ENTE NIKSHEPAM NE THANNEYA II JAIDEN MATHEW JOSHAN

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 4,1 тис.

  • @isaacjay2175
    @isaacjay2175 Рік тому +538

    எந்தன் பொக்கிஷம் நீர்தானையா
    என் இதயமும் உம்மில் தான் ஐயா
    இயேசுவே என் இதயத்தை உடையவரே
    என் இதயத்தை கவர்ந்தவரே..
    வேகமாய் வாருமே மேகத்தில் வாருமே
    என்னையும் சேர்த்திடவே
    கண்ணீரைத் துடைக்கும் இயேசு நாதனே
    மாரநாதா மாரநாதா
    கண்களால் காணுவேன் கண்களால் காணுவேன்
    என் பிரிய ரட்சகரை
    சுந்தர ரூபனே ஸ்தோத்திர நாதனே
    மாரநாதா மாரநாதா
    ஆயிரம் வார்த்தைகள் சொன்னாலும் போதுமோ?
    எஜமானன் என் இயேசுவை
    தினந்தோறும் வேணுமே எந்நாளும் வேணுமே
    மாரநாதா மாரநாதா
    Translated by : Pr. Sajin Kumar (Salvation Army)

  • @jcuministries
    @jcuministries Рік тому +645

    பாலகர் வாயினாலும் துதிகளை உண்டுபண்ணுகிற தேவன் என் இயேசு கிறிஸ்து
    ஆமென் அல்லேலூயா

  • @sheelasheela6537
    @sheelasheela6537 Рік тому +352

    Ente nikshepam nee thanneyya
    Ente hridayavum ninnil thanneyaa (2)....♡
    Yeshuve en hridayatthin udayone En hridayatthe kavarnnone (2)
    1 Vehatthil varume meghatthi varume
    Enneyum cherttheeduvaan(2)
    Kannooeer thudaykkum yeshu naathhane
    Marraa nathhaa maaraa nathhaa (2).
    2 Kanakalaal kaanume kanakalaal kaanume
    En preeya rakshakane (2)
    Sundara roopane vanditha naathhane
    Maaraa nathhaa marraa nathhaa (2).
    3 aayiram vaakkukal Mindiyall poraye
    Kaanthanaam enneshuve(2)
    Dinam thoram vename Varavolam vename
    Maaraa nathhaa maaraa nathha (2)

  • @jamesmani1117
    @jamesmani1117 10 місяців тому +7

    Super soung😊

  • @vanisrisaravanan
    @vanisrisaravanan Рік тому +258

    கர்த்தர் உன்னையும் உன் தாய் தகப்பனையும் ஆசீர்வதிப்பார்.
    இந்த காலத்திலே பெரிய பிள்ளைகள் கூட தங்கள் பெற்றோர் பேச்சை கேட்பதில்லை ஜெபிப்பது இல்லை இந்த குழந்தையை கர்த்தருக்குள் வளர்த்தின பெற்றோருக்கு நன்றி.......அநேகருக்கு சாட்சியாக இருக்க டா ........கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ........

  • @ethanisraeljustin
    @ethanisraeljustin Рік тому +64

    ഈ കുഞ്ഞ് പാടുന്നതുകേൾക്കുമ്പോൾ എനിക്ക് കരച്ചിൽ വരും...ലോകത്തിന്റെ മോഹങ്ങളിൽ പെട്ടു പോവരുതേ.. ജീവനുള്ള കാലം വരെയും ദൈവത്തിന്റെ പ്രിയ മകനായി ജീവിക്കണം..വീണ്ടും വരവിൽ കുഞ്ഞേ നിന്നെയും ദൈവം ചേർക്കും... 💕

  • @rosely4326
    @rosely4326 Рік тому +39

    ആ expression OMG 🙏🙏🙏🙏 amazing... മോനെ, കുട്ടാ, ചക്കരെ, കർത്താവ് അപ്പച്ചന്റെ നിക്ഷേപം നീ തന്നെയാ, സംശയം ഇല്ലടാ 💞❤️💞❤️💞❤️💞 love you

  • @helandaisydaisy
    @helandaisydaisy 11 місяців тому +24

    உம்முடைய தாலந்த அதிகமாக இயேசுவுக்கு கொடுத்துஇருக்கிற சூப்பர் பட்டூஸ்

  • @mathan1967
    @mathan1967 Рік тому +179

    👏👏👏👏👏👏👏👏🤔இந்த வயதிலேயே எவ்வளவு முகபாவனை? நிச்சயமாக தேவத்திட்டம் குழந்தை மூலம் நிறைவேறும்🙌

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +4

      Thank You ❤️❤️

    • @selinscraft2736
      @selinscraft2736 Рік тому +2

      ഒത്തിരി ഒത്തിരി ഈശോ കുഞ്ഞിനെ അനുഗ്രഹിക്കട്ടെ ❤️🙏🏻

    • @doubleportionanointing8408
      @doubleportionanointing8408 Рік тому +1

      ஆமென்

    • @AleenaV-uk7qv
      @AleenaV-uk7qv 6 місяців тому

      ​@@4ujoshan1:35 1:37 1:38 1:38 1:38 1:38 1:38 1:39 1:39 1:39 1:39 1:39 1:40 1:40 1:40 1:40 1:41 1:41 1:41 1:41 1:41 1:42 1:42 1:42 1:42 1:42

    • @vellaisamyuotaiyammai879
      @vellaisamyuotaiyammai879 4 місяці тому

      சூப்பரா. பாடுரடா. தம்பி 2:59

  • @anithakk8375
    @anithakk8375 Рік тому +29

    ദൈവത്തിന്റെ അനുഗ്രഹമുള്ള മോൻ നല്ല ഗാനം മധുരമുള്ളത്

  • @babusumathy205
    @babusumathy205 Рік тому +30

    இயேசு அப்பா நீங்க இந்த மகனோடு வாழ்க்கை முழு வதும் இருந்து நடத்தும் ஆமென்

  • @jebakani6853
    @jebakani6853 11 місяців тому +17

    Super thambi god bless you thami

  • @selvipremila9267
    @selvipremila9267 Рік тому +40

    குட்டி தம்பி அழகா பாடுனீங்க சூப்பர் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @michealneshan8120
    @michealneshan8120 Рік тому +128

    இந்த பாடலை கேட்கும் போது எனக்குள்ளாக ஒரு அபிசேகம் நிறைகின்றது … ஒரு அபிசேகம் நிறைந்த பாடல் ஆமேன் ❤

  • @ganganagaraj6697
    @ganganagaraj6697 Рік тому +4

    super da chellkutty may god bless you..,👌👌👌👌

  • @zionchannel4391
    @zionchannel4391 Рік тому +4

    Vallthukkal cuta padura unnoda padala na thenamum oru vattiyavuthu pathuduvan 😊😊😊😊🎉🎉 unnai karthar Aasirvathipar

  • @Bethel_14
    @Bethel_14 Рік тому +283

    தேவன் உன்னை வல்லமையாக பயன்படுத்துபவராக 🌟🎉
    அபிஷேகம் நிறைந்த பாடல் 🔥🔥🔥

  • @fireassemblyofholymountain9641
    @fireassemblyofholymountain9641 11 місяців тому +39

    அப்பா உந்தன் அன்பின் பிரசன்னத்தை இந்த பிள்ளை மூலம் உணருகிறேன் இயேசப்பா chellam நீ பவுல் போல வருவாய் கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்.

  • @user-GuruJo2606
    @user-GuruJo2606 Рік тому +13

    Manasula irukura kastamla enna padai kettatthum... Paranthu ponna mari iruku... Manasuku aruthala iruku... Love u jesus

  • @santhisivakumar8868
    @santhisivakumar8868 Рік тому +14

    கர்த்தர் தந்த குரல் வளத்திற்காய்‌ ஸ்தோத்திரம் கர்த்தர் தாமே உன்னை ஆசீர்வதித்து என்றென்றும் காத்து கொள்வாராக God bless you abundantly ❤❤❤

  • @minijose7049
    @minijose7049 Рік тому +41

    ഈ കുഞ്ഞിന്നായി എന്റെ ദൈവത്തിന് സ്തോത്രം.എന്റെ പൊന്നുമോനെ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ... കർത്താവ് വരുവോളം മോനെ ദൈവകൃപയാൽനിറക്കട്ടെ... മോനെ, എന്നും ഇതുപോലെ കർത്താവിനെ പാടി സ്തുതിക്കണം....

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +2

      Thank you ❤️❤️

  • @Jincyashish123Jincyashish12
    @Jincyashish123Jincyashish12 Рік тому +92

    സൂപ്പർ വാവേ ഒരുപാട് പ്രാവിശ്യം കേട്ടു ഇനിയും പാടാൻ ദൈവം വാവയെ അനുഗ്രഹിക്കട്ടെ ❤❤

  • @santa143santa9
    @santa143santa9 11 місяців тому +4

    Semma cute 🥰🥰 god bless you and love u ❤❤😘🥰😍

  • @ajithapk5034
    @ajithapk5034 Рік тому +27

    മോൻ പാടുന്നത് കേൾക്കുമ്പോൾ ഹൃദയത്തിൽ നിറഞ്ഞ സന്തോഷവും ആനന്ദവും തോന്നുന്നു... ഇതിലെ ഓരോ വരികളും മോനിലൂടെ പരിശുദ്ത്മാവിന്റെ വലിയ ഒരു പ്രവാഹം തന്നെയാണ് ഫീൽ ചെയ്യുന്നത്... ദൈവത്തിനു മഹത്വം ആമേൻ 👏🏻👏🏻🙏

  • @rejanit.r1838
    @rejanit.r1838 Рік тому +11

    Ehtratholam wsaram uyarthi imbamayi eenathil Joy mon paadunnath athratholam unnathagalin monu agaye deivam Christthian ministry 🙏🙌 thudaruvan Yesukarthav kripayarulum. Sthothram hallllelluyyahh ❤

  • @saralathomas7243
    @saralathomas7243 Рік тому +8

    എന്റെ മുത്തേ എത്രകേട്ടാലും മതിയാകില്ല മോന്റെ പാട്ട്

  • @brilliantpaul6741
    @brilliantpaul6741 Рік тому +65

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு மகிமை உண்டாகட்டும் அருமையான சாங்

  • @glorajraj692
    @glorajraj692 11 місяців тому +10

    Wah...wha...sweet Angel 🙏🙏🙏
    God Bless him he is blessed child great voice ❤❤👌👌👌🙏🙏🙏

  • @manokaran9195
    @manokaran9195 Рік тому +57

    பாட்டு தெரியா விட்டாலும் பலதடவை கேட்ட பாடல் தேவனுக்கே மகிமை..

  • @mollythomasmollythomas5074
    @mollythomasmollythomas5074 Рік тому +50

    ചക്കരക്കുട്ടനെ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ👌👌🙏🙏💐

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +3

      Thank you ❤️❤️

  • @silvidilip6840
    @silvidilip6840 10 місяців тому +3

    Super whenever I seeing you in the I will be Happy. God bless you.❤❤

  • @nancydency7928
    @nancydency7928 11 місяців тому +8

    Cute voice chella kutty....😍 god bless u...my fav song this one..❤️✨

  • @gnanam_solomon
    @gnanam_solomon Рік тому +13

    மாரநாதா மாரநாதா இயேசுவே சீக்கிரம் வாரும்

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +2

      Thank you ❤️❤️

  • @kalaidavidkalaidavid8260
    @kalaidavidkalaidavid8260 Рік тому +9

    I love you baby unga voice super da thangam God bless you my son

  • @ashokebi4960
    @ashokebi4960 Рік тому +33

    Praise the lord
    What a miracle done by mighty King JESUS❤

  • @SwethaSwetha-m8i
    @SwethaSwetha-m8i 2 місяці тому +2

    என் பிள்ளைகள் வேதம் வசிப்பது இல்லை. ஜெபம் செய்வது இல்லை. குட்டி பையன் கர்த்தர் உன்னை ஆசிர்வாதிப்பர் ஆமொன்

  • @anprasianprasi6080
    @anprasianprasi6080 Рік тому +99

    உன்னுடைய குரலில் இந்த பாடலை கேக்கும் போது மனம் மகிழுது

  • @shyam1775
    @shyam1775 Рік тому +64

    இந்த பாட்ட கேட்கும் போது ஆஹா ... Voice super da

  • @MalaV-xl3lq
    @MalaV-xl3lq 8 місяців тому +5

    எங்க பிள்ளைகளை இப்படி வளர்க்க முடிலன் வருத்தமா இருக்கு கர்த்தர் உன்னை இன்னும் மென்மேலும் ஆசீர்வதிப்பார்

  • @prabhasugan7001
    @prabhasugan7001 8 місяців тому +7

    Ente Nikshepam Nee Thanneya
    Ente Hridyavum Ninnil Thanneya
    Ente Nikshepam Nee Thanneya
    Ente Hridyavum Ninnil Thanneya
    Yeshuve En Hridayathin Udayone
    En Hridayathe Kavarnnone
    Yeshuve En Hridayathin Udayone
    En Hridayathe Kavarnnone
    Ente Nikshepam Nee Thanneya
    Ente Hridyavum Ninnil Thanneya
    Vegathil Varume Megathil Varume,
    Enneyum Cherthiduvaan
    Vegathil Varume Megathil Varume
    Enneyum Cherthiduvaan
    Kannuneer Thudakkum Yeshu Nadhane
    Maara Nadha….maara Nadha…
    Kannuneer Thudakkum Yeshu Nadhane
    Maara Nadha….maara Nadha…
    Ente Nikshepam Nee Thanneya
    Ente Hridyavum Ninnil Thanneya
    GOD BLESS YOU ❤

    • @4ujoshan
      @4ujoshan  7 місяців тому +1

      Thank you ❤️❤️

  • @RinRavi-jo7lk
    @RinRavi-jo7lk 6 місяців тому +5

    Ooooooooosam 🎉🎉🎉🎉🎉 chellam

    • @4ujoshan
      @4ujoshan  5 місяців тому

      Thank you ❤️❤️

  • @nancynancy8629
    @nancynancy8629 10 місяців тому +6

    Azhagu chella kutty, un paattu keka keka salika matudhu d, pattu kutty.

  • @mabelramalies4637
    @mabelramalies4637 10 місяців тому +2

    உன் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் செல்லம்

  • @shankerv4971
    @shankerv4971 Рік тому +31

    Sweet voice dear
    Thank you Jesus❤

  • @PasupathipillaiRaventhir-ww1cs
    @PasupathipillaiRaventhir-ww1cs Рік тому +18

    இயேசு அப்பா உங்கள் குமாரின் அன்பு பாடலை ஆசீர்வாதம் கொடுப்பார்.

  • @AYUBA_2233
    @AYUBA_2233 Рік тому +3

    mayalam Christiang songs Nice song Alleluya dancer super Ma odisa Gospel Singer ,

  • @kabi-2010
    @kabi-2010 4 місяці тому +2

    குட்டி கர்த்தர் இன்னும் அநேக பாடலை பாட கிருபை தரிவாராக ஆமென்

  • @susyjoy7190
    @susyjoy7190 Рік тому +23

    ഇനിയും നല്ല പാട്ടുകൾ പാടാൻ ദൈവം കൃപ തരട്ടെ ഗോഡ് ബ്ലെസ് യു 🙏🙏❤️❤️❤️❤️

  • @ThisIsRack
    @ThisIsRack 7 місяців тому +5

    பாலகர் தம் வாயினாலும்
    பாடி உம்மைப் போற்றுவாரே
    Very nice performance by Jaiden. His voice is so cute and pleasing. God bless him in this small ministry.

    • @4ujoshan
      @4ujoshan  7 місяців тому

      Thank you ❤️❤️

  • @VMeena-j7i
    @VMeena-j7i 11 місяців тому +5

    Amen 🙏🙏🙏 super chellam ❤️❤️❤️

  • @samaugustinec8885
    @samaugustinec8885 Рік тому +18

    கர்த்தருடைய பிரிசன்னம் உள்ளது இந்த பாடலில் thank you jesus

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому

      Thank You ❤️❤️

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Рік тому +38

    கர்த்தருடைய நாமம் மகிமை படட்டும் தேவனுக்கே மகிமை

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +2

      Thank You ❤️❤️

  • @amuthaamutha3009
    @amuthaamutha3009 Рік тому +31

    இயேசு பயன்படுத்தும் பாத்திரம்
    I Love this song

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +2

      Thank You ❤️❤️

  • @Murugadoss-f5n
    @Murugadoss-f5n 11 місяців тому +1

    verA level super....... amzing❤❤😊❤😊😊❤😊❤❤❤❤🎉

  • @bindumolt9913
    @bindumolt9913 Рік тому +30

    മോനെ ദൈവം ഇനിയും അനുഗ്രഹിക്കണ്ടേ❤

  • @ranijoseph1092
    @ranijoseph1092 Рік тому +8

    God bless you chellakutty. இந்த பாடலை கேட்கும் போதே என் கண்களில் கண்ணீர். குழந்தையை இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துங்க ஆண்டவரே

  • @rachelangelnettonetto4109
    @rachelangelnettonetto4109 Рік тому +14

    Oh my God ... whenever i hear this song .... i also say MARANATHA ... AMEN JESUS COME

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому

      Thank You ❤️❤️

  • @ebenjohnson4424
    @ebenjohnson4424 11 місяців тому +2

    Song super God bless you chellam

  • @devadeva8590
    @devadeva8590 Рік тому +13

    This is a great hope for every Child of God. We need these kinds of songs to set our focus on the Kingdom of God.

  • @priyaarunaruba9370
    @priyaarunaruba9370 Рік тому +38

    Ente nikshepam nee thanneya
    Ente hridyavum ninnil thanneya
    Ente nikshepam nee thanneya
    Ente hridyavum ninnil thanneya
    Yeshuve en hridayathin udayone
    En hridayathe kavarnnone
    Yeshuve en hridayathin udayone
    En hridayathe kavarnnone
    Ente nikshepam nee thanneya
    Ente hridyavum ninnil thanneya
    🍇🍇Bgm🍇🍇
    Vegathil varume megathil varume,
    Enneyum cherthiduvaan
    Vegathil varume megathil varume
    Enneyum cherthiduvaan
    Kannuneer thudakkum yeshu nadhane
    Maara nadha....maara nadha...
    Kannuneer thudakkum yeshu nadhane
    Maara nadha....maara nadha...
    Ente nikshepam nee thanneya
    Ente hridyavum ninnil thanneya

  • @நிரேஎன்துதி

    என்ன என்ன அழகு அழகு செல்லம் god blessing to jesus.

  • @Mariet-o2t
    @Mariet-o2t 11 місяців тому +1

    🙏🙏🙏👍🏻മോനെ God bless

  • @KunjumolKunjumol-jj5bd
    @KunjumolKunjumol-jj5bd Рік тому +36

    യേശു അപ്പച്ചന്റെ ഒരു പൊന്നും കുടമാ ഈ കുഞ്ഞ് വലിയ ഒരു ദൈവദാസനായി വളർന്നു വരട്ടെ.❤❤❤🎉🎉🎉🎉🎉❤

    • @MathewMadathil
      @MathewMadathil Рік тому

      😊😅😮😢🎉😂❤syxrhdrhzagsfyizfktsgjrdchudhfjxhdbfxFgjchhgh😊😅

  • @jessyjoseph8562
    @jessyjoseph8562 Рік тому +21

    എത്ര കേട്ടാലും മതിയാകയില്ല. കുഞ്ഞിനെ കർത്താവു പിന്നെയും അനുഗ്രഹിക്കട്ടെ

  • @brokenbreathbees
    @brokenbreathbees Рік тому +28

    Took me hours to find the full song.. finally yes. Thank you for the song God bless the little kid abundantly amen

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +2

      Thank You ❤️❤️

  • @RajeshKumar-yu4nx
    @RajeshKumar-yu4nx 10 місяців тому +1

    ❤❤❤❤❤😊😊😊😊 cute God bless you child 😊megathil varume beautiful lyrics yes yes yes jesus coming very soon the rapture hallelujah☺🙌🙌🙌🙌

  • @MalaV-xl3lq
    @MalaV-xl3lq 8 місяців тому +3

    உங்கள மாரில எங்க பிள்ளைகளை வளர்க்க முடிலன் வருத்தமா இருக்கு கர்த்தர் உன்ன இன்னும் மென்மேலும் ஆசீர்வதிப்பார்

    • @4ujoshan
      @4ujoshan  7 місяців тому

      Thank you ❤️❤️

  • @vanajablessyblessy6362
    @vanajablessyblessy6362 Рік тому +75

    👌👌👌👌😁😁❤❤❤❤ എത്ര മനോഹരമായ പാട്ട് എത്ര നന്മയായി പാടി ദൈവം ധാരാളമായി മോനെ അനുഗ്രഹിക്കട്ടെ

  • @VimalaJ-d3o
    @VimalaJ-d3o Місяць тому

    சூப்பர் டா மச்சி கர்த்தர் உன்னை ஆசீர்வாதிக்கிறாராக

  • @miniiype4281
    @miniiype4281 7 місяців тому +3

    God blss uh jaiden mwone💋😘🙏🏻

    • @4ujoshan
      @4ujoshan  7 місяців тому

      Thank you ❤️❤️

  • @akashroy2832
    @akashroy2832 Рік тому +16

    ഇനിയും ഒത്തിരി ഒത്തിരി പാട്ടുകൾ പാടാൻ ദൈവം മോനെ അനുഗ്രഹിക്കട്ടെ god bless you❤❤❤

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому

      Thank You ❤️❤️

  • @angelinaesther9243
    @angelinaesther9243 Рік тому +6

    Just wow !❤️
    Nothing is impossible for GOD ✝️
    All Glory to God 🙌

  • @user-np3lb4ev8h
    @user-np3lb4ev8h 25 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻 ഈ കുഞ്ഞപട്ടുന്നതു കോൾക്കു മ്പേൾ എനിക്ക് വളരെ വേഷ് മയി😢😢🙏🏻.

  • @stephenanbu6477
    @stephenanbu6477 Рік тому +11

    இதயத்தை கவர்ந்த மழலை குரல்❤❤❤

  • @avineshavi4782
    @avineshavi4782 Рік тому +4

    I love you so much Jesus God bless you kutty boy Vera level song

  • @chinnibabunimmala9242
    @chinnibabunimmala9242 Рік тому +13

    I'm commenting from andrapradesh vizag......I don't understand the lyrics but absolutely enjoying the god's presence while listening the song praised God for this kid....such an Lil angel he is....his parents r really blessed...God bless u bujji ga❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому

      Thank You ❤️❤️

  • @sathyasherine6511
    @sathyasherine6511 Місяць тому +1

    God bless you kutty🙌🙌🙌🙌🙌🙌

  • @ebenthomas7239
    @ebenthomas7239 6 місяців тому +12

    Very nice song

    • @4ujoshan
      @4ujoshan  5 місяців тому +1

      Thank you ❤️❤️

  • @vasanthsivavasanthsiva1307
    @vasanthsivavasanthsiva1307 Рік тому +44

    1. Super😍
    2.good🤩
    3.exelent 💙
    4.fav 🥰
    5.addicted 😊😘

  • @allenpaul1854
    @allenpaul1854 Рік тому +15

    I dont know why am i in tears when this kiddo sings🥲🥲🥲superb man..may you be a Blessing to many

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +1

      Thank You ❤️❤️

  • @ivordcruz9361
    @ivordcruz9361 Місяць тому +1

    Fantastic 👌 so cute 🎉

  • @gospelsongsofjomolmariamth5947
    @gospelsongsofjomolmariamth5947 Рік тому +16

    Jaiden kunje u re amazing.. Love ur singing with all those cute expressions... God bless u more and use u mightily for his Glory and Kingdom ♥️♥️♥️

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому

      Thank you ❤️❤️

  • @catherinemichelle609
    @catherinemichelle609 Рік тому +7

    Wonderful Voice Ayya...Hope for More Songs in Ur Lovely Voice ..
    God Bless You....!!

  • @ramesh-sathya0074
    @ramesh-sathya0074 Рік тому +10

    Very nice God bless you my children 💞💞💞

  • @Ajitha-s4p
    @Ajitha-s4p 6 днів тому

    ദൈവം ധാരാളമായി അനുഗ്രഹിക്കട്ടെ രണ്ടുപേരെയും❤❤❤❤

  • @marykuttyxavier177
    @marykuttyxavier177 Рік тому +49

    മോനെ യേശു അപ്പാ ധാരാളമായി അനുഗ്രഹിക്കട്ടെ 💞💞💞💞🙏🙏🙏🙏💞💞💞💞🙋🙋🙋

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +2

      Thank you ❤️❤️

  • @MeeraGopi-ow4rn
    @MeeraGopi-ow4rn Рік тому +7

    എന്റെ ചക്കരെ മോനെ കർത്താവ് സമൃതിയായി അനുഗ്രഹിക്കട്ടെ ❤❤❤❤❤❤❤😘😘😘😘🙏🙏🙏🙏

    • @ΘανάσηςΘάνος-δ5ο
      @ΘανάσηςΘάνος-δ5ο Рік тому

      VELLEZER DHE MOTRA BIJTE E ATITE BIRITE SHPIRTITETE SHEJNTE DHE TE FUQISHEM PERENDIA DHE JEZUS KRISHTI JONE NA KA FOLUR ME ANEN E BIBLES TE TIJE TE SHEJNTE KUSH KA SY TI LEXOJ KUSH KA VESH TI DEGJOJE KUSH KA MENDJE TI KUPTOJE SI NA FLETE ATI YNE I SHEJNTE PERENDIA JONE DHE JEZUS KRISHTI JONE I VERTETE I QOFSHIME FALE NEVE DHE I GJITH RUZULLIMI TOKSORE NE JETE DHE PER JETE AMIN ALILUJA OSANA AMEN ZOTI PERENDIA JONE I VERTETE QE NA KA LAJMERUARE ME ANEN E BIBLES TE SHEJNTE CDO GJE QE NDODHIN NE TOKEN E SHEJNTE QE I MADHI ZOTE NA E KRIKOJ ME MUNDIM 6 DITE DHE DITEN E 7 TE E BERI PUSHIM QE TE SHPLODHEJ I MADHI ZOTE PERENDI QE KRIJOJE GJITH KETO MREKULLI PER NEVE DHE NEVE CFAR BEME E FLLIQEM TOKEN E SHEJNTE ME MEKATETE TONA DHE ZOTI PERENDIA JONE DHE JEZUS KRISHTI JONE I SHEJNTE I QOFSHIME FALE NEVE DHE E GJITH RUZULLIMI TOKSORE AMIN AMEN NA I FALI MEKATETE TONA SE ESHTE I MESHIRSHEM ME NEVE NUKE NA DENOI SI NA DENOIN PRINDRITE TANE SA HERE BENIM FAJ NA RIFNIN PRINDRITE TANE PRANDAJ NEVE TE GJITHE BIJTE E ATITE BIRITE SHPIRTITE TE SHEJNTE KUDO QE NDODHEMI NE TE GJITH RUZULLIMIN TOKSORE DUETE TE VLERSOJME DASHURINE DURIMINE DHE MESHIREN E ATITE BIRITE SHPIRTITE TE SHEJNTE I QOFSHIME FALE NEVE DHE E GJITH RUZULLIMI TOKSORE AMIN ALILUJA AMEN VETEM PERENDIA JONE JEZUS KRISHTI JONE KANE DASHURI DURIM DHE MESHIRE PER NEVE DHE NEVE CFAR BEJME ZOTIN PERENDIN TONE TURPEROJME MEKATOJME DHE NUK VLERSOJME DHE GJITHE BOTEN SHKATEROJME ME LUFTRA DHE MANIA QE TE KEMI ME SHUME SHTEPI DHE PASURI SIKUR DO I MARE NJERI ME VETE ATJE KU TE SHKOJE SA BREZA KANE KALUAR NE KETE BOTE MORI GJE NJERI ME VETE KETU I LA I GEZUAN TE TJERET KESHTU KANE ECUR TE GJITH BREZATE KANE PUNUARE JANE MUNDUARE PO AS NJE GJE NUKE MOREN ME VETE MOREN MEKATETE E TYRE DHE KETU LANE UREJTJET E TYRE NDAJ VELLEZER DHE MOTRA BIJTE E NJE PERENDIE QE KEMI PERENDI TE GJALLE DHE TE SHEJNTE KEMI JEZUS KRISHTIN ZOTIN TONE TE VERTETE I QOFSHIME FALE NE JETE DHE PE JETE AMIN ALILUJA AMEN VELLEZER DHE MOTRA BIJTE E PERENDIS DHE TE JEZUS KRISHTITE ZOTIT TONE TE GJALLE AMIN ALILUJA JUVE DHE NEVE KUDO QE NDODHENI DHE NDODHEMI NE GJITHE RUZULLIMIN TOKSORE 🌏 ZOTI PERENDIA JONE I SHEJNTE DHE JEZUS KRISHTI BIRI PERENDIS TONE TE MATHE DHE TE GJALLE NA KA FOLUR ME ANEN E BIBLES TE SHEJNTE NA FLETE QE TE FITONI MBRETERIN QIELLORE DUETE TE JENI TE DREJTE SI FEMITE E VEGJEL QE SKANE UREJTJE NE ZEMRATE E TYRE NE MENDJETE E TYRE DHE ASE NE SHPIRTINE E TYRE KANE VETEM DREJTESI AMIN ALILUJA ASHTU TE BEHENI TE BEHEMI DHE TE BEHETE CDO NJERI KETU NE TE GJITH RUZULLIMIN TOKSORE I JEMI TE MIRE I MEKATARETE BEHEMI TE DREJTE SI FEMITE E VEGJEL QE TE FITOJME MBRETERIN QIELLORE AMIN ALILUJA OSANA AMEN SE ZOTI PERENDIA JONE I SHEJNTE NE CDO KOHE NA PRETE QE NEVE TE KTHEHEMI NE RUGEN E DREJTE DHE TE SHEJNTE ASHTU SI NA DO PERENDIA VETE TE BEHEMI SI FEMITE E VEGJEL QE I KA BEKUARE PERENDIA JONE JEZUS KRISHTI JONE I SHEJNTE I QOFSHIME FALE AMIN ALILUJA ZOTI MATHE VELLEZER DHE MOTRA ME MREKULLITE E PERENDIS DHE ME FUQINE E SA ME SHUME SHUME TE PREDIKOJME UNGJILLINE E ATITE BIRITE SHPIRTITE TE SHEJNTE AMIN ALILUJA OSANA AMEN ZOTI PERENDIA JONE I VERTETE I QOFSHIME FALE NE JETE DHE PER JETE NEVE DHE E GJITH RUZULLIMI TOKSORE AMIN

  • @chanchandru4172
    @chanchandru4172 Рік тому +7

    தேவா பிரசன்னம் உள்ள பாடல்

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому +1

      Thank You ❤️❤️

    • @chanchandru4172
      @chanchandru4172 Рік тому

      @@4ujoshan can you please translate tamil lyrics? 🥰🥰🥰🙏🙏🙏

  • @stellaraniv2696
    @stellaraniv2696 Рік тому +20

    God bless you little champ - outstanding presence of God and enjoying this song in repeated mode

  • @bineesh.n.c4547
    @bineesh.n.c4547 Рік тому +34

    കർത്താവ് കുഞ്ഞിനെ അനുഗ്രഹിക്കട്ടെ 🙏🏻👍👏👏👏

  • @thetentofdavidministries5764
    @thetentofdavidministries5764 Рік тому +8

    Glory to God 🙌🙏
    You are blessed my child
    God loves you the most ❤
    You are a priceless stone of the crown in god's hands

  • @ALL_ABOUT_JESSICA
    @ALL_ABOUT_JESSICA 6 місяців тому

    Rajeesh uncle shock aagum iee song kandu❤u are so talented babyy❤

  • @41keziavarughese99
    @41keziavarughese99 Рік тому +11

    May the good God use him for the holy kingdom ❤

  • @helenjuliana9814
    @helenjuliana9814 7 місяців тому +3

    Amazing!!! Marvelous!!! This young blood is full of loving experience of Jesus. He would be great tomorrow. God Bless you abundantly.

    • @4ujoshan
      @4ujoshan  7 місяців тому

      Thank you ❤️❤️

  • @josephjose2927
    @josephjose2927 Рік тому +9

    ഈ ചുന്ദരനെ യേശുപ്പാ നിശ്ചമായും അനുഗ്രഹിക്കും 🌹

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому

      Thank you ❤️❤️

  • @sweetsam4253
    @sweetsam4253 Рік тому +1

    I like you so much ❤️ chellakutti May God bless you congratulations chellakutti

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Рік тому +6

    செல்லம் இன்னும் அதிகமாக கர்த்தருக்குள் வளர கர்த்தர் கிருபை செய்வார்.. எல்லா புகழும், கனமும் மகிமை தேவன் ஒருவருக்கே....

    • @4ujoshan
      @4ujoshan  Рік тому

      Thank You ❤️❤️

  • @winscreations
    @winscreations Рік тому +14

    കർത്താവിന് സ്തുതി.... അതിമനോഹരമായ ഒരു ഗാനം.... അനേകം ഹൃദയങ്ങളെ യേശുവിലേക്ക് തിരിക്കുന്ന മനോഹരമായ ഗാനം..... ഈ ഗാനത്തിലൂടെ അനേകർ രക്ഷിക്കപ്പെടും ആമേൻ.. കർത്താവിന്റെ വരവിനായി ഒരുങ്ങുക .....ആമേൻ......ഹല്ലേലൂയാ.. ...

  • @Heavenlyvoice226
    @Heavenlyvoice226 Рік тому +4

    Amen praise the 🥰👏👏എന്റെ പൊന്നു കുഞ്ഞിനെ യെശപ്പഞ്ചൻ ഇനിയും പാടാൻ അനുഗ്രഹിക്കട്ടെ 😍

  • @rejanit.r1838
    @rejanit.r1838 Місяць тому

    Yeshuveeee sthothram Yeshuvinte Rekthathal E kunjine Kavalelpikunnu. Vazvegunnu In thy Name of Jesus Christ Hallelujah My prayers 🙏🤲