கோயம்பத்தூர் கல்யாண வீட்டு சமையல் | Wedding Spl Chicken Curry | CDK 1367 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 731

  • @Govindyoutube-g7t
    @Govindyoutube-g7t Рік тому +16

    செய்றமோ இல்லையோ அண்ணன் பேசுவதை கேட்கிறதே ஒரு சுகம் அதை சாப்பிட்ட ஒரு ஃபீல் வந்து பார்த்தால் அண்ணனோட பேச்சு வந்து பத்தின கொடுக்குது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்

  • @Naren.Alappan
    @Naren.Alappan Рік тому +45

    தீனா சார் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி மறைந்திருக்கும் சமையல் கலையை வெளிச்சம் போட்டு காட்டியது ராஜன் சார் செய்த சாம்பார் நானும் வீட்டில் செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது

  • @mohansundaram755
    @mohansundaram755 Рік тому +301

    சமையலும் அருமை அதை கொண்டு வந்து மக்களிடம் சேர்த்த தீனாவுக்கும் நன்றி.

  • @YoungFarmerTN25
    @YoungFarmerTN25 Рік тому +91

    தலைவரே தீனா ! இந்த ஊடகத்தில் எத்தனையோ சமையல் பதிவுகள் உள்ளது...
    இருப்பினும் உங்களுடைய இந்த அறுசுவை சமையல் பயணம் அத்துணை தனிச்சிறப்புடன் இருக்கின்றது.🎉 இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம். நன்றி ❤

  • @RajRaj-cp8yz
    @RajRaj-cp8yz Рік тому +96

    நல்ல அனுபவம் உள்ள சமையல் கலை வல்லுநர்...... அவர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..... 🎉🎉🎉

  • @rc3442
    @rc3442 9 місяців тому +15

    I tried this. Came out well. Ingredients not mentioned/missed in the description are
    Chilli pwd 30gm
    Curry masala 25gm
    Coriander pwd 50gm
    Tumeric a few pinches
    I put the cooked curry base into a cooker with the boiled chicken and cooked for once whistle. Came out well. I also tried seperately with chk and potato. With total 250ml oil for 3kg chicken. I used only 20gm chilli powder and it was still lightly spicy. This recipe is good.
    Thank you. Appreciate all the tips!!

  • @rowarss781
    @rowarss781 Рік тому +28

    தீனா நீங்கள் அவரைப் பாராட்டிய விதம் அருமை உங்கள் பெருந் தன்மையைக் காட்டுகிறது இருவரின் உரையாடல் கேட்க சமையலின் சுவை யின் அருமை தெரிகிறது மிக்க நன்றி

  • @amsnaathan1496
    @amsnaathan1496 Рік тому +14

    அண்ணாச்சி அடிபொழி,,இதிலேயே சிக்கனுக்கு பதில் கத்தரிக்காயை வதக்கிபோட்டால் அருமை புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்காக,,நன்றி அண்ணாச்சி நன்றி தீனா💯💯💯💐🙏🏻

  • @balakumarv404
    @balakumarv404 Рік тому +50

    மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. 👌

  • @priyag9071
    @priyag9071 Рік тому +101

    Master is really a great man for sharing all his secrets to the world. Great salute to you Rajan sir 😊😊🙏

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 10 місяців тому +3

    அருமையான ருசி.சமைத்து.கொடுத்தேன்.பாத்திரம்.காலி.நன்றி.அய்யா.🎉

  • @HarsTharun
    @HarsTharun 2 місяці тому +5

    1st time non veg video pathu samaiyal senchen, en wife vida 1st class ah vanthathu 👍🙏🙏 thank you❤

  • @viswanathanjaishankar8306
    @viswanathanjaishankar8306 11 місяців тому +3

    I tried this gravy with boiled eggs with one change.. less chilli powder. Entire household loved it. Thank you so much.

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk Рік тому +3

    நீங்கள் எடுத்துரைக்கும் முறை அற்புதமாக உள்ளது உங்களின் இந்த சேவை தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @prassanna07
    @prassanna07 Рік тому +28

    dheena sir continue your great work with this great man.....learning cooking and important tips through these videos ..........keep going..need more videos with this great chefmaster...

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +14

    மிகவும் அருமையான சமையல் குறிப்புகள் தெளிவான விளக்கங்கள் நன்றி நன்றி சகோதரா 😍🤗👍🤝👏👌

  • @tradingexperts6589
    @tradingexperts6589 Рік тому +41

    Chef is down to earth and asked questions like a new bee, this man cooked well and explained it in a great way

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 Рік тому +3

    Neenga 2 perum mass chef,porumaiaka yarum solli tharamattanaga nice explanation thankyou chef

  • @shameerbanu2003
    @shameerbanu2003 Рік тому +2

    Dheena sir neenga podra ella receipium nan try panven nan samchutu ennalaye namba mudiyadhu avlo taste irukum familylayum avlo pudikum. Ella onga instructions dan sir Great job sir innu pala oorla maranu iryka parambariya samayala innu kathukanu sir.

  • @RebeccaMaheswari
    @RebeccaMaheswari Рік тому +19

    No one has ever taught these many important tips to cook a chicken curry..I learnt so much ..Hats off to Rajan Master l! Loved the way u both conversed and both of ur passion for cooking s visible in ur smile expressions and explanations. BEST COOKING VIDEO I VE EVER WATCHED. THANKS A LOT CHEF DHEENA..pls make more such videos with Rajan Master.

  • @Smartworkanu
    @Smartworkanu 9 місяців тому +1

    Unga vedio pathukittey chicken senjitten super ra vandhu irukku yenakku indha test romba pudichi irukku. Thank you

  • @AlafasyShaabanSafa123
    @AlafasyShaabanSafa123 Рік тому +13

    Very interesting he is a real guru 👏 he explained well with his super secrets god bless 🙌 him.. thanks chef 👩‍🍳 eagerly waiting to explore a another wonderful recipe ...

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan Рік тому +2

    Tried this today. Not like Tirunelveli side dishes where we will add coconut or coconut milk... This dish will be good for only chappathi... Not goes well with rice... But easy to make.

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 Рік тому +4

    என்னதான் இருந்தாலும் தீனா சார் மாதிரி கொத்தமல்லி போட முடியாது ரெண்டு பேருக்குமே வாழ்த்துக்கள் சார்❤❤

  • @poosakum
    @poosakum Рік тому +24

    Chef Thanks for getting us the best recipes Ultimate one around Tamil Nadu!
    All your episodes are very impressive!!!
    You have great passion for food!

  • @priyamohan5846
    @priyamohan5846 11 місяців тому +2

    I tried this recipe today... Came out very well... Delicious.. thanks to @chefdeenaskitchen sir & Mr.Rajan sir😊

  • @G.Devi1984
    @G.Devi1984 6 місяців тому +2

    Sir yesterday I tried this recipe. My daughter likes it very much. My mother also liked it very much. Thankyou very much Rajan sir & Deena sir .

  • @radhuprakashini7533
    @radhuprakashini7533 Рік тому +7

    Today I tired this recipe at our home. It came out very well. The taste was super delicious. Thank you chef for getting this wonderful recipe. Thank you Mr. Rajan for explaining each and every process step by step with tips and tricks.

  • @arpdevaraj
    @arpdevaraj Рік тому

    அருமையான சமையல். கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் கூடுதலாக பெருமை அடைகிறேன். தீனா எங்க அண்ணா பெயரை திருமதி ராஜன் என்று போட்டு விட்டீர்கள். அண்ணாவின் சம்சாரம் சொல்லி கொடுத்த ரெசிபி யா..

  • @chanchandru2034
    @chanchandru2034 Рік тому +1

    சிறப்பான சுவை, 2முறை செய்து குடும்பமாய் சுவைதோம்...

  • @dannyjsonvibes5382
    @dannyjsonvibes5382 Рік тому

    Madhurai karar ...madhurai karar than... banglore la eruka sir...
    Week end Sunday sir...Old monk rum Kum white rice ku paka chicken curry....stress burts iyeduchu sir.... thank you sir...thank you Deena chef..!!

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 Рік тому

    உங்களுடைய சேனல்ல சமையலை பார்த்தாவே சமைக்கனும் என்ற ஆசை மிக அதிகமாக வருகிறதுஅதுவும் கோயம்புத்தூர் காரர் அந்த எக்ஸ்பிளைன் பண்றத பாத்தாலே ரொம்ப அழகா இருக்குதுங்க

  • @shakila7518
    @shakila7518 Рік тому +3

    யப்பா முடியல அங்க stove On panna இங்கயும் உடனே on பண்ணி அங்கனகுள்ளயே சமைக்கனும் போல இருக்கு 😅😅😅
    SUPERB Deena Sir 👍😁

  • @Yogi0411
    @Yogi0411 Рік тому +2

    As it is very hard to get real indian recipies in Germany, your Videos with Mr. Rajan and others are superb. Also the english subs help a lot. Thanks for this south Indian recipies.

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass4067 Рік тому +6

    I like the cook very happy smiling while preparing his recipes Deena you nice too

  • @gurumurthyvelakumara5362
    @gurumurthyvelakumara5362 Рік тому +2

    Mahisa.Rajan is following the priciple ofcorrect measure of fire,water air(cooling time) for grinding masala, above all time to be followed to keep the natural taste of condiments.Tank you Chef.

  • @sangeethavijayansangeethav8293
    @sangeethavijayansangeethav8293 Рік тому +877

    கடவுளே... இவங்க சமைக்கரத பார்த்தா புரட்டாசி விரதத்தை மறந்திடுவன் போலருக்கே..😢😢

  • @jeromekrish5001
    @jeromekrish5001 Рік тому

    ராஜன் செய்வதை விட அருமையான டிப்ஸ் டைமிங் சொல்லும் விதம் சிறப்பு. அனுபவம் மிக்கவர் வாழ்த்துகள் சார்

  • @naveretnamperumal
    @naveretnamperumal 8 місяців тому

    Im Ratna frm Malaysia. Im a vegetarian. I tried this recipe as vege its super. My family members like it very much. Tq very much.

  • @natural1641
    @natural1641 23 дні тому

    Ungaloda honest review videos thhan ennoda shop la follow pannare 2 month. Thank you so much

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 Рік тому

    நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு

  • @kalavalli9504
    @kalavalli9504 Рік тому +8

    Deena bro ivaroda reseipe neraya podunga bro

  • @Deva-fx6xz
    @Deva-fx6xz 9 місяців тому +1

    First thanks dheena bro ❤️Neenga pandra elam recepe um romba nal enakku doubt yarkitta epdi kekaruthune theriyama irunthuchu madurai meenakshi temple pongal thayirsatham and ipo Coimbatore kalyana rasam and chicken gravy fantastic thanks bro 👍

  • @kamalams1781
    @kamalams1781 Рік тому +15

    Chef, you two are simply Great. No words to explain my happiness while seeing this video. He has proved that cooking is an art.will try this recipe .Thank you both of you.

  • @suthany5801
    @suthany5801 Рік тому +1

    I watched all videos, all you videos are extraordinary. He is one my best chefs. Ask him make homemade curry masala. The best part of video is the explanation of ingredients.

  • @trrubini9830
    @trrubini9830 Рік тому

    ஓவ்வொரு ingredientsக்கும் சொல்கின்ற பதம் அருமை உண்மையில் அல்வா மாதிரி இருக்கும் போல 👌

  • @davidbharathi4217
    @davidbharathi4217 8 місяців тому

    அண்ணா நீ கேக்குற கேள்விக்கு அந்த அண்ணா சொல்லுற பதில் அதோட அவரோட குரல்,, அதுக்கே அவரோட கைய புடிச்சி கடிச்சிவிடணும்னு தோணுது.., எதுவாக இருந்தாலும் சமையல் கற்று கொடுப்பதற்கு நன்றிகள் பல 🙏🏻

  • @abinaya6137
    @abinaya6137 Рік тому +5

    Recipee kaka illaina kooda unga 2du Peru conversation kaka ve entha video va pakkanum pola irukkuuu❤❤❤❤❤❤❤😂😂😂😂😂 I love it ❤❤❤❤

  • @mechsharan
    @mechsharan Рік тому +4

    Super Dheena audience pulse ha pudichitinga sucesss than ivarodaa season👍👍👍 hit than inthaa show season

  • @PTBLR
    @PTBLR Рік тому +3

    Such a humble person. He shared the recipe to the best way he can. Some will not let go off their strengths that easy

  • @user-py7qt5le4y
    @user-py7qt5le4y Рік тому +1

    I’m from Delhi, though I don’t know Tamil at all but you are my latest favourite chef. Also I am a fan of Mr. Rajan of Coimbatore. Love you both of you. 🙏🏽

  • @rushwars2621
    @rushwars2621 Рік тому

    Nethu intha dish try pannen Vera level ah vanthuchu, Nan Bachelor than chappathiku Vera lvl try Pani parunga elarum❤❤

  • @pavithrasaravanakumar1137
    @pavithrasaravanakumar1137 Рік тому +1

    Sir Na today try pannunen sir.. unmaiyavey romba romba tasty ya irunthathu.. romba thanks sir🙏❤️🧑‍🍳

  • @3Yas9715
    @3Yas9715 Рік тому +1

    Inneiki (22/09) night enge veetule inthe maathiri chicken seithom bro, awesome... Too many votes🎉... All Credits goes to enge ooru Annanchi, and Deena bro..... Deena Always Rokz🎉😊

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw Рік тому +11

    Deena Anna Rajan Anna recipe niraya podunga ❤

  • @St4r_yeetz
    @St4r_yeetz Рік тому +3

    This annachi sambar I tried vera level....very nice taste and different. Thanks anachi...

  • @shebadevi4603
    @shebadevi4603 23 години тому

    I tried this recipe not satisfied but madurai style pepper chicken gravy vera leval

  • @DevarajanA-r3e
    @DevarajanA-r3e Рік тому

    அரமையானசிக்கன்கரேவியைஅல்வாபோன்றசுவையுடன்அழகானவிவரக்குறிப்புகளுடன்தந்தராஜன்&தீனாஆகியோருக்குமனமார்ந்தநன்றிகள்!பாராடுகள்!!வாழ்க,வளர்கமணமுடன்,ருசியுடன்!!!,..அதே,...

  • @Maniya_Fame
    @Maniya_Fame Рік тому +4

    Hi Deena, You are very good in identifying the talents and motivating them.
    Great job.

  • @mjsashisashi5173
    @mjsashisashi5173 Рік тому +7

    Hi sir very clear explanation step by step by Rajan Anna ❤ experience always gives best result keep sharing your tips.

  • @theerthagirim3927
    @theerthagirim3927 Рік тому +2

    I did today. Came out very well. Enjoyed eating. Thank you .

  • @sunilambika322
    @sunilambika322 2 місяці тому +1

    மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. சூப்பர் நான் செய்து பார்த்தேன் செம்மlkie💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
    நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு like💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

  • @SivaniSivani-s7g
    @SivaniSivani-s7g 11 місяців тому

    Really nice Naa today cook panni sapten....nejama solrenga vera 11

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому +4

    Yummy 😋.The way he explained is appreciated.He loves to cook and explain.Thanks for both.

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 8 місяців тому +1

    தீனா சார் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shajithabarvin9620
    @shajithabarvin9620 Рік тому +3

    Hi chef this chicken gravy Very nice that master explanation Good thank you chef

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Рік тому

    தினா சார்நீங்களே ஒரு நல்ல சமையல் கலைஞர் இதுல நீங்க இன்னொருத்தர் சமையலை கத்துக்கனுமா உங்க சார்பா நாங்க இந்த டிஷ்
    கத்துக்கிரோம் ❤ நன்றி

  • @valarmathi1150
    @valarmathi1150 Рік тому +14

    அருமை இளநீர் இட்லி கார சட்னி செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது

    • @priyaveera4450
      @priyaveera4450 Рік тому +1

      Avaru senja mathiiri erunthadha

    • @kesavanmuthukumar5358
      @kesavanmuthukumar5358 Рік тому +1

      @@priyaveera4450 😂😂😂

    • @valarmathi1150
      @valarmathi1150 Рік тому +1

      ​​​@@priyaveera4450yes avanga seithadhu polave erunthadhu

    • @ajaymithran4633
      @ajaymithran4633 Рік тому

      Nanum senju pathean nalarunthathu puli matum konjam athegam aiduchu nextime sari panekalam

  • @sangeethas92
    @sangeethas92 Рік тому +3

    U r one of my top list chef... with super receipies....

  • @sakthiveltech1706
    @sakthiveltech1706 10 місяців тому +1

    I just tried this receipe and It came out very delicious.... Yummy

  • @7sdgopi
    @7sdgopi Рік тому +1

    Dear chef tried this recipe at home today it came very well...taste is ultimate....
    Thank you......❤

  • @shanthinip5946
    @shanthinip5946 2 місяці тому

    Amazing recipe..... Finger licking recipe.... It feels like butter chicken in namma ooru style. Thank you so much

  • @yasothaimani2119
    @yasothaimani2119 Рік тому +2

    I tried this chicken gravy. It's really awesome taste. Everyone in my family they loved it.

  • @vairavanudaiyar8929
    @vairavanudaiyar8929 8 місяців тому

    நேத்து இதேமாதிரி நானும் செஞ்சேன்
    சூப்பரா இருந்தது.
    ஹோட்டல்ல சாப்பிட்ட மாதிரி இருந்திச்சி ன்னு சொன்னாங்க

    • @arulvelavan4777
      @arulvelavan4777 2 місяці тому

      @@vairavanudaiyar8929 karimasala entha brand potinga

  • @a.lakshmie.kathavelan8831
    @a.lakshmie.kathavelan8831 Рік тому +2

    Brother you met so many people for cooking but this brother's cooking is very nice and good 🎉

  • @subashini9155
    @subashini9155 17 годин тому

    Tried it. Came out so well. Thanks Rajan anna and dheena anna❤😊

  • @premkumarraja7503
    @premkumarraja7503 Рік тому +32

    Loving these episodes 🤩 keep rocking, loving their combo too 🤩

  • @selvakumarcse
    @selvakumarcse 11 місяців тому

    Try panni pathen vera level la vanthuchu. Usual veda athigama saptom 😊

  • @revathis2272
    @revathis2272 Рік тому +1

    Mushroom vaithu seithen... Taste Vera level 😋

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io Рік тому +2

    Nice 👌🏻👏🏻 thanks Deena bro , showing nice traditional dish. Types of chicken gravy. Style 😎 his speech feeling friendship talks. . Today generation , never speaking like this. These golden People . People are friendly talking is missing Nowadays. Nowadays generation They asking money how much you earning. Please try to change questions . See humanity first

  • @elizabethcecelia2270
    @elizabethcecelia2270 Рік тому +1

    Love this. Surely will try it. Thanks for generosity in sharing

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Місяць тому

    செம்ம, இது போன்ற நபர்களின் சமையல் டாப்.

  • @monishaarun1647
    @monishaarun1647 Рік тому +1

    I tried this recipe really awesome taste.....expect more recipes form Rajan sir

  • @amalsanthanam5633
    @amalsanthanam5633 4 місяці тому

    I tried this gravy today it came out very well . And its so aromatic .super sir thanks for the recipe

  • @bueladaisy3818
    @bueladaisy3818 Рік тому +4

    Great chicken curry receipe Sir. Will surely try it. Thanks for sharing, Daisy Robert, Bangalore

  • @vidyasagar7224
    @vidyasagar7224 Рік тому +1

    Naa try pannane Teaste vera level la iruthuchu TQ sir 🙏

  • @vidhyapriyadharsini
    @vidhyapriyadharsini 4 дні тому

    1st class chicken koLambu . I made it , me and my family loved it 😍😍 thanks chef dheena sir for posting such great recipes.. I live in the US and u make my life easier 🙏😊

  • @glittergal93
    @glittergal93 Рік тому +2

    I tried this recipe. It came out extremely well. Flavoursome & tasty. I also enjoyed watching Chef Rajan’s & Chef Dheena’s passion for cooking. More power to you both ✨.

  • @4idiots717
    @4idiots717 5 місяців тому

    Annan samayal dhool. Meen kulamnu recipe was attagasam from his channel …

  • @sridevimohanaraman25
    @sridevimohanaraman25 Рік тому +2

    Very nice sir , Ivar sonna rasam method podunga sir

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 4 місяці тому

    Thank you Chef Deena for this wonderful recipe I tried and the result was yummy thank you Mr Rajan for your preparation

  • @nandakumarankathirvaloo465
    @nandakumarankathirvaloo465 3 місяці тому

    Incredible chicken curry.
    Tomorrow's menu for me!
    Thank you chef.... Both !

  • @umaga2523
    @umaga2523 10 місяців тому

    Hi sir today I try it's really good asom fantastic thank u Rajan sir same feeling good

  • @naveretnamperumal
    @naveretnamperumal 8 місяців тому

    Na saivamaga seiytehen. Romba nalla iruku.super chef

  • @srinivasansrini7782
    @srinivasansrini7782 Рік тому

    தீனா சார் தேவையான பொருட்களை Discription-ல் போட்டிருப்பது மிகவும் நன்றாகவும் எங்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது. அவரை வீடாதீர்கள் மேலும் அவருக்கு என்னென்ன சமையல் அயிட்டங்கள் தெரியுமோ அதை அத்தனையும் இதே போல் சமைத்து எங்களுக்கு வீடியோவாக பதிவிடவும். மிக்க நன்றி.

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 4 місяці тому

    Today I tried very very nice thank u cheef rajan.and cheef Deena.

  • @suthany5801
    @suthany5801 2 місяці тому

    He is excellent chef. I love his explanation

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani Рік тому

    Sir the cook is given as Mrs Rajan. It’s Mr Rajan

  • @ramanisubramanian8371
    @ramanisubramanian8371 2 місяці тому

    👌👌 recipe...explanation also dimple and understanding

  • @AngelAngel-kt7tt
    @AngelAngel-kt7tt Рік тому +1

    சிக்கன் அல்வா super தீனா அண்ணா and ராஜன் அண்ணா