Guru Mithreshiva - Concentration- ஐ வளர்த்துக்கொள்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 321

  • @arun8118
    @arun8118 9 місяців тому +27

    சூப்பர்..... மனிதர்கள் கஷ்டப்படுகின்ற ஒரு விஷயத்தை எளிதாக சிறிய கால அளவிலான முயற்சியின் மூலம் சுலபமாக கைக்கொள்ள முடியும் என்ற உண்மையை பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்லித் தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
    @FLUTEMUSICKANNANJAYAPRAKASH 10 місяців тому +19

    அற்புதமான விளக்கம் குருஜி யாரும் இதுவரை சொல்லித்தராத மிக முக்கியமான விஷயத்தை எளிதாக புரிய வைத்தீர்கள் நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @SanthiPitchai-od7oh
    @SanthiPitchai-od7oh 10 місяців тому +12

    சொல்ல வார்த்தையில்ல்லங்க குருவே.. வணங்குகிறேன்...

  • @SankaravelSankarasabapathi
    @SankaravelSankarasabapathi 7 днів тому +1

    நன்றி குருஜி!
    உங்கள் பாதத்தில் சரணடைகிறேன்

  • @mental__gamer777
    @mental__gamer777 10 місяців тому +8

    சூப்பர் குருஜி உண்மையிலேயே நீங்கள் சொல்ல சொல்ல என்னோட மைன்ட் அங்க எல்லாம் போகுது

  • @MariyamNashif
    @MariyamNashif 4 місяці тому +6

    நன்றி ஐயா உங்களுடைய கதையைக் கேட்டு எனக்கு ரொம்ப அறிவாளி ஆயிற்று ஐயா❤

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 10 місяців тому +3

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @user-nirmalulchemy
    @user-nirmalulchemy 10 місяців тому +28

    This topic most important talk guruji advanced level class kaivalya program la romba time eduthu solli kodutha secret.thank you guruji.apdiye idhu velai seithu enaku practically worked❤❤❤❤😊😊😊

  • @t.santhoshp.thangaraj473
    @t.santhoshp.thangaraj473 10 місяців тому +4

    மிகவும் அற்புதம் குருஜி.❤❤❤

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 10 місяців тому +10

    🙏🙏🙏குருவே சரணம் 🙏🌹👌👍❤️நன்றிகள் குருவே நன்றிகள் 🙏🌹👌👍

  • @ushap9378
    @ushap9378 10 місяців тому +4

    குருவே சரணம் மிக்க நன்றி குருஜி கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @VigneshwaranWaran-u9y
    @VigneshwaranWaran-u9y 8 місяців тому +3

    Driving is everything's {driving கோட்பாடு...} எல்லாராலும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத கோட்பாடு. குரு ஜீ அதை எளிதாக விளக்குகிறார்... நன்றி குரு ஜீ ,,🙏

  • @SureshKumarKSK9626
    @SureshKumarKSK9626 3 місяці тому +1

    மிக்க நன்றி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகவும் பிடித்த தேவையான பதிவு மகிழ்ச்சியுடன் செல்கிறேன் நன்றி ஜீ

  • @amuthaprabaharan3052
    @amuthaprabaharan3052 10 місяців тому +1

    Guruji neenga devathoothan,sithar elame neengathan guruji ungaspeecha ketukite erukanumnu pola eruku guruji neenga nalla erukanum guruji evalo arivu ungaluku guruji I love u guruji

  • @sreedharabv2814
    @sreedharabv2814 10 місяців тому +3

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா🙏👌👏👏👏👍.

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    🎉❤🎉 மிக்க நன்றி குருஜி மிக மிக சிறப்பான பதிவு விரைவில் சந்திக்கிறேன் உங்களை 🙏

  • @kayalvizhikeerthana7611
    @kayalvizhikeerthana7611 8 місяців тому +13

    மிக்க நன்றி கேட்கவே புதுமையாக இருந்தது😊

  • @Mahi_designer79
    @Mahi_designer79 8 місяців тому +30

    இந்த விடியோ முழுவதும் கேட்க கூட கவனம் சிதறது.....

    • @VigneshwaranWaran-u9y
      @VigneshwaranWaran-u9y 8 місяців тому +3

      Car Driving பழகுங்கள் அண்ணா

    • @Sathish-tk7pz
      @Sathish-tk7pz 6 місяців тому

      Bro driver kum கவன சிதறலுக்கும் என்ன சம்பந்தம் 🤔

    • @bharathyss310
      @bharathyss310 3 місяці тому +1

      😂😂😂😂

    • @bharathyss310
      @bharathyss310 3 місяці тому

      😂😂😂😂

  • @AnandanAnandan-wp9is
    @AnandanAnandan-wp9is 10 місяців тому +14

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி குரு ஜி🙏🙏🙏🙏

  • @Boopathi-c2w
    @Boopathi-c2w 3 місяці тому +1

    குருஜி மிகவும் எளிமையாக புரியும்படி எங்களுக்கு சொல்கிறீர்கள் ரொம்ப நன்றி குருஜி

  • @cartridgemoney3956
    @cartridgemoney3956 10 місяців тому +1

    The best education i learned today..life changing

  • @saranyamanimaran2394
    @saranyamanimaran2394 10 місяців тому

    Romba nanri guruji, indha vedio pakkumbodhea niraya distraction varuthu, ean concentration illagaratha puriuthu ,

  • @ramji580
    @ramji580 8 днів тому

    பழகிக்கொண்டால் வெற்றி நம் வசம் ❤

  • @m.s.radhisree8502
    @m.s.radhisree8502 Місяць тому +2

    கோடி நன்றி குருஜி

  • @aravindsri9433
    @aravindsri9433 3 місяці тому

    சூப்பர் குருஜி மிகவும் சுலபமாக சொல்லி விட்டீர்கள்

  • @iniyaviji2796
    @iniyaviji2796 10 місяців тому +1

    Thank you guru ji.very useful msg.i will follow it

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham3785 10 місяців тому +6

    நன்றி குருஜி 🙏❤️

  • @balajis2959
    @balajis2959 9 місяців тому +1

    அருமை குருஜி 👍

  • @GaneshBabu-f7s
    @GaneshBabu-f7s 5 місяців тому +1

    Guruji really I am fortunate to listen the reality and universal secrets ❤

  • @JohnsiJohnsi-e2p
    @JohnsiJohnsi-e2p 10 місяців тому +1

    Super sir neenga nadathura class maddum sema consideration ah iruku kuruji nantri kuruji valga valamudan.

  • @SribaaniG
    @SribaaniG Місяць тому

    பழக்கத்துக்கும் விளக்கத்துக்கு இடையில் மனிதன் தடுமாறுகிறான் ... மித்ர சிவா ஐயா சொல்வது சரி.... ஆனால் கர்மாவுக்கு காரணம் முன்னோர்கள் நாம் என்ன செய்வது என்று எண்ணாமல் முயற்சிப்போம் வெற்றி நிச்சயம்❤

  • @halilurrahmanrahman6243
    @halilurrahmanrahman6243 10 місяців тому +3

    Super gurugi.

  • @murllymaturai752
    @murllymaturai752 2 місяці тому

    உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏼

  • @Azhageswarianjali
    @Azhageswarianjali 2 місяці тому

    Nantri aiyya ...🙏 Ungal pechai ketathu en athistam

  • @BoominaathanK
    @BoominaathanK 9 місяців тому

    Thank you Annatha Vikataan for this beautiful speech from Guruji

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 6 днів тому

    சூப்பர் டியர்

  • @SriLearnings
    @SriLearnings 10 місяців тому +1

    Deivame🙏🙏🙏🙏 correct content in tha correct time. Salutes

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 9 місяців тому

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @thamilarasu1088
    @thamilarasu1088 10 місяців тому +1

    Thank you sir . I changed many things in my life. 🙏

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    குருஜி நல்லவே புருஞ்சுடுச்சு 🎉 💐🙏

  • @madaswamymarimuthu6659
    @madaswamymarimuthu6659 9 місяців тому

    Guru G nanri nigal unngal arivai kondu engal arivai thirappathukku kodana kodi nanri Guru G❤

  • @asoganarunthathy3660
    @asoganarunthathy3660 3 місяці тому

    Thanks guru 13 year ku mun nan thadumariya podhu Anna sona advice but adu na Manasula niruthi irunden inaku varikum 21 naal seidu success agiruken

  • @patminimini4844
    @patminimini4844 10 місяців тому

    Very good sharing Guruji🙏🙏🙏🙏 valgah vallamudam

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +4

    பழக்கத்தை பழக்கத்தால் மாற்றும் போது அதுவே பழக்கமாகி விடும். இதுவே தாங்கள் கூறும் கருத்து. சரியா குருஜி. நான் கூறியது. நன்றிகள்.

    • @malaysiafoodintamil5518
      @malaysiafoodintamil5518 10 місяців тому

      Avaiyar mathri... Surunga sollvitir..Good absorvation..Diamond explation..God bless you

  • @V2gamerzs
    @V2gamerzs 4 місяці тому

    Thanks a lot for th great service.

  • @esthertheresa4352
    @esthertheresa4352 6 місяців тому

    Agreed 😊
    Thanks for your wisdom!

  • @arunnmona
    @arunnmona 10 місяців тому

    Absolute solution for today's world! Hats off to you Guruji! Suthiyil adichu sonna maadhiri irukku! It'll be very helpful for me n my kids to follow a pattern & practice hereafter🙏

  • @TamilSelvi-y9r
    @TamilSelvi-y9r 10 місяців тому

    Thankyou guruji vaalgavamudan nandhri 😄😄😄🙏😊😊

  • @sanchayas1144
    @sanchayas1144 8 місяців тому

    Thanks Guruji
    Very useful in every one's life

  • @MahaLakshmi-ww2db
    @MahaLakshmi-ww2db 10 місяців тому

    Thank you so much
    Very patiently explaining
    Will work on it
    Thank you again ji

  • @KamalaSekar-l7v
    @KamalaSekar-l7v 9 місяців тому

    Very good solution today 's problems

  • @manimaran4823
    @manimaran4823 3 місяці тому

    Thanks ❤ guru ji , you have changed my life pattern

  • @littlejan52
    @littlejan52 3 місяці тому

    Really Fantastic explanation Guruji. Thank you.

  • @allinalagar
    @allinalagar 7 місяців тому +1

    அருமை குருஜீ

  • @nallasamysadayappan3326
    @nallasamysadayappan3326 6 місяців тому

    குருவே சரணம் மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏

  • @rajalakshmiS-w5n
    @rajalakshmiS-w5n 3 місяці тому

    Wow super thank you so much sir

  • @arumugamn6983
    @arumugamn6983 9 місяців тому

    Super guru ji I understood

  • @sureshs6958
    @sureshs6958 9 місяців тому

    Awesome... 🎉😊 Guruji. Thank you

  • @ushabala9615
    @ushabala9615 8 місяців тому

    Very true and thank you so much🙏🏽

  • @raghaviyer6044
    @raghaviyer6044 10 місяців тому +1

    Super advice on concentration guru ji 😊😊😊

  • @kuppusamy3267
    @kuppusamy3267 10 місяців тому

    Good message guruji. Happy morning

  • @trajanstrajan1600
    @trajanstrajan1600 5 місяців тому

    😊குருஜி தெள்ளத்தெளிவான விளக்கங்கள்

  • @lokeshbabu1024
    @lokeshbabu1024 10 місяців тому

    நன்றி குரு 👍🏼🙏🏻❤️🌹

  • @Dadslittleprincesskitchen
    @Dadslittleprincesskitchen 10 місяців тому

    ரொம்ப நன்றி குருஜி 🙏

  • @KemankemanKeman-o6o
    @KemankemanKeman-o6o Місяць тому

    nanri nanri nanri ser

  • @bridalbloom3019
    @bridalbloom3019 10 місяців тому +1

    Excellent thanks guruji

  • @hareesh1lakshan
    @hareesh1lakshan 7 місяців тому

    மிக்க மகிழ்ச்சி ஐயா ❤❤❤

  • @anishanish775
    @anishanish775 9 місяців тому

    Rompa nandri iyya 🙏👍

  • @baskarbaski4056
    @baskarbaski4056 10 місяців тому

    அருமையான விளக்கம் ❤❤

  • @thangaduraithangadurai1590
    @thangaduraithangadurai1590 6 місяців тому

    மகிழ்ச்சி சிறப்பு ஐயா

  • @padmaraj7589
    @padmaraj7589 7 місяців тому

    அருமையான பதிவு ஐயா🙏

  • @physicsworld2320
    @physicsworld2320 9 місяців тому

    Iya vankkam....osho book nalla read pannirukkeenga...👌 sir

  • @bakyalakshmi790
    @bakyalakshmi790 8 місяців тому +1

    ❤🎉

  • @raghur2133
    @raghur2133 8 місяців тому

    good explanation ! thanks a lot.

  • @PriyaJo-m4k
    @PriyaJo-m4k 2 місяці тому

    Thank you ❤

  • @anandhj3372
    @anandhj3372 4 місяці тому

    நன்றி கலந்த வணக்கம்😊❤

  • @V2gamerzs
    @V2gamerzs 4 місяці тому

    Ultimate truth or sacret secret.

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 10 місяців тому

    Really a very good topic. Explained very nice 👍

  • @myv3adsseenivasan104
    @myv3adsseenivasan104 9 місяців тому

    சூப்பர் குருஜி

  • @vijayakumar-sd3vx
    @vijayakumar-sd3vx 10 місяців тому

    Rompa nandri Guruji.

  • @selvidhiya7003
    @selvidhiya7003 4 місяці тому

    நன்றி குருஜி....

  • @now4001
    @now4001 6 місяців тому

    நன்றிகள் 🎉

  • @sivaranip8842
    @sivaranip8842 2 місяці тому

    சூப்பர்

  • @aelango715
    @aelango715 10 місяців тому

    Very good explanation. Thank you Sir

  • @motherhomeocare509
    @motherhomeocare509 8 місяців тому

    Sir superana tapik i am very very happy

  • @GopigoodmngNath
    @GopigoodmngNath 4 місяці тому

    Excellent sir

  • @MehalaaRoja
    @MehalaaRoja 3 місяці тому

    🙏நன்றி ஐயா

  • @vetriselvanvengateswaran3190
    @vetriselvanvengateswaran3190 9 місяців тому

    நன்றி குருஜி நன்றி

  • @devisangaran2634
    @devisangaran2634 10 місяців тому +1

    Awesome message Master❤❤🙏🙏

  • @manimsk8996
    @manimsk8996 9 місяців тому

    Super points sir ❤❤❤❤❤

  • @karthikeyanmarimuthu358
    @karthikeyanmarimuthu358 6 місяців тому

    Nantri guruji🙏

  • @Iylangumaran
    @Iylangumaran 2 місяці тому

    ஹரே கிருஷ்ணா❤🎉

  • @mohanac2503
    @mohanac2503 7 місяців тому

    Thank you so much guruji😊

  • @VijayS-ms1gh
    @VijayS-ms1gh 6 місяців тому

    Super explanation 🎉

  • @thirumoorthi4683
    @thirumoorthi4683 8 місяців тому

    Thank you my dear gurji 😊😊😊❤🫂🫂🫂🫂🫂🫂💋💋🫂🫂TQ so much gurgi I love you Guruji most important this vedio g TQ lot gurugi

  • @EswaranP-qw9mb
    @EswaranP-qw9mb 9 місяців тому +1

    Nanri sir

  • @ragurajnagappan5839
    @ragurajnagappan5839 10 місяців тому

    Thank you so much Guru ji 🎉🎉🎉

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 10 місяців тому +1

    Thank you Guruji 🙏🏽🙏🏽🙏🏽

  • @சிவா.தமிழன்
    @சிவா.தமிழன் 3 місяці тому +4

    இன்றைய காலகட்டத்தில் தியானம் செய்வதே மிகவும் கடினமாக இருக்கிறது. செல்போனுக்கு அடிமையாக இருக்கிறோம். இறைவனை நினைத்து தியானம் செய்வதே எனது ஆசை ஆனால் மனம் ஒருநிலைக்கு வரவில்லை. மிகவும் மனம் வருத்தம் அடைகிறேன். சரியாக தியானம் செய்யாததால்.

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 Місяць тому +1

      இதய நிறைவு தியானம் அல்லது ஹார்ட் ஃபுல்னஸ் தியானம் என்று யூ டியூப்பில் தேடவும். உங்களுக்கு ராஜயோக தியானம் செய்ய முற்றிலும் இலவசமாக கற்றுத்தரப்படும்.

  • @Sathishkumar-qe8mo
    @Sathishkumar-qe8mo 10 місяців тому

    மிக்க நன்றி குருஜி...❤