட்டைவிட்டு ஒழியட்டும்.
இறைவா🧘♂️🧘♂️🧘♂️🧘♂️ 🙏🙏🙏🙏
உயர்ந்த ஆன்மீகப் பார்வை
நீங்கள் வாழ்ந்த மண்ணில் நாங்களும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன் ஐயா.... 💙💐🙏
👌1
What a brilliant mind! Amazed!
ஆன்மீக பார்வை
உயிர்திரு ஜெயகாந்தன் அவர்களின் உன்னத குரலில் உயிர் பெற்றது
மனம் உயர் பெற்றது
வெளிச்சம்கூட ஒரு எல்லை மீறிவிட்டால் அது இருட்டாகி விடுகிறது. அருமை ஜெயகாந்தன் அய்யா. .
பாரதியார் நான் வணங்கும் கடவுள்🙏👳🙏👳🙏👳
அருமை எளிதாக புரியும் வகையில் உள்ளது
பாரதி ஆக இருந்தாலும், ஜெயகாந்தனாக இருந்தாலும் விமர்சனம் செய்ய முடியாதவர்கள் அல்லவெனினும் நிறைமிகுந்தவர்கள் ஆதலால் அவர்கள் புகழ் நிலைத்து இருக்கிறது.
அப்பா. வணக்கம்❤
Fantastic detailing..... made me mesmerized
கடவுளுக்குள் நாம் இருக்கிறோம்.. ஆஹா.
அருமையான பேச்சு பதிவேற்றிய நண்பருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்
Classic speech .
மனமாற நன்றி...
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
Excellent
ஆரம்பக்கல்வியிலிருந்தே இதை படித்தால் மாணவர்கள் சிறந்த வாழ்வை வாழ்வார்கள்..
100% unmai na
வாழ்வை,மனிதனை,உண்மையை,தாய்மொழியை,இலக்கியம் மூலம் ,தேடுதல் மூலம்,தன்னை அறிதல் மூலம் கடவுள் நம்பிக்கை மூலம், மெய்யை உணர்தல் மூலம்,கம்பன், வள்ளுவன்,இளங்கோ,பாரதி இவர்கள் மூலம் வேதம் உண்மை என்று உணர்ந்து வாழ், இதனை மெய்யறிவாக உணர்ந்து தெய்வம் நீ என்று உணர்ந்து வாழ்.அதுவே அஹம் ப்ரம்மாஸ்மி.
இதுவே ஆசிரியரின் உயர் பார்வை. தெய் வம் உண்டு, உண்மை யென உணர்ந்து வாழ்.
ஆழ்ந்த சிந்தனை விளக்கம் தந்த திரு ஜெயகாந்தன் ஒரு சகாப்தம்..... இது உண்மை....
சகாப்தத்திற்கு எல்லாம் சகாப்தம் ஐயனே. நீ
@@rajanrajan8199 கிண்டல் செய்வதென்பது... சிலருக்கு பொழுதுபோக்கு.... அதனை விட்டு செல்லவேண்டியதே...
எனக்குள் ஒருவன் !!!
“பிறப்பின் மேன்மை பிறர் மதித்து நடத்தல். பிறப்பின் உயிர்மெய் சுயமரியாதை.
பிறப்பின் மகிமை தன் உணர்வு அடைதல். பிறப்பை ஒவ்வொரு நொடியாய் கொண்டாடுவோம். கண்டு கொள்வோம். வாழ்க வாழ்கவே!”
நல்ல தமிழ்; பயனுள்ள எண்ணம்; அறிவுமிக்க அந்தணர் பால் கொண்ட கற்பிக்கப்பட்ட காழ்ப்பு நீங்கியது; தனியே தமிழன் என்று தாழ்ந்து விடாமல் ஒன்றே இந்தியன் என்று இமயத்தையே சொந்தங்கொள் என்று கூறியது நன்று.
மிகவும் அருமை யாரும் இவரை போல் பிராம்மணுக்கு அதரவு கொடுக்கவில்லை வேதமே சிறந்தது
நன்றி தமிழே
சிறுவயதில்'இவர்'படைப்புகளைப்'படிக்கத்தவறி'விட்டேன்'!வருந்துகிறேன்
Ippo கூட படிக்கலாம் sir.
பாரதி என் உடல்
ஜெயகாந்தன் என் உயிர்
Very Good speech of Great Jayaganthan
வேதம் என்பது வாழ்க்கையின் பாதையில் பயன்படுத்தும் எண்ணற்ற விளக்கில் இவை சில மட்டுமே.....
Great thinker sir
வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள்
சிநேகிதனின் சிரிப்பு கலந்த உரையாடல் போல இருந்தது
அருமையான உரை
every young gen in 21 st century should learn this
4.07 என்னத்துக்கோ தெரியல 👌👌👌👌
ஆழ்ந்த அர்த்தம்
ஜெ என்றும் வேண்டும்
வர்ணாசிரமத்தை ஆதரித்தவர் என விமர்சிப்பர்
Guruve Saranam
super jk
ஜெய காந்தனுக்கு ஒரு ஜெய் ஜெகத்தில் இருந்த பாரதிக்கு ஒரு ஜெய் புதிய வேதம் இப்போது வந்து விட்டதுக்கும் மாபெறும் ஜெய் ஓம்
இனிமையான சிம்ம குரல்
அண்ணா மற்றும் அவர் சார்ந்தோரினும் உயர்ந்த பேச்சு
உள்ளொளியின் வீச்சு
தன்னலமில்லாமல் தரணியின் நலன் மட்டுமே 🙏🙏🙏
பிரபஞ்சத்தைப் பற்றி சிறந்த கண்ணோட்டம். ஒரு மலரை விஞ்ஞானத்தால் படைக்கமுடியுமா..
தரக்குறைவான பதிவுகளுகளை பல்லாயிரம் பேர் பார்த்து சில ஆயிரம் பேர் "கமெண்ட் "களும் இடுகின்றனர்.
உண்மையில் ஜெயகாந்தன் அவர்களின் இந்த பதிவை தமிழர்கள் அனைவரும் கேட்டு தங்கள் கருத்துக்களை, அது பாராட்டி மட்டுமல்ல.. பழித்து இட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒருவர் கூட எட்டி பார்க்க விரும்பவில்லை. தமிழுக்கு தலைகுனிவு. 😥😥
திராவிட கட்சிகளின் 50வருஷ சாதனை
Sir TAMIL IS GREAT donot worry,
Sir, TAMIL IS GREAT,DONOT WORRY SIR.
Yes .
You know one think.
You can't educate all.
Let it be..
Excellent . Hats olff to the great JayaKanthan .
Like jayakanthan
Excellent speech
Dear,video uploaded sir 'thank you so much.
கவிதை,கட்டுரை, புத்தகம் எல்லாம் எழுதபடிக்க தெரிந்தவர்க்கு
மட்டும்,ஆனால்
சினிமா குத்தாட்டம்
எல்லோருக்கும்.
வேதம், மதம்,பற்றி
சொன்னால் அதெல்லாம் அந்த
காலம் என்கிறார்கள்,வெந்--ததைதின்று விதி
வந்தால் போவோம்
என்றிருப்போருக்கு
ஏதும்தேவையில்
லை.
சிந்தனை செய் மனமே
Shivakumar sharma
அருமை அருமை.
🎉fantastic - better than a -four year degree course
Transcendental
பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியின் பல்வேறு வெளிப்பாடுதான். ஒரே சக்தியென்பதால்தான் இடைவிடாத இயக்கம் நடக்கிறது, உணர்வுகளும் அப்படித்தான் உணர்வுகள் சக்தியால் உணரப்படுகிறது. உணர்வுகளால் சக்தி இயங்குகிறது. உணர்வதற்கும், சக்தி இயங்குவதற்கும் விதைகளும் வேண்டும், விதைக்காக முதுமையும், இளமையை உண்டு விதை உருவாகிறது விதையை உண்டு பிறப்பு இறப்பும் உருவாகிறது. அதற்குமேல் சாதுக்களிடமே பாதையறியமுடியும்.
I feel you are sage
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
இப்பொருள் கேட்டேன்... மகிழ்ச்சி
பிரபஞ்சத்தோடு இணைந்ததே மனித வாழ்வு
மாபெரும் பிறவி
பஞ்சபூதங்களாலேயே மனிதர்கள் நலமாக வாழ முடியும்
மதம் சாராதது வேதம்ஶஶஶஶஶ அது அனைவருஅக்கும் பொதுவானதே மிகச் சரியானது
Speech with great depth based on Bharathi's alignment with Prapancha forces
❤️ ❤️ ❤️ ❤️
தமிழ் கரை கண்டவன் மெய்ப்பொருள் காண்பான்ஶஶஶஶஶ தன்னைக் கரை காண்பான்
பக்தி என்பது உள்ளேயே ஊற்றெடுப்பது
வாழ்க்கையை பிரபஞ்சப் படைப்பை உணர்வதே வேதம்
நல்ல கருத்துக்கள் கேட்டு நல்ல மனதை அடையலாம்.
"இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் ......ஶஶ." (திருக்குறள்)
Great people speak from the heart
வேதம் உணர்ந்தவர்கள்
Hi super sar s n m
சிங்கத்தின் கர்ஜனை
கடவுளை இயற்கையின் பிரபஞ்சத்தில் தேட வேண்டும்ஶஶஶஶஶ அதுவே சத்தியம்
Jeyagandha viswarupa dharisanam. What a great scholar he was and is? A human excellent.
"....என்னை நன்றாக இறைவன் படைத்ததனன்(என்று"வரும் அய்யா) தன்னை நன்றாகத் தமிழ் செய்யும்மாறு..." (திருமந்திரம்)
Ayya refer nammazhvar
மிக சிறந்த பதிவு.
vanakkam pala
காலந்தோறும் உருவாகும் அனுபவப் புரிதல்களுக்கு ஏற்ப வேதம் மாறிக்கோண்டே போகும்ஶஶஶஶஶஅது அறம் அன்பு சார்ந்தே அடிப்படையாகக் கொண்டிருக்கும்
Tamil society's understanding of "pakutharivu" today has degraded to hatred for Truth
64கலைகளாகவும் அவனே இருக்கிறான்
Vanakkam pala🙏🙏🙏🙏
விஸ்வரூபம் என்பது,
காட்டுவது அல்ல
காண்பது
அது,
வார்த்தைகளின் சத்தியத்தால் வருவது
வார்த்தை கையாழ்பவரின் வரத்தினால் மிளிர்வது
வருந்தி அழைத்தாலும்
வாராது காண்
அதிகாரம் அதுகூட
செல்லாது
செல்லாது காண்
..
09.42
Arumai
Ayya Thiruadi Saranam
உன் கையெழுத்து பார்த்த எனக்கு இன்று உன் குரல் கேட்கிறேன் வியக்கிறேன்
"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்" (திருக்குறள்)
69461 ஆவது ஆள் என கர்வம் கொண்டு கேட்கிறேன்
கடவுளுக்கு உண்மை உருவம் என்னவென்று அதை உணர்ந்தவனுக்கே புரியும்
"நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை" (திருக்குறள்)
ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் முத்திரை எழுதிக் கொண்டிருக்கும் போது நானும் எனது அண்ணன்கணியூரானும் விகடகடைக்கு வரும் நாளன்று இரண்டு மணிநேரம் காத்திருந்து விகடன் வந்ததும் வாங்கி அங்கேயே உள்ள மரத்தின் அடியில் அமர்ந்து முதலில் முத்திரைகதையை படிப்போம். அதனை தற்போது நினைத்து பார்த்தால் மகிழ்ச்சியாக இறுக்கிறது.
புதியதோர் உலகம்ஶஶஶஶஶ மனிதர்கள் சக மனிதர்களை"மனிதர்களாகப் பார்ப்பதுஅனைத்திடத்தும் ஜீவகாருண்யத்தை பார்ப்பதுஶஶஶஶஶ தேவைக்குப் பொக அதிகமாக ஆசைப்படாமை மனித குலத்தை மேலோக்கும்ஶஶஶஶஶ
உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டுமென்று நினைப்பவர் அறத்தையும் தர்மத்தையுமே அனுதினமும் கடைபிடிப்பர்
அருள்
பள்ளிகூடத்தில் பாடமாக வைக்க வேண்டும்....
Hi😅 poo i 1:02:50
@@vanajamurali3863❤❤❤pq
இருக்கு திருக்குறள், பாரதியார் கவிதைகள் நமக்கு புரிதல் கொஞ்சம் இல்லாமல் போய்விட்டது
அனைத்து மனிதர்களும் ஓரினம் என்று நினைக்கும் மனநிலையே மனிதனை கடவுள் நிலைக்கு உயத்த்தும்ஶஶஶஶஶ பாரபட்சம் பார்ப்பவர் ஒருபோதும் கடவுள்நிலைக்கு உயர்த்தாது
Don't miss it
Why did wrote Jaya Yaya Sankara Com. J.K. ?
033) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
...PART 2
*********//*******/////
Akkini Kunjondru Kandein..Angoru Kaattinil Bondhidai Vaithein..
Akkarai Nenjondru Kondaai.. Anaivarkkum
Kurudhiyil Veeraththai Thanthaai..
Kaani Nilam Vendum Parasakthi Kaani Nilam Vendum..
Vaanil Nilam Kondaar. Bharathi..Vaan Nilavilum Nilam Kondaar..
Oli Padaitha Kanninaai Vaa Vaa Vaa..
Urudhi Konda Nenjinaai Vaa Vaa Vaa..
Oli Emakku Thanthittai
Bharathi Aiyaa .
Urudhi Adhaiyum Alithittai Bharathi Aiyaa..
Theeraatha Vilayattu Pillai..Kannan Theruvile Pengalukku Oayatha Thollai..
Theeratha
Thamizhamudhu Thanthaai..
Bharathi Paarile Kodiyorku Savukkadiyum Thanthaai...
Velli Pani Malaiyin Meedhuloavuvoam..Adi Melai Kadal Muzhudhum Kappal Viduvoam..
Thulli Kavi Mazhaiyil
Therindhulavinoam.. Ada..
Melai Thamizh Muzhudhum
Kattru Thelivoam..
Odi Vilayadu Paappa Nee Oynthirukkalahaadhu Paappa..
Naadi Unai Viyanthoam Bharathi...Nee Emakkulle Aikiyam Bharathi..
Engirundho Vandhaan Kannan..Idai Saathi Naan Endraan..
Engiruntho Vandhaai Bharathi...Emathu Niranthara Thamizh Aasaan Aanaai..
******** aaradiyaan Sampath********/
🙏
Jayakanthan, A Legend.