எல்லா நேரத்திலும் இறை நினைப்போடு இருப்பது எப்படி | Easy tricks on practicing Self Enquiry | ND

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 72

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 2 місяці тому +4

    மனக்குழப்பத்தில் இருக்கும்போது சரியான நேரத்தில் பதில் கிடைத்தது . உங்களுக்கும் அந்த இறைவனக்கும் பல கோடி நன்றிகள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 💐 ❤

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 місяці тому +5

    நன்றி.நன்றி.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தக்க சமயத்தில் இந்த காணொளி காண கிடைக்க செய்த இறைக்கும், இறை அருளிய உங்களுக்கும் கோடி நன்றி.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @attitudeking3173
    @attitudeking3173 7 днів тому

    நன்றி ❤செய்து கொண்டு இருக்கிறேன், செய்வேன் செய்துகொண்டே இருப்பேன் ....

  • @JeyasheelaJeyasheela-c2e
    @JeyasheelaJeyasheela-c2e Місяць тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @jayasharmila339
    @jayasharmila339 2 місяці тому +4

    நீங்கள் சொல்வது போல் எல்லா சூழ்நிலைகளிலும் மனம் பக்குவப்பட்டு நிற்கின்றது சகோ. இறை ஆற்றலுக்கும், தங்களுக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙇🙇🙇

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Місяць тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி

  • @pandisaranpandi5977
    @pandisaranpandi5977 2 місяці тому +4

    மிகவும் அற்புதமான பதிவு குடுத்த தோழருக்கு மனமார்ந்த நன்றி.இந்த அற்புதமான வாய்ப்பினை வழங்குகின்ற பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤

  • @aandavan_pichai
    @aandavan_pichai 9 днів тому

    Semma vibe la irunthen. Sasti viratham irunthen. Palani koil ku pooga avan kita irunthu alaipu vanthuchu. Thoonga kuda illa anga poora santhosathula + vibe la irunthen. But next day palani ku poona aprm maanasu alai paaiya aramichuruchu & concentration pana mudila. Avan kita nalla peaceful environment kuda kuduka matinguriye nu pollabi tu vanthen, varunthinen . Maruthamalai yum ponen. No feel😢. But veetuku vanthodana again antha vibe vanthuchu😢. Ithu ennada sothanaiya poochu nu feel panen. Athukaana sariyana answer kedachuduchu. Intha video already pathuruken playlist la potruken. Ipo crt aah na time la again vanthuruku.🤘✌️ ❤. payirchi neraya pananum.🙏🙏🙏🙏

  • @mohanambalganeshan7109
    @mohanambalganeshan7109 Місяць тому

    God gives me to this vedio for my after experience
    Thank u nithilan
    I
    Ilike your natural style of speaking
    BECAUSE my native also cbe

  • @renujesu6910
    @renujesu6910 Місяць тому

    மிக்க நன்றி🙏🏽

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 місяці тому

    Vazhga valamudan sir 💐

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 місяці тому +3

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @mallikamalli522
    @mallikamalli522 2 місяці тому +2

    😅😅😅 super nithilan itha naan nethu morning kovila meditation la irrukum bothu ippadi than nadanthuchu nithilan but nothing to do illaya payirchi vendum nithilan thanks for the topic..🙏🙏🙏🙏🙏 wt you said is true.inniku yen friend kuda same itha than discuss pannen ippo neengale videova pottutinga....thanks for the clarification 🙏🙏🙏🙏

  • @Ramya-03-j2u
    @Ramya-03-j2u 2 місяці тому

    200%true.kovil anubavam enaku yerpatu irukunga .🙏🏻

  • @Mmll99900
    @Mmll99900 2 місяці тому +1

    Very useful thank u so much sir.

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 2 місяці тому +1

    .
    .
    .
    .
    ** ""ஓம்"" **
    .
    .
    .
    .

  • @sujathas6822
    @sujathas6822 2 місяці тому +1

    வணக்கம் முருகா❤

  • @PachiyppanG
    @PachiyppanG 2 місяці тому

    நல்லதொரு ஆன்மீக கருத்து நன்றி

  • @nanavalli6557
    @nanavalli6557 2 місяці тому

    Nantri thambi

  • @punithap1897
    @punithap1897 2 місяці тому

    வாழ்க வளமுடன்

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 2 місяці тому

    🎉🎉🎉🎉thanks❤❤

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 2 місяці тому +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 місяці тому

    Thank u.❤🎉😊

  • @perumalr9756
    @perumalr9756 2 місяці тому

    🙏🙏🙏மிக்க நன்றி ஐயா

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 2 місяці тому

    நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw 2 місяці тому

    ஓம் நமசிவாய 🎉

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 2 місяці тому

    அருமையான பதிவு கோடி நன்றிகள்

  • @dhivyaViswanathan
    @dhivyaViswanathan 2 місяці тому

    🙏🙏🙏 நன்றி

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 2 місяці тому

    Omdurkaiyenamaga 🌹❤️🌹

  • @anandabhi6159
    @anandabhi6159 2 місяці тому +1

    வணக்கம் 🙏

  • @catnotcat9793
    @catnotcat9793 2 місяці тому

    வணக்கம் நித்திலன் 🙏

  • @bh-es1111
    @bh-es1111 2 місяці тому +2

    Thanks

    • @NDTalks
      @NDTalks  2 місяці тому +1

      Thank you

    • @bh-es1111
      @bh-es1111 2 місяці тому

      @@NDTalks ☺️🙏🙏

  • @bharathi176
    @bharathi176 2 місяці тому

    வணக்கம்!

  • @mrbalan1306
    @mrbalan1306 2 місяці тому

    Super bro 💪💚💚💚💚💚👌
    Shivaya namo om

  • @NadhiKarmeganathan
    @NadhiKarmeganathan 2 місяці тому

    ✌️💯 ✨️

  • @Janu-m5k
    @Janu-m5k 2 місяці тому

    Anna unarvu practice podunga

  • @raji6000
    @raji6000 2 місяці тому

    👍❤️

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 2 місяці тому +2

    நன்றி. வணக்கம் நித்திலன்.

  • @renganatharaja4810
    @renganatharaja4810 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @shreevarshaa6063
    @shreevarshaa6063 2 місяці тому

    🙏🙏🙏

  • @Anime_make
    @Anime_make 2 місяці тому +6

    Bogar 7000 podunga anna 🎉

    • @tnpsclibrary2844
      @tnpsclibrary2844 2 місяці тому

      Nithilan dhandapani channel.la erukku bro

    • @uvanshankar728
      @uvanshankar728 2 місяці тому +1

      @nithilan plz upload bogar 7000 Anne 🙏🏻🙏🏻

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani 2 місяці тому +2

      சரி அதிலிந்து என்ன பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்பாக்கிறீர் ☺️✨ கூறினால் செய்யலாம் ☺️✨

    • @uvanshankar728
      @uvanshankar728 2 місяці тому +2

      @@NithilanDhandapani போகர் 7000 playlist ulla காணொளியில் இன்னும் சொல்ல வேண்டிய அல்லது விடுபட்ட விசயங்களை காணொளியில் பதிவு செய்யுங்கள் அண்ணே ☺️🙏🏻❤️

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani 2 місяці тому +2

      @@uvanshankar728 கூற வேண்டியது அனைத்தும் கூறியாயிற்று தம்பி. இதற்கு மேல் கதைகளே உண்டு. அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனினும் காலம் வரும்பொழுது பதிவு செய்கிறேன்.

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 2 місяці тому

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @rajagopals1646
    @rajagopals1646 2 місяці тому +1

    மனதை எப்படி பக்குவப்படுத்துவது

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 2 місяці тому

    🙏🙏🙏🎉🎉

  • @malathyvignesh2622
    @malathyvignesh2622 2 місяці тому

    "9.36" mins la sonnadhu pakkuvam padavillai endral, practice kuda venam namma onne onnu nenachikalam, "Nan edho pannadhuku yenaku edho return vandhuruku it includes"distrubance& tolerance " also so andha time manasu silent ah irukum. 😊

  • @kiruthichem9310
    @kiruthichem9310 2 місяці тому +3

    Hi. Can anyone help me out here? I am severely depressed because of my past.. I don't want to get married. But no one is understanding me. What should I now?

    • @sollinselvi2957
      @sollinselvi2957 2 місяці тому

      Yaar kittayachu manasu vittu peysunga maa!!

    • @shya9312
      @shya9312 2 місяці тому

      Yaru pechayum ketka vendam unga manasuku pudichadha seiyunga idhu ungaloda vaalkai irukkara vaalkaya mathava soldranganu avanga pecha kaadhula vangitu irundhingana unga nimmadhi poidum adhanala adhigama anmiga valiyil unga manasa kondu ponga manasu romba happy yawum amaidhiyavum irukkum oorula aiyyiram per aiyyarm solluvanga adhula irukka nalla visayatha mattum ungalukku puducha yethukonga enakkum ippadithan enakkum nadandhadhu adhellam naan kaadhu vangikala na ippa happy a irukken so don't worry be happy ❤❤❤❤❤😊

    • @kiruthichem9310
      @kiruthichem9310 2 місяці тому

      @@sollinselvi2957 thank you

    • @kiruthichem9310
      @kiruthichem9310 2 місяці тому

      @@shya9312 thank you❣️

    • @nni1235
      @nni1235 2 місяці тому

      Same for me also

  • @Morrispagan
    @Morrispagan 2 місяці тому +2

    எங்க.....கன்ன மூடுனா கண்ட கண்ட விசயம்லாம் அப்பதான் வருது...😢

  • @MyLife-zi1st
    @MyLife-zi1st 2 місяці тому

    Shirdi sai Patti pesamudiyuma sir... Sai Satcharitra padica anubavam iruntal pakiramudiyuma.... Baba tannai tane Nan yetum illai, Nan verum malattil ulla oru puluvukku samamanavan endru oppidukirare... Any knowledge of Shirdi sai? Please share 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani 2 місяці тому

      நம்முடைய கலாச்சாரத்திலேயே எண்ணற்ற ஞானியர்கள் உண்டு ஐயா. அவர்களைப்பற்றி படித்துக்கூறி அவர்கள் கூறிய உபதேசத்தைக் கூறவே எமது ஆய்ட்காலம் போதாது ☺️✨ எனவே எமது கவனம் வேறு எங்கும் செல்வது இல்லை. தவிர சாயி அவர்களின் வரலாறு நிறைய புனைவுகளோடு கூடியது. அதைப் பற்றி பேசுவதில் பயன் இல்லை. புரிந்த தெரிந்ததை பழக்கத்தில் உள்ளதை பேசி படித்து பின்பற்றி செல்வதே சாலச்சிறந்தது ☺️✨🙏🏻

    • @MyLife-zi1st
      @MyLife-zi1st 2 місяці тому

      @@NithilanDhandapani Noted sir
      thank you so much 🤗🙏

  • @sangeeias3881
    @sangeeias3881 2 місяці тому

    Meditation pannum pothu ennaye arriyama sila time thookam varuthu yennu reasonanu solla முடியுமா bro

    • @ahilesh228
      @ahilesh228 2 місяці тому

      focus your gaze on your eyebrow

    • @kaviyadevibr4616
      @kaviyadevibr4616 2 місяці тому +1

      Onum prachana ila..unga body ku inum thookam theva paduthu..apdyae paduthu thoongunga

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 2 місяці тому

    🪷🦋

  • @சித்தர்கள்நமஹ

    😂😂குறுக்க இந்த கவுச்சிக் வந்தா 😂😂

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt 2 місяці тому

    Theivame neenga engeyo poittinga!

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune 2 місяці тому

    நீங்கள் ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள், OK. மனம் மற்றும் தியானம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? உனக்கு என்ன தெரியும்? நீங்கள் ஒரு நிபுணர் அல்ல. I..D..I..O..T

  • @bs78saran
    @bs78saran 2 місяці тому

    Thanks

  • @selvibm6293
    @selvibm6293 2 місяці тому

    🙏🙏🙏