நிறைய நண்பர்கள் இந்த ரெசிபி வீடியோவில் நான் உப்பு சேர்க்கவில்லை என கம்மெண்ட்டில் தெரிவிக்கின்றனர் ! ஆனால் அது தவறு வீடியோவை முழுவதும் பார்த்தல் மட்டுமே எந்த நேரத்தில் உப்பு சேர்த்தேன் என தெரியும் 4:32 எனவே Skip செய்யாமல் வீடியோ பார்க்கவும் . நன்றி
உங்க வீடியோவை பார்த்த உடனே நாங்கள் சாதம் செய்து சாப்பிட்டு பார்த்தோம் மிகவும் சுவையாக இருந்தது வீட்டில் உள்ளவர்கள் அருமை என்று பாராட்டினார்கள் மிக்க நன்றி இதேபோல் பல சுவையான சிம்பிளான ரெசிபிகள் செய்து பேரும் புகழும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ப்ரோ
Ghee rice ingredients:: Basmati Rice 1/2kg Gg paste 1/2tbsp Ghee 75ml Cashew 10 Onion 2 Green chilli 2 Cardamom 4 Fennel seeds 1/2 tsp Cloves 5 Anise (star) 2 Cinnamon 4 (small) Oil Salt Water For those who are trying this recipe and pausing every time to find the ingredients👆 If this is helpful give a like.. I tried this recipe and it came out soooo well... And got lot of appreciations... Perfect Recipe for a beginner like me.. 👍 Thanku so much brother 🙏
அண்ணா நீங்க செய்த சமையல் எல்லாம் செம்ம அண்ணா நெய் சோறு நான் ஆறு தடவ செய்தேன் இன்னைக்கு செய்ய போறேன் எங்க veedula எல்லாரும் nalla இருக்கு னு சொன்னாங்க அதனால இந்த வீடியோ வா நீங்க போடத்துக்கு நன்றி அண்ணா
அண்ணா நெய் சாதம் இதுமாதிரி நான் பன்னினதுகிடையாது இந்த வீடியோ பார்த்துபண்னினது சூப்பராவந்திருக்கு முதல்முதலா கரெக்டா நெய் சாதம் செய்துள்ளேன் நன்றி அண்ணா
Hello Sir, today tried dis recipe....ghee rice with raw rice. Three cups of soaked raw rice and water four and half cups...... really came out very well......tnq Sir
அண்ணா உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும் பொறுமையாகவும் உங்களுடைய செய்முறைகள் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது மிக்க நன்றி
ரொம்ப நன்றி சகோதரர் உங்கள் சமையல் சொல்ற விதம் எல்லாம் அருமை நான் ரொம்ப நாளாக சிக்கன் 65 செய்வேன் எப்படி பார்த்தாலும் கொஞ்சம் அழுத்தமாக தான் இருக்கும் ஒரு முறை உங்கள் வீடியோ பார்த்து அதே முறையில் செய்தேன் நம்ப முடியாத அளவுக்கு சூப்பரா வந்தது அதே போல் இப்ப நெய் சாதம் பார்த்தேன் இன்றைக்கு செய்து பார்க்கிறேன்
Hello brother. I made this with my Tefal rice cooker. Same method 3 cups rice washed and soaked for about 35mins. Stir fried the ingredients in a separate pan and transferred everything into the rice cooker. I added 3.5 cups of water. Was pretty good😁. Thanks for the recipe.
sir ennaikku enga veetla seithen ellarum super nu sonnaga nan coconut oil and ghee than use pannen semaya vanthuchu egg masala kooda sapitom sapptuttu erukum bothe unga channel pathi i told my daughter thank you many recepics unga method pannieruken ellame super keep rocking bro iam vijayalaxmi
I made this and came out excellent! It was fail safe and made the other dishes taste better. It was just perfect! Making it again today for a party. Thank you for posting this.
அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் என் கணவர் என்னை பாராட்டி தள்ளிட்டார் சுவையாக இருந்தது சிம்பிளா சூப்பரா இருந்தது நன்றி அண்ணா ❤❤❤❤ வாழ்க பல்லாண்டு காலம்
Excellent method of preparation. My family and my niece, for whom I made this and who is pregnant, loved it! I made it once more and it came out marvellously. Thank you so much for sharing.
Excellent!!! I made it twice and both times it was excellent All my people wanted the recipe and I proudly said it was Balajis ghee rice recipe in utube!!! Thank you very much for sharing 7:59
ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது இந்த வீடியோவை பார்த்து நானும் இந்த சாதத்தை செய்து பார்த்தேன் என் பசங்க ரொம்ப சூப்பரா இருக்குமா அப்படின்னு திரும்ப கேட்டு சாப்பிட்டாங்க அம்மா இனிமே அடிக்கடி இந்த சாப்பாடு செய் அப்படின்னு சொல்லி இருக்காங்க நன்றிகள் பல சகோதரரே
நிறைய நண்பர்கள் இந்த ரெசிபி வீடியோவில் நான் உப்பு சேர்க்கவில்லை என கம்மெண்ட்டில் தெரிவிக்கின்றனர் ! ஆனால் அது தவறு வீடியோவை முழுவதும் பார்த்தல் மட்டுமே எந்த நேரத்தில் உப்பு சேர்த்தேன் என தெரியும் 4:32 எனவே Skip செய்யாமல் வீடியோ பார்க்கவும் . நன்றி
Doow
Super Super Super Super
ஸெ?ஸ!!??ஸூ
Super super
சிறப்பு வாய்ந்த பதிவு
உங்க வீடியோவை பார்த்த உடனே நாங்கள் சாதம் செய்து சாப்பிட்டு பார்த்தோம் மிகவும் சுவையாக இருந்தது வீட்டில் உள்ளவர்கள் அருமை என்று பாராட்டினார்கள் மிக்க நன்றி இதேபோல் பல சுவையான சிம்பிளான ரெசிபிகள் செய்து பேரும் புகழும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ப்ரோ
Ghee rice ingredients::
Basmati Rice 1/2kg
Gg paste 1/2tbsp
Ghee 75ml
Cashew 10
Onion 2
Green chilli 2
Cardamom 4
Fennel seeds 1/2 tsp
Cloves 5
Anise (star) 2
Cinnamon 4 (small)
Oil
Salt
Water
For those who are trying this recipe and pausing every time to find the ingredients👆
If this is helpful give a like..
I tried this recipe and it came out soooo well... And got lot of appreciations... Perfect Recipe for a beginner like me.. 👍 Thanku so much brother 🙏
Thank u
10q. Fan from Malaysia♥️⚘
Thank you
உங்கள் சமையல் குறிப்புக்களில்,:🙏
நான் நெய் சோறு செய்து பார்த்தேன் . எளிதாக செய்ய முடிந்தது மிகவும் 👌 அருமை யாக இருந்தது.நன்றி.🙏👍💐
பார்க்கவே செம்மைய இருக்கு ப்ரோ, 🌹ஈஸியாவும் இருக்கு, நல்லா புரிரா மாதிரி சொன்னிங்க நன்றி இன்ஷாஅல்லாஹ், கண்டிப்பா நானும் செஞ்சி பாக்குறேன் ப்ரோ நன்றிகள் பல 💐💐💐
அண்ணா,
நீங்க சொன்னது போலவே செய்து பார்த்தேன்
சுவை மிக அருமை
மிக்க நன்றி.
Brother! மூன்றாவது முறையாக உங்க கீ ரைஸ் பண்ணுகிறேன். வீட்டில் பாராட்டு மழை. அது உங்களுக்கு தான் கிடைக்கணும்.😊🙏மிக்க நன்றி பிரதர்.
😂
@@firdousefirdouse5172 தாராளமாக வைக்கலாம் இப்போ எங்க வீட்ல இந்த ghee rice தான் செமையா இருக்கும் 5 times பண்ணியாச்சு
@@rockyzencollection341 wax
Super
@@gunaanjanagunaanjana8375p
அண்ணா நீங்க செய்த சமையல் எல்லாம் செம்ம அண்ணா நெய் சோறு நான் ஆறு தடவ செய்தேன் இன்னைக்கு செய்ய போறேன் எங்க veedula எல்லாரும் nalla இருக்கு னு சொன்னாங்க அதனால இந்த வீடியோ வா நீங்க போடத்துக்கு நன்றி அண்ணா
அருமையான சத்தான உணவு சமைத்து தந்துள்ளீர்கள்.மிகவும் நன்றி.
அண்ணா நெய் சாதம் இதுமாதிரி நான் பன்னினதுகிடையாது இந்த வீடியோ பார்த்துபண்னினது சூப்பராவந்திருக்கு முதல்முதலா கரெக்டா நெய் சாதம் செய்துள்ளேன் நன்றி அண்ணா
பாலாஜி சார் உங்களின் வீடியோ அனைத்தும் அருமை நன்றி சகோதரர்க்கு
நான் முதல் முறை செய்து பார்த்தேன் அழகாக வந்தது
Hello Sir, today tried dis recipe....ghee rice with raw rice. Three cups of soaked raw rice and water four and half cups...... really came out very well......tnq Sir
Nice sir
Seeded e r4 error re e
ua-cam.com/video/HBJrcOqgiZs/v-deo.html
How many whistles for raw rice
Please share the rice and water level ,I dont understand tamil
Yesterday I tried this receipe really it's very tasty anna,but normal rice soaked 50minutes, sim flame 5minutes, I used Anna, Sema taste
Super
அண்ணா உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும் பொறுமையாகவும் உங்களுடைய செய்முறைகள் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது மிக்க நன்றி
Q
Entha dish nalum ungaloda video thedi tha pandran first time ku. Ellarukum romba pudichuku ayya. Super ah solli tharinga ❤❤❤
Suuuuuuper!
இன்றைக்கு தான் செய்தேன்!!
சூப்பராக வந்தது!!!
I couldn't believe even I can cook so good.
Thank you Mr. Balaji
ரொம்ப நன்றி சகோதரர் உங்கள் சமையல் சொல்ற விதம் எல்லாம் அருமை நான் ரொம்ப நாளாக சிக்கன் 65 செய்வேன் எப்படி பார்த்தாலும் கொஞ்சம் அழுத்தமாக தான் இருக்கும் ஒரு முறை உங்கள் வீடியோ பார்த்து அதே முறையில் செய்தேன் நம்ப முடியாத அளவுக்கு சூப்பரா வந்தது அதே போல் இப்ப நெய் சாதம் பார்த்தேன் இன்றைக்கு செய்து பார்க்கிறேன்
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
அருமை ரெசிப்பி. சிம்பல் சிக்கனம் மிக தெலிவான மலிவான மெத்தட். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. எனக்கு பிடிக்காதது எல்லாவற்றிலும் கொத்த மல்லி போடுவது. கொத்தமல்லி போடாமல் இருந்தால்தன் நெய் சோறுவின் டேஸ் தொியும் என்றீா்களே பிரதர் சூப்பர்.
P
Ithu yethna per sapdlam
Super super. I love your all receipe. Neenga sapiduvathai parthale pasikiradhu. Ungal way of teaching is very good. Thanks
Thanks
19/12/2021 I cooked as per your way, oh my gosh... its so tasty. 1st time I tried nei soru and its so yummy.. My whole family love it.
Thank you 😊💓
Annan neenga sonna method la pannean romba super unga method yeanakum vanthuchi vetula yellarum romba happy thanks bro
Yesterday na pana its amazing taste rice with mutton kulambu super sir thank you unga samayal so useful for house wife thanks
nannum inaiku try pannen supera irundhuchi en paiyanum nallla saapten thank u
Explanation superb....taste is awesome..thank you Balaji...come up with good recipes in future
மிகவும் நன்றாக இருக்கிறது
நன்றி தெரிவித்து க்கொள்கிரேன் அண்ணா
மிகவும் அருமை ஐயா எளிய முறையில் சமைப்பது எப்படி என்று சொன்னதற்கு மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டுகிறேன் நன்றி
அண்ணா நான் முயற்சி செய்து பார்த்தேன் அருமையான இருந்தது.. நன்றி அண்ணா
Hello brother. I made this with my Tefal rice cooker. Same method 3 cups rice washed and soaked for about 35mins. Stir fried the ingredients in a separate pan and transferred everything into the rice cooker. I added 3.5 cups of water. Was pretty good😁. Thanks for the recipe.
🎉🎉🎉 super teist nangha seidhu sapitom
அண்ணா இன்னைக்கு உங்கள் நெய் சோறு செஞ்சே செம ருசி நன்றி குருவே
மாமா, இன்னைக்கு இந்த செய் சொருதான் சமைக்க போறேன்.....🎉
உங்க சேனல்லுக்கு வாழ்த் துக்கள்!!!🎉🎉
Very good explanation, lovely preparation. 👍
Super friend nalla irukku pakkavae senji sapttu solren bro
உங்க recipe மிகவும் சிம்பிள் ளாகாவும்,தெளிவான விளக்கமும் கொடுத்து இருக்கீங்க. இன்னிக்கே ட்ரை பண்ணறேன் பிரதர். பிறகு பீட் பேக் கொடுக்கிறென். நன்றி.😊🙏.
Assalamu alaikum tks for balaji kitchen nice insallah next
Brother! Neenga solli kudutha pakkuvam dhaan best! Simple , easy and tasty!👍☺️👌 ghee and coconut oil serthen brother! Superb!
sir ennaikku enga veetla seithen ellarum super nu sonnaga nan coconut oil and ghee than use pannen semaya vanthuchu egg masala kooda sapitom sapptuttu erukum bothe unga channel pathi i told my daughter thank you many recepics unga method pannieruken ellame super keep rocking bro iam vijayalaxmi
அருமை 👌👌👌👌👌
ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்க வேண்டும். சுவை நன்றாக இருக்கும்............
தயிர் தேவையில்லை சரிய
anna na try panna super ah irundhuchi thanks anna🌹🌹🌹
Thanks for sharing. I tried it today and it turn out well. My family like it very much....super taste
உங்கள் எதார்த்தமான பேச்சு அருமை பக்கத்து வீட்டுக்காரங்க பழகி பேசுவது போல் உள்ளது வாழ்க பல்லாண்டு காலம் ❤❤❤❤❤
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
I tried this yesterday. It was very tasty. All at home liked it very much. Thank you 💕
Super gee rice
Nalla irrukkm thambi
நமஸ்காரம் பாலாஜி,
நெய் சோறு அமர்க்களம்..
இந்த மாதிரி சிம்பிள் recipes அடிக்கடி போடுங்களேன். மிக்க நன்றி
ua-cam.com/video/HBJrcOqgiZs/v-deo.html
🙏
Super Anna naan seithu parthen super ah vanthuchi Anna rompa thanks ithu mathiri niraiya simple video podunga
Super recipe i tried it one of the best recipe i tried ever
அருமை இன்று நான் செய்து பதிவை சொல்கிறேன்
This is the best ghee rice recipe I’ve come across. Followed this exactly and my husband loved it!!! Thank you so much from Singapore 🇸🇬
Nanum try pannen 1st time very taste🤩🤩🤩🤩
Too many times tried, every time it's give complet satisfaction thanks for this dish Sir!! ✌
Soooo tasty and deligious parkavae aasaiyaa erukkudhu ....sir ....neenga mattum sapudureenga ennaku konjam yummy ghee rice .
I am a Malayali.I like the way you made it.Very nice
Very good nicely teasty @ ghee Rice 🍚🌾🏠 Thanks
i am going to cook this for my dad today 😍😍😀😀❤
Sir na try Panna sema sema super ra irruthu chi Vara leval sir 😎😎😎
Its very nice to eat and also easily cooked. A good teacher.
நீங்கள் கூறியபடி சமைத்தேன்,அருமை சார்,நன்றி
இதில் தேங்காய் பால் சேர்பார்கள் அதும் சேர்த்தால் சுவையாக அருமையாக வரும் ஏங்க ஊரில் ஸ்பெஸல் இநத நெய் சாதம்
உண்மைதான் தேங்காய் பால் சேர்த்தால் இன்னும் சுவை
I made this and came out excellent! It was fail safe and made the other dishes taste better. It was just perfect! Making it again today for a party. Thank you for posting this.
Really simple and delicious.... Thank you sir....
Nanum first time try panen super ah erunthuchi.thanks na
Watter no coconate milk apply pannanu na inum nalla tast kidaikum
No
D
சூப்பரா இருக்கு நான் try பண்ணுனேன் அண்ணா
Cooker timing and water level superb. Thank you.
Nanga Enga v2la try pannom super ah irunthathu rompa thanks🙏🙇 bro
I am a Sri Lankan. I tried your paratas and it came out well. I make often. Now I watch all your recipes. Thank you very much.
ua-cam.com/video/HBJrcOqgiZs/v-deo.html
அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் என் கணவர் என்னை பாராட்டி தள்ளிட்டார் சுவையாக இருந்தது சிம்பிளா சூப்பரா இருந்தது நன்றி அண்ணா ❤❤❤❤ வாழ்க பல்லாண்டு காலம்
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Excellent method of preparation. My family and my niece, for whom I made this and who is pregnant, loved it! I made it once more and it came out marvellously. Thank you so much for sharing.
Excellent!!! I made it twice and both times it was excellent All my people wanted the recipe and I proudly said it was Balajis ghee rice recipe in utube!!!
Thank you very much for sharing 7:59
செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது
I tried it tooo... it came out great 👍
Super bro naalaik na t pandren,
Tried your recipe..the outcome was just awesome..keep posting us more such recipes..thank u so much
Thanks, keep watching my videos
❤❤super❤❤sir... Detailed explanation😊
I tried this recipe twice my sons liked it very much thanks Brother for sharing it
ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது இந்த வீடியோவை பார்த்து நானும் இந்த சாதத்தை செய்து பார்த்தேன் என் பசங்க ரொம்ப சூப்பரா இருக்குமா அப்படின்னு திரும்ப கேட்டு சாப்பிட்டாங்க அம்மா இனிமே அடிக்கடி இந்த சாப்பாடு செய் அப்படின்னு சொல்லி இருக்காங்க நன்றிகள் பல சகோதரரே
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@@Balajiskitchen tq sri
Super sir.... I tried this today.... Got great appreciation from family members.... Credits goes to yu.... Thanks alottt for the recipe sir....
Nega mattum.sapdreenga angala pakka vachhu. Epava sapdanum pola eruku my favourite rice.
1
@@sarahnakshatra4147😮
இன்னைக்கு இரண்டாவது முறையாக உங்க நெய் சாதம் செய்கிறேன் அருமை சகோ
சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே
Semma very nice bro I will try👍🥰🥰🥰 Nan try panninen super nu sonnaga my bas👍👍👍 thks bro
எளிமையான அழகான நம்ம வீட்டு சமையல்
நான் இன்று செய்தேன் ரொம்ப அருமையாக இருந்தது சார்
I tried your ghee rice today!! It was really tasty ... thnk u anna!
நீங்க செய்ய செய்ய எங்களுக்கு சாப்பிடணும் போல தோணுதுங்க
சாமி வீட்டு நெய் சோறு போன்ற தோற்றம் பாலாஜி ... சூப்பர்
Hi Anna really super today gee rice paninen really super👌👌👌👌👌 thanks anna
Today i tried this recipe .. super taste .. thank u so much balaji sir🙏
3
I tried your method sir romba nalla vanthuchu sir thank you
Today, tried ghee Rice
It was yummy!
சூப்பரா explain பண்ணுணிங்க ✨️✨️✨️✨️
one I tried the ghee rice ir will come perfectly
Ghee recipes super
One dumler rice kku water leval anna
@@vasukinirmal4991 one and half tumler
Super brother nalla erukku
Tq sir today aftnno i try this recipe sir
தெளிவான விளக்கம் சூப்பர்.
Thank you so much for doing this in cooker. Because mostly no body doing in cooker
8
Good night to
7th to
Good morning
Na chee rice seithu pathen sema ya irunthuchu
Very nice sir ! Feeling happy and my family loves it ❤️
தலைவா 👍நீ தான் டாப்.....மற்றதெல்லாம்...டூப்
Super anna marana mass anna 😘😘😘😘😘😊😊😀😀😀
Last time unga style mutton briyani seithen semma taste anna