Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
பாரம்பரிய உணவு வகைகள் செய்து காட்டுவதற்கு நன்றி, மாமி.அம்மா தன் பொண்ணுக்கு சமையல் செய்து கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது. வளரட்டும் உங்கள் பணி ❤
மிக்க நன்றி.
Correct
எனக்கு ரெண்டு காயுமே ரொம்ப புடிக்கும். நீங்க செஞ்சிருக்கரது பாக்கறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு. ஓடனே செஞ்சிடரென்
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை.வெங்காயம் இல்லாமல் ஒரு அற்புதமான குழம்பு.விரைவில் செய்து பார்க்கின்றேன்.நன்றி👌👏👏🌹
எனக்கு பொரிச்ச குழம்பு ரொம்ப புடிக்கும். அதிலும் முருங்கைக்காய்,கத்திரிக்காய் போட்டதுனஅ ரொம்ப ரொம்ப புடிக்கும் பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு
ரொம்ப அருமையாக இருக்கு
Poricha kulambu super, coconut oil thalipu pottal super irukkum, thanks for sharing
அருமை அருமை👌
Excellent 👌 mani very tasty recipe and iam going to try this thanks for sharing 😊
அருமையான குழம்பு👌👌👌 நன்றி மாமி🙏😍
Today I prepared porycha kuzhambu besh besh romba nanna irukku Thanku mami
Mami super murunga Kai mami ! Evalo neelama irukku ! Super recipe Thank you mami
Romba nandri paati, eppadi kai la irukura sathu kuraiyadha samaikuradhu nu unga kitta paka paka than kathukuren.
Excellent ah irukku mami colourful ah irukku
I dud this and cane out well maami... Thank you
Very healthy and tasty cooking. Mami 🙏👌💐thank you mami
Namasthe mami.Superb
Rambha nalla irukku😊
Super mami samayal ❤
Super recipe Mami. Yummy Yummy!!. Vazhlga Valamudan ❤
Poricha kuzhambu super mami
Traditional samayal super
Super receipe mammy. Ur dishes r always traditional and tasty.🌹🌹💐💐
Superb. Super demo. Thank you very much.
DRUMSTICK AND BRINJAL.PORICHA KUZHAMBHU ROMBA NANNA IRUKKU MAMI
Dwadasi la intha poricha kozhambu panuvanga. Aana murunga kai poda matta. Enda kayi yanalum potu idu madiriye pannalam. Romba old and healthy dish pannenga maami tq. 🎉❤
அவல் உப்புமா நீங்க. சொல்லியது போல் செய்தேன் Super.நன்றி.🙏🙏🙏
Romba nalla irukku mami ❤
Namasharam mami nanum paneiruken supara irukkum parkumpothe supara irukku thanks mami
Super amma ❤❤🎉🎉🎉
Superb mami
Superb
Arumai mami❤
Namaskaram mami. Very nice easy recipe 🙏 Puli, vengayam poondu ilaama pathiya samayal recipes sollithanga please
Sure.
Kootu very nice mami
❤❤❤❤❤❤❤🙏👍super amma
வணக்கம் மாமி பொரிச்ச குழம்பு செய்முறை விளக்கம் மிக அருமை 👌👌👌தக்காளிக்கு பதில் கொஞ்சமாக புளி கரைசல் உபயோகிக்கலாமா?
உபயோகிக்கலாம்.
Super❤
மாமி நீங்க நீடூழி வாழணும் எங்க மாமியார் அம்மா இவர்களை பார்த்தது போல இருக்கிறது.❤
Really simple. Great
Very nice maami
எங்கள் அம்மா கனநீர் பயன்படுத்தி இதுவும் அகத்திக் கீரை தண்ணீர் ச் சாறு செய்வார்கள். தக்காளி பச்சை மிளகாய் சேர்க்க மார்கள். மீண்டும் நம் வீட்டிற்கு அழைத்துச் சென்ற மாமிக்கு நன்றி கலந்த வணக்கம் மாமி
கன நீர்??எதுவும் புரியல
அது அரிசி கழுவிய நீர்...அதை கழுநீர் என்று கூறுகிறார்
Super
Murunkai keerai pottal nalla irukum
Super mami
Wow ❤
Engal veettil epothum arisi kazhaneeril than samaipom 🙏
Namaskaram mami ❤❤
Thank you mami
👌
MamiPlease tell the measurements for 4 people
செய்து பழகுங்க இரண்டு முருங்கக்காய் இரண்டு கத்தரி சரியா இருக்கும்..இதெல்லாம் சமைச்சு பழகி தான் வரும்
arumai mami
Mami, why you hv not fried urad dhal and grinded with coconut and other ingredients?Please reply.
In Trichy side we grind and add only these things. We add fried urad dhal only for kootu.
You can add it. If needed.
Thanks Mami. பொரித்த கூட்டுக்கும் பொரித்த குழம்பிற்க்கும் என்ன வித்யாசம் என்று கூறுங்களேன்.
ஒன்னு தான் வெறும் கூட்டு வேற அது தொட்டு கொள்வது இது பிசைந்து சாப்பிடுவது
குழம்பில் பாசிபருப்பு அதிகம் சேர்ப்போம் இதில் சேர்க்க மாட்டோம்.
பொரித்த குழம்புக்கு கொஞ்சம் புளிக்கரைசல் எங்கம்மா விடுவா
புலி விட வேண்டாமா மாமி.?
Mami super mami
உளுத்தம் பருப்பு வறுத்து அரைத்து சேர்க்கலாமா
அது பொரித்த கூட்டு..திக் கா ஆயிரும்
சேர்க்கலாம்.
ஆகாது.
Pls replyVengayam podalama?
இதுலல்லாம் வெங்காயம் போட மாட்டாங்க 😅..ருசியே போயிரும்
Podakudathu.
👌👌
Nan vasan valley than mami
Use coconut oil
👍👍👍
Mami lunch box recipes podungo mami romba useful ah irukkum
🎉🎉🎉
🎉❤❤❤🎉
அருமையான கூட்டு மாமி
கழநீர் எங்கள் அம்மா கட்டிப் பெருங்காயம் தான் பயன்படுத்துவார்கள்
Arumai🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🎉🎉🎉🎉
அருமையாக உள்ளது.சோமரசம்பேட்டை ஈசன் தலம் வந்து தரிசித்துள்ளேன்.அழகான பதிவு. குழம்பு செய்விதம் ருசியோ ருசி.wishes from, " வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🙏🙏🙏👌👌👌✍️✍️✍️🎨🎨🎨🎨😜🥰🥰🥰🙏🙏🙏🙏
வெங்காயம்சேர்க்கவில்லையே
வெங்காயம் சேர்ப்பதில்லை.
Video cd hv bn shorter
Idhu per poricha kolamba😂
பத்தியத்துக்கு பச்சை மிளகாயா😅😅😅
சேர்ப்பது உங்கள் விருப்பம்.
மாமி பெ.காயம் சேர்க்கவில்லை
தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.
எதைப் பொரிச்சு போட்டீங்க. Only seasoning
தக்காளி போட்டா அது பொரிச்ச கூட்டு இல்ல எந்தவிதமான புளிப்பும் இல்லாம இருந்தால்தான் அது பொரிச்ச கூட்டு
தேவையென்றால் சேர்த்து கொள்ளலாம்.
இன்று எனது குழம்பு இது தான்
என்ன பிராண்ட் பெருங்காயம் பயன்படுத்துகிறீர்கள்
உங்கள் விருப்பம்.
பாரம்பரிய உணவு வகைகள் செய்து காட்டுவதற்கு நன்றி, மாமி.
அம்மா தன் பொண்ணுக்கு சமையல்
செய்து கற்றுக் கொடுப்பது போல்
இருக்கிறது. வளரட்டும் உங்கள் பணி ❤
மிக்க நன்றி.
Correct
எனக்கு ரெண்டு காயுமே ரொம்ப புடிக்கும். நீங்க செஞ்சிருக்கரது பாக்கறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு. ஓடனே செஞ்சிடரென்
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை.வெங்காயம் இல்லாமல் ஒரு அற்புதமான குழம்பு.விரைவில் செய்து பார்க்கின்றேன்.நன்றி👌👏👏🌹
எனக்கு பொரிச்ச குழம்பு ரொம்ப புடிக்கும். அதிலும் முருங்கைக்காய்,கத்திரிக்காய் போட்டதுனஅ ரொம்ப ரொம்ப புடிக்கும் பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு
ரொம்ப அருமையாக இருக்கு
Poricha kulambu super, coconut oil thalipu pottal super irukkum, thanks for sharing
அருமை அருமை👌
Excellent 👌 mani very tasty recipe and iam going to try this thanks for sharing 😊
அருமையான குழம்பு👌👌👌 நன்றி மாமி🙏😍
Today I prepared porycha kuzhambu besh besh romba nanna irukku Thanku mami
Mami super murunga Kai mami ! Evalo neelama irukku ! Super recipe Thank you mami
Romba nandri paati, eppadi kai la irukura sathu kuraiyadha samaikuradhu nu unga kitta paka paka than kathukuren.
Excellent ah irukku mami colourful ah irukku
I dud this and cane out well maami... Thank you
Very healthy and tasty cooking. Mami 🙏👌💐
thank you mami
Namasthe mami.Superb
Rambha nalla irukku😊
Super mami samayal ❤
Super recipe Mami. Yummy Yummy!!. Vazhlga Valamudan ❤
Poricha kuzhambu super mami
Traditional samayal super
Super receipe mammy. Ur dishes r always traditional and tasty.🌹🌹💐💐
Superb. Super demo. Thank you very much.
DRUMSTICK AND BRINJAL.PORICHA KUZHAMBHU ROMBA NANNA IRUKKU MAMI
Dwadasi la intha poricha kozhambu panuvanga. Aana murunga kai poda matta. Enda kayi yanalum potu idu madiriye pannalam. Romba old and healthy dish pannenga maami tq. 🎉❤
அவல் உப்புமா நீங்க. சொல்லியது போல் செய்தேன் Super.
நன்றி.🙏🙏🙏
Romba nalla irukku mami ❤
Namasharam mami nanum paneiruken supara irukkum parkumpothe supara irukku thanks mami
Super amma ❤❤🎉🎉🎉
Superb mami
Superb
Arumai mami❤
Namaskaram mami. Very nice easy recipe 🙏 Puli, vengayam poondu ilaama pathiya samayal recipes sollithanga please
Sure.
Kootu very nice mami
❤❤❤❤❤❤❤🙏👍super amma
வணக்கம் மாமி பொரிச்ச குழம்பு செய்முறை விளக்கம் மிக அருமை 👌👌👌தக்காளிக்கு பதில் கொஞ்சமாக புளி கரைசல் உபயோகிக்கலாமா?
உபயோகிக்கலாம்.
Super❤
மாமி நீங்க நீடூழி வாழணும் எங்க மாமியார் அம்மா இவர்களை பார்த்தது போல இருக்கிறது.❤
Really simple. Great
Very nice maami
எங்கள் அம்மா கனநீர் பயன்படுத்தி இதுவும் அகத்திக் கீரை தண்ணீர் ச் சாறு செய்வார்கள். தக்காளி பச்சை மிளகாய் சேர்க்க மார்கள். மீண்டும் நம் வீட்டிற்கு அழைத்துச் சென்ற மாமிக்கு நன்றி கலந்த வணக்கம் மாமி
கன நீர்??எதுவும் புரியல
அது அரிசி கழுவிய நீர்...அதை கழுநீர் என்று கூறுகிறார்
Super
Murunkai keerai pottal nalla irukum
Super mami
Wow ❤
Engal veettil epothum arisi kazhaneeril than samaipom 🙏
Namaskaram mami ❤❤
Thank you mami
👌
Mami
Please tell the measurements for 4 people
செய்து பழகுங்க இரண்டு முருங்கக்காய் இரண்டு கத்தரி சரியா இருக்கும்..இதெல்லாம் சமைச்சு பழகி தான் வரும்
arumai mami
Mami, why you hv not fried urad dhal and grinded with coconut and other ingredients?
Please reply.
In Trichy side we grind and add only these things. We add fried urad dhal only for kootu.
You can add it. If needed.
Thanks Mami. பொரித்த கூட்டுக்கும் பொரித்த குழம்பிற்க்கும் என்ன வித்யாசம் என்று கூறுங்களேன்.
ஒன்னு தான் வெறும் கூட்டு வேற அது தொட்டு கொள்வது இது பிசைந்து சாப்பிடுவது
குழம்பில் பாசிபருப்பு அதிகம் சேர்ப்போம் இதில் சேர்க்க மாட்டோம்.
பொரித்த குழம்புக்கு கொஞ்சம் புளிக்கரைசல் எங்கம்மா விடுவா
புலி விட வேண்டாமா மாமி.?
Mami super mami
உளுத்தம் பருப்பு வறுத்து அரைத்து சேர்க்கலாமா
அது பொரித்த கூட்டு..திக் கா ஆயிரும்
சேர்க்கலாம்.
ஆகாது.
Pls replyVengayam podalama?
இதுலல்லாம் வெங்காயம் போட மாட்டாங்க 😅..ருசியே போயிரும்
Podakudathu.
👌👌
Nan vasan valley than mami
Use coconut oil
👍👍👍
Mami lunch box recipes podungo mami romba useful ah irukkum
🎉🎉🎉
🎉❤❤❤🎉
அருமையான கூட்டு மாமி
கழநீர் எங்கள் அம்மா கட்டிப் பெருங்காயம் தான் பயன்படுத்துவார்கள்
Arumai🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🎉🎉🎉🎉
அருமையாக உள்ளது.
சோமரசம்பேட்டை ஈசன் தலம் வந்து தரிசித்துள்ளேன்.அழகான பதிவு. குழம்பு செய்விதம்
ருசியோ ருசி.wishes from, " வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🙏🙏🙏👌👌👌✍️✍️✍️🎨🎨🎨🎨😜🥰🥰🥰🙏🙏🙏🙏