தவளகிரி மலை அங்கே விடாத மழை | Thavalagiri Hill Trekking Tiruvannamalai | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ •

  • @TamilNavigation
    @TamilNavigation  3 роки тому +63

    Ganesh Raghav - ua-cam.com/video/YYWRHpVSUJs/v-deo.html subscribe & Support Ganesh Raghav Channel .. 🙏🏾
    Tamil Navigationல் பணியாற்ற விருப்பம் இருந்தால்
    Send Your Resume / works to
    Info@tamilnavigation.com
    Whatsapp - +91 9677736194

    • @cruisewithyoge4796
      @cruisewithyoge4796 3 роки тому +3

      Bro konjam weight potinga kami panuga .

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 3 роки тому

      To he videos are excellent .The ads in this particular channel are repetitive and are very annoying.

    • @subramanianramakrishnan8603
      @subramanianramakrishnan8603 3 роки тому

      Please let me know how to reach the city where the temple is situated

    • @ChithuMuthu-rp5ih
      @ChithuMuthu-rp5ih 3 роки тому

      Pachaiyamman temple bro athu

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 роки тому

      தம்பி, காட்சிகள் அருமை, பேச்சாற்றல் அமைதி என நீங்கள் வாழ்த்துக்கள் ஆனால் ஒரு வேண்டுகோள் உச்சரிப்பு பற்றி, தமிழில் "ழ" ரொம்ப முதன்மையானது பொதுவாக தென் தமிழகத்தில் "ழ" வை "ல" என உச்சரிக்க செய்கிறார்கள். தமில் இல்லை தமிழ்.

  • @GaneshRaghav
    @GaneshRaghav 3 роки тому +216

    அற்புதமான அனுபவம் bro , இன்னும் இது போன்ற அனுபவங்களை இறைவன் அருள வேண்டும் 🙏

    • @nivasudhay4316
      @nivasudhay4316 3 роки тому +8

      Anna unga temple vlogs uhm paapen vera level na...❤👌👌👌👌

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +6

      இப்போது தான் உங்கள் வீடியோவில் இதே கோவிலை கண்டேன் கணேஷ் அண்ணா!

    • @kovilukkupolama9968
      @kovilukkupolama9968 3 роки тому +2

      அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏

    • @praveenkumar-hk2oy
      @praveenkumar-hk2oy 3 роки тому

      ua-cam.com/video/mW_4DJD9E5c/v-deo.html

    • @DharanPrasad
      @DharanPrasad 3 роки тому

      Ganesh Anna Unga Video Pathutu , Karna Anna Video parka Vanthen !! Arumai Sagos !! Iyarkai Matrum Kaalam Namai Onru Serkattum 👍😊 🙏🤝

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 роки тому +4

    நன்றிகள் சார்.நேரில் செல்லதூுண்டுகிறது.நீங்கள் தியானம் செய்யும் சிவனை ரசித்துத்தொடுவது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.வாழ்க வளர்க ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.

  • @sargunamoorthy2467
    @sargunamoorthy2467 3 роки тому +23

    இரண்டு பேர்கள் உடைய சேனல் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் ...அருமை வாழ்த்துக்கள்

  • @Sankark1981
    @Sankark1981 3 роки тому +52

    மிக அருமையான காணொளி! தங்களால் இன்று தவளகிரிஸ்வரர் தரிசனம் கிடைத்தது ! இயற்கையின் மடியினில் இறைவனின் தரிசனம், மழைச்சாரலில் சிவபெருமான் கொள்ளை ஆழகு !! மிக்க நன்றி நண்பா 🙏

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 роки тому +14

    கருணாவுக்கு மீண்டும் பாராட்டுக்கள். எவ்வளவு சிரத்தை! அருமை அருமை.

  • @surendrank6969
    @surendrank6969 3 роки тому +21

    அனுபவி அனுபவித்துக் கொண்டே இருங்கள் உம் உள் நின்று அனுபவிப்பவனும் அவனே
    திருச்சிற்றம்பலம்...🙏🏻🙏🏻🙏🏻

  • @கற்றல்வேண்டும்

    உங்களுடைய பதிவுகள் அனைத்துமே நன்றாக உள்ளது நீங்கள் பண்ருட்டி திருவதிகை 🤗வீரட்டானேஸ்வரர் 108 சிவ வழிபாட்டு தலங்கள் ஒன்றாக விலங்க கூடிய புகழினை உலகம் அனைவரும் தெரிந்து கொள்ள சிறு முயற்சி எடுக்க வேண்டும்

  • @sivasailam4086
    @sivasailam4086 2 роки тому +6

    I am watching your videos on Aanmeegam. I am 66 years old. We have done trekking in Kulu - Manali and utharakand region. I am very much impressed and astonished by the way you are exploring and explaining and enjoying the trekking. I have lately seen two of your videos, one Puligundu and this one. I am very much excited to see both these hills and the deity Lord Shiva and his consorts. I thank you and your team very much for the above two places and I am raring to go and do the trekking.

  • @kalarani7615
    @kalarani7615 3 роки тому +2

    கர்ணா உண்மையிலே நீங்கள் மிகவும் கொடுத்து வைததவர்.எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.எவ்ளோ காசு,பணம் இருந்தாலும் இறைவனுடைய அணூக்கிறகம் இன்றி.வாழ்க வழமுடன்.

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 роки тому +1

    மிக அற்புத படப்பிடிப்பு நேரில் பார்த்தது போன்ற அனுபவம் அடைந்தேன் மிக்க மகிழ்ச்சி பணி
    தொடருங்கள் நல்வாழ்த்துக்கள்
    Satyamurthi KRM Lakshmangudi

  • @sabari_eesan
    @sabari_eesan 3 роки тому +17

    தமிழ் வழிக்காட்டி என்று தனியாக இனையதளம் தொடங்கி சுற்றுலா இடங்கள் வரலாறு பண்பாடுகள் மொழிப் பற்றி எழுதுங்கள் ..
    தமிழ்நாடு முழுவதும் வரலாற்றை தேடி பயணம் செய்ய வாழ்த்துக்கள்👏👏

  • @Tamilanintamilkalazhiyam
    @Tamilanintamilkalazhiyam 3 роки тому +14

    Bro, உங்களுடைய வீடியோக்களில் காட்சி ஒளிப்பதிவு வேரலெவல்.
    தயவு செய்து உங்கள் team'ஐ
    ஒரு வீடியோ பதிவில் அறிமுகப்படுத்தவும்.
    தங்களின் இந்த புனிதமான பணி தொடர வாழ்த்துக்கள்!

  • @லியாங்டான்
    @லியாங்டான் 3 роки тому +8

    ஓம் நமசிவாய சிவாயநம
    பொன்னார் மேனியனே
    புலித்தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல்
    மிளிர்கொன்றை யணிந்தவனே
    மன்னே மாமணியே
    மழபாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே.

  • @Naruto_yoki
    @Naruto_yoki 3 роки тому +22

    கருணா மிக்க நன்றி ரொம்ப நாள் ஆசை அவரா பார்க்கவும் என்று நன்றி ஓம் நமசிவாய வாழ்க❤️❤️

  • @premachandru4347
    @premachandru4347 2 роки тому +2

    அருமையான தரிசனத்திற்கு கோடானுகோடி நன்றி. வயதும் ஆகிவிட்டது, முட்டிவலி...இனி மலை ஏறுவது பற்றி என்னசொல்ல...என் போன்றவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே இவ்வளவு அற்புதமாக மலை பயணம் செய்வித்து சிவபெருமானை தரிசனம் செய்வித்தமைக்கு மீண்டும் நன்றி. அங்கு அமைந்துள்ள சிவா பெருமானின் சிலை அருமை. மழையில் நனைந்தபடி எம்பெருமான் தியான நிலையில் கம்பீரமாக அமர்ந்திருப்பதை மிக மிக அழகாக படம் பிடித்துள்ளார்.
    வாழ்க வளமுடன்🙏

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 3 роки тому +3

    மிகவும் அழகான ஓளி,ஒலிப்பதிவுக்கு நன்றி. மலைஉச்சியில் இப்படி ஒரு அழகான இடத்தைக்காட்டிய உங்களுக்கு பல நன்றிகள்.
    அதிசயமாகவும், கோவிலை எப்படி கட்டி இருப்பார்கள் என்று எண்ணும்போது ஆச்சரியமாகவும் உள்ளது.

  • @kandankathanmuniayya9686
    @kandankathanmuniayya9686 2 роки тому +1

    நேரில் தரிசனம் செய்த நிலை தம்பி கர்ணா ஈசனின் அருளோடு மேலும் பலசிவ ஸ்தலங்களில் உங்கள் பங்கு இருக்க வேண்டும் என்று சித்தர்களின் ஆசிகளுடன் இனிய வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய🙏💕

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому +5

    மிக அருமை கர்ணா! நாளுக்கு நாள் உங்கள் காணொளிகள் மேம்படுகின்றன, வாழ்த்துக்கள்!

  • @sathyamoorthy7328
    @sathyamoorthy7328 2 роки тому +20

    This is my native place...we use to trek and visit this temple during Karthigai deepam festival . Government will arrange bus from Vandavasi town to this hill... Refreshing my childhood memories. Thanks for your video.

  • @devagiarumugam5215
    @devagiarumugam5215 2 роки тому +14

    கடுமையாக மலை ஏறிய பின் சிவபெருமானை காட்டியதும் கண்களில் நீர் கசிந்து விட்டது.
    அது மட்டுமல்ல இயற்கயைின் அழகில் இறைவனே நிறைந்துள்ளான்

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl 2 роки тому +4

    ஓம் நமசிவாய.🙏🙏 எங்க கண்டு பிடிக்கிறிங்க இது மாதிரி மலை கோயிலை தம்பி நீங்க போடுர மலை கோயில்கள் அருமை

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +2

    எனது அன்பான தம்பி கர்ணா....நான் ஊருக்கு வந்ததும் உன்னை சந்திக்க விருதுநகர் வருகிறேன்...

  • @selva1991kumar
    @selva1991kumar 3 роки тому +6

    மிகவும் அருமையான காட்சி. நன்றி கர்ணா....
    ஓம் நமச்சிவாய......

  • @sivama7824
    @sivama7824 2 роки тому +2

    வரலாறு பகிரப்பட்டால் தான் அடுத்த தலைமுறையினர் க்கு அறியப்படும்.
    சூப்பர் அண்ணா. 🙏🙏🙏

  • @nithyaraja4191
    @nithyaraja4191 3 роки тому +3

    காணக்கிடைக்காத காட்சிகள் உங்களால் காண்கின்றேன் கர்ணா நன்றி 🙏👌

  • @kuzhalishrs1298
    @kuzhalishrs1298 2 роки тому +2

    Enaku sivanai apadi konja vendum endru asai. Neengal thottathum nane sivanai thottu thadaviyadhu pol sandhosa paten. 3 years back tanjore periya koil sutru pragarathil irundha lingathai yellam idhe pol yarukkum theriyamal thottu iruken.semma memmory. I feel so happy ippavum

  • @sumathiraja2662
    @sumathiraja2662 2 роки тому +2

    தம்பி ரொம்ப அற்புதமான பதிவு நீங்க நல்லா இருக்கணும் பா எங்களை போன்றறவர்களுக்கு இது ஒரு வரம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @gayathris8447
    @gayathris8447 3 роки тому +1

    நான் நினைச்சேன் கர்ணா நீங்களும் கணேஷ் அண்ணாவும் சேர்ந்து ஒரு வீடியோ வரனும் அப்படினு இது பார்க்கும் போது ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @thamizhtvk5890
    @thamizhtvk5890 3 роки тому +5

    Unga videos la semma interest ah irukkku video pakukum pothu namle antha idautha irukka mathri feel aguthu my unga drone takes than 😍❤️

  • @AnandKumar-xz8el
    @AnandKumar-xz8el 3 роки тому +12

    Bro...You really deserve one million subscribers....

  • @prithivraj1751
    @prithivraj1751 3 роки тому +4

    Thank you so much... I broke my leg 3 months back and i missed thiruvanamalai deepam...i never knew this place... thanks again for showing emperuman sivan to me...

  • @uthradevi9734
    @uthradevi9734 2 роки тому

    இயற்கையின் நிசப்தம்,
    பயணத்திற்கு துணையாக
    இருக்கும் நல்ல செய்தி,
    தங்களால் இயன்ற முழு
    தகவலும், தகவல் அறிந்தவர்
    மூலமாகவும் தெரிவிக்கிறார்கள்
    நல்ல கொள்கை

  • @bhaarathantony3482
    @bhaarathantony3482 3 роки тому +1

    அருமை சகோ... ஒருநாள் நேரில் காண ஆசை வந்துவிட்டது... நன்றி...

  • @shriramsankaran8574
    @shriramsankaran8574 3 роки тому +7

    Nice place, Last year did trekking here.. Thanks for your team karuna.

  • @sundariammaunavagam8774
    @sundariammaunavagam8774 3 роки тому +12

    Good coordination ..and helping tendency ..by bloggers ..nice team ..

  • @rajeskailas
    @rajeskailas 3 роки тому +2

    19:29 the work of camera man and drone shoot super bro

  • @mageshwaran007
    @mageshwaran007 3 роки тому +21

    எங்க ஊர் வந்தவாசி மலை!அருமையான மலை

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому

    தம்பி கர்ணா மெய்சிலிர்க்க பார்த்தேன் இந்த காணொளியை...எம்பெருமானை உனது மூலமாக தரிசிக்க முடிந்தது...நன்றிகள் கோடி தம்பி,உனக்கு நிறை புண்ணியம் கிடைக்கட்டும்...😍👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ashokwbcc
    @ashokwbcc 2 роки тому

    தமிழில் இப்படி ஒரு சேனல் உங்கள் செயல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @thanalakshmibalakrishnan4914
    @thanalakshmibalakrishnan4914 3 роки тому

    Aiya, unggal tayavule inthe malaiyeri sivanai tharisicha santhosam enaku kidaithathu. Kodi nandrigal. Vaalga valamudan. Vaalga nalamudan. Narbavi narbavi narbavi

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 роки тому +1

    மிகவும் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவுகள் வேரலெவள்.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 роки тому

    மிகவும் அற்புதமான காணொளி இயற்கையின்... அழகில் .. இறைவன் தரிசனம்... முதல் முறையாக உங்கள் காணொளி பார்க்கிறேன்.. நன்றி... குவைத்தில் இருந்து... ஓம் நமோ 🌹🌹🙏🙏சிவாய 🙏🙏🌼 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏 எல்லாம் சிவமயம்....

  • @thozhirchelvi4970
    @thozhirchelvi4970 Рік тому

    கருணா தம்பி நானும் உங்களுடன் மனதாலும் பார்வையாலும் மலை பயணம் செய்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி. தமிழி வட்டெழுத்து படித்து போட்டோ எடுத்து எங்களைப் போல் மலை ஏ முடியாதவர்களுக்கு விளக்கவும். உங்கள் மலை பயணம் தொடர வாழ்த்துக்கள். எழுத்துக்களுடன்.

  • @rakivela1126
    @rakivela1126 2 роки тому

    உங்களுடைய மலையேற்றம் எங்களையும் மலையேறவைத்தது. நன்றி. சிவ சிவா. Vela from Canada.

  • @dsandhiya7362
    @dsandhiya7362 3 роки тому +1

    TQ so much anna enga Orla irukka thavalagiri malaiya pathi vlog pannathuku. Nearaya seaithigala sonathukum, tamil navigation teemku oru peariya tqx anna.

  • @premalatharao8075
    @premalatharao8075 3 роки тому +5

    very nice karna. i see both ganesh raghav n your tours. surprised to see both of u with navin. continue such treks. god bless u all.

  • @hlobabyhibaby8325
    @hlobabyhibaby8325 2 роки тому

    Unmayil arputham ippadiyalam kovil irupathu ungalal than therinthu kondom... Unagalai pol engalikum appan esanainai ptharisikka ayyan arula vendikolkiren.. unmayil ayyanai nengal kanpikkail kannir vanthu vittathu.. nandri

  • @arv1ndgr
    @arv1ndgr 3 роки тому

    மிக அருமையான விளக்கமான பதிவு. நாளை அங்கு செல்ல பயனுள்ளது

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 3 роки тому +4

    Super brother👍🏻 OM Namashivaya🙏🏻(Deepa seenivasan)

  • @sswayamprakash
    @sswayamprakash 3 роки тому

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது உனக்கு அந்த பிறைசூடனின் அருள் நிறையவே கிடைத்திருப்பதாக தோன்றுகிறது நண்பா. ஓம் நமசிவாய 🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼 தொடரட்டும் உனது வரலாற்று பதிவுகள் 🤝🏼💐

  • @prabakaranelumalai8416
    @prabakaranelumalai8416 2 роки тому

    நண்பா உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை நான் உங்களுடைய எல்லா காணொளிகளையும் பார்ப்பேன்

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 роки тому

    சிவ தரிசனம் கிடைத்தது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது
    சகோதரா வாழ்த்துக்கள் ⚘👃👃👃

  • @velazhagupandian3147
    @velazhagupandian3147 3 роки тому +1

    Very hard,when return,becare.
    Fine vlog.Thanks to You, & Ganesh ragav

  • @Suryaprakash-bx8pd
    @Suryaprakash-bx8pd 3 роки тому

    அருமையான வீடியோ இந்த வீடியோ பார்க்க நாங்கள் புண்ணியம் செய்துள்ளோம்

  • @happyday9243
    @happyday9243 3 роки тому

    நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் கருணா உங்களால் நாங்களும் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் போக முடியாத இடங்களுக்கு மிகச் சிரமப்பட்டு நீங்கள் சென்று பார்க்கிறீர்கள் உங்களால் நாங்கள் வீட்டில் இருந்தபடியே மிக அருமையாக சிரமமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் இதற்காக என்றும் உங்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswaryrajes5748
    @rajeswaryrajes5748 3 роки тому

    வணக்கம் தம்பி. உங்களுடைய பதிவுகள் அனைத்துமே மிக அற்புதம். இம்மாதிரியான ஸ்தலங்களை உங்கள் காணொளி மூலமே பார்க்க முடிகிறது. என்ன ஒரே ஒரு வருத்தம்தான். கர்னாடகாவின் நீங்கள் காண்பித்தக் கோயில்களையும் பார்த்து வியந்தோம். அதுவும் ஆங்கே குப்பையில்லா ஸ்தலங்களைப் பார்த்துப் பூரித்துப் போனோம். ஆனால், இந்நிலை ஏன் தமிழ் நாட்டில் இல்லை. புண்ணிய ஸ்தலங்களில் ஏன் நெகிழிக் குப்பைகளை ஆங்காங்கே வீச வேண்டும்? நெகிழிப் புட்டி,நெகிழிக் குவளை, நெகிழித் தட்டு, நெகிழிப்பை. பார்க்கும்போது வேதனையாக உள்ளது. நமது ஸ்தலங்களை நாம் தான் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும். இத்திருத்தலங்கள் அனைத்துமே நமது பொக்கிஷங்கள்.நமது ஸ்தலங்களை குப்பையில்லாத ஸ்தலங்களாக மாற்றலாமே. ஒரு தனி மனிதனின் மாற்றமே, ஒரு சமுதாயத்தின் மாற்றமாகும். நாம் மாறுவோம், நமது சமுதாயத்தையும் மாற்றுவோம், நமது பொக்கிஷங்களை உயிராய்க் காப்போம்.

  • @sureshraj2195
    @sureshraj2195 2 роки тому

    கானாத தவளகிரீஸ்வரரை உங்களால் தரிசனம் செய்ய வாய்த்ததற்கு நன்றி🙏💕. தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி. 🌹🌹🌹

  • @villagesa2z6
    @villagesa2z6 2 роки тому

    உங்கல் முயற்சிக்கு தலை வணங்குகிரேன் சகோதரன்🙏

  • @agnisiragu004
    @agnisiragu004 3 роки тому

    ரொம்ப ரொம்ப அழகான கோவில் அமைப்பு.... நல்ல தரிசனம்...

  • @vaissathya437
    @vaissathya437 2 роки тому

    En appan sivan ah kaanla paatha udane meisilirthu kaan kalangiten ....unga vedio nala nane sivana tharisitha anubavam...kodi nandrikal..

  • @amithgururaj7154
    @amithgururaj7154 2 роки тому +1

    Narayana Narayana Bro Karana doing greatest works Especially hills temple in Tamil Nadu is most beautiful Congrats and all best for your wonderful Successfull Future
    Almightyness Shri Krishan parattama & Shri Ragavendra Gurugalu blessing and with happiness fortune prosperity Peacefullness in ur Entire life
    Regards
    Amith Gururaj
    Madras

  • @sureshsri3028
    @sureshsri3028 2 роки тому

    அருமை நண்பா இந்த வீடியோவில் அம்மன் சிலைக்கு இருந்த பாம்பு அருமை சாமி தரிசனம் 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய அத்துடன் இயற்கை கண்களுக்கு இதமாக இருந்தது இங்குஉள்ள வழிபடும் முறை சிறப்பு சிவபெருமானுக்கு பூஜை செய்வது என்பது அரிது அந்த பாக்கியம் உங்களுக்கு கிடித்துள்ளது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍👍🌹

  • @senthilgurupandi6626
    @senthilgurupandi6626 3 роки тому +1

    13:35😀 video super anna

  • @ragulgandhisundarrajan6107
    @ragulgandhisundarrajan6107 3 роки тому

    நண்பரே உங்களுக்கு அரசு சார்பாக விரைவில் கௌரவ விருது கிடைக்க பிராத்திக்கின்றேன் மற்றும் நல்வாழ்த்துக்கள்.உங்கள் அனைத்து பதிவும் அருமை மற்றும் பயனுள்ள பதிவுகள்..
    🙏🙏🙏🙏🙏☝

  • @li9329
    @li9329 3 роки тому +1

    Laste drone shot (19 min-20min)
    Vara lavel

  • @saranyaskitchen4000
    @saranyaskitchen4000 3 роки тому +2

    I am vandavasi bro.very beautiful ❤️ video congratulations karna bro

  • @gowrishrathinam1610
    @gowrishrathinam1610 3 роки тому

    நான் இப்போதான் வீடியோவை பார்த்தேன் ..நானும் வந்தவாசிதான் நண்பா ..எங்கள் ஊரின் பெருமையை காட்சிபடுத்தமைக்கு நன்றி தலைவா.

    • @psraja4748
      @psraja4748 2 роки тому

      Uinga number aunuppuinga bro

  • @venkataramanan7219
    @venkataramanan7219 3 роки тому +1

    மிக்க நன்றி கருணா 🙏
    நமச்சிவாயம் வாழ்க 🙏
    நாதன் தாள் வாழ்க 🙏

  • @sciencelover8557
    @sciencelover8557 3 роки тому +1

    15:49 Super🤗

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 3 роки тому

    My native vandavasi vandavasi hills
    Miga arumaiyana nature sivan dhrisanam arumai video super karna ganesh rahab thanks

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ 3 роки тому +3

    அருமையான பதிவு நண்பா.... ஓம் நமசிவாய 🙏

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 3 роки тому

    அம்மையப்பரைதரிசிக்கவைத்தமை மெய்சிலிர்த்து உங்களுக்குகோடிபுன்யம்

  • @gopalvenu1212
    @gopalvenu1212 3 роки тому +5

    Thank you for showing us Tamil historical sites.

  • @jothip9306
    @jothip9306 2 роки тому

    Enga oor malai bro
    School days la kaithigai deepam na intha malai Kovil la than Ella friends hum meet pannuvom...
    Ippo Chennai la work pandran last 10 years ha poga mudiyala.
    Yen love story kuda intha malai la irunthu than start aatchi ippo enga pasanga school poranga .... Nalla ninaivugalai enakku kuduthathukku nandri bro...

  • @MsManivasan
    @MsManivasan 2 роки тому +4

    எங்கள் ஊருக்கு வருகை தந்தமைக்கு நன்றி சரித்திரப் புகழ்வாய்ந்த தவளகிரி ஈஸ்வரர் ஆலயம்

    • @suryanarayanan4627
      @suryanarayanan4627 2 роки тому

      அய்யா சென்னை ல இருந்து அங்கே தவளகிரி மலைக்கு வருவது எப்படி சொல்லுங்க pls

    • @suryanarayanan4627
      @suryanarayanan4627 2 роки тому

      நேற்று பருவதமலை சென்று வந்தோம்

  • @ravifamilyaccount472
    @ravifamilyaccount472 2 роки тому

    Thambi romba nandri ..Shivaparumaan dharisanam arumai

  • @omprakashar9038
    @omprakashar9038 3 роки тому +2

    Mr,GaneshRagaw&Mr,Karuna iruvarum 👌
    Inaindhakaikalanathu Mahilchithan👍
    🔱 Vazhthukkal VazhgaValamudan ⚜️

  • @kalpanas6647
    @kalpanas6647 3 роки тому +1

    I like trekking and temple videos. So both of ur videos I don't miss

  • @ganesankalai7434
    @ganesankalai7434 3 роки тому +1

    இப்படி இருக்கீங்க நண்பா உங்க வீடியோ எல்லாம் அருமை 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾♥️

  • @akumaraniway
    @akumaraniway 3 роки тому +2

    Great to see collab with GR...Thank you Karna nd GR.

  • @sivarajv19
    @sivarajv19 2 роки тому

    Intha template la nit stay pani iruken bro... veyra level experience...

  • @naveenkumarmurthy
    @naveenkumarmurthy 3 роки тому +6

    Near to kanchipuram district within 1.30 hours traveling time

  • @manidesik2102
    @manidesik2102 3 роки тому +2

    Very nice. Thank you for covering this. I request people visiting this place to not litter. Please keep the place clean.

  • @subbiahmahalingam3109
    @subbiahmahalingam3109 3 роки тому

    ஆஹா!என்னேஅற்புதம்பஞசபூதசீற்றத்தால்கூடஅழிக்கமுடியாதசிவனாலயம்சிந்தியுங
    கள்சிறுநரிக்கூட்டமே.
    கள்

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 3 роки тому +3

    கர்ணா drone பயங்கரம் 🔥🔥🔥

  • @jayaprakashjayaprakash9304
    @jayaprakashjayaprakash9304 3 роки тому +4

    Anna eppadiyo Video vanthuduthu...😍😍😍😍💯

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 роки тому

    Super bro excellent thavalaigiri ishwarar rock temple congrats and your team om namah shivaya sambho mahadeva

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 3 роки тому

    ungakitta romba pidichadhu indha drone shots dhaan anna.....semaiya irundhuchu.....

  • @RahulKumar-te4xt
    @RahulKumar-te4xt 3 роки тому +1

    Super bro...,apdiyeee pakathala devathanapettai kovil video podunga bro

  • @-._._._.-
    @-._._._.- 3 роки тому +10

    Beautiful&peaceful hill top temple ⛰️,,beautiful sky&rain🌧️,,,beautiful valley view🌳🌴🏞️🌾,&camera shooting&sound edits are perfect👌👌👌👌👌,,in my opinion people came here for meditation in ancient times thats why its called "nirvana kugai" 🙏

  • @selvakumar-wf7lg
    @selvakumar-wf7lg Рік тому

    Bro, good morning. i am living in south America. i am seeing all your videos and they are very exciting. thank you bro.

  • @மழைதுளி-வ2ட
    @மழைதுளி-வ2ட 3 роки тому +8

    ஓம் நமசிவாய

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne 3 роки тому

    En kalaiyum unkaloda alaithu sendramaikku nandri sivanai kandu padalai kettathum mei silirthu vittathu thanks bro

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 3 роки тому

    Omg yevlo periya mountain super video naangalum unga punniyathala enru sivanai dharisanam seidhom nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viswanathane
    @viswanathane 3 роки тому

    Super karanaa bro... Neega eradhu enaku mucchu vangudhu.....please vist one more time paravadha hills....நிறைய மாற்றங்கள்....

  • @Tamil2052
    @Tamil2052 3 роки тому +2

    மகிழ்ச்சி நன்றி

  • @ggnanam7234
    @ggnanam7234 3 роки тому

    ஓம் நமசிவாய. பதிவு அருமையாக இருந்தது..

  • @namaambasamudram1404
    @namaambasamudram1404 3 роки тому

    Bro intha board tamil navigation boardNan parthen once .But athu nega Ninaikala sema bro Tamil navigation

  • @gannamalai4482
    @gannamalai4482 3 роки тому

    ஜீ அருமையான பதிவு 👌. மலையில் முருகன் கோயில் அருகில் உள்ள சிறு குகையில் சிவன் லிங்கம் இருக்கிறது அதை ஏன் பார்க்க வில்லை. அதை போல் இறங்கி வரும் பாதையில் சிறு குகையில் நுழைந்து வந்திறுப்பிற்கள் அதை காட்ட வில்லை. இருந்தாலும் இயற்கையின் அழகியல் இரசித்து வந்திற்கள் அருமை ஜீ