Deena Anna maduraila seeragatha varuthu arachi function la oru Gravey chukka panuvanga antha recipe kelunga anna mutton elumbu kulambu marakkama kandipa kelunga maranthutathinga oil chukka video pottathuku romba thanks anna
2 கிலோ கரிக்கு,500ml oil+300ml நெய்+200m கொழுப்பு l--aga முத்தம் 1லிட்டர் oil யூஸ் பண்ணி தின்னா,கொலஸ்டிரால் வந்து சாக வேண்டியது தான்,ஆயில் கொஞ்சம் குறைத்தால்,நிறைய கரி உண்ணமலாம்...இப்படி சமைத்தால்...அளவோடு சாப்பிட்டு enjoy பண்ணலாம..innum உணவில் புரதம் அதிகமாக,இருக்க வேண்டும்...200 oil போதும் 2 கிலோவுக்கு
மதுரை சுக்கா வறுவல் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும்.... ஒருவர் தனி சுக்காவை (சாதமில்லாமல்) ஒரு கிலோ வரை சாப்பிடு வாங்க....எங்களது இளமைக் காலங்களில் சாப்பிட்டிருக்கோம்......❤
Deena sir annapoorani moviela nayanthara madam french president oru food senchu tharuvaanga atha pathi video podunga sir atha eputi prepare pananumunu antha dish name-: meen kulungurai
Sir சும்மா மட்டன் சுக்கா இந்த மாதிரி செய்ய மாட்டாங்க *இது வரைக்கும் உங்கள் சமையல் வீடியோ எல்லாம் பார்த்து வீட்டில் சமைத்து இருக்கிறேன் வேலவன் கேட்டரிங்செய்த பிரியாணி வீடியோ நன்றாக இருந்தது நானும் மதுரைக்கரன்
மதுரை போன்ற ஊர்களில் விற்கும் கறி முக்கியமானது. சென்னையில் வாங்கி செய்தால் கேவலமாக தான் வரும். சென்னையில் பெரும்பாலும் விலை போகாத ஆட்டு கறி தான் விற்கப்படுகிறது. எனவே சொந்த ஊர்களுக்கு சென்று அங்கு தான் வாங்கி செய்ய வேண்டும்.
I do not know the taste you doing , But fav fan of mutton chukka espically K.K Nagar chandran mess Mutton chukka ...... Only catering haa you have Hotel s
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு (எண்ணெய் வியாபாரி) கொடு என்பது தமிழக சொல் வழக்கு. எண்ணெய்யை ஆற்றல் அளிக்கும் உணவாகத்தான் கற்பித்தனர். உழைப்பு குறைந்த பின்னரே (எந்திரமயமாக்கல்) எண்ணெய் விஷமாகியது.
என் அத்தை 40 வருசம் முன் இப்படி தான் மதுரையில் செய்வார்கள் இதற்கு சுக்காவறுவல்ன்னு பெயர் இதற்கு ஆடடின் தொடைகறின்னு கடையில் கேட்டு வாங்கி சமைக்கனும் அந்த கறிதான் தீனாசார் சாப்பிடறமாதிரி கெட்டியாகவும் மெதுவாகவும் இருக்கும்
2019 நவம்பர் 13 தேதி நீங்கள் பண்ண வெண்பொங்கல் வீடியோ பார்த்து இப்ப தான் வெண்பொங்கல் செய்து சாப்பிட்டோம் சூப்பர் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉 ரொம்ப நன்றி 🎉
Super உடனே சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கிறது நன்றி
இந்த வாரம் இது செஞ்சு சாப்டே ஆகணும்
@@sundarpraveshika509 கண்டிப்பா
எங்கள் மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகாமையில் மணப்பட்டி என்ற ஊர் உள்ளது அந்த கிராமமே சமையல் ஃபேமஸ் .
Veg or non veg
@@Gayathri-t8qnon veg mukkiyama intha ghee chukka ku
நல்ல ஹோட்டல் சொல்லுங்க
@@guruj8750 அம்மாவின் சமையலறை
@@Gayathri-t8q non veg nalla irukum
Your channel is UA-cam culinary institute thankyou chef❤
Super,
Sir மதுரை கோழி சுக்கா போடுங்க ❤❤❤❤
Deena Anna maduraila seeragatha varuthu arachi function la oru Gravey chukka panuvanga antha recipe kelunga anna mutton elumbu kulambu marakkama kandipa kelunga maranthutathinga oil chukka video pottathuku romba thanks anna
Super.original sukkha mostly in dry state.Afghanistan mutton sukkha is authenticated one .again super
Velan catering meen kulambu and more videos podunga sir 👌
நான் இவர்கள் செய்த சிக்கன் சால்னா செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது... கண்டிப்பாக எல்லாரும் செய்து பார்க்க வேண்டிய டிஸ்...
மாட்டிறைச்சி சுக்கா ஒரு நாள் போடுங்க
Super❤🎉
Madurai always SPL🎆🎇💪
Will try this week, seems very easy.. thanks
Thank you so much, tried today
It's come good❤❤❤
ஆட்டு கறிக்கு பதில் மாட்டுக்கறியில் செய்யலாமா
Panni karile kuda pannalama thappilla
பண்ணுங்க ப்ரோ நல்லாருக்கும். பட் இந்த ஸ்டைல் ரொம்ப நல்லாருக்கும்.
Rendayum mix panni seyalama @@ganeshgan7624
Pasikuthu pathale super sir ❤thank you💐
So tempting receipie. Thank you Sir❤
Nice recipe sir... Nagapattinam Meen kulambu recipe poduga sir
I love madurai janagiram chukka.
2 கிலோ கரிக்கு,500ml oil+300ml நெய்+200m கொழுப்பு l--aga முத்தம் 1லிட்டர் oil யூஸ் பண்ணி தின்னா,கொலஸ்டிரால் வந்து சாக வேண்டியது தான்,ஆயில் கொஞ்சம் குறைத்தால்,நிறைய கரி உண்ணமலாம்...இப்படி சமைத்தால்...அளவோடு சாப்பிட்டு enjoy பண்ணலாம..innum உணவில் புரதம் அதிகமாக,இருக்க வேண்டும்...200 oil போதும் 2 கிலோவுக்கு
Function la oil korachu seathu pana sekirom gali aagidum tha ivalo seakiranga namakku set aagura mathiri change panikalam
👌👌👌
@@anisen1000 athanga ennai Kari😂
Daily a sapuda poringa avaru pana total quantity neeinga mattum sapuda porigala..... Yetho oru time saapudalam no problem
My father dr. Chennai branch
@@Riya_edits0103 Ella dish layum oil than poduvanga but inge oil than dish but very unhealthy.
Ithu somberi chicken pandra mariye iruku bro 😅super this is somberi mutton ennai chuka😂
Awesome cooking good preparation bro super❤❤❤
மதுரை சுக்கா வறுவல் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும்....
ஒருவர் தனி சுக்காவை (சாதமில்லாமல்) ஒரு கிலோ வரை சாப்பிடு வாங்க....எங்களது இளமைக் காலங்களில் சாப்பிட்டிருக்கோம்......❤
Mutton chukka, super, chef, madurai chukka super, ❤❤🎉
Deena sir annapoorani moviela nayanthara madam french president oru food senchu tharuvaanga atha pathi video podunga sir atha eputi prepare pananumunu antha dish name-: meen kulungurai
Which hotel in madurai serves this, want to try this when i next travel from bangalore to madurai
Welcome To Chef Dina &Saravanan For Wonderful Recipes.
Was looking for this recipe,thank you and hope to see more Madurai recipes😊
What a glance....... Look's temptive.kudos chefs 🎉
Vannakam anna enakku romba piditha mutton chukka recipe thankyou anna
Mutton Chukka ❤❤❤❤❤❤
Dheena sir ,Sukka vera level tempting. 😊😊
Sir Always you are very lucky for madurai samayal recipes super sir 👌
Thank you for your sharing madurai samayal videos 🙏 sir
சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 💯🙋
Excellent recipe. Colour looks enticing.
சூடான சாதம் இருந்தா அருமையாக இருக்கும்
Truly madurai people's are pasamanavargal than
Sir சும்மா மட்டன் சுக்கா இந்த மாதிரி செய்ய மாட்டாங்க *இது வரைக்கும் உங்கள் சமையல் வீடியோ எல்லாம் பார்த்து வீட்டில் சமைத்து இருக்கிறேன் வேலவன் கேட்டரிங்செய்த பிரியாணி வீடியோ நன்றாக இருந்தது நானும் மதுரைக்கரன்
Correct..
Ipdithan seivanga….na Madurai than
அது பெரும் கூட்டத்துக்கு தொழிற் முறையில் செய்வது., இம்புட்டு எண்ணெய் விட்டா செய்வது 🤦
Anna madurai style tiffen sambar podunga
Anna Tamilaga unavu viduthi nu oru hotel irukkum Madurai la,anga briyani try pani parunga Anna,romba nalla irukkum.
Sir vera leval sir super sir enga oor dish sir thankyou
Neiku padhil nallaennai fulla use pannalama
Chilli powder gram alavu podunga sir
Cooker la pressure podalama . Kadaila pana time agumay
@@priyalakshmis3885 அதுவும் தான் டேஸ்ட்க்கு முக்கிய காரணம்
Podalam
nice one after long time....got bored with boring food for the last two week...
Ada Rama paaka yeppova saapudanum pola irukaaaa 😋😋😋
Confirm nenju karaikum na 😊but semmaya irukum
Super I loved it
My Great Grandma also making always madurai mutton chuka this way 👌👍🙏
Sir nerya nerya famous madurai samayal videos upload panunga sir 👌👌
Anna otg 18 liter vangina 1 kg cake seiyya , full chicken grill panna mudiuma
Ivlo spicy ah sapta morning red light confirm
Madurai bun porota expecting 😍
@@rajasekhar6059 already came bro
Mutton sukka is excellent 🎉🎉
Very nice 👌 mouth watering baiyah
Indha chukka pressure cooker le podhelama?
சிறப்பு ❤❤❤❤
Romba easy ya irukku
Hi Sir,
I’m from Madurai and this doesn’t look like traditional Mutton Chukka. Anyway, it looks delicious
@@logeshvarma7844 this is the traditional manappatti mutton chukka....
Welcome to DUBAI SIR🎉🎉🎉
Madurai tiffin sambar sir and madurai unique recipes sir
Next naatu kozhi thanni kulambu seidhu kaatunga
i love mutton sukka❤❤❤
Authentic road tu kadai kaalan recipe podunga
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
Super very nice 😊
Amazing
Thank you
Single malt whisky with this will be excellent
Sir how many table spoons is one laddle
அருமையான மட்ட ன் சுக்கா நானும் உடனே செய்து பாக்கிறேன் நன்றி இரண்டு சமையல் புலிகளுக்கு 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👌👌😀
❤🎉super weldon Tq
Sir.. Our home made red chillies are not giving this much color.. Very colory..
Regular chukka podunga
மதுரை போன்ற ஊர்களில் விற்கும் கறி முக்கியமானது. சென்னையில் வாங்கி செய்தால் கேவலமாக தான் வரும். சென்னையில் பெரும்பாலும் விலை போகாத ஆட்டு கறி தான் விற்கப்படுகிறது. எனவே சொந்த ஊர்களுக்கு சென்று அங்கு தான் வாங்கி செய்ய வேண்டும்.
So yummy sir❤
Tq sir ❤
Nanga pepper, cumin powder pottu thaan seivom.
I do not know the taste you doing ,
But fav fan of mutton chukka espically K.K Nagar chandran mess Mutton chukka ......
Only catering haa you have Hotel s
Daily video podunga
Pork Chukka podunga sir..if possible
Yummmm😋😋😋
Superrr 😋
Which part of the goat?
Semaaa🎉🎉🎉 super chef
💐💐💐supr brother 💐💐💐
Good evening sir madurai one of the Best traditional recipes super sir
குருவே வணக்கம் 🙏
Superb
Pandian mess mutton cukka podunga
Which place its in
Super
Dhaniya podi podalongla sir
Anna super 🎉🎉
Fine
Superrrr anna
Deena sir 300 ghee சேர்ந்தால் நல்லதான இருக்கும்
👌super 👌
Super chef I followed
என்னை மட்டன் சுக்கா ❌ ஹார்ட் அட்டாக் மட்டன் சுக்கா
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு (எண்ணெய் வியாபாரி) கொடு என்பது தமிழக சொல் வழக்கு. எண்ணெய்யை ஆற்றல் அளிக்கும் உணவாகத்தான் கற்பித்தனர். உழைப்பு குறைந்த பின்னரே (எந்திரமயமாக்கல்) எண்ணெய் விஷமாகியது.
@@RIFAAKHIL ada pavame intha manusanuka intha nelama.sukka kuda sapda kuduthu vaikala ivaruku.😂😂
Chicken la idhu nalla irukkuma
Super🎉
Ithula Onion podamatangla