Kamatchi Ammanukku Video Song | Kannathal Tamil Movie Songs | Karan | Neena | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2020
  • Watch Kamatchi Ammanukku Video Song from Kannathal Tamil Movie on Pyramid Music. Kannathal is a 1998 Tamil devotional film directed by Bharathi Kannan. The film features Karan, Neena and Indhu in lead roles, with Manivannan, Vadivelu, Vadivukkarasi, Fathima Babu, and Delhi Ganesh playing supporting roles. The film, produced by R. B. Choudary, had musical score by Ilayaraja.
    For more songs of Ilayaraja, stay tuned to Pyramid Music.
    Click here to watch Mouna Ragam Movie Songs:
    Oho Megam Vandhadho Video Song: • Oho Megam Vandhadho Vi...
    Chinna Chinna Vannakuyil Video Song: • Chinna Chinna Vannakuy...
    Panivizhum Iravu Video Song: • Panivizhum Iravu Video...
    Mandram Vandha Video Song: • Mandram Vandha Video S...
    Nilaave Vaa Video Song: • Nilaave Vaa Video Song...
    Subscribe for more Super Hit Tamil Songs - bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 886

  • @sripriya9346
    @sripriya9346 2 роки тому +872

    அம்மா தாயே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் தாயே🙏🙏

  • @user-up2ox6ob1w
    @user-up2ox6ob1w Рік тому +65

    உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தாய் நீதான் .தாயே நீயே துணை

    • @amman-
      @amman- 4 місяці тому

      🙏🏻👁️🌍👁️🙏🏻👁️🔱👁️🙏🏻

    • @UmaUmamakesh
      @UmaUmamakesh Місяць тому

      7r6eudurur

  • @pandiyarajapandi5049
    @pandiyarajapandi5049 3 роки тому +1225

    நான் இன்னைக்கு இந்த பூமியில் உயிரோடு இருக்கனா அதுக்கு காரணமே சமயபுரம் அம்மாதான் காரணம்

    • @TamilSelvi-dn5mq
      @TamilSelvi-dn5mq 3 роки тому +30

      yanagku entha song rampa pedigkum yappa kettalum manasugku amaithiya erugkum

    • @vijayakumarmarichamy5795
      @vijayakumarmarichamy5795 2 роки тому +25

      அம்மன் அருளால் தாங்கள் மகிழ்வுடன் வாழ அம்மனிடம் வேண்டுகிறேன்

    • @Sureshkum823
      @Sureshkum823 2 роки тому +10

      Kannathal Temple natarasan Kottai

    • @mekalamuthu7196
      @mekalamuthu7196 2 роки тому +8

      Nanum

    • @vengadeshselva6506
      @vengadeshselva6506 2 роки тому +6

      Ethuku iruka sethupo

  • @s.a.surenthar949
    @s.a.surenthar949 2 роки тому +62

    என் குல தெய்வமாக வழிபடும் அருள்மிகு ஸ்ரீ மூங்கிலண்ணை காமாட்சி அம்மன் திருவடி சரணம் எல்லோரையும் காப்பாயாக

    • @kamatchig3839
      @kamatchig3839 2 роки тому +2

      எங்கள் குல தெய்வமும் மூங்கிலணை காமாட்சி அம்மன்தான்🙏🙏🙏🙏🙏

  • @gowthamgowthamgowthamgowth7280
    @gowthamgowthamgowthamgowth7280 2 роки тому +143

    காமாட்சி அம்மன் எங்கள் குலே தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshishrinath5120
    @meenakshishrinath5120 Рік тому +109

    எனது பள்ளி ஆண்டு விழாவில் இந்த பாட்டுக்கு நான் நடனம் ஆடினேன்.I miss you my school life...

  • @user-ns5fi7vw9c
    @user-ns5fi7vw9c 3 роки тому +244

    சூப்பர் படம் சூப்பர் டான்ஸ்
    சுஜாதா அழகான குரல்
    அருமையான பாடல் இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டேதான் இருக்கிறேன் இதிலிருந்து மீள முடியவில்லை

    • @ponrathi9405
      @ponrathi9405 2 роки тому +5

      எனது குலதெய்வம் காமாட்சி அம்மா தாயே துணை🙏🙏🙏

    • @sakthiravisuji7850
      @sakthiravisuji7850 2 роки тому +2

      🙏🙏🙏🙏

    • @hermoenisiva1043
      @hermoenisiva1043 2 роки тому +3

      நான் சொல்ல நினைத்தது நீங்க சொல்லிட்டிங்க அண்ணா

    • @raguvaranS-xf4hc
      @raguvaranS-xf4hc 2 роки тому +1

      @@ponrathi9405 f🍾

  • @PrakashKumar-lm9qy
    @PrakashKumar-lm9qy 11 місяців тому +12

    எனக்கு திருமணம் நல்லபடியாக என் அப்பா அம்மா மற்றும் உற்றார் உறவினர்கள் அட்சதை தூவ எல்லாருடைய அசீர்வாதத்துடன் நடக்க வேண்டும்....அம்மா தாயே...இந்த வரத்தை எனக்கு அருளு தாயே.....

  • @suriyayuvasuriyayuva4592
    @suriyayuvasuriyayuva4592 2 роки тому +422

    நான் என் தாய்க்கு உண்மையிலேயே கரகம் எடுத்து கிழ விழாம ஆடினேன் இதே பாட்டுக்கு. எனக்கு துணை புரிந்த என் தாய்க்கு நன்றி🙏🙏🙏.

    • @nramar5342
      @nramar5342 2 роки тому +6

      நலம் உண்டாகுட்டும்

    • @ammuseetha8059
      @ammuseetha8059 2 роки тому +3

      We will

    • @kumar-pr6ez
      @kumar-pr6ez 2 роки тому +4

      Super engaluku antha amma thunaiyai irukkatum

    • @velmuruganvnvelu6869
      @velmuruganvnvelu6869 2 роки тому +2

      Super 🙏🏻🙏🏻🙏🏻

    • @puspalatha53
      @puspalatha53 2 роки тому +2

      நானும் ஆடினேன் 🙏🙏

  • @sureshkumar.a9604
    @sureshkumar.a9604 3 роки тому +208

    நான் 2ஆம் வகுப்பு படிக்கும்போது 1998ல் குடியாத்தம் லட்சுமி தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் கண்ணாத்தாள்...👌👌👌🙏🙏🙏

  • @poovarasanmuthu6574
    @poovarasanmuthu6574 Рік тому +34

    ஆடியில் அம்மனுக்கு பொங்க சோறு... Semmayana வரிகள்..... ஓம் சக்தி

  • @aravindk2790
    @aravindk2790 2 роки тому +38

    இந்த பாடலை 1.000 முறை கேட்டுருப்பேன் டான்ஸ் சூப்பர் 🙏🙏🙏🙏👌👌👌

  • @veluvelu6720
    @veluvelu6720 2 роки тому +14

    இளையராஜா இசைக்கு உலகில் எதுவும் ஈடில்லை
    குறிப்பாக அந்த உருமி மேளம் வேற லெவல் சுஜாதா அம்மா குரல் அருமை

  • @All_ASMR_1
    @All_ASMR_1 2 роки тому +145

    காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    கருத்தோடு கரம்குவிச்சி 🙏கரகம் எடுப்பேன்
    இனி உரக்காடும் அம்மனுக்கும் கரகம் எடுப்பேன்
    கன்னியாக்குமரி என்ன !
    காந்திமதி கோயில் என்ன !
    மாமதுரை கோயில் என்ன !
    மழை மகளின் வாசம் என்ன !
    பேரு பல தாங்கி நிப்பாள் தாய் ஒருத்தி தான் !
    ஏழைகளை காத்து நிப்பாள் தாய் ஒருத்தி தான்🙏
    காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    கரகமணி கரகம் ! பூ கரகமணி கரகம்
    கணகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்🙏
    கரகமணி கரகம் ! பூ கரகமணி கரகம்
    கணகமணி கரகம் ! கண்ணாத்தா
    இவ கரகம் 🙏
    வெள்ளி முளைக்கிற வானம்
    விடிவது யாராலே ?
    அம்மன் அவள் பேராலே🙏
    ஆகா ! பொன்னு விளையுற பூமி
    பூப்பது யாராலே ?
    அம்மன் தந்த சீராலே🙏
    ஏழை மனம் பாடி வரும் அம்மா பேரு🙏
    ஏக்கம் எல்லாம் தீர்த்து வைக்கும் அம்மா பேரு 🙏
    கல்லும் , முள்ளும் , பூவும் உன் கண்ணசைவில் மாரும் 🙏
    பஞ்சம் பசி தீரும் உன் பார்வை ஒன்னு போதும் 🙏
    அம்மன் இருக்கா 🙏
    அள்ளி கொடுப்பா 🙏 கொடுப்பா
    காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    கருத்தோடு கரம்குவிச்சி 🙏 கரகம் எடுப்பேன்
    இனி உரக்காடு அம்மனுக்கும் கரகம் எடுப்பேன் 🙏
    கையில் ஒரு திரிசூலம்
    தீமைகளை தீர்த்து வைக்கும் 🙏
    தீயவரை பார்க்க வைக்கும்
    ஆகா ! அண்டகளு(இவள்)கிவள் மூலம்
    அத்தனையும் ஆட்டி வைக்கும்
    ஆணவத்தை ஓட்டி வைக்கும் 🙏
    ஆடியிலே அம்மனுக்கு பொங்கச் சோறு
    ஆடி வரும் அழகு கொஞ்சும் பூந்தேரு 🙏
    கோயில் மணி ஓசை
    அது கேட்க கேட்க ஆசை 😭🙏
    அம்மன் வந்து பேச
    இங்கு நித்தம் நித்தம் பூசை🙏
    அம்மன் இருக்கா 🙏
    அள்ளி கொடுப்பா 🙏 கொடுப்பா
    காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    கருத்தோடு கரம்குவிச்சி 🙏 கரகம் எடுப்பேன்
    இனி உரக்காடும் அம்மனுக்கும் கரகம் எடுப்பேன் 🙏
    கன்னியாக்குமரி என்ன !
    காந்திமதி கோயில் என்ன !
    மாமதுரை கோயில் என்ன !
    மழை மகளின் வாசம் என்ன !
    பேரு பல தாங்கி நிப்பாள் தாய் ஒருத்தி தான் 🙏
    ஏழைகளை காத்து நிப்பாள் தாய் ஒருத்தி தான் 🙏
    காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
    கரகமணி கரகம் ! பூ கரகமணி கரகம் !
    கணகமணி கரகம்! கண்ணாத்தா இவ கரகம் 🙏.

    • @arjunk4394
      @arjunk4394 2 роки тому +3

      கோயில் மணி ஓசை .. அத கேக்க கேக்க ஆச 😭...என்ற வரியில் கண்ணீர் வந்தது எனக்கும்......அம்மா துணை இருப்பாங்க 🙏...

    • @madheswaransrinivasan5820
      @madheswaransrinivasan5820 Рік тому +2

      Thanks for lyrics

    • @john8819
      @john8819 Рік тому +1

      Tq for lyrics ❤

    • @palanivel336
      @palanivel336 Рік тому +1

      Engal kula theivam🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AntonyRaj-de5en
      @AntonyRaj-de5en 8 місяців тому +1

      Super

  • @indhuindhu3036
    @indhuindhu3036 6 місяців тому +11

    மனக் கஷ்டதோடு இந்த பாடலைக் கேட்டால் இருக்கும் கஷ்டம் எல்லாம் போவது போல இருக்கு அந்த அம்மா எல்லாம் சரி பண்ணுவாணு ஓரு நம்பிக்கை வருது அம்மா 😭உன் பார்வை என் மீது படாதா அம்மா😭😭😭 என் கஷ்டம் தீர்த்து வைக்க வா அம்மா😭🙏🙏🙏

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn Рік тому +177

    எத்தனையோ முறை கேட்டாலும் சலிக்காத அம்மா பாடல்...

  • @Venkat.266
    @Venkat.266 2 роки тому +89

    அவள் இல்லாள் அணுவும் அசைவதில்லை ......ஓம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போற்றி போற்றி......ஓம் திருவக்கரை வக்கிரகாளியம்மன் திருவடி போற்றி போற்றி......❤️❤️❤️💗💗💗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🐣🐣🐣🐣💖💖💖💖

    • @manivel.m1854
      @manivel.m1854 2 роки тому +1

      எல்லாம்மாரிகாளிரம்மன்

  • @dineshraj9415
    @dineshraj9415 2 роки тому +32

    தென்றல் தவழும் தென்காசி..😍😍😍

  • @arona7096
    @arona7096 2 роки тому +25

    தமிழ் பாரம்பரிய இசை இந்த பாட்டில் உள்ளது
    தமிழ் வாழ்க

  • @vijir1811
    @vijir1811 3 роки тому +59

    சுஜாதா அம்மா குரல் அருமை...

  • @a.kalaiyarasana.kalaiyaras7887
    @a.kalaiyarasana.kalaiyaras7887 3 роки тому +150

    என் தாய் சமயபுரத்தாள் தன் குழந்தைகளை காப்பாற்றுவாள்

  • @suhashinisuhashini9791
    @suhashinisuhashini9791 Рік тому +16

    அம்மா தாயே இந்த மாதமும் என்னை ஏமாத்திறதமா என்க்கு ஒரு குழந்தையை குடுமா இந்த சின்ன வயசுல எவ்வளவு கஷ்டத்தமா தாங்குரது உங்களை நம்புறேன் மா 🙏🙏

    • @gudhayakumar8461
      @gudhayakumar8461 8 місяців тому +1

      Nambikkaiyodu irungal nichayam kidaikkum

  • @MuruganMurugan-xk5rk
    @MuruganMurugan-xk5rk 3 роки тому +257

    என் உயிர் தெய்வம் காமாச்சி அம்மன் 🙏🙏🙏

  • @rajaselliah7564
    @rajaselliah7564 Рік тому +79

    இசை ஞானி அவர்களின் இசை சுஜாதா குரல் ❤️❤️❤️❤️❤️

  • @Balakrishnan-tx9qr
    @Balakrishnan-tx9qr Рік тому +5

    இப் பாடல் திருவிழா காலங்களிள் ஊரையே கலக்கிய, கலக்க போகும் பாடல்

  • @GUNAHARISH
    @GUNAHARISH 2 роки тому +96

    பாடலின் உயிர் இனிய குரல்!உங்களுக்கு இனிய பக்திபூர்வமான வாழ்த்துக்கள்!.

  • @sureshv5211
    @sureshv5211 Рік тому +37

    2050 ல இந்த பாடலை கேட்பவர்கள் இந்த தாத்தாவுக்கு ஒரு லைக் போடுங்க

  • @sarithabharathi1219
    @sarithabharathi1219 3 роки тому +430

    என் மனம் சந்தோசமக இருக்கும் இந்த பாடலை கேக்கும் போது காமாச்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

  • @saraswathir1405
    @saraswathir1405 Рік тому +15

    அம்மா தாயே இழந்ததை மீட்டு தாருங்கள்😭😭😭

  • @ravichantranlravichandran5627
    @ravichantranlravichandran5627 3 роки тому +51

    அம்மா எல்லா மக்களும் நல்லார்க்கனூம்

  • @Kannammaaaa...thangammaa...
    @Kannammaaaa...thangammaa... 3 місяці тому +3

    பள்ளி பருவத்தில் இந்த பாடலுக்கு கரகம் ஆடி 2 ம் பரிசு கிடைத்தது ❤️🙏

  • @mahalingam8494
    @mahalingam8494 2 роки тому +36

    இசையும்,வரியும் நளினமான நடன அசைவும் அருமை..!

  • @ommurugatrust
    @ommurugatrust 2 роки тому +3

    எனது குலதெய்வம் தேவதானபட்டி ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் அனைவரைக்கும் துணை புரியவேண்டும்

  • @ganesh4323
    @ganesh4323 2 роки тому +21

    தமிழ் மொழி என்றும் சிறப்பு!

  • @siva-vy2uh
    @siva-vy2uh 2 роки тому +5

    எல்லாமே அருமை நடனம் அருமை நடன அமைப்பாளர் அற்புதமாக அமைத்திருக்கி றார். ஞானியின் ஓசை இசை 👍👍🙏🙏🙏

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu7160 2 роки тому +45

    இனிமையான குரல் ❤️

  • @sathishkumar-gg2xd
    @sathishkumar-gg2xd 3 роки тому +37

    அம்மன் இருக்கா ...அள்ளி கொடுப்பா...கொடுப்பா......

  • @manibalan5254
    @manibalan5254 2 роки тому +25

    Sujatha mam voice vera leval😍😍

  • @sarashwathisara8908
    @sarashwathisara8908 2 роки тому +3

    என்னோட பச்சை நாயகி அம்மன் தான் என்னோட இஸ்டதெய்வம் எனக்கு எல்லாம் உறவும் என்னோட அம்மன் பச்சை நாயகி அம்மா தாயி loveyou amma 👌👌👌👌👌

  • @aarthiasokan8348
    @aarthiasokan8348 3 роки тому +46

    மனதுக்கு இதமான அருமையான பாடல்

  • @nandhinis9600
    @nandhinis9600 3 роки тому +30

    Eetha pattu kekum bothu avlo santhosama erukum ❤❤❤

    • @manimani2255
      @manimani2255 3 роки тому

      Enaku rompa rompa pidicha song

  • @senthilgandhiraj
    @senthilgandhiraj Рік тому +3

    என் தாயின் உயிரை மீட்டு குடு தாயே 🙏

  • @MuruganMurugan-xk5rk
    @MuruganMurugan-xk5rk 3 роки тому +42

    அருமை பாடல்

  • @sharmiladavi7952
    @sharmiladavi7952 3 роки тому +17

    Arumaiyaana song😍😍🌹🌹 entha song ku dislike potavakkalm paithiyam 🤦🤦

  • @chandranchandran499
    @chandranchandran499 3 роки тому +89

    பாடுநவங்க குரல் அருமையாக உள்ளது எல்லாருக்கும் பிடித்த பாடல் சூப்பர்

    • @mkumar3464
      @mkumar3464 3 роки тому +1

    • @ManiMani-rc7zb
      @ManiMani-rc7zb 3 роки тому +4

      காமாட்சிஅம்மன்சாங்சூப்பர்

    • @Redapple..
      @Redapple.. 3 роки тому +8

      Singer Sujatha mohan

    • @kalikumarkalikumar2165
      @kalikumarkalikumar2165 3 роки тому +3

      Sujatha madam❤

    • @RAMAKRISHNAN-ne3li
      @RAMAKRISHNAN-ne3li 3 роки тому +2

      இந்த பாடல் பாடியவர் சுஜாதா அருமையான வரிகள் இளையராஜாவின் இசை 🙏🎼

  • @kingmathesh6895
    @kingmathesh6895 Рік тому +5

    அம்மா தாயே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் தாயே

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 роки тому +17

    ஓம் சக்தி பராசக்தி அம்மா அம்மா 🙏🌹 என் தாயே காமாட்சி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 😭🙏🙏🙏

  • @veerasolai8172
    @veerasolai8172 3 місяці тому +2

    என்னுடைய குலதெய்வம் அன்ன காமாட்சி அம்மன்

  • @SekarSekar-gn6uf
    @SekarSekar-gn6uf 3 роки тому +129

    குல தெய்வம். காமாட்சி அம்ம்ன் பாடல் அருமை

  • @veeralaperunselvivps5718
    @veeralaperunselvivps5718 2 роки тому +22

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 10 годин тому

    ஓம் தாயே சமயபுரத்தாலே போற்றி போற்றி நல் மழை பொழியனும் நாடு செழிக்கணும் தாயே

  • @rayarmedia6205
    @rayarmedia6205 2 роки тому +18

    எங்கூரு வத்தலகுண்டு கோம்பைபட்டில திருவிழா அப்போ போடுவாங்க😍. மறக்கமுடியா நினைவுகள்👐

    • @jeevajeevajeevarajan7701
      @jeevajeevajeevarajan7701 2 роки тому +1

      உண்மைதான் நானும். வத்தலகுண்டு தான் நண்பா.

  • @user-ow2hb4fy8r
    @user-ow2hb4fy8r 7 місяців тому +3

    எனக்கு பிடித்த அம்மா நா இருக்கேன் காரணம் இந்த அம்மா 🙏🙏

  • @sivamalathimuthukumar2519
    @sivamalathimuthukumar2519 Рік тому +7

    என்ன ஒரு அழகான குரல்...

  • @Rajuammu143-co8ye
    @Rajuammu143-co8ye 11 місяців тому +3

    ஆதிபராசக்தி தாயே போற்றி 🌺🌺🌺🌺🙏🙇‍♀️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nagarajaraja195
    @nagarajaraja195 Рік тому +2

    விரபாண்டி அம்மன் துணை 🙏🙏🙏

  • @SAMAYAMANIM-if6by
    @SAMAYAMANIM-if6by 16 днів тому +2

    Kamatchi Amman engal Kula theivam🙏🙏🙏🙏👏

  • @kowsalyakannan9156
    @kowsalyakannan9156 3 роки тому +197

    குலதெய்வம் காமாட்சி அம்மன் அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்க அம்மா🙏🙏🤰🤰🤱🤱😭😭pls amma

  • @deepa-jm7nf
    @deepa-jm7nf 3 місяці тому +3

    முருகா எணக்கு அண் குழந்தை பிறக்கா வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Рік тому +14

    The lead dancer is an extremely talented one it seems, full of smiles n grace. Well done everyone positively concerned!!

  • @rubirubi5227
    @rubirubi5227 3 роки тому +17

    🙏🙏Kamatchi Amma 🙏🙏very nice song 🙏my fav voice sujatha madam 🙏🙏Tq ❤️❤️❤️❤️

  • @user-hv1wl6xx1f
    @user-hv1wl6xx1f 2 роки тому +6

    தாயே நீங்கள்தான் துணை

  • @sethusethu972
    @sethusethu972 Рік тому +2

    அருமையான பாடல் என் தாயே எனக்கு துணை 🙏🙏🙏

  • @palu2858
    @palu2858 2 роки тому +4

    என்னோட குலதெய்வம் மே காமாட்சி அம்மன் தான்

  • @kowsi4117
    @kowsi4117 3 роки тому +53

    En kulanthai nallapadiyaga porakanum kannathal thaye

  • @anandrajbalakrishnan9052
    @anandrajbalakrishnan9052 2 роки тому +20

    Neena mam dance and sujatha mam voice vera level 👍👍👍👍👍

  • @sudhapriyat2703
    @sudhapriyat2703 3 роки тому +44

    I'm naturally dancing when I hearing song ...my most fav song ❤️❤️❤️❤️

  • @parjith6425
    @parjith6425 2 роки тому +52

    Sujatha amma voice ❤️😘

  • @gomaladevi1880
    @gomaladevi1880 2 роки тому +1

    நான் 4ஆம் வகுப்பு படிக்கும்போது வந்த படம் பண்ருட்டி விஜயா தேட்டர்ரில்1998super

  • @ponnarponnar7431
    @ponnarponnar7431 3 роки тому +10

    Kamatchi amman ne eanaku oru government work nallapadiya kedakanum 🙏🙏🙏

  • @boosindhrasiva350
    @boosindhrasiva350 2 роки тому +5

    சுஜாதா வாய்ஸ் சூப்பர் இளையராஜா 🎶 ❤

  • @shivusakkee2613
    @shivusakkee2613 3 роки тому +36

    Enaku suga prasavam aaganum kamatchi Amman thaaye...

  • @RanjithKumar-xj2sm
    @RanjithKumar-xj2sm 3 роки тому +57

    Sujatha mam voice Vera level😅😍

  • @vettankikvettankik6239
    @vettankikvettankik6239 2 роки тому +4

    Superb God adhuvum kamatchi Amman song

  • @sarathkumara8441
    @sarathkumara8441 3 дні тому

    அருமையான நடனம் தேன் சுவை போன்று குரல் தேவதை அழகு பார்த்துக்கொண்டே இருப்பேன்

  • @shankardevasenan2534
    @shankardevasenan2534 3 роки тому +181

    அம்மன் படத்திற்கு பின் வெளிவந்து அதிக வசூலான படம்

  • @sparameshwari1262
    @sparameshwari1262 Рік тому

    கருமாரி அம்மன் தாயே என்றும் துணையா இருமா சோதனை கொடுத்தாலும் கைவிடாதாமா🙏🙏🙏

  • @ragavuharisuthan507
    @ragavuharisuthan507 2 роки тому +7

    🙏அம்மா அம்மா அம்மா🙏

  • @monishas2475
    @monishas2475 2 роки тому +14

    all time my favorite song

  • @rajkumargayatri3306
    @rajkumargayatri3306 3 роки тому +26

    My fav song 😍😍

  • @sakthimahesh7103
    @sakthimahesh7103 3 роки тому +13

    Intha padal katkum poothu Udabelam slirkirathu OM SAKTHI AMMAVA SARANAM AMMA

    • @kumar-tc6tm
      @kumar-tc6tm 3 роки тому

      Enakku Rompa pudicha song

    • @kumar-tc6tm
      @kumar-tc6tm 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palaniyammalpalaniyammal4763
    @palaniyammalpalaniyammal4763 2 роки тому +8

    Yannakku oru aankozhandai kodu Amma🙏🙏🌿🌿

  • @chithraam3043
    @chithraam3043 Рік тому +4

    Sujatha amma voice 💥💥💥

  • @sathishpramila6425
    @sathishpramila6425 2 роки тому +2

    நா இ ன்ன க் கி உயிர் டோ இருக்க நா எனக்கு என் அய்யனார் அப்பா தா காரனும் 🙏🙏🙏 l love you pa

  • @prasannasadakelum1501
    @prasannasadakelum1501 3 роки тому +5

    Enna petha amma..... Muthumariyamma Enaku piditha padal.

  • @thamilachi4893
    @thamilachi4893 3 роки тому +25

    90 kids favourite song 🤩

  • @rathas5681
    @rathas5681 Місяць тому

    என் குலதெய்வம் ஓமாந்தூர் அன்ன காமாட்சி அம்மன் துனை.

  • @kannannaji4587
    @kannannaji4587 2 роки тому +6

    Illayaraja sir music super

  • @niroshkumaralagappan4910
    @niroshkumaralagappan4910 3 роки тому +11

    🙏🙏yen kula theivam moogilanai kamatchi ammana potriii 🙏🙏

  • @makkalkural.2765
    @makkalkural.2765 3 роки тому +18

    Whenever my mind upset suddenly I lessoning this song

  • @thiyagu5038
    @thiyagu5038 3 роки тому +25

    Sema voice

  • @naveenlovers746
    @naveenlovers746 2 роки тому +10

    I love this song

  • @dhanabalperiasamy1490
    @dhanabalperiasamy1490 3 роки тому +15

    கண் அழகு சிரிப்பு பேரழகு

  • @navaneethakrishnan4434
    @navaneethakrishnan4434 2 роки тому +5

    ஓம் சக்தி அம்மன்

  • @user-of4ix6pz6q
    @user-of4ix6pz6q 2 роки тому +1

    என் அன்னை தான் என்னை உலகில் பிறப்பித்தவள் தாயே துணை🙏

  • @ganeshami515
    @ganeshami515 2 роки тому +1

    7th class padikumpothu karagam aadi 1st prize 🏆 vanginen payangarma Nan fevmuse anen❤️

  • @anamikasivani2557
    @anamikasivani2557 2 роки тому +1

    Vra level sng heroine alagu crcta amancituthu amman ponu alagu

  • @elayarajag7708
    @elayarajag7708 2 роки тому +2

    எனக்கு.பிடித்த.சாமி.காமாட்சி.அம்மன்.உங்களுக்கு😍😍😍😍😎😎😎🤩

  • @sundardurai6659
    @sundardurai6659 2 роки тому +4

    My first thanks to sujatha amma..and the group dancers....

  • @ajayrathinam473
    @ajayrathinam473 2 роки тому +2

    காமாட்சி அம்மன் துணை 🙏🏻🙏🏻🙏🏻