தமிழ்நாட்டின் 10 கடினமான மலையேற்றம் | Top 10 Trekking places in Tamil Nadu |

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2022
  • தமிழ்நாட்டில் உள்ள 10 முக்கியமான மலையேற்றத்தை குறித்த பயண விவரங்கள்.
    #Tamilnadu #velliyangiri #Pothigai #paravathamalai #sathuragiri #Gingee #villupuram #tiruvannamalai #Travellingதமிழா

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @rajeshkhannam.v6957
    @rajeshkhannam.v6957 Рік тому +355

    சிவன் அருளால் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை 1996 முதல் 2017 வரை தொடர்ந்து சென்று வந்துள்ளேன்...சிவ சிவ 🙏🙏🙏

  • @Yobalaji
    @Yobalaji Рік тому +172

    கோவை வெள்ளியங்கிரி மலை போயிருக்கேன். . கஷ்டம் னா என்னென்னு நேர்ல தெரிஞ்சிகிட்டேன்....எதையோ சாதிச்ச மாதிரி இருந்துச்சு
    புது அனுபவம் 💕💕💕

    • @kgfarmygaming6458
      @kgfarmygaming6458 Рік тому +16

      உண்மை bro namakkum mela oru sakthi than nammai koppittu poi vanthathu pol irunthathu en ayyan sivaya namaka

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 Рік тому +2

      இதைவிட பொதிகைமலைக்கு ஒரு முறை சென்று வாருங்கள்

    • @dineshgokul4335
      @dineshgokul4335 Рік тому

      @@kgfarmygaming6458 aama bro.. 🙂

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 11 місяців тому +1

      வெள்ளியங்கிரி மலையை காட்டிலும் பருவதமலை கோயிலுக்கு சென்று பாருங்கள்.

    • @SaraswathySaras-id4su
      @SaraswathySaras-id4su 11 місяців тому

      Yes bro

  • @kaleeswaranalex4122
    @kaleeswaranalex4122 Рік тому +321

    எந்த மலைக்கு சென்றாலும் அந்த மலையின் உச்சியில் வீற்றிருப்பவர் என்னப்பன் சிவனே ஓம் நமச்சிவாய

    • @nagaprabhu7
      @nagaprabhu7 Рік тому +5

      🙏ஓம் நமசிவாய🙏

    • @baskarr8055
      @baskarr8055 9 місяців тому +3

      Murugan

    • @mariyappans3350
      @mariyappans3350 8 місяців тому

      Emperumal

    • @pasugeetha6921
      @pasugeetha6921 3 місяці тому

      Sathuragiri 3 times poyachu..but ippo velliyangiri aasaiya ruku but women s not allowed ndranga u?

    • @jayeshraina3585
      @jayeshraina3585 3 місяці тому

      ​​@@pasugeetha6921yes ,50 age ku mela irukavanga pola but hills risk ah irukum mostly 98%Men's

  • @ShivaniSarvesh-em6cy
    @ShivaniSarvesh-em6cy Рік тому +33

    சதுரகிரி மலை போனேன். மிக அருமையான அனுபவம். சிவனை பார்த்தவுடன் வந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

  • @pradeepchitranmarappan7990
    @pradeepchitranmarappan7990 Рік тому +273

    1. பொதிகை 6.30
    2. வெள்ளியங்கிரி 5.41
    3. பர்வதம் 4.49
    4. சதுரகிரி 4.06
    5. தலைமலை 3.20
    6. கொண்டரங்கி 2.45
    7. சுவாமி மலை 2.22
    8. தேவதானம்பேட்டை 1.51
    9. தவளகிரீசுவரர் 1.23
    10 தீர்த்தமலை 0.34

  • @GG-sl6lq
    @GG-sl6lq Рік тому +36

    பருவதமலை நிறைய முறை போய் இருக்க... 🤩🤩🤩🤩thirlingaa......இருக்கும் அதும் night time la..... Sema...... 🤩🤩🤩🤩🤩so hpy moment for பருவதமலை 😍😍😍😍

    • @GG-sl6lq
      @GG-sl6lq Рік тому +1

      My dp kuda பருவதமலை la தான் எடுத்தது 🤩🤩🤩🤩

  • @Sugantheditz438
    @Sugantheditz438 Рік тому +69

    வெள்ளியங்கிரி மலை நான்கு முறை ஏறி உள்ளேன் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @gokulakrishnangokul6280
    @gokulakrishnangokul6280 Рік тому +279

    பர்வத மலை மற்றும் வெள்ளியங்கிரி மலை சென்று வந்துள்ளேன் 🥰 ஓம் நம்சிவாய 🙏🙏🙏

    • @Ssss.con..
      @Ssss.con.. Рік тому +2

      ஒட்டன்சத்திரம் வாங்க ப்ரோ ..🤗🤗

    • @Ssss.con..
      @Ssss.con.. Рік тому

      Hiiiiuuiiii

    • @balajig1578
      @balajig1578 Рік тому

      Hi bro mobile number tell me

    • @Ssss.con..
      @Ssss.con.. Рік тому +1

      @@balajig1578 bro, yaarta number kekuringa ,purila...

    • @ramajayamramajayam108
      @ramajayamramajayam108 Рік тому

      Hi bro

  • @mr_brokenmind
    @mr_brokenmind Рік тому +33

    My favourite வெள்ளியங்கிரி😍😍

  • @Ssss.con..
    @Ssss.con.. Рік тому +719

    ஒட்டன்சத்திரம் கொண்டறங்கி மலை நிறைய டைம் ஏறியிருக்கேன்..ஏனென்றால் என்னோட வீடே மலை அடிவாரத்துல தான் இருக்கு 😊😊😊😊😊😊

    • @anandhakumars6844
      @anandhakumars6844 Рік тому +8

      Epti bro Easy ah irukuma ,next anga than varan ,

    • @Ssss.con..
      @Ssss.con.. Рік тому +2

      @@anandhakumars6844 hi yepo varinga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +9

      @@Ssss.con.. வணக்கம் தம்பி, அங்கு மலை அடிவாரத்தில் தங்குவதற்கு இடம் உள்ளதா. முன் இரவு தங்கி, காலை மலை ஏறலமா, தங்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமா. சற்று பதில் அளிக்கவும். நன்றி.

    • @Ssss.con..
      @Ssss.con.. Рік тому +6

      @@Dhurai_Raasalingam ம்ம்ம் தங்க இடம் உள்ளது அனுமதி தேவையில்லை ...இரவில் தங்கி காலையில் ஏறலாம்...கலையரங்கம்,மரத்தடியில் மண்டபதிண்ணைகள் உள்ளது ..தாராளமாக தங்கலாம்..🍆🍆

    • @nkjourny
      @nkjourny Рік тому +2

      Bro location , bus root sollunga

  • @paperroast2065
    @paperroast2065 Рік тому +10

    நேற்றுதான் வெள்ளியங்கிரி பயணம் முடித்துவிட்டு வந்தேன்..அடுத்து எந்த மலைக்கு போகலாம் என்று தேடும்போது உங்கள் வீடியோ பார்த்தேன்.. பயனுள்ள தகவல் நண்பா..
    அடுத்தது பர்வத மலை பயணம் போகணும்

  • @santhaprakash8783
    @santhaprakash8783 Рік тому +30

    தென்னாட்டுடைய சிவனை போற்றி🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 வெள்ளியங்கிரி மலைப் பயணம் என் அப்பன் ஈசன் என் ஆன்மாவிற்கு தந்த அன்பு பயணம் 🥰

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 Рік тому +11

    வெள்ளிங்கிரி மிக முக்கியமான விஷயம் கவனம் மிக அருமையான மழை

  • @s.k26427
    @s.k26427 Рік тому +27

    நான் சில வாரங்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலை க்கு பயணம் செய்தேன் என் வாழ்க்கை மறக்க முடியாது ஒரு அனுபவம் அது எல்லாம்வள்ள ஈசனை காணும் அந்த நொடி ...சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @sarathkumar6212
    @sarathkumar6212 Рік тому +6

    வெள்ளியங்கிரி கொன்றைகீரனூர் பருவதமலை மூன்று மலைக்குச் சென்றிருக்கிறேன் அருமையான சிவன் தரிசனம்

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 Рік тому +4

    பருவதமலை சென்று வந்திருக்கிறேன் மீதி ஒன்பது மலைகளையும் மாதத்திற்கு இரண்டு மலைகள் ஆவது சென்று வரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் நன்றி தங்களது வழிகாட்டுதலுக்கு

  • @youtubetrendingvlog1234.
    @youtubetrendingvlog1234. 2 місяці тому +3

    இன்னைக்கு தான்‌ வெள்ளிங்கிரி மலை ஏறி இறங்கி‌ வந்த மிக‌ பெரிய கடினம் ...7 மலை‌யில முதல் 4 மலையும் கடைசி 7 வது மலையும் ரொம்ப சிரமம் ஏறவே 9 மணி நேரம் இறங்க 13 மணி‌நேரம் ஆய்டுச்சு 😢 இறங்கும் போதும் மட்டும் ஆபத்து பத்திரமாக இறங்கவும்😢😢😢😢

  • @dineshtech_2528
    @dineshtech_2528 Рік тому +76

    எப்பவுமே நம்ம ஊரு பருவதமலை தான் 🙏🙏🙏

    • @baraniari7784
      @baraniari7784 9 місяців тому +1

      Hi நண்பா நான் வருகின்ற 28..ஆம் தேதி பருவதமலை வரலாம் என்று இருக்கிறேன் மலை எர அனுமதி உண்டா

    • @baraniari7784
      @baraniari7784 9 місяців тому

      நண்பா என் massege பார்த்ததும் பதில் அனுப்பவும் பிளீஸ்

    • @baraniari7784
      @baraniari7784 9 місяців тому

      அங்கு குளித்து விட்டு மலை பயணம் செல்ல வசதி இருக்கின்றதா நான் நீலகிரி மாவட்டம் முதல் முறையாக அங்கு வருகின்றேன் தயவு கூர்ந்து தகவல் குறுங்கள்

    • @user-jm7gw8fv6g
      @user-jm7gw8fv6g 8 місяців тому +1

      ​@@baraniari7784வருடத்தில் 365 நாளும் திறந்திருக்கும் ப்ரோ எப்ப வேண்டுமானாலும் வரலம் சாப்பாடு உண்டு . பஸ் உம் உண்டு . திருவண்ணாமலை வந்து வில்வரானி பஸ் மூலம் வரலாம்.

    • @manjunathangopi6598
      @manjunathangopi6598 5 місяців тому

      @@baraniari7784 all time allowed and facilities are there for get ready… Welcome bro

  • @ananthkumar9811
    @ananthkumar9811 Рік тому +17

    வெள்ளங்கிரி போயிட்டே, கொண்டாரங்கி மலைக்கும் போயிட்டே Next Eka Ooru Pothgai Mallai ku than ponum... Nella karan la nanba ❤💚🤩

  • @KISHORE-ce9dl
    @KISHORE-ce9dl Рік тому +6

    சதுரகிரி மலை
    பர்வத மலை
    வெள்ளியங்கிரி மலை....

  • @sivamoorthysiva7965
    @sivamoorthysiva7965 Рік тому +8

    பருவத மலை சுமார் 8 முறை ஏறியுள்ளேன் செமயான வழி நல்ல தரிசனம் 🙏🙏🙏

  • @nithimani5975
    @nithimani5975 Рік тому +6

    9 முறை பர்வதமலையை ஏறியிருக்கின்றேன் பர்வதமலையைத்தவிர நான் வேறெங்கும் சென்றதில்லை.

    • @AriharaSudhan-td6uj
      @AriharaSudhan-td6uj Місяць тому

      உங்களால் முடிந்தது அது மட்டுமா நண்பா வெள்ளிங்கிரி போய் வாங்க

  • @aarivazhagan9395
    @aarivazhagan9395 Рік тому +21

    பருவத மலை போகப்போறம் 😍
    ஓம் நாம சிவாய 🙏🙏

  • @gopalsamy2981
    @gopalsamy2981 Рік тому +9

    வெள்ளையங்கிரி மலை சென்று உள்ளேன். பருவத மலை செல்ல ஆசை...

  • @mohanraj7945
    @mohanraj7945 Рік тому +32

    27 years 30 times vellingiri hills journey ..

  • @JUPITER_KASPA_GUDIYATTAM
    @JUPITER_KASPA_GUDIYATTAM Рік тому +9

    போன வாரம் சனிக்கிழமை வெள்ளியங்கிரி மலை சென்றேன் 🙏🙏🙏 மிகவும் கடினமான உள்ளது....ஓம் நமசிவாய 📿

  • @vivasayinMagan
    @vivasayinMagan Рік тому +51

    பருவதமலை வெள்ளியங்கிரி ஆகிய மலை பயணம் நல்ல அனுபவம் உள்ளது... ஓம் நமசிவாய 🙏

    • @elango.velango.v
      @elango.velango.v Рік тому

      பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட கண்ணாடி சம்பந்தப்பட்ட குப்பைகளைப் போட்டு பெரிய பாவங்களையும், அந்த மலையும் அசிங்க படுத்துகிறீர்கள், மலையின் இயற்கையின் புனிதத்தை கெடுக்கும் மிகப்பெரும் பாவிகள், இவர்களே மிகப்பெரிய போலி பக்தர்கள் போலி மலையேறுபவர்கள்

  • @arunmeena2563
    @arunmeena2563 Рік тому +19

    பர்வத மலை போனோம் எங்க குடும்பம் என் தோழி எல்லோரும் 🙏🙏ஓம் நமசிவாய 🙏

  • @Rajkumar.R-kn7sb
    @Rajkumar.R-kn7sb 8 місяців тому +3

    வெள்ளியங்கிரி மலைப் பயணம் என் வாழ்வில் மறக்க இயலாதது.

  • @m.sekar.msd.m.sekar.msd.4670
    @m.sekar.msd.m.sekar.msd.4670 Рік тому +13

    பர்வத மலை ஒரு முறை சென்று வந்தேன் நல்ல திகிலன அனுபவம்

  • @sounderg5024
    @sounderg5024 Рік тому +2

    Om Namashivaya om ....... Two times Vellingiri Hills, Two times Parvathamalai, one time Sadhuragiri, Six times Theerthamalai visiting. I am awaiting...... Some more hills seeing. Om Namashivaya om.......

  • @monstertamilan6320
    @monstertamilan6320 Рік тому +9

    எடப்பாடி அடுத்து பூலாம்பட்டி.
    காவிரி ஆறு அருகே அமைந்திருக்கும் சித்தேஸ்வரன் கோவில்🥵 பாலமலை என்று கூறுவார்கள்....🙏

  • @thava3298
    @thava3298 Рік тому +3

    Karur to Dindukal bypassla Rangamalai irukku bro.vera level trecking.

  • @JayanthiPurushoth
    @JayanthiPurushoth Рік тому +5

    I love பர்வதமலை

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 Рік тому +13

    பாலமலை மிக சிறப்பான பலமுறை ஏறி இறங்கிய வயதானவர்களும் ஏறக்கூடிய அருமையான மழை அருகில் மேட்டூர் அணையில் சிறு கோடு போட்டு மாதிரி தெரியும் சிவன் தரிசனம் மிக அருமை

  • @prabakaranprabu4118
    @prabakaranprabu4118 Рік тому +23

    தீர்த்தமலை, சுவாமி மலை, சதுரகிரி மலை, மற்றும் வெள்ளியங்கிரி மலை ஆகிய நான்கு மலைகளுக்கும் சிவனின் அருளால் சென்று நன்முறையில் தரிசனம் பெற்றேன்.. ஓம் நமசிவாய...

  • @iamoruvan
    @iamoruvan Рік тому +17

    பருவதமலை 🔥🔥🔥🙏

  • @sivagarden5521
    @sivagarden5521 Рік тому +19

    கொண்டரங்கி கீரனூர் மலை மேல் உள்ள மல்லிகார்ஜுனர் திருக்கோயிலுக்கு நான் ஏழு முறை சென்று வந்துள்ளேன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @nishanth8201
    @nishanth8201 Рік тому +32

    Vellingiri semma experience 💥💥💥

  • @eeranyoutubechannel7072
    @eeranyoutubechannel7072 8 місяців тому +1

    பர்வதமலை, சதுரகிரி மலை, வெள்ளியங்கிரி மலை நா ஏறி இருக்கேன், நல்ல அனுபவம்

  • @boptamil4626
    @boptamil4626 Рік тому +4

    Vandavasi ❤thavalagirinathar and velliyangiri hills poitu vanthirukka bro...

  • @amuthasiva7093
    @amuthasiva7093 Рік тому +4

    வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை பர்வதமலை ஏறி தரிசிக்கும் பிராப்தம் சிவனருளால் கிடைத்தது . வெள்ளியங்கிரிஷ்வரர் உடனுறையும் மனோன்மணி அம்மனுக்கு சாற்றிய வஸ்திரம் எனக்கும் என் தோழியாருக்கும் கிடைத்தது பெரும்பாக்கியம். சிவயநம.

  • @sakthivel-et2vi
    @sakthivel-et2vi 9 місяців тому

    Paruvatha malai , super , good experience

  • @shanmugamlakshmipathy777
    @shanmugamlakshmipathy777 Рік тому +2

    1. வெள்ளங்கிரி மலை 2. பர்வத மலை 3. சதுரகிரி மலை இந்த மூன்று மலை சென்று உள்ளேன் ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @tpradeep97888
    @tpradeep97888 Рік тому +14

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நைனா மலை, செங்குத்தான 3500 படிக்கட்டுகள் கொண்ட மிகவும் கடினமான மலை ஏற்றம்.

    • @Akash-ph4ty
      @Akash-ph4ty Рік тому +1

      Naan yeri iruken Naina malai la irunthu patha kolli malai theriyum ❤️

  • @kannanelec6907
    @kannanelec6907 Рік тому +11

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை சொல்லவே இல்லை.கொல்லிமலைய பத்தி உங்களுக்கு என்ன தெரியும்

  • @seswar3675
    @seswar3675 Рік тому +2

    Hlo mr @ traveling Tamila .... Ninga பாலமலைக்கு போய்ருக்கிற்களா.... அருமையான நீரூற்று, ஓடை, அருமையான மலையேற்றம், அடுத்த வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படும் பாலமலை.... அங்கும் சென்று மலைகளை வரிசை பட்டியல் படுத்தவும்..

  • @ramalingamk5697
    @ramalingamk5697 Рік тому +1

    கோயம்புத்தூர் பன்னி மடைக்கு அருகில் இருக்கும் குருடிமலை அருமையான மலை ஏற்றம் நான் நிறைய ழுறை அங்கு சென்று இருக்கிறேன் மேல்ழுடி ரங்கநாதர் கோவில் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்தது.ஆனால் அந்த மலையில் படிகள் இல்லை வெறும் கரடு ழுரடு ஆன பாதை ஆனால் நல்ல. குளிர்ச்சியாக. அருமையாக இருக்கும்

  • @marimuthutn72
    @marimuthutn72 Рік тому +4

    தென்காசி மாவட்டத்தில் - அத்திரி மலை - அத்திரி முனிவர் வாழ்ந்த மலை , தோரண மலை - முருகன் கோவில், செங்கோட்டை - பண்பொழி திருமலை குமார சுவாமி போன்ற மலை ஏறும் ஸ்தலங்கள் உள்ளது...

  • @Singer_uthaya
    @Singer_uthaya Рік тому +4

    Parvathamalai Hill's ✌️🤧🤧cara level experience 🥳😱😱😱

  • @user-lh1sl4lz8x
    @user-lh1sl4lz8x 16 днів тому +1

    Parvathamalai and சதுரகிரி
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umashankariviswanathan9847
    @umashankariviswanathan9847 Рік тому

    Theerthamalai sathuragiri parvathamalai vellaoyangiri I have wemtvi want to see podhigai malai and climb other hills mentioned by you very nice video

  • @vinthkumar
    @vinthkumar Рік тому +4

    Bro திண்டுக்கல் மாவட்டம் கரூர் வழியில் இருக்கும் மிக பெரிய ரங்கமலை சுமார் 3500 அடி உயரமுள்ள ரங்கமலை மலை உச்சியில் மல்லீஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில் சிவபெருமான் கோயில் இருக்கிறது தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மலைகளிலும் நீங்கள் வீடியோ எடுத்து போட்டிங்கள் ஆனால் திண்டுக்கல் மாவட்டம் கரூர் வழியில் இருக்கும் என் ரங்க மலையை நீங்கள் வீடியோ எடுத்து போட வில்லை அடுத்ததாக ரங்க மலைக்கு சென்று பார்த்ததுக்கு அப்பறம் நீங்கள் அடுத்த வீடியோவில் ரங்கமலையை வீடியோ எடுத்து போடுங்கள் Bro நன்றி

  • @govarthanan3669
    @govarthanan3669 Рік тому +4

    Parvathamalai Eriten Thiruvannamalai ( Malai ) Eriten , Vellaiyangiri Eriten ...... 🥺🙏🏼♥️ ஓம் நமசிவாய

  • @dhilipdhilipdhilipdhilip6798
    @dhilipdhilipdhilipdhilip6798 Рік тому +1

    My favourite Velliangiri hills thennadudaya Sivane potri Om Om Namah Shivaya

  • @KALAIedit230
    @KALAIedit230 Рік тому +1

    Paruvatha malai and vandavasi malai vera level advenure ah erukkum try panni paaruga

  • @mpkchannel76
    @mpkchannel76 Рік тому +5

    பருவதமலை இரண்டு முறை சென்று உள்ளேன். ஓம் நமசிவாய 🙏

  • @akilanvinod
    @akilanvinod Рік тому +5

    I went for velliangiri hills 2 time in shivrathiri this Year 3rd time I'm going om namah shivaya thennadudiya Shivane pottery ennattavarkum iraiva potri 🙏🕉️🙏

  • @govindraj9962
    @govindraj9962 Рік тому

    I visited velliyangiri.
    Everyone must try once in life time

  • @ashokana230
    @ashokana230 Рік тому +1

    ஓம் நமச்சிவாயா வெள்ளிங்கிரி மலை பர்வதமலை சென்று வந்திருக்கிறேன்

  • @cinepicks1672
    @cinepicks1672 Рік тому +9

    பாலமலை (மேட்டூர் அணை) ஏறுவது மிகவும் கடினமான இருக்கும் நான் பலமுறை எரியுள்ளேன்

    • @msmani8113
      @msmani8113 Рік тому +1

      Hm s nanum poi erukka rombo kastem

    • @Akash-ph4ty
      @Akash-ph4ty Рік тому

      Intha malaiku epo bro povanum?

    • @cinepicks1672
      @cinepicks1672 Рік тому +1

      @@Akash-ph4ty புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமை சிறந்தது

    • @Akash-ph4ty
      @Akash-ph4ty Рік тому

      @@cinepicks1672 நன்றி ❣️

  • @sivaramanathan7
    @sivaramanathan7 Рік тому +18

    சதுரகிரி மலைக்கு மட்டும் தான் போயிருக்கோம் Bro

    • @nagaprabhu7
      @nagaprabhu7 Рік тому

      Nalla oru pathivu.!!
      Aaana bro.!!!
      Yenappan Eeasan Vazhgindra, mukkiyamana Malai. Panchaboothangalil, Jyothi vadivil kaatchi tharum malai.!!
      Kaarthigai Mathathil AGNI swaroobanai kaatchi tharum malai.!!!
      Sithargal Vaazhum malai.
      Eesanin muthal Porpathangal Idampetrirukkum yengal THIRUANNAMALAI malai ah miss pannitingaley bro.!??
      Kaarthigai muthal naal Malai yeri Jyothi paarthavangalukku theriyum, athan magimai.!!
      🙏Thennadudaiya Shivaney Potti🙏

    • @prabass4759
      @prabass4759 Рік тому

      Same Naanum tha 😊

  • @vasanthgovindaraju3859
    @vasanthgovindaraju3859 6 місяців тому

    I completed veliyangiri this April. Reached top by 6 and 30mins.
    And other was parvathamalai in 2hrs 15mins.

  • @jdsgarmentsjdsgarments4118
    @jdsgarmentsjdsgarments4118 Рік тому

    மிகவும் சிறப்பான கோயில் வெள்ளிங்கிரி மலை வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வாருங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 2 роки тому +4

    பர்வதமலை சென்றுளேன் 🙏 ஓம் நம சிவாய

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel Рік тому +5

    பாலமலை , ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூரில் இருக்கிறது, அப்பன் சிவனும் விஷ்ணுவும் இனைந்திருக்கும் மலை இந்த மலைக்கு 3 ஆவது இடம் பொருந்தும்.

    • @bathrips4476
      @bathrips4476 Рік тому +1

      Yes bro

    • @santhoshstm2902
      @santhoshstm2902 6 місяців тому

      ​@@bathrips4476சித்தேஷ்வரன் மலை ஈரோடு....,..

  • @sarupriya2650
    @sarupriya2650 Рік тому

    Arumai arumai super verysuper msg

  • @parthianbu3212
    @parthianbu3212 Рік тому +1

    Vellayangiri malai super.

  • @manemaransubi2564
    @manemaransubi2564 Рік тому +8

    8malai complete panirukean sago 🤝

  • @prathapbose6378
    @prathapbose6378 Рік тому +16

    எங்கள் ஊர் பர்வதமலை ஓம் நமசிவாய ❤️

  • @Dhiva2930
    @Dhiva2930 6 місяців тому +1

    பருவதமலை ❤

  • @selvamkarthik7202
    @selvamkarthik7202 11 місяців тому

    Semma feel bro kondarangi malai am enjoy for that

  • @riyakash0043
    @riyakash0043 Рік тому +5

    மதுரை மாவட்டம்,எழுமலையில் உள்ள வாசிமலைக்கு போயி பாருங்க இந்த பட்டியலில் கண்டிப்பாக முதல் இடத்தை பிடிக்கும் 6000 அடி மிகவும் கடினமான மலை

  • @pachaiyappan8645
    @pachaiyappan8645 Рік тому +8

    Paruvathamalai poi irukka super 👏👍

    • @gokgula7288
      @gokgula7288 Рік тому

      a.gokulkrishan.ku.patti.dgl.

    • @gokgula7288
      @gokgula7288 Рік тому

      val.gkr.kovi.

    • @elavazhaganela6911
      @elavazhaganela6911 Рік тому

      அடுத்த முறை சென்றால் என்னை அழைத்துச்

  • @sekarkarur9438
    @sekarkarur9438 Рік тому +1

    மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @shreegoldenproductions
    @shreegoldenproductions Рік тому

    Have trekked Paravatha Malai and velengiri Malai this week will go brother.

  • @tamilkannantraveler...8068
    @tamilkannantraveler...8068 2 роки тому +5

    Super bro na 6 malai travel panni iruken

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, உங்கள் பெயரில் ஏன் டமில் வைத்துள்ளீர்கள், அவ்வளவு தமிழ் பற்றோ.

  • @balachandar440
    @balachandar440 Рік тому +4

    1 வாரம் முன்பு வெள்ளையங்கிரி சென்று வந்தேன்...கரடு முரடான பாதைகள்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 6 місяців тому +1

    (1) ஈரோடு -மேட்டூர் சாலையில் உள்ள சித்தேஷ்வரன் மலை....
    (2) ரெங்க மலை ஒட்டன்சத்திரம்
    (3) கொல்லிமலை அரப்பிஷ்வரன்.....
    இதுவும்மே வெள்ளியங்கிரி, சதுரகிரி, பருவதமலை , கொண்டக்கி மலை, இணையான மலை..., சிவ சிவ ஓம் நமசிவாய நம! 🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃

  • @KartikKar-kf9bd
    @KartikKar-kf9bd Рік тому

    Hi thala ... Super irukku. Na vellingiri malai poiirkken,, super irukku... Thala enga orule orumalai irukku.. erode district, sathyamalam. Inga kampatharAyagiri malai irukku, migavum thrilinga irukkum, perumal Kovil ithaipathi podunga...

  • @ara1352
    @ara1352 Рік тому +6

    I have been there once back in 2013 October.
    praying Siva temple / took blessings from
    lot of sivanadiyaars
    Started our journey around 4:30 AM
    Reached temple around 7:45-8 AM
    prayers / rest
    Started our journey back around 2
    Reached around 4:30 - 5 pm

  • @ULTIMATEMUSILE
    @ULTIMATEMUSILE Рік тому +6

    Paruvadhamalai 🔥🔥🔥

  • @chelladhurairamaiyan9023
    @chelladhurairamaiyan9023 Рік тому

    வெள்ளையங்கிரி. அருனகிரி. சதுரகிரி. மும்மலையும் காண வாய்ப்புக்கிட்டியது. பருவதமலையும். பொதிகைமலையும். காண வாய்ப்புக் கிட்டும் என நம்புக்கிறோம். நல்ல காணொலி நன்றி

  • @relaxwithkgm7821
    @relaxwithkgm7821 Рік тому

    Once try naina malai bro...Namakkal dt...near puthansanthai

  • @devendrandeviga9284
    @devendrandeviga9284 Рік тому +5

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வீரப்பூரில் அமைந்திருக்கின்ற தவசு மலை மறந்து விட்டீர்களே நண்பா

  • @theivamaniss
    @theivamaniss Рік тому +3

    Velliangiri intha year ponnan semma experience 👍

  • @gowthamsubramaniam3475
    @gowthamsubramaniam3475 Рік тому

    Thanks for the list bro.. You missed ranga malai. When you get time try once.

  • @user-cw8pz4ux6g
    @user-cw8pz4ux6g 4 місяці тому

    பர்வதமலை அருமையான அனுபவம், வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல வேண்டும் என்று ஆவல்

  • @vvcreations4363
    @vvcreations4363 Рік тому +4

    பர்வதமலை, வெள்ளியங்கிரிமலை
    அடுத்து ஏற நினைப்பது சதுரகிரி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@viji1991 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @alagarsamy3401
    @alagarsamy3401 9 місяців тому +3

    வெள்ளியங்கிரி 21 முறையும், தீர்த்த மலை 1முறையும், சதுரகிரி 1முறையும், எம்பெருமான் அருளால் சென்று வந்துள்ளேன். ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

    • @user-jm7gw8fv6g
      @user-jm7gw8fv6g 8 місяців тому +1

      ஓம் நமசிவாய 😊

    • @kamarajkamaraj4918
      @kamarajkamaraj4918 7 місяців тому

      அவனின் அருளால் அவன் பாதம் பணிந்து....அருள் பெற்ற மனிதர் நீங்கள்..😂😂

    • @javagarsrinath5535
      @javagarsrinath5535 2 місяці тому

      அடேங்கப்பா 21 முறையா வெள்ளையன்கிரி❤

  • @nathigan
    @nathigan Рік тому +1

    தேவதைனம்பேட்டை 🔥vera leval la irukkum athiga time poi irukkom.... Na villupuram than

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 2 місяці тому +1

    நான் சென்றது பர்வதமலை வெள்ளையன்கிரி தவளகிரி...
    செல்ல இருப்பது சதுரகிரி... உங்கள் வீடியோவை பார்த்த பிறகு சாவதற்குள் நீங்கள் சொன்ன மீதமுள்ள மலையை பார்க்கலாம் தோன்றுகிறது

  • @yogeshramanan675
    @yogeshramanan675 Рік тому +6

    பொதிகை மலை 💥 சதுரகிரி மலை 🔥 திருவண்ணாமலை ✨ 3 மலைக்கு சென்றுள்ளேன்..‌.

    • @vinothsakthisree3707
      @vinothsakthisree3707 Рік тому

      பொதிகை மலை போக வழி சொல்லுங்க...

  • @veeducovai360
    @veeducovai360 Рік тому +4

    கோயம்புத்தூரில் சின்னதடாகம் பகுதியில் அமைந்துள்ள மேல்முடி மலையில் பெருமாள் மற்றும் சிவன் கோவில் உள்ளது . இதுவுமொரு சிறந்த மலயேற்றதுக்கான சிறந்த இடம் . பௌர்ணமி மற்றும் புரட்டாசி மாதத்தில் மட்டுமே செல்ல முடியும்

  • @jagannathan1044
    @jagannathan1044 Рік тому +1

    வெள்ளியங்கிரி...சதுரகிரி...பர்வதமலை..தவளகிரி...அய்யனை தரிசனம் கண்டோம்...இனி சிவம் நிறைந்த மற்ற இடங்களைத் தேடி பயணிப்போம்...

  • @gnanasekarann3297
    @gnanasekarann3297 2 місяці тому

    நன்றி , வெள்ளியங்கிரி 1 முறை, மலை பர்வதம் மலை 3 முறை . சதுரகிரி மலை 1முறை போய் இருக்கேன்

  • @Arun.T.
    @Arun.T. Рік тому +17

    1. பொதிகை மலை 6:30
    2. வெள்ளியங்கிரி 5:41
    3. பர்வத மலை 4:49
    4. சதுரகிரி மலை 4:06
    5. தலைமலை 3:20
    6. கொண்டரங்கி மலை 2:45
    7. சுவாமி மலை 2:22 8.தேவதானம்பேட்டை 1:51 9.தவளகிரீசுவரர் 1:23
    10 தீர்த்தமலை 0:34

    • @gymgowtham
      @gymgowtham 8 місяців тому

      சித்தேஸ்வரன் மலை

    • @santhoshstm2902
      @santhoshstm2902 6 місяців тому

      சித்தேஷ்வரன் மலை ஈரோடு- அந்தியூர்

  • @nandhakumar7428
    @nandhakumar7428 Рік тому +5

    வெள்ளிங்கிரி மலை மூன்று முறை சென்று வந்திருக்கிறேன்
    ஈரோடு மாவட்டம் பாலமலை (சித்தேஸ்வரன்மலை) நிறைய முறை ஏறி இருக்கிறேன்
    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏

  • @jotheeswarana8087
    @jotheeswarana8087 11 місяців тому +2

    கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதன் கோவில். . இதுவும் வெள்ளியங்கிரி மலையை போன்றே ஏழுமலைகளை கடந்து தான் ரங்கநாதனை தரிசனம் செய்ய முடியும். . .

  • @sureshpandi4126
    @sureshpandi4126 8 місяців тому +1

    நான் பொதிகை மலைக்கு ஐந்து ஐந்து முறை மலையேறி உள்ளேன் மேலும் சதுரகிரி வெள்ளியங்கிரி மலைகளுக்கு இரண்டு முறை ஏறி உள்ளேன் நந்தி மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ

    • @palanikumar8862
      @palanikumar8862 6 місяців тому

      Brother pothigai malaiku poga eppadi permission vanganum
      Contact details!?