சரவண பவ நிதி/திருப்புகழ்/@MahalingamArmy2468

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • முருகா முருகா முருகா/சரவண பவ நிதி/திருப்புகழ்
    சரவண பவநிதி யறுமுக குருபர
    சரவணபவ நிதி யறுமுக குருபர
    சரவணபவ நிதி யறுமுக குருபர
    எனவோதித்
    தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
    சனனம ரணமதை யொழிவுற சிவமுற
    தருபிணி துளவரம் மெமதுயிர் சுகமுற அருள்வாயே
    கருணைய விழிபொழி ஒருதனி முதலென
    வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
    கவிதை யமுதமொழி தருபவர் உயிர்பெற அருள்நேயா
    கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள்
    கலகம் இனையதுள கழியவும் நிலைபெற கதியும் உனது திரு வடிநிழல் தருவது ஒருநாளே
    திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர சமரபுரி தணிகையு மிகுமுயர்
    சிவகிரியிலும்வட மலையிலும் உலவிய வடிவேலா
    தினமும் உனது துதி பரவிய அடியவர்
    மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ
    திமிர மலமொழிய தினகரன் எனவரு பெருவாழ்வே
    அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
    மருகனெனவெ வரும் அதிசயமுடையவ
    அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே
    அதல விதல முதல் கிடுகிடு கிடுவென
    வருமயிலினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினுடன்அமரும் அரகர சிவசிவ பெருமாளே.
    தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
    சனனம ரணமதை யொழிவுற சிவமுற
    தருபிணி துளவரம் மெமதுயிர் சுகமுற அருள்வாயே
    🙏ஓம் சரவணபவ🙏

КОМЕНТАРІ • 18

  • @jothimanikandan6576
    @jothimanikandan6576 3 місяці тому +1

    Arumaiyana pathivu iya

    • @amahalingam2468
      @amahalingam2468  3 місяці тому

      🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏

  • @DineshG-t5h
    @DineshG-t5h 2 місяці тому +1

    Arumai arumai
    Vazhthukkal

    • @amahalingam2468
      @amahalingam2468  2 місяці тому

      🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று தங்களின் வேண்டுதல் நிறைவேறி வாழ்க வளத்துடன்❤️🙏.

  • @PackiyamPackiyam-t2b
    @PackiyamPackiyam-t2b 3 місяці тому +1

    Arumai aruma
    Valga valamudan

    • @amahalingam2468
      @amahalingam2468  2 місяці тому

      🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று தங்களின் வேண்டுதல் நிறைவேறி வாழ்க வளத்துடன்❤️🙏.

  • @bakkeermohamed7467
    @bakkeermohamed7467 3 місяці тому +1

    Super Sir

    • @amahalingam2468
      @amahalingam2468  3 місяці тому

      🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏

  • @BhavaniBhavani-lx2ov
    @BhavaniBhavani-lx2ov 3 місяці тому +1

    Iya nalla padiyirukkeenga

    • @amahalingam2468
      @amahalingam2468  2 місяці тому

      🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏

  • @balaPathma
    @balaPathma 2 місяці тому +1

    ஓம் சரவணபவ பஞ்சாட்சர மந்திரம்

    • @amahalingam2468
      @amahalingam2468  2 місяці тому

      🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று தங்களின் வேண்டுதல் நிறைவேறி வாழ்க வளத்துடன்❤️🙏.

  • @RedRed-q9i
    @RedRed-q9i 3 місяці тому +1

    Nice voice

    • @amahalingam2468
      @amahalingam2468  2 місяці тому

      🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று தங்களின் வேண்டுதல் நிறைவேறி வாழ்க வளத்துடன்❤️🙏.

  • @alagarsamy6437
    @alagarsamy6437 3 місяці тому +1

    Super Sir

    • @amahalingam2468
      @amahalingam2468  3 місяці тому

      🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏

  • @SureshKumar-f8h1j
    @SureshKumar-f8h1j 2 місяці тому +1

    Om saravanabava

    • @amahalingam2468
      @amahalingam2468  2 місяці тому

      🙏❤️குருவருளும் திருவருளும் பெற்று தங்களின் வேண்டுதல் நிறைவேறி வாழ்க வளத்துடன்❤️🙏.