Maximum Bank FD Limit..!! | For No Income Tax Notice | Fixed Deposit TDS Limit in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    📊 Credit Score Course - ffdm.app/AoZs
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    Connect on Telegram - t.me/financial...
    Maximum Bank FD Limit..!! | For No Income Tax Notice | Fixed Deposit TDS Limit in Tamil
    Banks deduct tax at source (TDS) on interest income from FDs exceeding Rs.40,000 in a financial year. This doesn't necessarily mean you'll get a tax notice, but it flags your FD to the authorities.
    #incometax #income #incometaxreturn #fixeddeposit #banking
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions

КОМЕНТАРІ • 252

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  4 місяці тому +8

    Download ffreedom app:- ffdm.app/awQi

  • @arumugamm6040
    @arumugamm6040 4 місяці тому +11

    வழவழ என்று கூறி இழுத்து செல்வதை விடுத்து சுருக்கமாக தேவையான விவரங்களை மட்டும் சொன்னால் பயனுள்ளதாக அமையும். எடுத்துகாட்டாக ஒருவர் இவ்வளவு தொகையை நிரந்தர வைப்பு கணக்கில் வைத்திருந்தால் இந்த வகையில் பிடித்தம் செய்யப்படும் என விளக்கி கூறுவது எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

    • @tamilrock327
      @tamilrock327 Місяць тому

      வழ..வழ😂😂னு😂😂

  • @pichaimuthuramachandran9103
    @pichaimuthuramachandran9103 7 місяців тому +6

    If your total income (FD interest+salary etc) is more then the basic exemption limit (2.5L old regime or 3L new regime) then better to ask the bank to deduct the tds, so that you can file return and claim any excess tax. Otherwise the amount of interest you pay under sec 234 (B&C) at the time of filing ITR will be very high, which will eat away all your FD interest. So that also one should take into account. Today bank is suppose to report even Re.1 paid as interest in AIS, so anyway your FD interest will be available in AIS, so you have to pay tax with fine. If you are reporting the FD interest in the ITR IT department will not ask you when you invested more than 10L in FD. Even if you reinvest the same FD in different tenure for higher interest it will be shown as New FD only. So IT dept will not question if your show the FD interest in ITR and pay tax if any.

  • @v.n.shehar6418
    @v.n.shehar6418 8 місяців тому +4

    அருமையான தகவ‌ல் நான் இந்த பதிவு என் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளேன்🎉🎉

  • @mailamswaminathanj1153
    @mailamswaminathanj1153 7 місяців тому +8

    What is the maximum limit of FD currently which was not explicitly quoted in your video. Please let us know.

  • @arasappanmurugan9032
    @arasappanmurugan9032 8 місяців тому +9

    2021பின் நடைமுறையில் உள்ள டிப்பாஸிட் அதிகபட்சமாக தொகை எவ்வளவு ?

  • @arulmurugan7981
    @arulmurugan7981 8 місяців тому +9

    Annual income 2 lakh upto FD, no TDS... if bank paying 2 lakh means the individual FD limit is ??? 30 lakh.
    E.g 7% interest
    10 lakh - 70,000
    30 lakh- 210,000. So FD only source means maximum holds upto 30 lakhs.

    • @tamilcivi
      @tamilcivi 7 місяців тому

      🙏👍

    • @G_R-885
      @G_R-885 3 місяці тому +1

      இல்லியே நான் பல யூடியூப் வீடியோக்கள்ல பார்த்ததுல ஆண்டுக்கு FD மூலமா வர்ற வட்டி மட்டும் 40,000 வரை வரிபிடித்தம்செய்ய மாட்டாங்க.அதை தாண்டி உதாரணத்திற்கு 45000ஆண்டு வட அடி வந்தால் அதிலிருந்து 10% tds 4500ரூபாய் பிடித்தம் செய்வாங்க.

    • @sensens1164
      @sensens1164 3 місяці тому

      ​@@G_R-885உங்கள் வருமான slab படி அதிகபட்சம் 30% வட்டியிலிருந்து பிடிக்கப்படும். (நாம் கட்டவேண்டும்)

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 7 місяців тому +6

    At least she is doing nicely for her age. She provides a lot of good things and and vital information. But you are doing nothing. மேயர் மாட நக்கிர மாடு கெடுக்குது.

  • @ganeshmoorthi9338
    @ganeshmoorthi9338 18 днів тому

    When discussing about the quantum of FD, a discussion on Deposit Insurance will also be relevant.

  • @shanmugapriyalakshmanan2043
    @shanmugapriyalakshmanan2043 8 місяців тому +14

    Hi Yuvarani your content is not a simple video, it's a treasure now a days. Your efforts and energy are insightful. Keep rocking.

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  6 місяців тому

      Thank you so much 🙂, Keep Supporting

    • @nrsivaraman
      @nrsivaraman 4 місяці тому

      one more treasure channel in youtube - "Investment insights" which will give way more information with example and also calculator/tool in excel sheet.

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 7 місяців тому +4

    Saving க்கு tax என்கிற method tappu
    Saving ல வரும் வருமானம்
    டேக்ஸ் போடுவது காவாய் தன்னிருக்கு உப்பு இல்லை என்று அர்த்தம்

  • @senthilkumar-rk7tr
    @senthilkumar-rk7tr 8 місяців тому +18

    அருகில் உள்ள ஆடிட்டர் அணுகவும்.... தெளிவு பெறவும்

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 3 місяці тому +2

    Story writer without end serial making art.

  • @mahendrakumarm9808
    @mahendrakumarm9808 8 місяців тому +16

    income earn panna govt yethuvum pannathu but Deduction or tax pedika 1st ah varuvanunga..

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 3 місяці тому

      வருமானம் பெருக கைகள், கால்கள், உடல் மற்றும் மூளையை பயன் படுத்தி வேலை செய்ய வேண்டும்.

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 3 місяці тому +1

    ஏம்மா SFT என்றால் specified financial transaction என்பதன் சுருக்கம். அதில் காட்டப்படுவது high value transaction . வருமானவரி படிவம் ஒவ்வொரு வருடமும் தாக்கல் செய்திருந்தால் உங்களுக்குத் தெரியும்.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 8 місяців тому +20

    தவறான தகவல். எப் டி க்கு எந்த லிமிட்டும் கிடையாது. கணக்கில் வருமானம் இருந்தால் எத்தனை எப் டி வேண்டுமானால் போடலாம். கேஸாக சேவிங்ஸ் கணக்கில் ஓர கணக்கு வருடத்தில் கட்டியிருந்தாலோ எடுத்து இருந்தாலௌ பேங்க் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும். நோட்டீஸ் வந்தால் நாம் கணக்கு கொடுக்க வேண்டும்..

    • @bramamurthy5129
      @bramamurthy5129 8 місяців тому +8

      As long as you are able to show account of your source of income, there is no problem. So, no upper limit for FD. Your video is misleading. Please thoroughly check with CAs and Tax experts before you release videos.

    • @periasamisami2444
      @periasamisami2444 5 місяців тому +5

      S she is not providing correct info ..I think she is just googling and furnishing some information

    • @Amarnath-hc9ub
      @Amarnath-hc9ub 4 місяці тому +2

      It is very irritating reg.the attitude of IT department Lin treating ordinary common people who have deposited their hard earned money in banks.After all banks give very minimum 6%interesrt for FD. For SB, it is below 3.. when RBI
      had written off 1,76000 crores of corporates loan, why IT allowed? Why IT did not object? Is it a clear violence of laws and cheating? But, they illtreat common people. In India , common people are not treated with dignity.

    • @nachic3974
      @nachic3974 3 місяці тому +1

      If the FD interest from a single bank does not exceed 40000, no TDS will be deducted, even if Form No:25G/15 H is not submitted.

    • @divyabharathis9889
      @divyabharathis9889 2 місяці тому +2

      It will be deducted, mine is deducted 4k

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 5 місяців тому +1

    If senior CZ having less than 50,000 =
    Neednot get TDS as per U.
    But the Bank side they dedut tax 10%
    and bluff as nonsence that is auto getd
    What for we provide 15 H.
    Some bank staffes does not enter into the a/c and say about 15 H.
    It is highly gelouse on retires.

  • @jayadeva68
    @jayadeva68 7 місяців тому +1

    ஒருவர் கடன் அதிகம் வைத்திருந்து வட்டியாக அதிகம் செலவு செய்பவர்களுக்கு என்ன செய்வார்கள்?

  • @diwakarpupu
    @diwakarpupu 8 місяців тому +2

    Where it is stated that 2 Lakhs is the threshold Limit? 'kandupidichiduvaanganna' naama thiruttu deposit or benamni FD -ya podarom? Vellai Kottu potta Doctor (Parachute) -yenna vaenumnaalum chollalama??? Seems the video requires some refinement!

  • @dharumanmunusamy7601
    @dharumanmunusamy7601 8 місяців тому +1

    Vanakkam Madam
    Very useful to public on your message.
    What about jewel loan pledging into the bank.
    And how much sealing amount each person to pledge the bank
    Please Madam
    Dharuman

  • @surendrandharmarajan6637
    @surendrandharmarajan6637 8 місяців тому +3

    Fixed deposit interest and savings bank interest ITR SECTION and Tax Exemption limit detail video poduga mattum

  • @sundar7462
    @sundar7462 7 місяців тому +2

    You even don't know what's SFT in AIS. It's Specified Financial Transaction & not Statement of Financial Transaction. Correct it pl

  • @wilsonm6359
    @wilsonm6359 6 місяців тому +2

    Can you explain fully by part 1,2,3 like that.Can’t get full details

  • @Sm-jb7wk
    @Sm-jb7wk 8 місяців тому +10

    Kadaisi varaku Fd Limit sollave ilaiye.

  • @rharinath77
    @rharinath77 6 місяців тому +1

    Yuvarani mam...check the IT limit excemption before Posting video ..

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 8 місяців тому +9

    Not only Bank FD and SB., Any interest from other sources is taxable which includes Post office NSC/FD/SB and pronotes, govt bonds etc. subject to maximum of Rs.40000 p.a (Sr.Cit. Rs.50000)

    • @prk565
      @prk565 8 місяців тому +2

      அப்படீனா இன்னைக்கு பேங்க்ல FD'க்கு 7.5% intrest குடுக்குறாங்க.அதிகபட்சமா 5,25,000 FD போட்டா annual intrest 39,375வருது. இது 40,000 தாண்டும் போது தான் tds பிடிப்பாங்களா?

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 8 місяців тому +1

      @@prk565 இதே 5.25 லட்சத்தை cummulative schemes ( வட்டிக்கு வட்டி) போட்டால் ஒரு வருடத்திற்கு ரூ.40000 ரூபாயை தாண்டும் பட்சத்தில் வரி பிடித்தம் உண்டு. சீனியர் சிட்டிசனுக்கு இந்த வரம்பு ரூ.50000. வரை. அதுமட்டுமல்ல இந்த வட்டி வருமானம் தங்களின் ஆண்டு மொத்த வருமானத்தில் சேர்க்கப்படும். அதற்கேற்ப slab ரேட்டில் வரிகட்டியாக வேண்டும். வருமான வரி, தொழில் வரி, வீட்டு வரி , கேப்பிட்டல் கெயின் டாக்ஸ், சொத்து வரி , தண்ணீர் வரி, பொருட்களின் மீதான GST வரி, பெட்ரோல் போட்டால் மாநில, மத்திய Excise duty வரி, சொத்து வாங்கினால் பத்திரம் செலவு, பதிவுக்கட்டணம் அதற்குண்டான GST வரி, வங்கியில் ATM, மினிமம் பேலன்சுக்கு பணம் எடுத்தால் அதற்கு GST வரி, வங்கியில் கடனுக்குக் கான Interest Tax, வங்கியில் டிராப்ட் எடுத்தால் கமிஷனுக்கு GST வரி, சுங்கச்சாவடி கட்டணம் + GST வரி, வாகனம் மற்றும் தனிநபர் இன்சூரன்ஸ் பிரிமியத் தொகை + GST வரி, இன்னும் விட்டுப் போயிருந்தால் அதையும் சேர்த்து கொள்ளவும். அனைத்தும் சாமான்யன்கள் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கார்பொரேட் காரர்களுக்கு வரிச்சலுகைகள் அதிகம். சாப்பாடு முதற்கொண்டு கம்பெனி கணக்கில் எழுதலாம். ஹும்.

    • @ramshanth7773
      @ramshanth7773 8 місяців тому

      Max interest 40000 per yr ah sir?

    • @saravanan6440
      @saravanan6440 8 місяців тому +1

      S

    • @ntrajeevithulasiram2274
      @ntrajeevithulasiram2274 8 місяців тому +1

      மாதம் இன்ட்ரெஸ்ட் வரும் தொகை யைப் பொறுத்தா?வருடம் வரும் தொககையைப் பொறுத்தா? ஒவ்வொரு Fd க்கும் வாரிசு வேறு வேறு நபரெனில்? விளக்கம் தேவை!

  • @irenejose1696
    @irenejose1696 Місяць тому

    நான் 18 lakhs FD save பண்ணினேன். ஆனால் அதில் 12 lakhs loan எடுத்து விட்டேன். எப்படி calculate பண்ணுவார்கள்?

  • @gurumech7184
    @gurumech7184 8 місяців тому +8

    15G applicable for

    • @vasup6259
      @vasup6259 8 місяців тому +1

      Yes it's 2.5 lack for ordinary people and 3 lacs for senior citizens. She made a mistake.

    • @madhavansadagopan3298
      @madhavansadagopan3298 7 місяців тому +3

      Yes, she does not know even that. Someone must report and block this channel, or whatever it is, for spreading false information.

  • @shreekrishnan2000
    @shreekrishnan2000 8 місяців тому

    Nan romba nalla ahh indha madhiri video va paka nenachan neenga poitinga so romba tnx

  • @amsamkannusamy8476
    @amsamkannusamy8476 Місяць тому

    4 lakhs pension annual income + fd intrest 2 lakhs, so total income 6 lakhs , but , up to 7 lakhs govt.announcement no tax. இதற்கு இந்த பென்சனர் இன்கம் டாக்ஸ் வராமலருக்க என்ன செய்ய வேண்டும். Please.

  • @surendrandharmarajan6637
    @surendrandharmarajan6637 8 місяців тому +1

    Fixed deposit interest and savings bank interest ITR SECTION and Tax Exemption limit detail video poduga mattum (15 G & 15H ah pathi ketkkalam nadam) i think 80TTA SECTION PLZ MADAM VIDEO PODUGA yarumey intha video podala in UA-cam..

  • @gurudeva1577
    @gurudeva1577 7 місяців тому +1

    1st question was not answered
    Till 2021 10L was limit, what is the limit currently ??

  • @ThanganayakiSenthil
    @ThanganayakiSenthil 8 місяців тому +2

    What about 41.6 crore fixed deposit, who will responsible bank manager or Ponmudi

  • @ravindraan
    @ravindraan 8 місяців тому +1

    If you have proof for the source of income and pay TDS there will be no question

  • @balajimonick2196
    @balajimonick2196 8 місяців тому +2

    Edhku Sir,
    Just invest in Gold amd Silver Returns minimum 10 percent return.
    Easy luqudity,
    No Tax tortures.
    . . This is for middle class.

    • @sensens1164
      @sensens1164 3 місяці тому

      தங்கத்தை விற்கும் போது வரி படித்தம் உண்டு தப்பிக்க வழி இல்லை.

  • @archvipa
    @archvipa 8 місяців тому +1

    As per I T Rules, you can give Form 15G/15H, only if your total taxable income including interest on all FDs, is less than Rs.5 Lakhs. Otherwise you are not eligible to give those forms even if your Interest on FDs is less than Rs.40000/- and Rs.50,000/- for St. citizens respectively.

  • @ravic724
    @ravic724 8 місяців тому

    Please give translation of your speech in English simultaneously as there are many viewers of your channel who cannot follow Tamil but are very much interested in hearing your video.

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  6 місяців тому

      Thank You for your feedback, We'll work on it.

  • @subramaniyanp4328
    @subramaniyanp4328 8 днів тому

    ஒன்னுமே புரியல. ஒரு வருஷத்தில எவ்வளவு ரூபா பிக்சடு டெபாசிட் பண்ணலாம் என்று கடைசி வர சொல்லவே இல்லை. சீனியர் சிட்டிஜனுக்கு FD யிலிருந்து 50,000 க்கு மேல வட்டி வந்தா தான் வரி பிடிப்பாங்க. அப்போது தான் 15H form கொடுக்கணும் வரி பிடிக்காம இருக்கிறதுக்கு. இது பற்றி எதுவும் சொலலாம, தேவையில்லாத விஷயத்தை சொலறீங்க.

  • @DEFENCE_000
    @DEFENCE_000 3 місяці тому

    While listening with head phone unwanted noise you have added..pls avoid it

  • @RAM-oh2gm
    @RAM-oh2gm 22 дні тому

    சும்மா வியூவுக்காக தலைப்பு போட்டு விட்டு உள்ளே ஒரே சொதப்பல். இப்படியே 28 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் சம்பாதிச்சிட்ட

  • @ramasamygunasekaran5313
    @ramasamygunasekaran5313 4 місяці тому

    Mam, please explain Senior Citizen Saving Scheme in SBI and Postal deposit also. Thanks

  • @jayaprakash2718
    @jayaprakash2718 8 місяців тому +3

    Best family health insurance for all type of benefits explain plse

  • @skrsscribble6116
    @skrsscribble6116 6 місяців тому +3

    There is no FD limit !
    You can invest any amount in FD, if the income is disclosed and proper tax is paid !
    You can keep even 1 Cr in FD if that income is declared.
    Your video should give more clarity instead making panic.

  • @knjayakumar9480
    @knjayakumar9480 3 місяці тому +2

    Sorry, full of factual errors and inaccuracies! Pls do not post video on any subject without properly studying and understanding the subject. தவறான பதிவு

    • @deivavetri3140
      @deivavetri3140 Місяць тому

      Yes. Ivanga solradhu oru mayirum puriyala 👎

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 6 місяців тому +3

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @anbarasuk9675
    @anbarasuk9675 8 місяців тому +1

    Bank interest pottu kuduthutu, income tax la kaati kudupanga 😮

  • @duraidurairajbs7042
    @duraidurairajbs7042 4 місяці тому +3

    Less clarity in explanation...lots of home work required yuvi

  • @gsupt3325
    @gsupt3325 7 місяців тому +2

    Thank you for the Useful video update Mam 🙏🙏🙏...

    • @user-ps1fl6du6g
      @user-ps1fl6du6g Місяць тому

      அப்படி என்ன பயனுள்ள தகவல்

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 8 місяців тому +3

    Useful content, keep doing best.

  • @j.p.martinjothinayagam6215
    @j.p.martinjothinayagam6215 6 місяців тому

    Senier citizen fd limit is 700000/y lks. Tds applicable for fd int limit is 50000/. Per annum

  • @Tanviya123
    @Tanviya123 7 місяців тому

    அக்கா வணக்கம். நல்லா இருக்கீங்களா. FD வந்து என் மகன் மகள் பெயரில் தான் இருக்கு அக்கா😊😊

  • @prajeshbabuab6252
    @prajeshbabuab6252 День тому

    If a hone maker aged 35 yesrs has only interest income of more than Rs.2,00,000 earned through FD, will she still need to filr IT return?

  • @Tejesh23
    @Tejesh23 8 місяців тому +6

    Nanga safe ah fd la 80 to 1crore deposit vachirukom 10 years ah ...loosu

  • @bavanimayan8556
    @bavanimayan8556 8 місяців тому +2

    I have one doubt, if a person doesnt have amy income, but they are getting 50000 yearly interest from FD, do they need to pay tax

  • @devadarshinipakkiyaraj9871
    @devadarshinipakkiyaraj9871 2 місяці тому

    Super explanation sister, very clear information. Thank you sister

  • @balamanian9186
    @balamanian9186 5 місяців тому +2

    U did not mentioned for MAX FD limit for individual, its UNLIMITED AMOUNT,BUT 5LAK ONLY INSURED BY DGCI.

  • @RSDexplores
    @RSDexplores 7 місяців тому

    Mam, pls release video on NRI income and filing returns on their income...

  • @balaji188923
    @balaji188923 8 місяців тому +1

    I have one doubt I am getting profit of rs.30000 per year in share market short term gain and I don't have any other income. Should I pay tax ?

  • @mukundann5576
    @mukundann5576 8 місяців тому +2

    What about NRO & income is less than2L from Dividend alone & FD interest is above 2+ L means & status of 15H form?

    • @SundaramK-kc2xw
      @SundaramK-kc2xw 25 днів тому

      Even for 2L we have to submit/apply 15H/G form to avoid TDS with out fail further you have
      to apply 15H every financial year ie April 1st
      week.
      If your FD starts in Nov & applied 15H it is upto
      March only.Again you have to give 15H.

  • @shanmuganathanganesan5502
    @shanmuganathanganesan5502 8 місяців тому +2

    Annual income 2lakhs keela irukkuna fd la evlo amount podalam

  • @manips405
    @manips405 8 місяців тому +4

    Post office life insurance pathi video podunga please

    • @rameshganesan6718
      @rameshganesan6718 8 місяців тому

      I work in post office... Doing PLI too

    • @sasikalasivaperumal8818
      @sasikalasivaperumal8818 7 місяців тому

      @@rameshganesan6718 sir one doubt... ipo PLI 20 years ku potrukomna athu mature agarapa antha amount ku tax pay pananuma? Or athu EEE tax exception ku keela varuma?

  • @venkatgalfar
    @venkatgalfar 4 місяці тому

    Can you explain the FDs - All these info for NRIs?

  • @jothimani9294
    @jothimani9294 8 місяців тому +1

    Fd என்ன தான் reinvest scheme ல இருந்தாலும் இந்தியன் பேங்க் ல april month form 15 G கொடுத்தே ஆகணும்

    • @periasamisami2444
      @periasamisami2444 5 місяців тому +1

      All banks it is a must to submit during March April as the financial starts that month

    • @jothimani9294
      @jothimani9294 5 місяців тому

      @@periasamisami2444 yup

  • @shanmugamsayeekrishnan9101
    @shanmugamsayeekrishnan9101 8 місяців тому +1

    What's the Maximum fixed deposit amount by Senior citizens in a year in government banks for a year with out any amount interest amount deducted by the bank's ?

    • @srinivasanv633
      @srinivasanv633 8 місяців тому

      Your yearly intrest upto 50000 , give 15H form in apr

  • @ismailm7643
    @ismailm7643 4 місяці тому

    Balanced Advantage Fund பற்றி சொல்லுங்கள்

  • @SB-xe4cg
    @SB-xe4cg 8 днів тому

    Very good information 😊

  • @Vishnuprasad-dt4xf
    @Vishnuprasad-dt4xf 8 місяців тому +4

    Hi yuvarani, I am NRI, is it applicable in NRE account?

  • @PVNathanElango
    @PVNathanElango 3 місяці тому

    Pl represent the FD limit madam.Thank u.

  • @royjs2963
    @royjs2963 8 місяців тому +3

    You have not mentioned maximum FD limit is 500C.

    • @user-s23svb
      @user-s23svb 8 місяців тому

      500 c ..??? Really..?

    • @subbu19X
      @subbu19X 8 місяців тому +1

      Only Adani or Ambani can have 500 crores in FD

    • @bramamurthy5129
      @bramamurthy5129 8 місяців тому +1

      @@subbu19X Why ? Ponmudi and Senthil Balaji also

    • @subbu19X
      @subbu19X 7 місяців тому

      @bramamurthy5129 There are several politicians like them in all parties. As the money of politicians can't be accounted for, they will not have it in FD. They will have it as cash or in some Binami name!

  • @SUGANYA.7
    @SUGANYA.7 7 місяців тому +1

    Yearly interest 40k ku maela poana tax katanum
    Aana neenga sonna andha less than 200000lakhs yearly income point la enaku oru doubt
    Nan job kae pola aana fd poatrukaen ipo nan epdi 15g fill pananum

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 День тому

    No limit for FD....simple...

  • @janakiramanbala
    @janakiramanbala 8 місяців тому +2

    More clear explanation need

  • @subramaniyansm6078
    @subramaniyansm6078 Місяць тому

    ஏற்கனவே இருக்கும் FDs due date ல renew பண்ணி 30 லக்ஷம் வரை இருந்தால் ???

  • @One8fansclub
    @One8fansclub 7 місяців тому

    15G or 15H Sumit pantravanga maximum FD LIMITED solunga

  • @gunasekaran_ramalingam
    @gunasekaran_ramalingam 8 місяців тому

    AIS - Annual information statement illa adhu annual income statement.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 7 місяців тому

    Advicing others how to avoid tax should be made as crime.

    • @sureshv2305
      @sureshv2305 7 місяців тому

      Bank not being transparent to a common man should be made to pay penalty to the customer

  • @AshokNATARAJAN-nb1dm
    @AshokNATARAJAN-nb1dm 2 місяці тому

    So please tell me what is the maximum limit FD video is length

  • @lakshminarayananc8578
    @lakshminarayananc8578 7 місяців тому

    Very useful. Thanks

  • @rajuthambithurai8563
    @rajuthambithurai8563 7 місяців тому

    Mam u never explain how much an individual can deposit after 2021...

  • @evelin3108
    @evelin3108 8 місяців тому

    Vella nivarana uthavi thogai peruvathu epadi, online la patha ration card list ah iruku, but ration shop poi ketta ungaluku illa solranga

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku Місяць тому +1

    சம்பாதிகாம நிம்மதியாக இருங்க.

  • @mtss7335
    @mtss7335 8 місяців тому

    Join account podum bodhu mom daughter fd 1st name irukkuravungalukku mattum dhan income tax vunda illa 2nd nameukkum vunda

  • @ramadossg3035
    @ramadossg3035 6 місяців тому

    நன்றிம்மா..!

  • @revathir191
    @revathir191 8 місяців тому

    Hi can you plz give the detailed information how much Max limit of FD can you male and female have?

    • @gurumech7184
      @gurumech7184 8 місяців тому

      There is no such limits, you can keep in crores if you have.🙂

  • @chandrasekaran5470
    @chandrasekaran5470 5 місяців тому

    Sis I need the இன்ஃபர்மேஷன் about the trade profit from trader(trading person personally get the இன்வெஸ்ட்மென்ட் for trade and give the profit for some people) if that amount has tax pay

  • @dhivakardhivakar7661
    @dhivakardhivakar7661 8 місяців тому +1

    Take about type of Government bonds

  • @ptvhandler2202
    @ptvhandler2202 6 місяців тому +1

    விஷயம் ஒரு நிமிஷம் தான். ஊரு கதை எட்டு நிமிஷம் . விஷயத்தை சுருக்கமாக சொல்லத் தெரியலன்னா, எல்லாமே வேஸ்ட் .

  • @rajiraji-if6jt
    @rajiraji-if6jt 4 місяці тому

    What is the current fd limit? U didn't say...

  • @interestingtopics419
    @interestingtopics419 8 місяців тому +1

    yuvarani sis post office scheme la kuda TDF iruka ?

  • @metome6035
    @metome6035 8 місяців тому +1

    Half knowledge is dangerous, incomplete information

  • @A.B.C.58
    @A.B.C.58 8 місяців тому +1

    sister, please give link in description the i.t. concessions for senior citizen-cum-pensioners. thank you.

  • @venkatnarayanan1535
    @venkatnarayanan1535 8 місяців тому +3

    What is limit of FD ammount.

  • @mariajosepharuland9826
    @mariajosepharuland9826 3 місяці тому

    IAM A SENIOR CITIZEN IN MY FAMILY. WHAT IS MAXIMUM F.D. AMOUNT POSSIBLE TO RUN MY LIFE.

  • @user-hs6ou1qh9s
    @user-hs6ou1qh9s 8 місяців тому +1

    Can you post a video on cash deposits...

  • @rajamannarsivasankaran8482
    @rajamannarsivasankaran8482 8 місяців тому

    Information not sufficient. No tax upto 3 lakhs for women and 2.5 lakhs for men. For senior citizens there is no tax for income. Please verify this information with due auditors

  • @roshnirangan8912
    @roshnirangan8912 7 місяців тому +2

    Sema blade

  • @rameshpillai8815
    @rameshpillai8815 3 місяці тому

    Come to the point.

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 7 місяців тому

    Pl don't use those sound effects, its frightening

  • @vasanths4501
    @vasanths4501 8 місяців тому +1

    In previous video u mentioned about Tata AIA ulip investment and in policy bazaar website if invested for 20 years its showing 20% returns 2.5 crores. Is this real. Even nifty 50 returns are only 12%. How is this possible.?

  • @krishnachagarlamudi9919
    @krishnachagarlamudi9919 7 місяців тому

    Madam,
    Please make it in English also