வெள்ளியங்கிரியின் வெளிவராத ரகசியம்.. காத்திருந்த பயங்கரம்..நேரடி விசிட்டில் நேர்ந்த சம்பவங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 249

  • @Raja-be5pm
    @Raja-be5pm 11 місяців тому +197

    சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த மலையை ஏற முடியும் ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @naat7795
      @naat7795 11 місяців тому +3

      இது தான் உண்மை சிவபெருமானின் அருள் இருந்தால் மட்டுமே போதும். எந்தவொரு பயிற்சியோ தேவையில்லை . ஓம் நமசிவாய......

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 11 місяців тому

      Plss nanum sivan baktai tan women pogalame ..solungga

    • @Vjbalaofficial
      @Vjbalaofficial 11 місяців тому

      ​@@AnnaAnna-mj2co women's not allowed

    • @mohammeds.m4676
      @mohammeds.m4676 11 місяців тому +1

      ​@@AnnaAnna-mj2co Nanum en frnds um this friday than poitu vanthom. Naga erangura time sela womens eritu irunthaga familya. Sariya theriyala.
      Ethukum try panni paarunga.

    • @nithyababu2604
      @nithyababu2604 11 місяців тому +2

      Womens Age belo 10 or above 50 only allowed

  • @kasethankadavulada2801
    @kasethankadavulada2801 10 місяців тому +151

    சிறப்பு தரிசனம் கிடையாது... பிரம்மாண்ட கோபுரம் கிடையாது.... பணம் கொழுத்தவர்கள் எளிதாக செல்ல இயலாது... எங்கும் அமைதி... இயற்கை கொஞ்சும் பேரழகு.....❤

    • @yuvarajgopi98
      @yuvarajgopi98 10 місяців тому +1

      💯

    • @samhamsivlogs
      @samhamsivlogs 10 місяців тому +6

      Correct ha sonninga.500 kuduthu first ha paka mudiyathu.unmaiyana paathi irunthalum matum emperumanai kaanalam

    • @sathishv5963
      @sathishv5963 10 місяців тому +2

      உண்மை தான் சவாலான பயணம் தான் நானும் கடந்த வார சென்று வந்தேன். 🙏🙏🙏

    • @kanagalakshmi2606
      @kanagalakshmi2606 10 місяців тому

      பெண்கள் செல்ல அனுமதி உண்டா.

    • @yuvarajgopi98
      @yuvarajgopi98 10 місяців тому

      @@kanagalakshmi2606 45 வயது மேல் இருந்தால் உண்டு.

  • @muralidaranr9216
    @muralidaranr9216 11 місяців тому +48

    நான் இளம் வயதில் வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்கி இறைவனை வழிபட்டு வந்துள்ளேன். பகலில் வெயில் தாக்கத்தால் மலை ஏற்றம் சிரமமாக இருக்கும் முடிந்தவரை இரவில் மலை ஏறி பகலில் உச்சி வெயிலுக்கு முன்போ அல்லது மாலையில் இறங்குவது சரியானதாக இருக்கும்.இறைவன் அருளும் ஆரோக்கியமான உடல் நலமும் மனோதிடமும் இருந்தால் போதும் வெள்ளியங்கிரி மலை ஏறி விடலாம். தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம். ஓம் நமசிவாயம் ஓம் சக்தி ஓம்.

  • @ShankarKalisamy
    @ShankarKalisamy 11 місяців тому +73

    முதல் மலை ஏறி விட்டால் போதும் மற்ற ஐந்து மலைகளும் ஏறிவிடலாம் ஏழாவது மலை பார்த்து பதனமாக‌.ஏறவேண்டும்

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 11 місяців тому +52

    தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 11 місяців тому +12

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நான் நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 7 மணிக்கு வெள்ளியங்கிரி மலையை அடைந்து தரிசனம் செய்தேன் ஆனால் இறங்கியபோது ஏற்பட்ட சிறமத்திற்கு வார்த்தைகள் இல்லை சற்றும் எதிர்பாராத வகையில் லேசான மழை பெய்ததும் ஒரு காரணம் மதியம் 1.30 மணி இலவச உணவு அடிவாரத்தில் கிடைத்தது அவர்களுக்கு நன்றி கூறி ஊர் திரும்பியது மறக்க முடியாத அனுபவம் அந்த அனுபவம் உங்களுக்கு சிறமமில்லாமல் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @palanin4378
    @palanin4378 9 місяців тому +4

    வெள்ளியங்கிரி ஆண்டவனின் சக்தியால் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வெள்ளியங்கிரி ஆண்டவனை தரிசித்துள்ளேன் ஆண்டவனின் அருள் கிடைத்தால் சாகும் வரை ஏறிக்கொண்டே இருப்பேன்
    ஓம் நமசிவாய🙏

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 11 місяців тому +32

    மிகவும் அற்புதமான ஒரு சரித்திர பதிகம் பெற்ற திருத்தலம் ஆகும் எனது தலைமுறையில் மூன்றாவது தலைமுறையாக நானும் சென்று எனது தாத்தா நூறு ஆண்டுகளுக்கு முன்பே வருட வருடம் சென்று உள்ளவர் நான் 15 முறை சென்று ள்ளேன் ஓம் சிவாய ஓம்

    • @kanagalakshmi2606
      @kanagalakshmi2606 10 місяців тому +1

      பெண்கள் செல்லாமா

    • @shanmugamkaruvalur2682
      @shanmugamkaruvalur2682 10 місяців тому +1

      @@kanagalakshmi2606 பெண்கள் கீழே மூலஸ்தலம் வரைபோகலாம் மேலே செல்ல அனுமதி இல்லை 10 வயது குழந்தைகள் வரை சென்று மலை ஏறும் முடியும்

  • @srilakshmitex8734
    @srilakshmitex8734 11 місяців тому +69

    வருடம் வருடம் நாங்க சென்று கொண்டு இருக்கிறோம் இந்த வருடமும் செல்ல போகிறோம் ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @lakshmananputtu8905
    @lakshmananputtu8905 11 місяців тому +23

    அனைவரும் ஒருமுறை சென்று பார்க்க முயற்சி செய்யுங்கள்.எப்போதும் சிறந்த நினைவுகள்.

  • @vibescreations2316
    @vibescreations2316 11 місяців тому +37

    முதல் மலை ஏறுவது சுலபம் ஏழாவது மழையும் சுலபம் தான் ஆனால் இறங்குவது கடினம் முதல் மலை எப்போது அடைவோம் என்று எவ்வளவு தூரம் என்ற அளவுக்கு நம்மை சோதிக்கும் இது தான் சிவன் போக்கு...... நேற்று நானும் என் நண்பரும் சென்று வந்தோம் ......happy journey😊

    • @secondarynija3325
      @secondarynija3325 11 місяців тому +4

      Bro yewlw kashtam irunthalum again and again anga poganum nu thinum athan magic❤️❤️❤️

    • @rp.karthik9278
      @rp.karthik9278 10 місяців тому +1

      Mmm...

    • @mathinallur1151
      @mathinallur1151 8 місяців тому

      உண்மை சகோ

  • @jrajju
    @jrajju 11 місяців тому +10

    இயற்கை யே ஒரு கடவுள் தான் அதை பாதுகாப்பாது நம் கடமை மலை மேல போகிறவர்கள் எந்த பொருளையும் அங்கே விட்டுட்டு வராமல் வந்தால் இறை அருள் வீடு வரை வரும்

  • @muthukannan-cr3vz
    @muthukannan-cr3vz 10 місяців тому +7

    நானும் வருட வருடம் சென்று வருகிறேன் நமது அரசாங்கம் மற்றும் அறநிலையத்துறை இரண்டும் இணைந்து மலைப்பகுதியில் ஆங்காங்கே கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுத்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்

  • @naveenrs7460
    @naveenrs7460 11 місяців тому +9

    வனத்துறை அதிகாரிகள் முயற்சிகள் சிறப்பு

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI 10 місяців тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤️

  • @90skidinfo10
    @90skidinfo10 11 місяців тому +16

    நான் இந்த வருடம் 8 ஆவது முறையாக செல்ல உள்ளேன் 🥰🥰🥰🥰

  • @sing22ananthi24
    @sing22ananthi24 11 місяців тому +10

    வயது 53 தடிமனான உருவம்.12மணி இரவு
    மலை ஏறி தரிசனம் மதியம்1.30 இறங்கியது
    இரவு2மணி.2023ஆண்டு.
    நண்பா..நல்ல உடல் நலன் உல்ல தழிழன்
    வாழ்வில் ஒருமுறை
    செல்ல கடமை உண்டு.
    ஓம் நம சிவாய.சிவாய
    நம ஓம்.நன்றி.தந்தி செய்தி குழு&கார்த்திக்.

  • @sabapathisabapathi5362
    @sabapathisabapathi5362 11 місяців тому +25

    இந்த ரிப்போர்ட்டர் மாதிரி முழுக்கை சட்டையும் முழுக்கால் சட்டையும் இடுப்பு கட்சையும் ... போட்டுட்டு போகாதீங்க ...நல்ல எடையில்லாத ஆடபாடலான உடையை அணிந்து ஏறுங்கள் ... அசுத்தப்படுத்தாமல் இருங்க ... செருப்பு இல்லாமல் ஏறுங்க ... இங்கே மலையே சாமி தான்...

    • @TP-fr7sv
      @TP-fr7sv 9 місяців тому

      மேல்சட்டை இல்லாமல் போனால் சற்று எளிதாகவே ஏறலாம். நல்ல ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்கும். நான் பர்வத மலை மேல் ஏறும் போது சட்டை போட்டுக் கொண்டு சிரம பட்டேன். அப்போது கூட வந்தவர்கள் சட்டையை கழட்டிட்டு வா என்றனர். அப்புறம் ஆச்சர்யமாக எந்த சிரமமும் இன்றி ஏறினேன். திறந்த மார்புடன் சென்றால் நல்ல காற்று உடலில் பட்டு தெம்பாக ஏறலாம். அதனால்தான் வெள்ளியங்கிரி, பர்வதமலை, சபரி மலை திருப்பதி மலை என மலை ஏறும்போது பக்தியுடன் ப்ரோட்டோகால் எனும் வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும். நான் இளைஞன் எனக்கு என்ன ஆகும் என்றால் பிரச்சனைதான்.

  • @closetomyheart6147
    @closetomyheart6147 11 місяців тому +12

    My 4 year son successfully done.. I feel very proud because this is my one of the dream but I'm a woman unable to go..now i feel very happy 😊

  • @Sri.4943
    @Sri.4943 11 місяців тому +10

    ஓம் நம சிவாய சிவாய சிவ பிரம்மா விஷ்ணு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @whatsnextexplore
    @whatsnextexplore 11 місяців тому +32

    Naan 7th mountain la 2018 trekking apo ennoda mistake la thavari vilunthutan, almost naa dead nu tha ellarum biyanthutanga, naa few minutes after putharil irunthu methuva uyire udan vanthen, naa ipo uyire udan iruken na athu ennoda amma appa seitha punniyam matrum iraivan nigalthiya arputham.. Antha malai ah matra malai mathiri kuraithu mathipidu seiya vendam 🙏🏻

    • @PRABU.M
      @PRABU.M 11 місяців тому +2

      Hmm ama bro niraya peru keela vilugurathu indha 7th malai than romba Streep ah yerum romba gavanama irukum

    • @whatsnextexplore
      @whatsnextexplore 11 місяців тому +3

      @@PRABU.M 7th malai than nama mulu anavum alaiyum idam, evaloo periya experience ala irunthalum sarukum orey idam.

  • @rp.karthik9278
    @rp.karthik9278 10 місяців тому +2

    ஃபர்ஸ்ட் ரெண்டு மாலை படிக்கட்டு படிக்கட்டு சொல்றீங்க எல்லாரும் வீட்ல இருக்க எல்லாரும் வீட்ல இருக்க படிக்கட்டு மாதிரி இல்ல வேற கோவிலுக்கு படிக்கட்டுமா என்று நினைத்துக்கொள்ள போறாங்க அப்படி நார்மலா படிக்கட்டு இல்ல அந்த படிக்கட்டுகிறது அவ்வளவு கஷ்டமா இருக்கு நல்லபடியா போய்ட்டு வர்றதுக்கு கடவுள் அருளும் பொறுமையோ கண்டிப்பா தேவை........முடிஞ்ச வரைக்கும் எல்லாரும் போய்ட்டு வாங்க ரொம்ப நல்லது ரொம்ப நல்லா இருக்கும்......... Foot & water is very critical ஏற்கனவே சென்றவர்களிடம் ஒரு முறை மட்டும் ஆலோசனை செய்து விட்டு செல்லவும்

  • @Dhanalakshmi-bz2lq
    @Dhanalakshmi-bz2lq 11 місяців тому +18

    வெள்ளியங்கிரி மலை சுற்றுலா தலம் அல்ல.ஆன்மீக பூமி. சித்தர்கள் வாழும் இடம்.தயவுசெய்து சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம். வனத்துறையினரின் அறிவுரையை பின்பற்றவும்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 9 місяців тому

      சுய ஒழுக்கம் என்பதே இன்றைய ப்ரோட்டோகால் என்ற முறையில் பயன்படுத்தபடுகிறது. அலுவலகத்தில் ப்ரோட்டோகால் (வழிகாட்டு நெறிமுறை) எனும் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் நாம் ஆன்மீகதலங்களுக்கு உரிய ப்ரோட்டோகால் எனும் சுய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதற்கு தயங்குவது கூடாது.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 місяці тому +1

    Good and God bless you all 👍🏿

  • @dhanushprasad7868
    @dhanushprasad7868 11 місяців тому +32

    இன்று தான் தரிசித்து விட்டு இறங்கினேன் வெள்ளியங்கிரி ஆண்டவரை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤....... என் அப்பனும் அவனே என் தாயும் அவனே ஆதி அந்தமும் அவனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @mayilmailvellu522
    @mayilmailvellu522 11 місяців тому +6

    ஓம் நமசிவாய🌹🌹🌹🙏🙏🙏 ஓம் நமசிவாய🌹🌹🌹🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹

  • @sundargeetha6276
    @sundargeetha6276 10 місяців тому +2

    வெள்ளியங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🏽🙇🏻‍♀️

  • @ranjinivaidhiyanathan3030
    @ranjinivaidhiyanathan3030 11 місяців тому +2

    அருமை நமசிவாய

  • @PoonilavuPriya
    @PoonilavuPriya 10 місяців тому +1

    ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🔯🔯🔯🔯🔯🛐💞

  • @surendharasurendhara-ib8ns
    @surendharasurendhara-ib8ns 10 місяців тому +1

    ஓம் நமச்சிவாயம் ❤❤❤❤

  • @Varun_6323
    @Varun_6323 11 місяців тому +9

    வீடியோ எடுப்பதற்காக பகலில் நீங்கள் சென்றுள்ளீர்கள்.. ஆனால்
    இங்கு இரவில் மலை ஏறுவதுதான் நல்லது...

  • @gnanasundarpillai9828
    @gnanasundarpillai9828 10 місяців тому +5

    இவங்க சொல்லுவது தவறு முதல் மலை லாஸ்ட் மலை தான் கஷ்டம் நீங்க போய் பாருங்க. ஆனால் சிவன்(ஐயா) உங்கள கூப்பிடணும் நீங்க ஐயாவுக்கு நல்ல பிரத்தானை பண்ணுங்க அவர் உங்கள கூப்பிட்டுவார்
    ஓம் நம சிவாய

  • @tamilmani5911
    @tamilmani5911 11 місяців тому +12

    மேலே செல்ல செல்ல ஆக்சிசன் குரைவு

  • @saranpradeep0542
    @saranpradeep0542 11 місяців тому +5

    ஓம் நமசிவாய போற்றிய

  • @_Tatvamasi_
    @_Tatvamasi_ 11 місяців тому +5

    அவன் அருளாலே அவந்தல் வணங்கி 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 місяці тому +1

    Nice

  • @hemalatha-zz6fq
    @hemalatha-zz6fq 11 місяців тому +2

    Very nice 👍 thanks for sharing

  • @jkwingsdream
    @jkwingsdream 10 місяців тому +1

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏

  • @antiiluminati4931
    @antiiluminati4931 11 місяців тому +2

    Guys pls try once parvathamalai malligarjunar tharisanam

  • @pandiarajapandiaraja6684
    @pandiarajapandiaraja6684 11 місяців тому +3

    ஓம் சிவாய நம

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl 9 місяців тому

    எனது பல ஆண்டு கனவு..இந்த ஆண்டு இறைவன் அருளால் நிறைவேறியது....❤❤14.03.2024ல் .. மிகவும் மகிழ்ச்சி..சித்தா பாண்டியன் தூத்துக்குடி

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 6 місяців тому

    சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....

  • @APS.73kumar
    @APS.73kumar 11 місяців тому +2

    andi sunaiyil neeril sivalingal thanneerukkul irukirathu...thanneeril moolgi tharichikkavum...thiruchitrambalam

  • @kamalraj4148
    @kamalraj4148 11 місяців тому +2

    Next time loyer illana Socks pottu ponga bro... Its better for Tracking

  • @ragavendraalagesan1010
    @ragavendraalagesan1010 11 місяців тому +1

    சிவ சிவ ❤

  • @udhayathiruna
    @udhayathiruna 11 місяців тому +5

    வீடியோ தலைப்பு "வெளிவராத ரகசியம்.." என்று சொல்வது போல் தெரியாத தகவல் என்ன? . ஒவ்வொரு மலைகளின் இயற்கை அழகுகளையும், ஒவ்வொரு சித்தர்களின் கதைகளையும் விளக்கியிருந்தால் சிறப்பாக இருக்கும். இந்த இடம் ஏன் சிவனின் ஆன்மிக ஸ்தலமாக மாறியது என்பதை நீங்கள் விளக்கினால் மேலும் ஆன்மீகமாக இருக்கும்.
    ஆனால் இந்த வீடியோ நன்றாக உள்ளது, நன்றி

  • @sathaiahsembugam1274
    @sathaiahsembugam1274 11 місяців тому +2

    Where nice good explain om nama sivam

  • @chalz40000
    @chalz40000 10 місяців тому

    Drum sounds are great!

  • @JAYASANKARM-p8u
    @JAYASANKARM-p8u 10 місяців тому

    Good job sir 👏

  • @thiyagum7383
    @thiyagum7383 11 місяців тому +4

    That blue jerkin naan tha bro 😍

  • @SathishD-im2rl
    @SathishD-im2rl 11 місяців тому +2

    Om namah shivaya 🔥

  • @yuthawinsunwinsun
    @yuthawinsunwinsun 11 місяців тому

    Om Namasivaya potri potri 💥🙏🙏🙏💥

  • @MGS2003pc
    @MGS2003pc 10 місяців тому

    அது பாம்பாட்டி சித்தர் குகை அல்ல அது (ஓலை சித்தர் குகை ) .....🌹

  • @sundargeetha6276
    @sundargeetha6276 10 місяців тому

    செய்திக்காக போயி நீங்களும் புண்ணியம் தேடி கொண்டீர்கள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் வெள்ளியங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா🙏🏽🙇🏻‍♀️👍🏻

  • @bharathttp
    @bharathttp 10 місяців тому

    Karthi super

  • @murugesans9507
    @murugesans9507 11 місяців тому +1

    Oom namasivaya

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 10 місяців тому

    I love my shivan👍👌

  • @jananijanu3467
    @jananijanu3467 11 місяців тому +5

    First' mallai eraa mudithal matrathu eazy

  • @antiiluminati4931
    @antiiluminati4931 11 місяців тому +3

    Parvathamalai poi parunga guys it's thrilling experience ❤

    • @lp8688
      @lp8688 10 місяців тому

      Yes but vellaingiri is tougher than Paruvathamalai.

  • @RajKumar-dp2hr
    @RajKumar-dp2hr 10 місяців тому +1

    Om

  • @jayajothi5732
    @jayajothi5732 11 місяців тому +13

    ஏங்க தந்தி என்னா?உங்க ஆள் ரகசியம்கண்டார் டுமிலு

    • @ArunachalamA-o1q
      @ArunachalamA-o1q 10 місяців тому

      doopviduvadhe daily thandhi velai! Sindhaiyum seiyalum ondru pattal than sivanai valipada mudium!

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 11 місяців тому +1

    Siva ❤

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov 11 місяців тому +1

    Siva Siva 🙏🏻🙏🏻

  • @saranrajmca
    @saranrajmca 11 місяців тому +1

    Om namah shivaya...

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 10 місяців тому

    Om Namashivaya

  • @MANOJKELLYMANOJKELLY
    @MANOJKELLYMANOJKELLY 11 місяців тому +2

    Om nama shivaya

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 10 місяців тому +2

    அங்க போய் உங்களால உருட்ட முடியாது ...

  • @jothikumar9703
    @jothikumar9703 10 місяців тому

    தவறு தண்ணீர் கிடையாது ஒரு பாட்டில் தண்ணீர் விலை 40 to 50 விற்க்க படுகிறது ஒரு சில இடத்தில் தான் கிடைக்கும். ஆகையால் தண்ணீர் எடுத்து செல்வது நன்மை.

  • @aravindharavindh7202
    @aravindharavindh7202 11 місяців тому

    Om Namashivaya🙏🏼☀️

  • @mohandassrvn
    @mohandassrvn 10 місяців тому

    🙏🙏🙏

  • @taylordurdon4873
    @taylordurdon4873 10 місяців тому

    தந்தி டிவி தவிர்க்கவும்.
    ஓம் நவசிவய❤

  • @yogakannan5005
    @yogakannan5005 10 місяців тому

    allaaaam siva mayam om namasivayaaaaaaaaaa

  • @soopersubuu
    @soopersubuu 11 місяців тому

    சிவ 🕉️ சிவ

  • @chandrashekarv1505
    @chandrashekarv1505 10 місяців тому

    Good

  • @திருநங்கைகாயத்ரி

    ஏன் ஒட்ட சித்தர் ஜீவ சமாதியை பற்றி கூறவே இல்லை மறந்துவிட்டீர்கல? பார்க்கவில்லைய?🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @Prasathevents
    @Prasathevents 10 місяців тому +1

    Summa poi solladhinga last week na poituvandhan Sivan kaga poravanga onum agathu Sivan kumiduranu solitu ganja adikura naigaluku dhan yadhana aguthu

  • @sureshrsureshr1581
    @sureshrsureshr1581 11 місяців тому

    Super bro

  • @VijayakumariSelvaraj-b9p
    @VijayakumariSelvaraj-b9p 9 місяців тому

    😊😊

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 9 місяців тому

    சொல்ல சொல்ல மலை ஏறி என்னப்பனை‌ காணவேண்டும் என்று தோன்றுகிறதே..என் செய்வேன்.😢

  • @veralevelviews8401
    @veralevelviews8401 11 місяців тому

    Om Namashivya 🙏

  • @sangeeth0211
    @sangeeth0211 11 місяців тому +1

    அடுத்த வருடம் செல்லும் போது. மலையேற்றம் அனுமதி கிடைத்த மறுநாளே வன அதிகாரி உடன் இணைந்து சென்று மலையை வீடியோ எடுத்து போடுங்க ❤

  • @sundarambalprakhash6412
    @sundarambalprakhash6412 9 місяців тому

    Ipo than angirunthu vanthen today evening

  • @balamurgan4504
    @balamurgan4504 11 місяців тому +3

    Om namah shivay

  • @yuvamohu6622
    @yuvamohu6622 11 місяців тому

    அண்ணா அப்பன் ஈசன் அருள் உங்களால் நானும் பெற்றேன் நன்றி அண்ணா

  • @bagyavathikanagaraj991
    @bagyavathikanagaraj991 10 місяців тому

    Ten years back i went there.

  • @updatekarthi24
    @updatekarthi24 10 місяців тому

    🙏🏻🙇🏼‍♂️🙏🏻

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 10 місяців тому

    To balance need natures food also

  • @Shayascreations0810
    @Shayascreations0810 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanansaran3773
    @saravanansaran3773 11 місяців тому +3

    தந்தி டிவி கு ரொம்பவே நன்றி
    இந்த மலையை காண்பித்து

  • @TailorramChandran
    @TailorramChandran 10 місяців тому +1

    பேண்ட் போட்டு ஏற முடியாது

  • @sounderg5024
    @sounderg5024 11 місяців тому

    Om Namashivaya om

  • @djjagan100
    @djjagan100 11 місяців тому +1

    Omm namacivaya

  • @NatarajNsraj-go5lq
    @NatarajNsraj-go5lq 11 місяців тому +1

    நான் ஒரு முறை மட்டுமே போகிறேன்

  • @ragurock3120
    @ragurock3120 11 місяців тому

    Siva siva siva

  • @dhandapani1997
    @dhandapani1997 10 місяців тому

    நான் இதுவரை 2 முறை சென்று வந்துள்ளேன்..
    என் அப்பன் சிதம்பரம்

  • @2010RAJIN
    @2010RAJIN 10 місяців тому

    it would have been nice if the Swayambulingam was also shown...

  • @aarronaarron1233
    @aarronaarron1233 11 місяців тому +1

    இதை விட சவால்கள் நிறைந்தது எங்க ஊர் சதுரகிரிமலை மூலிகை வணம் என்று அழைக்கபடும் 🙏⛰️⛰️🙏

  • @moorthicm6456
    @moorthicm6456 11 місяців тому +1

    Correction 6250feet❤❤❤❤❤❤

  • @senthilkumar-nu1cu
    @senthilkumar-nu1cu 9 місяців тому

    என் அப்பனை நோக்கி விரைவில் வருவேன்

  • @Palli-f1h
    @Palli-f1h 11 місяців тому

    தம்பி பெத்தவர்களை நீங்கள் தான் கவனிக்க வேண்டும்... இது போல மலை பயணம் குறைக்கலாம்...