Madhura Nagaril | Paar Magaley Paar | MSV | Gopal | Janaki | Muthuraman | Gopal Sapthaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Listen to Madhura Nagaril sung by Gopal and Janaki at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
    Movie: Paar Magaley Paar (1963)
    Music: Viswanathan-Ramamoorthy
    Singer: P. B. Sreenivas, P. Susheela
    Lyrics: Kannadasan
    Direction: A. Bhimsingh
    Starring: Sivaji Ganesan, Sowcar Janaki, R. Muthuraman, C. R. Vijayakumari
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram- Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #MadhuraNagaril #PaarMagaleyPaar #Kannadasan #msv #muthuraman #vijayakumari

КОМЕНТАРІ • 196

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Рік тому +16

    பாடலை கேட்ட எனக்கு கண்ணில் நீர் வந்தது. மிகமிக அருமை. பாடலின் வரிகள் இசை அதனைவிட எவ்வித ஆடம்பரமின்றி அழகாக வழங்கிய கோபால்தாஸுக்கு நன்றி.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      😀 😃
      மிக்க நன்றி 🙏

    • @kulandaiveluramanujam9963
      @kulandaiveluramanujam9963 Рік тому

      ​@@gopalsapthaswaram6640 இதுபோன்ற பண்புகள் தொடர்வதால்தான் இசைக்குழு சிறப்புகின்றது.

    • @kulandaiveluramanujam9963
      @kulandaiveluramanujam9963 Рік тому

      திருத்தம்- சிறப்புறுகிறது

    • @radiosivji
      @radiosivji 24 дні тому

      Excellent.

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 Рік тому +12

    மதுரா நகரில் மட்டுமல்ல நம் காதுகளில் மற்றும் மனதிலும் தேனினும் இனிய தமிழ் சங்கமே நடந்தது...
    என்ன ஒரு இனிமை, குரலிலும் இசையிலும் என அருமையான நேர்த்தியான தெளிவான இசையில் தாங்கள் அளித்த இசை விருந்து அமர்க்களம்...
    வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் தொண்டு
    🙏🙏🙏

  • @suramanit4425
    @suramanit4425 Рік тому +6

    கோரஸ் பாடியவர்கள் அருமையான பாடல்கள்

  • @kalyanaramanranganathan3692
    @kalyanaramanranganathan3692 Рік тому +3

    👏🏼👏🏼👏🏼👏🏼 1drfully sung by u both ! Lisnd to ds twice - 1st, seeing d vdo, and 2nd time, closing my eyes thro'out. Felt lk just lisnng to d radio.
    Xlnt rendition, kp it up ! 👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Рік тому +3

    அச்சு அசலாக அப்படியே குரல்கள் & இசை. பாராட்ட வார்த்தைகள் இல்லை. கோபால் சப்தஸ்வரங்களுக்கு பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்.
    அன்றாட வாழ்வோடு இரண்டற கலந்த...இலங்கை வானொலியின் பிரபலமான பாடல்.

  • @venkatesank935
    @venkatesank935 Рік тому +1

    கோபால் சார் எனக்கொரு சந்தேகம். BGM போட்டு விட்டு பாடகர்கள் எல்லோரும் வாயசைத்தீர்களோ என்பது தான். அந்த அளவுக்கு Original orchestra and பாடல்கள் பாடிய உருக்கம் அருமை அருமை எப்படி பாராட்டுவது என்ன சொல்லி பாராட்டுவது அட போங்க சார் பழைய பாடல் என்றால் கூப்பிடு கோபால் சார் இசை குடும்பத்தை என்ற அளவில் அமைந்து விட்டது. வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @shanmugamsg4626
    @shanmugamsg4626 Рік тому +4

    தினமும் இதுபோன்று வெளியிடுங்களேன்

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Рік тому +2

    கோபால்ஜி குழுவினருக்கு MSV அவர்களின் ஆசிகள் என்றும் உண்டு.

  • @kumarsaravanan4821
    @kumarsaravanan4821 Рік тому +4

    சுசிலா அம்மாவின் குரல் கண்முன் வந்த மாதிரி கொண்டு வந்த சகோதரி ப்ரிதாவிற்க்கு வாழ்த்துக்கள் ❤️👍 இசை கலைஞர்களுக்கும்.

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 Рік тому +2

    Sir both of you sang extremely well. Light orchestra outstanding. Awesome🙏👍👌🌹🌹

  • @velliayanganesanganesh5498
    @velliayanganesanganesh5498 Рік тому +1

    Ethupola niraya palaya padalkal seiyunga sir congrats

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Рік тому +2

    செவிக்கு இனிமையான இசையுடன் ஓர் அருமையான தேனிசை விருந்து இப்பாடல்! கோபால் சாரின் குரல் வளமும், ஜானகி மேடத்தின் குரல் வளமும் பாடலுக்கு கூடுதல் இனிமை சேர்த்தது. மகளிரின் குழு ஒலி மிகச் சிறப்பாக இருந்தது. குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்! 👌👏💐💯

  • @vellagovender841
    @vellagovender841 8 місяців тому +1

    This what u call Music old is gold new Songs just Come and Go so fast BUT Songs like this will remain here for ever South Africa needs to hear more golden OLDIES like this

  • @jeyanthiboominathan7700
    @jeyanthiboominathan7700 Рік тому +1

    ஐயா கோபால் ஐயா அவர்களுக்கு உங்கள் அருப்புக்கோட்டை பூமிநாதன்
    இசையில் தான் நீங்கள் மேதை என்று நினைத்தேன் பாடலின் பி.பி . சீனிவாசன் அய்யாவின் பின்னனி உயிர் மூச்சு உங்களிடம் உள்ளது ஐயா‌ மிக மிக அருமை

  • @sagayaraja8110
    @sagayaraja8110 Рік тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்!!!🌻🌻🌻

  • @duraibaskar1030
    @duraibaskar1030 10 місяців тому +1

    கோபால் சார் எப்பொழுதும் போல நீங்கள் உங்கள் குரல் வளத்தில் பாடிய பாடல் என் மனதை வருடியது நீங்கள் என்றென்றும் எல்லா வளங்களும் பெற நான் இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன் நூறாண்டு காலம் எங்களுக்கு இது போன்ற இசை விருந்து வைக்க வேண்டும் என்று நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @prathikshapraba
    @prathikshapraba 4 місяці тому +1

    அருமை

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому +1

    Orchestra musician performance excellent excellent
    🌷🌷🌷வாழ்த்துக்கள் 🌷🌷🌷

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Рік тому +1

    இப்படீபட்ட இசைகுழு இருந்தால் மேடையில்
    பாட ஆசை வரும்.
    best wishes.

  • @ssjayaraman9798
    @ssjayaraman9798 Рік тому +2

    இருவரின் குரல்களும் மிகவும் இனிமை பழமை மாறாத இசை அற்புதம்

  • @velliayanganesanganesh5498
    @velliayanganesanganesh5498 Рік тому +1

    Ulagam muluvathum ariyum continues sir congrats

  • @devarajanradhakrishnan2479
    @devarajanradhakrishnan2479 Рік тому +1

    Very lovely and golden evergreen song

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 5 місяців тому

    Every song composed by Viswanathan Ramamurthy is a challenge to stage troops.but mr. gopal is capable of taking up the task perfectly.

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 Рік тому +1

    அருமையோ அருமை ..... பாராட்ட வார்த்தைகளே இல்லை .... வாழ்த்துக்கள் சார் .....

  • @sundars6773
    @sundars6773 4 дні тому

    Super. Your team is always performing extremely well and inspire us 🎉

  • @velliayanganesanganesh5498
    @velliayanganesanganesh5498 Рік тому +1

    Super sir amazing

  • @KT-ge3qt
    @KT-ge3qt Рік тому +1

    Awaiting your release of this series of songs in the week end for the last 6-7 months is always remains a pleasure ....
    Just resemble we used to wait for weekly magazines in week end to read novels in early 80s
    A very different and difficult song seems to sing on stage live with joint voices ,chorus with complete coordination of Orchestra..
    No surprise Your team excelled as usual..
    Thanks a ton....
    Best wishes
    💯💯👍👍👍👌👌👌👏👏😊🎊🎉

  • @Kamala-i4y
    @Kamala-i4y 17 днів тому

    இசைக்குழுவினருக்கு.மிக்க.பாராட்டுக்கள்.பாடகர்கள்.அனைவரும்.மிகவும😊அற்புதமாகப்பாடுகிரார்கள்

  • @mdevakumar9761
    @mdevakumar9761 Рік тому +1

    God bless you sir, wonderful performance, Thanks a lot for bringing this ever green song

  • @ravisankars3096
    @ravisankars3096 Рік тому

    அணைத்துமே அருமை ஷெனாய் மற்றும் புல்லாங்குழல் சற்று கூடுதல்.
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி..

  • @sarasrir1908
    @sarasrir1908 Рік тому +1

    Jana ki super

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 Рік тому +1

    என்ன அருமையான இசை கலைஞர்கள்.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 8 місяців тому +1

    R.raja.🎉🎉🎉🎉🎉is

  • @nandakanakraj8985
    @nandakanakraj8985 2 місяці тому

    This song is so so so melodious....voices of living legend P Susheelamma, late PBS sir...magical music composers vishwanathan and Ramamurthy....acted by a beautiful pair Muthuraaman and Vijayakumari are fantastic....evergreen and unforgettable song. Since my childhood days I m grown listening to this song and still listening....endrendrum inimaiyaana paadal.

  • @FathimaShifa-d9r
    @FathimaShifa-d9r 11 місяців тому +1

    Excellent

  • @ramaachakkarapani7222
    @ramaachakkarapani7222 28 днів тому

    Evlo thadavai ippadalai ketalum alukathu gopal sir romba nalla padureenga real a iruku

  • @selvamanir1171
    @selvamanir1171 Рік тому +1

    Super

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Рік тому

    Super, this is not a stage song, as like recording theatre performance.

  • @sekaranep2005
    @sekaranep2005 2 місяці тому

    சூப்பர் 👏👏👏🎉 அருமை வாழ்த்துக்கள்.

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 Рік тому +1

    Beautiful singing, Very much melodious voice of both the singers. Excellent 👌

  • @jeevananandham2593
    @jeevananandham2593 Місяць тому

    கோபால் சார் அப்டியே பீவி சாரா அல்ல நீங்கள

  • @sarojini763
    @sarojini763 Рік тому +1

    👏👏👏👏👏👏👏🙏🙏🙏✅👍😊

  • @agilbert5072
    @agilbert5072 Рік тому

    Gopaljirealyyougivenewbloodtooldsongs

  • @suramanit4425
    @suramanit4425 Рік тому

    உரசும் அருமையாக இருக்கிறது பாடலும் ஐந்து நபர்களும் அருமையாக பாடி இருக்கிறீர்கள் சூப்பரான பாடல் பரிதி அவர்கள் பாடியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் சூப்பர் சூப்பர்

  • @hariharakrishnanramaswami4855
    @hariharakrishnanramaswami4855 7 місяців тому

    0:55 Gopal sir 0:55 second la oru guitar bit iruku Adhu missing every place I guess

  • @meganathan2699
    @meganathan2699 2 місяці тому

    Super

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Рік тому

    Very well sung by All at the correct tempo. A crystal clear timbre of female Voice. Orchestration by & large Ok except the absence of the sharp tone from the percussion instruments Bangos, Tabla and a few pieces originally heard in the string instrument VeeNa / Sitar. Tks for keeping MSV-TKR Flag flying.

  • @siravanakalaisiva3333
    @siravanakalaisiva3333 3 місяці тому

    Azaha padirikinga sema voice both

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 5 місяців тому

    Such an excellent metallic voice of Janaki madam .

  • @jamunaraghunathan7416
    @jamunaraghunathan7416 8 місяців тому

    Gopal sir very nice realy great

  • @savatrinaykar8538
    @savatrinaykar8538 6 місяців тому

    3:54 ❤😂😢😮

  • @thiruvenkatarajperumalsamy6705
    @thiruvenkatarajperumalsamy6705 8 місяців тому

    சொக்கிப் போனேன்... மனம் உருகிப்போனேன்

  • @qryu651
    @qryu651 Рік тому

    என்ன தெளிவாக பாடியுள்ளார்கள்
    இசை வாத்தியங்கள் காதுகளில் பாடிக்கொண்டே இருக்கிறது.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    அன்று இசையமைப்பாளர்களின் கூட்டணியின் இசை வாசித்த இசைக்கலைஞர்கள் பாடல் ஆசிரியர்கள் எல்லோரின் கைவண்ணத்தில் உருவாக்கிய பாடல்கள் எப்போதும் இருக்கும். உங்கள் போன்றவர்கள் திரும்ப திரும்ப பாடவேண்டும் வரும் இளய சமுதாயத்தின் தமிழ் வளர.

  • @nrslalitha
    @nrslalitha Рік тому

    Gopal sir roba nandraga eruthatu ennum noba natgal nigal duiet bbs kuralil padalam thangs😊

  • @MohammedIsmail-my7tr
    @MohammedIsmail-my7tr 8 місяців тому

    All singer is very nice

  • @poovarasu3906
    @poovarasu3906 Рік тому

    🌹பிருந்தா வனம் என்பது தோட்டம்..
    அதைப்பாடிடும் பெண்மலர்க்கூட்டம்..
    வாழ்த்துகள்.

  • @nanithegreat65
    @nanithegreat65 Рік тому

    Super Gopal
    Happy to see you singing.... excellent song and neat orchestration....
    🙏

  • @sureshr8714
    @sureshr8714 6 місяців тому

    Lovely😮😅

  • @sureshr8714
    @sureshr8714 6 місяців тому

    Lovely

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 Рік тому

    Excellent performance by the singers and orchestra. Thank you sir.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 6 місяців тому

    மதுராம் நக‌ரி‌ல் தமிழ் சங்கம் கோபால் மேடையில் இசை சங்கம் ரசிகர்கள் அதில் சங்கமம்!

  • @muniyan1573
    @muniyan1573 Рік тому

    Kannadasan varigal super

  • @kailashcr4490
    @kailashcr4490 Рік тому

    No words

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    மனசை என்னமோ செய்யுது!

  • @anniegeorge1311
    @anniegeorge1311 Рік тому

    Beautiful song very well sung congrats to the whole team expecting more such numbers

  • @musicmate793
    @musicmate793 Рік тому +1

    மிகவும் அருமை,,, சார்,,, pbs குரலில் நல்லா இருக்கு இசையும் பாட்டும் நன்றி,,,,,

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 7 місяців тому

    அருமை.... அருமை

  • @mselvaraj3966
    @mselvaraj3966 11 місяців тому

    😂❤❤❤super super maaaa

  • @boomabala5307
    @boomabala5307 Рік тому

    very very excitement fantastic gopalji

  • @Sattai558
    @Sattai558 Рік тому

    கோபால் சார் மிகவும் அருமை. சொல்ல வார்த்தைகளே இல்லை. 🙏

  • @thangamsenthil2625
    @thangamsenthil2625 Рік тому

    Goopal sir voice supper

  • @habibullaa
    @habibullaa Рік тому

    Singer janaki padum level super

  • @m.muthuraj5856
    @m.muthuraj5856 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏வேற லெவல்

  • @vijayakumarsrinivasan2938
    @vijayakumarsrinivasan2938 Рік тому

    Nice rendition by you and Janaki

  • @KL2023-kl
    @KL2023-kl Рік тому

    Wow! Simply perfect.

  • @sivamanicamecoumarassamy9101

    Lovable songs. Great singers

  • @Sandeep_DS
    @Sandeep_DS Рік тому

    *Karnataka* *junior* *SPB* #RajeshKrishnan

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому

    Very very nice Mr Gopal sir.

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 Рік тому

    Well sung Gopal sir

  • @GobalaKrishnaGokleaGobal-ck6gg

    அருமை 👌 அற்புதம் 👌 அசத்தல் 👌

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Рік тому

    Beautiful song

  • @ravisankars3096
    @ravisankars3096 Рік тому

    அருமை அருமை அருமை அருமை.....

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 10 місяців тому

    Amezing 🎉🎉🎉🎉

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  10 місяців тому

      Thank you 🙏

    • @anandaalagujayaraman5652
      @anandaalagujayaraman5652 10 місяців тому

      sir pl sir download option kudunga sir enge enge partalum only snow dan sir temp _20 Degree above Ht 17000 fit above thookkam varadu sir anal ungalin pattai kettudan sir night pohudu sir pl download option kudunga sir pl pl

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  10 місяців тому

      @@anandaalagujayaraman5652
      Download option is there, please try sir 👍👍

  • @velliayanganesanganesh5498
    @velliayanganesanganesh5498 Рік тому

    Congrats

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 Рік тому

    அருமை வாழ்துக்கள்.

  • @velliayanganesanganesh5498
    @velliayanganesanganesh5498 Рік тому

    Super sir

  • @loguindhu8540
    @loguindhu8540 Рік тому

    Exlent❤❤

  • @arjunm9427
    @arjunm9427 Рік тому

    Super sir

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 Рік тому

    Superb

  • @babuk4981
    @babuk4981 Рік тому

    Thelivana varigal allagaga paddineergal

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      Mikka Nandri 🙏

    • @hariharanm8034
      @hariharanm8034 Рік тому

      கோபால் சார் உங்கள் இசைக்குழுவிற்கு வாழ்த்துக்கள் உங்கள் குரல் வளம் அருமை சார்

  • @josephm6139
    @josephm6139 Рік тому

    இனிமையான இசை!

  • @sundarvel7899
    @sundarvel7899 Рік тому

    👌👌👌👏👏👏🙌

  • @kandavanamsivaguru1861
    @kandavanamsivaguru1861 Рік тому

    👌👌👌

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Рік тому

    👏👏👏👏👍

  • @1960syoung
    @1960syoung Рік тому

    Gopal இசை என்ன அப்படி ஒரு ரம்மியம்