Hello amma. Thank you. Reminded of childhood days. Indha kottaiya kumuti la...roast panni saapitta ...super evening snack.. after vishu ..for one week...all receipes of palakottai my amma used to make. Thank you.....kal chetty...vethal kuzhambu ..paati used to make... will be super tasty. Just tht we don't get it easily these days... Thx. Cheers.
These traditional recipes r almost forgotten today. We use these seeds with different vegs and they taste great. We also use in molagutal. Thanks for sharing this kuzhambu. You r amazing. Mrs Viswanathan
மாமி நெல்லிக்காய் ஊறுகாய் வகைகள் உப்பு, காரம் எதுவும் நான் பண்ணறது,fridge ல வெச்சா கூட கெட்டு விடும். நல்லெண்ண ஊத்தி எவ்வளவு நல்லா cook பண்ணி வெசாலும் வெருமென உப்பு தண்ணி ஊத்தி பண்ணினாலும், எதுவும் சிறு நாட்களுக்கு மேல் இருப்பதில்லை. Help with certain ideas and a video
ரொம்ப ரொம்ப super சீசன் timely sollikodutheenga ரொம்ப thanks அம்மா suttukoduppanga idu இன்னைக்கு seithu parkiren mami romba thanks
Marandhey pona palakottai kozh...nalla traditional receipe. Pakkavey nalla irukku. Tks for sharing
Yennoda amma pannuva idhu ❤❤❤❤ nanna irukum... Your videos are either reminders of my mom n Paati or I ll learn a new recipe.. ❤❤
Hello amma. Thank you. Reminded of childhood days. Indha kottaiya kumuti la...roast panni saapitta ...super evening snack..
after vishu ..for one week...all receipes of palakottai my amma used to make. Thank you.....kal chetty...vethal kuzhambu ..paati used to make... will be super tasty. Just tht we don't get it easily these days... Thx. Cheers.
நமஸ்காரம் மாமி 🙏.பொரிச்ச கூட்டு அருமை 👌. இன்று எங்கள் வீட்டில் நீங்கள் செய்த ஒன்பாட் வத்தக்குழம்பு சாதம் . மிகவும் ஜோராக இருந்தது . நன்றி 👋🌹
Poricha kuzhmbu recipe soooooper arumai Maami I will try this recipe thankyou for sharing
Palakottai poricha kuzhambu recipe Very Super 😍👌
இன்று இந்த ரெசிப்பி செய்தேன் அம்மா. நன்றாக இருக்கிறது
Hi Mam. Palakottai poricha kuzhambu new recipe for me. Iwill try this method. Thank you so much for sharing.
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை சூப்பர் மா
அருமை அம்மா.பலாகொட்டை பொடி செய்வோம் பிஞ்சு பலாக்காய் பொரியல் நன்றாக இருக்கும்
These traditional recipes r almost forgotten today. We use these seeds with different vegs and they taste great. We also use in molagutal. Thanks for sharing this kuzhambu. You r amazing. Mrs Viswanathan
My mother inlaw used to cook this with small bittergourd pagarkai specially for amavasya day
EXCELLENT TRADITIONAL PALAKKOTTAI VARUTHARACHA PORICHA KUZHAMBHU MAMI
ENGA AMMA KUDA PANNUVA
Fantastic recepie. Sister.
எங்க அம்மா அவியல் ,பொரிச்சகூட்டுக்கு எல்லாம் போடுவா..சூப்பரா இருக்கும்.
In Kerala we make mezhukkuvaratti also.
enna amma pannuva superraga irukkum
Unga pechae devamirtham mami ❤.today I will prepare😊
Super Kuzhambu mami. Sure aa try pannuven
அருமை மாமி
Super recipe mami my mom also makes it
mam pls send the podi varieties with price mam
அருமை மாமி super
மாமி அருமை சூப்பர்❤
mami excellent taste I tried thankyou mami
Very nice Aunty😊
சூப்பர் மாமி
Super Mami 🎉🎉🎉
அவியலில்போடலாம் . கூட்டுபண்ணலாம்.தனியா மெழுக்குபெரட்டிபண்ணலாம். அதோடுசப்பாத்திக்குதொட்டுக்ககுருமாபண்ணலாம்
Nice recipe amma ❤
Super
எங்கள் அம்மா செய்து தருவது போலவே இருந்தது. நாவில் உமிழ்நீர் சுரக்கிறது..
Super ❤❤
❤❤❤❤❤
Please give the address 🙏
Super mami
Very nice madam 👌
Excellent 👌
கரெக்டா சொன்னேன்...
இது நம்ப தஞ்சை ஸ்டைலு...
பலா கோட்டையை வருத்து இல்லை வேக வைத்து, வாழைக்காய் பொடி மாதிரி, சாமான் வறுத்து வைத்து பொடிக்கலாம், ரொம்ப வாசனையா நன்னா இருக்கும்.
மாமி நெல்லிக்காய் ஊறுகாய் வகைகள் உப்பு, காரம் எதுவும் நான் பண்ணறது,fridge ல வெச்சா கூட கெட்டு விடும். நல்லெண்ண ஊத்தி எவ்வளவு நல்லா cook பண்ணி வெசாலும் வெருமென உப்பு தண்ணி ஊத்தி பண்ணினாலும், எதுவும் சிறு நாட்களுக்கு மேல் இருப்பதில்லை. Help with certain ideas and a video
குக்கரில்லும் பலாக்கொட்டை வேக வைக்கலாம்...
பாகற்காய் பிட்லையிலும்
எங்கம்மா பலாக்கொட்டையோடு குழம்பு வடாம் போட்டும் பண்ணுவா...
போடலாம்...