Kaayam Lyrical Video | Iravin Nizhal | A R Rahman | Radhakrishnan Parthiban

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @harishaneefa08
    @harishaneefa08 Рік тому +103

    This guy is far far ahead of our time..mark my words this song gonna be celebrate after a few years..not now

  • @pavithravellingiri
    @pavithravellingiri 2 роки тому +686

    கல் அனைவரின் கண்களிலும் தென்படும். ஆனால் வைரம் அதன் மதிப்பை உணர்ந்தவர்கள் கண்களில் மட்டுமே தென்படும். இந்த பாடல் வைரம் போன்றது.

  • @bodysoda7860
    @bodysoda7860 2 роки тому +570

    யாருமே பாடக்கூடாது..என்பதுபோல உருவாக்கப்பட்ட பாடல்......கற்பனை செய்ய முடியாத...ராகம்

    • @aztechzi
      @aztechzi 2 роки тому +39

      இது ரஹ்மான் மேஜிக்..! It has irregular song format..

    • @sanjeevjboss
      @sanjeevjboss 2 роки тому +14

      Exactly...that's what I felt too! Should just listen and enjoy this magic!

    • @swesen214726
      @swesen214726 2 роки тому +14

      Wow wonderful line of thought. It is indeed harder for people to hum this song. Takes great observation!!!

    • @teatimenews9282
      @teatimenews9282 2 роки тому +5

      Nice comment

    • @ajaybaskar254
      @ajaybaskar254 2 роки тому +17

      அது மட்டுமில்லை. சத்தமா வீட்டுல பாடுனா கூட சாபம் விடுற மாதிரி இருக்கு வரிகள். 😀

  • @கண்ணாடிபூதக்கண்ணாடி

    யோவ் A.R.R. யாருயா நீ , மனுசனா? இசையே மனுசனா? Simply extraordinary. Oscar க்குத்தான் உன்னால் பெருமை.

  • @G_R-885
    @G_R-885 2 роки тому +77

    கமெண்ட் செக்சன்ல சில பேரு '90's ரஹ்மான் பாட்டை கேக்குற மாதிரியே இருக்குனு சொல்றாங்க. உண்மையில் ரஹ்மான் சார் பண்றது எல்லாமே experimental and advanced music for next generation.அவரு p.hd மாதிரி இசைக்கடலில் மூழ்கி ஆராய்ச்சி செஞ்சு சோதனை முயற்சியாக பாடல்களை குடுக்குறாரு.90'ஸ் ரஹ்மான்னு சொல்லி பின்னோக்கி போறவங்க எப்டினா , P.hd'ல இருக்குற ஒருத்தரை அஞ்சாங்கிளாஸ் பரிட்சை எழுத சொல்ற மாதிரி இருக்கு. ரஹ்மான் மியூசிக்ல் scientist.வழக்கமா படத்துல வர்ற அஞ்சு பாட்டு,நாலு ஃபைட், ஹீரோயிசம் போன்ற படங்களுக்கு மத்த கம்போஸர்களே போதுமானது.ரஹ்மான் அந்த மாதிரி வழக்கமான சினிமா பட இசையின் எல்லையை தாண்டி வெகு வருடம் ஆகிறது

    • @faizul_official
      @faizul_official 2 роки тому +2

      Yes, thala.

    • @harishfriend2074
      @harishfriend2074 2 роки тому +2

      Well Said...🤝🤝🤝🤝🔥🔥🔥🔥

    • @suthu730
      @suthu730 2 роки тому +3

      தவறு...அப்போ அந்த பாடல்கள் சரி இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? ..மிக அருமையான முத்துகள் அவை...அவர் ஒரு ஆராச்சியாளர்... புதுமைகளை புகுத்துபவர்... அதை புரிந்து கொள்வதில் நாம் பின்னுக்கு நிக்கிறோம் என்பதில் மாற்று கருத்து இல்லை...ஆனால் எனக்கும் அவையே மிக பெரிய பாடல்களாக இன்றுவரை தெரிகிறது...
      ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்...எந்த கலைஞரும் ஆரம்ப காலங்களில் அற்புதமான இருப்பதில் திறமையான படைப்பையே தருவார்... காரணம் அவர்கள் திறமை கனவுகளை ஒரு சேர மக்கள் மனதில் பதிய வைக்க எடுக்கும் முயற்சி...
      ஆனால் மக்கள் மனதில் இடம் பிடித்த பின் அவர்கள் மேலும் மேலும் கற்று கொள்ள முற்படுவார்கள்..அது ரசிகர் இசை ரசனையை விரிவுபடுத்தும் என்றாலும் பெரும்பாலான ரசிகர்களை போய் சேர்வதில்லை...
      காரணம் அதிபுத்திசாலித்தனம் மக்கள் புரிந்து கொள்ளாவிடில் வீண் ஆகி விடும்..அதற்க்கு பார்த்திபன், கமல் சிந்தனை படைப்புகளே சாட்சி...
      ஆனால் என்னை பொறுத்தவரை நான் ஒரு இசை ஆராச்சியாளர்..மிக பெரிய இளையராஜா ரசிகன்...தவிர ராஜா ,ரஹ்மான் இருவருடனும் பணிபுரிந்து இருக்கிறேன்...
      இருவர் சிந்தனை ஓட்டமும் வேறு...இருவரையும் ரசித்து இருக்கிறேன்..
      இந்த 90 s கேள்வியை நானே ரஹ்மானிடம் கேட்டு இருக்கிறேன்...
      அதற்க்கு அவர் சொன்ன ஒரே பதில் "நானும் ரசிகர்களும் ஒரே இடத்தில் தங்கிவிட கூடாது" என்பதே...
      இசையில் யாரும் அறிந்திராத சத்தங்களை கொண்டு வந்து அதை நமக்கு பழக்கபடுத்தியவர் ரஹ்மான் அவர்கள்...
      அவரே ஜாலியாக சொல்வார் "உனக்கு உயிரை தொடும் பாடல் என்றால் ராஜா சார் பாடல் தானே " என்று..
      ரஹ்மான் தான் நினைத்தது வரும் வரை விடமாட்டார்.. தளர்ந்து போய் சமரசம் ஆகவும் மாட்டார்..முக்கியமாக அந்த நிலைக்கு காரணமான என் போன்றவரை திட்டவும் மாட்டார்...
      ராஜா என்றால் நடப்பதே வேறு...😁

    • @speedy5285
      @speedy5285 2 роки тому +1

      Yes boss semmma comments

    • @G_R-885
      @G_R-885 2 роки тому +1

      @@suthu730 நான் எங்க சொன்ன,ரஹ்மானோட 90ஸ் பாடல்கள் சரியில்லைனு.அன்னைக்கு அவரு குடுத்த மாதிரியே இன்னைக்கும் எதிர்பார்க்குறது தவறுனு தான் சொல்றேன்.அன்னைக்கு குடுத்தது வானத்தில் வண்ண வண்ண நிறத்தில் தோன்றும் வானவில் போல.இன்று அவர் கொடுப்பது அந்த வானத்தின் மேற்பரப்பையே தாண்டிய ஆராய்ச்சிக்கு சமம்.இளையராஜா இசைஞானி என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் இசை விஞ்'ஞானி'🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Maniraja_Entertainer
    @Maniraja_Entertainer 2 роки тому +109

    கிரைண்டர் ஒடும் சப்ததிற்கு நடுவே இந்த குயிலோசை... அதுதான் ரஹ்மான்....

  • @NonStopKabaddi
    @NonStopKabaddi 2 роки тому +230

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குதே 😍

  • @কবিতায়প্রতিমা
    @কবিতায়প্রতিমা 11 місяців тому +12

    1000 years later some composers wonder how a man compose a song like this.❤ Rahman for a reason ❤

  • @ஜெய்-வ4ட
    @ஜெய்-வ4ட 2 роки тому +38

    இசையுலக சக்ரவர்த்தி எங்கள் தமிழன்தான் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு என்றும் இறைவன் திருவருள் துணை இருக்கும் 🤗

  • @deemondes
    @deemondes 5 місяців тому +21

    இன்னும் சில தசாப்தங்கள் தாண்டி கொண்டாடப்படும் பாடல் இது… இன்று மண்ணுள் வைரம் ❤

  • @manis4880
    @manis4880 2 роки тому +72

    NATIONAL AWARD Kudungada 💯✨🎹#ARRahman👌

  • @ahamed0101
    @ahamed0101 2 роки тому +46

    முப்பது வருடமாக ஒரு புயல் கரையை கடக்காமல் இங்கயே மையம் கொண்டுள்ளது எங்கள் இசைப்புயலின் இசை தாண்டவம்.Hats off A r rahman sir.

  • @sivasekar5651
    @sivasekar5651 2 роки тому +404

    Paaah!! Intha song lam trending poi 50mil 100 mil varaathu. But intha maari creativity and thought process ku munnadi antha numbers ku value kidaayathu. 30 years as a composer and the man is still not done. ThalaivARR!!

    • @sanjeevjboss
      @sanjeevjboss 2 роки тому +17

      Seriously!! I feel this song is the pinnacle of AR Rahman's achievements! So unique and mesmerizing! This song on its own will bring many people to the theatres!

    • @-JaiBharathK
      @-JaiBharathK 2 роки тому +3

      I agreed bro ♥️🥵

    • @gamingandmusic9217
      @gamingandmusic9217 2 роки тому +5

      i dont understand tamil, but yes, this song may get less views, but musicality wise, emotion wise, this song is non comparable, the emotion and intensity i get with song is not matchable with any other song in the world. forget about other music directors .

    • @mobilecamphotography1584
      @mobilecamphotography1584 2 роки тому +1

      One and only ar rahman

    • @prithaprasanth5491
      @prithaprasanth5491 2 роки тому +5

      who told ARR musician it's a magician 🎶🎹

  • @naramukuriht
    @naramukuriht 2 роки тому +26

    EN saamiye! enna composition da idhu ... Aaromale from vtv, adiye from kadal, now this. ARR ❤❤❤❤

  • @jabbarkhan7562
    @jabbarkhan7562 2 роки тому +99

    இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்
    ஏதாவது ஒன்றுக்கு தேசிய விருது நிச்சயம்.
    வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான்.

    • @AbdulKather
      @AbdulKather 2 роки тому +1

      ما شاء الله

    • @Rahul-on7cl
      @Rahul-on7cl Рік тому +2

      True... Kandipa for PS❤

    • @pavanbohra4647
      @pavanbohra4647 5 місяців тому

      jaailer leo vikram ?

    • @pavanbohra4647
      @pavanbohra4647 5 місяців тому

      Definitely will not get, because a lobby is working against our legend arr , but legend always replies with music only not words.

    • @ConfusedHotChocolate84
      @ConfusedHotChocolate84 2 місяці тому

      @@pavanbohra4647He got! 😊

  • @abutalhatalha5157
    @abutalhatalha5157 2 роки тому +65

    30 வருடங்கள் கடந்தும் தமிழகத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசைத்தி௫விழா நடந்து கொண்டிருக்கிறது தொடர்ந்து பின்னுக்கு பின் இசை மழை பொழிகிறது பல வருடங்கள் கடந்தாலும் இவரின் பாடல்கள் புதிதாகவே இனிக்கும்

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil 2 роки тому +280

    Spellbinding! What a class! #ARRahman

    • @TheLogeshwaran
      @TheLogeshwaran 2 роки тому +17

      Seriously wasting ARR effort by releasing all songs in “Dhwani” channel it should be released via Sony Music or at least in Think music.. These songs deserves better response..!! Why he s releasing these golden songs in his daughter channel ???? For earning through views ??? From 3k subscribers channel ??????

    • @goldwin1000
      @goldwin1000 2 роки тому +14

      @@TheLogeshwaran crap songs getting million views in hours and just under 10k views for this masterpiece

    • @TheLogeshwaran
      @TheLogeshwaran 2 роки тому +5

      @@goldwin1000 exactly this is wat am saying 🙌🏻 Bt no use now it is wat it is 😕

    • @vigneshwarr8432
      @vigneshwarr8432 2 роки тому +2

      ​@@TheLogeshwaran No. They have approached big labels but they were not ready to take this album as it is not a commercial one. that's why Parthiban has started this label.

    • @TheLogeshwaran
      @TheLogeshwaran 2 роки тому +3

      @@vigneshwarr8432 ya ur rite I have seen his recent explanation video and realized that big companies declined this album.

  • @mohammedisrath4860
    @mohammedisrath4860 2 роки тому +256

    இந்த பாடலை கேட்டுக்கொண்டு comment களை படிக்கும்போது தன்னை அறியாமலே கண்ணீர் வருகின்றது தலைவா ரஹ்மான் நீங்கள் வாழ்க....
    ARR♥♥♥♥♥♥♥♥♥♥♥.......

  • @deepusymphony7250
    @deepusymphony7250 2 роки тому +93

    Only pure music lovers can appreciate this gem....if 'ponni nadhi' is 10/10, this one is 20/10...AR must have put so much effort...remembering 'Bose'...another gem😘😘😘😘

    • @Sudarshansridhar
      @Sudarshansridhar Рік тому +1

      His music is Marvellous in one word.
      Surprises every time.

  • @hyperneeraj
    @hyperneeraj Рік тому +30

    It boggles my mind how ARR did not get a national award for this masterpiece.. It's scary that songs with less musicality or creativity gets more popular and gems like this remain under rated. Clearly goes onto show music taste in India is going south..

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Рік тому +11

      Instant noodles generation don't deserve such a masterpiece

    • @hyperneeraj
      @hyperneeraj Рік тому +2

      @@gopinathbalakrishnan7390 yes, they are behind insta worthy edm music..

    • @pavanbohra4647
      @pavanbohra4647 5 місяців тому

      A lobby is working against the legend arr.

    • @lancedsouza1547
      @lancedsouza1547 4 місяці тому +1

      ARR is a river. He will keep creating masterpieces. He is walking his own path, others follow

    • @pavanbohra4647
      @pavanbohra4647 4 місяці тому

      @@lancedsouza1547 anirudh?

  • @jaani65432
    @jaani65432 2 роки тому +248

    டேய் தம்பி... அந்த national awarda Rahman sir வீட்டுக்கு பார்சல் panni விடு... தேவ இல்லாம Jury எல்லாம் போட்டு time waste பண்ண வேணாம்... என்ன நான் சொல்றது ❤ARR

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk 2 роки тому +3

      Haha not sure he is going to get any national awards hereafter after his some comments. Plus also his awards count going to get very less because bollywood might not give him lot of awards in tamil people are more towards catchy mass soundtracks than like arr composes. My guess is anirudh may get lot of awards as a music director

    • @jaani65432
      @jaani65432 2 роки тому +30

      @@Ajithkumar-hs2sk அனிருத் is like vijay anthony... He and his குத்து songs will fade away soon... Atrangi Re Got 2 IIFA Awards... Bloody govt is not bigger than ARR Music... In 30 years... So many govt come and go... His quality remains same... Please mark my words... 2022 National awrds for music PS-1& Iravin nizhal will impact a lot!!! Copy cat அனி க்கு award வரும் னு சொன்ன paaru🤣🤣

    • @roshan3095
      @roshan3095 2 роки тому +12

      @ajithkumar copy cat Anirudh ku award varum nu sona Pathiya athuliye therithu unoda rasanai 😂😂 Show me any musician who can produce such a quality and uniqueness in music even u can't find what type of genre is this bcoz this is composed by the legend the god himself ar rahman just wait and watch mr this is his Era 2.O it's just the beginning and he ll get a lot of national awards for Iravin nizhal and Ponniyin selvan and u r gonna get bullied the words u said now u won't speak a word when he gets it

    • @babubabu-nx7dk
      @babubabu-nx7dk 2 роки тому +10

      @@Ajithkumar-hs2sk என்னது அனிரூத்துக்கு அவார்ட்டா😂😂😂

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk 2 роки тому +4

      @@roshan3095 you are completely misunderstanding my point here, tell me where I said anirudh deserved award more than arr, just because anirudh popular with his trending music and working with top heroes he will be preferred more than arr nu, never I ever compared arr with anirudh.in my book arr is the most versatile lives on this planet now.

  • @நரேன்தமிழகவாக்காளன்

    பாழாச்சு வாழ்வே ,குல நாசம் ,வீணப்போனவனே போன்ற வார்த்தைகள் கூட
    ஏ ஆர் ரஹ்மான் இசையால் இனிய. சொற்கள் போல மாறியிருக்கிறது

  • @prasacreativity1602
    @prasacreativity1602 2 роки тому +173

    ரஹ்மானாள மட்டும் எப்டி இப்டி ஒரு இசை குடுக்க முடியுது 😭😭😭
    PROUD OF U SIR ✨❤️

  • @noufalbadusha17
    @noufalbadusha17 2 роки тому +36

    As the history of Indian film music unfolds, Mr. A R RAHMAN will be the only composer with most number of extraordinary songs, far from cleache.

  • @navoabi3938
    @navoabi3938 2 роки тому +117

    இறப்பே இல்லாமலே! இருப்பாய் நீ இல்லாமலே!
    இதுதான் பார்த்திபனின் தனிச்சிறப்பு.

    • @saianandanand8616
      @saianandanand8616 2 роки тому +2

      1331th thirukural

    • @navoabi3938
      @navoabi3938 2 роки тому

      @@saianandanand8616 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் எனும் திருக்குறளின் உட்பொருள் இதுதான்.திருக்குறள் 1330 மட்டுமே.

  • @aayishayousuf5184
    @aayishayousuf5184 7 місяців тому +52

    Itha yaarum trend pannirathinga plz enga Bhai engalukaaha ( ThalaivARR fans kaaha ) potrukaru naanga mattum ketukurom 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @isaiulllasam
    @isaiulllasam 2 роки тому +258

    ஒரு இசையால் உள்மனசை அசைத்து பார்க்க முடியுமா ?
    முடியும் என்றே இசை அமைத்து இருக்கிறார் ரஹ்மான் சார்...
    ஒவ்வொரு வார்த்தைக்கும் சிறப்பான கமகங்கள் கொடுத்து வார்த்தைகளை நடுங்க வைத்து பாடல் கேட்கும் நம்மை ஒருவித பிரம்மிப்பை உருவாக்கி விட்டிருக்கிறார்...
    பார்த்திபன் சார் வரிகளின் வலிமையை இசையால் இன்னும் இன்னும் மிரள வைக்கிறார் ரஹ்மான் சார் ...
    இந்த பாடல் இசை விரும்பிகளுக்கு புதிய வரப்பிரசாதம் தான்...
    பாடல் தொடங்கும் போது இருந்த பரபரப்பு, பாடல் முடியும் போது, உயிர் மெல்ல அடங்குவதை போல் சாந்தமாய் முடிவது ஒருவித சாந்தத்தையும் ஆறுதலையும் தருகிறது ...
    நல்ல பாடலை கொடுத்த ரஹ்மான் சாருக்கும் , பார்த்திபன் சாருக்கும் நன்றி......

    • @9488vijay
      @9488vijay 2 роки тому +5

      சிறப்பு

    • @praveenb6453
      @praveenb6453 2 роки тому +5

      அருமை நண்பா....

    • @ashram-kb3ek
      @ashram-kb3ek 2 роки тому +5

      நிதர்சனம் ஒர் உயிர் உயிர்ப்பித்து குதுகளித்து அடங்குவது போல் ஒர் உணர்வு..

    • @isaiulllasam
      @isaiulllasam 2 роки тому +3

      @@ashram-kb3ek அற்புதமான பின்னூட்டம் நண்பரே.... ❤

    • @allrounders3210
      @allrounders3210 2 роки тому

  • @selvamanikarthik1582
    @selvamanikarthik1582 2 роки тому +22

    இசை நினைத்து பார்க்க முடியாத இசை

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 роки тому +14

    திரு. ரஹ்மான் அவர்கள் பல்லாண்டு வாழ்க.

  • @abdulbaseersyed4254
    @abdulbaseersyed4254 3 місяці тому +6

    He is the original.
    He is unbeatable.
    Superb composition, vocals, vibes, sound play and arrangements and choirs.
    Mind blowing ! Out of the world !
    Every composition of his is like a journey.
    ARR commands and takes total control of your senses.

  • @postbook1281
    @postbook1281 2 роки тому +24

    இசைஞானி....... இளையராஜா
    இசை விஞ்ஞானி...... ரஹ்மான்
    இந்த...ஒரு...பாடலில்....இருந்து
    100 பாடல்கள்.... உலகம் முழுவதும்
    சீக்கிரம்....காப்பி...அடிக்கப்படும்
    ஜெய் ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳 👍👍👍

  • @shuytb
    @shuytb 2 роки тому +42

    இந்த இசைக்கு தேசிய விருது உறுதி. இந்த இசைக்கு போட்டி போடும் அளவுக்கு வேறு யாரும் இன்னும் தகுதி பெறவில்லை.. இரவின் நிழல் பாடல்கள் அனைத்தும் வேறு ரகம்.. AR Rahman Sir.. உங்களுக்கு போட்டி நீங்களே தான்.

  • @aakar9596
    @aakar9596 2 роки тому +88

    A.R.Rahman இசை சிலிர்க்க வைக்கிறது

  • @whateverittakes2877
    @whateverittakes2877 10 місяців тому +13

    Ipo night 3.22am 2024 feb intha song ketutu iruken, ithu varikum na life la panna ellam nallathu kettathum en kan munnadi vanthutu poguthu

  • @vtjrajan9166
    @vtjrajan9166 2 роки тому +40

    **தா... பாட்டாடா இது.. 🔥 ARR always masterpiece.. 😎

  • @lonelysoul9795
    @lonelysoul9795 2 роки тому +39

    2:50 - What a class - the BOSS ARR

  • @karthiknchembaby6452
    @karthiknchembaby6452 2 роки тому +44

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு....,
    உலக தரத்தில் ஒரு பாடல்...,
    நல்ல இசையை கேட்பவருக்கும், ரசிப்பவருக்கும் மட்டுமே.
    ஒரு பாடலுக்கான அடிப்படை கட்டமைப்பை உடைத்து புது இலக்கணம் படைத்த இந்த பாடல் ஒரு அற்புதம்

  • @Wahid19-97
    @Wahid19-97 Рік тому +19

    இப்போ உள்ள தலைமுறைக்கு இசை என்றால் என்னனு தெரிஞ்சிருந்தா.... இந்த பாடல் எவ்ளோ பார்வையாளர்களை பெற்றிருக்கும்...?!!

    • @Little_Music_World
      @Little_Music_World 7 місяців тому

      Bro i m studying now 9th standard but I started to listern AR Rahman songs from the uth standard

  • @ohmyshingdey4700
    @ohmyshingdey4700 2 роки тому +306

    That 'aha..aaha..ahangarame' portion i think no other composer ever think of except ARR sir🙏.. giving full respect to parthiban sir's lyrics throughout 👍

  • @onlineealex
    @onlineealex 2 роки тому +12

    ரசிக்க சிறிதும் தகுதி இல்லாத பாடல் வரிகள்... அதை மறந்து பாடலை ரசிக்க வைத்துள்ளது ரஹ்மானின் இசை... இவர் தான் genius

  • @manikandan3657
    @manikandan3657 2 роки тому +223

    Next generation sound is here.
    Absolutely not for this generation.
    This will celebrate in future. This remains as hidden gem 💎.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 роки тому

      This generation deserves only shitty stuffs due to short attention span. They dont know to appreciate good music and tamil lyrics

    • @qriocity1286
      @qriocity1286 2 роки тому +11

      Let it be hidden forever...so I can hear it on next decade. If we don't have any good songs to hear at that time

  • @sathishshobu
    @sathishshobu 2 роки тому +33

    ஏ ஆர் ரகுமான் சார் உங்களிடம் எப்படி இப்படி வற்றாத நதி போல் இசை பெருகிக்கொண்டே இருக்கிறது அதிலும் இந்தப் பாடலில் கடைசியில் வரும் வரிகள் இதயத்தை வருடி கொடுக்கின்றது headphone போட்டு கேட்பது சிறந்தது என்று தோன்றுகிறது

  • @manogaranmagendiran9786
    @manogaranmagendiran9786 2 роки тому +20

    A.R Rahman sir namakku kidaithe migeperiye pokkisham......

  • @isrventures
    @isrventures 2 роки тому +62

    இறப்பே இல்லாமலே! இருப்பாய் நீ இல்லாமலே!
    உயிரை உருக்கும் இசை! பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு கணத்தில் இந்த உலகே மறந்துவிடுகிறது. எத்தனை முறை கேட்டாலும் இது நிகழ்கிறது. இறையருள் பெற்ற ஏ.ஆர்.இரகுமான் வாழ்க!

  • @joe_tamil_bro
    @joe_tamil_bro 2 роки тому +49

    மதிப்பிற்குரிய கதீஜா ரஹ்மான் தீப்தி சுரேஷ் சௌந்தர்யா பால நந்தகுமார் வீணா முரளி சௌம்யா மகாதேவன் ஆகியோரின் மயக்கும் குரலில்🎙️ திரு பார்த்திபன்🎬 அவர்களின் ரம்யமான பாடல் வரிகளில்✍️ இசை🎼 புயல்🌪️ ரஹ்மான் அவர்களின் புத்தம் புது இசையில் "காயம்" பாடல் காணொளி அருமையிலும் அருமை 🎞️சினிமா ரசிகனாக🥳 வியக்கிறேன்😍 வணங்குகிறேன்🛐 வாழ்த்துகிறேன்🙌

  • @shiyafaz8913
    @shiyafaz8913 2 роки тому +12

    தேசியவிருது நிச்சயம்.இந்த படத்தின் பாடல் ரஹ்மாணின் சினிமா பயணத்தின் ஒரு மைய கல்

  • @sameerudeen710
    @sameerudeen710 2 роки тому +20

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குதே

  • @wakkali_editz
    @wakkali_editz 2 роки тому +41

    வேறு ஒரு உலகத்துக்கே செல்வது போல் இருக்கிறது மிகவும் அருமையான பாடல் 🎧😍👌

  • @prabumanickamprabumanickam9380
    @prabumanickamprabumanickam9380 2 роки тому +37

    மண் மீது நீ புழு தீனியா...?என்ன வரிகள்... யாராலும் பார்த்திபன் சார் தவிர முடியாது... 🙏🌹🌹❤️❤️

    • @sridharsparrow3726
      @sridharsparrow3726 Рік тому

      ஒன்னும் புளுத்தலயே...😅😅😅

  • @externalexams
    @externalexams 2 роки тому +37

    This music is not for simpletons. 2:53 is when I got the hook. But on repeating the track for second time I just found myself in a trance. Love to see his listeners comments on UA-cam. Great place to find like minded people around.

  • @tamilversion8406
    @tamilversion8406 11 місяців тому +20

    ஐயோ எப்படி இத compose பண்ணாரு தெரிலயே பைத்தியம் பிடிச்சி தெளிஞ்ச மாதிரி இருக்கு
    எப்பா சாமி🙏 a.r.r 🙇

    • @hanifa205
      @hanifa205 Місяць тому

      appadi enna irruku

  • @CHINNAARR
    @CHINNAARR 2 роки тому +12

    யோவ் என்னமோ பண்ணுதுய்யா!!!... ரொம்ப நாளைக்கு அப்புறம் மெய் சிலிர்த்த பாடல் 🥰🥰🥰🥰

  • @mohamedmaharoofm5109
    @mohamedmaharoofm5109 2 роки тому +561

    When you think that Rahman is done and can't surprise us anymore, he slaps you back to your senses with songs like these and shows that he is still the fucking boss when it comes to pure music. Feels like you entered into the unending cosmos. I'm damn sure that this will go unnoticed by 95% of the people but I'm happy that only people with good taste for music comes back to hear this masterpiece.

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk 2 роки тому +39

      I don't know y people thinks ar rahman done just because others giving hit album, giving hit album you can simply doing with going routine formula like anirudh or sana or imman is doing now.
      But then you have ar rahman who handles everything out there still gives quality song .just look at his cv for the last 4_5 years every movies or different from one another.
      2.0-mom-mimi-atyangi re-bigil-ccv-vtk-ponniyin selvan-iravin nizhal-ayalan and name a few

    • @EnglishwithMrSam
      @EnglishwithMrSam 2 роки тому +30

      You’re right!!!! ARR doesn’t intend to create hype!!! His songs are for true music lovers.
      His music is beyond what the number of views determines.

    • @blackhat6020
      @blackhat6020 2 роки тому +15

      @@Ajithkumar-hs2sk 💯 agreed. You missed Dil Bechara and 99 songs.
      Both these movies have mesmerizing melodies with strings and piano taking you to another world

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk 2 роки тому +8

      @@blackhat6020 haha then also add cobra and sarvam thala mayam

    • @blackhat6020
      @blackhat6020 2 роки тому +1

      @@Ajithkumar-hs2sk Done. Let's add it.

  • @ash4640
    @ash4640 2 роки тому +21

    another National Award in the making - beyond words Hans Zimmer would bow down to ARR after lstening to this

  • @Ganesh_61
    @Ganesh_61 2 роки тому +28

    2.45 - 3.30 பல முறை கேட்டுட்டேன்....
    வித்தியாசமான இசை அ.ர. ரகுமான் ❤️❤️❤️❤️

  • @srfcOfficial
    @srfcOfficial 2 роки тому +181

    ARR rocked 🔥🔥 What a composition 🔥🖤

  • @GKVMusicDirector
    @GKVMusicDirector 2 роки тому +337

    Out of the world composition!!! What a music orchestration!!! ARR the legend!!!! This song is not getting it's recognition!!! Sad!!! This song will be spoken in history!!!

    • @neoblimbos
      @neoblimbos 2 роки тому +5

      Promote this Please share with your friends and family

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 2 роки тому +2

      Not impressed then how will get people reach

    • @thavambase6907
      @thavambase6907 2 роки тому +2

      Sounds same as madura marilozhinthu from ccv good but nothing great

    • @syedmohsin4299
      @syedmohsin4299 2 роки тому

      Don't worry music will be spoken big after the movie is released.

    • @syedmohsin4299
      @syedmohsin4299 2 роки тому +8

      @@mohamedfizal7215 prople looking just for beats will not be impressed obviously

  • @keerathprajan4303
    @keerathprajan4303 2 роки тому +46

    இதனால்
    இந்த இசையால் தான்
    நீங்கள்
    ஆஸ்கர் நாயகன் ...!
    தமிழ் பெருமை கொள்கிறது
    உங்களால்
    ARR 💚💚

  • @aarishcook7307
    @aarishcook7307 2 роки тому +39

    1000 தடவை கேட்டாச்சு
    இந்த பாடலை
    இன்னும் கேட்க தூண்டுகிறது...
    ரஹ்மான் சார்

    • @mishan8844
      @mishan8844 2 роки тому +2

      Repeat mode la ketale 4.2 days agum 1000 thadawa kekuradhuku. Neenga 3 days la mudichitinga. Oru wela vera oru device layum keting pola. Good

    • @kpmsmr5811
      @kpmsmr5811 2 роки тому

      Me...Also......

  • @SaLaH-ef7xi
    @SaLaH-ef7xi 2 роки тому +9

    I’m calling it, national award for best music director 2023 AR RAHMAN.

  • @sathishk8739
    @sathishk8739 2 роки тому +10

    Paa enna manushan ya........ ARR 🖤

  • @Shimry
    @Shimry 2 роки тому +64

    Ar Rahman sir should definitely get a National Award for this Masterpiece of an Album

  • @thegreenfingers6766
    @thegreenfingers6766 2 роки тому +476

    This is absolute killer song! Another National Award in waiting for AR Rahman Sir !

  • @vipgowtham5987
    @vipgowtham5987 2 роки тому +54

    இசையின் அரக்கன் AR Rahman💯😍...அவருக்கு முன்னாடி இருந்து இசையமைத்தவர்களும் இல்ல...அவருக்கு பின்னாடி ஆரம்பித்த சிலரும் இல்ல...ஆனா இந்த மனுசன் 30 வருசமா அவரோட திறமைய நிரூபிச்சிட்டிருக்கார்...Summava kuduthanga Aascar🥳 proud to be a ARR veriyan💯🔥...

    • @sm_143
      @sm_143 2 роки тому

      Oscar விருதுக்கு முன்பே கொடுக்கப் பட்டுவிட்டது உலகத்தில் எவருக்கும் கொடுக்கப்படாத விருது,,,,(இசைப்புயல்)எனும் விருது.

    • @davitsimson
      @davitsimson 2 роки тому

      Harris jayaraj bro...🔥

    • @abuhaneef669
      @abuhaneef669 Рік тому

      @@davitsimson
      Avara innum naaga kanalla

  • @boopathig4129
    @boopathig4129 2 роки тому +112

    90 களின் ரஹ்மானை மறுபடி உணர்கிறேன் இந்த பாடலில்,, அற்புதம் ,அருமை என்ற வார்த்தைகளில் அடங்காத பாடல்,பாடல் வரிகள் சிறப்பு

    • @mohamedazam3231
      @mohamedazam3231 2 роки тому +1

      Award is only enough to legend..
      Award is dummy.

    • @ananthananth8180
      @ananthananth8180 2 роки тому

      Indha isai puyal karaiyai kadakkave kudadhu indha ulagam azhindhalum🥰😍🤩💘💝

    • @ansoor123
      @ansoor123 2 роки тому +4

      Not from 90s, it's from future. Far ahead for this generation, were the majority got stuck in ear bursting, copy cut songs.

  • @narayananramakrishnan6424
    @narayananramakrishnan6424 2 роки тому +42

    Honestly can rate this song as one in the top 10 of AR Rahman composing. Hope it gets the best recognition.

  • @mrbpk1988
    @mrbpk1988 2 роки тому +11

    மனதை விட்டு நீங்காத பாடல் வரிகள் என்றுமே நீங்கள் ஆஸ்கர் நாயகன்

  • @tamizhrk5320
    @tamizhrk5320 2 роки тому +10

    இந்தப் பாட்டை படத்துல பார்க்கும்போது அப்படியே சிலிர்த்திட்டேன். .

  • @mohamedazharali5808
    @mohamedazharali5808 2 роки тому +49

    This is why you call him the Mozart of Music 😍🔥
    This song is on fire 🔥
    I’m addicted ❤️
    AR Rahman is a legend 😘

  • @nolimitedknowledge9809
    @nolimitedknowledge9809 2 роки тому +19

    இப்ப உள்ள அனிருத் fans எல்லாம் இப்டி ஒரு பாடலை கேட்கும் வரமிழந்தார்.... Goosebumps😍

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 роки тому +2

      Loss to those people but they will discover the greatness after they attain maturity

  • @mohamednazir8307
    @mohamednazir8307 2 роки тому +58

    This Comment section only for people who have best hear about music.... And rahman is always RAHMAN,,, no second choice ❤️

  • @mohamadthaha7224
    @mohamadthaha7224 2 роки тому +18

    என்ன மாதிரியான இசை.. இந்த ஆண்டின் சிறந்த பாடல் இது.. what an amazing song..nice lyrics perfectly placed for tune.. 🥳

  • @SMOHAMMEDIQBAL
    @SMOHAMMEDIQBAL 2 роки тому +17

    National award கொடுத்தவுனுங்க... இந்த பாட்ட கேக்கல போல....

  • @aravindaravind1108
    @aravindaravind1108 2 роки тому +19

    Yesterday dhan indha movie pathen adhum indha song theater la silurthukkuchi Rahman sir u'r a geniues....💯💥💥

  • @sadhank600
    @sadhank600 2 роки тому +17

    Theater la pathtu ipaaa semma goosumps this song...😍மோகத்தில் நீ சிக்கி ஆடதே .ஒரு நாள் நீயும் மண்ணுக்கு தான் மானிடா ..😌😌😌

  • @honeysaseemahoneysaseema8367
    @honeysaseemahoneysaseema8367 2 роки тому +20

    Hey vera level music ya .... Pudhusa irukku really Oscar only a.r.r

  • @mohammadtauqeer4209
    @mohammadtauqeer4209 2 роки тому +104

    When people put ARR's consistency into test, he comes up with something more interesting to prove his mettle. AR Rahman The Legend.

    • @test-wc9hr
      @test-wc9hr 2 роки тому +4

      He is proven decades ago .he is not proving anyone .haters and jealousy..

  • @pushparamalingam5045
    @pushparamalingam5045 2 роки тому +49

    அருமை... இந்த வரிகள் கிராமத்தில் பெண்கள் சாபமிடும் போது தான் கேட்டு இருக்கிறேன்.... A.R sir இசையில் பாடல் ..... இது A R .sir ஆல் மட்டுமே முடியும் 💐💐

  • @risinglanka5317
    @risinglanka5317 2 роки тому +243

    These type of classy songs won't get much of views. But remains eternal

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk 2 роки тому +11

      Yes but at least they should tie up with sony or any other popular channel.not realeasing newly launched channel.its going no where

    • @rh._.j
      @rh._.j 2 роки тому +6

      This doesn't need any views and the comments .....becoz it's like the creation of man (arr)because he don't took anything in head....he do only take it easy ....so this don't need any ward and right recognition...because we are victim....to make this as to take as our soul ....this is aldready broke....our soul that's the thing arr had won views and the award... ✨

  • @arunbabusankar603
    @arunbabusankar603 2 роки тому +40

    Underrated masterpiece. Wish this gem of a sound piece from genius ARR sir could gain more popularity than it is now.

  • @djzzzchipmunk8091
    @djzzzchipmunk8091 2 роки тому +10

    Inthe Lyrics Mandekulle Oru Maari Pannethe..Hats Off ARR And Partiban Sir

  • @prasidhipillai5662
    @prasidhipillai5662 2 роки тому +24

    Nobody in this planet can compose something like this ! Music at its rawest and purest form ❤ Happy to have been born in an era blessed with his music.

  • @sreepranavi3490
    @sreepranavi3490 Рік тому +11

    The quality of music is just unmatcheable and out of the world. Songs like this prove that his compositions are so sophisticated and uncomparable. I don't understand Tamil but listening to this song on loop. Extremely proud to be a fan of ARR 🥺❤

  • @kameshvs
    @kameshvs 2 роки тому +42

    Felt like Praptham from “Chekka Chivantha Vanam” initially. But, this is another alien level song.

  • @yoonusamani5380
    @yoonusamani5380 2 роки тому +20

    National award sure for this, and A.R can only composed this kind of "kaaviyam"

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 2 роки тому +24

    God level composition...no other words to comment...

  • @msitaramaraju
    @msitaramaraju Рік тому +17

    Returned to this composition after long gap. Blown all over again. Many can compose catchy tunes , quite a few can do good melodies but only ARR can do absolutely crazy , indescribable magic. It's jaw droppingly daring & utterly arresting. This is not music , it's god's own nectar sent through his favourite child.

  • @pradeshdhayalan
    @pradeshdhayalan 2 роки тому +23

    I'm sure, this song will not hit the Spotify top list. It'll remained unnoticed today, but it'll be dig out by the future generation. Absolute Masterpiece.

  • @SathishKumark21
    @SathishKumark21 2 роки тому +10

    Theatre la intha song paaahhh 🔥🔥🔥🔥. aaahhhaaa what a composing and singing particular ah intha song ku National award tharanum. Thalaivan A R Rahman kum antha all girls singers um Hearty congratulations ❤️🎉🎉🎉👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @mersaltamizhan
    @mersaltamizhan Рік тому +9

    National Award doesn't deserve this masterpiece

  • @ranjithraju2
    @ranjithraju2 2 роки тому +13

    காலத்தால் அழியாத அற்புதமான பாடல் - ARR
    👌👌👌👌♥️♥️👌👌👌

  • @aayushvedanthglobalholisti7232
    @aayushvedanthglobalholisti7232 2 роки тому +6

    Kadavul kitta irundhu vandha song maari irukku 🙏🙏🙏❤❤ A.R.Rahmaan neenga siddhar dha sir🙏🙏🙏❤❤❤❤

  • @user-SDeepan
    @user-SDeepan 2 роки тому +81

    அற்புத வரிகளில் மனதை வருடும் இசை காத்திருக்கிறது உலக அரங்கம் விருதுகளை கொடுத்து விருதுகள் பெருமை கொள்ள 🌾🌾🌾🌾🌾💐💐💐💐💐

  • @sitruarasan9998
    @sitruarasan9998 2 роки тому +13

    Theater la Vera level intha song arr unha quality yarukum varathu🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @yourfriend4385
    @yourfriend4385 2 роки тому +14

    I wonder , what’s rahmans thought process is like, LEGEND for a reason

  • @ashram-kb3ek
    @ashram-kb3ek 2 роки тому +20

    மணதை வருடம் இசை நம் மூளையில் உள்ள நரம்புகளை உசுப்பும் வார்த்தைகள் அருமை முதல் முறை என்று எனது நண்பர் தனது வாகனத்தில் ரோஜா படத்தின் இசையை கேட்டு அந்த ஒலியிலையை வாங்கி சென்றோனோ அன்று முதல் ARRன் இசைக்கு நான் அடிமை வாழ்க வளர்க ARR.....

    • @jadenprasanna8573
      @jadenprasanna8573 2 роки тому

      Same here Bro as All my life I’ve been listening and grew up ONLY ARR Sir’s music and I’m proud to be his fan all my life 🙏🏼

  • @shubhranshughosh5542
    @shubhranshughosh5542 2 роки тому +18

    Out of this world.... What a composition..... Genius he is...... Please bless us with more and more....

  • @thirumanikandan7514
    @thirumanikandan7514 2 роки тому +4

    2.27 to 3.45 seconds mindblown music. enna paatu da sami this year adhigama na youtube la play panra song idhuva dha irukum. This song deserve oscar.

  • @kaarthikra1527
    @kaarthikra1527 2 роки тому +148

    National award 💯🔥🎼🎹 20²² #ARRahman #IravinNizhal

    • @d33nuk
      @d33nuk 2 роки тому +9

      Unfortunately, They don’t give any more national awards to RAHMAN sir due to his stand for tamil ! And yeah .. another reason is Nepotism !
      Of course..! Rahman don’t need them !
      It’s more than enough what he achieved!

    • @rh._.j
      @rh._.j 2 роки тому +2

      From now there is no national award would not come for ar rahman sir...because the head weight is one of the mp....so he stops him from nomination

  • @artificialintelligence4835
    @artificialintelligence4835 2 роки тому +21

    YES, MAGIC EXISTS,
    Literally tears came in my eyes. I don't even know any single word of Tamil. The only regret I feel right now is "Wish I was knew Tamil language". I know ARR is playing with my soul to throw out all my sins I had done. This man & his music made me a totally different person then before, he is the reason behind my conversion from negativity to positivity. I feel most of ARR's magic in his Tamil songs. His all composition's are itself holy soul like him, It will stay forever and ever in this universe.

    • @pavanbohra4647
      @pavanbohra4647 5 місяців тому

      Tamizh not a language , it's a LIFE LINE before learning tamizh one should feel its divine qualiity and iam proud i can speak tamizh fluently.