Kannethire Lyrical Video | Iravin Nizhal | A R Rahman | Radhakrishnan Parthiban

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @sivayohansivaranjan3651
    @sivayohansivaranjan3651 2 роки тому +272

    சும்மாவா சொன்னாங்க நாம் தமிழ்மொழிபோல் வேற எந்த மொழியும் இனிது இல்லை இந்தப் பாடலை பிடித்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க
    🤜ARR 🤛❤️

  • @Maniraja_Entertainer
    @Maniraja_Entertainer 2 роки тому +798

    காதை கிழிக்கும் மாவு மில்லுக்கு பவர் கட் ஆனா அமைதியின் இடையே ஒரு மனதை வருடும் மயிலரகின் மென்மை... ஆஹா... ரஹ்மானே...

    • @9488vijay
      @9488vijay 2 роки тому +9

      Super ❤️

    • @accountaccounted6108
      @accountaccounted6108 2 роки тому

      Ama..Mersal ku Kuthu paatu potadhu yaaru A R Rahman oda thatha vaa.. Ivan thaana apram enna 😂😂

    • @mohammediman6704
      @mohammediman6704 2 роки тому +30

      @@accountaccounted6108 avar sonnathukum nenga sonnathukum enna link iruku bro🤔🤔

    • @farisrahmaniac6093
      @farisrahmaniac6093 2 роки тому +2

      ❤️❤️🙏

    • @Maniraja_Entertainer
      @Maniraja_Entertainer 2 роки тому +9

      @@mohammediman6704 Apdi kelunga...

  • @truthsearch2366
    @truthsearch2366 2 роки тому +46

    காப்பி அடிக்கும் பாடல்களுக்கு பல மில்லியன் Likes. ஒரு அருமையான ஒரிஜினல் இசைக்கு ஆதரவு இல்லை.

  • @pagutharivudhanapal9926
    @pagutharivudhanapal9926 2 роки тому +220

    நா.முத்துக்குமார் இறந்த பிறகு,நான் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்வதில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் கேட்டு மகிழ்ந்த பாடல்.

  • @sajeeshvm1041
    @sajeeshvm1041 Рік тому +113

    Another Gem of A R Rahman went unnoticed 😢.

    • @pavanbohra4647
      @pavanbohra4647 5 місяців тому

      after hearing this song if someone doesn't fall in tears , i challenge he/she is not less than animal

    • @ChandruKhandare
      @ChandruKhandare 2 місяці тому

      ​@@pavanbohra4647Illa purila , dei paiyithiyama nee , unaku azhuga vantha yellarun azhuvanu ma pa😡😡

  • @muthumaniallimuthu676
    @muthumaniallimuthu676 2 роки тому +145

    அண்ணன் இரா.பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.... தாங்கள் அடுத்தடுத்த படங்களில் ரஹ்மான் அவர்களோடு இணைய விரும்புகிறேன்.

  • @nsshivam5660
    @nsshivam5660 2 роки тому +425

    நீண்ட நாட்களாச்சு இரைச்சல் இல்லாமல் ஒரு மெல்லிசை கேட்டு
    நீண்ட நாட்களாச்சு பழைய பாடல் சாயல் இல்லாமல் ஒரு பாடல் கேட்டு
    நீண்ட நாட்களாச்சு மனசு லேசாசாகி ஒரு பாடல் கேட்டு
    நீண்ட நாட்களாச்சு ஒரு மெல்லிசை கேட்டு உறங்கி
    நீண்ட நாட்களாகும் இப்பாடலை முனுமுனுப்பதை கடக்க

    • @kaarthikra1527
      @kaarthikra1527 2 роки тому +3

      💯

    • @ajithvaji8753
      @ajithvaji8753 2 роки тому +7

      Kaalathukum ni venum song also ithana sonnanga

    • @nsshivam5660
      @nsshivam5660 2 роки тому +18

      @@ajithvaji8753 ஆமாம் அதுவும் ஒரு அற்புதமான மெலோடி,
      இரண்டும் A.R, ஆஸ்கார் வென்றவர் அல்லவா.
      இந்த பாடலில் தாமரை வரிகள் அழகு, எளிமை.

    • @MANAZEERMASOON
      @MANAZEERMASOON 2 роки тому +2

      y coma la irutheengala bro?

    • @nsshivam5660
      @nsshivam5660 2 роки тому +3

      @@MANAZEERMASOON நீண்ட நாட்கள் என்பது நீண்ட வருடம் அல்ல, அதற்கு அரிதாக என்றும் எடுத்து கொள்ளலாம் Muzer ப்ரோ.

  • @balajimithra4582
    @balajimithra4582 2 роки тому +96

    ஒரு ராஜா ஐயா ரசிகனாக மனதார சொல்கிறேன் ரஹ்மான் இந்த மாதிரி பாடல்கள் தான் நான் எதிர்பார்க்கிறேன்.அட்டகாசமா இருக்கு இந்த பாட்டு.

  • @9488vijay
    @9488vijay 2 роки тому +226

    இரவின் நிழல் ஒவ்வொரு பாடலும் வரும் போது இதுதான் சிறந்த பாடல் படத்தில் என்று பார்த்தால் அதை அடுத்த பாடல் முறியடித்தது.. ஒரு குத்து பாட்டு போட்டு விட்டு பாட்டு ஹிட்டு என்று பீற்றி கொள்ளும் இன்றைய ஒரு சில இசை அமைப்பாளர்கள் அறிய வேண்டியது... 5 பாடலும் ஹிட் கொடுக்கும் திறன் வேண்டும் ரஹ்மான் போல.... ❤️
    வாழ்த்துக்கள் பார்த்திபன் sir

    • @dinakaran9993
      @dinakaran9993 2 роки тому +5

      super comment sir - i am big fan for Maestro Mozart ARR sir

    • @jayaraj8325
      @jayaraj8325 2 роки тому +1

      சூப்பர் bro. நீங்கள் சொன்னது சரியே

    • @n_r_2834
      @n_r_2834 2 роки тому

      Aama bro🔥

    • @Nammacineema
      @Nammacineema 2 роки тому +3

      உண்மை.. மாயவா பாடலை மட்டுமே கேட்டு வந்தேன்..
      யாரோ எழுதியது என நினைத்து பார்த்திபன் வரிகள் 😭 பஹ்ஹ்ஹ்ஹ

    • @sivapalaniappan701
      @sivapalaniappan701 2 роки тому +1

      True analyse i also felt same thing

  • @Paamaranpakkam
    @Paamaranpakkam 2 роки тому +25

    Such low views. Where are we.? Ppl who were complaining ARR makes complex tunes touching brain n not heart should hear this. One of the best Tamil song this decade. Especially the bhoomi en Sami part blew me…

  • @alameenshams3658
    @alameenshams3658 2 роки тому +390

    This song Arr will get national award
    Are you agree???

  • @tamizhinkadhalan7454
    @tamizhinkadhalan7454 2 роки тому +25

    படத்தின் உயிர் நாடி...இந்த பாடலும் பின்னணி ஒலியும்...ரஹ்மான் மேதாவி...படத்தின் ஊடே ரசிக்கும் போது...அழகு...

  • @jaani65432
    @jaani65432 2 роки тому +102

    மயங்காதோர் இதயம் இயங்காதோர் ❤.....

  • @k.anandsurendran6618
    @k.anandsurendran6618 Рік тому +8

    Intha pattu ........sir....
    Ithu thaan paatu sir....
    "Oru daivam thandha poove song kk appuram another father and daughter love....
    Every lines... And the music..
    A R Rahman sir....

  • @nikhilbpillai1
    @nikhilbpillai1 2 роки тому +242

    Out of the world.. Just like flying butterflies , this song is ....NO words. ARR the magician..

    • @radwanahmed1159
      @radwanahmed1159 2 роки тому

      Please can anyone get me the translation? We non- Indian are upset there is no translation!!
      Help get the meaning of this nice Tamil song, please!

  • @sumannaskar9305
    @sumannaskar9305 2 роки тому +204

    I am a fan of AR Rahman's songs. My mother tongue is Bengali, so I used to listen to AR's Hindi songs only to have some similarities with Hindi language and International. But AR Rahman's music touches my heart so much that I don't have any problem listening to Tamil songs, but also Tamil language is very sweet in AR Rahman's songs.

  • @isaiulllasam
    @isaiulllasam 2 роки тому +41

    நிறைய வலிகளோடு தான் வாழ்வை கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்...
    மயிலிறகாய் வருடும் இது போன்ற நல்ல பாடல்கள் தான் மனதுக்கு ஆறுதல்...
    கண்ணெதிரே... என தொடங்கும் இந்த பாடல் செவியருகே வந்து வருடிவிட்டு இதயத்தை இதம் செய்து விடுகிறது....
    நன்றி பார்த்திபன் சார்... நன்றி ரஹ்மான் சார்.... ❤❤❤❤

  • @learner9855
    @learner9855 2 роки тому +29

    ஒரு இசை ரசிகனுக்கு இதை விட வேறென்ன வேண்டும் ❤️🎵 கோடி நன்றிகள் இசை புயலுக்கு 🙏 மற்றும் நன்றி பார்த்திபன் வரிகளுக்கு🎵

  • @ashram-kb3ek
    @ashram-kb3ek 2 роки тому +19

    என்றுமே பார்த்திபன் புதிய முயற்சியில் இறங்குவார் இம்முறை நம் ARR உடன் களம் காண்கிறார் அழகான வார்த்தைகள் அருமையான இசை வெற்றி பெற வாழ்த்துகள்...

  • @vinimoni16
    @vinimoni16 2 роки тому +17

    இந்த பாடலில் தந்தை மகளின் பாசத்தை அருமையாக எடுத்து கொண்டுள்ளார்கள் பார்த்திபன் அண்ணா.
    ஆனால் எனக்கு என் தங்கைகள் நினைவாக தான் வருகிறது.
    அருமையான வரிகள்

  • @rajeshrajesh7671
    @rajeshrajesh7671 2 роки тому +71

    அழுகை thanaga வருகிறது என்னவோ தெரியவில்லை 😢😢😢😢😢😢 love u ARR sir❤️❤️❤️

    • @gurua286
      @gurua286 2 роки тому

      காதலா

    • @rajeshrajesh7671
      @rajeshrajesh7671 2 роки тому

      @@gurua286 maybe

    • @gurua286
      @gurua286 2 роки тому +1

      @@rajeshrajesh7671 🙌🙌🙌💕நானும்

  • @RASHID_CALICUT.
    @RASHID_CALICUT. 9 місяців тому +11

    AR റഹ്മാൻ...
    മനുഷ്യാ..🥹

  • @johantech802
    @johantech802 2 роки тому +12

    தந்தையர் நாள் நல்வாழ்த்துக்கள்..
    இந்த பாடல் கேட்டு, தந்தையாக உணர்ந்து, நெகிழ்ந்து கேட்டால்...hit Like here

  • @வாழ்வை_வணங்கு_91

    Aiyooo Addicted Aayittene....Almost 30 times intha paaddu kettuten....Theivam paa ARR

  • @a-54hrithickbarani89
    @a-54hrithickbarani89 11 місяців тому +11

    RAHMAN YOU BEAUTY!❤❤

  • @abdullahvpm5150
    @abdullahvpm5150 2 роки тому +35

    புதுமையான இசை அருமையான மெலோடி பாடல்.. ஏ.ஆர்.ரஹ்மான்

  • @matharsahib3761
    @matharsahib3761 2 роки тому +23

    எனக்கு வயது 42 ஏ ஆர் ரஹ்மான் அமைத்த மிக சிறந்த பாடல் என்று குறிப்பிட வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் அவ்வளவு அழகான இனிமை மன நிம்மதி தூங்குவதற்கு ஏற்ற பாடல் மிக மிக மிக எனக்கு பிடித்ததில் ஒன்று இந்த பாடல் அருமை இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @lokeshmech1018
    @lokeshmech1018 2 роки тому +57

    இது ஓர் ஆத்மராகம் 🎼🎼🎼
    உயிரின் பாடல் 🕊️
    ஓர் அழகிய ஆலாபனை🕊️
    இந்த பாடல் உயிர்மொழியினால் தீட்டப்பட்ட மனமொழி...
    தீராதே தேட தேட.....
    மகிழ்ச்சி 🕊️🕊️🕊️

  • @sabarikrishna5874
    @sabarikrishna5874 2 роки тому +35

    ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் ஒவ்வொரு முறையும் புதிதாகவே இருக்கிறது ஒவ்வொரு முறையும் கண் கலங்கியது 😭😭😭❤️❤️❤️💕💕💕💕💕💕💕💕... ARR a man with magical hands bless us with wow songs in each n every song simply ultimate sir Love you Sir for ever n ever... 💕💕💕💕💕

  • @ananthananth8180
    @ananthananth8180 2 роки тому +14

    Indha padathile senjuttaru a r rahman 🙏🥰😍 phonniyn Selvan epadi irukkumo sampavam irukku thirampavum firstilerundhu Roja varvar 🥰😍🤩

  • @suryaasudhan2234
    @suryaasudhan2234 2 роки тому +13

    Phaa😚😚😚😚... Evlo arumayana amaithiyaana song.... Heart ah potu kodayuthu❤️❤️❤️❤️avlo soft music... Rahman rahman than

  • @Nofear-tx9hv
    @Nofear-tx9hv 2 роки тому +15

    Ar...Rahman sir 🥲🥲🥲 naa sethu itta sir intha songku

  • @Philipgraphics229
    @Philipgraphics229 2 роки тому +17

    ஒவ்ஒரு வரியும் கண் கலங்குகிறது ''பூமி, சாமி மோட்சமே ஆயினும், நீயே என் தாயே'' மனதை நொருக்குகிறது

  • @pagutharivudhanapal9926
    @pagutharivudhanapal9926 2 роки тому +24

    கண்ணெதிரே நா. முத்துக்குமாரை நினைவுபடுத்தும், ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களுக்கு நன்றி

  • @francissridharan8375
    @francissridharan8375 2 роки тому +41

    Heart melting voice
    தூய தமிழில் இரைச்சல் இல்லா குரல் மற்றும் இசைப்புயலின் இசை 💔💔💔💔💔💔💔❤️❤️❤️❤️❤️💐💐💐💐

  • @vidasankar
    @vidasankar 2 роки тому +44

    மகளின் பாசம் பார்த்து வியந்து வரும் தந்தையின் கவி வரிகள். பிரமாதம்.

  • @Nammacineema
    @Nammacineema 2 роки тому +12

    எனக்கு ஏன்னு புரியல...
    என்னை அறியாமல் அந்த வரிகள் மேல ஈர்ப்பு.. அந்த குரலில் உள்ள ஒரு ஏக்கம்!
    ரஹ்மான் சார்...கண்கள் கலங்கி நீருள்ளவரை கேட்டு கொண்டே இருப்பேன் பார்த்திபனின் அழகிய வரிகள்..
    'மகளை பெற்ற தந்தையின் காதல் 😍'
    பஹ்ஹ்ஹ

  • @vijayakumarm6998
    @vijayakumarm6998 2 роки тому +9

    ஏ.ஆர்.ரஹ்மான் - ஆர்.பார்த்திபன் கூட்டணி!! நல்லாதாங்க இருக்கு..
    இந்த கூட்டணி இன்னும் பல நல்ல பாடல்களை கொடுக்க வேண்டும்..

  • @XYZ-123-xyz
    @XYZ-123-xyz 2 роки тому +8

    Endha paatukellam comments pannitu Erika mudiyadhu. Just feel pannanum. That's all. Ethana views poirukunu mukiyam Ella. Ethana uyir unmaiya kekudhu nu dhan mukiyam. Yenna oru keyboard play. Nenjai urukudhu endha paadal . Proud to be an ARR fan from 1992

  • @trendingsaround2249
    @trendingsaround2249 2 роки тому +15

    இசைக்கு, இலக்கியத்திற்கு, நாடகத்திற்கு, விவாதத்திற்கு, உறவின் உரையாடலுக்கு என அனைத்திற்கும் இனிமையான மொழி தமிழ்...!👍

  • @TNTREND
    @TNTREND 2 роки тому +89

    *பல சாதனைகள் படைத்து படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்* 💐💐

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 2 роки тому +13

    ஆஹா என்ன
    ஒரு இனிமையான
    இசை தாலட்டு
    காதோரம் வருடுவது
    போல் உள்ளது...
    இசைபுயலுக்கு கோடனகோடி நன்றி வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐💐💐💐💐
    👍👍👍👍👍👍👍👍👍

  • @matharsahib3761
    @matharsahib3761 2 роки тому +9

    இந்தப் படத்தில் பின்னணி இசை எப்படி இருக்கும் என்று எனக்கு ஆவலாக இருக்கின்றது அதுமட்டுமின்றி பார்த்திபனின் முயற்சி எனக்கு பிடித்தது பார்த்திபனின் படைப்பு மிகச்றந்தது அதுமட்டுமின்றி பார்த்திபன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஒன்றிய படைப்பில் இந்த வெளியீடு வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jaihoharrish
    @jaihoharrish 2 роки тому +8

    Tamil சினிமா மேலும் வளர கமல் சார் கு அப்பறம் யார் இருகாநு யோசிச்சா.... ???
    அத இனும் மேல கொண்டுபோக பார்த்திபன் சார் ஒருவரால் தான் முடியும்..... என்பதில் எந்த யோசனையும் இல்லை.❤️❤️❤️❤️❤️

  • @anand98767
    @anand98767 2 роки тому +13

    He deserves yet another national award. He takes music to next level. He keeps on giving us different types of music and more importantly without failing to impress us

  • @pagutharivudhanapal9926
    @pagutharivudhanapal9926 2 роки тому +32

    பாடல் வரிகளில் காட்சியையும்,ரகுமானின் இசை உயிரின் உணர்வை தடவி செல்கிறது இந்த நிலவின் நிழல் ...

  • @YogavenkatanarayananG
    @YogavenkatanarayananG 2 роки тому +56

    Sarthak Kalyani.. who sang Krishna Nee Begane by Colonial Cousins in ARRived competition for which ARR stood up from his seat and appreciated his rendition. Seeing Sarthak sing wonderful songs for AR Rahman is bliss!!!
    My Best Wishes!!

    • @neoblimbos
      @neoblimbos 2 роки тому +4

      Sarthak has done an outstanding job

    • @sumanthnagabushan1063
      @sumanthnagabushan1063 2 роки тому +1

      He sang Veere kadde 99songs and many more. Kudos!!

    • @ecchoe
      @ecchoe 2 роки тому +1

      seems like he is also one of the sound engineer for the song

    • @YogavenkatanarayananG
      @YogavenkatanarayananG 2 роки тому

      @@ecchoe Yes. I see it only now!!

    • @radwanahmed1159
      @radwanahmed1159 2 роки тому

      Please can anyone get me the translation? We non- Indian are upset there is no translation!!
      Help get the meaning of this nice Tamil song, please!

  • @bala4379
    @bala4379 2 роки тому +10

    இரவின் நிழல் படம் தியேட்டர் ல பாக்க ரொம்ப ஆவலுடன் இருக்க... 😍🔥🔥

  • @pagutharivudhanapal9926
    @pagutharivudhanapal9926 2 роки тому +24

    ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களுக்கு இசைப்புயலின் இசையும் உங்கள் தமிழும் வரும் காலங்களில் இணையவேண்டும் அனைத்து படங்களிலும் ...

  • @mksaravana5279
    @mksaravana5279 2 роки тому +29

    ஏ ஆர் ரகுமான் அவர்களால் மட்டுமே சாத்தியம் 😙🍂

  • @joe_tamil_bro
    @joe_tamil_bro 2 роки тому +34

    மிக ரம்யமான😇 பாடல்🎤. கண்ணை👀 கவரும் காணொளி🎥.🥰ரசித்து 🥰ரசித்து இரவின் நிழலை உருவாக்கி✍️ இருக்கிறீர்கள் என்று உணர முடிகிறது. முதலில் நீங்கள் மகா ரசிகன்🥳 . சர்தக் கல்யாணி மற்றும் ஹிரல் விராதியாவின் இனிய குரலில்🎤 🎬திரு.பார்த்திபன் அவர்களின் பிரமாதமான👌 🎼பாடல் வரிகளில்✍️ கண்ணெதிரே அருமையோ அருமை
    🎵இசை புயல்🌪️ ரஹ்மான்🪄 அவர்களின் இசை🎹🎸🎻 மெய் சிலிர்க்க வைக்கிறது சபாஷ்👏💐🙏🙏💐🙏

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 2 роки тому +7

    தடா தடா புடா புடா இசை அறிஞர்களுக்கு சமர்பணம்

  • @MPVVANAMALI
    @MPVVANAMALI 2 роки тому +25

    If this album doesn't get a national award then i don't know which one is a more deserving creation... 🤷🏻‍♂️

  • @rifqiahmed688
    @rifqiahmed688 2 роки тому +37

    Again National award for best Music director Ar rahman sir

  • @mohammedisrath4860
    @mohammedisrath4860 2 роки тому +11

    Varthai ille sir Rahman sir ungalai oru muraiyavathu nearil parkkenum sir
    ARR❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️....

    • @rajeeshgold1498
      @rajeeshgold1498 2 роки тому +3

      ❤❤❤❤

    • @nissamkhan1629
      @nissamkhan1629 2 роки тому

      ♥️♥️♥️♥️♥️🎸🎸🎸🥰🥰🥰🥰🥰🥰

  • @annur1024
    @annur1024 2 роки тому +25

    Generations
    MGR vs Shivaji
    Rajni vs Kamal
    Ajith vs Vijay
    AR Rahman vs ??
    Still no one compete..
    Such a wonderful mesmerising composition. Looking forward for another national award for emotions of father to daughter after
    “Kannaney Kanne” from Viswasam

  • @ஜெய்-வ4ட
    @ஜெய்-வ4ட 2 роки тому +6

    ஏ ஆர் ரஹ்மான் இசை மேதாவி என்று இந்த பாடலின் மூலம் நிரூபித்து விட்டார் 🤗

  • @shaikalaudeen3012
    @shaikalaudeen3012 2 роки тому +5

    இது ஒரு தந்தையின் தாலாட்டு
    நன்றிகள் பல a r Rahman sir மற்றும் R பார்த்திபன் அவர்களுக்கு

  • @ajilful
    @ajilful 2 роки тому +36

    (மழலையின் சிரிப்பில்)
    உன் புன்னகையில் புனிதமாகி போவேனோ...?
    is the whole emotion of the song..!! A calm and peaceful melody , well written and composed. ❤️

  • @amji7
    @amji7 2 роки тому +9

    மகளுக்காக தந்தையின் தலாட்டு.. அருமை!!!

  • @AbdulRahman-yk2pt
    @AbdulRahman-yk2pt 2 роки тому +39

    அருமையான இசை அருமையான குரல்
    கண்ணில் ஆனந்த கண்ணீர்

  • @charlesbritto9132
    @charlesbritto9132 Місяць тому +3

    hypnotic lyrics...✨parthiban sir's collection words are unimaginable and simply.. awesome ❤

  • @drvivasayam
    @drvivasayam 2 роки тому +56

    இனிமையான பாடல்... வாழ்த்துக்கள் ரா.பார்த்திபன் சார் 💐💐💐

  • @Sasthikaaridesigners1205
    @Sasthikaaridesigners1205 2 роки тому +4

    Parthiban sir your Great 👍 Intha paadalai kekum pothu enai ariyamal kangazli kaneer 😭 varugirathu.... AR sir kuda intha combo new experience Great Do it again sir 👏

  • @azeemsafwan6035
    @azeemsafwan6035 2 роки тому +12

    கண்ணெதிரே எந்தன் உயிரைக் காண்பேனோ
    உன் புன்னகையில் புனிதமாகிப் போவேனோ
    செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே
    அந்த வானம் உனதன்பாகுமே
    தகுமோ என் ஜீவனே
    தகுமோ என் ஜீவனே
    கண்ணெதிரே எந்தன் உயிரைக் காண்பேனோ
    உன் புன்னகையில் புனிதமாகிப் போவேனோ
    பால் வீதியில் ஆயிரம் ஒளிந்திடும் நிலவுகள்
    தாழ் பணிந்துந்தன் பால் முகம் பார்த்திட ஏங்குமே
    பூமி சாமி மோட்சமே யாயினும்
    நீயே என் தாயே
    கண்ணெதிரே எந்தன் உயிரைக் காண்பேனோ
    உன் புன்னகையில் புனிதமாகிப் போவேனோ
    செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே
    அந்த வானம் உனதன்பாகுமே
    தகுமோ என் ஜீவனே
    தகுமோ என் ஜீவனே
    (Azeem...)

  • @deepakbangalorevlogsthamiz3469
    @deepakbangalorevlogsthamiz3469 2 роки тому +112

    Yet another masterpiece from #Ar rahman sir.... absolutely thrilled to see all the songs in #iravin nizhal

    • @neoblimbos
      @neoblimbos 2 роки тому +4

      Keep sharing and promoting this classical album

  • @udhuman.m
    @udhuman.m 2 роки тому +11

    Appavaa irundhuttu song kekkum podhu kaneer varudhu, yean yendru theriyala superb song..

  • @ramprasath1436
    @ramprasath1436 2 роки тому +70

    such a beautiful composition by ARR and only from him we can get such mesmering melody like this !!!who can ever imagine a song without a single Instrumental prelude and Interlude but use just a Single beat strings chords and Humming.. Yes its only possible with this man 🥺❤️

  • @dhanufocus1174
    @dhanufocus1174 2 роки тому +68

    தலைவர் ARRahman's gift for this year... பால் வீதியில் ஆயிரம் on repeat mode

    • @A13280
      @A13280 2 роки тому

      🤞🤞🤞

  • @sharafshorts5211
    @sharafshorts5211 2 роки тому +4

    Oru alagana kavinganaal mattume ippadi vaarthaigalai kotta mudiyum
    Innum athigamaana paadalkal ivarin kavithayil uruvaaga vendum.....

  • @murugamoorthysangeethan3639
    @murugamoorthysangeethan3639 Рік тому +12

    🥰மனதை உருகச் செய்கிறது 💖 ARR magic 💖

  • @shahulnafis490
    @shahulnafis490 2 роки тому +4

    Kannure! Enthan Arr. Thanks Parthiban. I wish again Arr + Parthiban pl

  • @krishvenkat9249
    @krishvenkat9249 2 роки тому +12

    தந்தை மகள் பாடல் என்றால் - ஆனந்த யாழை
    தமிழின் புன்னகை காண
    பார்த்தீபனின் கவியைக்காண
    தந்தை தாயுமானவனான
    கண் எதிரே உயிரை காண - இனி இதுவே ஆனந்த யாழையும் இசை(அசை)க்கும்

  • @Byafddyjy
    @Byafddyjy Рік тому +16

    One more Underrated song of AR Rahman

  • @beenixanandraj689
    @beenixanandraj689 2 роки тому +4

    அழகான தாலா ட்டு.அதுவும் உங்கள் வரிகளில்...
    ஆசம் என்று சொல்ல மாட்டேன் .அழகு என்று சொல்வேன்

  • @sivam3790
    @sivam3790 2 роки тому +12

    பாடல் சூப்பர் பார்த்திபன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த கலைஞன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

  • @raghuraman6427
    @raghuraman6427 2 роки тому +5

    Paal veethiyel..Ayyo sema

  • @rsspares6722
    @rsspares6722 2 роки тому +15

    Enna manushan yaa
    Still feels to cry inside my world
    Parthiban the unsung creator
    And hats off arr

  • @Izaan-q2q
    @Izaan-q2q 11 годин тому +1

    My all-time favourite song ❤ Daily I can't sleep without hearing this song 😭 What a composition 💎

  • @RJKarthickBala
    @RJKarthickBala 2 роки тому +10

    இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு தருணமும் கள்ளக்குறிச்சி தங்கை ஸ்ரீமதி தான் நினைவுக்கு வருகிறாள் உடலில் உயிர் இல்லை என்றாலும் மண்ணுக்குள் செல்லாமல் நீதிக்காக இன்னும் காத்துகொண்டிருக்கிறாள் இந்த பிஞ்சு பூ பிணவரையில்🙏 #JusticeForSrimathi

  • @dhandapanisaravana9950
    @dhandapanisaravana9950 2 роки тому +4

    இந்த திரைபடத்தில் அறிமுகம் ஆகி யிருக்கும் சகோதரர் சந்துரு அவர்கள் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்

  • @cedrickmelvinl8173
    @cedrickmelvinl8173 2 роки тому +16

    He's not only a musician he's a magician.... That starting 2 lines .it did something....

  • @manojkumar-pe2ek
    @manojkumar-pe2ek 2 роки тому +7

    மிகவும் இனிமையான பாடல் வரிகள்..❤ செவிகளில் இசை நீங்கா ஒலிக்கின்றன🎹🎶❤ வாழ்த்துக்கள் 🎉

  • @Santhoshezhumalai
    @Santhoshezhumalai 2 роки тому +17

    வானம் உந்தன் அன்பாகுமே...😍😍😍 பூமி, சாமி மோட்சமே ஆயினும், நீயே என் தாயே...👌

  • @sundarmudhra
    @sundarmudhra 2 роки тому +14

    This is one of the best of ARR...very soulful...i listen mostly to Ilayaraja songs even now where I find peace....but this movie's music has that soulful feeling...ARR needs to compose for different movies like this to take music to a different level👌

  • @blackhat6020
    @blackhat6020 2 роки тому +31

    I listened to this song for the first time about 4 days back. I am addicted to this song now.
    The other songs in this movie, Kaayam and Maayava also has similar effects. ARR sweet poison

  • @kolan63
    @kolan63 2 роки тому +4

    இசையே...உள்ளம் அமைதியாகிப் போனது..உன் தாலாட்டில்..வாழ்த்துகள் சார்

  • @dir.dheenaravichandran
    @dir.dheenaravichandran 2 роки тому +7

    Isai Dheivam Sir Neenga 🥺🎶💯 A.R.Rahman.... ❤️

  • @akashanoop5774
    @akashanoop5774 2 роки тому +18

    In theatre the songs are out of the world.... I think this album is amazing💯

  • @mohamednazir8307
    @mohamednazir8307 2 роки тому +8

    Rahman and parthipan combo will make another cult in Tamil cinema

  • @itsmeguess9605
    @itsmeguess9605 2 роки тому +4

    கண் எதிரே
    எந்தன் உயிரை காண்பேனோ
    உன் புன்னகையில்
    புனிதம் ஆகி போவேனோ
    செம்மலர்கள் யாவும்
    உன் பாதம் பூக்குமே
    அந்த வானம் உனதன்பாகுமே
    தகுமோ என் ஜீவனே
    தகுமோ என் ஜீவனே
    கண் எதிரே
    எந்தன் உயிரை காண்பேனோ
    உன் புன்னகையில்
    புனிதம் ஆகி போவேனோ
    ஹா….ஆஆ…ஆஆ…ஆஆ…
    பால் வீதியில் ஆயிரம்
    ஒளிந்திடும் நிலவுகள்
    தாழ் பணிந்துந்தன்
    பால் முகம் பார்த்திட ஏங்குமே
    பூமி சாமி
    மோட்சமே யாயினும்
    நீயே என் தாயே
    கண் எதிரே
    எந்தன் உயிரை காண்பேனோ
    உன் புன்னகையில்
    புனிதம் ஆகி போவேனோ
    செம்மலர்கள் யாவும்
    உன் பாதம் பூக்குமே
    அந்த வானம்
    உனதன்பாகுமே
    தகுமோ என் ஜீவனே
    தகுமோ என் ஜீவனே

  • @pragadeshkumarappan2418
    @pragadeshkumarappan2418 2 роки тому +13

    எதிர்பார்ப்புகள் எல்லை தாண்டிவிட்டது... உங்கள் மீது கொண்ட நம்பிக்கையில் தான்..... தொடுங்கள் உயரத்தை! அதைத் தாண்டுவதே-அடுத்த இலக்காக அமையட்டும்!!! வாழ்த்துக்களோடு காத்திருக்கிறேன்..... தாங்கள் படைக்கும் திரை விருந்துக்காக விழிதிரை திறந்து சேவிகளை கூர்மையாக்கி...... கோமாளியின் கிறுக்கல்கள்

  • @balaganesh9494
    @balaganesh9494 2 роки тому +23

    இரவின் நிழல் வெற்றி பெற வாழ்த்துக்கள் sir 💐💐💐

  • @ynetservices2881
    @ynetservices2881 2 роки тому +12

    தந்தையின் கவி வரிகள். பிரமாதம்.

  • @Devpavi07
    @Devpavi07 2 роки тому +9

    Iravin nizhal wonderful album ❤️❤️😘😘😘😘 Thank u arr love uuu😘😘😘😘

  • @RadhaKrishnan-lh7vz
    @RadhaKrishnan-lh7vz 2 роки тому +14

    வரிகள்அருமை..! இசையும் அருமை பாராட்டுக்கள் ..!!

  • @sivaganesh4387
    @sivaganesh4387 2 роки тому +8

    Indha pattu slow poison marrii.... Daily sleeping tanic aha agituchuu.... ❤️❤️❤️🖤🖤🖤🖤🎵🎶🎵🎶💕💕🥰👌🏽👌🏽👌🏽👌🏽👍🏽

  • @mohammedthoyyib4217
    @mohammedthoyyib4217 2 роки тому +16

    Time and time again ARR has created magical music …
    Only best of the best audiophiles can appreciate his musicality in this fast moving world …

    • @radwanahmed1159
      @radwanahmed1159 2 роки тому

      Please can anyone get me the translation? We non- Indian are upset there is no translation!!
      Help get the meaning of this nice Tamil song, please!

  • @dominicsavio8780
    @dominicsavio8780 2 роки тому +13

    Wowwwwwwwwwww what a man AR RAHMAN 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaarthikra1527
    @kaarthikra1527 2 роки тому +18

    கண்களில் ஆனந்த கண்ணீர் Feel