நம் உடல், உள்ளம் வலுவடைய இப்பாடல் உறுதுணையாக அமையும் | தளர்ந்து போன |Christian Songs - MLJ MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2021
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Produced & Concept
    Fr.Valan SVD
    &
    Arockia Annai Shrine
    Madurai
    Singer : Krishnaraj
    Lyrics : Amalan Jerome
    Music : Saravanaganesh
    @ Derick Studios
    Video Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

КОМЕНТАРІ • 261

  • @Jacqulin-wq3xo
    @Jacqulin-wq3xo 26 днів тому

    இயேசப்பா உடைந்து போன என் கால்களை உறுதிப்படுத்துங்கப்பா! நீர்வடிகிற என் காதுகளை தொட்டு குணப்படுத்துங்கப்பா! நன்றி இயேசப்பா! நன்றி!

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 роки тому +42

    தளர்ந்து போன கை கால்களுக்கு பெலன் தர கூடிய அருமையான பாடல்

    • @user-mr3ie7sk1m
      @user-mr3ie7sk1m 9 місяців тому +1

      நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது

  • @amalasamson3132
    @amalasamson3132 2 роки тому +19

    நன்றி இயேசுவே

  • @gabrielsandiyagu3037
    @gabrielsandiyagu3037 Рік тому +8

    ஆண்டவரே, நான் பாவி என்னை மன்னியும்

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 Рік тому +5

    ஆண்டவரே உமக்கு நன்றி ஆமென் மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர்

  • @sureshstella2268
    @sureshstella2268 2 роки тому +8

    👑i love jusus ✝️✝️✝️👑👑❤️❤️❤️👑✝️✝️✝️

  • @madhadigitaledison3076
    @madhadigitaledison3076 2 місяці тому

    உயிருள்ள இறைவார்த்தைக்கு நன்றி இயேசுவே

  • @arularulselvi3124
    @arularulselvi3124 2 роки тому +19

    ஆண்டவரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும் எங்களை நல்ல மு ளையின் வலிநடத்தவும் நன்றி 🙏🙏🙏

  • @SureshKumar-oh8mm
    @SureshKumar-oh8mm 2 роки тому +7

    Amen

  • @sandyslan2304
    @sandyslan2304 2 роки тому +9

    Amen praise the Lord I love you Jesus Christ Jesus 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @manivelraja5196
    @manivelraja5196 2 роки тому +7

    இயேசூவேதாவீதின் மைந்தனே என் மகள் மீதுமனமிற கற்கும் மகளுக்கு உடல்உள்உறுப்புக்களை வலுபடுத்துங்கள் இன்சுலின் சிறப்படைய வேண்டும் குழந்தைபாக்கியம்பெறவேண்டும்ஆசீர்வதியும்இயேசுவே

    • @srajan.s.rajan.785
      @srajan.s.rajan.785 4 місяці тому

      ஆண்டவர் உங்கள் மகளுக்கு முழு உடல் சுக பெலன் தருவார் நம்பிக்கையேடிருங்கள்... இடைவிடாமல் கவனமாயிருந்து ஜெபியுங்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💥💥💥💥💥💥💥💥👑👑👑👑👑👑😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @javagar2235
    @javagar2235 2 роки тому +9

    எல்லாரும் எனக்காக அந்த மாதா தாய் கிட்ட கொஞ்சம் வேண்டிக்கோங்க.எனக்காக யாரும் இல்லை என் மகி விட்ட எனக்கு யாரும் இல்லை, இப்போ ௮வ பேச மாட்ற அவ இல்லாம இந்த உலகத்தில் நான் சத்தியமா இருக்க மட்டும் மாதா தாயே. உன்ன மட்டுமே நம்பி இருக்கேன் தாயே. அவ கோபத்தை குறைத்து என் கூட சேர்த்து வை அம்மா .அவை இல்லனா என்னோட உயிர் இல்லாம நான் அவளுக்காக மட்டும்தான் இருக்கேன் .அவ இல்லனா நான் எப்படி அம்மா இருக்க முடியும் .உன்னை மட்டுமே நம்பி இருக்க மா என்னை கைவிடாத அம்மா.

    • @maryhilda8939
      @maryhilda8939 2 роки тому +2

      I will for pray you don't worry God With You

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +23

    தளர்ந்து போன எங்களுக்கு வலுவூட்டி திடப்படுத்தி ஆறுதல் தருகின்ற உயிருள்ள இறைவார்த்தைக்கு நன்றி இயேசுவே 🙏 அருமையான பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +37

    ஆண்டவரே எங்களை திடப்படுத்தும் வலுவூட்டும் வழி நடத்தும் ஆசீர்வதியும் ஆமென் 🙏

    • @bstgamer9541
      @bstgamer9541 2 роки тому +1

      ஆண்டவரே எங்களை விடப் புத்தகங்கள் ஆமெண்

    • @antonyancy1287
      @antonyancy1287 2 роки тому +1

      @@bstgamer9541 நி

    • @antonyancy1287
      @antonyancy1287 2 роки тому

      @@bstgamer9541 ப்

    • @kovilsamysamy3206
      @kovilsamysamy3206 2 роки тому

      Th anks

    • @thilagamk3107
      @thilagamk3107 2 роки тому

      Manam maranum eruvarukum aandavare 5 month tha perindu erukanga aandavare

  • @srresidency9221
    @srresidency9221 2 роки тому +4

    Jesus Saves

  • @jamesm9822
    @jamesm9822 Рік тому +2

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 2 роки тому +40

    பாடல் வரிகள் ஆறுதல் அளிக்கிறது.இயேசுவே என் வாழ்க்கை போராட்டம் நிறைந்த வாழ்க்கை என்னை பெலப்படுத்தி உம் திருவுளம் அறிந்து எதிர் நீச்சல் போட்டு என் தனிமை நீக்கிவருங்காலவாழ்க்கையை அமைத்துக் கொள்ள அதிசயம் அற்புதம் பண்ணும் என் உடன் பிறப்புகளை நன்மையின் அடையாளமாக மாற்றும்ஆமென்

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +11

    ஆமென் நன்றி இயேசுவே 🙏

  • @avemaria_sdlc2
    @avemaria_sdlc2 2 роки тому +17

    AMEN 🌹🌹🌹🙏🙏🙏.

  • @42wills
    @42wills 2 роки тому +20

    நற்கருணை ஆராதனை வழிபாட்டுக்கு ஏற்ற அருமையான, ஆசீர்வாதமான பாடல் 🙏

  • @vahidhablacktulipairtravel4846
    @vahidhablacktulipairtravel4846 2 роки тому +14

    ஆண்டவரே எங்கள் ஆன்மாவை வலுப்படுத்தும் ஆமென்

  • @glorymary4911
    @glorymary4911 2 роки тому +2

    யேசப்பா என் கணவருக்கு பூரன சுகத்தை தாங்கப்பா . ஆமென்

  • @ranisavarani112
    @ranisavarani112 Рік тому +1

    amen jesue appa thank you amen 😭😭😭😭😭

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 2 роки тому +8

    Excellent ❤️song👍super🙏tune😁😉❤️👍🙏 god 🙏 bless 😉 you

  • @neelasannasy4351
    @neelasannasy4351 2 роки тому +6

    Amen Amen 🙏

  • @peterpandi7046
    @peterpandi7046 Рік тому +3

    Praise the lord 🙏 amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 💯🥰🙏🙏

  • @antonydas7166
    @antonydas7166 2 роки тому +29

    🌹கருணையின் வடிவே எம் இறைவா,
    எம்மை திடப்படுத்தி, எல்லா தீமைகளும் நீக்கி இப்போதும், எப்போதும் காத்தருளும். 🙏💐

  • @sasikumarsasikumar553
    @sasikumarsasikumar553 Рік тому +1

    Amen. Jesus

  • @devidevi-ji7xq
    @devidevi-ji7xq 9 місяців тому +2

    Super song lyrics in my life god Amen jesus I love you ❤❤🙏🏻

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 2 роки тому +14

    Amen thank you Jesus Christ ❤🙏

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Рік тому +2

    Amen Name of Jesus

  • @muruganpazhani8957
    @muruganpazhani8957 Рік тому +3

    Thankyou Jesus

  • @vijayalakshmi840
    @vijayalakshmi840 2 роки тому +5

    Amen 🙏

  • @kalamaninagarajan6448
    @kalamaninagarajan6448 2 роки тому +4

    Amen hullaluah

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 Рік тому +1

    Nanryraja amenalleluya Amen

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 роки тому +10

    ஆமென் ✝️♥️ஜீசஸ் 👏👏👏👏

  • @masimasi6141
    @masimasi6141 2 роки тому +6

    நல்ல பாடல் ஆண்டவனுக்கு நன்றி

  • @Benjamin-ue5yh
    @Benjamin-ue5yh 2 роки тому +3

    ஆமென்.

  • @samsinclair1216
    @samsinclair1216 Рік тому +9

    இந்த பாடலைப்பாடிய பாடகர் திரு.கிருஷ்ணராஜ் அவர்களுக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள்

  • @jesudoss5780
    @jesudoss5780 Рік тому +1

    நன்றி தேவா நன்றி

  • @venkatesanvenkat5998
    @venkatesanvenkat5998 2 роки тому +5

    Yesappa bilesing every one of bilesing yesappa thank you Jesus praise the lord

  • @jinumonsasaian9862
    @jinumonsasaian9862 Рік тому +2

    Amen 🙏🙏🙏

  • @sharmelainbaezhilan5076
    @sharmelainbaezhilan5076 2 роки тому +4

    Yesappa........

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому +1

    Yesappa ennudaiya kei Kaali udambu fullah sorvadainthurukkuthu

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому +5

    Thank you Jesus

  • @lawrenceerusan992
    @lawrenceerusan992 2 роки тому +9

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படாத ஒரு பாடல். எனக்கு எப்பொழுதெல்லாம் கலையையும் , துக்கமும் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் இப்பாடலைக் கேட்பேன் எனக்கு எழுச்சி ஊட்டும் வார்த்தைகள் இதில் நிறையவே காணப்படுகின்றன. நன்றி சகோதரர் பாடும் உங்களுக்கு.

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 6 місяців тому +1

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕 மரியே வாழ்க🙏🙏

  • @rathnakumari1233
    @rathnakumari1233 Рік тому +3

    I'm very happy this song very nice good i love jesus so much

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 Рік тому +3

    விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் உமக்கு நன்றி சொல்கிறோம்

  • @masimasi6141
    @masimasi6141 2 роки тому +2

    I Like this song

  • @victoriamary5036
    @victoriamary5036 2 роки тому +8

    எங்களை ஆதரிப்பிர் ஆண்டவரே 🙏

  • @vasanthivasanthi9968
    @vasanthivasanthi9968 2 роки тому +2

    Kartare anakku tontaivaliyum katuvaliyayumsari seyunkal an easuappave unnaye nampukiren

  • @johnpoul4113
    @johnpoul4113 Рік тому +1

    Yennoda kuzhanthaikku sugam tharuvar yen aandavar nambukiren yesappa. 🙏🙏🙏🙏🙏

  • @thilagamk3107
    @thilagamk3107 2 роки тому +1

    Ganesh and Kavitha serndu vazhanum karthare samaadanam aaganum karthare Manam maranum eruvarum epodum sugama erukanum appa

  • @shanthishanthi2259
    @shanthishanthi2259 2 роки тому +8

    NICE SONG ❤❤❤❤ AMEN❤❤❤

  • @jeromes2909
    @jeromes2909 2 роки тому +7

    🙏🙏🙏

  • @Unknown21335
    @Unknown21335 Рік тому +1

    Appa enaium thidapaduthangal plzzz 😭😭😭😭

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +2

    Thank god 🙏🙏🙏🙏🙏
    Amen Jesus

  • @llaksan1502
    @llaksan1502 Рік тому +5

    Arumai very nice song's 👌 👍 👏
    திடம் காெள்ளுங்கள் நீங்கள் அஞ்சாதீர்கள் அருமையான பாடல் voice superb 🙏🙏🙏🙏

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 2 роки тому +20

    நம்பிக்கையூட்டும் அருமையான பாடல்🙏🙏🙏🙏🙏

  • @Nononono-pg3kn
    @Nononono-pg3kn 2 роки тому +16

    மனம் ஆறு தல்அளிக்கும் இயேசுவின் படல்வரிகள்🙏🏾👐🏻

  • @samdharshan1475
    @samdharshan1475 Рік тому +1

    Lord Jesus நீர் சகலத்தையும் செய்ய வல்லவர்.

  • @xavierxavier9412
    @xavierxavier9412 2 роки тому +4

    🙏🙏🙏🙏

  • @user-hl8eh5hn9v
    @user-hl8eh5hn9v 10 місяців тому +3

    தினமும் அதிகாலையில் தொடர்ந்து கேட்கிறேன்

  • @mathewmathew6945
    @mathewmathew6945 2 роки тому +8

    இசைப்பா எங்களுக்காகவேண்டிக்கொள்ளும

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Рік тому +4

    Tired Time Very good and Heart Attached Songs.
    Praise the lord JESUS CHRIST,
    Singers Voice God.
    God bless you,
    AMEN.

  • @rsutharsutha4797
    @rsutharsutha4797 Рік тому +1

    Appa enna thodu thukungal appa ple amen👂💃🙏😢😭

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 2 роки тому +8

    Devi Nagaraj thank you jesus bless my family and mother and father and borther s and daughter s and the whole world 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please my daughter s Ruchika and chaya

  • @arokiadossfx54
    @arokiadossfx54 Рік тому +4

    I get Very Good energy in this song

  • @larancejaya8923
    @larancejaya8923 2 роки тому +3

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Рік тому

    Paadagarkku nandri vayathana verkallai Bala baduthum vurchaga.... Paadal..... Bible book of yaesaya chp 35 vasanam3. ..praise mighty lord.....who is always kind to old people

  • @rithikha_rithu
    @rithikha_rithu 2 роки тому +2

    Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jelastineirudayaraj1768
    @jelastineirudayaraj1768 2 роки тому +11

    Thankyou lord for this Encouraging Song.

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 2 роки тому +17

    அருமையான இதயத்திற்கு இதமளிக்கும் பாடல். வாழ்த்துக்கள்

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Рік тому

    Eñgàl kudumbathaiyum en sahothari kudumbathaiyum en sahothari kudumbathaiyum asirvathiyum enakkum en sahothararkalukkum thirumanam nadakkavendikollum

  • @thilagamk3107
    @thilagamk3107 2 роки тому +2

    Aandavare Ganesh and Kavitha serndu vazhanum karthare help

  • @jayakumarsmapmadurai7493
    @jayakumarsmapmadurai7493 Рік тому +17

    தினமும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது ♥️ கேட்கிறேன் மனம் குளிர்கிறது. இயேசு வாழ்க ♥️மரியே வாழ்க 👍

  • @dhevagat7127
    @dhevagat7127 Рік тому

    Appa en kalai sariyakunga appa

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому

    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia

  • @mahendran2029
    @mahendran2029 2 роки тому +6

    👍

  • @ArulJothi-ds2ey
    @ArulJothi-ds2ey 11 місяців тому +1

    Thank God 🙏🙏🙏 Thank Mother Mary 🙏🙏🙏

  • @user-kr3rk2qi3o
    @user-kr3rk2qi3o 4 місяці тому +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Amen

  • @opposkyline8410
    @opposkyline8410 2 роки тому +3

    Thank you Jesus Beautiful blessings song's ❤❤❤

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b 4 місяці тому +1

    Amen🙏🏻 wonderful gods power 👌🏻 songs ♥️ jacy blessed morning ♥️

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b 3 місяці тому +1

    Amen🙏🏻 wonderful faithful strengthen songs ♥️♥️ jacy ♥️♥️ glorious 💕♥️♥️♥️♥️♥️♥️♥️🎉

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 4 місяці тому

    ❤Enthavana.umakuNatyAppa.Amman

  • @thilagamk3107
    @thilagamk3107 2 роки тому +1

    Aandavare en marumapilai & Magal eruvarum samaadanam aaganum Manam Maari vazha vendome

  • @jeyagnanag4259
    @jeyagnanag4259 8 місяців тому +1

    அன்பான,ஆறுதலான அன்பு பாடல் . மிக்க நன்றி. பாட் எழுதியவர் க்கு என் வாழ்த்துக்கள்.

  • @arulfrancis6112
    @arulfrancis6112 2 роки тому +4

    Very nice song

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Amen appa

  • @kirubakaran8163
    @kirubakaran8163 Рік тому

    Appa yesuve enaku குழந்தை pakkiyam thaarungal engal fmlyla aasirvathium appa enga appa amma my husband and brother sister s ennaium எல்லாரையும் aasirvathium en sisters ku sikiram merej aganum en brother ku velai kedaikanum enaku குழந்தை பாக்கியம் venum en husband ku சமாதானம் kedaikanum en appa ammaku udampu sugapaduthum ellarum nala erukanum amma mariye engalukaka vendikolum 🙏 🙏 🙏 amen 🙏

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Kavailaiellam pokki nimathei iruka pannunga appa

  • @stellajenet9400
    @stellajenet9400 Рік тому +2

    இனிமையாக இருக்கின்றது😇

  • @SaranRaj-ny4gz
    @SaranRaj-ny4gz 2 місяці тому

    ஆன்டவரேநாயாப

  • @user-zv7vj4rp7c
    @user-zv7vj4rp7c 2 роки тому +3

    Super song God bless you

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 2 роки тому +29

    இப்பாடலை கேட்க கேட்க அவ்வளவு இனிமை! ஆறுதலும் தேறுதலுமாய் இருக்கிறது.இப்பாடலை படைத்த ஒவ்வொருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🌹🌹👏👏

  • @thilagamk3107
    @thilagamk3107 2 роки тому +1

    Ganesh and Kavitha serndu vazhanum karthare samaadanam aaganum Manam maranum eruvarum epodum sugama erukanum appa

  • @jancythakshiv1317
    @jancythakshiv1317 2 роки тому +6

    Thank you Jesus appa

  • @stellajames7260
    @stellajames7260 2 роки тому +14

    உடைந்த உள்ளத்திற்கு மருந்தாக, ஆறுதலாக, நம்பிக்கையூட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.என்றும் நாங்கள் உம்மில் நிலைத்திருக்க செய்யும் அப்பா. 👍👌👏💐 🙏🙏🙏

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 2 роки тому +5

    Amen amen amen 💕💕💕🙏💒