உம்மைப்பார்க்க ஆசையே என்னோடு பேசும் தெய்வமே-2 நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-3 1.கூடுண்டு பறவைகட்கு குழி உண்டு நரிகளுக்கு-2 என் நேசர் இயேசுவுக்கோ தலை சாய்க்க இடமுமில்ல-2 ஏங்குகிறேன் ஏக்கத்துல இடமிருக்கு என் மனசுக்குள்ள-2-நீர் இல்லாம 2.உடைஞ்சி போய் கிடந்தேனே உதவாம போனேனே மெய்யான அன்பைத்ததேடி உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே-2 உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு உலகத்துல நான் இருந்தும் அது எனக்கு சொந்தமில்லை நிரந்தரமா அவர் இருக்க ஒரு குறையும் எனக்கு இல்லை-நீர் இல்லாம Ummaipparkka Aasayae Ennodu Pesum Deivamae-2 Neer Illama Naan Vaazha En Manasu Kekkala Neer Illaatha En Vazhkkai Arthamae illa-3 1.Koodundu Paravaikatku Kuzhi Undu Narigalukku-2 En Nesar Yesuvukko Thalai Saaikka Idamumilla-2 Yengugiraen Yekkaththula Idamirikku En Manasukkulla-2-Neer Illama 2.Udainji Poi Kidanthaenae Uthavaama Ponaene Meiyaana Anbai Thedi Ulagil Naan Alainjenae-2 Usurukku Melaaga Ennaiyum Ninaicharu Naan Vaazha Enakkaga Usurayum Koduththaaru Usurukku Melaaga Unnaiyum Ninaicharu Nee Vaazha Unakkaga Usurayum Koduththaaru Ulagathula Naan Irunthum Athu Enakku Sontham illa Nirantharama Avar Irukka Oru Kuraiyum Enakku Illa-Neer Illama
இந்தப் பாடல் மிகவும் பிரயோஜனமாக இருக்கு ஏசப்பா இந்த பாடலை கேட்கும்போதே அவருடைய ஆவியை உணர்ந்தேன் என்னை அவருடைய ஆவியினால் தொட்டால் ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக
Solla vaarthaiye varula..... அழுகை மட்டும் தான் வருகிறது.... இயேசுவை போல் நம்மை உண்மையாய் நேசிக்க யாரும் இல்லை 😢😢😢😢😢😢😢 Touching song dear David anna Jesinth akka and both ❤❤❤❤....glory to Jesus
அருமையான இதயம் தொடும் பாடல், பாடல் முடிந்த பின்பும் இந்த பாடல் எனக்குள் ரீங்காரம் இட்டு கொண்டு இருக்கிறது. இயேசுவின் உன்னத அன்பை பாடல் உணர்த்துகிறது..உள்ளத்தோடு பேசுகிறது, அப்பாவின் அன்பினால் கண்கள் குளமாகிறது.
Me @ 1st Time - Nice Bgm Me @ 2nd Time - Nice lines Me @ 3rd Time - Nice song Me @ 4th Time - I addicted ❤ Me @ 5th Time - Felling and crying Me @ 6th Time - Tooooo much of Addicted this song ❤
What a song! Anna and akka! ❤ Out of the box as always! Perfectly conveyed God’s love through a powerful music! Nicely written and beautifully presented! Robi bro lovely production and Great Work Ramana bro! Love you anna and akka ❤
🅰️-2 அன்பு சகோ, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருமனமாக ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்வதே தேவனுக்கு மகிமை. ஆனால், நாம் சாதியின் பெயரில் கடுமையாக பிரிந்து கிடக்கிறோம். சாதியம் என்பது இந்துத்துவ தத்துவம். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் சாதியத்தைக் கடைபிடிப்பதால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதை வெளிப்படையாக காண்கிறோம். இந்த கொடிய பாகுபாட்டுக் கொள்கையிலிருந்து தேவ பிள்ளைகளாகிய நாம் விடுவிக்கப்பட கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள் என்று பட்சமாகக் கேட்டுக்கொள்கிறோம். கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். wa.link/y9haeu
This video has brought out addiction,depression,rescue and deliverance of a young man amidst the festival celebrations of the Church mass superbly. Well done David Vijayakanth and family. This is one more milestone in their ministry to Jesus,our Mighty Lord.
Dear pastor and sister உங்கள் பாடல்களுக்கு தீவிர ரசிகை நான். ரேச்சல் என் பெயர். எனக்கு 8 வயது. உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் துதி வேளையில் இப் பாடல்களை தான் பாடுவேன். தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்கள். உங்கள் இருவரையும் எனக்கு பார்க்க ஆசை
This song moves me closer to Jesus and to understand his unfailing love for me. Many miracles happened while listening to this song. Praise be to Jesus
What a song and what a concept! Words are not enough to describe! This will help many broken hearts to get back to God! More power and strength to you and team! Thanking God for you ♥️
Fantabulous song.... I'm really feeling blessed.....I have already listen to this wonderful song live singing of our beloved Akka and Anna in convention held in Pattabiram
Brother god bless your team... You are really blessed only by Jesus Christ... So kindly Baptize in the name of Lord Jesus Christ (Act 2:38) and preach it....
The song is incredibly innovative and unique, breaking away from convention. I'm expressing my gratitude for Annan and Akka's open-mindedness towards new experiences. The excellence in music, cinematography, and choreography is truly remarkable. Additionally, the children's dancing is absolutely adorable and brings so much delight.
Wow wow ,Really awesome uncle and aunt, I have never seen such a choreographer in any gospel songs may God continue to bless you to many more around, good team work
🅰️-2 அன்பு சகோ, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருமனமாக ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்வதே தேவனுக்கு மகிமை. ஆனால், நாம் சாதியின் பெயரில் கடுமையாக பிரிந்து கிடக்கிறோம். சாதியம் என்பது இந்துத்துவ தத்துவம். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் சாதியத்தைக் கடைபிடிப்பதால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதை வெளிப்படையாக காண்கிறோம். இந்த கொடிய பாகுபாட்டுக் கொள்கையிலிருந்து தேவ பிள்ளைகளாகிய நாம் விடுவிக்கப்பட கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள் என்று பட்சமாகக் கேட்டுக்கொள்கிறோம். கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். wa.link/y9haeu
🅰️-2 அன்பு சகோ, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருமனமாக ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்வதே தேவனுக்கு மகிமை. ஆனால், நாம் சாதியின் பெயரில் கடுமையாக பிரிந்து கிடக்கிறோம். சாதியம் என்பது இந்துத்துவ தத்துவம். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் சாதியத்தைக் கடைபிடிப்பதால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதை வெளிப்படையாக காண்கிறோம். இந்த கொடிய பாகுபாட்டுக் கொள்கையிலிருந்து தேவ பிள்ளைகளாகிய நாம் விடுவிக்கப்பட கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள் என்று பட்சமாகக் கேட்டுக்கொள்கிறோம். கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். wa.link/y9haeu
அக்கா and அண்ணா Really I am crying after watching this song. Yesappa nammala evvalvu nesikkraaru. Ninaikum pothu😭. Really inspired this song everyone. Semmmmmaaaaa song congratulations to u and to your entire family of team🎉 vera level hat's off 💕💕💕
Usuruku mela Ennayum nencharu ,naa Vaaza unakaga usuraiyum kodutharuu ,😭😭❤❤❤❤❤❤❤wat a perfect love from god has inspired him to wrote a beautiful line ,Anna from the bottom of my heart love you naaa ,god has inspired you to deliver a gods love ,as your ministry name called ##Doorofdeliverance Love you v lots Annna And wonderful production team naaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ ❤❤❤
No words to express my feelings.. just in awe.. my eyes teared up.. I could feel the great presence of God through this ... May God bless you uncle and family.. 💕❤
Praise the lord anna oct 2 (ytpf) nega vathiga en friends nano 10 Peru vatho appo neka etha pathu pada podhu en friends Ella hindu etha padu kettu en friends ellaro unnathaga apporo en friends ellaro yesapa ve podhum nu sonaga anna God bless you M.Ashini
இந்த பாடல் மூலம் குடிப்பழக்கத்தில் இருக்கும் அநேக வாலிபர்கள் ரட்சிக்க படனும் இயேசப்பா
0:19 0:21 0:22 0:22 0:22 0:23
@@esthershalini6098aaaaaàaaaaaàaaaaaaaaaaàaaaàaaàaàaaaaaaaaaaaaàaaààaàaaaàààaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaàaaaaààaààaàa
ஆமென்
Amen
ஆமென் ஆமென் 🙏
மாமா, அத்தை பாட்டு வேணும் ன்னு என்னுடைய 2 வயசு பொண்ணு கேட்டுகிட்டே இருப்பா.... மாமா அத்தை பார்க்கணும், மாமா அத்தை பார்க்கணும் ன்னு கேட்டுகிட்டே இருப்பா.... உங்களை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்....
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
உம்மைப்பார்க்க ஆசையே
என்னோடு பேசும் தெய்வமே-2
நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை
நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-3
1.கூடுண்டு பறவைகட்கு
குழி உண்டு நரிகளுக்கு-2
என் நேசர் இயேசுவுக்கோ
தலை சாய்க்க இடமுமில்ல-2
ஏங்குகிறேன் ஏக்கத்துல
இடமிருக்கு என் மனசுக்குள்ள-2-நீர் இல்லாம
2.உடைஞ்சி போய் கிடந்தேனே
உதவாம போனேனே
மெய்யான அன்பைத்ததேடி
உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே-2
உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு
நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு
உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு
நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு
உலகத்துல நான் இருந்தும்
அது எனக்கு சொந்தமில்லை
நிரந்தரமா அவர் இருக்க
ஒரு குறையும் எனக்கு இல்லை-நீர் இல்லாம
Ummaipparkka Aasayae
Ennodu Pesum Deivamae-2
Neer Illama Naan Vaazha En Manasu Kekkala
Neer Illaatha En Vazhkkai Arthamae illa-3
1.Koodundu Paravaikatku
Kuzhi Undu Narigalukku-2
En Nesar Yesuvukko
Thalai Saaikka Idamumilla-2
Yengugiraen Yekkaththula
Idamirikku En Manasukkulla-2-Neer Illama
2.Udainji Poi Kidanthaenae
Uthavaama Ponaene
Meiyaana Anbai Thedi
Ulagil Naan Alainjenae-2
Usurukku Melaaga Ennaiyum Ninaicharu
Naan Vaazha Enakkaga Usurayum Koduththaaru
Usurukku Melaaga Unnaiyum Ninaicharu
Nee Vaazha Unakkaga Usurayum Koduththaaru
Ulagathula Naan Irunthum
Athu Enakku Sontham illa
Nirantharama Avar Irukka
Oru Kuraiyum Enakku Illa-Neer Illama
பேசும் தெய்வம் இயேசு ❤
சுவிசேஷத்தை பாடலிலேயே சொல்லி விட்டீர்கள் 🎉🎉
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
Akka enaku prayer pannikoanga enadoda life la kastam neriya iruku
🎉
😅😅😮pooii8
Praise God
உடஞ்சி போய் கிடந்தேனே...உதவாம போனேனே...மெய்யான அன்பதேடி உலகெல்லாம் அலைஞ்சேனே... 😢
சோர்ந்துபோகிறவனுக்கு
அவர் பெலன் கொடுத்து,
சத்துவமில்லாதவனுக்குச்
சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
ஏசாயா 40:29
பாடல் மிகவும் அருமையாக இருந்தது கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாக பயண்படுத்துவராக ஆமென் ஸ்தோத்திரம் சகோதரி 🙏🙏🙏🙏⛪⛪⛪
RubanRubanRuban
இந்தப் பாடல் மிகவும் பிரயோஜனமாக இருக்கு ஏசப்பா இந்த பாடலை கேட்கும்போதே அவருடைய ஆவியை உணர்ந்தேன் என்னை அவருடைய ஆவியினால் தொட்டால் ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக
Nice lyrics, music, cinematography, concept and acting as well.....❤️ A Wholesome Song
4:29 4:29 4:30
A
உடைஞ்போய் கிடைந்தேனே உதவமபோனேனே அருமையான வரிகள்..... 👌🏾may god bless you all🙏🏾
Solla vaarthaiye varula..... அழுகை மட்டும் தான் வருகிறது....
இயேசுவை போல் நம்மை உண்மையாய் நேசிக்க யாரும் இல்லை 😢😢😢😢😢😢😢
Touching song dear David anna Jesinth akka and both ❤❤❤❤....glory to Jesus
Ama crt sis 😢😢
💯
Crt. I love jesus christ❤️❤️❤️❤️
அருமையான இதயம் தொடும் பாடல், பாடல் முடிந்த பின்பும் இந்த பாடல் எனக்குள் ரீங்காரம் இட்டு கொண்டு இருக்கிறது. இயேசுவின் உன்னத அன்பை பாடல் உணர்த்துகிறது..உள்ளத்தோடு பேசுகிறது, அப்பாவின் அன்பினால் கண்கள் குளமாகிறது.
Very Nice Gospel Song God Bless you ❤🎉
நீர் இல்லாமல் என்னால் வாழ முடியாது இசேப்பா🤧
I love you Jesus 💝
Me @ 1st Time - Nice Bgm
Me @ 2nd Time - Nice lines
Me @ 3rd Time - Nice song
Me @ 4th Time - I addicted ❤
Me @ 5th Time - Felling and crying
Me @ 6th Time - Tooooo much of Addicted this song ❤
Vera level 🤩
நானும்
Amen❤
I like it song ❤.... Neer ilama enal vazla mudiyathu ❤...💞🥺🎉💗🙏
உம்மை பாக்கணும்னு ஆசையா இருக்கு இயேசப்பா என்னோடு பேசுங்க இயேசுவே ப்ளீஸ் ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸😍😍😍😍😍😘😘😘😘😘🥳🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ன
❤❤❤ எனக்கு அழ தாங்கவே முடியல pa.... நீங்க என்ன எவ்ளோ neshikringa pa ❤❤❤❤❤❤❤❤❤I love you Jesus
Thirumba thirumba kekkath thonum song thanks Lord
நல்லா இருக்கு
What a song! Anna and akka! ❤ Out of the box as always! Perfectly conveyed God’s love through a powerful music! Nicely written and beautifully presented! Robi bro lovely production and Great Work Ramana bro! Love you anna and akka ❤
Wow ❤❤❤❤nice song in 2024 i use to hear neer illama uncountable time in a day ❤God bless you team looking for more songs 😊🙏praise god
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக... இன்னைக்கு மட்டும் 20+ times கேட்டுட்டேன்.. 😍😍😍❤️❤️
Super bro❤❤❤❤❤❤enakkum intha song rompa pidikkum🎉
நிரந்தரமா அவர் இருக்க ஒரு குறையும் எனக்கு இல்ல நீ இல்லாம வாழ என் மனசு கேட்கல நேரில் இல்லாத வாழ்க்கை அர்த்தமே இல்ல❤
இயேசு இல்லாத வாழ்க்கை அர்த்தமே இல்லை super song fantastic 👌👍💖😇🛐God bless you
En kanavarodu pesum appa niga pesuviga enaku therium intha varusham mudiyara kulla enaku our arpudham vennum appa
Enakum en chellapethikum ....fav.song ... amazing singing dancing music 🎶🎶🎶🎶🎶 karuthu arumai.....
Kudumbam retchikapadanum yesappa plzzzzzz prayer pannikoinga sister brother 🙏
அருமையான செம்ம பாட்டு அண்ணே,,,,,, music director anne semma,,,,,, akka voice அற்புதம்,,,,,, jesus bless you
Neer illama en vaalkkai wow super line
Praise Jesus
Hallelujah
நீர் இல்லாம நான் வாழ மனசு கேக்கல🥺🥰❤️ beautiful
My life story
❤❤ super brother ❤❤❤ நேரில் பார்த்து போல் உள்ளது ❤ இயேசுவின் அன்பு மெய்யணது ஆமென் ❤😊😊🎉🎉
🅰️-2
அன்பு சகோ, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருமனமாக ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்வதே தேவனுக்கு மகிமை. ஆனால், நாம் சாதியின் பெயரில் கடுமையாக பிரிந்து கிடக்கிறோம். சாதியம் என்பது இந்துத்துவ தத்துவம். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் சாதியத்தைக் கடைபிடிப்பதால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதை வெளிப்படையாக காண்கிறோம். இந்த கொடிய பாகுபாட்டுக் கொள்கையிலிருந்து தேவ பிள்ளைகளாகிய நாம் விடுவிக்கப்பட கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள் என்று பட்சமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.
wa.link/y9haeu
என்னை அறியாமல் என் கண்கள் நிரம்பியது கண்ணீரால்....😢 Lob u jesus❤
It's true 😢love u daddy ❤️
Hhhfhfjfnndmdnfbfmhjmf🎉 0:58
This video has brought out addiction,depression,rescue and deliverance of a young man amidst the festival celebrations of the Church mass superbly.
Well done David Vijayakanth and family.
This is one more milestone in their ministry to Jesus,our Mighty Lord.
நான் இரவில் கூட உறங்கும்போது இந்த பாடலை கேடுட்டு தூங்குவேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக😢😢✝️✝️🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤❤சூப்பர், பாட்டு
Manathai kulira vaikkum song 😇♥️ edam irukku en manasukkulla 😇💐😘 luv u jesus 🙇♀️💫
Glory to Wonderful Mighty Jesus.புது கிருபை பெருகும்.
Nice backgroung music.
And song
Dear pastor and sister
உங்கள் பாடல்களுக்கு தீவிர ரசிகை நான். ரேச்சல் என் பெயர். எனக்கு 8 வயது. உங்கள் பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் துதி வேளையில் இப் பாடல்களை தான் பாடுவேன். தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்கள். உங்கள் இருவரையும் எனக்கு பார்க்க ஆசை
Neer ilama na vaila yen manasu kekaila. Amen yen kudave irunga ❤
கண்களில் கண்ணீர்
சமர்பணம்
அனபு கடவுளுக்கு
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
யேசப்பாக்காக தினமும் ஏங்கும் இதயம் இந்த பாடலை கேட்க்கும் போது மகிழ்ச்சியால் திளைத்து நின்றது ஒரு நொடி 🙏🙏
❤🎉🎉
6:42 நிமிடத்தில் ஒரு பெரிய வாழ்க்கை வரலாறே கான்பித்த பாடல் வரிகள் வாவ் இயேசு மிகவும் உயர்ந்தவர்
Good lyrics nice content...great team work.overall Christmas treat
தங்க மீன்கள் எல்லாம் எல்லா புகழும் இறைவன் இயேசு கிறிஸ்தவிற்கே
Nice music....❤❤ Ccongrats John Robins...👍👏
This song moves me closer to Jesus and to understand his unfailing love for me. Many miracles happened while listening to this song. Praise be to Jesus
What a song and what a concept! Words are not enough to describe! This will help many broken hearts to get back to God! More power and strength to you and team! Thanking God for you ♥️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.இந்த பாடல் மனதிற்கு சமாதானமும் ஆறுதலாக இருக்கிறது.
Wow...wonderful lyrics tune and voice ..superb anna and akka....awesome performance kutties. ...vera level. ..
தேவனுடைய நாமத்தை வீனிலே வழங்குகிறிர்கள்...ஆடல் பாடல். இதுவல்ல தேவனுக்கு பிரியமான ஆராதனை
என் 10 மாத👼 மாப்பிள்ளைக்கு மிக மிக பிடித்த பாடல் Thanks a lot (♡_♡)🕊🦋🕊💞🤗
Super bro
❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉
Song patha azutha enaku Manasa touch Pani iruchi amen 🙏 🙌 👏 ♥️ ❤️ appa
Super vera lvl aunty nd uncle...God bless ur ministries nd ur family...❤
அம்மா ஐய்யா தோ த்திரம் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு நீங்க தரங்கம்பாடி சீகன்பால்க் மீயூசியம் மறுபடியும் வாங்க ❤
Countless Joy Flows in my Heart every time Hearing this Song🎉 Praise Jesus.
நீர் இல்லாம நான் வாழ மனசு கேக்கல.... நீர் இல்லாத என் வாழ்கை அர்த்தமே இல்ல.. ❤❤
Fantabulous song.... I'm really feeling blessed.....I have already listen to this wonderful song live singing of our beloved Akka and Anna in convention held in Pattabiram
Brother god bless your team... You are really blessed only by Jesus Christ... So kindly Baptize in the name of Lord Jesus Christ (Act 2:38) and preach it....
I love the song and music 🎶 lyrics ❤.... My favourite 💕...
.
The song is incredibly innovative and unique, breaking away from convention. I'm expressing my gratitude for Annan and Akka's open-mindedness towards new experiences. The excellence in music, cinematography, and choreography is truly remarkable. Additionally, the children's dancing is absolutely adorable and brings so much delight.
நீர் இல்லாம ❤❤❤❤❤❤அவர் உசுருக்கும் மேல என்ன நெனச்சாரு✝️🤍🛐 என் மனசு கேக்கல அவர விட்டுக்கொடுக்க😍😍😍😇✝️🤍🛐
Awesome Song👌
May JESUS Bless Your Ministries Abundantly and Abundantly❤
Very Good Song!
Wow wow ,Really awesome uncle and aunt, I have never seen such a choreographer in any gospel songs may God continue to bless you to many more around, good team work
🅰️-2
அன்பு சகோ, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருமனமாக ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்வதே தேவனுக்கு மகிமை. ஆனால், நாம் சாதியின் பெயரில் கடுமையாக பிரிந்து கிடக்கிறோம். சாதியம் என்பது இந்துத்துவ தத்துவம். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் சாதியத்தைக் கடைபிடிப்பதால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதை வெளிப்படையாக காண்கிறோம். இந்த கொடிய பாகுபாட்டுக் கொள்கையிலிருந்து தேவ பிள்ளைகளாகிய நாம் விடுவிக்கப்பட கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள் என்று பட்சமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.
wa.link/y9haeu
எங்கள் church ஆண்டு விழாவில் women's இந்த பாட்டு dances ஆடினாக.Thank you iyya amma.🎉🎉 super song.
Nice song sir and mam we r the student from c.s.i gell memorial school ooty
Ddekel
price lot Anna price lord akka in the padal vanthu migavum endral in❤❤
Woow ! What a song! May God bless you all ! 💖
🅰️-2
அன்பு சகோ, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒருமனமாக ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்வதே தேவனுக்கு மகிமை. ஆனால், நாம் சாதியின் பெயரில் கடுமையாக பிரிந்து கிடக்கிறோம். சாதியம் என்பது இந்துத்துவ தத்துவம். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் சாதியத்தைக் கடைபிடிப்பதால் கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படுவதை வெளிப்படையாக காண்கிறோம். இந்த கொடிய பாகுபாட்டுக் கொள்கையிலிருந்து தேவ பிள்ளைகளாகிய நாம் விடுவிக்கப்பட கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையுங்கள் என்று பட்சமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.
wa.link/y9haeu
என்னுடைய தம்பி வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது ஆண்டவர் தான் அவனையும் மாற்ற வேண்டும் அதற்காகவும் ஜெபியுங்கள் அண்ணா அக்கா 🙏🙏🙏
Wonderful family for God’s Ministry 🙌🏻🙌🏻
Thank God for this song, touching souls, thank God for this whole team, brother, sister especially
அக்கா and அண்ணா
Really I am crying after watching this song. Yesappa nammala evvalvu nesikkraaru. Ninaikum pothu😭. Really inspired this song everyone. Semmmmmaaaaa song congratulations to u and to your entire family of team🎉 vera level hat's off 💕💕💕
Ama😢
Super song dance akka Anna realy Super enakaka uyir thantha GODketkum pothu kanneer vanthathu .🎉❤🎉
No words to say
Glory to god🎉🎉🎉
Kudumbam retchikapadanum yesappa plzzzzzz prayer pannikoinga sister brother 🙏🙏😭🙏
Usuruku mela Ennayum nencharu ,naa Vaaza unakaga usuraiyum kodutharuu ,😭😭❤❤❤❤❤❤❤wat a perfect love from god has inspired him to wrote a beautiful line ,Anna from the bottom of my heart love you naaa ,god has inspired you to deliver a gods love ,as your ministry name called ##Doorofdeliverance
Love you v lots Annna
And wonderful production team naaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ ❤❤❤
அருமையான இதயம் தொடும் பாடல், பாடல் முடிந்த பின்பும் இந்த பாடல் எனக்குள் ரீங்காரம் இட்டு கொண்டு இருக்கிறது.
Wonderful celebration...song.❤🎉❤🎉
Enaku rompa pudicha pattu💐💐💐💐😍😍😍😍 correct time release ayiduchi thank you Jesus
Iljes
Akka anna songs superra இருக்கு akka பூ வெக்கிக் kudathu
Engalukku sagalathaium kuduthutu niir maritherea engalukaga yesapa ummai pola intha mari meyana thetrara valan yarumae illa appa
No words to express my feelings.. just in awe.. my eyes teared up.. I could feel the great presence of God through this ... May God bless you uncle and family.. 💕❤
Yesappa umaku magimai. Unmaiyana varthaigal uyirulla varthaigal Oru satchiyulla padal
Praise the lord anna oct 2 (ytpf) nega vathiga en friends nano 10 Peru vatho appo neka etha pathu pada podhu en friends Ella hindu etha padu kettu en friends ellaro unnathaga apporo en friends ellaro yesapa ve podhum nu sonaga anna
God bless you
M.Ashini
Hi
Nice song with a good concept of visualisation.The church delivered the song was very impressive. பழமை மாறா புது பாடல்
உங்களுடைய ஒவ்வொரு பாடலும் எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது பாஸ்டர்
It's really nice Jacinth akka David Anna....❤🎉semaya panirukeenga
Such a heart warming message through this Song ❤️ May God bless you all ❤
அருமையான பாடலை தந்த இயேசுவுக்கு கோடகோடி நன்றிகள்
CONGRATULATIONS Brother sister and kutties. ❤ God with us this song.
❤😊
@@Isa_dan ❤
Super I congratulations you brother
Such a prettyy song 🥹😇❤️☺️💞😍God’s Glory is seen in this song🥹💓 loved each lyrics to the very core🤗
🙏❤️👌👍 amazing singing dancing....retchipu.... kudumbam retchikapadanum yesappa pasainga retchikapadanum prayer pannikoinga 🙏
Nice song God bless your family
Oray vibe ah iruku paaka paaka 😌🫀💥💥💥nalla connect aaguthu pastor
Song super....🎉 Thank you for Giving me an Opportunity to be a part of this song shoot....🎉 BY Hosanna Decors & Events 😊
Realy very good song.... Glory to God ❤❤❤
Goosebumps 😮❤
God bless the ministry