Yaar Yaar Aval | Pasamalar | MSV | Gopal | Alka Ajith | Gemini Ganesan | Gopal Sapthaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 15 лют 2023
  • Listen to Yaar Yaar Aval sung by Gopal and Alka Ajith at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
    Movie: Pasamalar(1961)
    Music: Viswanathan-Ramamoorthy
    Singer: P. B. Sreenivas, P. Susheela
    Lyrics: Kannadasan
    Direction: A. Bhimsingh
    Starring: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram- Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #YaarYaarAval #Pasamalar #kannadasan #msv #sivajiganesan #geminiganesan

КОМЕНТАРІ • 387

  • @rajendranm64
    @rajendranm64 2 місяці тому +3

    கோபால் சார் குழுவினர் புல்லாங்குழலிக்கு மயங்காதவர் யார் யார் யாரோ!

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q Рік тому +15

    திரு.கோபால் சார் அவர்களுக்கு வணக்கங்கள்! P.B.S அவர்களின் குரல் தங்களுக்கு மிக பொருத்தம். இதே ஒலி தரத்துடன் இனிவரும் எல்லா பாடல்களும் அமையட்டும். பாராட்டுக்கள்! நன்றி!

  • @ragupathikottayal6117
    @ragupathikottayal6117 Рік тому +6

    ஒரு தடவை கேட்டதோடு கடந்து போகமுடியவில்லை சார்.. கேட்டுக்கொண்டே இருக்க தோனுது ரொம்ப நன்றி சார்.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Рік тому +17

    அல்கா அஜித்தின் குரல் பாடும் விதம் அருமை அருமை. கோபால்ஜி குழுவிற்கு மிக்க நன்றி.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому +15

    மெல்லிசை என்றால் இதுதான் உண்மையான மெல்லிசை.
    மிகவும் அருமை.
    உங்கள் குரல் மிகவும் அருமை.
    கை விரல்களிலேயே அத்தனை நுணுக்கமான சங்கதிகளையும் வைத்துள்ளீர்கள்.

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 Рік тому +7

    கோபால்ஜி மிகவும் அருமை. தான் பாடிய அனைத்துப் பாடல்களையும் வெற்றியடைய செய்த என் அபிமான பாடகர் திரு. P B S அவர்களின் இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் மனதை மயக்கும். கூடவே சிங்காரவேலன் புகழ் அல்கா அஜித் அவர்கள். கேட்கவா வேண்டும்.

  • @civsam1437
    @civsam1437 Рік тому +4

    என்ன கோபால் சார், சும்மாவே கலக்குவீங்க, அதுவும் ஓல்ட் songs என்றால் உங்களுக்கு சொல்லவா வேண்டும், செம்ம பின்னு பின்னுனு பின்னிட்டீங்க, வாழ்க வளமுடன் சார். நான் உங்களின் பரம ரசிகன்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Рік тому +5

    ஒரு நேரத்தில் ஒரு ஸ்வீட் சாப்பிட்டாலே தித்திப்பு அதிகமாக இருக்கும். கோபால் சப்தஸ்வரம் குழுவினரின் இசை, அல்கா அஜித்தின் இனிய குரல், கோபால் சாரின் மயிலிறகால் வருடிக் கொடுக்கும் குரல் இத்தனையும் ஒரு சேர கிடைத்தால் தித்திப்பிற்கு குறைவேது? Super! Melodious! Melifluous! 👌👏💐💯

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

    • @KT-ge3qt
      @KT-ge3qt Рік тому

      @@gopalsapthaswaram6640
      மிகச் சரியாக சொன்னீர்கள்....👌👌👌

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 Рік тому +3

    மனதை மயக்கும் பேரின்ப பாடல்
    தபோலா, டோலக், மற்றும் பேங்கஸின், பிரமாதமான தாளநடையில், அழகான டபுள் புல்லாங்குழல் மற்றும் தேனினும் இனிய குரல்களில் பாடல் படு பிரமாதம்.
    தங்கள் இசைக்குழுவின் இனிமையில் பாடல் பாடலின் கடைசியில் வரும் கம்மிங்போல்
    ஆஹா......
    ஓஹோ.....
    🙏🙏🙏

  • @chandrasekarank8660
    @chandrasekarank8660 Рік тому +9

    இருவர் குரலும் அருமை நன்றி கோபால் சார்

  • @KT-ge3qt
    @KT-ge3qt Рік тому +15

    It was a classic combination of singers ( Gopal sir and Alka) finally which was expected for long..
    All about minute notes throughout the song between guru and shishya
    A treat to watch with beautiful orchestra..
    Thanks a ton for presenting this song...💐💐💐💯💯💯🙏🙏👌👌👏👏👏

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 Рік тому +2

    பாடல் இனிமை... அருமை... பாடகி அல்கா அஜித்திற்கு சிறப்பான எதிர்காலம்.... குழுவிற்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @thanabaland2201
    @thanabaland2201 Рік тому +7

    Beautiful Song. Old is Gold. Excellent Voice AlkaAjit Super Singer. Gopal Sir Excellent Voice too. Music 🎶 fantastic. Nice team work Gopal Sir.

  • @rsmani8626
    @rsmani8626 15 днів тому

    அருமையான ஒலிப்பதிவு..சவுண்ட் எஞ்சினியர் கோபால் சாரிற்கு ககிடைத்த வரம்.

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Рік тому +4

    இரு பாடகர்களுக்கும் இசைக்குழுவிற்கும் இரவு பணிவான வணக்கம் பாடல் சூப்பா்

  • @jaba....3439
    @jaba....3439 Рік тому +3

    தங்களின் குரல் அற்புதமாக உள்ளது... திரும்பத்திரும்ப கேட்கத்தூண்டும் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍நல் வாழ்த்துக்கள் ஐயா

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 Рік тому +2

    ❤ எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அற்புத பாடல் வாழ்துக்கள் கோபால் சார்.

  • @chellamuthumarappan8487
    @chellamuthumarappan8487 Місяць тому

    தமிழ் உச்சரிப்பு மிக அருமை,.‌அழகானபாடல்
    வளமான குரல் மகிழ்ச்சி..

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 Рік тому +7

    Wow to Gopal sir! His voice is a wonderful match for the venerable PBS! 🙏🏼🙏🏼 Alka of course is always delightful to listen to 👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 Рік тому +5

    இனிமையான நேரமென்றால் அது ஆல்காவின் குரலில் மயங்கும் நேரம் அன்றோ

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому +1

    அப்பப்பா, அல்கா excellent,I love you செல்லம்மா ❤️

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +2

    கோபால் சார்🙏💐
    அல்கா அஜித் அருமை அருமை

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 8 місяців тому

    எத்தனை TV channel எத்தனை எத்தனை u tube channel! அத்தனை யும் ஓரம் கட்டும் கோபால் சப்தஸ்வரம் Channel! கால நேரம் இல்லாமல் செவிகளை குளிர் வித்து, இனிமை தரும் 100percent quarentee channel 🎉

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Рік тому +16

    மயக்கும் மதுச் சாற்று குரலில் சிலிர்க்கும் இன்ப கீதம் தந்த கோபால் சார் சிங்கரவேலன் சிங்கர் அல்கா மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இசைக் கலைஞர் கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @RuckmaniM
    @RuckmaniM 5 місяців тому +1

    கோபால், கோபால், கோபால்!❤❤❤

  • @gvg0981
    @gvg0981 9 місяців тому +1

    நன்றாக இருக்கிறது. குறிப்பாக புல்லாங்குழலின் பயன்பாடு அபாரம்.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому +2

    மிகவும் அருமை கோபால் சார்.
    அல்கா பாடிய ஒரே ஒரு இடத்தை தவிர
    OOR PERDHAN THERIYATHO என பாடுகிறார்.
    OOR PER THAAN THERIYADHO என வரும்.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Рік тому

    யார் யார் நீ க்கள் இருவரும்தான் யார்தானோ உங்கள் இருவர் குரலும் ஏதோ இசைத்தவர்களும் யாரோ நான்இலங்கையர்.அருமை.

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Рік тому +4

    Excellent performance 👏 👌

  • @anniegeorge1311
    @anniegeorge1311 Рік тому +3

    Alka and gopal sir's voice brought out the beauty of the song , PBS sir's voice is the best choice for u sir

  • @krishnadoss8751
    @krishnadoss8751 4 місяці тому +1

    கோபாலன் குழுவினர் புல்லாங் குழலில மயங்காத🎉வர் யார் யாரோ?

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +1

    சாரே nடகு ரல் அருமையிலும் அருமை அற்புதமான பாடல்வாழ்த்துக்கள்

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 Рік тому +6

    loved it gopal. nice to hear one of the most talented young singers who came out of vijay tv supersingers. congrats to the entire team.

  • @truth3339
    @truth3339 5 місяців тому

    அருமை! உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள், 1961 கால கட்டத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டீர்கள்,!

  • @k.n.venkatasubramanian7949
    @k.n.venkatasubramanian7949 Рік тому +3

    Superbly sung - Gopal Sir - first time I have listened to you - you r very good and Alka is fantastic

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому

    தபேலா மிகவும் அற்புதம் கோபால் சார்.

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Рік тому

    பாராட்டுகின்றேன்..
    பாடிய இருவரையும்
    வார்த்தைகளை நீங்களே
    வரியாக்கி எழுதி கொள்ளவும்
    கோபால் சார்...

  • @nashwaran473
    @nashwaran473 Рік тому +1

    Gopal sir you should sing more you choose the perfect song and perfect female atlrtist the gorgeous alka .superb thanks

  • @francisdavid9707
    @francisdavid9707 Рік тому +3

    Excellent job guys !!!!’ Amazing !!! Brought tears to my eyes … thank for this reminiscence…. god bless you both and the musicians …

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 Рік тому

    கோபால் சார் அவர்களுக்கு வாழ்துக்கள் அருமை.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 місяці тому

    அருமையான குரல்கள். ரசிக்கிபடியான இன்னிசை.

  • @selvarajannarayanasa
    @selvarajannarayanasa Рік тому +3

    Wow,what a song. Awesome performance by both and team. Long live both of you.

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Рік тому +2

    Classic song of Mellisaikings.....and kaviarasar....PBS and Suselaa....
    Excellent (reproducing) performance by all in ur team.......

  • @muthukrishnanmuthukrishnan9387

    This is yet another hit song from Gopal sapthaswaram which will linger in our ears for ever Both the singers have given a sweet rendition.

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 6 місяців тому +1

    Superb🎉❤

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому

    கோபால் சார்
    அருமையான இசையமைப்பு.
    ஆரம்ப இசையும் உங்கள் இருவரது ஹம்மிங் கும் மிக மிக அருமை.

  • @rsmani8626
    @rsmani8626 10 місяців тому

    காலத்தால் மறக்க முடியாத காதல் பாடல்..

  • @jamunaraghunathan7416
    @jamunaraghunathan7416 5 місяців тому

    Super gopal sir romba azaga padi erukinga 🎉

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 Рік тому +3

    gopal sir thank you for giving us such eternal melody songs. very good performance by alka madam, yourself and ALL YOUR TEAM MEMBERS..

  • @samuthiramv8105
    @samuthiramv8105 Рік тому +2

    ஊர் பேர் தான் (தா வை த்தா என கொஞ்சம் அழுத்தி பாடினால் சிறப்பு... Alkha

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому +2

      👍👍🙏🙏

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому +1

      இதையே தான் நானும் குறிப்பிட்டுள்ளேன்.

    • @samuthiramv8105
      @samuthiramv8105 Рік тому +1

      @@mahalingamkuppusamy3672 yes, THAAN உயிருள்ள சொல் DHAAN உயிரற்ற சொல்

  • @vsrn3434
    @vsrn3434 8 місяців тому

    Awesome 👌.....
    Marvelous
    Excellent
    Extra ordinary
    Keep it up

  • @rajaramkr3142
    @rajaramkr3142 13 днів тому

    மிகவும் இனிமை. Original song போலவே உள்ளது

  • @ramanathanvenkatraman2113
    @ramanathanvenkatraman2113 Рік тому +3

    Thanks for giving this song - very pleasing on the ears from the opening to the end. Alka madam has a very good voice. Gopal Sir I think you are presenting her song for the first time.

  • @pandiank14
    @pandiank14 Рік тому

    Arumai Arumai arputham mathippirkuriya Gopal sir unkal voice very very great congratulations to all 👌👍🤝🙏💐

  • @balasinghamyohanandan5633
    @balasinghamyohanandan5633 Рік тому +1

    Alka is awesome, brilliant 👍👍

  • @jedsamy2944
    @jedsamy2944 Рік тому +13

    தன் பங்கை சரியாக செய்யும் ஒரே பின்னணி பாடகி அல்கா அஜித் அவர்கள்

  • @narayanamoorthy4274
    @narayanamoorthy4274 5 місяців тому

    Vera level. Both voices are pretty.

  • @harindranathk300
    @harindranathk300 3 місяці тому

    Sir as usual great
    Alka nice
    Orchestra splendid

  • @sivaprasad947
    @sivaprasad947 Рік тому

    இருவரும் நல்லாய் பாடிநீங்க. நல்ல வாய்ஸ். வாழ்த்துக்கள்

  • @malaravan
    @malaravan Рік тому

    அழகான பாடல் அருமையாக பாடியுள்ளார்கள்
    மிருதங்கம் 👋👋👍👍🙏🙏

  • @RadhaKrishnan-tl1on
    @RadhaKrishnan-tl1on Місяць тому

    அருமை.

  • @sudhas3449
    @sudhas3449 9 місяців тому

    Wow, superb 👌😍

  • @ameerleebe3989
    @ameerleebe3989 8 місяців тому

    Honestly alka your the best I m watching many many years songs Rhythm’ pronunciation wow marvelous.,all the best God bless you.,

  • @abdaheera143
    @abdaheera143 Рік тому

    ஆகா அற்புதமான குரல் கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 6 місяців тому

    அற்புதம் ❤

  • @jayakumarc3231
    @jayakumarc3231 Рік тому +1

    Gopal sir,Alka madam!!! what a lovely singing, wonderful 👍👍😊

  • @musicmate793
    @musicmate793 Рік тому +3

    பழைய அருமையான பாடல்,,,, மிகவும் அருமை நன்றி சார் 👍

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 Рік тому +1

    loved the last humming ha ha ha....both of you sang it perfectly and hit it out of the park.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 10 місяців тому

    Alka Ajit's s Voice and Singing sounds Superb Gopal Sir. Good. Vaguely remember to have watched her singing as a little girl for Vijay's Super Singer, if my remembrance is correct.

  • @rsmani8626
    @rsmani8626 6 місяців тому

    நாள்தோறும் தவறாமல் கேட்க தூண்டும் இனிமையான பாடல்..அல்காவின் குரலோடு கோபாலின் குரலும் இணைந்து சர்கரை பந்தலில் தேன்மழை பொழிகிறதே..

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  6 місяців тому

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @dinar2623
    @dinar2623 Рік тому +1

    Very enjoyable. Really nice one, 👍

  • @razakabdulsamadhu9556
    @razakabdulsamadhu9556 10 місяців тому

    Super Mr Gopal excellent ❤

  • @rajendrammeiyappan4834
    @rajendrammeiyappan4834 11 місяців тому

    Great Gopal anna

  • @yegnaa15mani61
    @yegnaa15mani61 Рік тому +1

    Gopalsir.... brilliant singing..what a dedication by u..and the whole team...it is phenomenal

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 Рік тому +1

    Congratulations. Very much soft and melodious voice. Nice presentation 👏.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 2 місяці тому

    EXCELLENT
    SWEET AND ROMANTIC
    VOICES
    BOTH OF THEN

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Рік тому

    Good voice and excellent singer as partner. Pl keep it up. U both have a v good future. Never carry headweights. That's my personal request, As nothing is permanent in life .All growth and good wealth is due to good histological good period .Have faith in God, respect anyone u approaches u. That is life..

  • @nagarajanarumugam8062
    @nagarajanarumugam8062 8 місяців тому

    சார் கோபால் சப்தஸ்வரம் பாடல் சூப்பர்

  • @chellaperumal6483
    @chellaperumal6483 7 місяців тому

    Excellent performance ❤❤

  • @ganeshvn4117
    @ganeshvn4117 Рік тому +1

    Fabulous singing and Orchestration 👏👏👌👌🌹🌹

  • @vsrn3434
    @vsrn3434 9 місяців тому

    Awesome 👌...both....

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 8 місяців тому

    Ms. Alka Ajit voice is very nice same as Ms. Susila voice. Very sweet voice.

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 Рік тому

    Super oooo super sir 🎶🎶🎶🎶🎶👌👌👍👍

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 10 місяців тому +1

    Mesmerized voice alka

  • @vamana4239
    @vamana4239 Рік тому

    பெண் பாடகி நல்ல குரல் வளம் கொண்டவராக உள்ளார்.வாழ்த்துக்கள் சகோதரி.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      🙏

    • @jeevanandhamrajagopal741
      @jeevanandhamrajagopal741 Рік тому

      அவர் பாடகி அல்கா அஜித் வாணி ஜெயராம் பி சுசிலா அவர்களைப்போல் கலைமகளின் அருள் பெற்றவர், அவர்களுக்கு சற்றும் குறையாமல் பாடக்கூடிய திறமை குரல் வளம் பெற்றவர்

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 Рік тому

    An compleat treat. Thank you sir.

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 Рік тому +1

    Superb singing. Alka is exceptionally good Sir

  • @murugesanganesan3801
    @murugesanganesan3801 3 місяці тому

    அற்புதமான குரல்.

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 Рік тому +2

    This beautiful old (is gold) song in both of your voices sounded so nice. Excellent. Regards Dr N Gowripalan

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Рік тому

    Wonderful, amazing amazing amazing.
    No words on female voice. It is attracting so much. May God bless you with all happiness and prosperities my dear child.

  • @ambujamsritharan9674
    @ambujamsritharan9674 8 місяців тому

    Alka deserves best place in Tamil songs.She is equal to P.Susila and Janaki.

  • @kamarajuvanangamudi519
    @kamarajuvanangamudi519 Рік тому

    மிகச்சிறப்பு

  • @heavenlyvoice7717
    @heavenlyvoice7717 Рік тому

    Awesome Sir

  • @keeran9280
    @keeran9280 Рік тому +1

    Great performance both of you ....

  • @ramaachakkarapani7222
    @ramaachakkarapani7222 Рік тому

    Arumai sir paratta varthaihale illai excellent 👌

  • @Musiclover22897
    @Musiclover22897 Рік тому

    Lovely !

  • @jackyjacky5695
    @jackyjacky5695 4 місяці тому

    SUPER SIR

  • @nagarajanarumugam8062
    @nagarajanarumugam8062 7 місяців тому

    சூப்பர் சூப்பர்

  • @saravananulagu5357
    @saravananulagu5357 10 місяців тому

    THALAIVA SUPER..... WHAT A SINGING? REALLY FANTASTIC BOTH OF TWO SINGERS. ALKA YOU ROCKED, HATS OF, GOD BLESS YOUR ORCHESTRA

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Рік тому

    Alka deserves more space in Tamil Music industry!
    Superb rendition! My best Asirvathams to both of you!