வியாகுல மாதா கண்கலங்கிப் பாடுவது போன்ற இப்பாடலைக் கேட்டாலே நெஞ்சம் துடிக்கிறதே | பச்சை மரமே | MLJ

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Singer : Jeya
    @ W.Jerry Ragland Studio
    Lyrics : Anbarasu,Tr,Vellore
    Music : Saravanaganesh
    @ Derick Studios
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

КОМЕНТАРІ • 313

  • @ribasteffe5949
    @ribasteffe5949 2 роки тому +33

    மிகவும் அருமையான கண்கலங்க வைத்த அன்னையின் துயரினை அழகாக கூறுகின்ற வரிகள் நிறைந்த பாடல்

  • @smcleon9641
    @smcleon9641 3 роки тому +11

    மனதை உருக்கும்பாட்டு
    தாய்யிஅன்புசொல்லமுடியாதஅன்பு👌👌👌🌹🌹🌹👌👌👌🌹🌹🌹

  • @punnaipuspha7882
    @punnaipuspha7882 3 роки тому +26

    கவிஞரே இசையமைத்தவரே உமக்கு என் 🙏

  • @panitaspanitas1751
    @panitaspanitas1751 Місяць тому

    மேரி மாதாவே உம் வியாகுல கண்ணீரால் எங்கள் கண்ணீரை தாங்கிக்கொள்ளும் அம்மா ஆமென்

  • @vedamanisironmani2232
    @vedamanisironmani2232 3 роки тому +18

    ஆமென் அல்லேலூயா உம் அன்புக்கு ஈடு இணை இல்லை இயேசுவே நன்றி ஐயா நன்றி 👌🤝💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @malanifanando4753
      @malanifanando4753 2 роки тому

      இசுவோ உனக்கும் நன்றி நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilvanantamil8999
      @tamilvanantamil8999 2 роки тому

      @@malanifanando4753 mariuammlok

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 Рік тому +5

    ஆமென் அவர் நம் மீது அன்பு இருந்தது நாம் அந்த இடத்தில் இருந்து தினமும் நன்றி நன்றி நன்றி நன்றி அன்பின் விருது கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக உள்ளது பாடல்

  • @scolasticathiyadore636
    @scolasticathiyadore636 2 роки тому +11

    அன்னையின் பெற்ற வயிறு பற்றி எரியும் வேதனையை இலகுவாக உணரக்கூடிய பாடல் வரிகளும் குரலோசையும் இதயத்தை பிளக்கின்றது

    • @anbaarasa3912
      @anbaarasa3912 2 роки тому

      நன்றி.
      அன்பரசு_ இயல்

  • @roslinmary2758
    @roslinmary2758 3 роки тому +7

    மிகவும் அருமையான பாடல் மனதை மிகவும் நெகிழ வைத்த பாடல்

  • @a.r2846
    @a.r2846 Рік тому +4

    அன்பே நிரந்தரம் என்று சொன்ன என் இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா,எனக்காக பலியான என் தேவனே ஸ்தோத்திரம் இயேசப்பா,எனக்காக 3நாள் உயிர்த்தெழந்த என் நல்ல தகப்பனே ஸ்தோத்திரம் இயேசப்பா,நீதியை நிலை நாட்ட விரைவில் வாங்க இயேசப்பா வாங்க இயேசப்பா வாங்க இயேசப்பா...

  • @rubys888
    @rubys888 3 роки тому +48

    உள்ளத்தை உருக்கும் பாடல் வரிகள். கண்ணீரை வரவழைக்கும் இசையும் இராகமும் குரலோசையும் .வாழ்த்துக்கள் ஆசான் அன்பரசு அவர்களே

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому +1

      Thanks sister for ur continues support.

    • @antonyjolly6375
      @antonyjolly6375 3 роки тому +2

      உண்மை உணர்வை வெளிப்படுத்திய ஒரு அன்னையின் வெளிப்பாடு.

    • @belseriyababu5115
      @belseriyababu5115 Рік тому

      🙏❤️

    • @philominas6510
      @philominas6510 Рік тому

      Philomina

  • @jancyimman1512
    @jancyimman1512 Рік тому +5

    உள்ளம் உருகி உருகி வரும் பாடல் வரிகள் .🙏🙏

  • @selvama9935
    @selvama9935 3 роки тому +15

    காலம் தேடும் கவிஞன்
    நீ கர்த்தரின் கை எழுத்தாணி.
    எழுதிக்கொண்டே இரு.. அன்பு.
    திரு அவையின் திருவடியில்
    எல்லா உயிர்களும் சுகம் காண,
    இறையன்னை சொல்வதெல்லாம்
    எழுதிக்கொண்டே இரு.. அன்பு.
    தோழர் சரவணகணேஷின் பண், பாடலின் வரிகளோடு மனதை செதுக்குகிறது. எதையும் எதிர்பாராமல் இனிய படைப்பை உரிய காலத்தில் செம்மையாக வழங்கிய தோழர் ஜெரோம் (MLJ) வாழ்வாங்கு வாழ்க.
    'சரணாலயம்' ஆ.செல்வம்
    வேலூர் - 6

  • @jesinthamaghesh4493
    @jesinthamaghesh4493 3 роки тому +9

    Song very nice...........heart touching song lyrics fabulous...
    😭😭😭

  • @albertalbert9050
    @albertalbert9050 3 роки тому +9

    மனதை கலங்க வைத்த அருமையான பாடல் .நன்றி

  • @yonasjo3464
    @yonasjo3464 3 роки тому +6

    நல்ல பாட்டு....நித்தம் நீயே ....🌻🌷🌻

  • @ashlysongs9892
    @ashlysongs9892 Рік тому +3

    அருமையான பாடல்🎤
    அருமையான பாடல் வரிகள்

  • @aruldoss6304
    @aruldoss6304 3 роки тому +7

    மனதை உருக்கும் கண்கலங்கச்செய்யும் அருமையான பாடல்

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 3 роки тому +16

    திருமறை,திருமகனை இழந்த தேவத்தாயின் வேதனையை தமிழ் மரபுக் கவிதையாய் வடித்த கவிஞர் அன்பரசு அவர்கள், பொருளுணர்ந்து, உணர்வுப்பூர்வமாக இனிய குரலில் பாடிய ஜெயா அவர்களுக்கும்இசைஅமைத்த சரவணகணேஷ் அவர்களுக்கும்..வாழ்த்துக்கள்.மனதை நெகிழ வைத்தப்பாடல்.

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому +3

      தங்கள் இதயம் நிறைந்த
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

    • @manialaikal5928
      @manialaikal5928 3 роки тому +2

      மாமரியே உன்நாமம் வாழ்க

    • @savariarm2805
      @savariarm2805 2 роки тому

      பாடல் வரிகள் அருமை இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க

  • @susaialangara6020
    @susaialangara6020 Рік тому +3

    😥 மணம் நொறுங்கி போனது 🤗🤗🤗 மாதவே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் யேசுவே எங்களை ரச்சிதருளும்....

  • @antonyrajraj364
    @antonyrajraj364 3 роки тому +6

    YESUVE APPA PITHAVE 😭😭😭❤️❤️❤️

  • @alexanderjoseph7348
    @alexanderjoseph7348 3 роки тому +10

    அருமையான ராகம் ..

  • @selfaselani817
    @selfaselani817 3 роки тому +6

    Ave mariya amma amen🙏🙏🙏🙏

  • @santhanamcreations
    @santhanamcreations 3 роки тому +32

    தாயின் தவிப்புக்களை தத்துவமாய் சொல்லும் முறை மிக அருமை, ஆழ்ந்த , அர்த்தமான வார்த்தைகளை அமைத்த ஆசிரியர் அன்பரசுக்கு வாழ்த்துக்கள்.
    May God bless this team.

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому +1

      Thanks father.
      Thanks for ur continuous support and encouragement.

    • @kannikajohnson7931
      @kannikajohnson7931 3 роки тому

      ⁰⁰⁰⁰⁰00⁰⁰⁰0⁰0⁰p

  • @arulnayaki1084
    @arulnayaki1084 3 роки тому +12

    கண்கலங்கியது. மனதின் ஓரத்தில் ஒரு வலி அருமையான பாடல்🙏🙏🙏🙏

  • @joelaaron3469
    @joelaaron3469 3 роки тому +21

    இந்த பாடல் என்னை நொந்து அழ வைத்து விட்டது , அருமையான பாடல் வரிகள் , அன்னை மாமரியின் வியாகுலத்திற்கு முன்னாடி நம் கவவைகள் எல்லாம் அற்பமே ! தாய்களுக்கெல்லாம் தாயானவள் கழங்குவதை பார்க்க முடியவில்லை😑😭😭

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому +1

      உங்கள் உள்ளார்ந்த பதிவு
      பகிர்வுக்கு நன்றி.

    • @adamvenancius5962
      @adamvenancius5962 3 роки тому

      மிக அருமையான பாடல் வரிகள் இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் தாயின் தவிப்பையும் உணர வைக்க கின்றன. இனமையான குரல்

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому

      @@adamvenancius5962 thanks for ur comments.

    • @lourdusamyselvarayar5962
      @lourdusamyselvarayar5962 2 роки тому

      Ok

  • @myjesus.JULIAN74
    @myjesus.JULIAN74 3 роки тому +19

    அருமையான படைப்பு..
    உள்ளத்தை உடைக்கும் வரிகள்..
    கண்ணீரை பிடுங்கும் இசை..
    சோகம் சொல்லும் குரல்...
    தவக்காலத்தின் சிறந்த படைப்பு..
    நன்றி MLJ மீடியா...

  • @jeromejesus92
    @jeromejesus92 3 роки тому +9

    மிகவும் உருக்கமான மனதை உருக்கும் ஆழமான தத்ரூபமான பாடல் வரிகள்! நம் அன்னை மரியாள் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை கண்டு உள்ளம் கலங்கி புலம்பிய புலம்பல்கள்!! இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை தியானிக்க உதவும் அருமையான பாடல். ஆசிரியர் அன்பரசு அவர்களுக்கு மிக்க நன்றி!!! இயேசுவின் திரு இரத்தம் ஜெயம்!! மரியே வாழ்க!!!🙏🙏😭

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому +2

      நன்றிகள் பல..
      அன்பரசு.

    • @jeromejesus92
      @jeromejesus92 3 роки тому

      @@anbaarasa3912 மிக்க நன்றி சார்!

    • @jeromejesus92
      @jeromejesus92 3 роки тому

      ஜெயா‌ அவர்கள் பாடிய எனில் வருகின்ற தேவன் பாடலுக்குப் பிறகு என்னை கவர்ந்த பாடல் இது!🙏🙏🥰

  • @ViJay-ni6up
    @ViJay-ni6up 3 роки тому +4

    Mariye Vazhga🙏I Love Jesus🛐🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +14

    கண் கலங்க வைத்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому

      Thanks

    • @nachitram8941
      @nachitram8941 3 роки тому

      உள்ளத்தை.உறுக்கும்பாடல்
      நான்போகும்.முன்பேநீ.போவதா.தாய்யின்.குமுரலும்.மகனை
      பிரிந்து.துடிக்கும்வேதனையும்
      அன்று.சொன்னாரே.வானவர்
      உன்இதயத்திலே.ஒருவால்
      ஊடுருவும்.என்று.அண்ணையின.துடிதுடிக்கும்வேதனைக்குறள்.என்கண்களிலும்.கண்ணீர்
      வழிந்தோடுகிறது😌😌😌🙏🙏😌

    • @ushananthiniraman4178
      @ushananthiniraman4178 3 роки тому

      Andavera en kutrangalai manium

    • @josephines9601
      @josephines9601 3 роки тому

      Q1u yup yup I I I I I I I

    • @josephines9601
      @josephines9601 3 роки тому

      Q1u yup yup I I I I I I I I

  • @suthaasha2934
    @suthaasha2934 Рік тому +1

    இந்த பாட்ட கேட்கும் போது என் மனசு வலிக்குது கடவுள் எப்டி இவளோ வழிய தாங்கினார்

  • @mariapriya6537
    @mariapriya6537 3 роки тому +6

    Love u jesus...Ave maria...Arunpriya..

  • @aaveykannan10
    @aaveykannan10 3 роки тому +11

    Glory to God.......
    Excellent lyrics...... very catchy melody...... soulful singing......
    A beautiful creation.....
    Congratulations to the whole team.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smothimamichael8427
    @smothimamichael8427 2 роки тому +2

    அம்மா மரியே வியாகுல தாயே வாழ்க இயேசுவே வாழ்க

  • @mathewraj1351
    @mathewraj1351 3 роки тому +7

    தேவன் நமக்காக உயிரை தந்தார் இறைவ நன்றி பாவி என் மீது மனம் இறங்கும்

  • @marycarolinap6736
    @marycarolinap6736 3 роки тому +6

    Heart touching song super song thank you Jesus

  • @michaelthomas6241
    @michaelthomas6241 2 роки тому +5

    Very nice song
    Superb voice

  • @josephkk3451
    @josephkk3451 3 роки тому +6

    Thank you Jesus my heart .so excited plz br and sister kindly watch this video (thank you team )

  • @asirvatham8890
    @asirvatham8890 5 місяців тому +1

    பாடலை எழுதி பாடி இசை அமைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்

  • @ajayanbarasu8701
    @ajayanbarasu8701 3 роки тому +4

    Very good super
    Tach myheaetbro

  • @ashokanthony2983
    @ashokanthony2983 3 роки тому +5

    Very nice song and Heart touching song 🙏🙏🙏

  • @maryarockiasamy5231
    @maryarockiasamy5231 3 роки тому +9

    Migavum ArumayanaPadal.My eyes are clouded with tears . Ave Maria

  • @umaganeshponnuswamy91
    @umaganeshponnuswamy91 3 роки тому +5

    Voice is very nice
    Song is touch my heart
    Amen

  • @rajamr6783
    @rajamr6783 3 роки тому +9

    உண்மையான அன்பின் தவிப்பு, கல்வாரிக்கே போய் அன்னையை பார்த்த உணர்வு, ஒவ்வொரு வரியிலும் ஆழமான வார்த்தைகள், மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு
      நன்றிகள்.

  • @merlinsoniya4240
    @merlinsoniya4240 3 роки тому +8

    Heart touching song.... great lyrics...

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 4 місяці тому

    Very great. Wonderful. Touching. U R blessed.

  • @maryvargees987
    @maryvargees987 Рік тому +1

    மனதை உருக்கும் பாடல் வரிகள் பாடிய குரல் மிகவும் அருமை யிலும் அருமை

  • @rosalieruban6100
    @rosalieruban6100 2 роки тому +4

    Heart melting song.very touching.

  • @suseelar1029
    @suseelar1029 3 роки тому +5

    Heart touching song

  • @jobjebaraj8600
    @jobjebaraj8600 3 роки тому +7

    Praise the Lord Jesus Christ always amen thanks for the super song

  • @alondigitkkv7525
    @alondigitkkv7525 3 роки тому +7

    In this world true jesus love is true 😘😘😘I love my jesu without my dealth

  • @viyakulathiresh3516
    @viyakulathiresh3516 3 роки тому +7

    I love appa😭😭😭😭🌹🌹🌹

  • @mikefrancis6869
    @mikefrancis6869 2 роки тому +1

    என் கண்ணீரை தொடைத்தருளும் அம்மா
    மரியே வாழ்க 😭😭😭😭

  • @sushilaloganathan9586
    @sushilaloganathan9586 3 роки тому +5

    Heart touching song. So beautiful.Thank you and God bless you.

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 3 роки тому +16

    தாயின் தவிப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் உள்ளத்தை உருகவைக்கும் அருமையான பாடல் 😘🙏🙏

  • @sagayapriya9736
    @sagayapriya9736 3 роки тому +9

    Wow what a lovely song.it's really awesome. thank u for the fantastic lyrics

  • @jasmineworks9519
    @jasmineworks9519 Рік тому +2

    Superb rendition ma. Keep rocking. There's strong feel n this beautiful song.

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 роки тому +2

    I love you Amma I love you jesus I love you Amma 🙏🙏🙏🙏🙏

  • @HolyChild09
    @HolyChild09 3 роки тому +7

    Heart wrenching song.. thank you 🙏

  • @maharaj9483
    @maharaj9483 3 роки тому +4

    கடவுளே.என்ன குரல் நெஞ்ச நெகிழ வைக்கிறது

  • @amalasamson3132
    @amalasamson3132 3 роки тому +2

    ஆமென் ஆமென் ஆமென்

  • @alicetamil8087
    @alicetamil8087 3 роки тому +4

    👌👌❣️❣️

  • @anbaani2360
    @anbaani2360 3 роки тому +11

    Heart touching song. Golden words. Fabulous singing and music.Congrats whole team. Thanks MLJ . Ave Maria.

  • @dhinesdhines5908
    @dhinesdhines5908 3 роки тому +3

    Very nice song

  • @kanisiyuskanisiyus1067
    @kanisiyuskanisiyus1067 2 роки тому +1

    Amma eththa sogkaa kedkaa en manam valikkinrthu evvalavu thunpaam amma nigka paddu eruppigka amma amen

  • @attitude_breaker5504
    @attitude_breaker5504 2 роки тому +3

    My favourite ❤️ song......

  • @sr.dr.selestin3231
    @sr.dr.selestin3231 3 роки тому +3

    அருமையான பாடல்

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 роки тому +4

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ்!

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Рік тому +1

    Amen 🙏 very hard feelings song very nice song .lord jesus for gives us our mistake 🙏

  • @michaelthomas6241
    @michaelthomas6241 2 роки тому +2

    Very nice song heart touching voice

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 3 роки тому +6

    Nice song 🌹sharing the feeling of others this Madha song 🎵 Really great ! 🌺 Mother Mary’s miracle will continue 🙏Hail Mary

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому

      Ave Maria

    • @hrjkfjfjjkdkdjfh5119
      @hrjkfjfjjkdkdjfh5119 3 роки тому

      அருமையானப் பாடல் அருமையான வரிகள்.
      மரியே வாழ்க

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 роки тому +1

    ஆமென் ✝️ஜீசஸ் ✝️✝️✝️✝️✝️✝️✝️ஆவே✝️✝️மரியா✝️✝️வாழ்க ✝️✝️✝️✝️புனித👑👑✝️✝️✝️வியாகுலமாமரியே👑👑👑👑👑✝️✝️✝️✝️✝️வாழ்க ✝️✝️✝️✝️✝️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐😥😥😥😭😭😭

  • @XavierDjoseph
    @XavierDjoseph 3 роки тому +23

    Beautiful song ! Touching voice and deep lyrics ! Congrats to the team !

  • @edwardsortwig48
    @edwardsortwig48 Рік тому +1

    மாதவை கண் முன்னே நிறுத்தி வைத்தற்கு நன்றி

  • @user-dk8dx9jy4b
    @user-dk8dx9jy4b 5 місяців тому

    Jesus Christ verry nice

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 роки тому +3

    Jesus gave His Life for us so why one can not accept Him Amen

  • @Ravishankar19682
    @Ravishankar19682 Рік тому +1

    Almighty Lord Jesus Christ Blood Always Triumph against all our Sins✝️🙏🏼✨🌹🌺✝️

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 3 роки тому +5

    தாயின் தவிப்பை வெளிப்படுத்தும் ஓர் அருமையான பாடல்.ஆசிரியர் அன்பரசு அவர்களுக்கும் பாடியவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому

      தங்கள் வாழ்த்துக்கு
      இதயம் நிறைந்த நன்றி.

  • @asirvathamm1177
    @asirvathamm1177 3 роки тому +12

    Glory to God. What a sorrow full song. Heart touching lyrics ,voice, music. Congrats to every one. God Bless You.. Thanks Anbu sir. And team . Thanks MLJ giving this beautiful song.

  • @cecilraj6611
    @cecilraj6611 3 роки тому +2

    கல்லான இதயத்தையும் கரைக்கவல்ல. பாடல்

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому

      நன்றி._ அன்பரசு.

  • @sundarraj7869
    @sundarraj7869 3 роки тому +9

    What a mesmerizing lyrics really love it . Keep rocking guys 👏👏

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому

      Thanks from . Anbarasu. _writer of this song. Ave Maria..

  • @susaiamalorpavam4203
    @susaiamalorpavam4203 3 роки тому +1

    Mariye... muvulaga Raniye amma .. thaye... Dhaya bariye ..

  • @joelrichard593
    @joelrichard593 3 роки тому +2

    🎧 nice god with u

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Рік тому

    Ulgam Udaindu Vittadu Oru Ammavaga ValiuM vadanyiuM Unara Mudindadu.Thanku Jeses.

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Рік тому +1

    I love you my loving lord jesus I love you my loving mother Mary always with us Amen 🙏

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 3 роки тому +5

    Awesome tear shedding song by BlessedVirgin Mother Mary on the Jesus sacrifice of his life on cross Amen Praise and glory be to Lord and Saviour Jesus Christ Ave Maria 🙏😇

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому +1

      Thanks.

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 3 роки тому

      @@anbaarasa3912 you are welcome for your likes of Thanks for my words of reply 🙏😇

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 3 роки тому

      Tq to someone for your likes of my comment words of reply 🙏😇💐❤️

    • @anbaarasa3912
      @anbaarasa3912 3 роки тому +1

      @@josephkoilpillai7406 I am writer of this song.

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 3 роки тому

      @@anbaarasa3912 oh is it infinite Prayers and blessings in the mighty name of Lord and Saviour Jesus Christ for the gift of writing the song Ave Maria 🙏😇

  • @merinraj185
    @merinraj185 2 роки тому +2

    It is a heart touching song and it mealt the heart
    Ave Maria
    Amen

  • @pfprince1524
    @pfprince1524 Рік тому +2

    அழகான ஆழமான அருமையான நிஜத்தை கண்முன் நிறுத்திய பாடல்வரிகள் உயிர் ஒட்டம் நிறைந்தவை கடவுளுக்கு நன்றி praise the Lord.

  • @yesuraja5532
    @yesuraja5532 3 роки тому +4

    Amen, thanks of godm

  • @kanyagt2712
    @kanyagt2712 3 роки тому +2

    Heart 💓 touch ing 💗 song decate my son👨‍👩‍👦

  • @amalamary4734
    @amalamary4734 3 роки тому +1

    Beautiful mother Mary song. Mother Mary pray for me

  • @josephvincentraja7148
    @josephvincentraja7148 3 роки тому +2

    Sema song 😭😭😭😭

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 3 роки тому +7

    Amen thank you Appa 😭love you always Dad ❤

  • @rasikastephan9840
    @rasikastephan9840 2 роки тому +1

    Ave Maria🙏🙏

  • @xavierenglishlessonsfortam3568
    @xavierenglishlessonsfortam3568 3 роки тому +1

    Arumaiyaana paadal
    ❤️ Melting

    • @maryriccio3274
      @maryriccio3274 3 роки тому +1

      A very sad song
      The love of a mother is shown.
      Jesus suffered all this pain for our sins
      He suffered to bring all his creation to him ,to his home in heaven .
      Which he has already prepared for us.
      Jesus I love you. Mary Alvares Riccio.

  • @radharadha118radha4
    @radharadha118radha4 Рік тому

    மிகவும்அருமையான பாடல் கன்கலங்கவைத்தது

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 3 роки тому +5

    Lord jesus christ ✝️ Thank you for your gift for all of us that blassed mother Amen

  • @bejinsbejin5033
    @bejinsbejin5033 Рік тому

    அருமையான பாடல் வரிகள்...

  • @chinnus6141
    @chinnus6141 3 роки тому +4

    Praise the Lord singing very nice and really I feel to mariya but great mother yesappavukku jananam koduthadhal andha bahaghyam yaarukku kedaikkum thank you Jesus Christ Amen Amen 🙏

  • @rosalieruban6100
    @rosalieruban6100 2 роки тому +3

    I love this song very much.

  • @eronyousyesudass
    @eronyousyesudass 3 роки тому +3

    Beautiful voice Really heart 💗 touching may God continues blessed your team 🙏👍💐