Nee Ennenna Sonnalum | Netru Indru Naalai | Pandian | Janaki | Gopal Sapthaswaram | MSV | MGR Hits

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Listen to Nee Ennenna Sonnalum sung by Pandian and Janaki at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
    Movie: Netru Indru Naalai (1974)
    Music: M. S. Viswanathan
    Singer: T. M. Soundararajan, P. Susheela
    Lyrics: Pulamaipithan
    Direction: P. Neelakantan
    Starring: M. G. Ramachandran, Manjula, Latha
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #NeeEnnennaSonnalum #NetruIndruNaalai #MSV #TMS

КОМЕНТАРІ • 384

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +7

    பாடுவதும் இசையும் சற்று மெல்ல இருப்பது போல் உணர்கிறேன் சிறிது வேகம் வேண்டும்
    நன்றாக பாடினார்கள் இருவரும்
    புரட்சித்தவைவர்புகழ்வாழ்க

  • @alwayshappy9549
    @alwayshappy9549 Місяць тому

    Fantastic performance by பாண்டியன் and ஜானகி கோபால் ஜி is great and Kodi thanks please keep it up team!!!

  • @palanichamysaroja4826
    @palanichamysaroja4826 Рік тому

    Janaki and pandian singing very very nature voice .very good gopal sir

  • @ravichandran7407
    @ravichandran7407 Рік тому

    இனிமையான பாடல்

  • @musicmate793
    @musicmate793 2 роки тому

    நல்ல பாடல்,,பாண்டியன் அசாராமல் பாடும் பாடகர்,,,,,இனிமை,,,சூப்பர்

  • @sankarraja7955
    @sankarraja7955 2 роки тому +22

    சார்.....உங்கள் இசைக்குழுவுக்குழுவின் பலமே மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள், அருமையான பாடகர்கள், மிகத்துல்லியமான ஒலிப்பதிவு.
    வாழ்த்துகளும் வணக்கமும் கோபால் சார் 👌👌🎤🎤🎼🎵🎶🎶🎸🎸🎸🙏🙏

  • @malaravan
    @malaravan 2 роки тому +19

    🙏🙏🙏🙏🙏திரு கோபால் அவர்களுக்கும் அவரது குழுவுக்கும் கோடி நன்றிகள்
    அருமையான பாடல்

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe 2 роки тому +38

    பாடல் ஆரம்பமாகும் முன்னரே லைக் கொடுத்து விட்டேன் கோபால் சார்..நேற்று தான் நினைத்தேன் பாண்டியன் அவர்களை காணவில்லை என்று.. இன்று அவரது பாடல் வந்து விட்டது.. நன்றி கோபால் சார்..நன்றி நன்றி.. வாழ்த்துக்கள்💐💐

  • @sundarvaradhan2823
    @sundarvaradhan2823 2 роки тому +15

    காலத்தால் அழியாத மெல்லிசை மாமன்னரின் அருமையான இனிமையான படைப்பு. பாகேஸ்ரீ ராகத்தை மிக அழகாக மெல்லிசையாக வடிவமைத்து கொடுத்திருக்கிறார். Excellent performance by Singers and arkestra. Excellent Gopal Sir. 👌👌

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 роки тому +10

    Clear audio quality and awesome singing with absolute pronunciation skills and clear voice...Talk of singing skills of Pandyan sir and Ms janaki..
    I still miss your and singers close up coverage..
    Excellent execution
    Thank you for digging out another gem from the movie with other hit songs 💐💐💐👌👌👍👍

  • @vivagav9803
    @vivagav9803 2 роки тому +8

    இது தான் ஆர்கெஸ்ட்ரா,
    பாண்டியன் சார், ஜானகி மேடம் சிறந்த பாடகர்கள்
    அருமையான பாடல்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏

  • @sbalaji8114
    @sbalaji8114 2 роки тому +8

    பாண்டியன் அவர்களின் கணீர் குரல் தங்களின் ‌பாடல் தேர்வு ஒருசேர பொருத்தம் பாடலை கேட்பதே எனக்கு பெருமிதம் வாழ்த்துக்கள்

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 2 роки тому +7

    பாண்டியன் சார் என்னென்ன பாடல் பாடினாலும் இனிமை. ஜானகியும் சிறப்பாக பாடியுள்ளார். கோபால் தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கின்றார். சபாஷ் அனைவருக்கும்!

  • @sarathyrp2912
    @sarathyrp2912 2 роки тому +7

    What a quality rendition. Crystal clear audio. Great singers. Gopal Sir what a quality team you have set up. Thanks.

  • @kalatambidore8696
    @kalatambidore8696 2 роки тому +6

    அற்புதமான பாடகர்கள் ஸ்ரீ பாண்டியன் ஸ்ரீமதி ஜானகி Great Gopal Sapthaswaram Fabulous rendering by musicians. Congratulations ! You are very talented We wish you all the best from Paris

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Рік тому +1

    நீங்கள் எதை தொட்டாலும் இனிமை கோபால் சார்.

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 роки тому +2

    தலைவன் பாண்டியன் குரல் tms அப்படியே பாடுவது போல் இருக்கு!

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 2 роки тому +4

    Great composition by msv sir, TMS and p.suseela voices are super

  • @ganeshvn4117
    @ganeshvn4117 2 роки тому +5

    Excellent singing and superb orchestration as always👏👏👌👌🌺🌺

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 3 місяці тому +1

    Pulamaipithan varikal super
    The way pandiyan and Janaki sang superb
    Of course gopal sir you rock 🤘

  • @kalyanasundaramnagarajan4880
    @kalyanasundaramnagarajan4880 2 роки тому +4

    My memories go to those days which will never come Tear comes while listening to this beautiful song

  • @ahalyarajan123
    @ahalyarajan123 2 роки тому +3

    No words to congratulate. Gopal all your selections are excellent and we could enjoy all songs. Thanks a lot Gopal. Let your good work continue. 👌👌❤️❤️🎈🎈💐💐🙌🙌🎊🎊🎉🎉🎂🎂

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 роки тому +3

    இனிமையோ இனிமை, இந்த பாடல், செந்தமிழ் பாடும் சந்தன காற்று எனக்கு பிடிக்கும்.
    இருவருக்கும், மொத்த டீமுக்கும் வாழ்த்துகள். 👍👍👍👍
    Keep it up 👍sir

  • @dinar2623
    @dinar2623 2 роки тому +4

    Very happy to listen this song and appreciate you and whole your team to make us happy listening this kind of beautiful old songs. I will be also happy to see the singers in close up too. Pandian is amazing and kindly convey our to both singers👏👏👏 ✨💥🙏👍

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 2 роки тому +3

    Very nice. Excellent singing as well as Very good orchestra . Superb.

  • @ashoka6096
    @ashoka6096 2 роки тому +1

    sir thabela kalaingar karangalukku aayiram kodi nandri... paadagargal... solla vaarthai illai...aagamoththam isaikalaingarkalukku..kadavul neenda aayul tharattum...

  • @dinar2623
    @dinar2623 Рік тому +1

    செந்தமிழ் பாடும் சந்தன காற்று எனக்கு பிடிக்கும். . Please upload this song also 🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      நிச்சயம் வழங்குகிறோம்.
      மிக்க நன்றி 🙏

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 2 місяці тому

    The female singer ( ms.Janaki ?) is close to P.S amma... every body else's voice is too creeechy... I hear a balanced tone like P.Susila amma in this female singer's voice.
    Sad, people like you are not heard in cinema...
    wonderful ma... god bless bless you....

  • @mdevakumar9761
    @mdevakumar9761 2 роки тому +3

    இருவரும் அருமையான பாடகர்கள் MSV இங்கு சற்று சிரம்ப்படுத்திவிட்டார் இனிமையான இசைக்குழு சார் நீங்கள் என்ன என்ன செய்தாலும் புதுமை வாழ்த்துக்கள்

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 роки тому +2

    அனந்து, முகேஷ், பாண்டியன் இவர்கள் பாடுவதில்லை! பாடலில் வாழ்ந்திருப்பார்கள்! சகோதரி ஜானகியும் அருமையான பாடகி! இவர்களுடன் உங்கள் குழுவினர் இணைந்து மெல்லிசை மன்னருக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 роки тому

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +4

    கோபால் சார் 🙏💐 பாடகர்கள் ஆர்கெஸ்ட்ரா அனைவருக்கும் 🙏 🙏🌹🌹🙏🙏

  • @VasuDevan-t1w
    @VasuDevan-t1w 5 місяців тому

    Alka Ajith,Nithyasri,Srinidi போன்றவர்கள் பாடினால் நல்லா இருக்கும்.

  • @maryr1756
    @maryr1756 Місяць тому

    பாண்டியன் சார் இனிமை என்று சொல்வது மிக அழகாக உள்ளது.ரசித்தேன்.

  • @nrslalitha
    @nrslalitha 2 роки тому +1

    Gopalsir pleasetms avrgal pattai pandian madum padattum nanum en huspand avarrasigai please endru pattu niraivaga eruthathu lalitha ramasubramanian thanks

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 Рік тому

    Pandian got wonderful n exactly like soundarya Rajan's voice.well doneJanaki usual lousy singing.Doesnt touch high notes

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 роки тому +3

    Female voice, sweet, matches orginal. Orchestra, on such simple stage, performs wellm

  • @MannaiMedia
    @MannaiMedia 2 роки тому

    தமிழ்ப்பாடல்- தமிழ் நிகழ்ச்சிகள்- தமிழ் ரசிகர்கள்- உங்கள் கருத்துகளையும் தமிழில் எழுதலாமே! இசைக்குழுவிற்குப் பாராட்டுகள். நன்றி

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому +2

    செவிக்கு இனிய, துல்லியமான இசை! பாண்டியன், ஜானகி மேடம் இருவரும் மிகச் சிறப்பாக பாடியிருக்கிறார்கள். பாடலைக் கேட்டு குதூகலம் அடைந்தோம். இன்னமும் பாடல் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏🙏❤️🙏💞❤️💟💖🙏🙏🙏🙏

  • @KaleemKhan-z3s3y
    @KaleemKhan-z3s3y 17 днів тому

    கோபால் சார் எந்த பாடல் தொட்டாலும் இனிமைதான்.
    வாழ்த்துக்கள்.!!
    தொடர்க உங்கள் சேவை.

  • @sathisbalan9201
    @sathisbalan9201 2 роки тому +2

    நான் ரசிக்கும் நிறைய பாடல்களில் இதுவும் ஒன்று!எங்க சகோ ஜானகியின் இனிய குரலும்,பாண்டியன் ஐயா வர்களின் குரலும்,இசையும் அருமை!வாழ்த்துக்கள்!

  • @chandranr839
    @chandranr839 2 роки тому +2

    Excellent orchestra. The singers bring soul to the song. Pandian is an TMS avtar. God bless from all the tamil senior citizens dear zgopal

  • @anniegeorge1311
    @anniegeorge1311 2 роки тому +1

    Listening to this may seem easy, but singing on stage is difficult but all the small sangathis were brought out beautifully

  • @raghunathcs8517
    @raghunathcs8517 Місяць тому

    Nowadays only , I am watching this music programme .Music is super all male and female singers are singing all the songs very well just like original singers singing in the films

  • @ravishekar9232
    @ravishekar9232 2 роки тому

    Hi Gopal sir As usual Janaki z fine but pandian is so lagging and don't match with TMS bold voice and sangadhis landing notes so abrubt in his rendition Hope u admit

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 роки тому

      Thanks for watching 🙏
      On that day throat might have not co-operated.
      🙏🙏

  • @venkatesanjokku2183
    @venkatesanjokku2183 6 місяців тому

    இந்த பாடல் இசை ஆரம்பம் விரு விருப்பாக இருக்கும், இசையில் வேகம் இல்லை, பாடுபவர் தொனி நல்லா இருக்கு, ஆனால் அவர் பயந்து போய் பாடுகிறார், பெண் பாடகி தாமதமா குரல் கொடுக்கிறார் சுரங்கள் வளர வேண்டும் மேடம் முயற்சி எடுங்கள் வாழ்த்துக்கள்...

  • @RajaRaj-ww6wx
    @RajaRaj-ww6wx 2 роки тому

    பாண்டியன் கொஞ்சம் நிறுத்தி பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @gnanapandithan5375
    @gnanapandithan5375 4 місяці тому

    பாடலின் tempo speed குறைவு.

  • @sri.M.Hariharaputhiran
    @sri.M.Hariharaputhiran 2 роки тому +2

    அருமை இனிமை பாஹேஸ்வரி ராகத்தில் இனிய கீதம் 🎹🎹🎺🎺கோபால் அண்ணாவிற்கும் பாடிய பாண்டியண் ,🎻ஜானகி அவர்களுக்கும் பாரட்டுகள் தபேலா கீப்போர்டு மற்றும் அணைத்து இசை அன்பர்களுக்கும் நன்றி அருமை 👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 2 роки тому +4

    இளமை துள்ளும்புலமைப்பித்தனின் அழகான கவிதை வரிகள் இனிமையோ இனிமை.டிஎம்எஸ் மற்றும் சுசீலா குரலில் திரு பாண்டியன் மற்றும் திருமதி ஜானகி அவர்கள் மிகவும் இனிமையாக பாடியுள்ளனர். இசைக்குழுவினர் இப்பாடலை மொத்தமாக மேலும் மெருகேற்றி உள்ளனர்....

  • @mariajeeva6676
    @mariajeeva6676 Рік тому

    Gopal sir your orchestra is super
    And the sound Niger Pandian is excellent singer, his voice is more or less like TMS sir
    First time I am listening Pandian’s voice in your orchestra, even the female singers are very good and melodious

  • @yuvarajsiddhu
    @yuvarajsiddhu Рік тому +2

    Pandian sir..as usual rocked 👏👏
    Janaki madam sung beautifully 👌👌

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Рік тому

    Pandian allways singing quite good,, but the female singer"s voice clarity is quite below as usual..Sorry,,

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 2 роки тому

    Pandiyan sir. TMS Voice Super. INNUM Innum.. TRY TMS DEEP Involvement Voice.

  • @ksramani3947
    @ksramani3947 Рік тому

    Female voice excellent -as actor Manjula given art folk form generated beyond romantic feel....

  • @nashwaran473
    @nashwaran473 2 роки тому +1

    Loved it gopal sir superb orchestra but both singers sang the song bit slow yet superb voices

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 3 місяці тому

    Good orchestra..Both pandian & janaki sang well

  • @Narayanan-fb4ln
    @Narayanan-fb4ln 12 днів тому

    Good evening super song very nice 👍

  • @ilayarajas6278
    @ilayarajas6278 2 роки тому +1

    solla vaarthaigal illai arumai sir

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 2 роки тому

    BAND RISE SOUND COVER THE BEAUTIFULL SINGERS

  • @vinnumenon102
    @vinnumenon102 2 місяці тому

    Spectacular song. Keep it Up!

  • @sivaram7546
    @sivaram7546 2 роки тому +1

    MGRபாடல்னாலே தேன் இனிமை இனிமை

  • @alwayshappy9549
    @alwayshappy9549 6 місяців тому

    Arumai paandiyan super janaki I am not finding words to appreciate both of you. Keep it up paandiyan and janagi❤❤❤❤

  • @chandranr839
    @chandranr839 2 роки тому +1

    Gopal Sir. Great rendition of both the singers. Superb team of orchestra.

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Рік тому

    Sir,unga,trupilea,10,yearsukku,munnadi,pbs,song,padiwruken,chennail,

  • @balakrishnan07866
    @balakrishnan07866 Рік тому

    அருமை சார்.ஒரு வார்த்தையில் சொல்ல இயலாது. பணிவுடன் அடியேன்

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 2 роки тому +3

    Super singing. Pandian sir as usual sweet

  • @padmarajpt3615
    @padmarajpt3615 2 роки тому +1

    Janaki.....!!! Supper singing...!!! Beautiful Orchestra...!!! Thanks Mr.Gopal .......!!!
    l

  • @duraibaskar1030
    @duraibaskar1030 Рік тому

    Flute and thanala suupper sir ... valha valamudun 100 years. Godbless you dear

  • @velmurugan1385
    @velmurugan1385 2 роки тому

    ROMBA NANDRIKAL GOPAL SIR.INTHA ORIGINAL SONG DAILY NIGHT KETTU VITTU THAAN URANKUKIREN.INDRU NEENKAL LIVE AAKA KODUTHU VITTEERKAL.VAALTHUKKAL SIR.

  • @senthisenthil9665
    @senthisenthil9665 2 роки тому +1

    Excellent performance Gopal ji. Very pleasant and mind-blowing.

  • @nanithegreat65
    @nanithegreat65 2 роки тому +1

    Super Gopal. Another great execution of a memorable song 🎵 🎶 🎵 👍

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 2 роки тому +1

    Hi Gopal sir, was waiting for the song eagerly. Orchestra is so lively.👏👏👍

  • @poovarasu3906
    @poovarasu3906 Рік тому

    ஆண் பாடகர், ழ, ள, ல, ற,ர உச்சரிப்பை கவனித்து பயிற்சி மேற்கொண்டு தமிழின் சிறப்பைக்காத்திட வேண்டும். பாடல் சிறப்பு.

  • @naguvarshi8932
    @naguvarshi8932 Рік тому

    Gopal sapthaswaram troup super.pandiyan sir kural tms Pola irukkum

  • @jrajendhran3991
    @jrajendhran3991 7 місяців тому

    அருமை அழகான பாடல்
    நல்ல குரல்கள் இசை சூப்பர் 👍👍👍

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 місяців тому

    கோபாலை எப்படி எப்படி பாராட்டுவதே தெரியவில்லை?

  • @damodarannanjappan2743
    @damodarannanjappan2743 2 роки тому

    UA-cam Archestorisation best feel live very well

  • @sivaselvam
    @sivaselvam Рік тому

    Wonderfully sung by both the singers and orchestra too, is very good. Please take up more of such old songs. So nice to listen to these with stereo and modern recording, and soulful rendition. The diction and pronunciation of every word and even every single letter are top-notch.

  • @santhirajamanj5423
    @santhirajamanj5423 11 місяців тому

    Great Gopal sir musicians and singers are very well

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 2 роки тому

    Awesome sir. Happy krishnajayanthi

  • @allauteenarputham1026
    @allauteenarputham1026 Рік тому

    இசை குழுவினர் அனைவருக்கும்கோடானகோடிநன்றி

  • @ragiereddy5087
    @ragiereddy5087 Рік тому +1

    Pandian has a mesmerizing voice!

  • @kannata6363
    @kannata6363 Місяць тому

    fine 🎉Gopal Ji🎉

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 10 місяців тому

    sir edu pondra padalhaldan engalukku relax Ind-pak border

  • @subburathinamsubburathinam7231

    Gopal sir great job congrats to whole team

  • @arunachalammohan4163
    @arunachalammohan4163 2 роки тому +1

    Nice performance

  • @govindarajanrangachari5965
    @govindarajanrangachari5965 Рік тому

    Suuuperb sir. God bless you all. 🙏🙏🙏

  • @thanjavurramalingam633
    @thanjavurramalingam633 Рік тому

    Good singing Kaushik and Sonia. No need to tell about Gopal and his orchestra’s precision. Class. I’m viewing and enjoying from Austrian visit. I’m your fan Gopal, I told you earlier in my comments.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 роки тому +3

    Lovely song of my youth days, more over I was playing guitar for orchestras, this is one the songs. What a beautiful acoustic music.Nice Mr. Gopal.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Рік тому

    ட்ரெண்ட் செட்டர்ஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்ற விபரம் பற்றி ய விபரம் ஒரு தகவல் தாருங்கள் 🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому +1

      எங்கள் நிகழ்ச்சி ரசிகர்களின் உற்ச்சாகத்தாலும் ஆதரவாலும் மிகவும் சிறபாக அமைந்தது.
      தாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டதற்கு மிக்க நன்றி 🙏🙏

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 Рік тому

      @@gopalsapthaswaram6640 வாழ்த்துக்கள் சார் 🙏நன்றி 🙏

  • @ganapathyr8379
    @ganapathyr8379 2 роки тому

    Awesome 🌹🌹🌹🌹🌹ஜானகி உங்க எல்லா வீடியோ சூப்பர் செமயா பாடுறீங்க 🌹🌹🌹🌹, Totally கோபால் சார் டீம் மாஸ், வேற லெவல் 🌹🌹🌹🌹

  • @jamesjames-jf1jq
    @jamesjames-jf1jq 5 місяців тому

    Pandian, janaki so good singing thanks

  • @govindarajanrangachari5965
    @govindarajanrangachari5965 Рік тому

    God bless you all forever. 🙏🙏🙏

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Рік тому

    100years keckalam super songs

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 2 роки тому

    இருவரும் குறிப்பாக பெண் பாடகர் படத்தில் உள்ளது போலவே பாடி உள்ளார். பாடலை தேர்ந்து எடுத்தமைக்கு நன்றி. இது போல் பல TMS சுசீலா பாடல்கள் உள்ளன. இவை அனைத்தையும் கேட்க ஆர்வமாக உள்ளோம். TMS (ஜெய்சங்கர்) பாடல்கள் அனைத்தும் பாடினால் அருமையாக இருக்கும். 🙏🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 роки тому

      நிச்சயம் வழங்க முயற்சிக்கிறோம்.
      🙏🙏

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 2 роки тому

    3rd BGM 1stஆக வந்தால் நன்றாக இருக்கும். அந்தக்கால கறுப்பு நிற வட்ட இசைத்தட்டில் அப்படி உள்ளது. பெரும்பாலான MSV பாடல்களில் 1st BGM சற்று துள்ளலாகவும் அடுத்த bgms சற்று மென்மையாகவும் இருக்கும்.

  • @nainarsakthi6642
    @nainarsakthi6642 2 роки тому

    அருமையான ஒருங்கிணைப்பு

  • @naguvarshi8932
    @naguvarshi8932 Рік тому

    Pandiyan sir பாடுவது tms போலவே இருக்கிறது.பெண் குரலும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

  • @sakthimurugan7455
    @sakthimurugan7455 Рік тому

    Super nature songs am very happpy