ராமேஸ்வரத்தில் டால்பின் இருக்கும் குருசடை தீவு | Kurusadai Island Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 275

  • @TamilNavigation
    @TamilNavigation  2 роки тому +85

    வணக்கம் மக்களே 🙏🏽
    குருசடை தீவுக்கு நீங்களும் சென்று வாருங்கள்..
    Kurusadai Island Booking - +919092526089
    +919943213183
    +918072535059

    • @tamilalltrendings1896
      @tamilalltrendings1896 2 роки тому +2

      Bro..come to ambur...samundeeswari temple...u will feel something 😝

    • @sivakumar7274
      @sivakumar7274 Рік тому +2

      🎉🔥🔥🔥😎

    • @kannanselvam6266
      @kannanselvam6266 Рік тому +1

      Brother my place

    • @gv11
      @gv11 Рік тому +1

      என் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉

    • @selvakumar836
      @selvakumar836 Рік тому

      ​@@tamilalltrendings1896😅
      L
      L
      ll
      l
      L
      l
      l
      L
      L
      l
      l
      l
      l
      l
      l
      L
      Lll
      Ill
      L
      L
      L

  • @SELVA-xl2po
    @SELVA-xl2po 2 роки тому +163

    இப்படி ஒரு இடம் இருப்பது இப்போது தான் தெரியும். நன்றி!

  • @dharumagi1467
    @dharumagi1467 2 роки тому +111

    இவ்வளவு அருமையான இடத்தை பராமரிக்காமல் பணம் மட்டுமே வசூல் செய்து சாதனை படைக்கும்... தமிழ்நாடு அரசின் சாதனை தொடரட்டும்...🤬🙏🙏🙏

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Рік тому

      உன் அப்பன் வீட்டுப்பணமா அள்ளிக் கொட்ட.ஐயரே அறுந்து தொங்குராறான் லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டுச்சான். ஆமைக்குஞ்சு தற்குறிகள் தொல்லை தாங்கல.அங்கு ஒரு ஈ காக்கா கூட காணோம்.

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 Рік тому

      ua-cam.com/video/hHmc6gO3C0Y/v-deo.html🙏🙏🙏

  • @Moorthi6260
    @Moorthi6260 Рік тому +35

    இன்னமும் 1M சப்ஸ்க்ரைபர் கூட வரல இவ்வளவு அருமையான படைப்புகளை கொடுத்தும்... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️என்ன மக்கள் நம்ம மக்கள். ரசனை இல்லாத மக்களாக இருக்கிறார்கள். தயவுசெய்து எல்லோருக்கும் தெரியும்படி பகிருங்கள். இவருடைய பதிவு நம்மால் செல்லமுடியாத மற்றும் பார்க்கவே முடியாத கோவில்கள் மற்றும் ராஜாக்கள் வாழ்ந்த இடம் மற்றும் வரலாறுகளை எடுத்துரைத்தவர் இவர் மட்டுமே. 💪💪💪👍👍👍👏👏👏👌👌👌🙏🙏🙏தயவுசெய்து இவருடைய வரலாற்று பதிவுகளை நாம்தான் அனைவரிடத்திலும் கொண்டுசேர்க்க வேண்டும்.

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 роки тому +26

    ராமேஸ்வரம் பல்வேறு அற்புதங்களை தன்னகத்தே கொண்ட மிகவும் அருமையான தீவு. தங்களது காணொளியில் இந்த தீவுகளுக்கு சென்று களித்தேன் நண்பரே. நன்றி கர்ணா.

  • @SuryaPrakash-fv4iv
    @SuryaPrakash-fv4iv 2 роки тому +53

    Most underrated Tamil UA-cam vloger😘😘🥺

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu 2 роки тому +4

      Madan gowri should see this channel, he is not equal to karunas 10 % talent

    • @SuryaPrakash-fv4iv
      @SuryaPrakash-fv4iv 2 роки тому

      @@sivakumar-ci5nu unmatured guy 😂😂😂I'm talking how he takes risk an shoots the vedio nu I'm not comparing with any one chuk it

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +53

    மிகவும் வித்தியாசமான பயணம் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா 😇😍👍🏼. இந்த அழகான தீவை காட்டியதற்கு மிக்க நன்றி 😇❤️🙏🏼

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 2 роки тому +43

    பேனா சிலைக்கு பதிலாக சேகரித்த பொருட்கள் வைக்க அழகான மண்டபம் கட்டலாம். தென் மாவட்டங்கள் சிறக்கும்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 роки тому +7

    குருசடை தீவு மிக அருமையான இடம் இதைப்போல் காரங்காடு அலையாத்தி காடுகள் & ஏர்வாடி அருகே முயல் தீவு படகு சவாரி தளங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரபலமானவை

  • @Ramyasri529
    @Ramyasri529 2 роки тому +6

    நான் ராமேஸ்வரம் தான்.ஆனால் எனக்கு இப்போ தான் இந்த இடத்தை பார்கிறேன்

  • @praveenkumar2977
    @praveenkumar2977 2 роки тому +17

    அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி உங்களால் வெளிவராத பல இடங்கள் இன்று எங்களுக்கு தெரிகிறது நீங்கள் இதுபோல இன்னும் பல இடங்கள் வெளியே கொண்டுவர வேண்டும் நன்றி 🙏🙏🙏🔥🔥

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Рік тому +2

    சூப்பார்

  • @jaganms2690
    @jaganms2690 2 роки тому +8

    குருசடைத் தீவு புதிய கண்டுபிடிப்பு அல்ல. 1960 களில் கூட இத்தீவு அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் (zoology) dept நேரடி நிர்வாகத்தில் இருந்தது. Zoology dept Lecturer ஒருவர் இருந்தார்.

  • @syedmas6193
    @syedmas6193 Рік тому +1

    இராமேஸ்வரம் தீவு என்றால் பல கிராமம் சேர்த்துதான் ஒரு தீவு, பாம்பனில் தொடங்கி தனுஷ்கோடி வரை அடங்கும்,ராமேஸ்வரம் ஒரு அழகிய தீவு அதன் அருகில் இருக்கும் தீவு கள் இன்னும் அழகு, நான்கு பக்கும் கடல்,ஒரு கடல் இன்னொரு கடலுடன் சேரும் நாம் நேரில் பார்க முடியும், இன்னும் அதிகமான பல புராண விஷயங்கள் இருக்கின்றன, சொல்லிக்கொண்டே போகலாம், சுற்றி பார்பதற்கு பல இடங்கள் உள்ளன,நமது அரசாங்கம் நினைத்தால் கோவா போகும் மக்களை விட அதிகமான சுற்றுலா பயணிகளை இங்கு வர வைக்க முடியும், அதனால் நமது அரசாங்கத்திறகு தான் வருமானம் நமது மாநிலமும் நல்ல முன்னேற்றம் வரும்,

  • @babyravi7204
    @babyravi7204 2 роки тому +2

    அருமையான பதிவு....அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு....

  • @Savi3Ram
    @Savi3Ram 2 роки тому +5

    Woww first time I’m hearing this.. nice and informative. Oru trip poda vendiyadhu daan.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Рік тому +4

    SUPERB
    CONGRATULATIONS 🎊 👏 GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🇮🇳

  • @venk606
    @venk606 Рік тому +1

    Super, Karuna,வாழ்த்துங்கள்

  • @samykumar5498
    @samykumar5498 2 роки тому +1

    அழகான தீவை காட்டியதற்கு மிக்க நன்றி

  • @Tami_ln
    @Tami_ln Рік тому +1

    அருமை நண்பரே... உங்கள் சேவை மிக மிக உன்னதமானது.... தமிழ் மீது தாங்கள் கொண்டுள்ள பற்று மிக அளப்பரியது... தெரியாத பல விடயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...தங்கள் பயணம் தொடரட்டும் இனி வரும் காலங்களிலும்.... வாழ்த்துக்கள் நண்பரே.... 🙌🙌🙌🙏🙏🙏💪💪💪❤❤❤👏👏👏🤝🤝🤝🌷🌾🌹💐💐💐

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Рік тому

    மிகவும் நன்றி உங்கள் கானொலிக்கு வித்தியாசமான பதிவு .👍🙏😇Usha London

  • @iamsurya20
    @iamsurya20 2 роки тому +19

    காலத்தால் வரலாறு அளிக்க பட்ட மாவட்டம். இன்னும் அதியம் அதிகம் உள்ளது.

  • @sellaiyajothi
    @sellaiyajothi Рік тому +1

    மிகவும் அழகான தீவு.....🙏💐👍😁

  • @HRajICE2000
    @HRajICE2000 2 роки тому +8

    Thx for locating this island and its a treasure. But need more maintenance to attract tourist and also this needs to be preserved and tourists may spoil this place .

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому +2

    Arumayana pathevu 👌

  • @SuryaSurya-re1oo
    @SuryaSurya-re1oo 2 роки тому +9

    அண்ணா சோழர்கள் கடைசியாக வாழ்ந்த இடம் சீர்காழி அருகே உள்ள பிச்சாவரம் தீவுக்கோட்டை பற்றிய தகவல் இருந்தால் பகிருங்கள்

  • @lalithamurali9747
    @lalithamurali9747 2 роки тому +6

    Awesome location. Thanks for sharing 👍🙏

  • @g5realestate280
    @g5realestate280 2 роки тому +2

    Thank you. From Chicago. USA.

  • @thamizh6461
    @thamizh6461 2 роки тому +1

    *கர்ணா அந்த கல்ல தூக்கும்போது கனம் இருந்ததா*
    _அருமையான பதிவு_ 😊👌👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому

    அருமையான காணொளிக்கு நன்றி-

  • @murugesanramalingam2831
    @murugesanramalingam2831 2 роки тому +3

    Thank you for your valuable information.
    Do they provide life jacket in boat journey.
    Is there drinking water facility, wash room facility.

    • @TamilNavigation
      @TamilNavigation  2 роки тому

      Yes they provide life jacket
      Call & confirm other two things

  • @seethalakshmi6163
    @seethalakshmi6163 11 місяців тому

    Hi
    In my ug final year we went educational tour to this place. Really amazing place. In this video i remembered my nostology. Thanks bro❤

  • @hidayatullahhidayatullah9295

    Innaikku than ippadi oru idam ulladhu endru enakku therium indha video padhivittadharkku nandri

  • @km-fl2gb
    @km-fl2gb 2 роки тому +2

    அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @Preethisengunthar
    @Preethisengunthar 2 роки тому +6

    Do videos like this so interesting anna oru request go to maldives and explore more about tamils there!!!

  • @kannanp2710
    @kannanp2710 2 роки тому +9

    இதே போல் நல்லதன்னீர்தீவுக்கு சுற்றுலாதலமாக மாற்றினால் நன்றாகவே இருக்கும் இதே கேரளா அரசாக இருந்தாள் மிகப்பெரிய சுற்றுலாவாக மாறியே இருக்கும்

  • @baskarsekar1237
    @baskarsekar1237 2 роки тому +3

    Super good Job👍

  • @pritha8744
    @pritha8744 2 роки тому +3

    Mudhal muthalaga....... Eanakku terinthu kovil illamal oru video....... Paarkka romba alaga irukku.......

  • @athishactivities2047
    @athishactivities2047 2 роки тому +1

    Nandri thambi🙏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому

    bro மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 2 роки тому +6

    Philippines pola irrukku 👍👍👍

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 2 роки тому +1

    Not heard before.. I will plan family trip there.. 👍

  • @praveenkumarps783
    @praveenkumarps783 Рік тому

    Do they allow time for swimming in the beach ji?

  • @esakki2223
    @esakki2223 2 роки тому +1

    Sema..bro neega

  • @sukavaneshvarvellaichamy556
    @sukavaneshvarvellaichamy556 2 роки тому +1

    Nandri 🙏

  • @vimal1689
    @vimal1689 2 роки тому +5

    Omg really missed this awesome place to visit... Thanks for showing it...

  • @kanrajur8283
    @kanrajur8283 2 роки тому +4

    அவ்வப்போதை இராமேஸ்வரம் போய் வருவதுத்தான்...இது போன்ற அழகிய இடங்களை பார்க்க ஆசையாக இருக்கிறத

  • @SathishDKannan
    @SathishDKannan 2 роки тому +1

    Amazing drone shots 🤩🤩

  • @hariharasudhans1559
    @hariharasudhans1559 2 роки тому +1

    Background bgm +video semma

  • @girishanM
    @girishanM Рік тому +2

    Govt should pay you for promoting tourism in Tamil Nadu. Those preserved species for 170yeads should be properly maintained ! Poor TN govt should take necessary steps in preserving our land’s history!

  • @vellaichamym
    @vellaichamym 2 роки тому +1

    Dolphin ah innum konjam neram vlog potuirukalam...nan romb ethir parthen...parava illa island explore good 👍

  • @nasrulirm3762
    @nasrulirm3762 Рік тому

    Evalo neram ulla irkalam boatla kutitu pona

  • @jpinfotechprojects
    @jpinfotechprojects 2 роки тому +2

    Unique✔

  • @naveenshanmugam6189
    @naveenshanmugam6189 11 місяців тому

    Excellent information

  • @padmavathipadmavathi5699
    @padmavathipadmavathi5699 Рік тому

    Will you allow me to bring that stone home?

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 2 роки тому +1

    எதிர்பார்க்காத சந்தோசம் நன்றி

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому +1

    இது இருப்பது இப்பத்தான் தெரியும்....முடிந்தால் போலாம்..நன்றி...இதுபோன்ற பதிவுகள் தொடா்ந்து வரட்டும்...

  • @harivinod3113
    @harivinod3113 2 роки тому +2

    Super very interesting place thank you karna

  • @SATHISH.etiting
    @SATHISH.etiting 2 роки тому

    நண்பா ட்ரோன் ஷாட்டு அருமையாக இருக்கிறது

  • @ranraj8201
    @ranraj8201 Рік тому

    அருமை பதிவு

  • @balasubramanian3467
    @balasubramanian3467 2 роки тому +1

    மிகவும் அருமை

  • @vijayakumarviji2042
    @vijayakumarviji2042 2 роки тому +2

    Semma bro ❤❤

  • @karthikhari6743
    @karthikhari6743 2 роки тому +2

    Nice video with perfect costume bro

  • @barakathnishanisha1256
    @barakathnishanisha1256 Рік тому

    Anna nangalum ramanadaburamdan aanal nangal inda idathai parthadu kidaiyadu ungal kanoliyal parthom nanri annaa

  • @arunarun-cv5ie
    @arunarun-cv5ie Рік тому

    சூப்பர் நண்பரே

  • @godblessmagizh
    @godblessmagizh 2 роки тому

    One of the best videos....

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 роки тому

    அருமை👍👏

  • @karthickraja9910
    @karthickraja9910 7 місяців тому

    என்ன வளம் இல்லை இந்த தமிழ் நாட்டில் ❤

  • @Baljisjunction
    @Baljisjunction 2 роки тому +2

    Nalla pathuvu mr karnan bro. Valthukkal

  • @kishorekishore8938
    @kishorekishore8938 Рік тому

    anna entha thivu name 10th social book la eruku

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 2 роки тому

    Super thambi

  • @Vigyal
    @Vigyal Рік тому

    Really superb brother

  • @gv11
    @gv11 Рік тому +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ

  • @backtostories7741
    @backtostories7741 2 роки тому +1

    நமது சேனலில் தென்கட்சி. கோ. சுவாமிநாதன் அவர்களின் கதைகள் பதிவிடபடுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் கேட்டு மகிழலாம். ... நன்றி

  • @venkatkathir51
    @venkatkathir51 2 роки тому +1

    Na poiruken bro 👍

  • @naveenrs7742
    @naveenrs7742 2 роки тому

    These things needs to be conserved. Let's save nature and avoid anything which is harmful to nature

  • @seenuiropias553
    @seenuiropias553 2 роки тому

    அருமை. வாழ்த்துகள்.

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon Рік тому +1

    Intha itam iruppathu eppothan theriyum😎😎🙏🙏

  • @mariappan3236
    @mariappan3236 Рік тому

    Super Anna 👏🏻👌👌

  • @Sathishsathish-ku1fb
    @Sathishsathish-ku1fb 2 роки тому +1

    Super ana

  • @gowthamer3526
    @gowthamer3526 2 роки тому

    Unique video 👍🏻

  • @yuvaraj-392
    @yuvaraj-392 2 роки тому +1

    Gov tourism place ea akatum makkal chocolate cover plastic bags ellam poduvanga, irukara theevu valangalum 1um illama pogatum.
    Strict rules and proper scaning illama kasukaga arammicha theeve nalla irukathu

  • @hariharasudhans1559
    @hariharasudhans1559 2 роки тому +1

    Semma

  • @rbeestamil6658
    @rbeestamil6658 Рік тому

    Floating stone is one of the coral... Itha oru magic ah kattitu irukaanga..

  • @docblog8996
    @docblog8996 Рік тому

    British building specimens can be made into a museum by govt?

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 2 роки тому +1

    Super sir karuna bro good

  • @essakirajaraja819
    @essakirajaraja819 2 роки тому +2

    Anna intha kurusadi island social questions answer la varum anna

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 2 роки тому +1

    Super super nice

  • @mr_ns_habeeb
    @mr_ns_habeeb 11 місяців тому

    Semma place na poita

  • @manivelmani1827
    @manivelmani1827 2 роки тому

    நன்றி

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @ithunammaooruskm2629
    @ithunammaooruskm2629 2 роки тому +2

    My Native😍

  • @Ns-tl1ew
    @Ns-tl1ew 2 роки тому +1

    My native 😍

  • @selvasuresh2049
    @selvasuresh2049 2 роки тому +1

    Excellent

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 роки тому +3

    Excellent spot kurusadai island

  • @motorameshcgkumar6438
    @motorameshcgkumar6438 2 роки тому +1

    Super bro

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 2 роки тому

    Thanks 🙏 sir

  • @dhavidhudavid770
    @dhavidhudavid770 2 роки тому +1

    Intha video edukara apo naa and my friends irunthom... 🤞🤞🤞

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 2 роки тому

    முக்கியமாக போன் நம்பர் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி

  • @ai66631
    @ai66631 Рік тому

    Govt Dept's corruption badly managed, visuals good ji